Wednesday, August 25, 2010

சாத்தான் வேதம் ஓதுகிறது..


அன்பான ஆடு வெட்டிகளே!! 

வணக்கம்!! இப்பொழுது பதிவுலகில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் கும்முவது. கும்மி என்பது நாமக்கு மகிழ்ச்சியாக இருக்களாம். ஆனால் அந்த பதிவர் மனம் வருந்துவதை நாம் மறந்து விடுகிறோம். 

நிறைய பதிவர்கள் ரொம்ப நல்லா எழுதராங்க அவங்க பதிவு எல்லாம் வெறும் ஓட்டு போட்டு வந்துடறோம். அவங்கள பாராட்டி நாலு வார்த்தை எழுது ராசா தப்பில்ல. அதுக்கு முதலில் பதிவ படி.  கும்மி அடிக்க சொன்னா மட்டும் வரி வரியா படிப்போம். உனக்கு பிடிக்காத பதிவரா இருந்தாலும் நல்லா எழுதினா போய் பாராட்டு.

 ஆடு வெட்டுங்கள்! தவறான காருத்து கூரினால் இழுத்து போட்டு வெட்டுங்கள் ஆனால் நல்லா பதிவு, கவிதை என்றால் ரசிச்சி நாலு வார்த்தை எழுதுங்க. கும்முங்க அதுக்குனு சில மானம், ரோசம் இல்லத ப்ளாக் இருக்கு அங்க கும்முங்க (என் ப்ளக் மாதிரி).


நான் சொல்றது சரினு பட்டா இனி முதலில் பதிவு பற்றிய உண்மையான கருத்து சொல்லிட்டு அப்புறம் கும்மி அடிக்க ஆரம்பிங்க. மாற்று காருத்து இருந்தா சொல்லுங்க கேட்டு கொள்கிறேன். அன்பா கருத்து சொன்ன வந்து ஸ்மைலி கமெண்ட் போடுவேன். அதிகாரமா சொன்னா ஜய் தலமையில் அருண், பருப்பு, நரி, பன்னிகுட்டி ராம்ஸ், முத்து, ஜய்லானி ஆகிய அசைவ பூசாரிகளூம். சிரிப்பு போலீஸ், வெங்கட், மங்கு, தேவா, செல்வா, ஜில்லு, சௌந்தர், இம்சை பாபு ஆகிய சைவ பூசாரிகலூம் உங்களை அறுப்பார்கள்.

அராஜகம சொன்னா அந்த நிமிடாம் அங்கயே காலில் விழப்படும் என்பதை கொஞ்சம் கூட மானம், ரோசம், சூடு, சொரனை இல்லாமல் சொல்லி கொள்வாதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிரேன்.

அன்பான (நல்ல) பதிவர்களே!!

வணக்கம்!! மறக்காம கமெண்ட் மட்ரேஷன் உபயோக படுத்துங்க இல்லன நானும் என் குரூப்பும் உள்ள பூந்து கும்மி அடிப்போம். அப்புறம் வருத்தபட கூடது. அதே மாதிரி வர விமர்சனங்களை நடுநிலையா வெளியிடுங்க. தகாத வார்த்தை உபயோக படுத்தினா தடை செய்யுங்க ஆன எதிர் காருத்து கூரினால் வெளியிட்டு பதில் கூருங்கள்.

டிஸ்கி : நான் இங்க சொல்லி இருப்பது எல்லாம் என் சொந்த கருத்துகள். இதற்க்கு முன்பு யாரவது இப்படி பதிவு இட்டு இருந்தால் இங்கு தெரிவிக்கவும். அப்புறம் மேல சொல்லி இருக்கவன் எல்லாம் என் நண்பன் இல்ல..... என்ன முதலில் அறுக்க போற துரோகிங்க... வந்து ஆரம்பிங்க ராசா...

156 comments:

எஸ்.கே said...

நண்பரே தங்கள் மனது எதனாலோ புண்பட்டுள்ளது என தெரிகிறது. இது போல பதிவிற்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிடுவதை நான் பல பிளாக்குகளில் பார்த்திருக்கிறேன். எனக்கு முதலில் குழப்பமாக இருந்தாலும் பிறகு அவர்கள் வேலையே இதுதான் என புரிந்து கொண்டேன். பிறகு ஆபாசமாக கருத்துக்கள் கூறுவது பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்த்ததில்லை. இருந்தும் சிலருக்கு அப்படி எழுதினால் ஒரு வெறி கலந்த சந்தோசம்.

பதிவுலகத்தால் நாம் சம்பாதிப்பது நண்பர்களை மட்டுமே! சிலரின் இக்குணங்களை எண்ணி வெறுப்பும் சலிப்பும்தான் மிஞ்சுகிறது.

ஆனால் நீங்கள் எல்லோரும் ஜாலியாக பேசுவதை பார்க்கும்பொழுது சந்தோசமாகத்தான் உள்ளது. நண்பர்கள் வாழ்க!

TERROR-PANDIYAN(VAS) said...

எஸ்.கே சொன்னது…
//நண்பரே தங்கள் மனது எதனாலோ புண்பட்டுள்ளது என தெரிகிறது. இது போல பதிவிற்கு சம்பந்தமில்லாமல் பின்னூட்டமிடுவதை நான் பல பிளாக்குகளில் பார்த்திருக்கிறேன்//

மிக்க நன்றி எஸ்.கே. ஆன நீங்க சொன்ன மாதிரி மனம் எல்லம் புண்படல சார்.. நானே இதுவறை பதிவு சம்மந்தமா கமெண்ட் போட்டாது இல்ல. என் நண்பார்கள் கும்மி அடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். இருந்தலும் பல நல்ல பதிவர்கள் எழுதர நல்ல பதிவுக்கு கமெண்ட்ஸ் ரொம்ப கூறைவு. கும்மி வளரனும் அதே நேரம் நல்ல பதிவுகளும் ஆதரிக்கபடனும்.

எஸ்.கே said...

தாங்கள் சொல்வது உண்மைதான் பல நல்ல பதிவுகளில் பின்னூட்டங்கள் மிக குறைவாகவே உள்ளன. சில சமயங்களில் ஒன்றை காண்பது கூட அரிதுதான்!

TERROR-PANDIYAN(VAS) said...

இந்த பதிவு எனக்கு நானே சொல்லிட்ட அறிவுரை சொன்னா கூட தப்பு இல்லை எஸ்.கே. இதனால நான் மாறிவிட்டேன் அர்த்தம் இல்லை. மாற முயற்சி செய்வேன்.. மொக்க பதிவு மட்டும் இல்லாம நல்லா பதிவும் படிக்க முயர்ச்சி செய்வேன்.

என்னது நானு யாரா? said...

என்ன ஒரு புரட்சியான கருத்துங்க அப்பு! ஏதாவது தேவதை வந்து, உங்களை இப்படி மாத்தி போட்டுதா? இனி பதிவு உலகம் உருப்படும்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உருப்படியான பதிவு போட்டுருக்க தலை. நைட் போதி மரத்தடில தூங்கினியா? இருந்தாலும் உங்கள் கருத்து உண்மை. வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
அராஜகம சொன்னா அந்த நிமிடாம் அங்கயே காலில் விழப்படும் என்பதை கொஞ்சம் கூட மானம், ரோசம், சூடு, சொரனை இல்லாமல் சொல்லி கொள்வாதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிரேன்.
//

அதான் தெரியுமே. எல்லா ப்ளாக் ளையும் போய் தானே அடிவாங்கிய தானிய தலைவன் டெரர் வாழ்க

Chitra said...

ரைட்டு! ....... :-)

Mohamed Faaique said...

பேருதான் டெரர்'நடு வெச்ச்ருக்கீங்க.... கருத்து சும்மா calm 'ஆ இருக்கு ...
உண்மையில் நல்ல பதிவு... நானும் சில உலகத்தரமான பதிவுகள் எழுதி இருக்கிறேன்..
முடிந்தால் வாருங்கள்.. படித்து விட்டு உங்கள் கொள்கையை மாற்றி விட்டு கையில் கத்தியை தூக்க கூடாது...

வெங்கட் said...

// இப்பொழுது பதிவுலகில் இருக்கும்
ஒரு பெரிய பிரச்சனை பதிவுக்கு
சம்மந்தம் இல்லாமல் கும்முவது. //

ஹி., ஹி., ஹி..!!

ரொம்ப சரி..

" அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு..!! " - இது
கும்மிக்கும் பொருந்தும்..

அதனால் தான் நான் என் Blog-ல்
Comment Moderation-ல் ரொம்ப
Strict-ஆ இருக்கேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

என்னது நானு யாரா?

//என்ன ஒரு புரட்சியான கருத்துங்க அப்பு! ஏதாவது தேவதை வந்து, உங்களை இப்படி மாத்தி போட்டுதா? இனி பதிவு உலகம் உருப்படும்!!!//


அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க அப்பு!! இது பொது மக்கள் நலன் கருதி... நான் தோ கிளம்பிட்டேன்... ஆடு வெட்ட..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//உருப்படியான பதிவு போட்டுருக்க தலை. நைட் போதி மரத்தடில தூங்கினியா? இருந்தாலும் உங்கள் கருத்து உண்மை. வாழ்த்துக்கள்.//

ரமேசு.... நீயுமா என்ன நம்பர?? அட பாவி!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//அதான் தெரியுமே. எல்லா ப்ளாக் ளையும் போய் தானே அடிவாங்கிய தானிய தலைவன் டெரர் வாழ்க.//

இன்னைக்கு உன் ப்ளாக் வரேன்... அடிக்க ரெடியா இரு..

TERROR-PANDIYAN(VAS) said...

Mohamed Faaique
//பேருதான் டெரர்'நடு வெச்ச்ருக்கீங்க.... கருத்து சும்மா calm 'ஆ இருக்கு ...//

அந்த பெயர் எல்லாம் சும்மா... நான் ஒரு டம்மி பீஸ்....

//படித்து விட்டு உங்கள் கொள்கையை மாற்றி விட்டு கையில் கத்தியை தூக்க கூடாது...//

ஐயா!! சாமி!! நான் எப்போ சொன்னேன் மாறிட்டேன்? நம்புங்க அப்பு நான் நல்லவன் இல்ல...

TERROR-PANDIYAN(VAS) said...

வெங்கட்
//" அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு..!! " - இது
கும்மிக்கும் பொருந்தும்..//

மற்று கருத்துக்கு மன்னிக்கணு தல!! நான் கும்மி அடிக்காதிங்க சொல்லவில்லை

1 . நல்ல பதிவுகளையும் படித்து கருத்து தெரிவியுங்கள்.
2 . பதிவு சம்மந்தமாக கருத்து தெரிவித்துவிட்டு பின்னர் கும்முங்கள்.

உங்க மொழில சொன்ன உங்க ப்ளாக் கும்மின தப்பு என் ப்ளாக் கும்மலனா தப்பு...

அருண் பிரசாத் said...

காணவில்லை:

டெரர் என்ற மானஸ்தன் காணவில்லை. அடையாளம்லாம் சொல்லவேணாம் ஏதாவது பிளாக்ல கும்மிட்டு இருப்பார். கூட்டிட்டு வாங்க.

டெரர் ஆவது திருந்தரதாவது.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//காணவில்லை:

டெரர் என்ற மானஸ்தன் காணவில்லை. அடையாளம்லாம் சொல்லவேணாம் ஏதாவது பிளாக்ல கும்மிட்டு இருப்பார். கூட்டிட்டு வாங்க.

டெரர் ஆவது திருந்தரதாவது. //

நீதான்யா என்ன கரைக்ட புரிஞ்சி வச்சி இருக்க.. ஹி... ஹி.... ஹி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
உங்க மொழில சொன்ன உங்க ப்ளாக் கும்மின தப்பு என் ப்ளாக் கும்மலனா தப்பு... //

இது மேட்டரு....டெரர் மானஸ்தன் உயித்தெலுந்துவிட்டார்..

Jey said...

டவுசரு...., பதிவ பத்துவாட்டி படிச்சிட்டேன்... ஒன்னும் புரியலை...கொஞ்சம் ட்ரான்ஸ்லேட் பண்ணி சொன்னா பதிவு பத்தி கருத்து சொல்ல வசதியா இருக்கும்... இல்லைனா வெட்டு கூறு போட்டு.... எட்டு ஊருக்கு பிரியாணி விருந்துதான்...

ப.செல்வக்குமார் said...

ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அண்ணா ..
சில சமயங்களில் பதிவ பத்தி பேசாம வேற எதையோ பேசினா கொஞ்சம் பீல் பண்ணுவேன். நல்லா தான் சொல்லிருகீங்க..!!

ப.செல்வக்குமார் said...

@ Jey
ஆராம்பிச்சா...? இருங்க நானும் வந்திடறேன் .!!

ப.செல்வக்குமார் said...

முதல்ல பதிவு சம்பந்தமா கருத்து சொல்லணும் .
அப்புறம் கும்மனும்கறது என்னோட பாலிசி..
அதனால இனி கும்மலாம் ..!

TERROR-PANDIYAN(VAS) said...

ஏலேய் மக்கா!! இப்போ ஆணி இருக்கு மதியம் வந்து திருப்பி கும்முவேன்.. அதனால அடக்கி வாசி..

ப.செல்வக்குமார் said...

///ஐயா!! சாமி!! நான் எப்போ சொன்னேன் மாறிட்டேன்? நம்புங்க அப்பு நான் நல்லவன் இல்ல...
///
உங்களை நம்பறக்கு நானென்ன கோமாளியா ...?

ப.செல்வக்குமார் said...

///ஏலேய் மக்கா!! இப்போ ஆணி இருக்கு மதியம் வந்து திருப்பி கும்முவேன்.. அதனால அடக்கி வாசி..///
இதுக்கெல்லாம் பயந்திடுவேனா ..?

ரெட்டைச்சுழி said...

Jey சொன்னது…
டவுசரு...., பதிவ பத்துவாட்டி படிச்சிட்டேன்... ஒன்னும் புரியலை...கொஞ்சம் ட்ரான்ஸ்லேட் பண்ணி சொன்னா பதிவு பத்தி கருத்து சொல்ல வசதியா இருக்கும்... இல்லைனா வெட்டு கூறு போட்டு.... எட்டு ஊருக்கு பிரியாணி விருந்துதான்...////

அண்ணாச்சி குடல் எனக்கு, மனுசனோட போட்டி ரொம்ப நல்லதுன்னு ஊருக்குள்ளே சொன்னானுவ...

எலேய் டெர்ரரு.. நாதாரி..., பேர மாத்துலே..., இனிமே நீ பயந்தாங்குள்ளி பாண்டிலே..., சலம்புனா சக்கைதாண்டி...

Mohamed Faaique said...

ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு கையில் கத்தி கம்பு என்று எடுத்தவுடன் ஒருவேளை டெரர் பயந்துட்டரோ...

harini said...

//இந்த பதிவு எனக்கு நானே சொல்லிட்ட அறிவுரை சொன்னா கூட தப்பு இல்லை எஸ்.கே. இதனால நான் மாறிவிட்டேன் அர்த்தம் இல்லை. மாற முயற்சி செய்வேன்.. மொக்க பதிவு மட்டும் இல்லாம நல்லா பதிவும் படிக்க முயர்ச்சி செய்வேன்//

அதான பார்த்தேன் மக்கா நீ மரிடோயா ன்னு ஷாக் ஆயிட்டேன்

vinu said...

ok ok sari pa visayathhukku varuvooom kadachiyaaa ippa enna solla varraaappulla


ummai kummannumaa illay vettannummaa

harini said...

@ரமேஷ்,@வெங்கட் ,@Mohamed Faaique ,@அருண் பிரசாத் ,ஜெ அண்ணன் ,@
ப.செல்வக்குமார்

பய புள்ளைகளா நம்பாதிங்கோ புலி (ஆடு) பதுங்குது, எங்கேயோ கொண்டு தலை கொடுக்க போகுது.

ரெட்டைச்சுழி said...

எச்சுகிச்சுமீ.......,எலேய் எங்களே போன..., வலே பசிக்குது உன்னை வறுத்துதா பசியாத்தனும்....

ரெட்டைச்சுழி said...

எலேய் டவுசரு...., இத்துப்போன 5 பதிவுக்கு 23 பேரு ஃபாலோவர்....ச்சீ, இது விஜய்க்கி டாக்குட்டரு பட்டம் குடுத்தத விட கேவலம்லே.....

TERROR-PANDIYAN(VAS) said...

ஐயோ ரெட்டை சுழி வந்துடரே!!! பயமா இருக்கே!! யாரவது காப்பாத்துங்க ப்ளீஸ்... டேய்...நாதாரி, என்ன ஆள் இல்லாத வீட்டுல சலம்பர? போய்ட்டு இந்திய நேரம் மலை 5.30க்கு வா... வெட்டி வெட்டி விளயாடலாம்... ஒரு நாள் வேலை செஞ்ச பிடிக்காதே....

ரெட்டைச்சுழி said...

எலேய் அது என்னலே பேருக்கு பின்னாடி எதோ பொட்ருக்கே... தக்காளி நீ படிச்ச பயபுள்ளயா.... மூனெழுத்து படிச்சிருக்கே...ரொம்ப பெரிய படிப்போ

சௌந்தர் said...

கும்மி அடிப்பதே நம்ம terror தான்

சௌந்தர் said...

அது என்ன? அசைவ பூசாரி, சைவ பூசாரி

ரெட்டைச்சுழி said...

எலேய் இன்னும் வெட்டவே ஆரம்பிக்கல...அதுகுள்ள ஆஸ்பத்திரி போய் கட்டு போட்டுகிட்டு வர்ரே...சொல்ற..., அட டம்மி பீசாலே நீரு....சரி சரி கட்டு போட்டுகிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு வாலே..., பாவம்..நீயே 5.30னு நேரம் குறிச்சி குடுத்துருக்கே..., அப்ப வந்து வருத்து சாப்ட்டுக்ரேன்லே...., என் பசிச்சி நேர ஏது ஆடு இங்க இருக்கானு சொல்லிட்டு போலே...

ரெட்டைச்சுழி said...

//சௌந்தர் சொன்னது…
அது என்ன? அசைவ பூசாரி, சைவ பூசாரி//

இது யாருலே இடைய்ல பூந்து அப்புறாணியா கேள்வி கேக்குரது....

சைவ பூசாரி = அறுத்து வறுத்து சாப்டுரவக..
அசைவ பூசாரி = அப்படியே பச்சியா கடிச்சி பச்சை ரத்தத்த உறிஞ்சி குடிக்கிரவக...

ரெட்டைச்சுழி said...

ஏம்லே எவனும் இல்லியா....சரி இங்க கமென்ஸ் போட்டவனுக வீடுகளுக்கு ஒரு தாடி போய் என்னானு க்கேடு வரேம்லே...,
நீ நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு...நல்லா சப்டுட்டுவாலே அப்பதாம்லே கறில ருசி இருக்கும்...

ப.செல்வக்குமார் said...

@ ரெட்டைச்சுழி
ஹி ஹி .. நான் இன்னும் இங்க தான் இருக்கேன் ..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

நல்ல கருத்து, அத்தோடு இன்னொன்றையும் சேருங்கள். கொஞ்சம் வேடிக்கையாக ஏதாவது எழுதும்போது, ஒருமையில் விளிப்பதோ, யோவ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதோ இல்லாமல் இருப்பது நலம். நானே ஒரு முறை இதுபோல் பாதிக்கப்பட்டேன்.

ரெட்டைச்சுழி said...

//ப.செல்வக்குமார் சொன்னது…
@ ரெட்டைச்சுழி
ஹி ஹி .. நான் இன்னும் இங்க தான் இருக்கேன் ..!!//

வாலே..நம்ம ரெண்டு பேரும் கடிச்சி கடிச்சி வெலாடுவோம்லே.

ரெட்டைச்சுழி said...

எலேய் பாண்டி...நீ நேர்மையானவன்லே..., எல்லா பயலும் நம்ம கருத்தை போட மாட்டீங்குராங்களே..., எழுதுனத ஜால்ரா அடிச்சா மட்டும்தாம் போடுவங்களோ..., அதுக் அவங்க டைரிலே எழுதிட்டு போகவேண்டியதுதாம்லே..., இங்க பப்புலிக்கா எதுக்குலே எழுதனம்லே..

Anonymous said...

யதார்த்தமான உண்மையான கருத்துக்கள்..
பதிவுகளை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ கடமையே என்று பின்னூட்டமிடும் சிலருக்கு சுட்டிக்காட்டப்படும் பதிவு.
வாழ்த்துக்கள்.

Jey said...

//அதிகாரமா சொன்னா ஜய் தலமையில் அருண், பருப்பு, நரி, பன்னிகுட்டி ராம்ஸ், முத்து, ஜய்லானி ஆகிய அசைவ பூசாரிகளூம். சிரிப்பு போலீஸ், வெங்கட், மங்கு, தேவா, செல்வா, ஜில்லு, சௌந்தர், இம்சை பாபு ஆகிய சைவ பூசாரிகலூம் உங்களை அறுப்பார்கள்///

இவகெல்லாம் யாருலே...., பேரெல்லாம் படிச்சா அல்லுசில்லுக மாதிரி தெரியுதுலே..., யாருலே அது ஜய் தான் தலையா..., அவுக பிளாக் படிச்சேன்...பாவம் வீட்ல்யே அடிவாங்குராப்ல இருக்கு...அதான் வீதிலே வந்து கூட்டம் சேத்துகிட்டு அலம்புதா...

Jey said...

பாண்டி அந்த ரெட்டைச் சுழி எனக்கு மெயில் அனுப்பிருகாண்டா...

Jey said...

நமகுள்ள யாரோ விளையாடுறா மாறி தெரியுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யாருலே அந்த ரெட்டைசுழி. தொல்லை தாங்கலே..

TERROR-PANDIYAN(VAS) said...

எலேய் ரெட்டா இங்க வா! வா! தலை காட்டு நறுக்கு நறுக்கு கொட்டினாதான் அடங்குவ... போ.. போய் வீட்டுல இருந்து பெரியவங்கல வர சொல்லு....

TERROR-PANDIYAN(VAS) said...

50

TERROR-PANDIYAN(VAS) said...

@ரெட்டை
ஆள் இல்லாத வீட்டுல சலம்பின. இப்பா சத்தமெ வரல... ஒரு வேலை பசங்க அவசரபட்டு போட்டாங்களா? ம்மெ... ம்மெ... ஆடு வந்து இருக்கேன் வா ராசா.....

harini said...

ஆடு வாராது மக்க வேற எங்கேயோ போய் மேஞ்சிட்டு இருக்கும்

harini said...

ரெட்டை யா ரொட்டி க்கு எவனோ கொண்டுபோய்டன்

TERROR-PANDIYAN(VAS) said...

@harini
//ஆடு வாராது மக்க வேற எங்கேயோ போய் மேஞ்சிட்டு இருக்கும்//

ஆமா. அதிகமா சலம்புச்சி... எவன் இழுத்து வச்சி அறுத்தான் தெரியல...

harini said...

//பாண்டி அந்த ரெட்டைச் சுழி எனக்கு மெயில் அனுப்பிருகாண்டா...

yennanu anupierukkan

TERROR-PANDIYAN(VAS) said...

@harini
//ரெட்டை யா ரொட்டி க்கு எவனோ கொண்டுபோய்டன்//

ஹ...ஹ..ஹ...

Jey said...

என்ன பாண்டி ஆணி ஓவர், பய இருக்கானா?

அருண் பிரசாத் said...

எச்சு குச்சு மீ, இங்க வெட்டுனு சொன்னாங்க. யாரையும் காணோமே.........

TERROR-PANDIYAN(VAS) said...

@Jey
டம்மி பீஸ் போல தல!! விட்டு இருந்தா நம்ம கோமாளி அறுத்து இருப்பான்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டம்மி பீஸ் போல தல!! விட்டு இருந்தா நம்ம கோமாளி அறுத்து இருப்பான்.//


என்னது கோமாளியும் டம்மி பீசா?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண் பிரசாத் சொன்னது…
//எச்சு குச்சு மீ, இங்க வெட்டுனு சொன்னாங்க. யாரையும் காணோமே//

வா மச்சி!! நீ வேற வந்துட்டியா? இனி ரெட்டை சார் வந்த மாதிரிதான்.

ரெட்டைச்சுழி said...

///TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
ஐயோ ரெட்டை சுழி வந்துடரே!!! பயமா இருக்கே!! யாரவது காப்பாத்துங்க ப்ளீஸ்... டேய்...நாதாரி, என்ன ஆள் இல்லாத வீட்டுல சலம்பர? போய்ட்டு இந்திய நேரம் மலை 5.30க்கு வா... வெட்டி வெட்டி விளயாடலாம்... ஒரு நாள் வேலை செஞ்ச பிடிக்காதே....//

எலேய்....பொசகெட்ட பயலே...., 5.30க்கு என்ன வெட்ட வரச்சொல்லிட்டு...ஏம்லே அதுக்கு மன்னாடி வந்து சிம்முலே...., எல்லா அடுகளும் செத்து வைலே...எனக்கு ஒரு ஆடு பத்தாது...அகோரப் பசிலே...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரெட்டை
வா ராசா வா... வீடு வீட போய் சலம்பர... என்ன செல்லாம் வேனும்?

Jey said...

டேய் ரெட்டைசுழி, யேரு மக்கா நீயி..., ஏர்கனவே பயபுள்ளக காய்ஞ்சி போய் கிடக்கானுங்க..., இன்னிக்கி விருந்துக்கு நீயா...பாண்டி ஆடு பதமாதான்...இருக்கு...இன்னிக்கி விருந்து சூப்பரா இருக்கும் போல....

TERROR-PANDIYAN(VAS) said...

@jai
ஆம தலை... நம்ம எரியா பக்கம் ரொம்ப மேஞ்சி இருக்கும் போல அதான் லைட்டா சிம்புது...

ரெட்டைச்சுழி said...

எலேய் மச்சானுகளா வரிசையா நில்லுங்க..., நோ நோ...வரிசைனா வசிசைதாம்லே...எல்லரௌம் கடிச்சுட்டுதாம்லே போவேன்...வரிசைல வரனும்லே...

harini said...

ரெட்டை ரொட்டி க்கு வந்துடிசிப்பு

TERROR-PANDIYAN(VAS) said...

காடிக்கா போறியா? என் வர வழில சொரிநாய் எதவது உன்ன கடிச்சி வச்சிதா?

harini said...

பல்லு தான் இல்லையே

அருண் பிரசாத் said...

எலேய்... பேரை பாத்தியாலே... ரெட்டசுழியாம். 0 0 ரெண்டு பூஜியமா

harini said...

sori ani illa makka veri nai kachirukkunu ninaikiren

Jey said...

//ரெட்டைச்சுழி சொன்னது…
எலேய் மச்சானுகளா வரிசையா நில்லுங்க..., நோ நோ...வரிசைனா வசிசைதாம்லே...எல்லரௌம் கடிச்சுட்டுதாம்லே போவேன்...வரிசைல வரனும்லே..///

பாண்டி ஆடு வரிசையா வந்து வெட்டச் சொல்லுது...ரொம்ப டிஸிப்ளீன் ஆடு போல...
அப்படியே கொஞ்சம் தடவிக் குடு...கொஞ்சம் விலையாடட்டு காட்டி அப்புரம் பலி குடுக்கலாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
ரெட்டை Profile Picture பாரு மச்சி ஒரே கிலூகிலூப்பா இருக்கு....

அருண் பிரசாத் said...

ஆமாம், புது ஆடு மிரலுது விளையாட விட்டு புடி. அப்புறம் பதமா வெட்டலாம்

harini said...

சுழில சிக்கி சின்னா பின்னாம ஆக போகிறது இந்த ரெட்டை

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜய்

தல சத்தமா சொல்லாதிங்க.. ஆடு ஒடிட போகுது..

harini said...

வெட்டுனா தலை எனக்கு

TERROR-PANDIYAN(VAS) said...

ரெட்டை இது நம்ம புள்ளைங்க பூஜை பன்ற நேரம்... ஒடி போய்டு...

TERROR-PANDIYAN(VAS) said...

@harini
இரு மக்கா இன்னும் அறுக்காவே இல்ல...

ரெட்டைச்சுழி said...

////harini சொன்னது…
ரெட்டை ரொட்டி க்கு வந்துடிசிப்பு//
எலேய் பால்வாடில ரைம்ஸ் சொல்லிட்டிருக்கிற் பயதான லே.... , ஜால்ராவா...., உன்னை ராவா...கடிச்சி ரத்தம் குடிக்க போரேன்லே...

harini said...

@TERROR-PANDIYAN(VAS)
ஆட காணலை பயபுள்ள ஓடி ஒளிஞ்சுகிட்டு

அருண் பிரசாத் said...

எங்க ஆட்டை கானோம், வெத்து வேட்டா அது. ஓடி போயிடுச்சி?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
இதுக்கு வாய்ல AIDS...

அருண் பிரசாத் said...

//உன்னை ராவா...கடிச்சி ரத்தம் குடிக்க போரேன்லே... //

எப்பா? இந்த கொசுத்தொல்லை தாங்கலடா சாமி

harini said...

@ரெட்டைச்சுழி
பால் குடிக்க இவரு தன பீடிங் பாட்டில் வாங்கி கொடுத்தாரு ....போய கொட்டை(சாரி ரெட்டை )

harini said...

@ரெட்டைச்சுழி
பால்வாடி இல்ல உனக்கு பால் உத்த போர பிள்ள

அருண் பிரசாத் said...

டெரர், page சரியா load ஆக late ஆகுது. comment page setup அ full page க்கு மாத்து. சீக்கிரம் வெட்டலாம்

ரெட்டைச்சுழி said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@அருண்
ரெட்டை Profile Picture பாரு மச்சி ஒரே கிலூகிலூப்பா இருக்கு....//


என்னலே பிட்டு படத்துக்கு அலையுர கோஷ்டியாலே....

harini said...

@ரெட்டைச்சுழி
அய்யா ஆடு பம்முது பாண்டிய துணைக்கு கூப்பிடுது

ரெட்டைச்சுழி said...

///harini சொன்னது…
@ரெட்டைச்சுழி
பால் குடிக்க இவரு தன பீடிங் பாட்டில் வாங்கி கொடுத்தாரு ....போய கொட்டை(சாரி ரெட்டை )///

கிக்கி கிக்கி கிக்கி...ரைம்ஸ் தப்புத் தப்பா பாடுரயேலே... சரியாச் சொல்லித்தரலியா...

TERROR-PANDIYAN(VAS) said...

நீ பிட்டு படத்துல நடிக்கர பயலா??

ரெட்டைச்சுழி said...

//அருண் பிரசாத் சொன்னது…
டெரர், page சரியா load ஆக late ஆகுது. comment page setup அ full page க்கு மாத்து. சீக்கிரம் வெட்டலாம்///
எனக்கு எரிப்பா வருதுலே மக்கா...எல்லா ஆடும் தலைய குலுக்கு குலுக்குனு குலுக்கிட்டு நிக்கிதேலே...எந்த ஆட்டு ரததத்தை முத் கிடிக்க.....பாண்டி இது உன் வீடு நீயே சொல்லுலே...ரத்தப் பசிலே

TERROR-PANDIYAN(VAS) said...

உன் இஷ்டாம் ராசா நீ எங்க வேனும்னா போய் குடி... ஆன.. கத்தி பட்டா கேக்காத...

TERROR-PANDIYAN(VAS) said...

உன் நல்ல நேரம்... page load அக மாட்டுது.... இருந்தாலும் உன்ன வெட்டாரோம்...

அருண் பிரசாத் said...

100

Jey said...

ரெட்டைச்சுழி கூறியது...///

மக்கா, உன் பிரச்சினை என்ன... அத முதச் சொல்லு மக்கா, ஏன்னா வெட்டி விருந்து வச்சதுகப்புர நீ சொல்ல முடியாது பாரு...

harini said...

@TERROR-PANDIYAN(VAS)
பிட் படத்துல நடிக்கிற பய இல்ல விளக்கு புடிக்குற பய கொட்டை (சீ ரெட்டை )

அருண் பிரசாத் said...

//ஆடும் தலைய குலுக்கு குலுக்குனு குலுக்கிட்டு நிக்கிதேலே//

எலே... இந்த ஆடு பேசனதையே பேசுது... புதுசா எதுவும் தெரியாதா... டெரரு நம்ம கிட்ட டியூசன் வர சொல்லு ...

TERROR-PANDIYAN(VAS) said...

உனக்கு கும்மி அடிக்கனு ஆசை இருந்தா இங்க வா. ஜய் தல ப்ளாக் வா.. அதவிட்டு... பொதுமக்கள் அதிகம் இருக்க இடத்துல போய் என் சலம்பர?

harini said...

அருண்.ரெட்டை ஓடிருச்சு போல இருக்கு விடாத மடக்கி புடி

TERROR-PANDIYAN(VAS) said...

புதுசா எழுத வரும்போதே ரொம்ப ஆடத ராசா நல்லாது இல்ல...

அருண் பிரசாத் said...

விடு, ஒழுங்க வந்தா சேதாரம் இல்லாம வெட்டுவோம் ஓடினா, ரத்தம் தெரிக்க வெட்டுவோம்

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
விடு மாப்பி புது புள்ளா ருல்ஸ் தெரியாம கும்மி அடிச்சிடுத்து...

TERROR-PANDIYAN(VAS) said...

ராசா ரெட்ட இருக்கியா?

அருண் பிரசாத் said...

ரெட்ட.......

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அருண் பிரசாத் said...

ஆளில்லாத டீக்கடைல டீ ஆத்துற பார்ட்டி போல... கும்ம ஆரம்பிச்சவுடனே ஓடிப்போச்சு

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

ஆமா. மஞ்சா தண்ணி தெளிக்காம ராவ அறுக்க பாத்த.. அது ஓடி போச்சி... இப்போ கூவி என்னா பன்றது...

அருண் பிரசாத் said...

சரி நான் கிளம்பரேன். வூட்காரம்மா லேட்டா போனா சோறு போடாது

harini said...

terror ,அருண் மக்கா ரத்தம் குடிச்சி ரொம்ப நாள் ஆகிடுச்சி .எச் சூ மீ ரெட்டை ரத்தம் கிடைக்கும்மா

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//ஆளில்லாத டீக்கடைல டீ ஆத்துற பார்ட்டி போல... கும்ம ஆரம்பிச்சவுடனே ஓடிப்போச்சு//

என்னாது? கும்மியா? எப்போ? எங்கா? சொல்லாவே இல்ல... அதன் ஆடு ஆரம்பிக்கரதுக்கு முன்னாடி ஓடி போச்சே

TERROR-PANDIYAN(VAS) said...

125

TERROR-PANDIYAN(VAS) said...

125

அருண் பிரசாத் said...

125

ஐ பல்பு

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//125

ஐ பல்பு//

உனக்குதாண்டி பல்பு. 100 & 125 நாந்தான்.

பனங்காட்டு நரி said...

//// அவங்கள பாராட்டி நாலு வார்த்தை எழுது ராசா தப்பில்ல.////

மச்சி ,

ஆத்தா கோவில்ல காசு வெட்டி போட்டு இன்னியோட உன் நட்ப முறிச்சிகிரேன் ....,

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//ஆத்தா கோவில்ல காசு வெட்டி போட்டு இன்னியோட உன் நட்ப முறிச்சிகிரேன் ....,//

சொல்லிடாருயா ஜர்ஜ் பூஷ்..... உசி போன 2 பிரியானி வாங்கி கொடுத்தா சமாதனம் ஆகிடுவ...

பனங்காட்டு நரி said...

//// ஆடு வெட்டுங்கள்! தவறான காருத்து கூரினால் இழுத்து போட்டு வெட்டுங்கள் ஆனால் நல்லா பதிவு, கவிதை என்றால் ரசிச்சி நாலு வார்த்தை எழுதுங்க. கும்முங்க அதுக்குனு சில மானம், ரோசம் இல்லத ப்ளாக் இருக்கு அங்க கும்முங்க (என் ப்ளக் மாதிரி).////
ஏலே இந்தாட என்னடா ஆச்சு உன்னக்கு ....,அப்படியே ellaaruyaiyum பாராட்டிட்டு நீ பிரபல பதிவர் ஆயிடுவ ...அப்புறம் நாங்க எதுனா பிரச்சினை வந்த நீ சொம்பு தூக்கி பஞ்சயாத்து பண்ண வந்திடுவ

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
பிரபலமா?? நீதான் மச்சி பிரபல பதிவர்... இனி உன்ன எல்லாரு டாக்டர்.நரி சார் அப்படினு அன்பா கூப்பிடுவாங்க....

பனங்காட்டு நரி said...

மச்சி யாருடா அந்த ரெட்டை ....,ரொம்ப ரவுசா இருக்குது ..,அங்க போய் ஒரு கேம் ஆடலாமா

Jey said...

//பனங்காட்டு நரி சொன்னது…
மச்சி யாருடா அந்த ரெட்டை ....,ரொம்ப ரவுசா இருக்குது ..,அங்க போய் ஒரு கேம் ஆடலாமா//

விடுங்கப்பா...பாவம் புதுசாட்டம் இருக்குது...ஆர்வத்துல துள்ளிடிச்சி...
பயபுள்ள இன்னும் பதிவு போடக்கானோம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
அட போ மக்கா... எதோ புது புள்ளை... இன்னும் பதிவு எழுதல... ரொம்ப சலம்புச்சி.. என்னடா உன் பிரச்சனை கேட்டா சவுண்டு விட்டுது... அருண் இழுத்து போட்டு வெட்டிடான்.

பனங்காட்டு நரி said...

ஜெய் தல இங்க தான் இருக்கீங்களா ...,ஆமா உங்க profile ல எண்டமுறி வீரேந்திரநாத் படிப்பீங்க போடிருந்தது ...ஆமா ,துளசி தளம் படிச்சிருகீங்களா ..அதுல வர மாதிரி செய்வினை செஞ்சி நம்ம டெர்ரர் ஒரிசா வில புதைசிடுவோமா :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//ஆமா ,துளசி தளம் படிச்சிருகீங்களா ..அதுல வர மாதிரி செய்வினை செஞ்சி நம்ம டெர்ரர் ஒரிசா வில புதைசிடுவோமா :))) //

படிக்கிர பயலா நீ?? அதன் உன்கூட சேர்ந்து எனக்கு நானே செய்வினை வச்சிடனே. சரி எதாவது ஊட்டி கொடகானல் ப்க்கம் புதை.. உனக்கு புன்னியாம்...

பனங்காட்டு நரி said...

மச்சி அதுக்கு முதல்ல உன்னோட முடி அதாம்ல ம&%%று..,அத குடு அந்த பூகள தெளிவா எப்படி செய்யணும் போட்டிருபாணுவ ...,நம்ம ஜெய் பூசாரிகிட்ட சொல்லிடுறேன் :))

பனங்காட்டு நரி said...

டெர்ரர் எப்படி நீ பார்மாலிட்டி எல்லாம் பண்றே என்னக்கு முடியலை .........,உஸ் உஸ் உஸ் ..அப்பா கண்ண கட்டுது

TERROR-PANDIYAN(VAS) said...

Chitra
//ரைட்டு! ....... :-)//

சித்ரா மேடம்... நீங்க தலைப்பதான சொன்னிங்க?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//டெரர் என்ற மானஸ்தன் காணவில்லை. அடையாளம்லாம் சொல்லவேணாம் ஏதாவது பிளாக்ல கும்மிட்டு இருப்பார். கூட்டிட்டு வாங்க.//

நல்லா பாருலே.. இங்கதான் கும்மிட்டு இருக்கேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//டெரர் என்ற மானஸ்தன் காணவில்லை. அடையாளம்லாம் சொல்லவேணாம் ஏதாவது பிளாக்ல கும்மிட்டு இருப்பார். கூட்டிட்டு வாங்க.//

நல்லா பாருலே.. இங்கதான் கும்மிட்டு இருக்கேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@Jey
//டவுசரு...., பதிவ பத்துவாட்டி படிச்சிட்டேன்... ஒன்னும் புரியலை...கொஞ்சம் ட்ரான்ஸ்லேட் பண்ணி சொன்னா பதிவு பத்தி கருத்து சொல்ல வசதியா இருக்கும்..//

வெட்டுங்க வெட்டுங்க வெட்டிகிட்டே இருங்க.. பொதுமக்களை வெட்டிடாதிங்க... அப்பொ அப்பொ வெட்ரதுகு அறிவ கூர் தீட்டுங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க அண்ணா ..
சில சமயங்களில் பதிவ பத்தி பேசாம வேற எதையோ பேசினா கொஞ்சம் பீல் பண்ணுவேன். நல்லா தான் சொல்லிருகீங்க..!!//

நீ அவ்வளோ நல்லவனா? தெரியாம போச்சி... சரி இனி பதிவ பத்தியும் பேசரேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

Mohamed Faaique
//ஒவ்வொருத்தரும் ஆளாளுக்கு கையில் கத்தி கம்பு என்று எடுத்தவுடன் ஒருவேளை டெரர் பயந்துட்டரோ..//

ஹி ஹி ஹி... யார் யார் கத்தி, கம்பு எடுத்து இருக்கா கொஞ்சம் லிஸ்டு தரியலா?? நாள பின்ன அவங்க வீட்டுகு போய்ட்டு வருவேன்....

TERROR-PANDIYAN(VAS) said...

harini
//அதான பார்த்தேன் மக்கா நீ மரிடோயா ன்னு ஷாக் ஆயிட்டேன்//

போ மக்கா நீ இன்னும் பச்ச புள்ளையாவே இருக்க...

TERROR-PANDIYAN(VAS) said...

vinu சொன்னது…
//ummai kummannumaa illay vettannummaa//

அது உங்க இஷ்டாம். நீங்க எடுக்கர முடிவ பாத்து நாங்க அடுத்த முடிவு எடுப்போம்... ஹி ஹி ஹி... வருகைக்கு நன்றி!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ரெட்டை
//எலேய் டவுசரு...., இத்துப்போன 5 பதிவுக்கு 23 பேரு ஃபாலோவர்....ச்சீ, இது விஜய்க்கி டாக்குட்டரு பட்டம் குடுத்தத விட கேவலம்லே....//

இதை இங்லிஷ்லா ஸ்டமக் பர்னிங் சொல்லுவாங்க... நீ பதிவே எழுதல உனக்கு ஒரு ஃபாலோவர். நீ போய் இப்போ ஒரு டம்பளர் தண்ணி எடுத்து அதுல முங்கி தற்கொலை பண்ணிகோ...

TERROR-PANDIYAN(VAS) said...

சௌந்தர் சொன்னது…

//கும்மி அடிப்பதே நம்ம terror தான்//

அன்பா கருத்து சொல்லி இருக்கிங்க... உங்களுக்கு ஒரு :)

TERROR-PANDIYAN(VAS) said...

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…
//நல்ல கருத்து, அத்தோடு இன்னொன்றையும் சேருங்கள். கொஞ்சம் வேடிக்கையாக ஏதாவது எழுதும்போது, ஒருமையில் விளிப்பதோ, யோவ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவதோ இல்லாமல் இருப்பது நலம். நானே ஒரு முறை இதுபோல் பாதிக்கப்பட்டேன்.//

உங்கள் கருத்தை ஏற்கிரேன். ஆனால் நண்பர்கள் இடையில் இப்படி அழைத்து கமெண்ட் இடுவது தவறு இல்லை என்று நினைக்கிரேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

இந்திரா சொன்னது…
//யதார்த்தமான உண்மையான கருத்துக்கள்..
பதிவுகளை ஒழுங்காகப் படிக்காமல் ஏதோ கடமையே என்று பின்னூட்டமிடும் சிலருக்கு சுட்டிக்காட்டப்படும் பதிவு.
வாழ்த்துக்கள்//

நன்றி!! நானும் அந்த வகைதான். மாற முயர்ச்சி செய்கிரேன்.

அருண் பிரசாத் said...

150 கமெண்ட்ஸ் வரனும்னு நீயே உன் பிளாக்ல கும்மிட்டு இருக்கய்யா! இல்லை, ஆடு எதுவும் சிக்கலைய்யா

பனங்காட்டு நரி said...

அருண் தல ,

இந்த டெர்ரர் எப்படி பார்மாலிட்டி பண்றான் தெரியலை ,என்னக்கு தலையை சுத்துது

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//இந்த டெர்ரர் எப்படி பார்மாலிட்டி பண்றான் தெரியலை ,என்னக்கு தலையை சுத்துது //

அது நீ நேத்து அடிச்ச சரக்கு....

ரெட்டைச்சுழி said...

அல்லோ...என்னங்கலே...செளக்கியமா இருக்கீதகாலே...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரெட்டைச்சுழி
//அல்லோ...என்னங்கலே...செளக்கியமா இருக்கீதகாலே...//

ஹி ஹி ஹி... இந்த கேள்வி நன் கேக்கனும்... உன்ன ஜய் வீட்டுல வலை போட்டு தேடராங்களம் போய் பாரு... முடிஞ்சா இங்க போய் வெட்டு...http://imsaiarasan-babu.blogspot.com/2010/08/blog-post_26.html

முத்து said...

என்ன terror ஓவர் மப்பா உண்மையை இப்படி பப்ளிக்கில் சொல்லுற

முத்து said...

நான் நாளைக்கு வந்து கும்முறேன்

ரெட்டைச்சுழி said...

//முத்து கூறியது...
நான் நாளைக்கு வந்து கும்முறேன்//

முத்து , நாயே..பேயே..சொறிநாயே...பன்னாடை...பரதேசி...எல்லாரும் ரெஸ்ட் எடுக்குற ஞாயித்து கிழமை வந்து கும்முறியா...வெங்காயம்..கத்திரிக்கா..., முதல்ல போய் ஆணிய முழுசா பிடுங்கிட்டு ஃபிரீயா வா அப்ப வச்சிக்கிலாம், அப்ப வச்சிக்களாம் டீலா நோ டீலானு...., இடையில வந்து அலம்புனா.. தக்காளி விலா எழுப்பை உருவி..., சூப் போட்டு ஊருக்கு சப்ளை பண்ணிருவோம்.. சாக்கிறதை...

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து
//என்ன terror ஓவர் மப்பா உண்மையை இப்படி பப்ளிக்கில் சொல்லுற//

ஆம முத்து. பச்சதண்ணி சொல்லி பலான தண்ணி கொடுத்துடாங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரெட்டை
//நாயே.. பேயே.. சொறிநாயே... பன்னாடை... பரதேசி...எல்லாரும் ரெஸ்ட் எடுக்குற ஞாயித்து கிழமை வந்து கும்முறியா... வெங்காயம்.. கத்திரிக்கா..., முதல்ல போய் ஆணிய முழுசா பிடுங்கிட்டு ஃபிரீயா வா அப்ப வச்சிக்கிலாம், அப்ப வச்சிக்களாம் டீலா நோ டீலானு...., இடையில வந்து அலம்புனா.. தக்காளி விலா எழுப்பை உருவி..., சூப் போட்டு ஊருக்கு சப்ளை பண்ணிருவோம்.. சாக்கிறதை...//

எலேய்!! முத்து கொன்னு டெட்பாடி ஒரு வாரம் வச்சி திங்கறபயக குருப்பு... பாத்து சண்டைக்கு போ...

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...


எலேய்!! முத்து கொன்னு டெட்பாடி ஒரு வாரம் வச்சி திங்கறபயக குருப்பு... பாத்து சண்டைக்கு போ...//////


யாரை பார்த்து என்ன கேள்வி கேட்குற,இதுலாம் ஒரு மேட்டரா எப்படி டீல் பண்ணுறேன்னு பாரு

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து
டெட்பாடி ஒரு வாரம் வச்சி திங்கறபயக குருப்பு உன்ன சொன்னேன் மக்கா... வார்னிங் ரெட்டைக்கு...

TERROR-PANDIYAN(VAS) said...

150

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

150 //////////////////////////


இந்த பொழப்புக்கு!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து
ஹி... ஹி.... ஹி...

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@முத்து
ஹி... ஹி.... ஹி...////////


சரி சரி சிரிப்பை நிறுத்திட்டு புது பதிவ போடு

GSV said...

//கும்முங்க அதுக்குனு சில மானம், ரோசம் இல்லத ப்ளாக் இருக்கு அங்க கும்முங்க (என் ப்ளக் மாதிரி).//

ஒத்துகிறேன் பதிவுலகத்துல ஒரே "Terror" அது "Terror " பாண்டியன் தான்னு ஒத்துகிறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

GSV சொன்னது…
//ஒத்துகிறேன் பதிவுலகத்துல ஒரே "Terror" அது "Terror " பாண்டியன் தான்னு ஒத்துகிறேன்.//

வாங்கப்பு!! இது ரத்தபூமி. பல கொலைகார பசங்க சுத்தற இடம். நான் இல்லாத நேரத்துல தனியா வந்து மாட்டிக்காதிக.. முக்கியமா இப்படி ராத்திரி நேரத்துல திரியகூடது... :))))

GSV said...

Nammba time Zone appadi enna pannurathu...