Wednesday, November 24, 2010

மிஸஸ் ஆஃப் த மிஸ்டர்


முஸ்கி : நமது கோகுலத்தில் சூரியன் வெங்கட் இந்த லிங்க் கொடுத்து. ரங்கமணிகள் மானத்த காப்பாத்த இதுக்கு எதிர் பதிவு போட்டே ஆகனும் ஒரே அடம்.... ஆன இந்த பதிவு சாமி சத்தியமா என்னது இல்லை. ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. அவர் வேறை யாரும் இல்லிங்கோ நம்ம அருண்பிரசாத் தான் 


இனி பதிவுக்கு போகலாம்:

=> ஹுக்கும்... காலைல எழுந்தவுடனே.. அலாரம் சத்ததைவிட உங்க சத்தம்தானே அதிகமா இருக்கு.... இதுல முத்தம் வேற தராங்களாம்... அடுப்படில உருட்டுற சாமான் எங்க தலைல வந்து விழாததுதான் குறை.


=> எட்டரை மணிக்கு டைனிங் டேபிள்ல உட்கார்ந்து “நேத்தே சொன்னேன்ல. சீக்கிரம் எழ சொல்லி. எழுந்துருக்கலாம்ல”னு கத்தினா காலைல டிபன், மதியம் சாப்பாடு, ராத்திரி டின்னர் எல்லாமே கட் ஆகுதே இது எந்த ஊர் நியாயம்...

=> பச்சை, மஞ்சள், சிவப்பு... இதுல கிளிப்பச்சை வேற... நீங்க சொல்லிட்டு போய்டுவீங்க... அதுக்கு அப்புறம் வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு, 10 பேர் கண்ணு நொல்லை ஆகி இருக்கு... இவங்க மட்டும் நம்மள விட அழகா காட்டிப்பாங்களாம்....நாங்க ராமராஜன் மாதிரி வரணுமாம்.... எங்க கண்ணுக்கு லென்ஸ் தேவை இல்லை.... மூளை நல்லாவே வேலை செய்யுது....


=>  4 நாள் சோறு போடாம ஓட்டல்ல சாப்பிட வெச்சிட்டு.... திடீருனு வீட்டு சாப்பாடு போட்டு, அது ஓட்டல் சாப்பாட்டை விட மோசமா இருந்ததை நேரா சொல்ல முடியாம ” எந்த ஓட்டல்ல வாங்கினது”னு ஓட்டல் மேல பழிய போடும் எங்க நல்ல மனசை அடுப்பிலயா புகைய வெப்பீங்க.


=> வீட்டுல தான் நச்சு நச்சுனு பேசிட்டே இருக்காங்கனு ஞாபகமா மொபைலை வீட்டுல மறந்து வெச்சிட்டு போனாலும் பிரச்சினையா... சரி... மொபைல் கைல இருந்தா? என்ன நடக்குதுனு பாருங்க...

1. வீட்டு வாசல்ல இருக்கறப்போ போன் செய்து  - கார் சாவி எடுத்தாச்சா? கேக்குறது
2. கார் உள்ள உட்கார்ந்த பிறகு  - பெட்ரோல் இருக்கா?னு கேக்குறது
3 டிரைவிங்ல இருக்கறப்போ - மறந்து போன மளிகை சாமான் லிஸ்ட் சொல்லுறது
4. ஆபிஸ் போனவுடன் - போய் சேர்ந்தாச்சா?னு கேக்குறது
5. ஆபிஸ் சீட்ல உட்கார்ந்தவுடன் - பையன் ஸ்கூல்ல கம்பிளைண்ட்னு சொலுறது....


இப்படி இன்னும் நிறைய..... 10 பகுதி போடலாம்... ஏங்க, தெரியாம என்ன தெரிஞ்சே கேக்குறேன்.... ஆபிஸ் போன கூட நிம்மதியா விடமாட்டீங்காளா... ஏற்கன்வே டேமேஜர் குடைச்சல் வேற தாங்கல


=> செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு... இந்த பிரச்சினை தேவையா?


=> அது எப்படி மீட்டிங், பிசினஸ் டிரிப்னு சொன்னவுடனே சந்தேகம் வந்து அடிக்கடி கால் பண்ணி, எங்களால போன் எடுக்க முடியாதுனு தெரிஞ்சும் ஆபிஸ்  லேண்ட் லைன்ல போன் பண்ணி செக் பண்ணுறீங்க


=> நீங்க ஓவர் குண்டுனு தெரிஞ்சும் ஐஸ்கிரீம், சாக்லெட் பக்கமே கை போகுதே ஏன்?


=> ஷாப்பிங் போன பில்லு கட்ட யார் கிரெடிட் கார்டா இருந்தா என்ன... மாச கடைசில பில்லு கட்டுறது யாரு? அந்த கிரெட்டிட் கார்டு ஒரு add on cardனு கூட இன்னும் தெரியாது.


=> வாரத்துல ஒருநாள் மட்டும் அம்மா வீட்டுக்கு போறேன் சொல்லுற உங்களுக்கு மாதத்துல எத்தனை வாரங்கள்.


=> எங்க வீட்டு விசேஷத்துக்கு கிளம்பும் போது மட்டும் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுதே ஏன்?


=> 5 நிமிசம், 5 நிமிசம்னு சொல்லி 2 மணி நேரம் ரெடியாகி.... எங்கள் டென்ஷன் ஏத்தி.... 10 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்?


=> கிரிக்கெட் மேட்ச் இருக்குற நாள்லதான் அந்த மெகாதொடர் முடியற மாதிரி சேனலை மாத்த சொல்லி நாடகத்துல அழுது, அதுக்கு நீங்க அழுது, எங்களையும் அழ வைக்கிற உங்களை எந்த காட்டுல , வேணாம் வேணாம் பாக்கிஸ்தான்ல கொண்டு போய் விட்டா என்ன?


=> ரெஸ்டாரெண்ட் போய் நாங்க ஆடர் பண்ணி அதை நீங்க எப்பவும் குறை சொல்லி நாங்க திட்டு வாங்குறதை விட உங்களை ஆர்டர் பண்ண சொல்லி நாங்க வேற வழி இல்லாம சாப்பிடுற நல்ல புள்ளைங்களையும் குறை சொல்லுறது ஏன்?


டிஸ்கி : இது சிரிக்க மட்டும் எழுதியது. யாராவது ஓவர சிந்திச்சி பதிவுலகில் சண்டை மண்டை உடைந்தால் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன்.
.

217 comments:

1 – 200 of 217   Newer›   Newest»
இம்சைஅரசன் பாபு.. said...

i am first ennakku than vadai

பட்டாபட்டி.. said...

யோவ்.. நான் இப்ப எந்த சைட் விளையாடனும்.. சொல்லு.. கேம் ஸ்டார்ட்...... மீசிக்...

பட்டாபட்டி.. said...

இது சிரிக்க மட்டும் எழுதியது.
//

யார் சிரிக்க மச்சி?

பட்டாபட்டி.. said...

0 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்
//

கேஸ் ஆப் பண்ண சுவிட்சு வந்திருச்சா?.. சொல்லவேயில்லை..

... சே.. இது தெரியாம.. போற வர இடத்தில் எல்லாம்.. கர்மம்ம்ம்ம்ம்ம்..

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//யோவ்.. நான் இப்ப எந்த சைட் விளையாடனும்.. சொல்லு.. கேம் ஸ்டார்ட்...... மீசிக்...//

நீ மிஸ்டரா இருந்தா ரங்கமணி பக்கம்.. மிஸ் இல்லைனா மிஸஸ்சா இருந்தா தங்கமணிங்க பக்கம்... மவனே என்ன கேள்வி கேக்கர நீ... :)))

(இரண்டுக்கும் நடுவுல இருந்தா அப்படினு கேட்ட பிச்சிடுவேன்...)

பட்டாபட்டி.. said...

செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு..
//

ஹி..ஹி.. உனக்கு விவரம் பத்தாது மச்சி..

ஒவ்வொரு பெண் பேருக்கும், ஒபாமா..கிளின்டன்..ஜார்ஷ் புஸ்ஸுனு பேரை வெச்சுகனும்.. அப்பால..சோனியாவே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது..

பட்டாபட்டி.. said...

நீ மிஸ்டரா இருந்தா ரங்கமணி பக்கம்.. மிஸ் இல்லைனா மிஸஸ்சா இருந்தா தங்கமணிங்க பக்கம்... மவனே என்ன கேள்வி கேக்கர நீ... :)))
//

இல்ல... பெண்ணா இருந்தா பதிவுலகில், ஆண் என பார்க்கப்படுவதில் பெருமை கொள்வேனு எங்கேயோ படிச்ச ஞாபகம்.!


ஹி..ஹி/..

ஏங்கேனுதான் தெர்லே...
:-))

சௌந்தர் said...

டிஸ்கி : இது சிரிக்க மட்டும் எழுதியது. யாராவது ஓவர சிந்திச்சி பதிவுலகில் சண்டை மண்டை உடைந்தால் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன்.////

சரி சரி நம்பிட்டேன் இருய்யா டெல்லி காரங்க வாரங்க

சௌந்தர் said...

ஆன இந்த பதிவு சாமி சத்தியமா என்னது இல்லை. ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. பாதுகாப்பு கருதி அவர் பேர இப்பொ வெளியிட முடியாது. ஆனா டிசம்பர் 10ம் தேதி கண்டிப்பா சொல்ரேன்./////

இதில் இருக்கும் எழுத்து பிழையை பார்க்கும் போதே தெரியுது நீங்க தான் எழுதுனிங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//எங்கேயோ படிச்ச ஞாபகம்.!


ஹி..ஹி/..

ஏங்கேனுதான் தெர்லே...
:-))//

எங்க இருந்து எங்க கோக்கர நீ.... :)))))))

சௌந்தர் said...

இந்த பயபுள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அப்படி இருந்து எவ்வளவு அனுபவசாலி போல எழுதுது

பட்டாபட்டி.. said...

ஆனா டிசம்பர் 10ம் தேதி
//

ஏன் ’டிசம்பர் 6’ ஆம் தேதியே சொல்லு...

திரும்பவும்..பிரச்சனை வந்து அடிச்சுக்கிட்டு சாகட்டும் நம்ம மடப்பய மக்கள்ஸ்....

பட்டாபட்டி.. said...

எங்க இருந்து எங்க கோக்கர நீ.... :)))))))
//

ஹி..ஹி.. தனிமனித தாக்குதல் தப்புயா...

Anonymous said...

வருங்காலத்துல உங்களுக்கு ஆப்பு நிச்சயம்னு இது மூலமா நல்லா தெரியுதுங்க..

பட்டாபட்டி.. said...

@டெரர்
----------
@சௌந்தர் கூறியது...

இந்த பயபுள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அப்படி இருந்து எவ்வளவு அனுபவசாலி போல எழுதுது
//

ஒருவேளை...Living Together ????..
--------------------


டெரர் மச்சி.... அப்படியே மெயிண்டெயிண் பண்ணு...யாருக்கும் சொல்லதே..

( முக்கியமா , இன்று முதியோர்கல்விக்கு வரும்போது, நான் நேற்று குடுத்த புழுக்கை பென்சிலை மறக்காம திருப்பிக்கொடு...வீட்டுக்காரம்மா திட்டுது..ஹி..ஹி)

நாகராஜசோழன் MA said...

மச்சி அனுபவப் பட்டு எழுதியதோ?

பட்டாபட்டி.. said...

நாகராஜசோழன் MA கூறியது...

மச்சி அனுபவப் பட்டு எழுதியதோ?

//

அட.. லைட்டா..கண்டுபிடிச்சிட்டாருய்யா நம்ம சி.பி.ஐ..

நாகராஜசோழன் MA said...

//பட்டாபட்டி.. கூறியது...


டெரர் மச்சி.... அப்படியே மெயிண்டெயிண் பண்ணு...யாருக்கும் சொல்லதே..

( முக்கியமா , இன்று முதியோர்கல்விக்கு வரும்போது, நான் நேற்று குடுத்த புழுக்கை பென்சிலை மறக்காம திருப்பிக்கொடு...வீட்டுக்காரம்மா திட்டுது..ஹி..ஹி)//

ஐயோ பாவம் பட்டாப்பட்டி!

வெறும்பய said...

offline... pathiva padichittu varen..

நாகராஜசோழன் MA said...

// பட்டாபட்டி.. கூறியது...

நாகராஜசோழன் MA கூறியது...

மச்சி அனுபவப் பட்டு எழுதியதோ?

//

அட.. லைட்டா..கண்டுபிடிச்சிட்டாருய்யா நம்ம சி.பி.ஐ..//

இதிலேயும் உள்குத்தா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மாப்பு, மொதல்ல அங்கே போயி கமென்ட் போட்டுட்டு வந்துட்டேன், பப்ளிஷ் பண்றாங்களான்னு தெரியல அதான் இங்க போடுறேன், ங்கொக்கா மக்கா, சண்ட வந்தா நீதான் போயி பதில் சொல்லோனும், ஆமா!

///காலைல 6 மணிலேருந்து பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவ செல்லமா கூப்பிட்டு, ஒவ்வொரு முத்தமா எண்ணி எண்ணிக் குடுத்து எழுப்பி விட்டா ஈஈஈஈஈஈன்னு சிரிச்சுட்டுத் திரும்பிப் படுத்திட்டு 8 மணிக்கு மண்டகப்படி நடக்கும்போது அரக்க பறக்க எழுந்து ///

எச்சூஸ் மி ஒரே ஒரு நாளு பல்லு வெளக்காம அதக் கொடுத்துபாருங்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பச்சை, மஞ்சள், சிவப்பு... இதுல கிளிப்பச்சை வேற... நீங்க சொல்லிட்டு போய்டுவீங்க... அதுக்கு அப்புறம் வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு,////

அதப்போட்டுக்கிட்டு பொண்டாட்டி முன்னாடிபோயி நிப்பியா, படுவா அதவிட்டுட்டு, மாடு முன்னாடி போயி நின்னுட்டு இப்போ பேச்சப் பாரு....!

பட்டாபட்டி.. said...

வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு
//

இதுல மாடுனு யாரை சொல்றே மச்சி..
?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பட்டாபட்டி.. கூறியது...
வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு
//

இதுல மாடுனு யாரை சொல்றே மச்சி..
?/////

ஒரு மாடு தெரியுது, இன்னொன்னு எங்கே?

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 24

//// பட்டாபட்டி.. கூறியது...
வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு
//

இதுல மாடுனு யாரை சொல்றே மச்சி..
?/////

ஒரு மாடு தெரியுது, இன்னொன்னு எங்கே?

//

ஓ.. பன்னி சாரா?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு... இந்த பிரச்சினை தேவையா?////

மாப்பு உன் எஸ்டிடி, ஜியாகரபிலாம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டதுனால்தான் இந்த முனனெச்சரிக்கை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.. கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 24

//// பட்டாபட்டி.. கூறியது...
வெளிய போக அந்த கலர்ல வந்ததால 2 மாடு மிரண்டு இருக்கு
//

இதுல மாடுனு யாரை சொல்றே மச்சி..
?/////

ஒரு மாடு தெரியுது, இன்னொன்னு எங்கே?

//

ஓ.. பன்னி சாரா?.../////

வாய்ல அடி ...வாய்ல அடி ... வாய்ல அடி ....
பன்னி எப்பிடிய்யா மாடாகும்?

பட்டாபட்டி.. said...

டெரர்.. கமென்ஸ் மாட்ரேஷன் போட்ருந்தா, நான் முன்னாடி போட்ட கமென்ஸ்-ல Hide & seek விளையாடியிருக்கலாம்..

இப்ப பாரு.. மாடுனு, நான் பன்னி சாரை சொன்னேனு கோவிச்சுக்கிட்டாரு..!!!!

(0^0)

பட்டாபட்டி.. said...

வாய்ல அடி ...வாய்ல அடி ... வாய்ல அடி ....
பன்னி எப்பிடிய்யா மாடாகும்?
//

யோவ்.. டோமரு வேட்டி கட்டும்போது..
பன்னி மாடாகாதா?...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.. கூறியது...
வாய்ல அடி ...வாய்ல அடி ... வாய்ல அடி ....
பன்னி எப்பிடிய்யா மாடாகும்?
//

யோவ்.. டோமரு வேட்டி கட்டும்போது..
பன்னி மாடாகாதா?...//////

டோமரு வேட்டி கட்டலேன்னா.... தான் பன்னி மாடாகும்.... சரியா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆன இந்த பதிவு சாமி சத்தியமா என்னது இல்லை. ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. /////

வரவர இந்த பிரபல பதிவர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி, நாராயணா, ஏதாவது மருந்தடிச்சுக் கொல்லுடா...!

(ஆமா எழுதுனது நீய்யி சொன்னா மட்டும்...?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. கூறியது...
0 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்
//

கேஸ் ஆப் பண்ண சுவிட்சு வந்திருச்சா?.. சொல்லவேயில்லை..

... சே.. இது தெரியாம.. போற வர இடத்தில் எல்லாம்.. கர்மம்ம்ம்ம்ம்ம்..////

அடடா எனக்கும் தெரியாம போச்சே, ஆமா மச்சி, அந்த சுவிட்ச எங்கெ வெச்சுக்கனும் கேளு!

நாகராஜசோழன் MA said...

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////ஆன இந்த பதிவு சாமி சத்தியமா என்னது இல்லை. ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. /////

வரவர இந்த பிரபல பதிவர்கள் தொல்ல தாங்கமுடியலடா சாமி, நாராயணா, ஏதாவது மருந்தடிச்சுக் கொல்லுடா...!

(ஆமா எழுதுனது நீய்யி சொன்னா மட்டும்...?)//

அப்போ டெர்ரர் பிரபல பதிவரா மாம்ஸ்?

பட்டாபட்டி.. said...

அடடா எனக்கும் தெரியாம போச்சே, ஆமா மச்சி, அந்த சுவிட்ச எங்கெ வெச்சுக்கனும் கேளு!
//

எங்க வேணா வெச்சுக்க..

ஆனா..கைய...மூக்குல மட்டும் வைக்க வேணாம்..
ஹி..ஹி

பட்டாபட்டி.. said...

இதுக்கும்மேலேயும் டெரர் பதிவு பக்கம் வருவானு நினைக்கே?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பாதுகாப்பு கருதி அவர் பேர இப்பொ வெளியிட முடியாது. ஆனா டிசம்பர் 10ம் தேதி கண்டிப்பா சொல்ரேன்.////

ஆமா இவரு பெரிய தொழிலதிபரு, டிசம்பர் 10ம் தேதி, போர்டு மீட்டிங் போட்டுத்தான் சொல்லுவாரு, ஏன் அதுக்கு முன்னாடி பேரு சொன்னா காலைல கக்கா வராதா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.. கூறியது...
இதுக்கும்மேலேயும் டெரர் பதிவு பக்கம் வருவானு நினைக்கே?..///

அடிகொடுத்த டெரருக்கே இந்த நெலமேன்னா, அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனக்கிறே?

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா & பன்னிகுட்டி

எண்டா துரோகிகளா!!! எதோ ரங்கமணிங்க மானத்த காப்பாத்த ஒரு பிரபல பதிவர் கால்ல விழுந்து பதிவு எழுதி வாங்கிட்டு வந்தா நீங்க என்னை கும்மிட்டு இருக்கிங்க... ராஸ்கல்ஸ்... மரியாதையா தங்கமணிங்க பண்ற கொடுமை பத்தி நாலு பாய்ண்ட் சொல்லுங்க... நான் போய் ஆணி புடுங்கிட்டு வரேன்...

ராஜகோபால் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

அடிகொடுத்த டெரருக்கே இந்த நெலமேன்னா, அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனக்கிறே?
//

அப்போ அடிவாங்கனது நம்ம பன்னிக்குட்டியா

பட்டாபட்டி.. said...

கொடுமை பத்தி நாலு பாய்ண்ட் சொல்லுங்க...


ஓ.. பாயிண்டா
1. கைய மேல தூக்கு
2. காலை நல்லா விரி..
3. மூஞ்சிய டோமரு மாறி தூக்கினாப்புல வை..
4.. பொதேல்..


அவ்வளவுதான்.. இனியும் வேணுனா, power-point, plug-point,
knee joint, அப்பால .. ஆங்..பன்னி சார்.. நீயும் ஒரு பாயிண்ட் சொல்லி..உன்னோட மானத்தை காப்பாத்திக்க..
ஏன்னா.. இங்கன் எல்லோருக்கும் சம உரிமை கொடுப்போமுனு உலகத்துக்கு தெரியட்டும்...

ஹரிஸ் said...

முதல்ல படிச்சேன் ஒண்ணும் புரியல இப்ப அங்க போய் படிச்சிட்டு வந்து திரும்ப படிச்சேன்...சான்ஸே இல்ல கலக்கீருக்கீங்க..

//இது சிரிக்க மட்டும் எழுதியது//
சிரிச்சிட்டேன்..கிளம்புறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மொபைல் கைல இருந்தா? என்ன நடக்குதுனு பாருங்க...////

அப்புறம் மதியம் போன் பண்ணீ சாப்பாடு நல்லா ருந்துச்சான்னு கேக்குறது,

சாயந்தரம் போன்னி பண்ணீ டிபன் என்ன பண்றதுன்னு கேக்குறது,

ஆபிஸ்ல இருந்து கெளம்பறப்ப அப்பிடியே வர்ர வழில புளி வாங்கிட்டு வாங்கன்னு சொல்றது ,

வீட்டூக்கு வந்தப்பறம், பக்கத்து கடைல பொயி வெங்காயம் வாங்கசொல்றது

கண்ட கண்ட சேனலையும் பாத்து கண்றாவி ஐட்டங்கல சமையல்ங்கற பேருல பண்ணீ உயிரெடுக்குரது,

நாள் பூரா டீவீ சீரியல பாத்தும், நைட்டு நியூஸ் பாக்கவிடாம சீரியல் பாத்து அழுவுரது

சீரியல்ல, ஏதாவது சோகக் காட்சின்னா, மூஞ்ச்சியத்தூக்கி வெச்சுக்கிட்டு, எல்லாத்துக்கும் தடா போடுறது....


அப்பப்பா.. முச்சு முட்டுது இரு , போயீ தண்ணி குடிச்சீடுவாரென்

Madhavan Srinivasagopalan said...

மறு பதிவெல்லாம் தேவை இல்லை.. அங்கிட்டே கமெண்டு போட்டு பின்னி பெடலேடுத்துட்டேன்.. போய் பாருங்க..

பட்டாபட்டி.. said...

Madhavan Srinivasagopalan சொன்னது… 43

மறு பதிவெல்லாம் தேவை இல்லை.. அங்கிட்டே கமெண்டு போட்டு பின்னி பெடலேடுத்துட்டேன்.. போய் பாருங்க..

//

எப்படிண்ணே இப்படி?..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் கூறியது...
இந்த பயபுள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அப்படி இருந்து எவ்வளவு அனுபவசாலி போல எழுதுது////

ஒருவேள இது லிவிங்க் டுகெதர்ல வந்த அனுபவமா இருக்குமோ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Madhavan Srinivasagopalan கூறியது...
மறு பதிவெல்லாம் தேவை இல்லை.. அங்கிட்டே கமெண்டு போட்டு பின்னி பெடலேடுத்துட்டேன்.. போய் பாருங்க..//////

நானும்தான், (மூனு கமென்ட்ல ரெண்டுதான் பப்ளிஷ் ஆயிருக்கு)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//எப்படிண்ணே இப்படி?..//

மச்சி! மச்சி!! டென்ஷன் ஆகதே... இதுவும் நம்ம புள்ள தான். அவசரபட்டு போட்டுடாத... :)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.. கூறியது...
கொடுமை பத்தி நாலு பாய்ண்ட் சொல்லுங்க...


ஓ.. பாயிண்டா
1. கைய மேல தூக்கு
2. காலை நல்லா விரி..
3. மூஞ்சிய டோமரு மாறி தூக்கினாப்புல வை..
4.. பொதேல்..////

ஆமா இத அன்டிராயரு போட்டுக்கிட்டு பண்ணனுமா, இல்ல போடாமயா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அப்பப்பா.. முச்சு முட்டுது இரு , போயீ தண்ணி குடிச்சீடுவாரென்//

சபாஷ் பன்னி சார்!! இதை இதைதான் நான் எதிர்பார்த்தேன்... சீக்கிறம் தண்ணி குடிச்சிட்டு வாங்க... :)))

பட்டாபட்டி.. said...

யோவ்.. பன்னி.. நான் போறேன்..
வேலை ம%^$ரு தலைக்கு மேல இருக்கு..


ஹி..ஹி

நீங்களே போய்..ஜொள்லிட்டு இருங்க..

அங்கன..பிரபல பதிவர்கள்.. பலபேரு சுத்திக்கிட்டு இருக்காங்க..

பார்த்து பதிவிசா நடந்துக்குங்க..

அப்பால எந்த நாதாரியாவது புனைவுனு சொல்லி வாந்தி எடுக்கும்..

அதுவுமில்லாம.. இப்பவெல்லாம் வாந்தினு சொன்னாவே,எனக்கு வாந்தி வாந்தியா வருது..


அதனால பொழப்ப பார்க்க கிளம்பறேன்
..
வரட்டா..

பட்டாபட்டி.. said...

நானும்தான், (மூனு கமென்ட்ல ரெண்டுதான் பப்ளிஷ் ஆயிருக்கு)
//

மீதி ஒண்ணு..எங்காவது கீழ விழுந்து கிடக்கும்..

பதட்டபடாம.. அங்க கடை மூடும்வரை.. அவங்ககூட( அதாம்பா.. பிரபலம்..பிரபலம்..) துணையா தேடிக்கிட்டு இரு..ஹி..ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.. கூறியது...
யோவ்.. பன்னி.. நான் போறேன்..
வேலை ம%^$ரு தலைக்கு மேல இருக்கு..


ஹி..ஹி

நீங்களே போய்..ஜொள்லிட்டு இருங்க..

அங்கன..பிரபல பதிவர்கள்.. பலபேரு சுத்திக்கிட்டு இருக்காங்க..

பார்த்து பதிவிசா நடந்துக்குங்க..

அப்பால எந்த நாதாரியாவது புனைவுனு சொல்லி வாந்தி எடுக்கும்..

அதுவுமில்லாம.. இப்பவெல்லாம் வாந்தினு சொன்னாவே,எனக்கு வாந்தி வாந்தியா வருது..


அதனால பொழப்ப பார்க்க கிளம்பறேன்
..
வரட்டா..////


நானும் யாராவது பிரபல பதிவருங்க சிக்குவானுங்கன்னுதான் பாத்துக்கிட்டெ இருக்கென் சிக்க மாட்டேங்கிறானுங்களே?

பட்டாபட்டி.. said...

மச்சி! மச்சி!! டென்ஷன் ஆகதே... இதுவும் நம்ம புள்ள தான். அவசரபட்டு போட்டுடாத... :)))
//

சே..சே..

அங்கன போட்ட கமென்ஸ் பார்த்து ஒம்பது ஓட்டையும் அடச்சுப்போய் உக்காந்திருக்கேன்.. நீ வேற...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. கூறியது...
மச்சி! மச்சி!! டென்ஷன் ஆகதே... இதுவும் நம்ம புள்ள தான். அவசரபட்டு போட்டுடாத... :)))
//

சே..சே..

அங்கன போட்ட கமென்ஸ் பார்த்து ஒம்பது ஓட்டையும் அடச்சுப்போய் உக்காந்திருக்கேன்.. நீ வேற...///

இவ்வளவு பண்ணியும் ஒம்போது ஓட்டைதான் அடைஞ்சதா?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

யார் மண்டையும் இன்னும் உடையல?

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//அங்கன..பிரபல பதிவர்கள்.. பலபேரு சுத்திக்கிட்டு இருக்காங்க..

பார்த்து பதிவிசா நடந்துக்குங்க..

அப்பால எந்த நாதாரியாவது புனைவுனு சொல்லி வாந்தி எடுக்கும்..//

மச்சி!! அதான் ஜாலியா எழுதினது சொல்லி டிஸ்கி போட்டு இருக்கேன் இல்லை. அதுக்கு அப்புறம் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க. பிரபல பதிவர் எல்லாம் டீசண்டானவங்க. இதுக்கு மேல சண்டைக்கு வந்த.... அத விடு. நமக்கு தான் சண்டைன பயந்து பயந்து வருமே... :)))

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இன்னும் என்ன் ஆக போகுது?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஸ்பெக்ட்ரம் முடிஞ்சாலும் இது முடியாது போல..

பட்டாபட்டி.. said...

மச்சி!! அதான் ஜாலியா எழுதினது சொல்லி டிஸ்கி போட்டு இருக்கேன் இல்லை. அதுக்கு அப்புறம் யாரும் சண்டைக்கு வர மாட்டாங்க. பிரபல பதிவர் எல்லாம் டீசண்டானவங்க. இதுக்கு மேல சண்டைக்கு வந்த.... அத விடு. நமக்கு தான் சண்டைன பயந்து பயந்து வருமே... :)))
//

யோவ்.. சண்டைனு வந்தா.. தக்காளி வாங்கய்யானு சண்டை போடலாம்..

ஆனா.. ஹி..ஹி..

என்னை அப்படி நினைத்துக்கொண்டதுக்கு நன்னி..

உங்கள் பெருந்தன்மை என்னை புல்லரிக்க வைக்கிறது..

ஆகா.. அருமை சகோதரினு


சொல்லிக்கிட்டு....வெஜிடேரியன் ஆயுதமா எடுத்துக்கிட்டு வந்தா?...

நாம தாங்குவோமா?..

சொல்லு...

Arun Prasath said...

இது உண்மைலயே எதிர் பதிவா? பல நாள் மனசுல வெச்சு எழுதினது போலயே

பட்டாபட்டி.. said...

அத விடு. நமக்கு தான் சண்டைன பயந்து பயந்து வருமே... :)))
//

அப்பால..பயந்து..பயந்து..எங்க ஊத்தனுமுனு தெரியாமா.. கன்பூஸ் ஆகி...

அய்யோ.. இன்னும் எவ்வளவு தூரம் போகனும நாம..!!!

பட்டாபட்டி.. said...

மன்மோகன் சிங் தலையில் பேன் எடுக்க ஆட்கள் தேவை..

மாதச்சம்பளம் ; ரூ 3000

ஜெர்மன் தெரிந்திருதால்(?), பஞசப்படி கொடுக்கப்படும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. கூறியது...
மன்மோகன் சிங் தலையில் பேன் எடுக்க ஆட்கள் தேவை..

மாதச்சம்பளம் ; ரூ 3000

ஜெர்மன் தெரிந்திருதால்(?), பஞசப்படி கொடுக்கப்படும்..////

தாடிக்கும் சேத்து எடுக்கோனும் சம்பளம் பத்தாதது சார்!

பட்டாபட்டி.. said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 63

////பட்டாபட்டி.. கூறியது...
மன்மோகன் சிங் தலையில் பேன் எடுக்க ஆட்கள் தேவை..

மாதச்சம்பளம் ; ரூ 3000

ஜெர்மன் தெரிந்திருதால்(?), பஞசப்படி கொடுக்கப்படும்..////

தாடிக்கும் சேத்து எடுக்கோனும் சம்பளம் பத்தாதது சார்!

//

என்ன சாப் இப்படி சொல்றீங்க.. விலைவாசி ஏறிப்போச்சு

இதுலவேற, பதிவர்களுக்கெல்லாம் ஓசில சினிமா காமிக்கவேண்டி யிருக்கு..

கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்குங்க சாப்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////பட்டாபட்டி.. கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 63

////பட்டாபட்டி.. கூறியது...
மன்மோகன் சிங் தலையில் பேன் எடுக்க ஆட்கள் தேவை..

மாதச்சம்பளம் ; ரூ 3000

ஜெர்மன் தெரிந்திருதால்(?), பஞசப்படி கொடுக்கப்படும்..////

தாடிக்கும் சேத்து எடுக்கோனும் சம்பளம் பத்தாதது சார்!

//

என்ன சாப் இப்படி சொல்றீங்க.. விலைவாசி ஏறிப்போச்சு

இதுலவேற, பதிவர்களுக்கெல்லாம் ஓசில சினிமா காமிக்கவேண்டி யிருக்கு..

கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்குங்க சாப்..////

அப்படின்ன சேவிங் பண்ணிக் கூட்டிட்டுவாங்க சார், முடிச்சிடுவோம்!

பட்டாபட்டி.. said...

அப்படின்ன சேவிங் பண்ணிக் கூட்டிட்டுவாங்க சார், முடிச்சிடுவோம்!
//

யோவ்.. வெண்ணை.. மூஞ்சில வெக்கிற கத்திய ..
மண்டையில வெச்சா.. எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமே.. நல்ல துபாஷியா நீ!!

அருண் பிரசாத் said...

என்னைய்யா நடக்குது இங்க?

ப.செல்வக்குமார் said...

// எந்த ஓட்டல்ல வாங்கினது”னு ஓட்டல் மேல பழிய போடும் எங்க நல்ல மனசை அடுப்பிலயா புகைய வெப்பீங்க.//

ஹி ஹி ஹி

அன்பரசன் said...

//=> எங்க வீட்டு விசேஷத்துக்கு கிளம்பும் போது மட்டும் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போகுதே ஏன்?

=> 5 நிமிசம், 5 நிமிசம்னு சொல்லி 2 மணி நேரம் ரெடியாகி.... எங்கள் டென்ஷன் ஏத்தி.... 10 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்?//

நச்

அன்பரசன் said...

//செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு..//

மொதல்லயே அதல்லாம் அழிச்சு வச்சுடனும்.
விவரம் பத்தல.

ப.செல்வக்குமார் said...

// வாரத்துல ஒருநாள் மட்டும் அம்மா வீட்டுக்கு போறேன் சொல்லுற உங்களுக்கு மாதத்துல எத்தனை வாரங்கள்.///

எத்தனை வாரங்கள் வேணுமோ அத்தனை வச்சிக்க வேண்டியதுதானே ..

ப.செல்வக்குமார் said...

// 10 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்?//

இதெல்லாம் பெரிய விசயம்னு பேசிக்கிட்டு ..!!

ப.செல்வக்குமார் said...

//கிரிக்கெட் மேட்ச் இருக்குற நாள்லதான் அந்த மெகாதொடர் முடியற மாதிரி சேனலை மாத்த சொல்லி நாடகத்துல அழுது, //

கிரிக்கெட் போனா அதோட முடிவு நாளைக்கு தெரிஞ்சிக்கலாம் ., நாடகம் போனா தெரிஞ்சிக்க முடியுமா ..?

ப.செல்வக்குமார் said...

//ராஸ்கல்ஸ்... மரியாதையா தங்கமணிங்க பண்ற கொடுமை பத்தி நாலு பாய்ண்ட் சொல்லுங்க... நான் போய் ஆணி புடுங்கிட்டு வரேன்...
//

நான் வேணா எதுவது சொல்லட்டுமா .?

ப.செல்வக்குமார் said...

75

ப.செல்வக்குமார் said...

வென்று விட்டேன் ., வடையை வென்று விட்டேன் ..!!

♔ℜΩℭ₭ℤ ℜÅℑℇ$ℌ♔™ said...

///ப.செல்வக்குமார் கூறியது...

வென்று விட்டேன் ., வடையை வென்று விட்டேன் ..!!///

எப்போ பாரு ஏதாவது ஒரு வடைய தூக்குரதே செல்வாவுக்கு வேலைய போச்சு , இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் .. . .

எஸ்.கே said...

அழகான நகைச்சுவைகள்!

பட்டாபட்டி.. said...

ப.செல்வக்குமார் சொன்னது… 76

வென்று விட்டேன் ., வடையை வென்று விட்டேன் ..!!
/

வடை தின்னனுமுனு தெரியாதா அப்பிராணியா இந்த செல்வகுமார் ?

Madhavan Srinivasagopalan said...

//அருண் பிரசாத் சொன்னது…" என்னைய்யா நடக்குது இங்க?"//

நீ வந்ததே லேட்டு.. போயி புட்பால் கிரவுண்ட 3 தடவ சுத்திட்டு வா.. அப்புறம் கும்மி அடிக்கலாம்.

karthikkumar said...

டெரர் உம்ம வாழ்கையில் இவ்வளவு கஷ்டமா? இத்தனையும் தாங்கிகிட்டு எங்களுக்காக பதிவு போடற உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேனோ

karthikkumar said...

அப்புறம் ஏன் எப்போ பார்த்தாலும் ராவு காலத்திலேயே பதிவு போடறது?. கும்மி எனக்கு மிஸ் ஆகுதுல்ல.

karthikkumar said...

:))))))))))))))))))))))
இது உம்ம வாய்தான் மச்சி

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நல்லாருக்குங்க. டிஸ்கி சூப்பர். :)

ஜீவன்பென்னி said...

அருமை தொடருங்கள்.............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/பட்டாபட்டி.. சொன்னது… 7 நீ மிஸ்டரா இருந்தா ரங்கமணி பக்கம்.. மிஸ் இல்லைனா மிஸஸ்சா இருந்தா தங்கமணிங்க பக்கம்... மவனே என்ன கேள்வி கேக்கர நீ... :)))
//

இல்ல... பெண்ணா இருந்தா பதிவுலகில், ஆண் என பார்க்கப்படுவதில் பெருமை கொள்வேனு எங்கேயோ படிச்ச ஞாபகம்.!//

யோவ் நீ மறுபடியும் ஆரமிச்சிடாத. இந்த பய எதோ தூக்கத்துல உளறுது. இல்லைன்னா இவன் கூட இருக்குற லிவிங் டோகேதர் பொண்ணுகிட்ட செருப்படி வாங்கிருப்பான்.

வெங்கட் said...

ஸாரிப்பா..,காலையில இருந்து
செம பிஸி..,அதான் லேட்டு..

சொன்ன உடனே ரங்கமணிகள் மானத்த
காப்பாத்த ஓடோடி வந்த கலியுக கண்ணன்.,
இளம்பெண்களின் கனவு நாயகன்
டெரர்க்கு வாழ்த்துக்கள்..!!

பட்டாபட்டி.. said...

வெங்கட் சொன்னது… 87

ஸாரிப்பா..,காலையில இருந்து
செம பிஸி..,அதான் லேட்டு..

சொன்ன உடனே ரங்கமணிகள் மானத்த
காப்பாத்த ஓடோடி வந்த கலியுக கண்ணன்.,
இளம்பெண்களின் கனவு நாயகன்
டெரர்க்கு வாழ்த்துக்கள்..!!

/

இது அநியாயம்.. அக்கிரமம். பதிவ போட்டது காணம போன டெரருக்காக, உயிரை கொடுத்து இந்த பதிவை பாதுகாத்தது நானும் பன்னி சார்-ம்... அவருக்கு வாழ்த்துக்களா..?


வெட்கம் .. வேதனை...

வார்த்தை said...

//செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி.... அந்த பெண்ணோட ஜாதகம், நட்சத்திரம் வரைக்கும் விசாரிக்கறதுக்கு... இந்த பிரச்சினை தேவையா?//

டாப்பு....

வார்த்தை said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
//எச்சூஸ் மி ஒரே ஒரு நாளு பல்லு வெளக்காம அதக் கொடுத்துபாருங்க.....!//

:)))
சான்ஸே இல்ல.

அனு said...
This comment has been removed by the author.
அனு said...

// ஒரு பிரபல பதிவர் எழுதி கொடுத்தாரு. பாதுகாப்பு கருதி அவர் பேர இப்பொ வெளியிட முடியாது. //

எண்ணி மூணு புள்ளி வச்சு எழுதும் போதே, அந்த பிரபல பதிவர் யாருன்னு தெரிஞ்சுடுச்சே.. அப்புறம் எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு??

siva said...

நாந்தான் பஸ்டு...

அட்ராட்ற
நாக்கு முக்கா
நாக்கு முக்கா
நாக்கு முக்கா...

siva said...

பதிலக மேதை
பட்ட பட்டி அண்ணன் வாழ்க
பதிலக மா மேதை
பன்னிகுட்டி அண்ணன் வாழ்க

siva said...

95....vara vara yarukum poruppu ellama poitu...

naney 100 commentum podtranum..

siva said...

96...

siva said...

97...

siva said...

98...

siva said...

99

siva said...

ஹே
நூறு
நூறு வது கமெண்ட் போட்ட எனக்கு தங்க பதக்கமும்
எழுபது ஐந்தாவது கமெண்ட் போட்ட செலவுக்கு வெள்ளி பதக்கமும்
அதிக கமெண்ட் போட்ட
மாமேதை அண்ணாவுக்கு எல்லாம்
ஆறுதல் பரிசு வழங்கப்படும்
உபயம்
டேர்றோர் ப்ளாக் அறக்கட்டளை

siva said...

appaada...

nooru comment pottachu,...

am going to take rest..

tata..

siva said...

தவறுக்கு வருந்துகிறோம்

பதிவு உலக மா மேதைகள் பட்டா பட்டி அண்ணன் ,பன்னிக்குட்டி அண்ணன் ,அப்பறம் எழுபத்து ஐந்து வது கமெண்ட் போட்ட செல்வா..என்று இருக்க வேண்டும் (ஆர்வ கோளாரில் தவறு ஏற்பட்டு விட்டது)

பட்டாபட்டி.. said...

siva சொன்னது… 102

தவறுக்கு வருந்துகிறோம்

பதிவு உலக மா மேதைகள் பட்டா பட்டி அண்ணன் ,பன்னிக்குட்டி அண்ணன் ,அப்பறம் எழுபத்து ஐந்து வது கமெண்ட் போட்ட செல்வா..என்று இருக்க வேண்டும் (ஆர்வ கோளாரில் தவறு ஏற்பட்டு விட்டது)

//

அப்ப சரி.. ஹி..ஹி

THOPPITHOPPI said...

First time terror

சாமக்கோடங்கி said...

//செல்போன்ல ஒரு பெண்ணு பேர் பார்த்தா போச்சு.... call register, SMS inbox, Sent items, saved messages, drafts, gallery, ஏன் call durationகூட விட்டு வைக்காம அலசி ஆராய்ஞ்சி....//

இதெல்லாம் கண்டிப்பா இருக்கணும்..

மாணவன் said...

//டிஸ்கி : இது சிரிக்க மட்டும் எழுதியது. யாராவது ஓவர சிந்திச்சி பதிவுலகில் சண்டை மண்டை உடைந்தால் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டே சந்தோஷமா வேடிக்கை பார்ப்பேன்.//

செம குசும்பு சார் உங்களுக்கு..

செம கலக்கல்

தொடரட்டும் உங்கள் பணி

சாமக்கோடங்கி said...

//
=> 5 நிமிசம், 5 நிமிசம்னு சொல்லி 2 மணி நேரம் ரெடியாகி.... எங்கள் டென்ஷன் ஏத்தி.... 10 கி மீ போன பின்னாடிதான் கேஸ் ஆப் பண்ணீங்களானு கேக்க நியாபகம் வருதே ஏன்?//

நியாயமான கேள்வி..

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைஅரசன் பாபு

//i am first ennakku than vadai//

எடுத்துகோங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//யார் சிரிக்க மச்சி?//

ஊர் சிரிக்க... அதான் எப்பவும் நம்மல பாத்து சிரிக்கிதே.. :(

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//... சே.. இது தெரியாம.. போற வர இடத்தில் எல்லாம்.. கர்மம்ம்ம்ம்ம்ம்..
//

அடங்க மாட்டியே... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//ஒவ்வொரு பெண் பேருக்கும், ஒபாமா..கிளின்டன்..ஜார்ஷ் புஸ்ஸுனு பேரை வெச்சுகனும்.. அப்பால..சோனியாவே வந்தாலும் கண்டுபிடிக்க முடியாது..//

எக்ஸ்கியூஸ் மீ... உங்க ஆத்துகார அம்மா நம்பர் கிடைக்குமா... ஒரு விஷயம் சொல்லனும்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//சரி சரி நம்பிட்டேன் இருய்யா டெல்லி காரங்க வாரங்க//

அது யார்பா?? சோனியா காந்தியா?? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//இதில் இருக்கும் எழுத்து பிழையை பார்க்கும் போதே தெரியுது நீங்க தான் எழுதுனிங்க//

டிசம்பர் 10 உலகத்துக்கு உண்மை சொல்லபடும்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//இந்த பயபுள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை அப்படி இருந்து எவ்வளவு அனுபவசாலி போல எழுதுது//

முன்ன பின்ன செத்தா தான் சுடுகாடு தெரியூமா என்ன? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//திரும்பவும்..பிரச்சனை வந்து அடிச்சுக்கிட்டு சாகட்டும் நம்ம மடப்பய மக்கள்ஸ்...//

இரு பட்டா இப்பொ தான் லிவ்விங் டூ கெதர் முடிஞ்சி இருக்கு... கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//ஹி..ஹி.. தனிமனித தாக்குதல் தப்புயா...//

அப்பொ வா குரூப்பா போய் தாக்குவோம்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@இந்திரா

//வருங்காலத்துல உங்களுக்கு ஆப்பு நிச்சயம்னு இது மூலமா நல்லா தெரியுதுங்க..//

உங்க வாழ்த்துக்கு நன்றி சகோ...

(கடவுளே இவங்க சாபம் பலிக்காம பாத்துகோ... நான் உனக்கு குச்சி மிட்டாய் வாங்கி வச்சி படைக்கிறேன்..)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//டெரர் மச்சி.... அப்படியே மெயிண்டெயிண் பண்ணு...யாருக்கும் சொல்லதே..//

இவங்க சொன்னாலும் நம்ப மாட்டாங்க. மூளை கம்மி. இப்பொ பாரு.... மக்கா நான் ரொம்ப புத்திசாலி... பாத்தியா எல்லா பயலும் சிரிக்குது...


//பென்சிலை மறக்காம திருப்பிக்கொடு...வீட்டுக்காரம்மா திட்டுது..ஹி..ஹி//

ஊர் எல்லாம் நீ திட்டற ஆனா விட்டுக்கு போன நீ திட்டு வாங்கறியா?? அட பாவமே.. சரி சரி பப்ளிக் பப்ளிக்... இமேஜ் மெய்ண்டேன்.... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@நாகராஜ்

//மச்சி அனுபவப் பட்டு எழுதியதோ?//

ஆமாம். நீ இப்படியே புத்திசாலியா இரு.. கண்டிப்பா 3077ல நீ தான் MLA... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//அட.. லைட்டா..கண்டுபிடிச்சிட்டாருய்யா நம்ம சி.பி.ஐ.//

மச்சி!! அடக்கி வாசி... அப்புறம் நீ தான் எழுதின கண்டு பிடிச்சிட போறாங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//offline... pathiva padichittu varen.//

இன்னுமாட படிக்கிற??

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மாப்பு, மொதல்ல அங்கே போயி கமென்ட் போட்டுட்டு வந்துட்டேன், பப்ளிஷ் பண்றாங்களான்னு தெரியல அதான் இங்க போடுறேன், ங்கொக்கா மக்கா, சண்ட வந்தா நீதான் போயி பதில் சொல்லோனும், ஆமா!//

நீ வடை திருடி திண்ணதுக்கு நான் அடி வாங்கணுமா?? ரைட்டு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அதப்போட்டுக்கிட்டு பொண்டாட்டி முன்னாடிபோயி நிப்பியா, படுவா அதவிட்டுட்டு, மாடு முன்னாடி போயி நின்னுட்டு இப்போ பேச்சப் பாரு....!//

நின்னா வேனும்னே நால்லா இருக்கு சொல்லி நம்மள அதே டிரஸ்ல வெளிய கூட்டி போய் நாலு பேர் சிரிக்கிறத பார்த்து அவங்க சிரிக்கவா??

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//இதுல மாடுனு யாரை சொல்றே மச்சி..//

இரண்டு கால் வச்சிகிட்டு, சுடிதார் போட்டு, பொட்டு, பூ எல்லாம் வச்சி இருக்காது. நாலு கால் இருக்கும், வால் இருக்கும் பச்ச கலரா உயரமா இருக்கும்... மாட்டி விட பாக்கர நீ... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஒரு மாடு தெரியுது, இன்னொன்னு எங்கே?//

டாய் அண்ணனுக்கு மறுபடி அந்த வாழபழ கதை சொல்லு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//மாப்பு உன் எஸ்டிடி, ஜியாகரபிலாம் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டதுனால்தான் இந்த முனனெச்சரிக்கை//

உன்னை மாதிரி எதோ ஒரு நாதாரி எல்லா உண்மை சொல்லிடுத்து. அதான் எவனும் பொண்ணு தர மாட்டரான்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//டெரர்.. கமென்ஸ் மாட்ரேஷன் போட்ருந்தா, நான் முன்னாடி போட்ட கமென்ஸ்-ல Hide & seek விளையாடியிருக்கலாம்.. //

எப்படி புதிர் போட்டி வச்சா?

//இப்ப பாரு.. மாடுனு, நான் பன்னி சாரை சொன்னேனு கோவிச்சுக்கிட்டாரு..!!!!//

அதுக்கு மாடு இல்ல கோச்சிகனும்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//(ஆமா எழுதுனது நீய்யி சொன்னா மட்டும்...?)//

வேணும்னே மூஞ்சியா பார்த்து துப்புவ... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அடடா எனக்கும் தெரியாம போச்சே, ஆமா மச்சி, அந்த சுவிட்ச எங்கெ வெச்சுக்கனும் கேளு!//

உங்க இரண்டு பேர் வாய்ல.... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//இதுக்கும்மேலேயும் டெரர் பதிவு பக்கம் வருவானு நினைக்கே?//

ஏன் பதிவுக்கு எய்ட்ஸ்ஸா?? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆமா இவரு பெரிய தொழிலதிபரு, டிசம்பர் 10ம் தேதி, போர்டு மீட்டிங் போட்டுத்தான் சொல்லுவாரு, ஏன் அதுக்கு முன்னாடி பேரு சொன்னா காலைல கக்கா வராதா? படுவா பிச்சிபுடுவேன் பிச்சி...!//

எவன மாட்டி விடறது யோசிக்க வேண்டாமா? இப்படி நோண்டி நோண்டி கேள்வி கேட்டு லொள்ளு பண்ண அப்புறம் நீ தான் எழுதின சொல்லிடுவேன்... :))

//அடிகொடுத்த டெரருக்கே இந்த நெலமேன்னா, அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனக்கிறே?//

ஏண்டா!!! நல்லாதான போய்கிட்டு இருக்கு?? இப்பொ ஏன் ஆளுங்கள கூப்பிடற?? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//அவ்வளவுதான்.. இனியும் வேணுனா, power-point, plug-point,
knee joint, அப்பால .. //

நீ ஆணியே புடுங்க வேண்டாம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ஹரிஸ்

//முதல்ல படிச்சேன் ஒண்ணும் புரியல இப்ப அங்க போய் படிச்சிட்டு வந்து திரும்ப படிச்சேன்...சான்ஸே இல்ல கலக்கீருக்கீங்க..//

நன்றி ஹரிஸ்!! இந்த வாழ்த்துக்கு உரியவர்கிட்ட சொல்லிடறேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அப்பப்பா.. முச்சு முட்டுது இரு , போயீ தண்ணி குடிச்சீடுவாரென்//

என்னமா தம் கட்டி பேசரான்யா... ரொம்ப அடி வாங்கி இருப்பான் போல.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Madhavan

//மறு பதிவெல்லாம் தேவை இல்லை.. அங்கிட்டே கமெண்டு போட்டு பின்னி பெடலேடுத்துட்டேன்.. போய் பாருங்க.//

நீங்க சொல்றத பார்த்தா அங்க நாலு ஐந்து டெட் பாடி கிடக்கும் போல இருக்கே... :)) அதுல ஒன்னு உங்களுதா இருக்காது நினைக்கிறேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஒருவேள இது லிவிங்க் டுகெதர்ல வந்த அனுபவமா இருக்குமோ?//

ஆமாம். இவரு தான் பொண்ணு பாத்து கொடுத்தாரு... ஏன்யா வயித்து எரிச்சல கிளப்பிட்டு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//யார் மண்டையும் இன்னும் உடையல?//

நீங்களே ஒரு ஆள் சொல்லுங்க... உடைச்சிடலாம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//ஸ்பெக்ட்ரம் முடிஞ்சாலும் இது முடியாது போல..//

எது? தெளிவா சொல்லுங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//சொல்லிக்கிட்டு....வெஜிடேரியன் ஆயுதமா எடுத்துக்கிட்டு வந்தா?...

நாம தாங்குவோமா?..

சொல்லு...//

போதும் நிறுத்துயா... நீ சொல்லும்போதே கொலை நடுங்குது...

TERROR-PANDIYAN(VAS) said...

@Arunprasath

//இது உண்மைலயே எதிர் பதிவா? பல நாள் மனசுல வெச்சு எழுதினது போலயே
//

இந்தாடா.... நீ என்ன இங்க புதுசா கோக்கர?? மனசுல எல்லாம் இல்லை... அறிவுல பொங்கி வந்த கற்பனை... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்பிரசாத்

//என்னைய்யா நடக்குது இங்க?//

ஆண்கள் உரிமைகுரல் மச்சி... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அன்பு

//மொதல்லயே அதல்லாம் அழிச்சு வச்சுடனும்.
விவரம் பத்தல//

சரிங்க எசமான்... அதை ஏன் அழிச்சிங்க கேக்கராங்க.. அதனால தான் ஆம்பளை பேர்ல சேவ் பண்ணி வைக்கறோம்.. அதுக்கும் கேள்வி... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//எத்தனை வாரங்கள் வேணுமோ அத்தனை வச்சிக்க வேண்டியதுதானே ..//

இப்பொ என்ன சொல்ல வர நீ?

//கிரிக்கெட் போனா அதோட முடிவு நாளைக்கு தெரிஞ்சிக்கலாம் ., நாடகம் போனா தெரிஞ்சிக்க முடியுமா ..?//

நீ இன்னும் சொல்லவே ஆரம்பிக்கல..

//நான் வேணா எதுவது சொல்லட்டுமா .?//

அதானடா கேக்கரேன் சொல்லி தொலைடா... :))

//75//

என்னாது 75?

//வென்று விட்டேன் ., வடையை வென்று விட்டேன் ..!//

அட பாவி இத சொல்லதான் இப்படி தண்னிபாம்ப முழுங்கின தவளை மாதிரி துடிச்சியா?? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//அழகான நகைச்சுவைகள்!//

மவனே இன்னும் ஒரு வாட்டி நீ டெம்ப்ளேட் கமெண்ட் போட்ட கொன்னுடுவேன்... கும்மில சேர்ந்து எம்புட்டு நாளாச்சி... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@Karthikumar

//டெரர் உம்ம வாழ்கையில் இவ்வளவு கஷ்டமா? இத்தனையும் தாங்கிகிட்டு எங்களுக்காக பதிவு போடற உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேனோ
//

ஒரு சோட மட்டும் வாங்கி தறியா ப்ளீஸ்... :)

//அப்புறம் ஏன் எப்போ பார்த்தாலும் ராவு காலத்திலேயே பதிவு போடறது?. கும்மி எனக்கு மிஸ் ஆகுதுல்ல.//

என்னா இங்க இருக்கது எல்லாம் ராவுகாலம் & எமகண்டம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@Kaethikumar

//:))))))))))))))))))))))
இது உம்ம வாய்தான் மச்சி//

எனக்கு வாய் சின்னது மச்சி... ஒரு வேளை அது உன் வருங்கால அண்ணி வாய இருக்கும்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@விக்னேஷ்வரி

//ஹாஹாஹா... நல்லாருக்குங்க. டிஸ்கி சூப்பர். :)//

என்னாங்க இப்படி சொல்லிட்டிங்க?? அப்பொ சண்டை இல்லையா?? ச்சே.. சுவாரசியமே இல்லாம போச்சி... டேய் எல்லாம் வீட்டுக்கு போங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜீவன்பென்னி

//அருமை தொடருங்கள்.......//

நான் என்ன இங்க தேச சேவையா பண்றேன்?? மாவனே டெம்ப்ளேட் கமெண்ட் போடற பய எல்லாரையும் ஒரு நாள் கொல்ல போறேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//யோவ் நீ மறுபடியும் ஆரமிச்சிடாத. இந்த பய எதோ தூக்கத்துல உளறுது. இல்லைன்னா இவன் கூட இருக்குற லிவிங் டோகேதர் பொண்ணுகிட்ட செருப்படி வாங்கிருப்பான்.//

செருப்பால அடிச்சாலும் பரவாயில்லை மச்சி... ஒரு பொண்ணு மட்டும் பாத்து கொடு மச்சி... :)) நான் கண்டிப்பா உன் கமிஷன் கொடுத்துடறேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//சொன்ன உடனே ரங்கமணிகள் மானத்த
காப்பாத்த ஓடோடி வந்த கலியுக கண்ணன்.,
இளம்பெண்களின் கனவு நாயகன்
டெரர்க்கு வாழ்த்துக்கள்..!!//

என்னா நிங்க சொன்ன இளம்பெண்கள் வயசு ஒரு 50 இல்லை 55 இருக்குமா?? ஏன் இந்த கொலை வெறி?? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//இது அநியாயம்.. அக்கிரமம். பதிவ போட்டது காணம போன டெரருக்காக, உயிரை கொடுத்து இந்த பதிவை பாதுகாத்தது நானும் பன்னி சார்-ம்... அவருக்கு வாழ்த்துக்களா..?//

நான் பதிவு எழுதினாலே எவனும் வர மாட்டான். அதை வேற நீங்க பாதுகாக்கரிங்க. அதுக்கு உயிரை வேற கொடுக்கர. உன் பேர சொன்னாலே எவனும் கிட்ட வர மாட்டான்... :)

வெட்கம் .. வேதனை...//

இதுக்கு எல்லாமா பாலிடால் குடிக்க போவ?? சரி சரி

♔ℜockzs ℜajesℌ♔™ said...

thanks for coming to my blog machi . .
thanks for ur comments too

TERROR-PANDIYAN(VAS) said...

@வார்த்தை

//டாப்பு...//

ரைட்டு விடுங்க... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//எதிர் கமெண்ட் போட நிறைய மேட்டர் இருக்குது..
ஆனா, இங்க இருக்குற கும்மிய பாத்தா என்னால தனியா சமாளிக்க முடியுமான்னு டவுட்டா இருக்குது..
//

இது நல்ல புள்ளைக்கு அழகு... நம்ம வாய்க்க தகராறு எல்லாம் கோகுலத்தில் சூரியன்ல மட்டும் அப்படினு சொல்ல மாட்டேன்.. இப்படி எல்லாம் பேசி சமாளிக்க வேண்டியது.. :)

நம்ம பசங்க எல்லாம் சண்டை சொன்னா 10 அடி முன்னாடி நிப்பாங்க. ஆனா அம்மனிங்கள பார்த்தா 10 ஸ்டெப் பின்னடி தான். அதனால தைரியமா வாங்க.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//எண்ணி மூணு புள்ளி வச்சு எழுதும் போதே, அந்த பிரபல பதிவர் யாருன்னு தெரிஞ்சுடுச்சே.. அப்புறம் எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு??//

நீங்க நினைக்கிறது தப்புங்கோ... பதிவுல லைட்டா ரத்த வாசனை அடிக்கிது பாருங்க.... இது ஒரு காலத்துல ஆடு அறுத்த கை எழுதின பதிவுங்கோ..:))

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா

//ஹே
நூறு
நூறு வது கமெண்ட் போட்ட எனக்கு தங்க பதக்கமும்
எழுபது ஐந்தாவது கமெண்ட் போட்ட செலவுக்கு வெள்ளி பதக்கமும்
அதிக கமெண்ட் போட்ட
மாமேதை அண்ணாவுக்கு எல்லாம்
ஆறுதல் பரிசு வழங்கப்படும்
உபயம்
டேர்றோர் ப்ளாக் அறக்கட்டளை
//

வந்ததே லேட்டு இதுல பேச்ச பாரு... இதுல உனக்கு பதக்கம் வேற... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@THOPPITHOPPI

//First time terror//

அப்பொ போன டைம் Errora? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சாமக்கோடங்கி

//இதெல்லாம் கண்டிப்பா இருக்கணும்.//

என்ன இருக்கனும்?? மகனே கண்ண முடிட்டு எதோ கமெண்ட் போட்டு இருக்க... அடுத்தாவாட்டு பிச்சிடுவேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@மாணவன்

//செம குசும்பு சார் உங்களுக்கு..

செம கலக்கல்

தொடரட்டும் உங்கள் பணி//

சரிங்க ஸ்டுடண்ட்.... நன்றிங்க ஸ்டுடண்ட்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சாமக்கோடங்கி

//நியாயமான கேள்வி...//

அப்பொ நீ தான் பதில சொல்லு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ராஜகோபால்

//அப்போ அடிவாங்கனது நம்ம பன்னிக்குட்டியா//

என்னாது அடியா? யார பார்த்து??? பன்னிகுட்டிய தொட்டு பாக்க சொல்லுங்க... நானாவது நின்னு அடி வாங்குவேன்... ஆனா பன்னிகுட்டி ஆள பார்த்ததும் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிடும்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ராக்ஸ்

//எப்போ பாரு ஏதாவது ஒரு வடைய தூக்குரதே செல்வாவுக்கு வேலைய போச்சு , இதை நான் வன்மையா கண்டிக்கிறேன் .. . .//

சரி பாலைவனத்துல உக்காந்து உண்ணா விரதம் இரு... ஒட்டகம் வந்து உன்னை கடிக்கட்டும்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ராக்ஸ்

//thanks for coming to my blog machi . .
thanks for ur comments too//

வாய் மேலே அடிப்பேன்.. நான் போட்ட மொக்க கமெண்டுக்கு நன்றி வேற சொல்லி அசிங்க படுத்தர. அந்த Follower Widget தூக்கி மேல போடு மச்சி. அப்போதான் நாலு பேரு Follow பண்ணுவாங்க.. உன் வீட்டுல விசேஷம் வச்சா வருவாங்க... :))

LK said...

உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html

TERROR-PANDIYAN(VAS) said...

@LK

//உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html//

விருதுக்கும் மிக்க நன்றி. ஆனால் Golden Blog ஏன்று சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் எழுதிவிடவில்லை என்பது என் என்னம். இன்னும்இந்த பதிவுலகில் நான் கற்றுக் கொள்ள வேண்டியதும், கடந்து செல்ல வேண்டிய தூரமும் மிக அதிகம். என்றாலும் என்னையும் பதிவராக அங்கிகரித்து விருது வழங்கிய தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சொல்லி விருதை பெற்று கொள்கிறேன்.

Ananthi said...

//ஆபிஸ் போன கூட நிம்மதியா விடமாட்டீங்காளா... ஏற்கன்வே டேமேஜர் குடைச்சல் வேற தாங்கல ////

எல்லாம் உங்க மேல ஒரு பாசமா இருக்கும் :-))

எல்லாமே செம சூப்பர்.. (சிரிக்க மட்டுமே சொன்னிங்க.. ஸோ... நல்லா என்ஜாய் பண்ணி சிரிச்சேன்...)
தேங்க்ஸ்.. உங்களுக்கு

TERROR-PANDIYAN(VAS) said...

@Ananthi

//எல்லாம் உங்க மேல ஒரு பாசமா இருக்கும் :-))//

பாசத்த பாக்கட் போட்டு செட்டியார் கடைல வச்சி விற்க்க சொல்லுங்க.. முடியல... :)

//எல்லாமே செம சூப்பர்.. (சிரிக்க மட்டுமே சொன்னிங்க.. ஸோ... நல்லா என்ஜாய் பண்ணி சிரிச்சேன்...)
தேங்க்ஸ்.. உங்களுக்கு//

ஹாலோ நான் எழுதலைங்க... தேங்க்ஸ் எழுதினவருக்கு.

Ananthi said...

//ஹாலோ நான் எழுதலைங்க... தேங்க்ஸ் எழுதினவருக்கு. //

எனக்கு எழுதினவங்க யாருன்னு தெரியாததல.... (dec 10 க்கு மேல அவருக்கு தேங்க்ஸ்..) :D

அதை பப்ளிஷ் பண்ண உங்களுக்கு தான் தேங்க்ஸ்.. :-))
(இப்போ என்ன செய்வீங்க??? )

TERROR-PANDIYAN(VAS) said...

@Ananthi

//எனக்கு எழுதினவங்க யாருன்னு தெரியாததல.... (dec 10 க்கு மேல அவருக்கு தேங்க்ஸ்..) :D//

எனக்கு யாருனு தெரியாத எழுதினவருக்கு நன்றி சொல்லுங்க.. :)

//அதை பப்ளிஷ் பண்ண உங்களுக்கு தான் தேங்க்ஸ்.. :-))//

நன்றி!!

//(இப்போ என்ன செய்வீங்க??? )//

தோ நீங்க சொன்ன நன்றிய டெப்பாஸிட் பண்ண சுவிஸ் பேங்க் கிளம்பிட்டே இருக்கேன்.. :)

Ananthi said...

//தோ நீங்க சொன்ன நன்றிய டெப்பாஸிட் பண்ண சுவிஸ் பேங்க் கிளம்பிட்டே இருக்கேன்.. :) //

சரி சரி.. ஏதோ சூதானமா டெபொசிட் எல்லாம் பண்ணி நல்லா இருந்தா சரிதேன்... :-))

எஸ்.கே said...

அடுத்த பதிவு எப்போ சார்????
வெயிட்டிங் சூடா கொண்டு வாங்க!

siva said...

anney viruthu ellam

vaangi erukkeenga

eppo treatu
???

சுபத்ரா said...

Interesting.. :)

பட்டாபட்டி.... said...

பட்டாபட்டி.... கூறியது...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 165

@LK

//உங்களுக்கு ஒரு விருதுக் கொடுத்துள்ளேன்

http://lksthoughts.blogspot.com/2010/11/blog-post_3321.html//

விருதுக்கும் மிக்க நன்றி. ஆனால் Golden Blog ஏன்று சொல்லும் அளவுக்கு நான் அப்படி ஒன்றும் எழுதிவிடவில்லை என்பது என் என்னம். இன்னும்இந்த பதிவுலகில் நான் கற்றுக் கொள்ள வேண்டியதும், கடந்து செல்ல வேண்டிய தூரமும் மிக அதிகம். என்றாலும் என்னையும் பதிவராக அங்கிகரித்து விருது வழங்கிய தங்கள் அன்புக்கு மிக்க நன்றி சொல்லி விருதை பெற்று கொள்கிறேன்.

//

என்னாய்யா.. அவை அடக்கமாக்கும்...:-)

நீ நடத்து ராசா....ஹி..ஹி

பட்டாபட்டி.... said...

வாய் மேலே அடிப்பேன்.. நான் போட்ட மொக்க கமெண்டுக்கு நன்றி வேற சொல்லி அசிங்க படுத்தர. அந்த Follower Widget தூக்கி மேல போடு மச்சி. அப்போதான் நாலு பேரு Follow பண்ணுவாங்க.. உன் வீட்டுல விசேஷம் வச்சா வருவாங்க... :))

//

ஆமாமா.. மொய் 100 ரூபா வெச்சுட்டு, அப்பால, கேட்போம்பாரு கேள்வி...

தக்காளி.. நாக்க பிடிங்கிட்டு.. கக்கா போறமாறி.. அப்ப இருக்கு மாப்ளே உனக்கு,


:-)


( ஏய்யா டெரரு.. செருப்பலிடிக்கிறமாறி பதிஅல் சொல்லீட்டு ஸ்மைலி போட்டா போதுமில்ல.. ஹி..ஹி.. உன்ன சொன்னேன்)
அப்ப , நீ வீட்டை எங்க பேருறெஉக்கு

பட்டாபட்டி.... said...

பிளாகர் எஸ்.கே கூறியது...

அடுத்த பதிவு எப்போ சார்????
வெயிட்டிங் சூடா கொண்டு வாங்க!
//

யோவ் டெரரு...

போடு..போடு சீக்கிரம் அடுத்த பதிவ போடு.. ஆனா பதில் சொல்லும்போது மட்டும், கைய கழுவிட்டு வந்து பதில சொல்லு...


:-)
ங் கொய்யா.. பாருயா.. இதுக்கும் ஸ்மைலி...

Anonymous said...

உங்க சைடுல ரொம்ப சேதாரம் அதிகம்தான் சகோதரரே. அண்ணிக்கிட்ட நான் வேணுமினா, அண்ணன் இதுப்போலலாம் பிளக்குல புலம்புறாரு. நீங்க கொஞ்சம்
adjust ப்ண்ணி போங்கனு சொல்லட்டுமா?

சி.பி.செந்தில்குமார் said...

நாந்தான் லாஸ்ட் ,வட எனக்கு உண்டா?

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//அடுத்த பதிவு எப்போ சார்????
வெயிட்டிங் சூடா கொண்டு வாங்க!//

சூடானா? அயன் பாக்ஸ்னு பதிவு போடவா?? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா

//anney viruthu ellam

vaangi erukkeenga

eppo treatu
???//

நான் அதை என் ப்ளாக்ல வைக்கர அப்போ... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//Interesting.. :) //

குறைகள் இருந்தால் மட்டும் போடவும். Interesting, நல்லா இருக்கு போன்ற கமெண்டுகள் தவிர்க்க... :)

(யாருகிட்ட... ரமேசுக்கு சிரிப்ப பாரு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 181

@சுபத்ரா

//Interesting.. :) //

குறைகள் இருந்தால் மட்டும் போடவும். Interesting, நல்லா இருக்கு போன்ற கமெண்டுகள் தவிர்க்க... :)

(யாருகிட்ட... ரமேசுக்கு சிரிப்ப பாரு)///

நன்பேண்டா..

அனு said...

//ஆனா டிசம்பர் 10ம் தேதி கண்டிப்பா சொல்ரேன்//

உங்க ஊருல இன்னுமா டிசம்பர் 10 வரல??

அனு said...

ஓ.. எந்த வருஷ டிசம்பர் 10-ன்னு சொல்லலயோ.. கவனிக்கல.. ஹிஹி..

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//உங்க ஊருல இன்னுமா டிசம்பர் 10 வரல??//

இது எல்லாம் வக்கனையா கேளுங்க. ப்ளாக் இவ்வளவு குப்பையா கிடக்கே கூட்டி பெறுக்கிட்டு போலாம் இல்ல... உன் ப்ளாக்கே குப்பைதான் சொல்றிங்களா? ரைட்டு விடுங்க... :))


(சாரி மறந்துடேன்... இப்பொ அருணை மாட்டி விட்டேன்..)

அனு said...

//ப்ளாக் இவ்வளவு குப்பையா கிடக்கே கூட்டி பெறுக்கிட்டு போலாம் இல்ல.//

தூசி, ஒட்டடை இருந்தா கூட கொஞ்சம் சுத்தப்படுத்த ட்ரை பண்ணலாம்.. ஆனா,கார்ப்பரஷன்ல இருக்கிற குப்பையெல்லாம் இங்க தான் வந்து கொட்டுறாங்கன்னு கேள்விப்பட்டேன். அதனால, ஊராவது சுத்தமா இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்..

//சாரி மறந்துடேன்... இப்பொ அருணை மாட்டி விட்டேன்//

இந்த பச்சப்புள்ளயவா ஒரு காலத்துல ஆடு அறுத்த கை-ன்னு சொன்னீங்க.. என்னா ஒரு வில்லத்தனம்!!

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஆனா,கார்ப்பரஷன்ல இருக்கிற குப்பையெல்லாம் இங்க தான் வந்து கொட்டுறாங்கன்னு கேள்விப்பட்டேன்.//

நல்ல வேலை நான் என் ப்ளாக்க குப்பை சொன்னேன். நீங்க குப்பை கொட்டற இடம்னுதான் சொல்லி இருக்கிங்க... :))

//இந்த பச்சப்புள்ளயவா ஒரு காலத்துல ஆடு அறுத்த கை-ன்னு சொன்னீங்க.. என்னா ஒரு வில்லத்தனம்!!//

யாரு?? இவனா?? இதே ப்ளாக்ல கமெண்ட் செக்‌ஷன்ல வச்சி ரெட்டசுழி அப்படினு ஒரு அப்பாவியா இவன் அறுத்த ரத்த சரித்திரம் உங்களுக்கு தெரியாது நினைக்கிறேன்... :))

ஓவரா ரத்தம் தெரிக்க வெட்டிட்டான். அதான் அந்த கமெண்ட் எல்லாம் கலச்சிடேன்... :))


@அருண்

மச்சி இரண்டு பேரும் சேர்ந்து ப்ளாக்க கழுவி விட்டோம் ஞபகம் இருக்கா.. :))))

அனு said...

//ஓவரா ரத்தம் தெரிக்க வெட்டிட்டான். அதான் அந்த கமெண்ட் எல்லாம் கலச்சிடேன்... //

சே.. சே.. இதை நான் நம்ப மாட்டேன்.. அருண் ஒரு அப்பாவி.. சேர்க்கை தான் சரி இல்ல :)

//இரண்டு பேரும் சேர்ந்து ப்ளாக்க கழுவி விட்டோம் ஞபகம் இருக்கா/

கழுவி விட்ட ப்ளாக் தான் இப்படி குப்பையா இருக்கா?

btw, இங்க வடை வாங்குறதுக்கு சான்ஸ் இருக்கா?

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//சே.. சே.. இதை நான் நம்ப மாட்டேன்.. அருண் ஒரு அப்பாவி.. சேர்க்கை தான் சரி இல்ல :)//

டேய் அருண்!! சீக்கிரம் வந்து நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் கத்திட்டு போடா... :))

//கழுவி விட்ட ப்ளாக் தான் இப்படி குப்பையா இருக்கா? //

பதிவு குப்பை தெளிவா சொல்லுங்க. கமெண்ட் போட்ட உயிர் (எடுக்கர) நண்பர்கள் கோவப்பட்டுட போறாங்க... :)))

//btw, இங்க வடை வாங்குறதுக்கு சான்ஸ் இருக்கா?//

அய்யோ ஆண்டவவவவா!! நல்லாதானங்க இருந்திங்க? எல்லாம் இந்த செல்வா பண்ற வேலை ஊரே இப்பொ வடை வாங்க லைன் கட்டி நிற்க்குது... :)). அவன் இன்னைக்கு லீவ். அதனால போங்க போய் 189,190,191....200 நம்பர் போடு வடை எடுங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//என்னாய்யா.. அவை அடக்கமாக்கும்...:-)//

எல்லாமே அடக்கம்... :))

அனு said...

//எல்லாம் இந்த செல்வா பண்ற வேலை ஊரே இப்பொ வடை வாங்க லைன் கட்டி நிற்க்குது..//

எல்லாம் வலைச்சரத்தில கமெண்ட் போட்ட எஃபக்ட்...

//அதனால போங்க போய் 189,190,191....200 நம்பர் போடு வடை எடுங்க//

போட்டியே இல்லாம வடை வாங்குறதில த்ரில் இல்ல.. அதனால, நீங்க 199 வரைக்கும் போட்டு வைங்க.. நான் 200 போட்டு வடைய வாங்கிக்கறேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//ஏய்யா டெரரு.. செருப்பலிடிக்கிறமாறி பதிஅல் சொல்லீட்டு ஸ்மைலி போட்டா போதுமில்ல.. ஹி..ஹி.. உன்ன சொன்னேன்//

நீ என்னை போட்டு கொடுக்க பாக்கற. நான் ரொம்ப டிசெண்ட், டிசெண்ட், டிசெண்ட். அதனால உண்மைய ஒத்துக்க மாட்டேன்... :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//:-)
ங் கொய்யா.. பாருயா.. இதுக்கும் ஸ்மைலி...//

பச்சபுள்ளை எல்லாம் போட்டு அடிக்காத... :))

எஸ்.கே said...

what is this???
நானும் நீங்க புது பதிவு போடுவீங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்! நீங்க வெறும் கமெண்ட் மட்டும் போட்டுகிட்டு இருக்கீங்க!
(ஒருவேளை இதான் பதிவோ!)

TERROR-PANDIYAN(VAS) said...

@சி.பி.செந்தில்குமார்

//நாந்தான் லாஸ்ட் ,வட எனக்கு உண்டா?//

வடை என்னாங்க கடையே எடுத்துகிட்டு போங்க.. நான் இன்னும் ஒரு மாசம் இந்த பக்கம் வர மாட்டேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//what is this???
நானும் நீங்க புது பதிவு போடுவீங்கன்னு காத்துகிட்டு இருக்கேன்! நீங்க வெறும் கமெண்ட் மட்டும் போட்டுகிட்டு இருக்கீங்க!
(ஒருவேளை இதான் பதிவோ!) //

பதிவ பத்தி பேசாத... கொன்னுடுவேன். இன்னும் நாலு கமெண்ட் தான். டக்குனு நம்பர் போட்டு வடை எடு. May be அனு அக்கா இங்க ஒளிஞ்சி இருக்க சான்ஸ் இருக்கு... :))

எஸ்.கே said...

Precaution: Vadai is injuries to health.

எஸ்.கே said...

என்ன கொடுமை இது! நீங்களே வடை இருக்குன்னு வியாபாரம்லாம் பண்ணுறீங்களே!

TERROR-PANDIYAN(VAS) said...

200

TERROR-PANDIYAN(VAS) said...

200

«Oldest ‹Older   1 – 200 of 217   Newer› Newest»