முஸ்கி : நமது கோகுலத்தில் சூரியன் வெங்கட் இந்த லிங்க் கொடுத்து. ரங்கமணிகள் மானத்த காப்பாத்த இதுக்கு எதிர் பதிவு போட்டே ஆகனும் ஒரே அடம்.... ஆன இந்த பதிவு சாமி சத்தியமா என்னது இல்லை. ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. அவர் வேறை யாரும் இல்லிங்கோ நம்ம அருண்பிரசாத் தான்
இனி பதிவுக்கு போகலாம்:
=> ஹுக்கும்... காலைல எழுந்தவுடனே.. அலாரம் சத்ததைவிட உங்க சத்தம்தானே அதிகமா இருக்கு.... இதுல முத்தம் வேற தராங்களாம்... அடுப்படில உருட்டுற சாமான் எங்க தலைல வந்து விழாததுதான் குறை.
=> எட்டரை மணிக்கு டைனிங் டேபிள்ல உட்கார்ந்து “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழ சொல்லி. எழுந்துருக்கலாம்ல”னு கத்தினா காலைல டிபன், மதியம் சாப்பாடு, ராத்திரி டின்னர் எல்லாமே கட் ஆகுதே இது எந்த ஊர் நியாயம்...
=> பச்சை, மஞ்சள், சிவப்பு... இதுல கிளிப்பச்சை வேற... நீங்க சொல்லிட்டு போய்டுவீங்க... அதுக்கு அப்புறம் வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு, 10 பேர் கண்ணு நொல்லை ஆகி இருக்கு... இவங்க மட்டும் நம்மள விட அழகா காட்டிப்பாங்களாம்....நாங்க ராமராஜன் மாதிரி வரணுமாம்.... எங்க கண்ணுக்கு லென்ஸ் தேவை இல்லை.... மூளை நல்லாவே வேலை செய்யுது....
=> 4 நாள் சோறு போடாம ஓட்டல்ல சாப்பிட வெச்சிட்டு.... திடீருனு வீட்டு சாப்பாடு போட்டு, அது ஓட்டல் சாப்பாட்டை விட மோசமா இருந்ததை நேரா சொல்ல முடியாம ” எந்த ஓட்டல்ல வாங்கினது”னு ஓட்டல் மேல பழிய போடும் எங்க நல்ல மனசை அடுப்பிலயா புகைய வெப்பீங்க.
=> வீட்டுல தான் நச்சு நச்சுனு பேசிட்டே இருக்காங்கனு ஞாபகமா மொபைலை வீட்டுல மறந்து வெச்சிட்டு போனாலும் பிரச்சினையா... சரி... மொபைல் கைல இருந்தா? என்ன நடக்குதுனு பாருங்க...
1. வீட்டு வாசல்ல இருக்கறப்போ போன் செய்து - கார் சாவி எடுத்தாச்சா? கேக்குறது
2. கார் உள்ள உட்கார்ந்த பிறகு - பெட்ரோல் இருக்கா?னு கேக்குறது
3 டிரைவிங்ல இருக்கறப்போ - மறந்து போன மளிகை சாமான் லிஸ்ட் சொல்லுறது
4. ஆபிஸ் போனவுடன் - போய் சேர்ந்தாச்சா?னு கேக்குறது
5. ஆபிஸ் சீட்ல உட்கார்ந்தவுடன் - பையன் ஸ்கூல்ல கம்பிளைண்ட்னு சொலுறது....
இப்படி இன்னும் நிறைய..... 10 பகுதி போடலாம்... ஏங்க, தெரியாம என்ன தெரிஞ்சே கேக்குறேன்.... ஆபிஸ் போன கூட நிம்மதியா விடமாட்டீங்காளா... ஏற்கன்வே டேமேஜர் குடைச்சல் வேற தாங்கல
=> செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு... இந்த பிரச்சினை தேவையா?
=> அது எப்படி மீட்டிங், பிசினஸ் டிரிப்னு சொன்னவுடனே சந்தேகம் வந்து அடிக்கடி கால் பண்ணி, எங்களால போன் எடுக்க முடியாதுனு தெரிஞ்சும் ஆபிஸ் லேண்ட் லைன்ல போன் பண்ணி செக் பண்ணுறீங்க
=> நீங்க ஓவர் குண்டுனு தெரிஞ்சும் ஐஸ்கிரீம், சாக்லெட் பக்கமே கை போகுதே ஏன்?
=> ஷாப்பிங் போன பில்லு கட்ட யார் கிரெடிட் கார்டா இருந்தா என்ன... மாச கடைசில பில்லு கட்டுறது யாரு? அந்த கிரெட்டிட் கார்டு ஒரு add on cardனு கூட இன்னும் தெரியாது.
=> வாரத்துல ஒருநாள் மட்டும் அம்மா வீட்டுக்கு போறேன் சொல்லுற உங்களுக்கு மாதத்துல எத்தனை வாரங்கள்.
=> எங்க வீட்டு விசேஷத்துக்கு கிளம்பும் போது மட்டும் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுதே ஏன்?
=> 5 நிமிசம், 5 நிமிசம்னு சொல்லி 2 மணி நேரம் ரெடியாகி.... எங்கள் டென்ஷன் ஏத்தி.... 10 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்?
=> கிரிக்கெட் மேட்ச் இருக்குற நாள்லதான் அந்த மெகாதொடர் முடியற மாதிரி சேனலை மாத்த சொல்லி நாடகத்துல அழுது, அதுக்கு நீங்க அழுது, எங்களையும் அழ வைக்கிற உங்களை எந்த காட்டுல , வேணாம் வேணாம் பாக்கிஸ்தான்ல கொண்டு போய் விட்டா என்ன?
=> ரெஸ்டாரெண்ட் போய் நாங்க ஆடர் பண்ணி அதை நீங்க எப்பவும் குறை சொல்லி நாங்க திட்டு வாங்குறதை விட உங்களை ஆர்டர் பண்ண சொல்லி நாங்க வேற வழி இல்லாம சாப்பிடுற நல்ல புள்ளைங்களையும் குறை சொல்லுறது ஏன்?
டிஸ்கி : இது சிரிக்க மட்டும் எழுதியது. யாராவது ஓவர சிந்திச்சி பதிவுலகில் சண்டை மண்டை உடைந்தால் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன்.
.
218 comments:
«Oldest ‹Older 201 – 218 of 218@டெரர்
மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள்!
டெரர் இது போங்கு ஆட்டம்.. அவங்க கடையில அவங்களே வடை வாங்கக் கூடாது.. செல்வா கிட்ட கேட்டு பாருங்க..
@அனு
//வடை போச்சே!! //
ஹா..ஹா.. நான் Globeல ஆன்லைன் ஸ்டேட்டஸ் நீங்க வர்ரத பார்த்துடேன்...
//நான் Globeல ஆன்லைன் ஸ்டேட்டஸ் நீங்க வர்ரத பார்த்துடேன்//
முதல்ல அந்த globeஅ தூக்கி கடல்ல கடாசுங்க..
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 200
200////
இது எல்லாம் ரொம்ப ஓவர்...
@அனு
//முதல்ல அந்த globeஅ தூக்கி கடல்ல கடாசுங்க.. //
கடலே உலகத்துல தான் இருக்கு. நீங்க உலகத்த தூக்கி கடல்ல போட சொல்றிங்க. லாஜிக் இடிக்குது... :))
அன்பு தம்பி எஸ்.கே அவர்களுக்கு இந்த வடை பரிசளிக்கிறேன்... :))
@சௌந்தர்
//இது எல்லாம் ரொம்ப ஓவர்...//
அதான் அங்க வந்து அலர்ட் கொடுத்தேன் இல்ல... யாராவது தமிழ்நாட்டுல இருந்து வறிங்களா Globe பார்த்து பார்த்து கண்ணு போச்சி. அதுக்குள்ள அனு வந்துட்டாங்க. அதான் நனே வடை காப்பாத்த வேண்டியதா போச்சி... :))
Globe என்பது பூமியின் ஒரு மாடல் தான். நான் அதை தானேங்க கடல்ல போட சொன்னேன். என்னவோ நான் உலகத்தையே தூக்கி போட சொன்னா மாதிரி ப்ளேட்டை மாத்துறீங்க.. நீங்க VAS ஆளுங்கறதை இன்னொரு முறை ப்ரூவ் பண்ணிட்டீங்க..
//யாராவது தமிழ்நாட்டுல இருந்து வறிங்களா Globe பார்த்து பார்த்து கண்ணு போச்சி. அதுக்குள்ள அனு வந்துட்டாங்க. //
அடப்பாவி.. இவ்வளவு சதி வேலை நடக்குதா என்னை சுத்தி??
Cheyenne / wyoming இப்படி எல்லாம் ஒரு ஊர் இருக்கா?? யார்பா அது அங்க இருந்து என் ப்ளாக் எட்டி பாக்கறாது?? அங்க எல்லாம் கூட தமிழ் பேசறவங்க இருக்கிங்கலா என்ன? இல்லை வேடிக்கை பாக்க வந்த வெள்ளைகாரனா? :))
@அனு
//Globe என்பது பூமியின் ஒரு மாடல் தான்.//
வூட்டுகார் சொல்லி கொடுத்தாராக்கும்... அப்பொ Global Warming சொன்னா பூமியோட மாடல் சூடாகுதா?? சொல்லுங்க VKS தலைவி.. :))
//வூட்டுகார் சொல்லி கொடுத்தாராக்கும்..//
ஆமா..
//அப்பொ Global Warming சொன்னா பூமியோட மாடல் சூடாகுதா??//
Globeனா மூணு meaning இருக்குதாம்..
1. Three-dimensional scale model of Earth or other astronomical body
2. An alternative name for Earth
3. Any other spherical or roughly spherical object
இது மூணுல உங்க ப்ளாக்ல இருக்குறது எது??
@அனு
1. Three-dimensional scale model of Earth or other astronomical body
2. An alternative name for Earth
3. Any other spherical or roughly spherical object//
Globeனா மூனு அர்த்தம் இல்லிங்கோ இங்க பாருங்கோ..
Globe
இது sample.. அப்புறம் என் ப்ளாக்ல இருக்கது it's a flash based small application that can be installed and executed within a web page by an end user... :))
Application எப்படி கடல்ல போடறது... :))
//Application எப்படி கடல்ல போடறது... :)) //
ம்ம்ம்.. எங்கிட்ட உங்க user id & password கொடுங்க. எப்படி போடுறதுன்னு செஞ்சு காமிக்கிறேன்..
வடைய மட்டும் குடுக்காதீங்க.. இப்படி நல்லா வெவரமா பேசுங்க..
ஒரு வடைக்கு இத்தனை போரா? ஒரே அக்கப் போராக அல்லவா இருக்கிறது?
(வடைக்கு ஏங்கி கிடைக்காமல் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வோர் சங்கம்)
யோவ் டெரரு... எங்கய்யா ரொம்ப நாளா ஆளையே காணோம்..??
Sure
Sure
Post a Comment