Sunday, September 26, 2010

இறைவனிடம் ஒரு வரம்....

நீங்கள் எப்பொழுதாவது உங்கள் மணிபூரகம் வேகமாக சுழல்வதை உணர்ந்து இருக்கிறிர்களா. உங்கள் வயிற்றின் மைய பகுதியில் இருந்து ஒரு தீ ஜுவாலை எழுந்து உங்கள் உடல் முழுவது பரவுவதை உணர்ந்து இருக்கிறிர்களா? நான் உணர்ந்து இருக்கிறேன். என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி மூளையில் சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது. உடலில் உள்ள ஒவொறு திசுவும் இந்த கேள்வி எதிரொளிக்கும் பொழுது எனக்குள் இருக்கும் நான் விடையறியாது என்னை நோக்கும் பொழுது உணர்ந்து இருக்கிறேன்.

அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் கேளி பேச்சுகளும், அவமாணங்களும். எந்த திசையில் தேடுவது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் என் தேடுதலின் தீவிரம் குறைந்தது ஆனால் உள் எறியும் தீயின் வேகம் கூடியது. அனல் பொருக்க முடியாமல் பல முறை தாயின் கருவரையில் சென்று ஒளிந்து கொள்ள ஆசை பட்டதுண்டு. இறைவன் சன்னிதியில் மண்டி இட்டு என் சுயம் மறக்க செய் என்று இரஞ்சியது உண்டு. 

துறைகள் பல மாறி விடை தேடினேன். விடை கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் குறைந்தது. மனம் தேடலை மறந்து கால வெள்ளத்தில் அமைதியாக நீந்தி கொண்டு இருந்தது. எரிந்து கொண்டு இருந்த இடத்தில் வெறும் சாம்பலும் கரியும். இனி கவலை இல்லை அமைதியாக காலத்தை கழிக்கலாம் என்று என்னி இருந்த நேரத்தில் எனக்குள் எதோ ஒரு மாற்றம். மீண்டும் அந்த அனலை உணர்கிறேன். முன்பிலும் அதிகமாக.

கரியும் சாம்பலும் என்று என்னிய இடத்தில் ஒரு எரிமலை உறங்கி கொண்டு இருந்தது. அது வெடித்து சிதறி தீ குழம்பு உடல் முழுவதும் பரவுகிறது. இதயக்கூட்டை அடைந்து அங்கிருந்து பள்ளத்தை நோக்கி பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பு பாய்கிறது.  இறைவனிடம் மீண்டும் இரஞ்சுகிறேன் நான் முன்பே தேடி தேடி சோர்ந்து விட்டேன் அதனால் இந்த தீயை அனைத்துவிடு. என்னை அமைதியாக வாழ விடு.

டிஸ்கி : மிடில் கிளாஸ்ல பிறந்து எதாவது சாதிக்கனும் நினைத்து குடும்ப சூழ்நிலை காரணமா சாதிக்க முடியாம போன என் அருமை சகோதர சகோதரிகளுக்கு சமர்பணம்....


பதிவு புரியலனா இங்க போய் படிங்க அருமையான விளக்கம்.... மனுஷன திருந்தவிட மாட்டறானுங்க.... பதிவ படிச்ச விளைவு இங்க

92 comments:

என்னது நானு யாரா? said...

//அந்த தீயை அனைத்துவிடு. என்னை அமைதியாக வாழ விடு.//

அந்த தீஜ்வாலை தான் உங்க சொத்து நண்பா!

பங்காளி! தேடுங்க அமைதியா தேடுங்க! வாழ்க்கை புரிய ஆரம்பிக்கும். நமக்கும் பிரயோஜனமாய், ஊருக்கும் பிரயோஜனமாய் எளிமையா வாழ்ந்தாவே நீங்க சாத்தித்த மாதிரி தான்.

சாதனை என்றால் ஏதோ ராக்கெட் செய்து விண்ணில் அனுப்பவேண்டும் என்பதல்ல. சிகரெட், மது போன்றவைகளைப் பற்றி உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதுவே சாதனை தான். சாதனைகளில் சிறியது பெரியது என்றெல்லாம் ஏதும் இல்லை.

நல்ல நல்ல விஷயங்களை நாமும் பின்பற்றி, பிறருக்கும் உதாரணமாக இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றித் தான்.

Unknown said...

wow....150 comments sure...

great anney.

Unknown said...

மிடில் கிளாஸ்ல பிறந்து எதாவது சாதிக்கனும் நினைத்து குடும்ப சூழ்நிலை காரணமா சாதிக்க முடியாம போன என் அருமை சகோதரர்களுக்கு சமர்பணம்....
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு அண்ணா.
ஹார்ட் டச்சிங்

---i like you brother..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Fire service no: 101. Please contact immediatly.

அடிக்கடி டெரர் மானஸ்தன் காணாம போயிடுறானே..

அருண் பிரசாத் said...

இதுக்குதான் தினமும் ஒழுங்கா குளிக்கனும்னு சொல்லுறது. ஒழுங்கா குளிச்சா இப்படிலாம் உடம்பு எரியுமா?

கூட துபாய் வெயில் வேற கொளுத்தும், போ... போய் ஐஸ்வாட்டர்ல குளி!

dheva said...

தீம் சுப்பர்ப் மாப்ஸ்...இவ்ளோ விசயத்தை வச்சிகிட்டு நீ எதுக்கு ஓண்ணும் தெரியாதவன் மாதிரி இருக்கணும்...ஆக்சுவலி யார் யாரோ ஏதேதோ எழுதும் போது நீ என் இப்படி எழுத கூடாது? நு கேள்வி வருது மாப்ஸ்....

செகண்ட்லி...என்னது நானு யாராவிற்கு...@ பங்காளி போற இடத்துல எல்லாம் அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிங்கன்னா.... விஜகாந்த் படம் பாக்குற மாதிரி இருக்கு....கொஞ்சம் அதை நீங்க கம்மி பண்ணனும்..(என்னோட பர்சனல் ஃபேல் பங்காளி.....அதுக்காக என்னை அரிவாள எடுத்துகிட்டு துரத்தாதீங்க....)

என்னது நானு யாரா? said...

@ dheva:

//பங்காளி போற இடத்துல எல்லாம் அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிங்கன்னா.... விஜகாந்த் படம் பாக்குற மாதிரி இருக்கு....கொஞ்சம் அதை நீங்க கம்மி பண்ணனும்.//

பங்காளி! அவரு உள்ளே எரிகிற தீயை அணைத்து விடுன்னு கடவுள்கிட்ட கேட்பதாகச் சொன்னாரு. அதனால அந்த மாதிரி கமெண்ட் கொடுத்தேன். ஒரு நண்பன் கூட சேர்ந்து கும்மி அடிக்க மட்டும் தான்னு இல்லாம நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கன்னு நினைக்கிறவன நான். அது உங்களுக்கு தப்பாபட்டா நான் என்ன செய்ய முடியும் பங்காளி?

அலைகள் பாலா said...

பாஸ் ரஜினி எழுதுன போஸ்ட் படிச்ச மாதிரியே இருக்கு.

அலைகள் பாலா said...

//என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி மூளையில் சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது...//

உங்களுக்குமா?

dheva said...

என்னது நானு யாரா @ பங்காளி உங்கள் யாரு தப்பு சொன்னது. .. நீங்க சொல்றது எல்லாமே சரிதான்...எனக்கு ஏதோ மனசுல பட்டுச்சு சொன்னேன்.. பங்காளி!

இம்சைஅரசன் பாபு.. said...

நீங்க சாதித்தது எத்தனையோ இருக்கு மக்கா என்னை பொறுத்தவரை நேரில் பார்க்காமல் இத்தனை நல்ல இதயங்களை எனக்கு அறிமுக படுத்தியது .வேலையில் இருக்கும் பொழுது நான் என் கஷ்டங்களை உங்களிடம் கூறும் பொழுது எனக்கு கூறிய அறுதல் வார்த்தைகள் என் நினைவில் வருகிறது நண்பா "வாழ்கையே போர்க்களம் வாழ்ந்து தான் காட்டணும்" இப்படி சொன்ன நீங்களா சொல்வது .
அதுவும் சரிதானே கஷ்டம் இல்லாத மனிதன் யார்தான் எல்லோருக்கும் ஒவ்வொரு வழிகளில் கஷ்டங்கள் இருக்க தான் செய்கிறது .விடு மக்கா ?இதல்லாம் தூசு உனக்கு .உன் தீ அங்கேய எரிந்து கொண்டு இருக்கட்டும் .நீ எல்லாவற்றில்லும் வெற்றி அடைவாய்.பொறுத்திருந்து பார் உன்னுள் இருக்கும் தீ உன்னை வெற்றி அடைய செய்யும்.உன்னை பரம் தலியவர்கள் உன் நோக்கி வருகிறார்கள் இல்லையா பார் மக்கா .இது உன் உன் பிறவா சகோதரனின் இல்லை .......இல்லை ..........ஒரு நண்பனின் ஆசி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடாடாடாடா......யம்மா....நெஞ்ச நக்குரானுங்கடா....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இறைவனிடம் இறைஞ்சுகிறேன்....இறைவா இந்தப்பயலுக்கு நல்ல புத்தியைக் கொடு!

செல்வா said...

// மிடில் கிளாஸ்ல பிறந்து எதாவது சாதிக்கனும் நினைத்து குடும்ப சூழ்நிலை காரணமா சாதிக்க முடியாம போன என் அருமை சகோதரர்களுக்கு சமர்பணம்....//

அந்த கொடுமைய நானும் அனுபவிச்சிருக்கேன் அண்ணா. நான் +2 படிச்சு முடிக்கும்போது எங்க குடும்ப சூழ்நிலை காரணமா மேற்கொண்டு படிக்க முடியல .. ஆனா நான் 1037 மார்க் வாங்கினதால எல்லோருமே அறிவுரை சொன்னாங்க .. அந்த அறிவுறைய கேக்குற சூழ்நிலைல நான் அப்ப இல்ல ., அப்பவெல்லாம் யாராவது என்கிட்ட ஏன் காலேஜ் போகல அப்படின்னு கேட்டா நான் பெயில் ஆகிட்டே அப்படின்னு சொல்லிடுவேன் .. ஏன்ன அவுங்களோட அறிவுறைய கேக்குறதுக்கு பதிலா இப்படியாவது சொல்லிடலாம் அப்படின்னு நினைச்சுப்பேன் .. நானும் அப்ப நிறைய தடவ கோயில்ல அழுதிருக்கேன் . நான் பொறியியல் படிச்சு பெரிய ஆளா வரணும் , ஏதாவது சாதிக்கணும் அப்படின்னு நிறைய கனவு வச்சிருந்தேன் .. ஆனா எதுவுமே நடக்கல .. அப்புறம் நீங்க சொல்லுற மாதிரிதான் அந்த சாம்பல் எனக்குள்ளும் இருக்கு .. நிச்சயம் பெரிய ஆளா வருவேன் அப்படின்னு நினைச்சுட்டிருக்கேன் .. !!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

டொக்...டொக் ..., டொக் ...,
டெர்ரர் ..டெர்ரர் ..,
சாரி சார் டெர்ரர்க்கு பன்னி காய்ச்சல் வந்திருக்கு ..அப்புறமா வாங்க

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

?///மணிபூரகம்///

மணிபூரகம்னா என்னதுயா ? எதுனா வியாதி மாதிரியா ?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// தீம் சுப்பர்ப் மாப்ஸ்...இவ்ளோ விசயத்தை வச்சிகிட்டு நீ எதுக்கு ஓண்ணும் தெரியாதவன் மாதிரி இருக்கணும்...ஆக்சுவலி யார் யாரோ ஏதேதோ எழுதும் போது நீ என் இப்படி எழுத கூடாது? நு கேள்வி வருது மாப்ஸ்....////
அப்படிதான் தேவா ..,நல்லா ஏத்திஉடுங்க ...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி மூளையில் சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது. //
டெர்ரர் சாதனைகள் :

சாதனை #1 : ஏரோப்லனே போனது ...,(தக்காளி நான் எல்லாம் தஞ்சாவூரு தாண்டினதில்லை மச்சி ...cool buddy )

(தொடரும் )

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சாதனை #2 : வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ....,பெண்ணை பெத்தவர்களுக்கு நீ ஒரு கதாநாயகனாக இருப்பது..,( மச்சி அது என்ன கிரகம் தெரியலை வெளிநாட்டில் வேலை பார்த்தால் பொண்ணை நல்லா வைச்சிருபாங்கலம் இது என்ன லாஜிக் தெரியலை மச்சி )

வால்பையன் said...

இப்போதைக்கு நாட்டில் நிறைய எரிபொருள் பிராபளம் இருக்கு, உங்களுக்குள் இருக்கும் நெருப்பை பயன்படுத்திக்கலாமா?

:)

Anonymous said...

//நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பு பாய்கிறது//

அதுல ஒரு கரண்டி எடுத்து வெளில ஊத்திடுங்க. எல்லாம் சரியாய்டும்.

அதெல்லாம் சரி.. நம்ம ப்ளாக் பக்கம் எல்லாம் வரமாட்டீங்களோ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/அந்த கேள்விக்கு விடைகான நான் தேடிய தேடலில் கிடைத்தது வெறும் கேளி பேச்சுகளும், அவமாணங்களும்.//

அது கேளி பேச்சுகளும், அவமாணங்களும் இல்லை கேலி, அவமானங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//துறைகள் பல மாறி விடை தேடினேன். விடை கிடைக்கவில்லை//
பிட் எடுத்துட்டு போக மறந்துட்டியா மச்சி,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பாயும் வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பு பாய்கிறது. //

அந்தக் கருமத்துல கொஞ்சம் அள்ளி என் கிளாசுல ஊத்து, இன்னிக்கி மிக்சிங்குக்கு எதுவுமே கிடைக்கல!

எஸ்.கே said...

உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறது உங்கள் பதிவு!! மனதார வாழ்த்துக்கிறேன்! தங்கள் எழுத்து திறமை மேன்மேலும் சிறக்கட்டும்!

அனு said...

டெரரிடம் இருந்து இன்னொரு Error பதிவு..

// அதனால் இந்த தீயை அனைத்துவிடு//

அப்படியெல்லாம் அவசரப்பட்டு அணைத்து விடாதீர்கள்.. தமிழுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய தொண்டு இன்னும் நிறைய பாக்கி இருக்குது..

அனு said...
This comment has been removed by the author.
கருடன் said...

@என்னது நானு யாரா?
//நல்ல நல்ல விஷயங்களை நாமும் பின்பற்றி, பிறருக்கும் உதாரணமாக இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றித் தான்.//

பங்காளி நீங்க நல்லவர் அதனால உங்கள கலாய்க்க மாட்டேன். உங்க அறிவுறைக்கும், அன்புக்கும் நன்றி!!

கருடன் said...

@என்னது நானு யாரா?
//நல்ல நல்ல விஷயங்களை நாமும் பின்பற்றி, பிறருக்கும் உதாரணமாக இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றித் தான்.//

பங்காளி நீங்க நல்லவர் அதனால உங்கள கலாய்க்க மாட்டேன். உங்க அறிவுறைக்கும், அன்புக்கும் நன்றி!!

கருடன் said...

@siva
//wow....150 comments sure...

great anney.//

இன்னும் பச்ச மண்ணாவே இருக்க சிவா நீ!! என்கூட இருக்க டாக்ஸ் பத்தி எனக்கு தெரியாதா?? chatல வந்து டிசைன் டிசைனா திட்டிட்டு போறனுங்க.... :)) 50 கமெண்ட் வருதா பாரு.

கருடன் said...

@Siva
//ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு அண்ணா.
ஹார்ட் டச்சிங்

---i like you brother..//

mee too... :))

கருடன் said...

@ரமேஷ்
//Fire service no: 101. Please contact immediatly.

அடிக்கடி டெரர் மானஸ்தன் காணாம போயிடுறானே.//

தூஊ... நீ எல்லாம் ஒரு நண்பனா?? நீ கண்டிப்பா சாதிப்ப. என்னை மாதிரி இம்சைகூட எல்லாம் இருக்கதே ஒரு சாதனை அப்படினு சொல்லாம...

(நீ Passion Pro வாங்கின ஆணவத்துல பேசற... இருடி உன்னை...)

கருடன் said...

@அருண்
//இதுக்குதான் தினமும் ஒழுங்கா குளிக்கனும்னு சொல்லுறது. ஒழுங்கா குளிச்சா இப்படிலாம் உடம்பு எரியுமா?

கூட துபாய் வெயில் வேற கொளுத்தும், போ... போய் ஐஸ்வாட்டர்ல குளி!//

நீ நண்பேண்டா!!!

கருடன் said...

@தேவா
//தீம் சுப்பர்ப் மாப்ஸ்...இவ்ளோ விசயத்தை வச்சிகிட்டு நீ எதுக்கு ஓண்ணும் தெரியாதவன் மாதிரி இருக்கணும்...ஆக்சுவலி யார் யாரோ ஏதேதோ எழுதும் போது நீ என் இப்படி எழுத கூடாது? நு கேள்வி வருது மாப்ஸ்....//

மாப்ஸ் எனக்கு எதிரிங்க அதிகம். அதைவிட நண்பன் சொல்லிட்டு கூட இருக்க துரோகிங்க அதிகம். நான் இப்படி எல்லாம் எழுதினேன். கருனையே இல்லாம என்னை போட்டு தள்ளிடுவானுங்க....

கருடன் said...

@அலைகள் பாலா

//பாஸ் ரஜினி எழுதுன போஸ்ட் படிச்ச மாதிரியே இருக்கு//

எதும் உள்குத்து இல்லையே??

//உங்களுக்குமா?//

அட உங்களுக்குமா!! அப்போ நீங்க என் ஜாதி!!

(டாய்!! எவனாவது இதை காரணம் காட்டி இங்க ஜாதி பிரச்சனை கிளப்பினிங்க கொன்னுடுவேன்.)

கருடன் said...

@இம்சை
//அதுவும் சரிதானே கஷ்டம் இல்லாத மனிதன் யார்தான் எல்லோருக்கும் ஒவ்வொரு வழிகளில் கஷ்டங்கள் இருக்க தான் செய்கிறது .விடு மக்கா ?இதல்லாம் தூசு உனக்கு .//

மக்கா நீங்க தப்பா புரிஞ்சிட்டிங்க... நம்ம மொழில சொல்றேன்... உள்ள சாம்பல் இருந்தா ஒரு ப்ளாக் கலாய்ப்பேன்.. நெருப்பு இருந்தா இருக்கா எல்லா ப்ளாக் போய் கலாய்ப்பேன். மத்தபடி..

வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பாக்கனும்!!
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் தீருமோ!!

இதான் நம்ம கொள்கை!! எவனா இருந்தாலும் போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருக்கலாம் மக்கா...

(உங்க அன்புக்கு மிக்க நன்றி மக்கா!!)

கருடன் said...

@பன்னிக்குட்டி
//அடாடாடாடா......யம்மா....நெஞ்ச நக்குரானுங்கடா....!//

ரொம்ப நக்கிடனோ?? இந்தா துண்டு தொடச்சிகோ. டேய் டேய் துண்டு என்னுது கொடுத்துட்டு போ!!

//இறைவனிடம் இறைஞ்சுகிறேன்....இறைவா இந்தப்பயலுக்கு நல்ல புத்தியைக் கொடு!//

ஆமாம். அப்படியே இவருக்கு ஒரு நல்ல புட்டியை கொடு. அடிச்சிட்டு போய் கவுந்து படுத்து தூங்கும்... படவா ராஸ்கள்!!

அன்பரசன் said...

//டிஸ்கி : மிடில் கிளாஸ்ல பிறந்து எதாவது சாதிக்கனும் நினைத்து குடும்ப சூழ்நிலை காரணமா சாதிக்க முடியாம போன என் அருமை சகோதர சகோதரிகளுக்கு சமர்பணம்....//

நண்பா பின்னிட்டீங்க...
எனக்குள்ளும் அந்த தீ எரிஞ்சுட்டுதான் இருக்கு.
நம்மள்ள நிறையபேர் குடும்ப சூழ்நிலை காரணமா நினைச்சத படிக்க முடியாம, கிடைச்சத படிச்சுட்டு குடும்பதிற்க்காக உழைச்சுக்கிட்டு இருக்காங்க.

வெங்கட் said...

@ அனு.,

// அனு சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார். //

எனக்கு இந்த Comment ரொம்ப பிடிச்சிருக்கு..!!

Really I Like it Very Much..!!

GSV said...

//வாழ்க்கையே போர்க்களம்
வாழ்ந்துதான் பாக்கனும்!!
போர்க்களம் மாறலாம்
போர்கள் தான் தீருமோ!!//

இது வேடன் படத்துல வர்ற வசனம் தான...நடக்கட்டும...

அப்பறம் சாதிக்க ஓர் வழி "இந்த பட ஹீரோ மாதிரியே சாதிக்க வேண்டியதுதான். "

கருடன் said...

@செல்வா
//அப்பவெல்லாம் யாராவது என்கிட்ட ஏன் காலேஜ் போகல அப்படின்னு கேட்டா நான் பெயில் ஆகிட்டே அப்படின்னு சொல்லிடுவேன்//

நெஞ்சை தொட்ட வரிகள்..... :)

//நானும் அப்ப நிறைய தடவ கோயில்ல அழுதிருக்கேன் . நான் பொறியியல் படிச்சு பெரிய ஆளா வரணும் , ஏதாவது சாதிக்கணும் அப்படின்னு நிறைய கனவு வச்சிருந்தேன்//

இது வாழ்கைல பலபேர் கடந்து வந்த பாதை

/அந்த சாம்பல் எனக்குள்ளும் இருக்கு .. நிச்சயம் பெரிய ஆளா வருவேன் அப்படின்னு நினைச்சுட்டிருக்கேன் .. /

பெரிய ஆள வரனும்னா சாம்பல் இல்லை ராசா நெருப்பு நெருப்பு வேனும். அந்த ஜீவாலை உனக்கும் உன் இலக்குக்கும் நடுவுல இருக்க எல்லா தடைகளை எரிக்க வாழ்த்துகள்!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// இது வாழ்கைல பலபேர் கடந்து வந்த பாதை ///

டேய் டேய் ...,சும்மா சும்மா ..,பீலிங்க்ஸ் ஆகாத ...,சீக்கிரம் பார்மாலிட்டி பண்ணிட்டு வா ...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// பெரிய ஆள வரனும்னா சாம்பல் இல்லை ராசா நெருப்பு நெருப்பு வேனும்.///

அதுக்கு முதல்ல வெரட்டி வேணும் ..,அப்புறம் வத்திபட்டி வேணும் ...,அத யோசிங்கடா ..,ரொம்ப பீலிங் பண்றாங்க

கருடன் said...

@நரி

நானே என் ப்ளாக் உள்ள இல்ல!! வெளியூர் பிளாக் வாடா வெண்ணை.

கருடன் said...

@பனங்காட்டு நரி

//டொக்...டொக் ..., டொக் ...,
டெர்ரர் ..டெர்ரர் ..,
சாரி சார் டெர்ரர்க்கு பன்னி காய்ச்சல் வந்திருக்கு ..அப்புறமா வாங்க//

உள்ள வா மச்சி நரி கால் சூப் பன்னி காய்ச்சல்க்கு நல்லது சொன்னாங்க!!

கருடன் said...

@பனங்காட்டு நரி

//மணிபூரகம்னா என்னதுயா ? எதுனா வியாதி மாதிரியா//

ங்கொய்யால!! உடம்புல இருக்க ஏழு சக்கரத்துல அக்னி சக்கரத்து பெயர்டா அது...

(இவன் அடுத்து அதோட ஸ்டெப்னி டையர் பெயர் கேப்பானே... ஸ்ஸ்பா..)

கருடன் said...

@நரி

//சாதனை #1 : ஏரோப்லனே போனது//

எண்ணை இல்லாம நின்ன அப்போ அதை இறங்கி தள்ளி விட்டது..

//சாதனை #2 : வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ....,பெண்ணை பெத்தவர்களுக்கு நீ ஒரு கதாநாயகனாக இருப்பது..,( மச்சி அது என்ன கிரகம் தெரியலை வெளிநாட்டில் வேலை பார்த்தால் பொண்ணை நல்லா வைச்சிருபாங்கலம் இது என்ன லாஜிக் தெரியலை மச்சி )//

விஜய் மாதிரியா?? (அங்க இருந்து இங்க கூட்டி வந்து பிச்சை எடுக்கவிடர விஷயம் அவங்களுக்கு தெரியாது இல்ல..)

கருடன் said...

@வால்பையன்
//இப்போதைக்கு நாட்டில் நிறைய எரிபொருள் பிராபளம் இருக்கு, உங்களுக்குள் இருக்கும் நெருப்பை பயன்படுத்திக்கலாமா//

இதை இதை தான் எதிர்பார்த்தேன். ராயல்ட்டி மட்டும் வாங்கி கொடுங்க. எரிச்சிடலாம்....

vinthaimanithan said...

யோவ்! குவார்ட்டர் தாண்டியும் ராவா அடிச்சா இப்பிடித்தான்யா எரியும்!அநியாயம் பண்ணாதீரும்!

கருடன் said...

@இந்திரா சொன்னது…

//அதுல ஒரு கரண்டி எடுத்து வெளில ஊத்திடுங்க. எல்லாம் சரியாய்டும்//

மகளிர் அணி நிறுபிச்சிட்டிங்க!! என்னாது இது கரண்டி, தட்டுனு....? ஒரு கொவட்டர் எடுத்து வெளிய ஊத்துங்க சொல்லனும்....

கருடன் said...

@ரமேஷ்

//பிட் எடுத்துட்டு போக மறந்துட்டியா மச்சி//

நீ வேற பிட் மாத்தி எடுத்து போய்ட்டேன்...

கருடன் said...

@பன்னிக்குட்டி

//அந்தக் கருமத்துல கொஞ்சம் அள்ளி என் கிளாசுல ஊத்து, இன்னிக்கி மிக்சிங்குக்கு எதுவுமே கிடைக்கல//

ஏண்டா நான் என்ன இங்க என் உடம்புல மெட்ரோ வாட்டரா ஓடுது சொல்றேன்?? தீமா தீ...

கருடன் said...

@எஸ்.கே
//உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறது உங்கள் பதிவு!! மனதார வாழ்த்துக்கிறேன்! தங்கள் எழுத்து திறமை மேன்மேலும் சிறக்கட்டும்//

நீங்க ரொம்ப நல்லவர் என்ன எப்பவும் பாராட்டரிங்க!! கொஞ்சம் கலாய்ங்க பாஸ்... நன்றி!!

கருடன் said...

@அனு
//டெரரிடம் இருந்து இன்னொரு Error பதிவு..

அப்படியெல்லாம் அவசரப்பட்டு அணைத்து விடாதீர்கள்.. தமிழுக்கு நீங்கள் ஆற்ற வேண்டிய தொண்டு இன்னும் நிறைய பாக்கி இருக்குது.//

போங்க அனு! புதுசா எதாவது கலாய்ங்க அனு இது போர் அடிக்கிது!! உங்களால முடியும் நம்புங்க.. உங்களுக்குள்ள இருக்க தீய கமெண்ட்ல காட்டுங்க.

(தவறை சுட்டு காட்டியதற்க்கு நன்றி!!)

கருடன் said...

@அன்பரசன் சொன்னது…
//நண்பா பின்னிட்டீங்க...
எனக்குள்ளும் அந்த தீ எரிஞ்சுட்டுதான் இருக்கு.
நம்மள்ள நிறையபேர் குடும்ப சூழ்நிலை காரணமா நினைச்சத படிக்க முடியாம, கிடைச்சத படிச்சுட்டு குடும்பதிற்க்காக உழைச்சுக்கிட்டு இருக்காங்க//

நன்றி தல!! தொடர்ந்து வாங்க!! ஆன இங்க இருக்க பசங்ககூட சேராதிங்க... :)

கருடன் said...

@வெங்கட் சொன்னது…
//எனக்கு இந்த Comment ரொம்ப பிடிச்சிருக்கு..!!

Really I Like it Very Much..!//

அவங்களா followup போட்டாங்க அவங்களா கலச்சிடாங்க. என்ன கோவமொ. நன்றி தல!!

கருடன் said...

@GSV சொன்னது…

//இது வேடன் படத்துல வர்ற வசனம் தான...நடக்கட்டும...

அப்பறம் சாதிக்க ஓர் வழி "இந்த பட ஹீரோ மாதிரியே சாதிக்க வேண்டியதுதான்.//

என்னா ஒரு கண்டுபிடிப்பு!!!! அது ஊருக்கே தெரியும் பங்காளி. ஆனா கேட்டதும் மனசுல பதிஞ்ச வரிகள். ok Operation வேடன்... இந்த GSV தேடி பிடிச்சி வேட்டை ஆடுங்க.... :)))

GSV said...

ஐ ஐ என்ன கண்டு பிடிக்க முடியாதே !!! அப்பறம் சாதிகிரவுங்க எங்க பிறந்தாலும் சாதிப்பாங்க பங்காளி !!! அந்த நெருப்பு மிடில் கிளாஸ் க்கு மட்டுமே அதிகமா இருக்கும் .

அப்பறம் ""இந்த பட ஹீரோ மாதிரியே சாதிக்க வேண்டியதுதான்" இந்த வரிக்கு அர்த்தம் என்ன ?

GSV said...

"11"நாள் முட்டி மோதி இந்த இடுகையை இட்ட அண்ணன் "terror" அவர்களே எனக்கு ஒரு டவுட் தீ குழம்பு தீ குழம்பு ன்னு சொல்லுறிங்களே அது என்ன "10" நாட்களுக்கு முன்பு செய்த "கருவாட்டு குழம்பின்" மறு வடிவமா !!!

GSV said...

//வெள்ளம் போல் நாடி நரம்பு எல்லாம் தீ குழம்பு பாய்கிறது//
இதுக்கு ஒரே வழி இடைல ஒரு பாலம் கட்டுறது அது முடியலைன உங்க உடம்பிலேந்தே எதாவது ஒரு பகுதிய ஓட்ட போட்டுறது ...எல்லாம் தான பாய்ந்து போய்டும் இது எப்படி இருக்கு ..... இதுக்கு பொய் இறைவனைஎல்லாம் கூபிட்டுகொண்டு... உஸ்ஸ் உஸ்ஸ் இப்படியே ஐடியா கொடுத்து கொடுத்தே எப்படி ஆயிட்டேன்.

Anonymous said...

மிடில் கிளாஸ்ல பிறந்து எதாவது சாதிக்கனும் நினைத்து குடும்ப சூழ்நிலை காரணமா சாதிக்க முடியாம போன என் அருமை சகோதர சகோதரிகளுக்கு சமர்பணம்.//
வெல்டன் சூப்பர்

Anonymous said...

சாதனை என்றால் ஏதோ ராக்கெட் செய்து விண்ணில் அனுப்பவேண்டும் என்பதல்ல. சிகரெட், மது போன்றவைகளைப் பற்றி உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதுவே சாதனை தான்//
பயமா இருக்குபா

Anonymous said...

இந்தா....எலுமிச்சம் பழம் கொண்டாந்திருக்கேன்...கவல்ப்படாத ராசா உச்சி மண்டையில் வெச்சி பரபரன்னு தேச்சா எல்லா காத்து குணமும் போயிரும்

Anonymous said...

எல்லோருக்கும் ஒவ்வொரு வழிகளில் கஷ்டங்கள் இருக்க தான் செய்கிறது//
அதுக்குதான் டாஸ்மாக் ல இவ்ளோ கல்லா கட்றாங்க

Anonymous said...

ஒரு நண்பன் கூட சேர்ந்து கும்மி அடிக்க மட்டும் தான்னு இல்லாம நல்ல விஷயங்களை பகிர்ந்துக்கன்னு நினைக்கிறவன நான்//
ஆமாமா

ரசிகன் said...

இது போன்றதொரு தருணத்தில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளத்தான் பாரதி இப்படி ஆவேசப் பட்டாரோ...

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

முத்து said...

வந்துட்டேன் இரு படிச்சுட்டு வரேன்

முத்து said...

என் பிறந்தோம்? என்ன சாதித்தோம் என்ற கேள்வி மூளையில் சம்மட்டி கொண்டு அடிக்கும் பொழுது./////


அது மூளை இருக்கிறவர்களுக்கு தானே அது எப்படி உனக்கு?

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

Fire service no: 101. Please contact immediatly.

அடிக்கடி டெரர் மானஸ்தன் காணாம போயிடுறானே../////

பப்ளிக் பப்ளிக் ஆடு தனியா மாட்டும் போது பார்த்துக்கலாம்

Unknown said...

70...inum 80 pakki erukkey...

GSV said...

Why do you worry without cause?
Whom do you fear without reason?
Who can kill you?
The soul is neither born, nor does it die.
Whatever happened,
happened for the good;
whatever is happening,
is happening for the good;
whatever will happen,
will also happen for the good only.

You need not have any regrets for the past.
You need not worry for the future.
The present is happening...
What did you lose that you cry about?
What did you bring with you,
which you think you have lost?

What did you produce,
which you think got destroyed?
You did not bring anything,
whatever you have, you received from here.
Whatever you have given, you have given only here.
Whatever you took, you took from God.
Whatever you gave, you gave to Him.
You came empty handed,
you will leave empty handed.

What is yours today,
belonged to someone else yesterday, and
will belong to someone else the
day after tomorrow.
You are mistakenly enjoying the thought
that this is yours.
It is this false happiness that is
the cause of your sorrows.

Change is the law of the universe.
What you think of as death,
is indeed life.
In one instance you can be
a millionaire, and
in the other instance you can
be steeped
in poverty.

Yours and mine, big & small
erase these ideas from your mind.
Then everything is yours and
you belong to everyone.
This body is not yours,
neither are you of the body.
The body is made of fire, water, air, earth and
ether, and will disappear into these elements.
But the soul is permanent - so who are you?

Dedicate your being to God.
He is the one to be ultimately relied upon.
Those who know of his support are forever
free from fear, worry and sorrow.
Whatever you do,
do it as a dedication to God.
This will bring you the
tremendous experience of
joy and life-freedom forever

கருடன் said...

@GSV
//ஐ ஐ என்ன கண்டு பிடிக்க முடியாதே !!! அப்பறம் சாதிகிரவுங்க எங்க பிறந்தாலும் சாதிப்பாங்க பங்காளி !!! அந்த நெருப்பு மிடில் கிளாஸ் க்கு மட்டுமே அதிகமா இருக்கும் .//

என்னா ஒரு கண்டுபிடிப்பு!!! திறமை இருந்தாலும் வாய்ப்பு கொடுத் தான் சாதிக்க முடியும் பங்காளி. நீங்க தான் உருவாக்கனும் சும்மா சோக்கடிக்க கூடாது... :)


//அப்பறம் ""இந்த பட ஹீரோ மாதிரியே சாதிக்க வேண்டியதுதான்" இந்த வரிக்கு அர்த்தம் என்ன ? //

அதை நீங்க தான் சொல்லனும். ஆரம்பிச்சது நீங்க.

//"11"நாள் முட்டி மோதி இந்த இடுகையை இட்ட அண்ணன் "terror" அவர்களே//

என்னாது முட்டி மோதியா?? சொல்லவே இல்லை...

//எனக்கு ஒரு டவுட் தீ குழம்பு தீ குழம்பு ன்னு சொல்லுறிங்களே அது என்ன "10" நாட்களுக்கு முன்பு செய்த "கருவாட்டு குழம்பின்" மறு வடிவமா !!!//

இல்லை நீங்கள் இப்படி மண்டை குழம்பி பரிதாபம கேள்வி கேக்கறிங்களே அது...

கருடன் said...

@GSV
//இதுக்கு ஒரே வழி இடைல ஒரு பாலம் கட்டுறது//

அது பேரு பாலம் இல்லையா அனை.

//எதாவது ஒரு பகுதிய ஓட்ட போட்டுறது ...எல்லாம் தான பாய்ந்து போய்டும் இது எப்படி இருக்கு .....//

ஆமாம். கூடவே நானும் போய்டுவேன்!! என்னா ஒரு நல்ல என்னம்.

//உஸ்ஸ் உஸ்ஸ் இப்படியே ஐடியா கொடுத்து கொடுத்தே எப்படி ஆயிட்டேன்//

பீல் பண்ணாதிங்க இதை ஆரம்பத்துலே கவணிச்சா சரி ஆகிடும். வெயில்ல ரொம்ப சுத்தாத ராசா!!!

கருடன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

//வெல்டன் சூப்பர் //

நன்றி தல!!

//இந்தா....எலுமிச்சம் பழம் கொண்டாந்திருக்கேன்...கவல்ப்படாத ராசா உச்சி மண்டையில் வெச்சி பரபரன்னு தேச்சா எல்லா காத்து குணமும் போயிரும் //

நல்லாதான போய்ட்டு இருந்தது?? அது எல்லாம் ஒன்னும் வேனாம். உங்க ப்ளாக் வந்த அப்புறாம் தான் இப்படி. அதை படிக்கிறத நிறுத்தினா சாரியா போய்டும்....

கருடன் said...

@ரசிகன்
//இது போன்றதொரு தருணத்தில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளத்தான் பாரதி இப்படி ஆவேசப் பட்டாரோ...

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?//


கலக்கலான வரிகள். இங்கு வெளியிட்டதுக்கு நன்றி!! இப்படி ஒரு புத்திசாலி எப்படி அங்க?? சரி விடுங்க அரசியல் வேண்டாம் இந்த பதிவுல நான் நல்லவன். நீங்க இருந்து காபி சாப்டுதான் போகனும்.. :)))

கருடன் said...

@முத்து
//வந்துட்டேன் இரு படிச்சுட்டு வரேன்//

யாரு? நீயி? படிக்க போற? இதை நான் நம்பனும்? ரைட்டு!!

//அது மூளை இருக்கிறவர்களுக்கு தானே அது எப்படி உனக்கு?//

என்னடா மண்டையா இப்படி கேட்ட?? நாம ஒன்னா எத்தனை ஆடு அறுத்து இருக்கோம். அந்த மூளை எல்லாம் கேரி பேக்ல போட்டு வச்சி இருக்கேண்டா. உனக்கு வேனுமா??

//பப்ளிக் பப்ளிக் ஆடு தனியா மாட்டும் போது பார்த்துக்கலாம்//

நீ மொதல்ல ரெகுலரா வா!! தயவு செஞ்சி பதிவு எழுது. நாம் கும்மி ரொம்ப நாள் ஆச்சி.

கருடன் said...

@siva
//70...inum 80 pakki erukkey...//

வந்து ஆடிட்டிங் எல்லாம் பன்ற.... நீ கலக்கு ராசா!!!

கருடன் said...

@GSV

அட நம்ம இங்கிலிபிஸ் கிருஷ்னண் சாமி!! பகவத்கீதை சொல்லி இருக்காரு. சார் சார் எப்பொ சார் இராமாயணம் சொல்லுவிங்க??

கருடன் said...

@விந்தைமனிதன்

//யோவ்! குவார்ட்டர் தாண்டியும் ராவா அடிச்சா இப்பிடித்தான்யா எரியும்!அநியாயம் பண்ணாதீரும்! //

அட நீங்க எப்பொ வந்திங்க?? ஸாரி இந்த டெரர் பண்னாடை கமெண்ட்ல உங்க கமெண்ட் நடுவுல மாட்டிகிச்சி. அப்பொ குவார்ட்டர் தாண்டி பகலா அடிச்சா எரியாதா? யோ சொல்லிட்டு போபா!! அட சொல்லிட்டு போங்க....

கருடன் said...

ஐ நான் தான் 80!!

Anonymous said...

புது பதிவு எப்போ இதையேஒரு மாச திரு விழா ஆக்கிடுவாங்க போலிருக்கே

Anonymous said...

என் பிளாக் வந்துதான் இப்படி ஆனீங்களா சந்தோசம்..

Anonymous said...

சாதனை என்றால் ஏதோ ராக்கெட் செய்து விண்ணில் அனுப்பவேண்டும் என்பதல்ல. சிகரெட், மது போன்றவைகளைப் பற்றி உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் அதுவே சாதனை தான்//
இதுவும் பிடிச்சிருக்கு

Anonymous said...

இறைவன் சன்னிதியில் மண்டி இட்டு என் சுயம் மறக்க செய் என்று இரஞ்சியது உண்டு.
துறைகள் பல மாறி விடை தேடினேன். விடை கிடைக்கவில்லை ஆனால் எரிந்து கொண்டு இருந்த தீயின் வேகம் குறைந்தது//
சித்தர் தத்துவம் படிச்சவங்க சராசரி மனிதனாய் எங்குமே இருக்க முடிவதில்லை.பல செல்வந்தர்கள் சித்தர் மலைகளிலும் காடுகளிலும் அலைவதை பார்த்திருக்கிறேன்.பெரும்பாலும் மனதை உற்று கவனிப்பவர்கள் நேர்மையுடன் வாழவே விரும்புகிறார்கள்..இப்போதைய சமூக சூழலுக்கும் அடுத்தவனை மிதித்து ஏறிச்செல்லும் மனிதருக்குமிடையே இவர்கள் வாழ்வது கடினம்..

Anonymous said...

ஹை நான் 85

Anonymous said...

வாழ்க வளமுடன்....86

Anonymous said...

அயோத்தி தீர்ப்பு அமைதியை தரட்டும்87

Anonymous said...

சைவம் நம் உடலுக்கு நல்லது...88

Anonymous said...

டெரர் பாண்டியன் அறிவு ஜீவி 89

Anonymous said...

நல்ல நல்ல விஷயங்களை நாமும் பின்பற்றி, பிறருக்கும் உதாரணமாக இருந்தாலே, வாழ்க்கையில் வெற்றித் தான்//
90....நன்றி மீண்டும் சந்திப்போம்

கருடன் said...

@ஆர்.கே.சதீஷ்குமார்

என்னா அப்பு டைம்பாஸ் ஆகலனா மூனு நாளைக்கு வச்சி அடிப்பிங்க போல??

Senthil Prabu said...

கலக்கற மச்சி...
ஒவ்வொரு வார்த்தையும் நச் நச் நச்!!!

I like/love this...