Saturday, November 13, 2010

அப்பாக்கள் பாவம்... :-(

இது பிள்ளைகள் மேல் பாசமாக இருக்கும் அப்பாக்களின் கண்ணீர் கதை. இங்கு குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் யாவும் உண்மை.

சம்பவம் 1 : நான்கம் வகுப்பு படிக்கும் தருன் தேர்வுக்கு தயார் செய்து கொண்டு இருக்கிறான், அப்பா சமையல் செய்கிறார். அம்மா டி.வி.யில் சீரியல் பார்க்கிறார். மகன் தனியாக சிரமபடுகிறான் என்றூ மகன் மேல் உள்ள பாசத்தில் சமையலுக்கு இடையில் மகனுக்கு உதவி செய்கிறார். சமையலில் குறை இருந்தால் மனைவி திட்டுவார் என்ற பயத்தில் பாடத்தில் ஒரு சில விஷயங்களை தவறாக சொல்லி கொடுத்துவிட்டார். மகன் 100க்கு 13 மார்க்கு வங்கி விட்டான். இது ஒரு தவறா? அதுக்கு போய் நீங்க சொல்லி கொடுக்கலனா அவன் 83 மார்க் வாங்கி இருப்பான்னு ஒரே திட்டு. நீ சொல்லி கொடுத்து இருந்தா அவன் 3 மார்க்குகூட வாங்கி இருக்க மாட்டான் சொல்லி முடிக்கல பூரி கட்டை மண்டைல லேண்ட் ஆகிடுத்து. அந்த கணவன் கண்ணை கசக்கிட்டு சமயல் கட்டுகுள்ள போன காட்சி இன்னும் என் மனசுல இரணமா இருக்கு.

சம்பவம் 2 : அம்மா அரைகிலோ ஐஸ்கிரிம் தனியா உக்காந்து சாப்பிடராங்க. அப்பா எப்பவும் போல சமைக்கிறார். சமையல்கட்டுல இருந்து  ஹால் வந்து ப்ரிஜ் திறந்து ஒரு மிராண்டா எடுக்கறார் (அவங்ககிட்ட அனுமதி வாங்கிதான்). அவர் பொண்ணு பச்ச புள்ளை பாவம் ”டாடி எனக்கு” அப்படினு கேக்குது. ஊருக்கே தெரியும் நாம எல்லாம் வெளிய டெரரா இருந்தாலும் மனசு பூ மாதிரி, அதுலையும் சின்ன புள்ள கேட்டா மனசு மெழுகு மாதிரி உருகி போகும். நம்ம ஆளும் கொஞ்சமா... நிஜமா கொஞ்சோண்டுதான் கொடுத்தான். அதுக்குள்ள முதுகுல அணல் அடிக்குது பணியன் கருகர வாசனை (ஆத்துகார அம்மா மொரைக்கராங்க இல்ல..). அவளுக்கு மட்டும் உடம்புக்கு எதாவது வரட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு அப்படினு மிரட்டல். நம்ம ஆளும் இராத்திரி புல்லா சாமி கும்பிட்டான். என்ன புண்ணியம்.. காலைல புள்ளைக்கு ஜுரம் (அவ்வ்வ்வ்). வீட்டுக்கு போக பயந்துட்டு ஆபிஸ் விஷயமா வெளியூர் போறேன் சொல்லிட்டு நம்ம ஆளு மூனு நாள பஸ் ஸ்டாண்ட்ல தூங்கி பப்ளிக் பாத்ரூம்ல குளிச்சி ஆபிஸ் போறான். என்ன கொடுமை சார் இது??

வர வர நாட்டுல பாசத்த காட்ட கூட பயப்பட வேண்டி இருக்குபா. நம்ம பூ மாதிரி மனசு யாருக்கு புரியுது. இந்த புள்ளைங்களும் கரைக்டா அம்மா கொடுக்க மாட்டாங்க அப்பா தான் இளிச்சவாயன் தெரிஞ்சி நம்மல தான் அட்டாக் பண்ணுதுங்க.  பொது மக்களே ஆண்கள் செய்வது சரியென்றால் எனக்கு தமிழ் மணத்தில் பாசிட்வ் ஓட்டு போடுங்கள். தவறு என்றால் நெகடிவ் ஓட்டு போடுங்கள். அதற்க்கு முன்னால் தமிழ் மணம் ஓட்டு பட்டை தேடி கண்டு பிடியுங்கள். 

டிஸ்கி : யோ மங்கு நீயும் ராம்ஸும் (அதான்யா நம்மா முன்னால் பன்னிகுட்டி) என் மனச ரொம்ப பாதிக்க வச்சிட்டிங்க. நீ ஒரே சீரியஸ் பதிவா போடற. அவர் ஒரே சீரியஸ் கமெண்ட்டா போடறாரு. போங்க போய் சமுகத்த திருத்தி நாசமா போங்க. நானும் வந்து கொஞ்ச நாள்ள சமுகத்த திருத்தரேன். பிரபலபதிவர் ஆனதுல இருந்து நீங்க சரி இல்லை. அப்படினு திட்டனும் போல ஆசையா இருக்கு. ப்ச்ச்.. என் நண்பர்கள போய்டிங்க அதனால இரண்டு காமடி பதிவர்களை இழந்த வருத்ததுடன் உங்கள் புதிய பரிமாணத்தை வாழ்த்தி வரவேற்று பின்தொடர்கிறேன்.

.

123 comments:

ப.செல்வக்குமார் said...

இங்கயாவது வடை வாங்கிடனும் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

adapaavi selvaa

ப.செல்வக்குமார் said...

//இரண்டு காமடி பதிவர்களை இழந்த வருத்ததுடன் உங்கள் புதிய பரிமாணத்தை வாழ்த்தி வரவேற்று பின்தொடர்கிறேன்//

அதான் நான் இருக்குரேனே அண்ணா ...

ப.செல்வக்குமார் said...

இந்த உண்மைச்சம்பவங்கள் எங்கே நடந்தது என்பதி விளக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ..

ப.செல்வக்குமார் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
adapaavi செல்வா//
எப்படி வாங்கினேன் பார்த்தீங்களா ..?

ப.செல்வக்குமார் said...

எனக்கென்னமோ தேவா அண்ணன சொல்லுறது மாதிரி தெரியுது ..?!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உன்னையெல்லாம் பதிவெழுத சொல்லி எவன்டா சொன்னது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீ இதுக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.

சௌந்தர் said...

ஓட்டு போடுங்கள். தவறு என்றால் நெகடிவ் ஓட்டு போடுங்கள். அதற்க்கு முன்னால் தமிழ் மணம் ஓட்டு பட்டை தேடி கண்டு பிடியுங்கள்.///

முதல் நான் போய் நெகடிவ் எடுத்துட்டு வரேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த ப்ளாக்க தடை செய்ய முடியாதா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இங்க வந்ததுக்கு பேசாம விஜய் படம் பாத்து தொலைஞ்சிருக்கலாம். மூஞ்சியப்ப் பாரு..

நாகராஜசோழன் MA said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நீ இதுக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
//

அப்ப நீங்க போலீஸ் கார்?

ப.செல்வக்குமார் said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இந்த ப்ளாக்க தடை செய்ய முடியாதா?

//

உங்க ப்ளாக் இருக்கும் போது இத எதுக்கு தடை பண்ணனும் ..

சௌந்தர் said...

அதுக்கு தான் இன்னும் terror இன்னும் கல்யாணம் வேண்டாம் சொல்றார்

terror உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது நான் சொல்லாமா மறைத்து விட்டேன்...!

dheva said...

யோவ் மாப்பு....சொன்னத செஞ்சு புட்டியே......

ஏற்கனவே மிராண்டா கொடுத்து நான் பட்ட பாடு போதாதுன்னு சொல்லிட்டு இப்போ உன்னொட இந்த பதிவ உன் தங்கச்சிகிட்டு இருந்து நான் மறைக்கணும்....

கதை இரண்டு: எனக்கு நீ வச்சி இருக்குற ஆப்பு...! (சப்போர்ட்டா சப்போர்ட்டு நாளைக்கு வீட்டுகு வா..பூரிக்கட்டை இன்னும் உயிரோட இருக்கு)

அப்புறம் எங்க ஊர்ஸ் (அதான் முன்னாள் ராம்ஸ் முன்னாள் பன்னிகுட்டி) எல்லாம் பத்தி பேசாத பதிவுலகம் மாறிகிட்டே வருது. மொக்கை போஸ்ட் எங்க இருந்தாலும் அதை அழிக்க பன்னிகுட்டியும், நீயும் அன்னியனா மறின விசயத்த இப்போ பப்ளிக்கா நான் சொல்றேன்....!

அடிப்போலி மாப்ஸ்...! எனிக்கு கண்ணுல தண்ணி வந்து....அத்தனிக்கு அருமையா நிண்ட போஸ்ட்டு......!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்டா...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கடை ஓனரூ உயிரோட இருக்காரா?

வெறும்பய said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

இந்த கடை ஓனரூ உயிரோட இருக்காரா?

//

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. விசாரிச்சு சொல்றேன்..

ஜீவன்பென்னி said...

இது ஏதோ உள் குத்து மேட்டர் போலயே!!!!!

venkat said...

நம்புவதற்கு கஷ்டமா இருக்குது .

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நீ நண்பன்டா என் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து பதிவ போட்ட பார்த்தீங்களா அங்க நிக்கிற நீ ......
எலேய் ரமேஷ் உனக்கு ஏன் வயித்து எரிச்சல் ........அடுத்து என் நண்பன் டெர்ரர் தான் தமிழ்மணத்துல நம்பர் 1 பதிவாளர் ..............நீ கலக்கு மக்கா (என்ன அழுகிற சவுண்ட் கேக்குது ன்னு நினைகிரீய நான் தான் மக்கா இது ஆனந்த கண்ணீர் )

இம்சைஅரசன் பாபு.. said...

//இது ஏதோ உள் குத்து மேட்டர் போலயே//

உள்குத்தே தான் நம்ம பன்னி,மங்குனி எல்லோரும் பிரபல பதிவர்ந்க்ரா பேர்ல ரொம்ப டிசென்ட் கமெண்ட்ஸ் பதிவு போடுறாங்கல...அதுக்கு தான் இது

இம்சைஅரசன் பாபு.. said...

// நம்புவதற்கு கஷ்டமா இருக்குது .//
நம்பி தான் தீரனும் வெங்கட் வேற வழி ......

பிரபல பதிவர் தன்மான சிங்கம் டெர்ரர் வாழ்க ..........

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா & ரமேஷ்

எண்டா இப்படி வடைக்கு அடிச்சிகிறிங்க? அதை தான் நான் முன்னாடி சாப்டேன் இல்ல...

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//அதான் நான் இருக்குரேனே அண்ணா ...//

நீயாடா?? நீ போய் சிறுகதை எழுது இல்லைனா எதாவது இலை, தழை, எறுப்பு பிடிச்சி ஆராய்ச்சி பண்ணு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//இந்த உண்மைச்சம்பவங்கள் எங்கே நடந்தது என்பதி விளக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ..//

கமெண்ட்ல பாரு ஒருத்தர் வாக்குமூலம் கொடுத்து இருக்காரு.

அருண் பிரசாத் said...

மச்சி கலக்கல் டச்சி மச்சி....

அவன் அவன் உலகத்தை திருத்த கிளம்பிட்டா திருந்துறதுக்கு ஆள் வேணாமா!

வா நீயும் நானும் இப்படி செத்து செத்து விளையாடலாம்

rockzsrajesh said...

யோவ் என்னகைய இது? போங்கைய நான் வரல இந்த ஆட்டத்துக்கு . எப்படியாவது ஒரு பதிவுக்காவது முதல்ல பின்னோட்டம் போடலாம்ன்னு பார்த்த அதுக்கு முன்னாடி இப்படி வரிசை கட்டி வந்துடுரிங்கலே , எப்படியா முடியுது உங்களால மட்டும்? என்னால முடியல. எப்படி மக்க உங்களுக்கு எல்லாம் டைம் இருக்கு? எப்போ யாரு ப்ளாக் போடுவாங்க பின்னோட்டம் போடலம்ன்னே குறு குருன்னு கம்ப்யூட்டர்ரையே பாத்துக்கிட்டு இருப்பிங்களா? ( ஆனா என்னோட ப்ளோக்ல எதாவது பதிவு போட்ட எண்ணி மூணு பின்னூட்டத்துக்கு மேல யாரும் போடுறது இல்ல . என்ன பண்பாடு , கலச்சரோமோ தெரியல. ) சரி ரைட் பாத்துக்குறேன் . நானும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் முதல் ஆளா வந்து பின்னோட்டம் போடல, அப்புறம் என்ன பண்ண? இப்படி கடைசியா வந்து போட வேண்டியதுதான். என்ன கொடுமை சார் இதெல்லாம்.


rockzsrajesh.

rockzsrajesh said...

யோவ் என்னகைய இது? போங்கைய நான் வரல இந்த ஆட்டத்துக்கு . எப்படியாவது ஒரு பதிவுக்காவது முதல்ல பின்னோட்டம் போடலாம்ன்னு பார்த்த அதுக்கு முன்னாடி இப்படி வரிசை கட்டி வந்துடுரிங்கலே , எப்படியா முடியுது உங்களால மட்டும்? என்னால முடியல. எப்படி மக்க உங்களுக்கு எல்லாம் டைம் இருக்கு? எப்போ யாரு ப்ளாக் போடுவாங்க பின்னோட்டம் போடலம்ன்னே குறு குருன்னு கம்ப்யூட்டர்ரையே பாத்துக்கிட்டு இருப்பிங்களா? ( ஆனா என்னோட ப்ளோக்ல எதாவது பதிவு போட்ட எண்ணி மூணு பின்னூட்டத்துக்கு மேல யாரும் போடுறது இல்ல . என்ன பண்பாடு , கலச்சரோமோ தெரியல. ) சரி ரைட் பாத்துக்குறேன் . நானும் ஒரு நாள் இல்ல ஒரு நாள் முதல் ஆளா வந்து பின்னோட்டம் போடல, அப்புறம் என்ன பண்ண? இப்படி கடைசியா வந்து போட வேண்டியதுதான். என்ன கொடுமை சார் இதெல்லாம்.


rockzsrajesh.

நாகராஜசோழன் MA said...

மச்சி தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்கே? என்னாலே கண்டுபிடிக்க முடியல.

இம்சைஅரசன் பாபு.. said...

//மச்சி தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்கே? என்னாலே கண்டுபிடிக்க முடியல//

மக்கா அது நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்னு டெர்ரர் போட்டு இருக்கான் பார்கலியா

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//உன்னையெல்லாம் பதிவெழுத சொல்லி எவன்டா சொன்னது.. //

நீ தான மச்சி சாட்ல வந்து கெஞ்சின? என் பதிவு கேவலமா இருக்கு அதானல நீ ஒரு பதிவு போடு அப்பொ தான் என் பதிவ எல்லாரும் நல்ல பதிவு சொல்லுவாங்க சொல்லி... :))

நாகராஜசோழன் MA said...

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//மச்சி தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்கே? என்னாலே கண்டுபிடிக்க முடியல//

மக்கா அது நல்லவங்க கண்ணுக்கு மட்டும் தான் தெரியும்னு டெர்ரர் போட்டு இருக்கான் பார்கலியா//

நான் நல்லவன் தானே மச்சி. எனக்கு மட்டும் சொல்லிடுங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நீ இதுக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.//

ட்ரை பண்ணேன் மச்சி உனக்கு தகுதி இல்லை நீ பதிவரா போ சொல்லிட்டாங்க. என்னால எப்படி முடியும் கேட்டேன். ரமேஷ் மாதிரி மொள்ளமாறி எல்லாம் எழுதர அப்பொ நீ ஏன் எழுத கூடாது சொல்லி அனுப்பிடாங்க மச்சி...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//முதல் நான் போய் நெகடிவ் எடுத்துட்டு வரேன்.... //

சரி. அந்த போட்டோ பிரிண்ட் போட மறக்காதிங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

//ரமேஷ் மாதிரி மொள்ளமாறி எல்லாம் எழுதர அப்பொ நீ ஏன் எழுத கூடாது சொல்லி அனுப்பிடாங்க மச்சி//

ஏன் மக்கா கேப் மாரி,முடிச்சு அவிக்கி இத எல்லாம் விட்டுட்ட

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//இந்த ப்ளாக்க தடை செய்ய முடியாதா? //

ஓஓ!! உன் வீட்டு வாசபடில ஒரு ஸ்டாப் போர்ட் வை போதும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//இங்க வந்ததுக்கு பேசாம விஜய் படம் பாத்து தொலைஞ்சிருக்கலாம். மூஞ்சியப்ப் பாரரு//

வேண்டாம் மச்சி.. இதுக்கா தற்கொலை முயற்சி எல்லாம் வேண்டாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//terror உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது நான் சொல்லாமா மறைத்து விட்டேன்...! //

இதுக்கு மேல சொல்ல என்னா இருக்கு..:)) சரி பொண்ணு வீட்டுல போய் அப்படியே ஒரு எட்டு சொல்லிட்டு வந்துடு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@ரமேஷ்

//உன்னையெல்லாம் பதிவெழுத சொல்லி எவன்டா சொன்னது.. //

நீ தான மச்சி சாட்ல வந்து கெஞ்சின? என் பதிவு கேவலமா இருக்கு அதானல நீ ஒரு பதிவு போடு அப்பொ தான் என் பதிவ எல்லாரும் நல்ல பதிவு சொல்லுவாங்க சொல்லி... :))//
நீ இன்னும் திருந்தலையா. எப்ப பாரு கனவுல வர்றத நிஜம்ன்னே நம்புறது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/ TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//நீ இதுக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.//

ட்ரை பண்ணேன் மச்சி உனக்கு தகுதி இல்லை நீ பதிவரா போ சொல்லிட்டாங்க. என்னால எப்படி முடியும் கேட்டேன். ரமேஷ் மாதிரி மொள்ளமாறி எல்லாம் எழுதர அப்பொ நீ ஏன் எழுத கூடாது சொல்லி அனுப்பிடாங்க மச்சி...//

அது மொள்ளமாறி இல்ல மூதேவி. முல்லை மாரி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் பிரபல பதிவர் ஆகிவிட்டதால், இனிமேல் இதுபோன்ற மொக்கை ப்ளாக்குகளில் கமென்ட் போடமாட்டேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//ஏற்கனவே மிராண்டா கொடுத்து நான் பட்ட பாடு போதாதுன்னு சொல்லிட்டு இப்போ உன்னொட இந்த பதிவ உன் தங்கச்சிகிட்டு இருந்து நான் மறைக்கணும்...//

இப்படி பப்ளிக்கா வாக்குமூலம் கொடுத்துடியே மாப்பு...

//(சப்போர்ட்டா சப்போர்ட்டு நாளைக்கு வீட்டுகு வா..பூரிக்கட்டை இன்னும் உயிரோட இருக்கு//

நீ குறுக்க வந்து எல்லா அடியையும் வாங்கிட மாட்ட... நண்பேண்டா...

//அப்புறம் எங்க ஊர்ஸ் (அதான் முன்னாள் ராம்ஸ் முன்னாள் பன்னிகுட்டி) எல்லாம் பத்தி பேசாத பதிவுலகம் மாறிகிட்டே வருது//

கொய்யால உன்னை கொல்லனும் மொதல்ல.. உன்கூட சேர்ந்து தான் நாங்க எல்லாம் கெட்டு போறோம்... :))

//அடிப்போலி மாப்ஸ்...! எனிக்கு கண்ணுல தண்ணி வந்து....அத்தனிக்கு அருமையா நிண்ட போஸ்ட்டு......!//

கண்ணுல வெள்ளம் வன்னு பரா...

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@சௌந்தர்

//terror உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டது நான் சொல்லாமா மறைத்து விட்டேன்...! //

இதுக்கு மேல சொல்ல என்னா இருக்கு..:)) சரி பொண்ணு வீட்டுல போய் அப்படியே ஒரு எட்டு சொல்லிட்டு வந்துடு..////

சரி சொல்றன் பையன் எங்க வேலை செய்றான் பொண்ணு வீட்லே கேப்பாங்க சரி நீங்க துபாய் எந்த கம்பெனியில் ஒட்டகம் மேய்க்குரிங்க....

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. விசாரிச்சு சொல்றேன்..//

இன்னுமா விசாரிக்கிற??

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நீ இன்னும் திருந்தலையா. எப்ப பாரு கனவுல வர்றத நிஜம்ன்னே நம்புறது..//

நீ தூக்கத்துல பதிவு போடறத நிறுத்துடா....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//அது மொள்ளமாறி இல்ல மூதேவி. முல்லை மாரி.//

ஆமாம் ஆமாம் உன்னை ஒரு நாளைக்கு ஊரே சேர்ந்து அடிச்சி படுக்க வச்சி முல்ளை மாரி பொழியும் பாரு....

TERROR-PANDIYAN(VAS) said...

@ ஜீவன்பென்னி

//இது ஏதோ உள் குத்து மேட்டர் போலயே!!!!! //

உள் குத்து எல்லாம் இல்லை... டைரக்ட் அடி தான்.... எல்லாம் நம்ம பசங்க.. எதுக்கு உள் குத்து எல்லாம்....

ப.செல்வக்குமார் said...

//இன்னுமா விசாரிக்கிற??//

அவரு பயந்து ஓடிட்டறு ..

ப.செல்வக்குமார் said...

//எண்டா இப்படி வடைக்கு அடிச்சிகிறிங்க? அதை தான் நான் முன்னாடி சாப்டேன் இல்ல..//

இங்கயும் வட போச்சா ..?
ஆனா கடைக்காரரே வடையா சாப்பிடறது தப்பு ..!!

ப.செல்வக்குமார் said...

50

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் சொன்னது…
இங்கயாவது வடை வாங்கிடனும் ..!!
ப.செல்வக்குமார் கூறியது...
50//////////////////


இப்படி வடையா வாங்கி வாங்கி ஒரு நாள் பின்னாடி புடிங்க போகுது...

TERROR-PANDIYAN(VAS) said...

@Venkat

//நம்புவதற்கு கஷ்டமா இருக்குது//

ஏன்ன்ன்ன்ன்???

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//மக்கா நீ நண்பன்டா என் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து பதிவ போட்ட பார்த்தீங்களா அங்க நிக்கிற நீ ......//

நட்பு அது ஒரு பூ அதை பற்றி தெரியாத ரமேஷ் மேல் வருது வெறுப்பு. அவன் வேற குருப்பு.

//அடுத்து என் நண்பன் டெர்ரர் தான் தமிழ்மணத்துல நம்பர் 1 பதிவாளர் //

ஆமாம் பதிவ சப்மிட் பண்ணாமலே நான் தான் பிரபலம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//மச்சி கலக்கல் டச்சி மச்சி....

அவன் அவன் உலகத்தை திருத்த கிளம்பிட்டா திருந்துறதுக்கு ஆள் வேணாமா!

வா நீயும் நானும் இப்படி செத்து செத்து விளையாடலாம்//

ஆமாம் மொதல்ல என்னை வெட்டுவாங்க அடுத்து உன்னை... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@rocks

//ஆனா என்னோட ப்ளோக்ல எதாவது பதிவு போட்ட எண்ணி மூணு பின்னூட்டத்துக்கு மேல யாரும் போடுறது இல்ல . என்ன பண்பாடு , கலச்சரோமோ தெரியல.//

எங்க வந்து என்னா பேசறிங்க? நம்ம பசங்க எல்லாம் கும்ம இடம் கிடைக்காம இருக்காங்க. அப்புறாம் நீங்க வெளிய போடா சொன்னாலும் போக மாட்டாங்க... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ நாகராஜசோழன் MA

//மச்சி தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்கே? என்னாலே கண்டுபிடிக்க முடியல//

கொய்யால என்னாலே கண்டு பிடிக்க முடியல நீ எங்க கண்டு பிடிக்க போற?

(இன்னுமா மச்சி நீ என்னை நம்பர?? இந்த மங்குவ வம்பு இழுக்க சும்மா நக்கலா போட்டேன்யா.. நம்ம ப்ளாக்ல தமிழ்மணம் எல்லாம் கிடையாது...)

வெங்கட் said...

@ நாகராஜ சோழன்.,

// மச்சி தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்கே?
என்னாலே கண்டுபிடிக்க முடியல. //

MA வரை படிச்சிருக்கீங்க..?
இது கூட தெரியலங்கறீங்க..!!

போங்க போயி தமிழ்மணம்.காம் ல
போயி தேடி பாருங்க..

நாகராஜசோழன் MA said...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ நாகராஜசோழன் MA

//மச்சி தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்கே? என்னாலே கண்டுபிடிக்க முடியல//

கொய்யால என்னாலே கண்டு பிடிக்க முடியல நீ எங்க கண்டு பிடிக்க போற?

(இன்னுமா மச்சி நீ என்னை நம்பர?? இந்த மங்குவ வம்பு இழுக்க சும்மா நக்கலா போட்டேன்யா.. நம்ம ப்ளாக்ல தமிழ்மணம் எல்லாம் கிடையாது...)//

இல்லை மச்சி நானும் அவங்களைத் தான் கலாய்ச்சேன்.(எப்படியெல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு)

நாகராஜசோழன் MA said...

//வெங்கட் கூறியது...

@ நாகராஜ சோழன்.,

// மச்சி தமிழ்மணம் ஓட்டு பட்டை எங்கே?
என்னாலே கண்டுபிடிக்க முடியல. //

MA வரை படிச்சிருக்கீங்க..?
இது கூட தெரியலங்கறீங்க..!!

போங்க போயி தமிழ்மணம்.காம் ல
போயி தேடி பாருங்க..//

வெங்கட் உங்ககிட்ட மட்டும் ஒரு உண்மை சொல்லுறேன். MAங்கிறது நான் 'வாங்கிய' பட்டம்ங்க.

ஹரிஸ் said...

ரெண்டு சம்பவத்துலயும் இருக்குற அப்பா... நீங்கதான?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//நான் பிரபல பதிவர் ஆகிவிட்டதால், இனிமேல் இதுபோன்ற மொக்கை ப்ளாக்குகளில் கமென்ட் போடமாட்டேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்//

பார்டா கேப்ல வந்து கெட வெட்டிட்டு போய் இருக்கு. நீங்கள் மொக்கை ப்ளாக்கள் வாராவிட்டால் தமிழகத்தின் அனைத்து மானிலத்தின் தெருவிலும் நீங்கள் விஜய் ரசிகர் மன்ற தலைவர் என்று போஸ்டர் ஒட்டுவேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//சரி சொல்றன் பையன் எங்க வேலை செய்றான் பொண்ணு வீட்லே கேப்பாங்க சரி நீங்க துபாய் எந்த கம்பெனியில் ஒட்டகம் மேய்க்குரிங்க....//

கம்பெணி எல்லாம் இல்லை. ஒரு ஷேக் வீட்டு ஒட்டகத்தை மேய்க்கறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//இங்கயும் வட போச்சா ..?
ஆனா கடைக்காரரே வடையா சாப்பிடறது தப்பு ..!!//

ஊர்ல இருக்க ஒரு கடை விடாம நீயும் ரமேஷும் போய் வடை வாங்கிடறிங்க. அதான் இங்க நானே சாப்டேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ ஹரிஸ்

//ரெண்டு சம்பவத்துலயும் இருக்குற அப்பா... நீங்கதான?//

ஆமாம். ஆன எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பொது மக்கள் நலன் கருதி இந்த ப்ளாக் கால வரையின்றி மூடப்படுகிறது. இந்த ப்ளாக் ஓனரை கல்லால் அடிக்க விரும்புவோர் தேவா அவர்களை தொடர்பு கொள்ள(ல்ல)வும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//பொது மக்கள் நலன் கருதி இந்த ப்ளாக் கால வரையின்றி மூடப்படுகிறது. இந்த ப்ளாக் ஓனரை கல்லால் அடிக்க விரும்புவோர் தேவா அவர்களை தொடர்பு கொள்ள(ல்ல)வும்.//

மூடிய ப்ளாக் வாசலில் ரமேஷ் காவல் இருப்பார்... அவசரத்தில் கல்லால் அவரை அடித்து, காலால் மிதித்து கொல்ல வேண்டாம் அவரே அவர் ப்ளாக் படித்து பொது மக்கள் முன்னிலையில் தற்கொலை செய்வார்...

rockzsrajesh said...

அட பாவிங்கள அதுக்குள்ளே ஏன்யா ப்ளோக்க மூடுனிங்க? first வந்து வடை வாங்கத்தான் முடியல but நிம்மதியா பின்னோட்டம் கூட போடா விட மாடிங்களா? ஏன்யா இப்படி அராஜகம் பண்ணுரிங்க? கதவ திறங்கையா ...

TERROR-PANDIYAN(VAS) said...

@rockzsrajesh

//அட பாவிங்கள அதுக்குள்ளே ஏன்யா ப்ளோக்க மூடுனிங்க? first வந்து வடை வாங்கத்தான் முடியல but நிம்மதியா பின்னோட்டம் கூட போடா விட மாடிங்களா? ஏன்யா இப்படி அராஜகம் பண்ணுரிங்க? கதவ திறங்கையா ...//

அட பயப்படாம வாங்க ராக்ஸ் ரமேஷ் கடிக்க மாட்டான் இப்பொ எல்லாம் பய திருந்திடான்... ஆனா கிள்ளி விடுவான் பாத்து...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

RROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்

//பொது மக்கள் நலன் கருதி இந்த ப்ளாக் கால வரையின்றி மூடப்படுகிறது. இந்த ப்ளாக் ஓனரை கல்லால் அடிக்க விரும்புவோர் தேவா அவர்களை தொடர்பு கொள்ள(ல்ல)வும்.//

மூடிய ப்ளாக் வாசலில் ரமேஷ் காவல் இருப்பார்... அவசரத்தில் கல்லால் அவரை அடித்து, காலால் மிதித்து கொல்ல வேண்டாம் அவரே அவர் ப்ளாக் படித்து பொது மக்கள் முன்னிலையில் தற்கொலை செய்வார்...//

மச்சி எனக்கு தற்கொலை பண்ணி பழக்கமில்லை. கொஞ்சம் செஞ்சு காட்டேன் ப்ளீஸ்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ai, 70!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

காமெடிங்கற பேர்ல அப்பாக்கள் சாபத்த வாங்கறே, டெரரு, இருக்குடி உனக்கு ஒரு எதிர்காலம்!

மங்குனி அமைச்சர் said...

terrar rendu naalaa yevano yen systermkku seivanai seinjuttaannu ninaikkiren , romba makkar pannuthu ..........tamil typing kooda mudiyala , iru naalaikku saripannittu varren

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//நான் பிரபல பதிவர் ஆகிவிட்டதால், இனிமேல் இதுபோன்ற மொக்கை ப்ளாக்குகளில் கமென்ட் போடமாட்டேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்//

பார்டா கேப்ல வந்து கெட வெட்டிட்டு போய் இருக்கு. நீங்கள் மொக்கை ப்ளாக்கள் வாராவிட்டால் தமிழகத்தின் அனைத்து மானிலத்தின் தெருவிலும் நீங்கள் விஜய் ரசிகர் மன்ற தலைவர் என்று போஸ்டர் ஒட்டுவேன்.../////


அந்தப் புண்ணாக்கு மண்டையனுக்கு ரசிகர் மன்றத்தலைவரா இருக்குறதுக்கு, இந்தக் கருமத்தையே பண்ணித் தொலைக்கிறேன்!

பட்டாபட்டி.. said...

என்னாய்யா நடக்குது இங்க?....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நீ இதுக்கு கேரளாவுக்கு அடிமாடா போகலாம்.
//
யோவ்..இந்த டயலாக்கை விடவே மாட்டியா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்னாய்யா நடக்குது இங்க?.//
அண்ணன் நேத்து பூரிக்கட்டையால அடிவாங்குனதை பாலிஸ் பண்ணி பதிவு போட்ருக்காருங்க...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நிம்மதியா பின்னோட்டம் கூட போடா விட மாடிங்களா? ஏன்யா இப்படி அராஜகம் பண்ணுரிங்க? //
யோவ் என்னை மாதிரி மூணா நாள் வந்தின்னா ,,நீ பாட்டுக்கு தனியா டைப் பண்ணி போட்டுகிட்டே இருக்கலாம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இங்கயாவது வடை வாங்கிடனும் //
யோவ் வடை தின்னி...இங்கியும் தர மாட்டியா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த கடை ஓனரூ உயிரோட இருக்காரா//
பயப்படாதே 16ம்நாள் புது போஸ்ட் வந்திரும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எலேய் ரமேஷ் உனக்கு ஏன் வயித்து எரிச்சல் ........அடுத்து என் நண்பன் டெர்ரர் தான் தமிழ்மணத்துல நம்பர் 1 பதிவாளர் //
இவர் மட்டும் டெய்லி பதிவு போடட்டும்..அப்புறம் இங்க வந்து பின்னூட்டம் போட்டாதாண்டி உன் பிளாக்குக்கே கூட்டம் வரும்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அவன் அவன் உலகத்தை திருத்த கிளம்பிட்டா திருந்துறதுக்கு ஆள் வேணாமா//
அப்புறம் ஏண்டா திருந்தறீங்கன்னு ஒரு பதிவு போடுவோமே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செல்வா வடை தின்னுட்டியா ..ரமேஸ் வாய்க்குள்ள கைய விட்டு நோண்டி எடுக்காம பார்த்துக்க

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அதான் நான் இருக்குரேனே அண்ணா //
அதான்யா பயமா இருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இங்கயாவது வடை வாங்கிடனும் //
எங்கதான் நீ வாங்கல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த ப்ளாக்க தடை செய்ய முடியாதா//
முடியாது....இது மர்ம தேசத்துல இருந்து வருது நீ விஜய் படத்தை எப்படி தடுக்க முடியாதா அது மாதிரிதான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நீயாடா?? நீ போய் சிறுகதை எழுது இல்லைனா எதாவது இலை, தழை, எறுப்பு பிடிச்சி ஆராய்ச்சி பண்ணு.//
எத்து எருமைகிட்ட பேசிகிட்டு இருந்தான் என்னடான்னு கேட்டா புது பதிவு ரெடி பண்றேன் கிறான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ரெண்டு சம்பவத்துலயும் இருக்குற அப்பா... நீங்கதான?//
டெரருக்கே டெரர் பண்றியே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மீதி நாளைக்கு

எஸ்.கே said...

A FATHER ALWAYS A FATHER!

siva said...

naanthan first......

naanthan first......


naanthan first......


naanthan first......

naanthan first......


vadai enakuthan....

siva said...

92

siva said...

92,93,94,95,96,97,98,99,100..

hey

nooru pottachu...

siva said...

மீதி நாளைக்கு....ella

epovey nooru akkidanum...

siva said...

94

siva said...

95

siva said...

96

siva said...

இங்கயாவது---100 comments potranum..

siva said...

98

siva said...

99...

siva said...

appada 100...
எப்படி வாங்கினேன் பார்த்தீங்களா ..?

eppudi...

siva said...

101..not out...

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் ஆடி அடங்கிட்டாணுக போல இருக்கே ????

karthikkumar said...

விடுங்க டெரர் வீட்டுல நடக்கிற எல்லாத்தையும் வெளியில சொல்லிக்கிட்டு

yeskha said...

அடக் கண்றாவி புடிச்சவய்ங்களா............... பின்னூட்டம் படிக்குற நேரத்துல நாலு நல்ல பதிவு படிச்சித் தொலையலாம் போலருக்கு...... அங்கங்க நல்ல பதிவெல்லாம் ஓட்டு இல்லாம தூங்குது........ இங்க வடை கடை போட்ருக்கானுங்க........

சிச்சி.. துத்தூ... பொப்போ.......

THOPPITHOPPI said...

///yeskha சொன்னது…

அடக் கண்றாவி புடிச்சவய்ங்களா............... பின்னூட்டம் படிக்குற நேரத்துல நாலு நல்ல பதிவு படிச்சித் தொலையலாம் போலருக்கு...... அங்கங்க நல்ல பதிவெல்லாம் ஓட்டு இல்லாம தூங்குது........ இங்க வடை கடை போட்ருக்கானுங்க........

சிச்சி.. துத்தூ... பொப்போ........./////////


யாருயா இந்த நல்ல புள்ள?

TERROR-PANDIYAN(VAS) said...

அட பாவிகளா!! எப்பொ இவ்வளோ கமெண்ட் போட்டிங்க?? கொஞ்ச நாள் ஆள் இல்லைனா ப்ளாக் கூறு போட்டு விற்க்க வேண்டியது.... ராஸ்கள்ஸ்... :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//மச்சி எனக்கு தற்கொலை பண்ணி பழக்கமில்லை. கொஞ்சம் செஞ்சு காட்டேன் ப்ளீஸ்//

நீயே முயற்சி பண்ணு ரமேசு... உனக்கு வரும்.. கமான்... உன்னால முடியும்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி

//காமெடிங்கற பேர்ல அப்பாக்கள் சாபத்த வாங்கறே, டெரரு, இருக்குடி உனக்கு ஒரு எதிர்காலம்!//

உங்களுக்காக தான் தலை நியாயம் கேக்கறேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//terrar rendu naalaa yevano yen systermkku seivanai seinjuttaannu ninaikkiren , romba makkar pannuthu ..........tamil typing kooda mudiyala , iru naalaikku saripannittu varren//

எவனோ இல்லை. நான் தான். ஒழுங்கா காமடி பதிவு போடு...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அந்தப் புண்ணாக்கு மண்டையனுக்கு ரசிகர் மன்றத்தலைவரா இருக்குறதுக்கு, இந்தக் கருமத்தையே பண்ணித் தொலைக்கிறேன்!//

அப்படி வா மகனே வழிக்கு...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//என்னாய்யா நடக்குது இங்க?...//

மங்கு & பன்னிகுட்டி வருவல்.. வேனுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//யோவ் என்னை மாதிரி மூணா நாள் வந்தின்னா ,,நீ பாட்டுக்கு தனியா டைப் பண்ணி போட்டுகிட்டே இருக்கலா//

என்னாது இது மூனாம் நாளு பத்தாம் நாள் சொல்லிகிட்டு... சரி இல்லை... விட்டா பொதச்சி பால் ஊத்திடுவாரு போல.... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//பயப்படாதே 16ம்நாள் புது போஸ்ட் வந்திரும்//

டவுட்டே இல்லை... இது அதே மேட்டர் தான்.... அல்ர்ட்டா இருக்கனும்...

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//இவர் மட்டும் டெய்லி பதிவு போடட்டும்..அப்புறம் இங்க வந்து பின்னூட்டம் போட்டாதாண்டி உன் பிளாக்குக்கே கூட்டம் வரும்//

எதோ உள்குத்து இருக்கு...

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//அப்புறம் ஏண்டா திருந்தறீங்கன்னு ஒரு பதிவு போடுவோமே//

இந்த பதிவே அதுக்கு தான்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//முடியாது....இது மர்ம தேசத்துல இருந்து வருது நீ விஜய் படத்தை எப்படி தடுக்க முடியாதா அது மாதிரிதான்//

மர்ம தேசம் எல்லாம் இல்லிங்க. துபாய்ல இருந்து வருது...

//எத்து எருமைகிட்ட பேசிகிட்டு இருந்தான் என்னடான்னு கேட்டா புது பதிவு ரெடி பண்றேன் கிறான்//

அது அவனோட உயிர் நண்பனாம்...

//மீதி நாளைக்கு//

என்னாது நாளைக்கு வேற வருவிங்களா??? சுத்தம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//A FATHER ALWAYS A FATHER!//

அப்பொ அம்மா மட்டும் அப்பொ அப்பொ ஆண்டியா மாறுவாங்களா?

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா

கொஞ்ச நாள் நல்லதானடா இருந்த?? மறுபடி ஏன் இப்படி?? சரி நடத்து... :)) நம்ம ப்ளாக் தான.

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//எல்லாம் ஆடி அடங்கிட்டாணுக போல இருக்கே ???//

ஏன் நீ தனியா ஆட மாட்டியா?? குருப்பு டான்ஸ் தான் வருமா??

TERROR-PANDIYAN(VAS) said...

@கார்த்தி

//விடுங்க டெரர் வீட்டுல நடக்கிற எல்லாத்தையும் வெளியில சொல்லிக்கிட்டு//

எங்க ஏரிய பெண்ணு பின்னாடி சுத்தரத நீ இண்ணும் நிறுத்தல... வேண்டாம்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

yeskha

//அடக் கண்றாவி புடிச்சவய்ங்களா............... பின்னூட்டம் படிக்குற நேரத்துல நாலு நல்ல பதிவு படிச்சித் தொலையலாம் போலருக்கு......//

போய் படிச்சி கலைக்டராகு மச்சி!!

//அங்கங்க நல்ல பதிவெல்லாம் ஓட்டு இல்லாம தூங்குது//

நீ எழுப்பிவிடு மச்சி........

//இங்க வடை கடை போட்ருக்கானுங்க........ //

பாசமுள்ள கொலைகார பசங்க...

//சிச்சி.. துத்தூ... பொப்போ.......//

ஏன் மச்சி வாய்ல கொசுவா??

TERROR-PANDIYAN(VAS) said...

@THOPPITHOPPI

//யாருயா இந்த நல்ல புள்ள?//

நல்ல பிள்ளை எல்லாம் இல்லை. சும்மா கலாய்க்குது.. விடுங்க தல...

அஹமது இர்ஷாத் said...

http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_18.html..