இந்த லிவ்விங் டுகேதர் / கலாச்சரம் இம்சை தாங்களபா... ஆள் ஆளுக்கு கருத்து சொல்றாங்க. அதான் நானும் எதோ சொல்லி தொலைக்கிறேன். ஆனா ஒன்னு இங்க வந்து கருத்து சொல்றேன் சொல்லி யாராவது ம@#$%, ம@##$%டனு பேசினிங்கனா அப்புறம் நான் #$%^த்த, @#$$#னு கேப்பேன். கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும் பயந்து போய்டுவாங்க நினைக்காதிங்க சாமிகளா. ரொம்ப நாளா எழுதர புள்ளைங்க அவங்க பேர் கெட்டு போய்டகூடது சொல்லி டீசெண்டா அடங்கி போய்டராங்க. எல்லாரும் திருப்பி பேச ஆரம்பிச்சா நாம தாங்க மாட்டோம். திட்டுங்க தப்பு பண்றான் தெரிஞ்சா நல்லா திட்டுங்க. நீங்க செஞ்ச் தப்ப மறைக்க திட்டாதிங்க. ஆன எனக்கு அந்த பிரச்சனை இல்லை அதனால நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன். அதனால ஜாலியா சண்டை போடலாம். தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.
நன் ஒன்னும் இங்க புதுசா சொல்ல போரது இல்லை. எல்லாரும் சொல்லிட்டு இருக்க விஷயத்த தான் திருப்பி நானும் கத்த போறேன். அவங்க எல்லாம் சொல்றாங்க லிவிங் டுகேதர் சொன்னா நீங்க நினைக்கிற மாதிரி செக்ஸ் இல்லை அவங்க சேர்ந்து வாழராங்க கல்யாணம் மட்டும் தான் பண்ணிக்கில. சரி ரைட்டு அது அங்க இங்க என்ன நடக்குது தெரியுமா?? ஒரு வருஷம் பெங்களுர் போய் வேலை செஞ்சிட்டு வந்து மச்சி செம ஜாலி லைப்டா ஒரு வருஷத்துல 3 பிகர் கூட லிவ்விங் டுகேதர்டா சொல்றான். அது என்னடா கர்மம் கேட்டா கூட வேலை செய்யர பெண்ணு மச்சி அது எல்லாம் உனக்கு புரியாது சொல்றான். உடனே ஆள காட்டு நான் வெட்டி போடரேன். லிவ்விங் டுகேதர் புனிதமே அவனால கெட்டு போச்சுன்னு சொல்ல கூடாது. காந்தி மாதிரி வாழரவன் தைரியமா வெளியா சொல்லுவான் ஓசாம மாதிரி இருக்கவன் ஒளிய தான் பார்ப்பான். நாம வாழர மேலை நாட்டுல இது எல்லாம் சகஜம் தான். அது நம்ம ஊருக்கு வர அப்பொ வரட்டும். கௌசல்யா மேடம் கவலை படரதால அது வராம இருக்க போறது இல்லை (வந்தாச்சி இன்னும் நல்லா வளரல). இல்லை கலகலப்ரியா மேடம் சண்டை போடரதால நாளைக்கே இங்க எல்லாரும் தாலி கட்டாம இருக்க போரதும் இல்லை.
எனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம். ஆரம்பத்துல மிருகங்கள் மாதிரி பிடிச்சவங்கக் கூட சேர்ந்து சந்தோஷமா இருந்தோம். அப்புறம் கொஞ்சம் அறிவு வளர்ந்த அப்புறம் மாத்தி மாத்தி லவ் பண்ணி பயபுள்ளைங்க லிவ்விங் டுகேதர்ல வாழ ஆரம்பிச்சிது. அதுக்கு அப்புறம் இவன் பொண்டாட்டியை அவன் கை பிடிச்சான் , அவன் பொண்டாடியை இவன் கை பிடிச்சான், ஏன் கூட இருந்தவன் என்னை விட்டு அவ கூட போய்டான் இப்படி எல்லாம் சண்டை வந்து கடைசில யாரோ ஒரு நாட்டாமை கண்டு பிடிச்ச தீர்ப்பு தான் கண்ணாலம்.... ஜாதி, மதம், மொழி, இனம். நாடு எல்லாம் வேற வேற இருக்கலாம் ஆன எல்லா இடத்துலையும் இந்த கருமம் அதங்க கல்யாணம் இருக்கு. அப்பொ உலகம் பூர இப்படி தான் கல்யாணம் வந்துச்சா? டவுட்டு..
ஆரம்பத்துல துணி இல்லாம திரிஞ்சோம். அப்புறம் கீழ மட்டும் மறைத்தோம், அப்புறம் 2 பீஸ், இப்படியே வளர்ந்து வித விதமா டிரஸ் பண்ணோம். இப்பொ?? மறுபடி 2 பீஸ் போய்டோம். என்ன்ன்ன.. அப்பொ இலை, தழை.. இப்பொ பிரண்டட் துணி. எல்லாமே ஒரு சுழர்ச்சி தான். இதுக்கு போய் ஏன் அடிச்சிகிட்டு சாகறிங்க? லிவ்விங் டுகேதர் புடிச்சவன் அப்படியே வாழட்டும் மேல் நாட்டுல. இங்க முடிஞ்சவரை வராம இருந்தா நல்லது வந்துட்டா ஒன்னும் பண்ண முடியாது... நாங்க பேசறாது ஒழக்கமா வாழர நாலு பேர் பத்தி இல்லை. அந்த பேர சொல்லி தப்பு பண்ற நானுரு பேர பத்தி. திரைக்கு பின்னாடி வச்சி மச்சி இங்க துபாய்ல ஒரு பொண்ணுடா பெட் ஷேரிங் கேக்கரா என்னடா சொல்ற சொன்ன... டே மப்ளே செல் நம்பர் சொல்லுடா தான் கேப்பேன். அதே நான் இந்தியால இருந்தா எவானாவது இப்படி சொன்ன... அட போ மச்சி சும்ம வயித்து எரிச்சல கிளப்பாத.. எங்க அப்பா கிட்ட செருப்படி வாங்கி வைக்கவா கேப்பேன். நீங்க காறி துப்பர கல்ச்சர் தான் கொஞ்சமாவது தனி மனித ஒழுக்கத்த காப்பாத்திகிட்டு இருக்கு.
யாரோ சொன்னாங்க அமெரிக்காவுல பொட்டு வச்சா டாட்டட் ஹெட் (Doted Head) சொல்லி நக்கல் அடிப்பாங்க சொல்லி. அவனுக்கு அது புதுசு அதான் நக்கல் அடிக்கிறான். இங்க வந்து சொன்னா அவனை செருப்பாலே அடிப்போம். காட்டுவாசி கூட்டத்துக்கு நடுவுல போன நம்மல வித்தியாசம பார்ப்பாங்க. அதுக்காக நாம எல்லாம் இங்க ட்ரெஸ் இல்லாம் சுத்த முடியுமா? எங்க போறிங்களோ அங்க அந்த கலாச்சாரத்த கடைபிடிங்க அதை இங்க திணிக்க வேண்டாமே. ஒரு விஷயம்... நல்ல விஷயமா இருந்த இங்க எடுத்து வாங்க. அணும், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை...
டிஸ்கி : இங்கு வரும் கமெண்டுகளுக்கு ப்ளாக் ஓனர் பொறுப்பு இல்லை. அவர் அவர் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளவும்... :)) . இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடும்... வேறு எந்த கோர்டுக்கும் வர இயலாது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சண்டை போடவும்... :))
.
.
169 comments:
me the firstuuuu
naanthaan rendaavuthu
வடை வடை ..!!
//தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.//
சரி மச்சி கிளம்புறேன்.
//தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.//
என்ன வந்துட்டேன்னு பாக்குறியா. நல்லவங்களதான போக சொன்ன. நான் ரொம்ப நல்லவன். ஹிஹி
அனூம், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா//
//
டிரையல் பார்த்தா, சொல்லு.. அதுக்கு ஒரு ரிங் வந்திருக்காம் புதுசா..
போட்டுக்கிட்டா, No 1 மட்டும்தான்.. ஹி..ஹி
அப்ப செரி...
என்னாய்ய நான் கமென்ஸ் போட்டா, எல்லா பயலும் ஓடிரானுக?
//தனி மனித சுகந்திரம்//
இந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...
ஒருவேளை, நல்லவன் வரான்.. சொம்ப எடுத்து ஒளிச்சு வை கதையா?
//தனி மனித சுகந்திரம்//
இந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...
//
ஒரு குவார்டர் அடிச்சுட்டு படி.. புரியும்
/அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... //
ரைட்டுதான். ஆனா நான் பிடிச்ச குரங்குக்கு பேச தெரியும்ன்னு சொல்றவங்கள என்ன பண்றது மச்சி..
//இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடும்...///
துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..
@All
எனக்கு இப்பொ வெய்டீஸ்... லிவ்ங்க்கு வேண்டிய மேட்டர கவனிக்கனும்... சாப்பிட்டு வந்து கும்மில கலந்துகிறேன்... :))
//பட்டாபட்டி.. கூறியது...
//தனி மனித சுகந்திரம்//
இந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...
//
ஒரு குவார்டர் அடிச்சுட்டு படி.. புரியும்//
மச்சி குவாட்டர்ன்னு சொல்லாத. வ அப்டின்னு சொல்லு. சொறி ச்சே வரி விளக்கு கிடைக்கும்..
அப்பாட இன்றோடு இந்த லிவிங் டு கதர் பிரச்சனை முடிஞ்சிரும்னு நினைக்கிறன் ............
யோவ் பட்டா பட்டி இப்படி தான் உன்னிடம் பதிவ எதிர்பார்த்தேன் நீ என்னை எமாதிட்ட ..........
வரி விளக்கு. கிடைக்கும்..
//
அட.. வாத்தியார் பையன்!
//கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும்//
கெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு..
// பட்டாபட்டி.. கூறியது...
வரி விளக்கு. கிடைக்கும்..
//
அட.. வாத்தியார் பையன்!//
வெளிச்சம் போட்டு கட்டினேன் உங்களுக்கு. எல்லாம் மக்கு பசங்களா இருக்குறீங்களே
//அதனால ஜாலியா சண்டை போடலாம். தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க.//
நானும் போயடனுமா..?
நீங்க நியாயமா எழுதின மாதிரிதான் தெரியுது! அவங்களும் நியாயமா எழுதியிருக்க மாதிரிதான் தெரியுது! இவங்களும் நியாயமா சொல்ற மாதிரிதான் தெரியுது! யார்கிட்ட அதிகமான நியாயம் இருக்குன்னு தெரியலை!
யாராவது நியாயமா நியாயம் சொல்லுங்க!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//தனி மனித சுகந்திரம்//
இந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு...//
மக்கா ரமேஷு நீ தனி கட்ட ......அதனால நீ சுதந்திரமா ............கை யா புடிக்கலாம்....... எந்த பொண்ணு நாலும் சரியா ......(எலேய் இதுல எந்த உள் குத்தும் இல்லை )
//எனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம்.//
நீ இன்னும் அப்படித்தான இருக்க. துபாய் குழந்தைக எல்லாம் பூச்சாண்டின்னு உன்ன பாத்து பயப்புடுதாமே..
என்ன மச்சி...கத்தியே இல்லாம கிழிக்கிற.....!!!!!
@ ரமேசு.,
// கெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு.. //
யாரு..? உங்க பேரப்புள்ள கேட்டுச்சா ரமேசு..?
//என்ன மச்சி...கத்தியே இல்லாம கிழிக்கிற.....!!!!!//
இது தான் டெர்ரர் கலச்சாரம் ............
//வெங்கட் கூறியது...
@ ரமேசு.,
// கெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு.. //
யாரு..? உங்க பேரப்புள்ள கேட்டுச்சா ரமேசு..?//
ஹிஹி நான்தான்
யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து
இந்த பிரச்சினை என்னைக்கு கரையை கடக்கும்?
//இங்கு வரும் கமெண்டுகளுக்கு ப்ளாக் ஓனர் பொருப்பு இல்லை. அவர் அவர் சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளவும்... :)) ///
இவர் சுடிதார் சிக்கல் , சேலை சிக்கல் பற்றி சொல்லாமல் ஆணாதிக்கப் பதிவு எழுதியுள்ளார் .
/சௌந்தர் கூறியது...
யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//
நேத்து சாயந்தரம் டெரர் க்கு இந்தியாவுல இருந்து ஒரு புத்தர் போன் பண்ணி அருள் கொடுத்தார். அதான் இந்த பதிவு...ஹிஹி
எஸ்.கே சொன்னது… 28
இந்த பிரச்சினை என்னைக்கு கரையை கடக்கும்//////
இருப்பா வானிலை ஆய்வு தலைவர் தேவா சொல்வார்
//யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//
தட்டிஎல்லாம் எழுப்பல யாரோ சொரிஞ்சு விட்டுடாங்கோ ..........
எஸ்.கே...@ எல்லைய கடக்குதா....இல்லை உடைக்குதான்னு காத்திருந்து பாருங்க பாஸ்....!
//தயவு செஞ்சு.. நல்லவங்க எல்லாம் இப்டியே போயிடுங்க...//
மாப்ஸ் நான் ஸ்பெசல் பர்மிசன்ல இங்க வந்து இருக்கேன்....சரியா...!
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//
தட்டிஎல்லாம் எழுப்பல யாரோ சொரிஞ்சு விட்டுடாங்கோ ...../////
இருந்தாலும் டெரர் இப்படி திட்டி இருக்க கூடாது இல்லையா இம்சைஅரசன்
பாபு...@ எங்க போனாலும் வடைய செல்வாவுகு விட்டுக் கொடுத்துடு....
புள்ளை துடிக்குது பாரு வடை வடைன்னு... !!! நீ வா தம்பி..நான் வாங்கித்தாரேன்...மசால் வடை...!!!!
படிச்சிட்டு வரவா இல்ல அடி வாங்கிட்டு படிக்க போகவா...
எங்க போனாலும் வடைய செல்வாவுகு விட்டுக் கொடுத்துடு//
அண்ணன் சொன்ன கேக்காம இருப்பேனா செல்வா தம்பி வடை உனக்கே ......வைச்சுக்கோ
//அண்ணன் சொன்ன கேக்காம இருப்பேனா செல்வா தம்பி வடை உனக்கே ......வைச்சுக்கோ
//
சரி ஆறாவது வடை கணக்கில் எடுக்கப்பட்டது ..!
அல்லோ துபாயா? ப்ரதர் மார்க் இருக்கானா?
////கெட்ட வார்த்தைல பேசினா எல்லாரும் பயந்து போய்டுவாங்க நினைக்காதிங்க சாமிகளா.////
எங்களதானே சொல்ற?
///எல்லாரும் திருப்பி பேச ஆரம்பிச்சா நாம தாங்க மாட்டோம். ///
ஆமா திருப்பி பேசுனா யாருக்கும் புரியாது!
////அதனால நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன்////
பல்ல புடிங்க்கிட்டு கூட சாவலமா?
////அவங்க எல்லாம் சொல்றாங்க லிவிங் டுகேதர் சொன்னா நீங்க நினைக்கிற மாதிரி செக்ஸ் இல்லை ///
அப்போ வேற மாதிரி செக்சா இருக்குமோ, எதுக்கும் காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு!
வெறும்பய சொன்னது… 37
படிச்சிட்டு வரவா இல்ல அடி வாங்கிட்டு படிக்க போகவா.../////
@@@வெறும்பய
நீ படிச்சாலும் அடி கமெண்ட் போட்டாலும் அடி...எது வசதி
// காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு//
மக்கா பன்னி அது என்ன சூத்திரம் எனக்கும் கொஞ்சம் சொல்லேன்
////ஒரு வருஷம் பெங்களுர் போய் வேலை செஞ்சிட்டு வந்து மச்சி செம ஜாலி லைப்டா ஒரு வருஷத்துல 3 பிகர் கூட லிவ்விங் டுகேதர்டா சொல்றான். அது என்னடா கர்மம் கேட்டா கூட வேலை செய்யர பெண்ணு மச்சி அது எல்லாம் உனக்கு புரியாது சொல்றான்.////
அடடா... இதுவல்லவோ திறமை? அந்த மூணையும் பிக்கப் பணணி மெயின்டெயின் பண்றதுக்குல்ல அந்த பையன் என்ன பாடுபட்டானோ?
///இம்சைஅரசன் பாபு.. கூறியது...
// காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு//
மக்கா பன்னி அது என்ன சூத்திரம் எனக்கும் கொஞ்சம் சொல்லேன்///
அந்த DVD பர்மா பஜார்ல கெடைக்கும் மக்கா!
terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க
terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க
terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க
///சௌந்தர் கூறியது...
terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////
அத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க?
மச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா? அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா?
////எனக்கு தெரிஞ்சி நாம எல்லம் காட்டுவாசியா திரிஞ்ச அப்பொ நோ கல்யாணம்.////
உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மச்சி, ஆனா எங்களையும் ஏன் இதுல சேத்துக்கிறேன்னதான் புரியல!
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52
///சௌந்தர் கூறியது...
terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////
அத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க..?///
அதில் தான் மூணு முடிச்சி போடுவாங்க அதான்
/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா? அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா?///
அது இன்னும் பொண்ணூதான்யா!
////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52
///சௌந்தர் கூறியது...
terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////
அத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க..?///
அதில் தான் மூணு முடிச்சி போடுவாங்க அதான்/////
இல்லே நான் டெர்ரருக்கும் மூணு பிகர் இருக்கோன்னு நெனச்சிட்டேன்!
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 52
///சௌந்தர் கூறியது...
terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க////
அத ஏங்க மூணு தடவ கேக்குறீங்க..?///
அதில் தான் மூணு முடிச்சி போடுவாங்க அதான்/////
இல்லே நான் டெர்ரருக்கும் மூணு பிகர் //////
அட டா என்ன இவ்வளவு கம்மியா சொல்றிங்க அவருக்கு 7 இருக்கு
////இதனால வரும் சட்ட சிக்கல், பேண்ட் சிக்கல் எல்லாம் துபாய் கோர்ட்டில் வைத்து தீர்க்கபடும்... ////
மாப்பு நீய்யி துபாய் கோர்ட்டுலதான் கிழிஞ்ச்ச பேண்ட்டு சட்ட தெக்கிரியா?
///சௌந்தர் கூறியது...
அட டா என்ன இவ்வளவு கம்மியா சொல்றிங்க அவருக்கு 7 இருக்கு////
இதுகள வெச்சி என்ன பண்றாரு? (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே?)
டெரர் நல்லாதான் அப்பு எழுதி இருக்கு. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைய இருந்துக்க...
என்னங்க இது 60 கமெண்ட்ஸ் வந்துருச்சு! ஒரு புயல், வெள்ளம் சூறாவளி வரும்னு பார்த்தா, வானிலை மந்தமாகவே இருக்கே!
அப்போ வலுவிழந்ததா?
//காட்டுவாசி கூட்டத்துக்கு நடுவுல போன நம்மல வித்தியாசம பார்ப்பாங்க. அதுக்காக நாம எல்லாம் இங்க ட்ரெஸ் இல்லாம் சுத்த முடியுமா?//
சரியா சொன்னீங்க.
/////அணும், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... /////
தனிமனித சுதந்திரம்னுசொல்லிட்டு அப்புறம் அவங்க சேர்ந்து வாழலை, ஆள மாத்திட்டாங்கன்னு சொல்றது என்ன நியாயம்?
//நீங்க நாக்க புடுங்கர மாதிரி கேள்வி கேட்டா நான் நீங்க நாக்கு, மூக்கு, வாய், பல்லு எல்லாம் புடுங்கிட்டு சாகர மாதிரி திருப்பி கேள்வி கேப்பேன்.//
Good information.
இப்படியெல்லாம் கூட சாகலாமா?
//ஜாலியா சண்டை போடலாம்//
சண்டைபோடுறது கூட ஜாலியா?
/////பட்டாபட்டி.. சொன்னது… 6 அனூம், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி. ஆன சேர்ந்து வாழனும். சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா//
//
டிரையல் பார்த்தா, சொல்லு.. அதுக்கு ஒரு ரிங் வந்திருக்காம் புதுசா..
போட்டுக்கிட்டா, No 1 மட்டும்தான்.. ஹி..ஹி
அப்ப செரி.../////
அந்த ரிங்கப் பத்தி ஒரு கில்மா புக்குல படிச்சிருக்கேன் தல!
/////வேறு எந்த கோர்டுக்கும் வர இயலாது விருப்பம் உள்ளவர்கள் மட்டும் சண்டை போடவும்... :))
///////
சொல்லிட்டாருய்யா பெரிய கெவர்னரு!
இது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே!
// எஸ்.கே கூறியது...
இது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே!
///
எல்லாம் என்ன மாதிரி சின்னப் பசங்க இருக்கோம் , சண்டைப் பார்த்த பயன்திடுவேன் அப்படின்னு காத்திருக்காங்க . நான் கிளம்பியாசுனா உடனே சண்டை .
@கும்மி
நண்பர்களே!! நீங்கள் இங்கு நடத்தி இருக்கும் கட்டுரை சார்ந்த கருத்து விவாதம் என் கண்களை ஆனந்த கண்ணிரால் நிறைத்தது. இதையம் மகிழ்ச்சியில் விம்முகிறது. ஆணி புடுங்கிட்டு வந்து பதில் அளிக்கபடும்.. :)))
////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@கும்மி
நண்பர்களே!! நீங்கள் இங்கு நடத்தி இருக்கும் கட்டுரை சார்ந்த கருத்து விவாதம் என் கண்களை ஆனந்த கண்ணிரால் நிறைத்தது. இதையம் மகிழ்ச்சியில் விம்முகிறது. ஆணி புடுங்கிட்டு வந்து பதில் அளிக்கபடும்.. :)))//////
ஆணியப் புடுங்கவா? (உனக்கு இங்க கடப்பாரையே வெயிட்டிங்)
/எஸ்.கே கூறியது...
இது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே!//
அசிங்கப்பட்டான் டெரர்
74
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
me the firstuuuu..no no
naanthan firstu....
naanthan firstt....
naanthan firstu,,,,,,
77,78,79..
naan chinna pillai..
intha kaarnathal
entha pativirku comment poda villai...
ஆட்டமே இனி தான் ஆரம்பம்....
லிவிங் டூ கெதர் பணம் அதிகம் சம்பாதிப்பவர்களின் கொழுப்பு கலாச்சாரம்...அன்புக்கும்,அமைதிக்கும்,உறௌக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களின் வாழ்க்கை கலாச்சாரம் நம்முடையது..
அனூம், பெண்ணும் சேர்ந்து வாழரது தனி மனித சுகந்திரம் அதுல தலை இடாதிங்க சொல்றது 100% சரி//
இது எல்லா விசயத்துக்கும் சொல்லலாங்களா..இதுக்கு மட்டும்தானா.
டெர்ரர் மாப்ஸ்@ அந்த சாரீங்க் கேட்ட பொண்ணு நம்பர் வாங்கிக் கொடுங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு எடத்துல பெட் ஒன்னு காலியா இருக்கு.
நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் திருமணம் என்கின்ற ஒரு விஷயம் பல இன்னல்களுக்கு உட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதனுடைய முக்கியத்துவத்தை இழக்கத்தான் போகுது.
அப்போ எல்லோருமே சுதந்திரமா ஓரிண சேர்க்கையோ அல்லது திருமண பந்தமில்லா லிவிங்க் டுகெதரோ ஏதோ ஒண்றை மனிதர்களுக்கு சௌகரியத்துக்கேத்த மாதிரி தேர்ந்தெடுத்துக்கொள்வாங்க! நாம யாரும் அதைப் பத்தி மண்டைய உடைச்சுக்க வேணாம்.
டெர்ரர் மச்சி நெஜமாவே லிவிங் டுகெதர் பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது. அது எந்த கடையில் கெடைக்கும்?
//சும்மா வருஷத்துக்கு ஒருத்தவங்க கூட இருந்து இவங்க சரி இல்லை அதனால மாத்தரேன் சொல்லி காலம் பூர ட்ரைல் பார்த்தா மாப்பு வசந்து சொன்ன மாதிரி சொல்றத தவிர வேற வழி இல்லை... //
clap! clap! clap!..
நான்சொன்னது (கரகோஷம்) கேக்குதா..?
@சதீஷ்
//ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 78
ஆட்டமே இனி தான் ஆரம்பம்....//
:)) ஆரம்பிங்க சதீஷ்...
//லிவிங் டூ கெதர் பணம் அதிகம் சம்பாதிப்பவர்களின் கொழுப்பு கலாச்சாரம்...அன்புக்கும்,அமைதிக்கும்,உறௌக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களின் வாழ்க்கை கலாச்சாரம் நம்முடையது..//
நீங்க எந்த ஊர் லிவ்ங் டூ கெதர் சொல்றிங்க? நம்ம ஊரா இல்லை அயல் நாடா? நாம எல்லாம் ஒரு காலத்துல லவ் பண்றவங்கள தொறத்தி தொரத்தி வெட்டின குருப்.. இப்பொ? எதிர்காலத்துல இதுவும் தப்பு இல்லை சொல்ல வாய்ப்பு இருக்கு. வாய்ப்பு கிடைக்காதவரை எல்லாம் ராமன் தான்.
//இது எல்லா விசயத்துக்கும் சொல்லலாங்களா..இதுக்கு மட்டும்தானா.//
அந்த “எல்லா” ஒரு சிறு குறிப்பு வரையவும்... :). நான் ஆமாம் சொன்ன நாளைக்கு ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒரு கொலை பண்ணிட்டு தனி மனித சுகந்திரம் சொல்லிட்டா... :))
@ரமேஷ்
//ரைட்டுதான். ஆனா நான் பிடிச்ச குரங்குக்கு பேச தெரியும்ன்னு சொல்றவங்கள என்ன பண்றது மச்சி.//
ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்க சொல்லு...
@இம்சை
//me the firstuuuu//
ரைட்டு...
@ரமேஷ்
//naanthaan rendaavuthu//
எண்டா சாவடிக்கிற....
@செல்வா
//வடை வடை ..!//
டேய் டேய்...அலையாதடா...
@ரமேஷ்
//சரி மச்சி கிளம்புறேன்.//
ஒ.கேடா கிளம்பு... காத்து வரட்டும்...
@ரமேஷ்
//என்ன வந்துட்டேன்னு பாக்குறியா. நல்லவங்களதான போக சொன்ன. நான் ரொம்ப நல்லவன். ஹிஹி//
நீ நல்லவன நீ நல்லவன? மனசுல கை வச்சி சொல்லுடா....
@பட்டா
//டிரையல் பார்த்தா, சொல்லு.. அதுக்கு ஒரு ரிங் வந்திருக்காம் புதுசா..
போட்டுக்கிட்டா, No 1 மட்டும்தான்.. ஹி..ஹி
அப்ப செரி..//
ரிங் பற்றி தொளிவாக விளக்கவும்... பொது மக்கள் நலன் கருதி மெயிலில் சொல்லவும்...
@பட்டா
//என்னாய்ய நான் கமென்ஸ் போட்டா, எல்லா பயலும் ஓடிரானுக?//
நீ தான் இருக்கவன் பட்டா பட்டியை எல்லாம் உருவரியே...
@ரமேஷ்
//இந்து என்ன சுகந்திரம். எனக்கு புரியலையே# டவுட்டு//
பர்மா பஜார்ல கிடைக்கும் கேட்டு பாரு...
@பட்டா
//ஒருவேளை, நல்லவன் வரான்.. சொம்ப எடுத்து ஒளிச்சு வை கதையா?//
பன்னிகுட்டி விளக்கம் ப்ளீஸ்
////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பட்டா
//ஒருவேளை, நல்லவன் வரான்.. சொம்ப எடுத்து ஒளிச்சு வை கதையா?//
பன்னிகுட்டி விளக்கம் ப்ளீஸ்////
மங்களம்கரது யாரு?
சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கே?
போ உள்ள...!
@ரமேஷ்
//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//
ஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...
100
ங் கொய்யால எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. நூறு போட. எங்களுக்கு வேற வேலை இல்லியா?
/ TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//
ஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...///
நீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்
@இம்சை
//அப்பாட இன்றோடு இந்த லிவிங் டு கதர் பிரச்சனை முடிஞ்சிரும்னு நினைக்கிறன் ............
யோவ் பட்டா பட்டி இப்படி தான் உன்னிடம் பதிவ எதிர்பார்த்தேன் நீ என்னை எமாதிட்ட .......//
ஏன் மக்கா ஏத்திவிடர... என்னை அடி வாங்கி வைக்கவ... :))
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
/ TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//
ஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...///
நீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்///
நல்லவன் மாதிரி நடிக்க முயற்சி பண்ணி கொஞ்சம் ஓவரா போயிட்டதால, அவிங்களூக்கு புடிச்சி போயி அங்கேயே வெச்சுக்கிட்டானுங்க!
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
/ TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//துபாய் வரும் டிக்கெட், விசா, சாப்பாடு, தங்குமிடம் அனைத்தும் இந்த பிளாக் ஓனர் செலவு என அறிவிக்கப்படுகிறது..//
ஆமாம். துபாய் ஜெய்ல்ல தங்களாம். அங்க சோறு போடுவாங்க...///
நீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்///
நல்லவன் மாதிரி நடிக்க முயற்சி பண்ணி கொஞ்சம் ஓவரா போயிட்டதால, அவிங்களூக்கு புடிச்சி போயி அங்கேயே வெச்சுக்கிட்டானுங்க!//
oho appadiyaa?
@ரமேஷ்
//கெட்ட வார்த்தைன்னா என்ன மச்சி # ஒரு குழந்தயின் டவுட்டு..//
நீ கலைல எழுந்ததும் நீ சொல்ற மொதல் வார்த்தை மச்சி!!
@செல்வா
//நானும் போயடனுமா..?//
நீ நல்லவனா இருந்தா போடா...
எஸ்.கே
//நீங்க நியாயமா எழுதின மாதிரிதான் தெரியுது! அவங்களும் நியாயமா எழுதியிருக்க மாதிரிதான் தெரியுது! இவங்களும் நியாயமா சொல்ற மாதிரிதான் தெரியுது! யார்கிட்ட அதிகமான நியாயம் இருக்குன்னு தெரியலை!
யாராவது நியாயமா நியாயம் சொல்லுங்க!//
நியாயமான கேள்வி...
படிச்சிட்டேன், நல்லவனான்னு தெரியலை, அதுனால ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு வைக்கிறேன்!
டெரர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மெல்லாம் மூட்டைய கட்ட வேண்டியதுதான்.
///@TERROR-PANDIYAN(VAS)
தயவு செஞ்சி நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க. ///
வந்துட்டேன் terror வந்துட்டேன் , இரு உன்ன நாக்க புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேக்குறேன் .
அதென்ன நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க? , நானெல்லாம் உள்ள வரகூடதுனே ப்ளாக் எழுதுறிய நீ?
இதெல்லாம் சரி இல்ல அப்பு . சொல்லிபுட்டேன் அம்புடுதே .... ( terror வாயால் நல்லவன் என்று பேரு எடுத்தவன் அதனால்தான் இத்தனை கோவம் )
@TERROR-PANDIYAN(VAS)
Terror மேல கோர்ட் ல கேஸ் போட போறேன் . இது திட்ட மிட்ட சதியா இருக்குமோனு சந்தேக படுறேன் . என்னோட வயதேரிச்சல கிளப்புரதுக்குனே நீ இப்படி ஒரு போஸ்ட் போட்டு இருக்குனு நினைக்குறேன் .
அவன் அவன் குடிக்கவே தண்ணி இல்லன்னு கஷ்ட்ட படுறானாம் அவன்கிட வந்து அங்க பாரு குடிக்குற தண்ணில தீம் பார்க் கட்டி விளையாடுரங்கனு கவலை பட்ட மாதிரி இருக்கு .
நானெல்லாம் பொண்ணுங்கள பார்த்தே 2 வருஷம் ஆச்சு , இதுல இங்க வந்து living together , living threegether ன்னு கோவமா பட்டுக்கிட்டு இருக்கீங்க? கொய்யா ... உங்கள எல்லாம் சவுதி வந்து 4 வருஷம் மணலை எண்ண சொல்லன்னுமியா அப்பத்தான் திருந்துவிங்க . நானே சவுதி ல தனிய குப்புற படுத்து , குப்புற படுத்து தனிமை தாங்க முடியாம கவிதையெல்லாம் எழுதி போஸ்ட் பண்ணுறேன் . ( இதை போய் பாரு ..
தனிமை. . . .
http://rockzsrajesh.blogspot.com/2010/11/blog-post_09.html . ) இதுல லிவிங் together பத்தி discussion வேற ............ கிளம்புங்கியா கிளம்புங்கியா காத்து வரட்டும் ......
எப்படியோ எல்லோரும் சேர்ந்து
அந்த புள்ளைய தமிழ்மணம் Top 20 Blogs-ல
2வது இடத்துக்கு கொண்டு வந்து உட்டுடீங்க..
சந்தோஷம் தானே..
நல்லா இருங்க..
//வெங்கட் சொன்னது… 113
எப்படியோ எல்லோரும் சேர்ந்து
அந்த புள்ளைய தமிழ்மணம் Top 20 Blogs-ல
2வது இடத்துக்கு கொண்டு வந்து உட்டுடீங்க..
சந்தோஷம் தானே..//
ஆமா, தமிழ்மணம்-ல ரெண்டாம் இடம் புடிச்சா, அவங்க கருத்துதான் உலகம் பூரா பேமஸ்னு அர்த்தமா? #டவுட்டு
@ரமேஷ்
//நீ இன்னும் அப்படித்தான இருக்க. துபாய் குழந்தைக எல்லாம் பூச்சாண்டின்னு உன்ன பாத்து பயப்புடுதாமே..//
அப்படி சொன்ன கூட தாங்கிப்பேன்... அதுங்க எல்லாம் ரமேஷ் வராரு ரமேஷ் வராரு சொல்லி பயந்து ஓடுதுங்க.. :))
@தேவா
//என்ன மச்சி...கத்தியே இல்லாம கிழிக்கிற.....!!!!//
எதோ நாமலும் ஒரு நாலு பேர பாப்புலர் ஆக்கதான்.. மாப்பு... :))
@சௌந்தர்
//யாருய்யா அது தூங்கிட்டு இருக்கிற சிங்கத்தை தட்டி எழுப்பியது பார் எப்படி கோவப் படுத்து//
யாருப்பா அது இங்க கோவப்படறது?? சௌந்தர் அண்ணன் சத்தம் போடறாங்க பாரு... :))
எஸ்.கே
//இந்த பிரச்சினை என்னைக்கு கரையை கடக்கும்?//
நிலமை கட்டுக்குள்ள இருக்கு கவலை வேண்டாம்... :))
@செல்வா
//இவர் சுடிதார் சிக்கல் , சேலை சிக்கல் பற்றி சொல்லாமல் ஆணாதிக்கப் பதிவு எழுதியுள்ளார் //
எண்டா தமிழ் மணத்துல உன் பேரு டாப்ல வரணுமா??
@ரமேஷ்
//நேத்து சாயந்தரம் டெரர் க்கு இந்தியாவுல இருந்து ஒரு புத்தர் போன் பண்ணி அருள் கொடுத்தார். அதான் இந்த பதிவு...ஹிஹி//
ஆமாம். அந்த் புத்தர சரியா திட்ட முடியல அதான் இந்த பதிவு... :))
@தேவா
//மாப்ஸ் நான் ஸ்பெசல் பர்மிசன்ல இங்க வந்து இருக்கேன்....சரியா...!//
என்னா மாப்பு சொல்ற அப்பொ நாம எல்லாம் நல்லவங்களா??
@சௌந்தர்
//இருந்தாலும் டெரர் இப்படி திட்டி இருக்க கூடாது இல்லையா இம்சைஅரசன்//
யாருக்கோ வலை விறிக்கிறாங்க... எந்த அப்பாவி புள்ளை சிக்க போகுதோ... :))
@வெறும்பய
//படிச்சிட்டு வரவா இல்ல அடி வாங்கிட்டு படிக்க போகவா..//
என்ன இது புது பழக்கம் பதிவ படிக்கிறேன் சொல்லி... ராஸ்கள்.. :))
@பன்னிகுட்டி
//அல்லோ துபாயா? ப்ரதர் மார்க் இருக்கானா?//
ஆமாங்க.. நீங்க அபுதாபில இருந்து அண்ணன் கந்தசாமிகளா?? அண்ணி சௌக்கியமா??
@பன்னிகுட்டி
//எங்களதானே சொல்ற?//
பிரிச்சி பேசற பாத்தியா?? ஆமாம் நீ பேசரது எல்லாம் கெட்ட வார்த்தையா?? உனக்கு ஏன் இந்த விளம்பரம்??
@பன்னிகுட்டி
//ஆமா திருப்பி பேசுனா யாருக்கும் புரியாது!//
நேர பேசினா மட்டும்?? நாம எல்லாம் என்னைக்கு புரிஞ்சி பேசி இருக்கோம் பங்காளி...
@பன்னிகுட்டி
//பல்ல புடிங்க்கிட்டு கூட சாவலமா?//
வேணும்னா பாம்பு பல்ல போய் புடுங்கி பாரு... அது ஒரே போடா போடும் அப்புறன் உனக்கு சங்கு தான்...
@பன்னிகுட்டி
//அப்போ வேற மாதிரி செக்சா இருக்குமோ, எதுக்கும் காமசூத்திரா பாத்துட்டா டவுட்டு கிளியராயிடும் மாப்பு!//
ப்ளீஸ் மச்சி.. இப்படி எல்லாம் பேசாத. நான் எம்புட்டு டீசண்டு உனக்கே தெரியும்... :)))
@பன்னிகுட்டி
//அடடா... இதுவல்லவோ திறமை? அந்த மூணையும் பிக்கப் பணணி மெயின்டெயின் பண்றதுக்குல்ல அந்த பையன் என்ன பாடுபட்டானோ?//
யோ!! அதுல இரண்டு பிகர் அவனை பிக்கப் பண்ணுச்சாம்... சும்மா வயித்து எரிச்சல கிளப்பாத.. :)) செலவு எல்லாம் சரி சமம்மா பங்கு போட்டு பாங்களாம்.. இங்க எல்லா செலவும் நாம தான் பாக்கனும்...
நீ என்ன யோசிக்கிற புரியுது வேண்டாம் மகனே. நம்பு நான் தனியா தான் இருக்கேன்...:))
@சௌந்தர்
//terror நீங்க எப்படி கல்யாணம் செய்து கொள்வீங்க//
நோ கல்யாணம்... நம்ம ரமேஷ் மாதிரி நானும் லிவ்விங் டூ கெதர்...
@ரமேஷ்
//மச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா? அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா?//
இப்பொ அவ இல்லை மச்சி. அவ சென்னை தான் வந்து இருக்கா எப்பவும் போல நீ பிக்கப் பண்ணிடுவ இல்ல? அட வீட்டுல ட்ராப் பண்ணயா.. பிக்கப் ட்ராப்ல நீ தான் எக்ஸ்பர்ட் ஆச்சே...
(கடவுளே இத ரமேஷ் மனைவி படிக்கனும்... கல்யாணமான ஒரே வாரத்துல அவங்க அம்மா வீட்டுக்கு போகனூம்..)
@பன்னிகுட்டி
//உன் நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு மச்சி, ஆனா எங்களையும் ஏன் இதுல சேத்துக்கிறேன்னதான் புரியல!//
மச்சி நான் நம்ம சொன்னது மனூசங்கள தான் நீ கவலை படாம போய் சேத்துல விழுந்து பொறலு....
@பன்னிகுட்டி
//இல்லே நான் டெர்ரருக்கும் மூணு பிகர் இருக்கோன்னு நெனச்சிட்டேன்!//
நீ இருக்கது ஒரு காஞ்சி போன ஊர் நான் இருக்கது இன்னும் ஓரு காஞ்சி போன ஊர்.. ஏன் இந்த விளம்பரம் நமக்கு....
@சௌந்தர்
//அட டா என்ன இவ்வளவு கம்மியா சொல்றிங்க அவருக்கு 7 இருக்கு//
ஆமாம் இங்க பச்ச தண்ணிக்கே வழி இல்லை.. இதுல பலகாரமாம்
@பன்னிகுட்டி
//மாப்பு நீய்யி துபாய் கோர்ட்டுலதான் கிழிஞ்ச்ச பேண்ட்டு சட்ட தெக்கிரியா?//
நீ என்ன ஜெயிலூக்கு அனுப்பாம அடங்க மாட்ட... ரைட்டு நடத்து....
@பன்னிகுட்டி
//இதுகள வெச்சி என்ன பண்றாரு? (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே?)//
டேய் டேய் அடங்குங்க டா கொஞ்சம் விட்டா வெத்தல பொட்டி கைல கொடுத்துடுவானுங்க போல.... :)
////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி
//இதுகள வெச்சி என்ன பண்றாரு? (அப்போ ஒரு ஆம்னி வேனும் வெச்சிருக்கனுமே?)//
டேய் டேய் அடங்குங்க டா கொஞ்சம் விட்டா வெத்தல பொட்டி கைல கொடுத்துடுவானுங்க போல.... :)////
அப்போ இன்னும் நீ வெத்தல பொட்டி வாங்கலிய்யா? என்னடா நீய்யி இப்பிடி இருக்க, செய்யறத உருப்படியா செய்ய வேணாமா? (பட்டு வேஷ்டி, ஜிப்பாவாவது இருக்குல்ல?)
@LK
//டெரர் நல்லாதான் அப்பு எழுதி இருக்கு. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதைய இருந்துக்க..//
வாங்க L.K. ஜாக்கிரதையா? ஏன்? எதாவது ஆள் வச்சி அடிப்பாங்களா?? :))
@எஸ்.கே
//என்னங்க இது 60 கமெண்ட்ஸ் வந்துருச்சு! ஒரு புயல், வெள்ளம் சூறாவளி வரும்னு பார்த்தா, வானிலை மந்தமாகவே இருக்கே!
அப்போ வலுவிழந்ததா?//
எலேய்!!! நீ வர வர சண்டைக்கு அலையர சரி இல்லை... உன் கூட இருக்க பசங்க சரி இல்லை நினைக்கிறேன்... :))
@அன்பரசன்
//சரியா சொன்னீங்க.//
வாங்க அன்பு. நல்லா இருக்கிங்களா? கருத்துக்கு நன்றி... :)
@பன்னிகுட்டி
//தனிமனித சுதந்திரம்னுசொல்லிட்டு அப்புறம் அவங்க சேர்ந்து வாழலை, ஆள மாத்திட்டாங்கன்னு சொல்றது என்ன நியாயம்?//
ஒரு நாளைக்கு சோறு வேணும் வந்தா விருந்தாளி... ஆன தினம் சோறூ கேட்ட பிச்சைகாரன் சொன்னா தப்பா??
(நான் என்ன சொல்ல வரேன்னா.. நீயே புரிஞ்சிக்கோ...)
@அன்பரசன்
//Good information.
இப்படியெல்லாம் கூட சாகலாமா?//
தெரியாதா? நாங்க எல்லாம் அடிக்காடி இப்படி தான் செத்து செத்து விள்ளாடுவோம்...
@அன்பரசன்
//சண்டைபோடுறது கூட ஜாலியா?//
நாம எல்லாம் போர்களத்துல பொறி கடலை விக்கறங்க பங்காளி
(சண்டை நடக்காத நேரத்துல...)
@பன்னிகுட்டி
//அந்த ரிங்கப் பத்தி ஒரு கில்மா புக்குல படிச்சிருக்கேன் தல!//
நீ படிக்கிறது பூர அந்த மாதிரி புக்கு தான்... :))
@பன்னிகுட்டி
//சொல்லிட்டாருய்யா பெரிய கெவர்னரு!//
யோ!! கெவர்னர் இல்லை. துபாய் ஷேக் சொல்லு... :))
@எஸ்.கே
//இது போர் நடக்கும் இடம் என்று பார்த்தால் விளையாட்டு பூங்காவா இருக்கே!//
யாராவது சண்டைக்கு வாங்க ப்ளீஸ்... இங்க ஒரு பிள்ளை சண்டை பாக்க ஏங்கி போய் இருக்கு...
@செல்வா
//எல்லாம் என்ன மாதிரி சின்னப் பசங்க இருக்கோம் , சண்டைப் பார்த்த பயன்திடுவேன் அப்படின்னு காத்திருக்காங்க . நான் கிளம்பியாசுனா உடனே சண்டை //
சும்மா இருக்கவங்கள் கூட இவனூங்களே கிளப்பி விட்டு போய்டுவானுங்க.. இங்க சண்டை இல்லைடா... இன்னைகு லீவ்... போய் விள்ளாடுங்க போங்க.. வேற எங்கையாது சண்டை நடந்தா அண்ணன் வந்து கூட்டி போறேன்... :))
@பன்னிகுட்டி
//ஆணியப் புடுங்கவா? (உனக்கு இங்க கடப்பாரையே வெயிட்டிங்)//
எக்ஸ்கியூஸ் மீ... ஏன் இந்த கொலைவெறி?? நமக்குள்ள எதும் கொடுக்கல் வாங்கல் இருக்கா?
@ரமேஷ்
//அசிங்கப்பட்டான் டெரர்//
அவர் சொன்னதே உன்னை தாண்டா வெண்ணை.. சின்ன பசங்க முன்னாடி ஓடி ஆடி விள்ளாடத சொன்னா கேக்கனும்... :)))
ரமேஷ்
//75//
150.. :))
@சிவா
//naanthan firstu....//
ஆரம்பிச்சிட்டான்யா!!!
//naan chinna pillai..
intha kaarnathal
entha pativirku comment poda villai..//
சரி வளர்ந்து வயசுக்கு வந்துட்டு கமெண்ட் போடு...
@ஜீவன்பென்னி
//டெர்ரர் மாப்ஸ்@ அந்த சாரீங்க் கேட்ட பொண்ணு நம்பர் வாங்கிக் கொடுங்க எனக்குத் தெரிஞ்ச ஒரு எடத்துல பெட் ஒன்னு காலியா இருக்கு.//
எலேய்!! உனக்கு தெரிஞ்ச இடமா. இல்லை உன் இடமா?? இதுக்கு மட்டும் சொல்லாமலே வா... :))
@என்னது நானு யாரா?
//நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் திருமணம் என்கின்ற ஒரு விஷயம் பல இன்னல்களுக்கு உட்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக அதனுடைய முக்கியத்துவத்தை இழக்கத்தான் போகுது.//
இத்தனை நூறு வருஷமா இழக்காத இப்பொ தான் இழக்க போகுது?? அட அது இழக்கரவரை பொருத்து இருக்கலாமே...
//அப்போ எல்லோருமே சுதந்திரமா ஓரிண சேர்க்கையோ அல்லது திருமண பந்தமில்லா லிவிங்க் டுகெதரோ ஏதோ ஒண்றை மனிதர்களுக்கு சௌகரியத்துக்கேத்த மாதிரி தேர்ந்தெடுத்துக்கொள்வாங்க!//
முன்னேறிய ஆதிவாசிகள் போலவா?
//நாம யாரும் அதைப் பத்தி மண்டைய உடைச்சுக்க வேணாம்.//
பங்களி சொல்லிட்டாங்க எல்லாரும் சண்டை நிறுத்துங்க... :)) அதான் பங்காளி நானும் விரும்புரேன்... எதுக்கு இப்பொ சண்டை...
@நாகராஜசோழன் MA
//டெர்ரர் மச்சி நெஜமாவே லிவிங் டுகெதர் பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது. அது எந்த கடையில் கெடைக்கும்?//
அது ஒன்னும் இல்லை மச்சி எதாவது ஒரு பொண்ணு கிட்ட போய் வாங்க பழகலாம் சொல்லு.. அது சரி சொன்னா லிவ்விங் டூ கெதர்... இல்லைனா கிடைக்கற செருப்படிய நீயும் பன்னிகுட்டிட்யும் சமமா பிரிச்சிகோங்க... :)))
@Madhavan Srinivasagopalan
//clap! clap! clap!..
நான்சொன்னது (கரகோஷம்) கேக்குதா..? //
ஓ!! நல்லா கேக்குது... என்னா இடத்த மாத்தி தட்டிடீங்க போல காதுல கொய்ங்னு சத்தம் வருது.... :)))
@ரமேஷ்
//ங் கொய்யால எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. நூறு போட. எங்களுக்கு வேற வேலை இல்லியா?//
என்னா ஒரு கடமை உணர்ச்சி மச்சி.. நீ இருக்கவரை என்னை எவனும் அசைக்க முடியாது.. நீயே அழிச்சிடுவ... :))
(இந்த பதிவில் எழுத்துபிழை நீக்கிய ரமேஷ்க்கு நன்றி...)
@ரமேஷ்
//நீ அங்கயா இருக்க உன் நன்னடத்தை காரணமா ரிலீஸ் பண்ணிருப்பாங்கன்னு நினைச்சேன்//
உன் நடத்தை காரணமா என்னை உள்ள வச்சிடாங்க...
@பன்னிகுட்டி
//நல்லவன் மாதிரி நடிக்க முயற்சி பண்ணி கொஞ்சம் ஓவரா போயிட்டதால, அவிங்களூக்கு புடிச்சி போயி அங்கேயே வெச்சுக்கிட்டானுங்க!//
ஆமாம். இப்பொ டெய்லி பாத்ரூம் வாசபடில உக்காந்து கைதிகளுக்கு எல்லாம் சல்யூட் அடிக்கிறேன்... :))
பெ.சொ.வி
//படிச்சிட்டேன், நல்லவனான்னு தெரியலை, அதுனால ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டு வைக்கிறேன்!//
ரமேஷ் கூட சேராதவரை நீங்க நல்லவர் தான்... :)) நன்றி தலை...
@karthikkumar
//டெரர் ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிருச்சு. இனி நம்மெல்லாம் மூட்டைய கட்ட வேண்டியதுதான்//
என்னா மச்சி இப்படி சொல்லிட்ட??? நான் உனக்காக தான் லிவ்விங் டூ கெதர் தப்பு இல்லை சொன்னதே.. நீ போய் எஞ்சாய்.....
@ராக்ஸ்
//வந்துட்டேன் terror வந்துட்டேன் , இரு உன்ன நாக்க புடிங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேக்குறேன் .
அதென்ன நல்லவங்க எல்லாம் இப்படியே போய்டுங்க? , நானெல்லாம் உள்ள வரகூடதுனே ப்ளாக் எழுதுறிய நீ?
இதெல்லாம் சரி இல்ல அப்பு . சொல்லிபுட்டேன் அம்புடுதே .... ( terror வாயால் நல்லவன் என்று பேரு எடுத்தவன் அதனால்தான் இத்தனை கோவம் )//
மாப்பு நான் சொன்னது போன மாசம். நீங்க எப்பொ என் ப்ளாக் படிக்க ஆரம்பிச்சிங்களோ அப்பொவே நீங்க கே.டி லிஸ்ட்ல சேர்ந்தாச்சி... :))
@ராக்ஸ்
//நானெல்லாம் பொண்ணுங்கள பார்த்தே 2 வருஷம் ஆச்சு , இதுல இங்க வந்து living together , living threegether ன்னு கோவமா பட்டுக்கிட்டு இருக்கீங்க? //
உன் சோகம் புரியுது மச்சி... நானும் உன்னை மாதிர் ஒரு காஞ்ச மாடுதான்... நிங்க சவுதில நான் துபாய்ல... :))
//நானே சவுதி ல தனிய குப்புற படுத்து , குப்புற படுத்து தனிமை தாங்க முடியாம கவிதையெல்லாம் எழுதி போஸ்ட் பண்ணுறேன் .//
பப்ளிக் பப்ளிக்... :)) தனியா பேசிக்கலாம்...
//இதுல லிவிங் together பத்தி discussion வேற ............ கிளம்புங்கியா கிளம்புங்கியா காத்து வரட்டும் .....//
டாய் அண்ணச் சொல்றாங்க இல்லை அப்புறம் என்ன வேடிக்கை?? எல்லாம் கிளம்புங்க... :))
@வெங்கட்
//எப்படியோ எல்லோரும் சேர்ந்து
அந்த புள்ளைய தமிழ்மணம் Top 20 Blogs-ல
2வது இடத்துக்கு கொண்டு வந்து உட்டுடீங்க..
சந்தோஷம் தானே..//
யாரு தலை?? யார இருந்தாலும் வாழ்த்துகள்... எனக்கு மார்க்கடிங் கமிஷன் வரனும்...
பெ.சொ.வி
//ஆமா, தமிழ்மணம்-ல ரெண்டாம் இடம் புடிச்சா, அவங்க கருத்துதான் உலகம் பூரா பேமஸ்னு அர்த்தமா? #டவுட்டு//
இல்லை. தமிழ் மணம் ஒரு டுபாக்கூர் அர்த்தம்.. தேவை இல்லாம் சண்டை மூட்டி விடுது அர்த்தம்.. தமிழ் மணத்த போட்டு தள்ளறோம் அர்த்தம்... :))
@பன்னிகுட்டி
//அப்போ இன்னும் நீ வெத்தல பொட்டி வாங்கலிய்யா? என்னடா நீய்யி இப்பிடி இருக்க, செய்யறத உருப்படியா செய்ய வேணாமா? (பட்டு வேஷ்டி, ஜிப்பாவாவது இருக்குல்ல?)//
நீ தொழில் கத்து கொடுத்து ஆசிர்வாதம் பண்ணி கொடுத்துட்டு போனது இருக்கு... :)) ஏன் திரும்ப அது வேணுமா??
//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//மச்சி இது உன்னோட ரூம் மெட் அந்த பொண்ணு எழுதுனதா? அதே பொண்ணுதானா. இல்ல மாத்திட்டியா?//
இப்பொ அவ இல்லை மச்சி. அவ சென்னை தான் வந்து இருக்கா எப்பவும் போல நீ பிக்கப் பண்ணிடுவ இல்ல? அட வீட்டுல ட்ராப் பண்ணயா.. பிக்கப் ட்ராப்ல நீ தான் எக்ஸ்பர்ட் ஆச்சே...
(கடவுளே இத ரமேஷ் மனைவி படிக்கனும்... கல்யாணமான ஒரே வாரத்துல அவங்க அம்மா வீட்டுக்கு போகனூம்..)///
நன்பெண்டா...
// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ரமேஷ்
//ங் கொய்யால எவ்ளோ நேரம் வெயிட் பண்றது. நூறு போட. எங்களுக்கு வேற வேலை இல்லியா?//
என்னா ஒரு கடமை உணர்ச்சி மச்சி.. நீ இருக்கவரை என்னை எவனும் அசைக்க முடியாது.. நீயே அழிச்சிடுவ... :))
(இந்த பதிவில் எழுத்துபிழை நீக்கிய ரமேஷ்க்கு நன்றி...)//
ரொம்ப நெஞ்ச நக்குரானே..
அதெல்லாம் சர்த்தான்............... அந்த மூணு பொண்ணுங்களை கட்டிகிட்டு குடும்பம் நடத்தப்போற அந்த மூணு அப்பாவிகள் யாரு?
@yeskha
//அதெல்லாம் சர்த்தான்............ அந்த மூணு பொண்ணுங்களை கட்டிகிட்டு குடும்பம் நடத்தப்போற அந்த மூணு அப்பாவிகள் யாரு?//
சத்தியமா நானூம் நீயும் இல்லை மச்சி...
ஐ......... அது எப்பூடி.... அவுங்கதான் அந்த த்ரீ இடியட்ஸ்....... யார் கண்டா? ஒண்ணு நானு.... உன்னோன்னு நீயி...... அப்டின்னு கூட இருக்கலாம்ல......... யாரு அந்த தேர்டு இடியட்...னு தான் தெரில........
(இதத்தான் ஊர்பக்கம் சொல்வாய்ங்க........ ___________த்தவன் ஓடிப்போய்ட்டான்.. ஒண்ணுக்கு உட்டவன் மாட்டிகிட்டான்னு)
(எனக்கு இன்னும் கல்யாணம் ஆவல.. எங்க நான் மாட்டிக்குவேனோன்னு பயமாயிருக்கு. அதான்)
(கமெண்ட் புடிக்கவில்லை என்றால் ரிமூவ் செய்து விடவும்)
@Yeshka
//கமெண்ட் புடிக்கவில்லை என்றால் ரிமூவ் செய்து விடவும்//
எனக்கு பிரச்சனை இல்லை. பொது மக்கள் உங்களை பற்றி தப்பா நினைச்சிட போறாங்க... :))
Terror-Pandian ??????
எப்படியெல்லாம் பெயர் வைக்காங்கப்பா??
Post a Comment