Tuesday, December 28, 2010

நான் & நான்

இது என்னோட ப்ளாக்தான? அப்பொ நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களே? ரைட்டு. எப்பவும் போல இது யாரையோ அர்ச்சனை பண்ணி எழுதின பதிவு இல்லை. எனக்கு நானே அர்ச்சனை. சந்தோஷமா படிங்க இல்லை அடுத்து கவிதை எழுதுவேன்.

நான் : டெம்ப்ளேட் கமெண்ட் போடறது தப்பா? போடறவனும் கஷ்ட்டபடவில்லை ப்ளாக் ஓனரும் கவலைபடவில்லை. நடுவுல உனக்கு ஏன் நாயே நக்கலு?

நான் : லூசுதனமா பேசாதடா!! பதிவு போர் அடிக்கிது சொல்லி கமெண்ட் பாக்கலாம் போனா ஆக, அருமை, எருமை சொல்லி கமெண்ட். எந்த ப்ளாக் போனாலும் அதே கமெண்ட். எரிச்சலா இல்லை? அதான் நக்கலடிக்கிறேன்.

நான் : அப்போ நீ ப்ளாக்கே படிக்காம வா நாயே. நீ படிக்கலனு யார் இப்பொ அழுதா? ஓட்டு மட்டும் போட்டு வா. அப்படிதான் கவிதை எழுதர ப்ளாக்க பார்த்தா உனக்கு கற்பனை பொங்குது ஏன்? நல்ல ரசிக்க தெரிஞ்சவன் இந்த வரி நல்லா இருக்கு சொல்லி பாராட்டரான். இல்லைனா அருமை, நல்லா இருக்கு இப்படிதான் சொல்ல முடியும். அதுக்கு என்ன ஒரு எதிர் கவிதை, பாராட்டரவங்களை கலாய்க்கரது. என்ன பெரிய ரவுடியா நீ? ராஸ்கள்.

நான்: டாய்!! நான் ரவுடினு நான் சொன்னா? அது என்னாமோ கவிதை எழுதறவங்கள பார்த்தா சிரிப்பா வருது மச்சி. முக்கியமா ரசிக்கரவங்கள பார்த்தா. ஏன்னே தெரியாலை கலாய்க்கனும் தோனுது மச்சி.

நான் : தோனும்டா தோனும். ஆமாம் அது என்ன பொம்பள புள்ளை ப்ளாகல கமெண்ட் போடறவன் எல்லாம் சாட்ல போய் கலாய்க்கறியாம்? உனக்கு ஏன் நாயே இந்த பொழப்பு. நாலூ பேரு பாராட்டினாதான நல்ல எழுத தோனும். உனக்கு பிடிக்கலனா சும்மா இருக்கலாம் இல்லை?

நான் : யோ!! சும்மா இரு அங்க விஷயமே இல்லை சும்மா அங்க போய் ஆக எப்படிதான் இப்படி எழுதறிங்க சொன்ன கடுப்பா இருக்காதா? நல்லா எழுதர ப்ளாக்ல பாராட்டினா யார் வேண்டாம் சொன்னா. ஒன்னுமே இல்லாத ப்ளாக்ல 50 கமெண்ட் 100 கமெண்ட் இருக்கு எல்லாம் டெம்ப்ளேட். உன் ப்ளாக்ல கூட தான் இருக்கு சொல்லாத. இங்க இருக்கது எல்லாம் ஒன்னு சாட் இல்லைனா என்னை திட்டி இருப்பானுங்க. பாராட்டுறேன் சொல்லி ஓவரா வழியரானுங்க மச்சி! அதான் சாட்ல போய் கலாய்க்கரேன்.

நான் : அப்போ பெண்கள் எல்லாம் தங்க கட்டி பசங்க மட்டும் தான் ஜொள்ளு விடறாங்களா? எண்ணாட சொல்லவர நீ?

நான் : நான் சொன்னா? நான் அப்படி சொன்னா? நீயா நினைச்சிகிட்ட நான் என்ன பண்ண முடியும்? ஒரு கவிதை இல்லைனா செண்டிமெண்டா யாரும் எழுதிட கூடாது அங்க போய் லிட்டர் லிட்டரா... விட வேண்டியது.  கண்ணிர் மச்சி நீ ஏன் தப்பா நினைக்கிற. பசங்களை இறங்கி கலாய்க்கலாம் மச்சி. பெண்களை கலாய்ச்சா நாலு பேரு சொம்ப தூக்கிட்டு பஞ்சாய்த்து வருவாங்க. அதான் பயயயயம். இப்போ என்ன டெம்ப்ளேட் கமெண்ட் போட்டா கலாய்க்க கூடாது அவ்வளாவு தான? ரைட்டு விடு. ஆனா ரமேஷ், அருண், கும்மி பசங்க எல்லாம் இதுல விதி விலக்கு சரியா?

நான் : இப்போ தான் நியாபகம் வருது. அது என்னா தொடர் பதிவு எழுதறவன் கிட்ட வம்பு? கேட்டா ஜாலிக்கு சொல்லுவ.

நான் : அட! எதாவது ஒரு நல்ல விஷயமா எழுதினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா? பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா? சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))

நான் : இப்போ கடைசியா என்னதாண்டா சொல்லவர...

நான் : ஆரம்பத்துல சொன்னது தான்... :))

134 comments:

ganesh said...

இரண்டு தடவை படிச்சு பார்த்தேன்..மேலே உள்ளது தமிழ் என்கிறதை தவிர ஒன்னும் புரியலை)))

ரெம்பா நாள் கழிச்சு பதிவு வந்து இருக்கேன்னு படிக்க வந்தேன்))))

வைகை said...

என்னமோ யாரையோ சொல்ல வர்றீங்க! ஆனா என்ன யாரைன்னு தெரியல?!! (ஐ! எனக்கு குத்தல!!)

பட்டாபட்டி.... said...

இப்ப யாரை செருப்படிலடிச்சே?..
ஹி.ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

@Ganesh

//இரண்டு தடவை படிச்சு பார்த்தேன்..மேலே உள்ளது தமிழ் என்கிறதை தவிர ஒன்னும் புரியலை)))//

மேல இருக்கது தமிழா?? ரொம்ப தங்க்ஸ்ங்க... :))

//ரெம்பா நாள் கழிச்சு பதிவு வந்து இருக்கேன்னு படிக்க வந்தேன்))))//

இன்னுமா என்னை நீங்க நம்பறிங்க? :)

அருண் பிரசாத் said...

அடங்கொன்னியா... பதிவுலாம் போட்டு இருக்க... இரு படிச்சிட்டு வரேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//என்னமோ யாரையோ சொல்ல வர்றீங்க! ஆனா என்ன யாரைன்னு தெரியல?!! (ஐ! எனக்கு குத்தல!!)//

அப்போ நீங்க எஸ்க்கேப்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//இப்ப யாரை செருப்படிலடிச்சே?..
ஹி.ஹி//

மச்சி!! உன்னையும் என்னையும்தான்.. :))

பட்டாபட்டி.... said...

அண்ணே.. அருமைண்ணே..
எப்படிண்ணே இப்படி?..

ganesh said...

இன்னுமா என்னை நீங்க நம்பறிங்க? :) //


இதுவரைக்கும்..ஆனா இனிமேல் இல்லை))))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டாபட்டி

//அண்ணே.. அருமைண்ணே..
எப்படிண்ணே இப்படி?.//

கருத்துக்கு நன்றி. வாழ்த்துகள்!!

பட்டாபட்டி.... said...

ஏய்யா.. நம்ம செருப்படிக்க, நம்ம விட்டா யாரு இருக்கா?..
ஹி..ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

@Ganesh

//இதுவரைக்கும்..ஆனா இனிமேல் இல்லை))))//

முதல் வருகைக்கு நன்றி! :))

பட்டாபட்டி.... said...

டெம்ப்ளேட் கமென்ஸ் போட்டா, உடனடியா, அவனுகளுக்கு ”மூலம்” வரமாறி, ஏதாவது வைரஸ் கண்டுபிடிக்கனுமய்யா...

அருண் பிரசாத் said...

ஆகா...அருமை...

சூப்பர்....

கலக்கல்...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//அடங்கொன்னியா... பதிவுலாம் போட்டு இருக்க... இரு படிச்சிட்டு வரேன்//

வா மச்சி! என்ன இது புது பழக்கம் பதிவ படிக்கிறாது.. :)

பட்டாபட்டி.... said...

அண்ணே... நீங்க கவிதை எழுதனும்.. அதை நான் கண் குளிர படிக்கனும்..
என் ஆசையை எப்ப நிறைவேறப்போறீக?...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஆகா...அருமை...

சூப்பர்....

கலக்கல்..//

தங்களுடைய 245 வருகைக்கு நன்றி!

பட்டாபட்டி.... said...

சே. ஆணினு போர்ட் வெச்சுட்டி, இங்க கும்மிக்கிட்டு இருந்தா....!!
தப்பாச்சே.. நான் போறேன்... ஹி,..ஹி

வரட்டா...

ஆணி மச்சி..ஆணி

karthikkumar said...

அன்பின் டெரர் ,

தங்கள் பதிவு படித்தேன். நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தாலும் தற்போது அருமையான பதிவு ஒன்றை கொடுத்துள்ளீர்கள்... மிக்க நன்றி. தொடருங்கள் வாழ்த்துக்கள்... (இப்ப என்ன பண்ணுவீங்க மச்சி :)

ganesh said...

பட்டாஜி டேம்பலேட்ஸ் கமென்ட் எப்படின்னு சொல்லுங்க தெரிஞ்சி போடாம இருக்கேன்...வைரஸ் எல்லாம் வேண்டாம்)))

அருண் பிரசாத் said...

@ பட்டாபட்டி....
// அண்ணே.. அருமைண்ணே..
எப்படிண்ணே இப்படி?..//
என்ன பட்டா இப்படி கேட்டுட்ட... அதான் பப்ளிக்கா என் பேரையும் ரமெஷ் பேரையும் போட்டுட்டு அடிச்சிட்டானே.... நீங்க வேற இதை கன்பார்ம் பண்ணனுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//டெம்ப்ளேட் கமென்ஸ் போட்டா, உடனடியா, அவனுகளுக்கு ”மூலம்” வரமாறி, ஏதாவது வைரஸ் கண்டுபிடிக்கனுமய்யா..//

இப்போ தான சொன்னேன் ஆசை படறவன் போட்டு போறன் விடு மச்சி. எங்க சொல்லு பார்ப்போம் “ தங்கள் பதிவு மிக அருமை “ :)

அருண் பிரசாத் said...

யோவ்...உன்னை கும்மி குரூப்ப் கூட மதிக்கலையா...அப்திவு போட்டு 20 நிமிஷம் ஆகுது ஒரு நாயும் வரல?????

பட்டாபட்டி.... said...

போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து?

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//அண்ணே... நீங்க கவிதை எழுதனும்.. அதை நான் கண் குளிர படிக்கனும்..
என் ஆசையை எப்ப நிறைவேறப்போறீக?...//

அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது (இருயா... கவிதை திருடனும் இல்ல) கூடிய விரைவில் வரும். தங்கள் ஆவளுக்கு நன்றி!

பட்டாபட்டி.... said...

அது நான் கேடக்லே.. ”அண்ணன்”..அங்க கேட்டுருக்காரு..

உனக்கு பதில் தெரிஞ்சா சொல்லு.. இல்ல டோமர்கிட்ட கேட்டுக்கிறேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//சே. ஆணினு போர்ட் வெச்சுட்டி, இங்க கும்மிக்கிட்டு இருந்தா....!!
தப்பாச்சே.. நான் போறேன்... ஹி,..ஹி//

போய் புடுங்கிட்டு வா மச்சி!!

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//தங்கள் பதிவு படித்தேன். நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தாலும் தற்போது அருமையான பதிவு ஒன்றை கொடுத்துள்ளீர்கள்... மிக்க நன்றி. தொடருங்கள் வாழ்த்துக்கள்... (இப்ப என்ன பண்ணுவீங்க மச்சி :)//

தங்களி ஊக்கம் என்னை உற்சாக படுத்துகிறது. இனி தொடர்ந்து எழுதி உங்களை மகிழ்விக்கிறேன்... :)

பட்டாபட்டி.... said...

அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடக்கிறது (இருயா... கவிதை திருடனும் இல்ல) கூடிய விரைவில் வரும். தங்கள் ஆவளுக்கு நன்றி!
//

சும்மா.. கேட்டுப்பார்த்தேன்.. லூஸ்ல விடு மச்சி..

நீயும் எழுதி..என்னோட %$^$யிரை(?) வாங்காதே...

உனக்கு என்ன ம%#$^#%$யிரு வருதோ..அதை ஒழுக்கமா எழுது.. இல்ல போறவரவனை இழுத்து போட்டு அடி.. துணைக்கு நானும் வரேன்...
தக்காளி.. ”கவிதைய போட்டா.. கல்லறை உனக்கு..”
எப்படி மச்சி இருக்கு என் கவிதை?.

பட்டாபட்டி.... said...

என்ன பட்டா இப்படி கேட்டுட்ட... அதான் பப்ளிக்கா என் பேரையும் ரமெஷ் பேரையும் போட்டுட்டு அடிச்சிட்டானே.... நீங்க வேற இதை கன்பார்ம் பண்ணனுமா?
//

ஹி..ஹி

பதிவ படிச்சிருந்தா..கன்ணுபிடிச்சிருப்பேன்.. ஹி..ஹி

தலைப்ப படிச்சுட்டு கும்மிட்டு இருக்கேன்.. இருங்க.. என்ன ம$%#^4யிரு எழுதியிருக்கானு பார்த்துட்டு வரேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//யோவ்...உன்னை கும்மி குரூப்ப் கூட மதிக்கலையா...அப்திவு போட்டு 20 நிமிஷம் ஆகுது ஒரு நாயும் வரல?????//

அட மெதுவா வரட்டும் இன்னும் ஆறு மாசத்துக்கு இதை வச்சிதான ஓட்டனும்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//போலி நாத்திகர் கமல் அவரது புதிய படம் மன்மதன் அம்பு படத்திற்கு எழுதி இருக்கும் பாடலில் கண்ணனை கிண்டல் அடிக்கும் வகையில் வரிகள் உள்ளன. அதை குறித்தும் , கமலின் போலி நாத்திக வாதத்தை குறித்தும் உங்கள் கருத்து?//

ஆமாம். அதை எழுதியவர் காந்தியடிகள் தான்.. :))

(நானும் கரைக்டா சம்பந்தம் இல்லாம பதில் சொன்னனா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி!

Arun Prasath said...

ஒவ்வொன்றும் ஆழ்த்த கருத்துக்கள்... அருமை... கண்களில் தண்ணீர் வருகிறது

பட்டாபட்டி.... said...

அட மெதுவா வரட்டும் இன்னும் ஆறு மாசத்துக்கு இதை வச்சிதான ஓட்டனும்.. :)
//

நீ ஸ்டெடியாத்தான் இருக்க..!!!

பட்டாபட்டி.... said...

@பன்னி

//
கருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி!
//

பன்னி சார்.. நீரு இரண்டெழுத்துக்காரருடன்..கூட்டணி போட்டு, வலை வீசரதா..உளவுத்துறை சொல்லுது..என்னா சேதி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒரு பிரபல் பதிவரு நான், என் பெயரை சேர்க்காம பதிவு போடுவியா......?

பட்டாபட்டி.... said...

@ganesh கூறியது...

பட்டாஜி டேம்பலேட்ஸ் கமென்ட் எப்படின்னு சொல்லுங்க தெரிஞ்சி போடாம இருக்கேன்...வைரஸ் எல்லாம் வேண்டாம்)))
//

ஓ..அதுவா.. 10 எழுத்துக்கு குறைவா இருந்தா டெம்ப்ளேட் கமென்ஸ்..
( இது என்னோட அகராதியில.. ஹி..ஹி)

மங்குனி அமைச்சர் said...

:)))

அருண் பிரசாத் said...

அட மெதுவா வரட்டும் இன்னும் ஆறு மாசத்துக்கு இதை வச்சிதான ஓட்டனும்.. :)
//
ஓ நேத்து பன்னிகுட்டி உன் உலக உருண்டைய வித்துட்டாருனு சொல்லி நீ இருக்கனுகாட்ட இந்த பதிவா?

என்ன உன் போதைக்கு நான் ஊருகாய் ஆகிட்டேன்....

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//உனக்கு என்ன ம%#$^#%$யிரு வருதோ..அதை ஒழுக்கமா எழுது.. இல்ல போறவரவனை இழுத்து போட்டு அடி.. துணைக்கு நானும் வரேன்...
தக்காளி.. ”கவிதைய போட்டா.. கல்லறை உனக்கு..”//

மச்சி!! நான் நல்லா எழுதுவேன் மச்சி... ஒரு வாட்டி கேட்டு பாரு... :))

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி............ பயலுக்கு புத்தி பேதலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... கூறியது...
@பன்னி

//
கருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி!
//

பன்னி சார்.. நீரு இரண்டெழுத்துக்காரருடன்..கூட்டணி போட்டு, வலை வீசரதா..உளவுத்துறை சொல்லுது..என்னா சேதி?/////

த்தூ..... ரெண்டெழுத்து மூனெழுத்துன்னுக்கிட்டு....!
அந்த சொறிப்புடிச்சது, கொம்புல தாவணிய சுத்திவிட்டாலும், போயி நாலு காலையும் சொறியும், அதுகூட என்ன அந்தப்பன்னாட கோர்த்து விட்டுச்சு? இப்பவே சொல்லு, போயி குமுறிடுறேன்......!

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@பட்டா

//உனக்கு என்ன ம%#$^#%$யிரு வருதோ..அதை ஒழுக்கமா எழுது.. இல்ல போறவரவனை இழுத்து போட்டு அடி.. துணைக்கு நானும் வரேன்...
தக்காளி.. ”கவிதைய போட்டா.. கல்லறை உனக்கு..”//

மச்சி!! நான் நல்லா எழுதுவேன் மச்சி... ஒரு வாட்டி கேட்டு பாரு... :))///


ஒரு நிமிஷம் இரு ....................... இம் இப்ப சொல்லு

பட்டாபட்டி.... said...

த்தூ..... ரெண்டெழுத்து மூனெழுத்துன்னுக்கிட்டு....!
அந்த சொறிப்புடிச்சது, கொம்புல தாவணிய சுத்திவிட்டாலும், போயி நாலு காலையும் சொறியும், அதுகூட என்ன அந்தப்பன்னாட கோர்த்து விட்டுச்சு? இப்பவே சொல்லு, போயி குமுறிடுறேன்......!
//

உனக்கு முன்னாடி கமென்ஸ் போட்டிருக்கும் அந்த நாதாறிதான்.. ஹி..ஹி

( கோத்துவிட்டாச்சி..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் கூறியது...
ஹி.ஹி.ஹி............ பயலுக்கு புத்தி பேதலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன்/////

லேட் பிக்கப்............

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//என்ன உன் போதைக்கு நான் ஊருகாய் ஆகிட்டேன்....//

எண்டா உனக்கு இந்த கொலைவெறி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டாபட்டி.... கூறியது...
த்தூ..... ரெண்டெழுத்து மூனெழுத்துன்னுக்கிட்டு....!
அந்த சொறிப்புடிச்சது, கொம்புல தாவணிய சுத்திவிட்டாலும், போயி நாலு காலையும் சொறியும், அதுகூட என்ன அந்தப்பன்னாட கோர்த்து விட்டுச்சு? இப்பவே சொல்லு, போயி குமுறிடுறேன்......!
//

உனக்கு முன்னாடி கமென்ஸ் போட்டிருக்கும் அந்த நாதாறிதான்.. ஹி..ஹி

( கோத்துவிட்டாச்சி..)//////

எனக்கு முன்னாடி, இந்த ப்ளாக் ஓனருபன்னாட தான் கமென்ட்பொட்டிருக்கு ........இன்னிககு அப்ப சலங்கைய கட்டிட வேண்டியதுதான்

TERROR-PANDIYAN(VAS) said...

@ஆல்

ஆணி புடுங்கிட்டு உங்களை அப்புறம சந்திக்கிறேன்.. :)

சௌந்தர் said...

வந்துட்டாருய்யா கலைஞர் இவரே கேள்வி கேட்டு இவரே பதில் சொல்லிஇருக்கார் ......சரி சரி இன்னைக்காவது பதிவு போட்டியே....

வெறும்பய said...

ஐயோ நான் காண்பது கனவா இல்லை நிஜமா.. ஆளில்லா வீட்டில் ஒரு புது குடித்தனமா,...

அருண் பிரசாத் said...

//எண்டா உனக்கு இந்த கொலைவெறி!//

திட்டு மச்சி நல்லா திட்டு.... நீதான திட்டுற... வேற யாராவது என்னை திட்டினா நீ சும்மா விட்டுருவியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய்ய் ப்ளாக் ஓனர்...வாடா...
இன்னிக்கு ரெண்டுல ஒன்னுடா..........!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ஆல்

ஆணி புடுங்கிட்டு உங்களை அப்புறம சந்திக்கிறேன்.. :)/////

கெளம்பிட்டாருய்யா கெவர்னரு....

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

/திட்டு மச்சி நல்லா திட்டு.... நீதான திட்டுற... வேற யாராவது என்னை திட்டினா நீ சும்மா விட்டுருவியா? //

டேய்! நான் உன்னை திட்டலைடா.. என்னை தான் திட்டி இருக்கேன் நல்லா பாரு... நம்ப மாட்டறானுங்கபா... :))

அருண் பிரசாத் said...

//ஐயோ நான் காண்பது கனவா இல்லை நிஜமா.. ஆளில்லா வீட்டில் ஒரு புது குடித்தனமா,..//
பேய் குடித்தனம்

வெறும்பய said...

நான் : அட! எதாவது ஒரு நல்ல விஷயமா எழுதினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா? பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா? சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))

//

அப்போ இன்னைக்கும் நான் கமெண்ட் பாக்ஸ் லாக் பண்ணி தான் பதிவு போடணுமா...

வெறும்பய said...

ஐயோ ராவணா இவனுக்கெல்லாம் பயந்துகிட்டு கமெண்ட் பாக்ஸ் லாக் பன்னவேண்டியிருக்கே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இது என்னோட ப்ளாக்தான? அப்பொ நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களே? /////

கடைக்குள்ள போக முன்னாடி வெளீய போர்ட படிச்சுட்டுப் போன்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்?

என்னது, நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களேவா? படுவா, நீ எழுதுறதுக்கு உன்னைத் திட்டாம, பின்னே வாடகைக்கு ஆள் கூட்டியாந்தா திட்டமுடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெறும்பய கூறியது...
நான் : அட! எதாவது ஒரு நல்ல விஷயமா எழுதினா நான் ஏன் கேக்க போறேன். மன்னர்களை பத்தி எழுதினாங்க நான் கேட்டனா? பதிவர்கள் அறிமுகபடுத்திக் கொள்ள பதிவுலகில் நான் எழுதினாங்க நான் எதாவது சொன்னா? சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))

//

அப்போ இன்னைக்கும் நான் கமெண்ட் பாக்ஸ் லாக் பண்ணி தான் பதிவு போடணுமா...///////

இவன் வேற, கமென்ட் பாக்ஸ லாக் பண்றேன்னு முன்னாடியே சொல்லிட்டா நாங்க அப்பிடியே பார்டர்ல நின்னுக்கிட்டெ ஓட்டப் போட்டுட்டு போயிடுவோம்ல?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அருமை நண்பர் டெரர் அவர்களுக்கு,
உங்களை இங்கே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், தயவு செய்து வரவும்!
http://ulllaalattikku.blogspot.podadei.com

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓக்கே, கடை ஓனர் வந்ததும் சொல்லி அனுப்புங்க, வந்து பஞ்சாயத்த வெச்சுக்குவோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
அருமை நண்பர் டெரர் அவர்களுக்கு,
உங்களை இங்கே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், தயவு செய்து வரவும்!
http://ulllaalattikku.blogspot.podadei.com

:)///////

பார்ரா.........?

சௌந்தர் said...

அருமை....

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

அப்புறம் எடுத்ததுக்கெல்லாம் சங்கம் வச்சு கமெண்ட் போடறவங்களைப் பத்தியும், அவார்ட் கொடுக்கறவங்களையும் ஒண்ணும் சொல்லலையே!
(சும்மா இருக்கறவங்களை சொரிஞ்சு விடுவோர் சங்கம்)

சௌந்தர் said...

நான் : அப்போ பெண்கள் எல்லாம் தங்க கட்டி பசங்க மட்டும் தான் ஜொள்ளு விடறாங்களா? எண்ணாட சொல்லவர நீ?////

யோவ் இப்போ எல்லாம் பொண்ணுங்க தான் ......விடுறாங்க போய் பாருய்யா

கோமாளி செல்வா said...

//எனக்கு நானே அர்ச்சனை. சந்தோஷமா படிங்க இல்லை அடுத்து கவிதை எழுதுவேன்./

உங்களுக்கு இல்லாத அதிகாரமா ...?
நீங்க கவிதை எழுதினா அத நான் படிக்கிறேன் .. கவலைப்படாம எழுதுங்க அண்ணா .! ஹி ஹி ஹி

கோமாளி செல்வா said...

// நல்ல ரசிக்க தெரிஞ்சவன் இந்த வரி நல்லா இருக்கு சொல்லி பாராட்டரான். இல்லைனா அருமை, நல்லா இருக்கு இப்படிதான் சொல்ல முடியும். அதுக்கு என்ன ஒரு எதிர் கவிதை, பாராட்டரவங்களை கலாய்க்கரது. என்ன பெரிய ரவுடியா நீ? ராஸ்கள்.///

அதானே , அப்படி கேளுங்க ..?! இப்ப இந்த பதிவு கூட அருமை அப்படின்னு சொன்னா , நீங்க வந்து கலாய்ப்பீங்களா..? ஹி ஹி ஹி

கோமாளி செல்வா said...

//அது என்னாமோ கவிதை எழுதறவங்கள பார்த்தா சிரிப்பா வருது மச்சி.//

நான் கூடத்தான் கவிதை எழுதுறேன் , ஹி ஹி ஹி

கோமாளி செல்வா said...

//சும்மா ரஜினி 10, கமல் 10, புடிச்ச பாட்டு 10, 2010ல வந்த பத்து படம்..... டென்ஷன் பண்றாங்க மை லார்ட்... :))/

ஹி ஹி ஹி , ஐயோ என்னே கொடுமை அது ..? என்னால கூட முடியல .!

கோமாளி செல்வா said...

//டேய்! நான் உன்னை திட்டலைடா.. என்னை தான் திட்டி இருக்கேன் நல்லா பாரு... நம்ப மாட்டறானுங்கபா... :))
//

நான் நம்புறேன் நான் நம்புறேன் ..!

dheva said...

நீ கேளு மச்சி........

யாரு என்ன சொன்னா? கமெண்ட் ஆப்சனே ங்கொய்யால தேவையில்லங்ற முடிவுக்கு வந்துட்டேன்......!

பட்டா @ //இப்ப யாரை செருப்படிலடிச்சே?..
ஹி.ஹி//

அதானே.. ஹி ஹி ஹி!

எஸ்.கே said...

ஆஹா பிளாக் மாதா!
என் தவத்திற்கு இரங்கி வரம் அளித்து விட்டாய்!

வரமாக டெரர் பதிவு அளித்ததற்கு நன்றி!

எஸ்.கே said...

டெம்ளேட் கமெண்ட் போடுறதுன்னா அவ்வளவு இளக்காரமா போச்சா? ஒருத்தனை பாராட்டுறதுக்கி எவ்வளவு பெரிய மனசு வேனும் தெரியுமா?

எஸ்.கே said...

கமெண்ட்ட பார்த்த பதிவ படிச்சா மாதிரியும் இருக்கனும், பாரட்டுற மாதிரியும் இருக்கனும், எழுதினவருக்கு சந்தோசமும் வரனும் இவ்வளவு செய்யனும் நாம போடுற டெம்ளேட் கமெண்ட்!

அது எவ்வளவு கஷ்டம்!

எஸ்.கே said...

ஒரு கவிதை அதை நல்லாயிருக்கு தொடர்ந்து எழுதங்கன்னு சொல்லாம.

3வது எழுத்தின் மேல் உள்ள புள்ளியும் 7வது எழுத்தின் துணைக்காலும் மிகவும் உணர்வு பட எழுதியுள்ளீர்கள்! இதை படிக்கும்போது நான் சிறிய வயதில் எக்ஸாமில் போட்ட பிள்ளையார்சுழி ஞாபகம் வருது!

இப்படியா கமெண்ட் போட சொல்றீங்க!

வினோ said...

இருக்குங்க terror திரும்பவும் ஆரம்பத்தில் இருந்து படிச்சுட்டு வரேன்....

கவிதை வேற எப்படிங்க பாராட்டுறது...

எஸ்.கே said...

மீண்டும் வருவேன்
அதுவரை உங்களிடமிருந்து வடை பெறுவது.. சே! விடை பெறுவது
பொங்கல்.. சே, சே, சே....
உங்கள்
எஸ்.கே

நாகராஜசோழன் MA said...

:)))

நாகராஜசோழன் MA said...

Nice :))

நாகராஜசோழன் MA said...

அருமை.. :))

siva said...

நாம கொஞ்சம் அவசர பட்டு பதிவ போடுவிட்டோமோ..

எப்படி எல்லாம் உக்காந்து யோசிப்பங்கனு தெரியாம போயிடு...

தெரியாம போட்டுவிட்டேன் சாமி

இனி கொய்யால இந்தவருஷம் முழுவதும்

எனது கடை மூடபடுகிறது.

நன்றி வணக்கம்

அஞ்ச நெஞ்சன்
மெகா கவி
terror வாழ்க

siva said...

ஹி ஹி ஹி , ஐயோ என்னே கொடுமை அது ..? என்னால கூட முடியல .!
///

என்னால கூட முடியல .!அரசியல இது எல்லாம் சகஜம்பா..

இம்சைஅரசன் பாபு.. said...

:):)

இம்சைஅரசன் பாபு.. said...

நீ எல்லாம் எதுக்கு பதிவு எழுதுறா ...பேசாம ப்ளாக் மூடிட்டு போ ....இப்படி எல்லாம் சொல்லணும் தான்நினைச்சேன் ...ஆனா முடியல .என்னமா சிந்திக்கிறான் இந்த பயா ...சரி விடு மக்கா ஊர் நாலு சொல்லும் தயவு செய்து இனி பதிவு எழுதாத ...எல்லோரும் ரொம்ப பொய் பேசுறாங்க ....உன்னோட அழகே நீ போய் நாலு எடத்துல அடி வாங்குறது தான் ....அல்லது நாம அடி கொடுக்கனு

சாமக்கோடங்கி said...

முடியல... ரொம்ப நாள் கழிச்சு வந்தேன்...

அனு said...

அருமையான பதிவு.. ஆழமான கருத்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. :) :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மச்சி உன் பிளாகுகுள்ள வரும்போது ரெண்டு சிலந்தி பாம்பு பல்லி எல்லாம் கிராஸ் பண்ணி போகுது. இன்னும் ஏன் அந்த கரையான் புத்தை இடிக்கலை?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பின்பற்றுபவர்கள் (89)///

ஹிஹி. நீ ரொம்ப நல்லவன் மச்சி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் 457 வது தடவையா படிச்சிட்டேன். ஒரு எழவும் புரியலை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆனா ரமேஷ், அருண், கும்மி பசங்க எல்லாம் இதுல விதி விலக்கு சரியா?///

விதி விலக்குன்னா விதியை யாராச்சும் விலக்கி விடுவாங்களா? அது சண்டை போடுமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஒரு பிரபல் பதிவரு நான், என் பெயரை சேர்க்காம பதிவு போடுவியா......?///

என் பேரு இருக்கே. அப்போ நான் பிரபல பதிவரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பேய் இருக்குமோ. தனியா வந்து மாட்டிகிட்டனே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அனு கூறியது...

அருமையான பதிவு.. ஆழமான கருத்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.. :) :)///

இன்னும் எழுதணுமா? அவ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மன்மதன் அம்பு நல்ல மொக்கை படமா? கருத்து ப்ளீஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் ஊரில் மழை எப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சென்னையை பற்றி இரண்டு வரிக்கு மிகாமல் கூறவும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலைஞரின் இளைஞன் படம் ஓடுமா? உங்கள் கருத்து என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பா.விஜய் டாக்டர் விஜய்க்கு போட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
சென்னையை பற்றி இரண்டு வரிக்கு மிகாமல் கூறவும்...////

வருமான வரி
விறபனை வரி

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//கருத்து மழை பொழிஞ்சிருக்கியே மச்சி!//

அப்படியா சொல்ற!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@பிரசாத்

//ஒவ்வொன்றும் ஆழ்த்த கருத்துக்கள்... அருமை... கண்களில் தண்ணீர் வருகிறது //

வந்தா அழுதுட்டு போடா.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//நீ ஸ்டெடியாத்தான் இருக்க..!!!//

அமாம். ஆனா பன்னிகுட்டி தான் போதைல இருக்கான்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஒரு பிரபல் பதிவரு நான், என் பெயரை சேர்க்காம பதிவு போடுவியா......? //

உங்க பேரு என்னா சார்?

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

// :))) //

என்ன சிரிப்பு உனக்கு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//ஓ நேத்து பன்னிகுட்டி உன் உலக உருண்டைய வித்துட்டாருனு சொல்லி நீ இருக்கனுகாட்ட இந்த பதிவா?//

ஆமாம் மச்சி!! ஏமாந்தா என்னையும் சேர்த்து வித்துடுவானுங்க போல..:)

//என்ன உன் போதைக்கு நான் ஊருகாய் ஆகிட்டேன்.... //

உன்னை விட்டா யாரு மச்சி இருக்கா கலாய்க்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

//ஹி.ஹி.ஹி............ பயலுக்கு புத்தி பேதலிச்சு போச்சுன்னு நினைக்கிறேன் //

அது இப்போ தான் உனக்கு தெரிஞ்சிதா... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//உனக்கு முன்னாடி கமென்ஸ் போட்டிருக்கும் அந்த நாதாறிதான்.. ஹி..ஹி//

யார்டா அவன். ஆளைகாட்டு மச்சி போட்டு தள்ளிடறேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//எனக்கு முன்னாடி, இந்த ப்ளாக் ஓனருபன்னாட தான் கமென்ட்பொட்டிருக்கு ........இன்னிககு அப்ப சலங்கைய கட்டிட வேண்டியதுதான் //

ஆமாம். நீ ரொம்ப நல்லவரு... நீ ஒரு பண்ணாடை உன்னை பத்தி தான் நேத்து அமெரிக்கா அதிபர்கூட பேசிகிட்டு இருந்தேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//வந்துட்டாருய்யா கலைஞர் இவரே கேள்வி கேட்டு இவரே பதில் சொல்லிஇருக்கார் ......சரி சரி இன்னைக்காவது பதிவு போட்டியே.... //

சரி அப்போ நீ கேள்வி கோளு நான் பதில் சொல்றேன்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//ஐயோ நான் காண்பது கனவா இல்லை நிஜமா.. ஆளில்லா வீட்டில் ஒரு புது குடித்தனமா,... //

அதான் நீ இருக்கியேட.. அப்புறம் என்னா ஆள் இல்லாத வீடு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//திட்டு மச்சி நல்லா திட்டு.... நீதான திட்டுற... வேற யாராவது என்னை திட்டினா நீ சும்மா விட்டுருவியா?//

ஆளை காட்டு மச்சி போட்டு தள்ளிடலாம்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//டேய்ய்ய் ப்ளாக் ஓனர்...வாடா...
இன்னிக்கு ரெண்டுல ஒன்னுடா..........!!//

வந்துடேண்டா வா!! எதுக்கு இரண்டுல ஓன்னு இரண்டையும் பாக்கலாம்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//கெளம்பிட்டாருய்யா கெவர்னரு.... //

ஆமாம். பின்னாடியே வந்துடாரு அமைச்சரு.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//பேய் குடித்தனம் //

பேய், பிசாசு, குட்டிசாத்தான், ஓனாய், ரத்தகாட்டேரி.. எல்லாம் வரும்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//அப்போ இன்னைக்கும் நான் கமெண்ட் பாக்ஸ் லாக் பண்ணி தான் பதிவு போடணுமா... //

உன் மூஞ்சி புத்தகத்துல வந்து கும்முவேன்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//ஐயோ ராவணா இவனுக்கெல்லாம் பயந்துகிட்டு கமெண்ட் பாக்ஸ் லாக் பன்னவேண்டியிருக்கே...//

நீ பட்டாவை சொன்னியா இல்லை பன்னிகுட்டி சொன்னியா? :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//என்னது, நான் என்ன எழுதினாலும் திட்ட மாட்டிங்களேவா? படுவா, நீ எழுதுறதுக்கு உன்னைத் திட்டாம, பின்னே வாடகைக்கு ஆள் கூட்டியாந்தா திட்டமுடியும்? //

அட இந்த ஸ்கீம் நல்லா இருக்கே... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//அருமை நண்பர் டெரர் அவர்களுக்கு,
உங்களை இங்கே தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன், தயவு செய்து வரவும்!//

வேண்டாம்.. நான் உங்க கூட சண்டை போட மாட்டேன் குளிச்சிட்டு சத்தியம் பண்ணி இருக்கேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஓக்கே, கடை ஓனர் வந்ததும் சொல்லி அனுப்புங்க, வந்து பஞ்சாயத்த வெச்சுக்குவோம்!//

போ நாயே! போய் இன்னைக்காவது பல்ல வெளக்கிட்டு சாப்பிடு...:))

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

///அருமை....//

டெம்ப்ளேட்டு...1

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//அப்புறம் எடுத்ததுக்கெல்லாம் சங்கம் வச்சு கமெண்ட் போடறவங்களைப் பத்தியும், அவார்ட் கொடுக்கறவங்களையும் ஒண்ணும் சொல்லலையே!
(சும்மா இருக்கறவங்களை சொரிஞ்சு விடுவோர் சங்கம்) //

கண்டிப்பா போட்டு தள்ளிடலாம். அதுலையும் இந்த டெரர் கும்மி ஒரு குரூப் இருக்கு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//யோவ் இப்போ எல்லாம் பொண்ணுங்க தான் ......விடுறாங்க போய் பாருய்யா //

பதிவ ஒழுங்க படி லூசு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//உங்களுக்கு இல்லாத அதிகாரமா ...?
நீங்க கவிதை எழுதினா அத நான் படிக்கிறேன் .. கவலைப்படாம எழுதுங்க அண்ணா .! ஹி ஹி ஹி//

உலக மக்கள்தொகை பாதி நான் குறைக்கிறேன்.. மீதி நீ குறைக்கிற.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//அதானே , அப்படி கேளுங்க ..?! இப்ப இந்த பதிவு கூட அருமை அப்படின்னு சொன்னா , நீங்க வந்து கலாய்ப்பீங்களா..? ஹி ஹி ஹி//

அதுலை வேற உனக்கு சந்தேகமா.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//நான் கூடத்தான் கவிதை எழுதுறேன் , ஹி ஹி ஹி//

டாய்!! வேண்டாம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//நீ கேளு மச்சி........

யாரு என்ன சொன்னா? கமெண்ட் ஆப்சனே ங்கொய்யால தேவையில்லங்ற முடிவுக்கு வந்துட்டேன்......!//

யாரு என்ன சொல்ல முடியும்? நீ வெட்டிட மாட்ட?

கவிதை காதலன் said...

என் இவ்ளோ டென்ஷனாகிறீங்க?
ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்.
நல்லா புரிஞ்சுக்குங்க..

1...

ஹி.. ஹி.. நாங்களும் இப்படி லூசுத்தனமா கமெண்ட் போடுவோம்ல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

புதுசா படிக்கறவன் தலை சுத்தி விழுவான் ...பதிவர்களுக்கான சுற்று அறிக்கையா பயன்படுத்திக்கலாம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதுல யாரை கிடா வெட்டி இருக்காய்ங்கன்னே புரியல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கருமாந்திரம் புடிச்ச பதிவரசையலை நினைச்சா வாந்தியா வருது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தூக்கி போட்டு மிதி ...அருமை ந்னு டைப் பண்ணுறது எவ்வளவு கஸ்டம் தெரியுமா

கணேஷ் said...

terror சார்..என் உங்களின் எழுத்தை படிக்க ஆர்வத்தால் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்து இருக்கிறேன்..எழுதுங்கள்..

http://ganeshmoorthyj.blogspot.com/2011/01/blog-post_04.html