Friday, September 10, 2010

ஆண்கள் சமஉரிமை....

முஸ்கி : இது அடுப்படியில் சிக்கி தவிக்கும் அபலை ஆண்கள் உரிமைக்கு கொடுக்கபடும் ஒரு குரல்... கணவணை சமைக்க சொல்லிவிட்டு Farm ville விளையாடும் பெண்கலுக்கு எதிரான குரல்...

இன்று என் சகோதரியுடன் தொலைபேசியில் உரையாடி கொண்டு இருந்தேன். எப்பொழுதும் நான் பேசும்போது இடைக்கு இடை கமெண்ட் அடிக்கும் மச்சான் குரல் மிஸ்ஸிங்.... எங்கமா அவரு கேட்டா “அவர் டீ போட்டு இருக்காருனா”... யாருக்கு??.... எனக்கும் அவருக்கும்....... நீங்க என்ன பண்றிங்க..... நான் Farm ville விள்ளாடறேன். ஒரு நாள் சமைக்கட்டும் தப்பு இல்லை...

அப்பாவி திருமணமாகிய ஆண் மக்களே உங்களுக்குதான் எத்தனை எத்தனை பிரச்சனை. காலையில் எழுந்து மனைவிக்கு காப்பி போடனும். அதில் எதாவது குறை சொல்லி அதை உங்கள் முஞ்சியில் ஊத்துவார் (அதை துடைத்துவிட்டி). சமையல் அறையில் புகுந்து காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு தயாரிக்க வேண்டும் (அவங்களா?? சத்தமா பேசாதிங்க துக்கம் கலஞ்சிட்டா நம்ம ஆளு திட்டு வாங்குவான்). 

பின்னர் அடம் பிடிக்கும் பிள்ளையை குளிப்பாட்டி,  உணவு கொடுத்து, சீருடை அணிவித்து, சாக்ஸ் தேடி, ஷு பாலிஷ் போட்டு நீங்கள் தயார் செய்தால்.. உங்க மனைவி வந்து.. இருங்க நான் போய் ஸ்கூல் பஸ் ஏத்திவிட்டு வரேன்... (உதவி பண்றாங்களாம்...). பஸ் எத்திவிட்டு உடனே வராங்களா??? வரமாட்டங்க சார்!!! அங்க அவங்கள மாதிரியே பல அம்மணிங்க கனவனுக்கு உதவி பண்ண வந்து இருப்பாங்க. ஒரு பத்து நிமிஷம் நின்னு அவங்ககூட எல்லாம் பேசிட்டு... புயல் மாதிரி வீட்டுக்குள்ள வருவாங்க, மின்னல் மாதிரி பாத்ரூம் உள்ள போவாங்க (குளிக்கிறாங்களா தெரியாது... வாரத்துக்கு இரண்டு சோப் தீருது).

குளிச்சிட்டு வந்து.. சாரி பாத்ரூம்ல இருந்து வெளிய வந்து (உண்மை தெரியாம பேசகூடது..). அதுக்கு அப்புறாம் அவங்க மேக்கப் ஸெஷன் (இதை மன்னிச்சிடலாம், இல்லைனா ஊர்ல பாதிபய கண்ணு அவிஞ்ச பாவத்துக்கு நாம பொறுப்பு ஆகிடுவோம்). இங்க மறுபடி அர்ச்சனை.. கிரீம் தீர்ந்து மூனு நாள் ஆச்சி, நீங்க இன்னும் பௌடர் வாங்கி வரலியா? சொல்ற வேலை ஒன்னுகூட செய்றது இல்லை இருக்கிங்களா...? ச்ச (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபா).

சாப்பாடு ரெடியா அப்படினு ஒரு அதிகார குரல். நம்ம ஆளு அவனுக்கு தெரிஞ்ச பிரட் சண்ட்விச், உப்புமா, தோசை இப்படி எதாவது செஞ்சி கொண்டு போய் நீட்டுவான். என்ன சண்ட்விச் இது, உப்புமா என் இப்படி கொழஞ்சி போச்சி, தோசை என்ன இப்படி கருக்கி வச்சி இருக்கிங்க, ஒரு நாள் ஒழுங்க சமைக்க துப்பு இல்லை. இப்படி எதவது குறை சொல்ல வேண்டியது... (அவ்வ்... அவ்வ்வ்.. அவ்வ்வ்வ்.. எழுதர எனக்கே இவ்வளோ அழுகை வருது..). 

அதுக்கு அப்புறம் அபீஸ் கிளம்பி செருப்பு போடும்போது...... புது செருப்பு கேட்டு பத்து நாள் அச்சி, வெறு பத்து ஜேடி செருப்பு வச்சிட்டு மனுஷி எப்படி வேலைக்கு போறது? (என்ன லுக்கு? உங்களுக்கு அதே பிஞ்சி போன ஷுதான்..). இப்பொ டிரைவர் வேலை. பத்திரமா கொண்டு போய் அவங்க ஆபிஸ் வாசபடில இறக்கிவிட்டு. பைக் ஸ்டார்ட் பண்ணி அவங்க கண்ணுல படாத இடமா வண்டி நிறுத்தி ஒரு பெருமூச்சி விடுவிங்க பாருங்க... அதான் உங்க ஆகஸ்ட் 15....

டிஸ்கி : இது காலைல மட்டும் நடக்கற கொடுமை. தப்பி தவறி எப்பவாது என் வீட்டுகு வர பெண்பதிவர் யாரவது சண்டைக்கு வந்திங்க. அப்புறம் மதிய கொடுமை, மாலை கொடுமை எல்லாம் எழுதுவேன்... ஆண் பதிவர்களே நீங்க பொங்கி எழுங்கள்... ஆண்கள் சம உரிமைக்கு போராடுவேம்...

143 comments:

வெறும்பய said...

என்ன மக்கா போஸ்ட் போட்டு ஒரு மணி நேரம் ஆகியும் யாரையும் இன்னும் காணோம்..

சௌந்தர் said...

போஸ்ட் படிக்கவே ரெண்டு மணி நேரம் ஆகும்

வெறும்பய said...

சௌந்தர் சொன்னது…

போஸ்ட் படிக்கவே ரெண்டு மணி நேரம் ஆகும்

//

அதனால தான் லேட்டா... நான் இன்னும் படிக்கல.. படிச்சிட்டு வரேன்..

சௌந்தர் said...

terror நீங்க எப்படி அருண், jey, இவங்க கதையை எழுதலாம்

சௌந்தர் said...

அதனால தான் லேட்டா... நான் இன்னும் படிக்கல.. படிச்சிட்டு வரேன்.///

இன்னைக்கு முடியாது நாளைக்கு தான் முடியும் படிக்காம கமெண்ட் போட்ட தான் நல்லது படிச்ச கமெண்ட் எல்லாம் போட முடியாது

என்னது நானு யாரா? said...

டெரர் பங்காளி! என்னாச்சி! பதிவை எடுத்திட்டு மறுபடியும் போட்டீங்கலா?

மறுபடியும் அதே பின்னூட்டம் இடணுமா?

சரி சொல்லுங்க!

எனக்கொரு டவுட் பங்காளி!

குடும்பம் நடத்துறதில இத்தனை கஷ்டம் இருந்தாலும் எதுக்கு மீசை முளைச்ச ஆம்பளை பசங்க எல்லோரும், மீசை முளைக்கிறதுக்கு முன்னாடியே ஆசை முளைச்சி, கல்யாணம்னு சொன்னாலே குஷி ஆயிடறாங்களே ஏன்?

இதை கொஞ்சம் விளக்கி போடுங்க!

சௌந்தர் said...

என்னது நானு யாரா? சொன்னது…
டெரர் பங்காளி! என்னாச்சி! பதிவை எடுத்திட்டு மறுபடியும் போட்டீங்கலா?/////

இருப்பா அப்பு terror காபி போட்டு கொடுத்து விட்டு வாருவார்

TERROR-PANDIYAN(VAS) said...

எலேய் என்னா இங்க ரகளை??? இப்போ வந்து பதில் போடறேன்....

என்னது நானு யாரா? said...

//இருப்பா அப்பு terror காபி போட்டு கொடுத்து விட்டு வாருவார்//

சரி சௌந்தர்! அப்போ நீங்களாவது என் கேள்விக்கு பதில சொல்லுங்க!

சௌந்தர் said...

@@@@என்னது நானு யாரா?
எல்லாம் வயசு கோளறு தான்

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

எலேய் என்னா இங்க ரகளை??? இப்போ வந்து பதில் போடறேன்....

//

பதிவ போட்டிட்டு எங்கையா போன...

சீக்கிரம் சமைச்சு வச்சிட்டு வா...

என்னது நானு யாரா? said...

அப்போ இந்த கொடுமை காலம் காலமா தொடர்ந்திட்டே தான் இருக்கணுமா, முடிவே இல்லையா?

ஆண்கள் சமூகத்திற்கு எப்போத்தான் விடிவு காலம்?

ப.செல்வக்குமார் said...

நான் கமெண்ட் போட மாட்டேன் .. எனக்கு வடை தரணும்னு தானே மறுபடியும் பப்ளிஷ் பண்ணுனீங்க ..!!

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
எலேய் என்னா இங்க ரகளை??? இப்போ வந்து பதில் போடறேன்..////

TERROR-PANDIYAN(VAS)@@@என்னப்பா அதுக்குள சமையல் செய்து முடித்து விட்டியா

வெறும்பய said...

என்னது நானு யாரா? கூறியது...

ஆண்கள் சமூகத்திற்கு எப்போத்தான் விடிவு காலம்?

//

படிக்கிற பசங்கன்னா 12 மணிக்கு விடியும்...

வேலை வெட்டி இல்லாதவன்னா ஈவினிங் 3 மணிக்கு முடியும்...

கல்யாணம் ஆனவன்னா விடியக்காலையில 3 மணிக்கே விடிஞ்சிரும்.. அதுதாங்க.. காப்பி போட்டு குடுக்கணும்.. டிபன் பண்ணனும்..

சௌந்தர் said...

@@@என்னது நானு யாரா? அப்பு உங்க கேள்வி வெறும் பையனை கேளுங்க அவருக்கு தான் பொருந்தும்

என்னது நானு யாரா? said...

//கல்யாணம் ஆனவன்னா விடியக்காலையில 3 மணிக்கே விடிஞ்சிரும்.. அதுதாங்க.. காப்பி போட்டு குடுக்கணும்.. டிபன் பண்ணனும்.//

அப்போ எப்பவுமே அடிமைங்க தானா ஆண்கள் எல்லோரும்?

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது…
என்னது நானு யாரா? கூறியது...

ஆண்கள் சமூகத்திற்கு எப்போத்தான் விடிவு காலம்?

//

படிக்கிற பசங்கன்னா 12 மணிக்கு விடியும்...

வேலை வெட்டி இல்லாதவன்னா ஈவினிங் 3 மணிக்கு முடியும்...

கல்யாணம் ஆனவன்னா விடியக்காலையில 3 மணிக்கே விடிஞ்சிரும்.. அதுதாங்க.. காப்பி போட்டு குடுக்கணும்.. டிபன் பண்ணனும்./////

@@@@jay jayanth இதுல terror என்ன செய்து கொண்டு இருப்பார்

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் சொன்னது…
நான் கமெண்ட் போட மாட்டேன் .. எனக்கு வடை தரணும்னு தானே மறுபடியும் பப்ளிஷ் பண்ணுனீங்க ..!!//////
@@@@ப.செல்வக்குமார்
செல்வா அது வரைக்கும் இந்த பதிவை படிக்காதே

ப.செல்வக்குமார் said...

//செல்வா அது வரைக்கும் இந்த பதிவை படிக்காதே
///
நான் தான் முதல்ல படிச்சேன் ..!!

வெறும்பய said...

என்னது நானு யாரா? கூறியது...

அப்போ எப்பவுமே அடிமைங்க தானா ஆண்கள் எல்லோரும்?

//

எப்படியாவது வாய கிளறி... உண்மைய சொல்ல வச்சு... அடுத்து என்ன பலி கடா ஆக்குறதுக்கு தானே...

அது மட்டும் நடக்காதுடியே....

சௌந்தர் said...

நான் தான் முதல்ல படிச்சேன் ..!!///

ப.செல்வக்குமார்@@@ செல்வா நாங்க எல்லாம் படித்து விட்ட கமெண்ட் போடுறோம் அப்படியே போட வேண்டியது தானே நீ வேஸ்ட்

ப.செல்வக்குமார் said...

//எப்படியாவது வாய கிளறி... உண்மைய சொல்ல வச்சு... அடுத்து என்ன பலி கடா ஆக்குறதுக்கு தானே...///
எப்படியோ உங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகணும் ..!! ஹி ஹி ..

TERROR-PANDIYAN(VAS) said...

அட பாவிகளா.... நம்ம உரிமைக்கு போரடுங்கடா சொன்னா... என்ன கலாய்க்கறிங்க.... :))))

வெறும்பய said...

ப.செல்வக்குமார் கூறியது...

///
நான் தான் முதல்ல படிச்சேன் ..!!

//

இந்த புது பதிவில் எனக்கு வர வேண்டிய வடையை.. தம்பி செல்வாவிற்கு கொடுக்கும் படி வேண்டுகிறேன்...

வெறும்பய said...

பிளாகர் சௌந்தர் கூறியது...

செல்வா நாங்க எல்லாம் படித்து விட்ட கமெண்ட் போடுறோம் அப்படியே போட வேண்டியது தானே நீ வேஸ்ட்

//

உண்மைய சொல்லாதே நண்பா.. டெரர் மனசு கஷ்ட படாதா....

என்னது நானு யாரா? said...

கல்யாணத்துக்கு முன்னாடி டெரர் பங்காளியின் இந்த பதிவை எல்லா ஆண்களும் படிக்கணும்னு ஒரு அவசர சட்டம் கொண்டுவரணும்னு அரசை கேட்டு நாம எல்லோரும் போராடணும். சரியா தோழர்களே?

TERROR-PANDIYAN(VAS) said...

மச்சி இங்க கல்யாணமான பதிவர் யாரும் வரமாட்டாங்க & வரவும் வேண்டாம்... அவங்களுக்கு வரிவிலக்கு... வந்த அடுத்த வேலை சோறு கிடைக்காது... அதனால நாமதான் போரடனும்....

வெறும்பய said...

பிளாகர் TERROR-PANDIYAN(VAS) கூறியது...

மச்சி இங்க கல்யாணமான பதிவர் யாரும் வரமாட்டாங்க & வரவும் வேண்டாம்... அவங்களுக்கு வரிவிலக்கு... வந்த அடுத்த வேலை சோறு கிடைக்காது... அதனால நாமதான் போரடனும்...

//

சந்தடி சாக்கில.. கல்யாணம் ஆகலன்னு புளுவுறாங்க பாருங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

//கல்யாணத்துக்கு முன்னாடி டெரர் பங்காளியின் இந்த பதிவை எல்லா ஆண்களும் படிக்கணும்னு ஒரு அவசர சட்டம் கொண்டுவரணும்னு அரசை கேட்டு நாம எல்லோரும் போராடணும். சரியா தோழர்களே?//

சரியா சொன்னிங்க பங்காளி!! கள்ள ஓட்டு போட்டு இதை பாப்புலர் பண்றோம்... அமெரிக்க ஜனாதிபதி இதை படிச்சி மிரளனும்.....

ப.செல்வக்குமார் said...

//இந்த புது பதிவில் எனக்கு வர வேண்டிய வடையை.. தம்பி செல்வாவிற்கு கொடுக்கும் படி வேண்டுகிறேன்...
///

சரி ஆளுக்கு பாதி வச்சுக்கலாம் ..!! சௌந்தருக்கும் கொஞ்சம் குடுத்திடலாம் ..!!

என்னது நானு யாரா? said...

//இங்க கல்யாணமான பதிவர் யாரும் வரமாட்டாங்க & வரவும் வேண்டாம்.//

சரி நாம தான் எல்லோருக்காகவும் போராடுவோம்

வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது ஆண்வர்கமாக இருக்கட்டுமே!

TERROR-PANDIYAN(VAS) said...

//சந்தடி சாக்கில.. கல்யாணம் ஆகலன்னு புளுவுறாங்க பாருங்க...//

டேய் மண்ணாங்கட்டி மப்பிள்ளை... ஆகி இருந்தா இப்படி பதிவு எழுத முடியுமாடா??

வெறும்பய said...

என்னது நானு யாரா? கூறியது...

சரி நாம தான் எல்லோருக்காகவும் போராடுவோம்

வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது ஆண்வர்கமாக இருக்கட்டுமே!

//

நம்பாதிங்க..நம்பாதிங்க... ரெண்டு பேருமே கல்யாணம் ஆனவங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

//வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது ஆண்வர்கமாக இருக்கட்டுமே! //

சபாஷ் பங்காளி!!! இதை பெருசா எழுதி தாஜ்மஹால் முன்னாடி வைக்கறோம்...

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...


டேய் மண்ணாங்கட்டி மப்பிள்ளை... ஆகி இருந்தா இப்படி பதிவு எழுத முடியுமாடா??

//

விடு மச்சி.. இந்த பதிவே உன்னோட வேதனையின் வெளிப்பாடு தானே....

TERROR-PANDIYAN(VAS) said...

//நம்பாதிங்க..நம்பாதிங்க... ரெண்டு பேருமே கல்யாணம் ஆனவங்க...//

பங்காளி இந்த வெறும்பய மேல எனக்கு சந்தேகம் வருது... எப்பவும் கடைசிலதான் மாட்டிவிடுவான்..... இப்போ வந்ததுல இருந்தே நம்மள போட்டு தள்ள பாக்கறான்....

என்னது நானு யாரா? said...

//சபாஷ் பங்காளி!!! இதை பெருசா எழுதி தாஜ்மஹால் முன்னாடி வைக்கறோம்...//

தாஜ்மகால் முன்னாடி வைச்சா நிறைய ஆம்பளைங்க மிஸ் பண்ணிடுவாங்க. அதனால அதை விட பெட்டர் ஐடியா..

எல்லா கல்யாண மண்டபத்திலேயும், கோயில்லேயும், சர்ச்லேயும் வைக்கிறோம்

ப.செல்வக்குமார் said...

//பங்காளி இந்த வெறும்பய மேல எனக்கு சந்தேகம் வருது... எப்பவும் கடைசிலதான் மாட்டிவிடுவான்..... இப்போ வந்ததுல இருந்தே நம்மள போட்டு தள்ள பாக்கறான்..///

விடுங்க ..!!

என்னது நானு யாரா? said...

செல்வா! நீ என்ன சொல்ற போராடுறதை பத்தி?

TERROR-PANDIYAN(VAS) said...

//விடு மச்சி.. இந்த பதிவே உன்னோட வேதனையின் வெளிப்பாடு தானே...//

என் மச்சி இப்படி எல்லாம் பேசின உனக்கு பெண் தறேன் யாராவது சொன்னாங்களா? வேண்டாம் மச்சி நம்பி எமாந்து போகத... ஆண்கள் உரிமைக்கு குரல் கொடு....

என்னது நானு யாரா? said...

@வெறும்பய:

//வேண்டாம் மச்சி நம்பி எமாந்து போகத... ஆண்கள் உரிமைக்கு குரல் கொடு....//

டெரர் பங்காளி சொல்றதை கேளுங்க நண்பா!

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

என் மச்சி இப்படி எல்லாம் பேசின உனக்கு பெண் தறேன் யாராவது சொன்னாங்களா? வேண்டாம் மச்சி நம்பி எமாந்து போகத... ஆண்கள் உரிமைக்கு குரல் கொடு....

//

இல்ல மச்சி எவனும் பொண்ணு குடுக்க மாட்டேங்கிறான்... ஆதுக்காகவே..போராடுவோ..போராடுவோம்...என்னையும் உங்க கூட சேத்துக்கன்கப்பா...

இனி நான் உங்க கட்சி...

TERROR-PANDIYAN(VAS) said...

//தாஜ்மகால் முன்னாடி வைச்சா நிறைய ஆம்பளைங்க மிஸ் பண்ணிடுவாங்க. அதனால அதை விட பெட்டர் ஐடியா..

எல்லா கல்யாண மண்டபத்திலேயும், கோயில்லேயும், சர்ச்லேயும் வைக்கிறோம்//

அட ஆம... அங்க வரபசங்க எல்லாம் புது கல்யாணம்.. பொண்டாட்டி கண்ண காட்டினா நம்மள போட்டு தள்ளிடுவாங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

//இல்ல மச்சி எவனும் பொண்ணு குடுக்க மாட்டேங்கிறான்... ஆதுக்காகவே..போராடுவோ..போராடுவோம்...என்னையும் உங்க கூட சேத்துக்கன்கப்பா...
//

சபாஷ் மச்சி!! அப்போ இரண்டு கட்சி ஆரம்பிக்கிறோம்...

1. திருமணமான ஆண்கள் மறுவாழ்வு சங்கம்.

2. எங்களூக்கு பெண் கொடுக்கத பெண்னை பெத்த அப்பனுங்க ஒழிக சங்கம்.

என்னது நானு யாரா? said...

//அட ஆம... அங்க வரபசங்க எல்லாம் புது கல்யாணம்.. பொண்டாட்டி கண்ண காட்டினா நம்மள போட்டு தள்ளிடுவாங்க...//

அதனால தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே அவங்களை பெண்களுடைய வலையில இருந்து காப்பத்தறோம். எப்படி நம்ப Master Plan பங்காளி?

TERROR-PANDIYAN(VAS) said...

//அதனால தான் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே அவங்களை பெண்களுடைய வலையில இருந்து காப்பத்தறோம். எப்படி நம்ப Master Plan பங்காளி?//

சரியா சொன்னிங்க!! ஒரு விஷயம். இந்த போராட்டம் எல்லாம் நமக்குள்ள இருக்கனும்... நாளைக்கு யாராவது வாய் தவறி பெண் தருகிறேன் சொன்னா கப்புனு கால்ல விழனும். சரியா?

என்னது நானு யாரா? said...

//நாளைக்கு யாராவது வாய் தவறி பெண் தருகிறேன் சொன்னா கப்புனு கால்ல விழனும். சரியா?//

எதுக்கு.. இல்ல எதுக்குன்னேன்?

நாம அடிமை விலங்கை உடைச்சி ஆண்வர்கத்தை விடிவிக்கிறது தானே நம்ப நோக்கமே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் டெய்லி நீ உன் வீட்டுக்கார அம்மாட்ட அடிவாங்கினா எல்லோரும் அப்படித்தான்னு நினைப்பா?

TERROR-PANDIYAN(VAS) said...

//எதுக்கு.. இல்ல எதுக்குன்னேன்?

நாம அடிமை விலங்கை உடைச்சி ஆண்வர்கத்தை விடிவிக்கிறது தானே நம்ப நோக்கமே!//

ரைட்டு பங்காளி!! கைவிலங்கு, கால் விலங்கு, காட்டுல இருக்க விலங்கு எல்லாம் ஒடைக்கிறோம்...


(பாங்களி உண்மை சொல்லுங்க உங்களுக்கு கல்யாணம் ஆகிடுத்தா??)

TERROR-PANDIYAN(VAS) said...

//எலேய் டெய்லி நீ உன் வீட்டுக்கார அம்மாட்ட அடிவாங்கினா எல்லோரும் அப்படித்தான்னு நினைப்பா?//

ரமேசு பயப்படாம முன்னாடிவா... உன் பொண்டாட்டிதான் ப்ளாக் படிக்க முடியாதே....அவங்கதான் கைனாட்டு ஆச்சே....

வெறும்பய said...

2. எங்களூக்கு பெண் கொடுக்கத பெண்னை பெத்த அப்பனுங்க ஒழிக சங்கம்.

//

இந்த கட்சியை நான் முழு மனதோடு ஆதரிக்கிறேன்..

என்னது நானு யாரா? said...

//(பாங்களி உண்மை சொல்லுங்க உங்களுக்கு கல்யாணம் ஆகிடுத்தா??)//

ஆயிருந்தா இவ்வளவு தில் வருமா..??

அப்புறம் நீங்க வேற ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டிருக்கீங்க..அதொல்லாம் சேஞ்சி முதுகுவலியோட படுத்திட்டு இருக்க வேண்டியது தான்.

I'm an enjoying bachelor

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய
//இந்த கட்சியை நான் முழு மனதோடு ஆதரிக்கிறேன்..//

இந்த முக்கியமான விஷயாம் பேசற அப்போதான்... இந்த வெளியூர்பய நம்மள... வெளிய தொறத்திடான்.... நீ பெண்ன பெத்தவன் லிஸ்ட் ரெடி பண்ணு மச்சி நான் போட்டு தள்றேன்....

வெறும்பய said...

என்னது நானு யாரா? கூறியது...

எதுக்கு.. இல்ல எதுக்குன்னேன்?

நாம அடிமை விலங்கை உடைச்சி ஆண்வர்கத்தை விடிவிக்கிறது தானே நம்ப நோக்கமே!

//

கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ண விட கூடாதுன்னு ஒரு நோக்கத்தில இருக்கீங்க... ஓகே போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்...

TERROR-PANDIYAN(VAS) said...

@என்னாது
//ஆயிருந்தா இவ்வளவு தில் வருமா..??//

அட நீங்களும் நம்ம கேஸா... சரி சரி அப்போ சவுண்ட் ஜாஸ்த்தியா கொடுங்க!!

வாங்காதே வாங்காதே!! ஆண்களை வேலை வாங்காதே!!

என்னது நானு யாரா? said...

//கடைசி வரைக்கும் கல்யாணம் பண்ண விட கூடாதுன்னு ஒரு நோக்கத்தில இருக்கீங்க... ஓகே போலாம் ரைட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்.//

பங்காளியோட பதிவு படிச்ச பின்னாடியும் உங்களுக்கு கல்யாண ஆசையா? ஒரே புதிரா இருக்கே நண்பா!

வெறும்பய said...

இந்த முக்கியமான விஷயாம் பேசற அப்போதான்... இந்த வெளியூர்பய நம்மள... வெளிய தொறத்திடான்.... நீ பெண்ன பெத்தவன் லிஸ்ட் ரெடி பண்ணு மச்சி நான் போட்டு தள்றேன்....

//

அதே தான் மச்சி.. வெளியூருக்கு பொண்ணு கிடச்ச தைரியம்... விடக்கூடாது ஒருத்தனையும் விடக்கொடாது...

என்னது நானு யாரா? said...

//வாங்காதே வாங்காதே!! ஆண்களை வேலை வாங்காதே!!//

ஆமாம் பங்காளி! நீங்க முன்னாடி கத்துங்க.. நான் பின்னாடியே சவுண்ட் கொடுக்குறேன்.

வாங்காதே வாங்காதே!! ஆண்களை வேலை வாங்காதே!! ஆண்களை அடிமையாய் நடத்தாதே! ஆண்களின் உரிமைகளை பரிக்காதே!

சௌந்தர் said...

அதே தான் மச்சி.. வெளியூருக்கு பொண்ணு கிடச்ச தைரியம்... விடக்கூடாது ஒருத்தனையும் விடக்கொடாது..////


யம்ப்பா நீ அடி வாங்கியதை எல்லா இடத்திலும் பிட் நோட்டிஸ் அடிச்சி ஓட்டுறே

TERROR-PANDIYAN(VAS) said...

//பங்காளியோட பதிவு படிச்ச பின்னாடியும் உங்களுக்கு கல்யாண ஆசையா? ஒரே புதிரா இருக்கே நண்பா!//

இல்லை பங்காளி பிரச்சனை இருக்க இடத்துல இருந்து போறாடரவன்தான் வீரன்... அதனால நாம கல்யாணம் பண்ணிட்டு போராடலாம். சரியா?

வெறும்பய said...

பங்காளியோட பதிவு படிச்ச பின்னாடியும் உங்களுக்கு கல்யாண ஆசையா? ஒரே புதிரா இருக்கே நண்பா!

//


முதல்ல ஒழுங்க படிக்கல... இப்ப திரும்பவும் 5 தடவை படிச்சேன்.. எல்லாம் கிளியர்....

என்னோட அறிவு கண்ண திறந்த அறிஞர் டெரர் வாழ்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

////வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது ஆண்வர்கமாக இருக்கட்டுமே! //

சபாஷ் பங்காளி!!! இதை பெருசா எழுதி தாஜ்மஹால் முன்னாடி வைக்கறோம்...//

தமிழ்ல எழுதினா எவன் படிப்பான். எழுதிட்டு அதுக்கு பக்கத்துல google translator add பண்ணி வச்சிடு..

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது…
2. எங்களூக்கு பெண் கொடுக்கத பெண்னை பெத்த அப்பனுங்க ஒழிக சங்கம்.

//

இந்த கட்சியை நான் முழு மனதோடு ஆதரிக்கிறேன்./////
@@@@@வெறும்பய
நண்பா உன் தோழி வராங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@Soundar
//யம்ப்பா நீ அடி வாங்கியதை எல்லா இடத்திலும் பிட் நோட்டிஸ் அடிச்சி ஓட்டுறே//

அப்போ நான் பிரபல பதிவராக வேண்டாம??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//பங்காளியோட பதிவு படிச்ச பின்னாடியும் உங்களுக்கு கல்யாண ஆசையா? ஒரே புதிரா இருக்கே நண்பா!//

இல்லை பங்காளி பிரச்சனை இருக்க இடத்துல இருந்து போறாடரவன்தான் வீரன்... அதனால நாம கல்யாணம் பண்ணிட்டு போராடலாம். சரியா?//


ங் கொய்யால எத்தனாவது கண்ணாலம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@Soundar
//யம்ப்பா நீ அடி வாங்கியதை எல்லா இடத்திலும் பிட் நோட்டிஸ் அடிச்சி ஓட்டுறே//

அப்போ நான் பிரபல பதிவராக வேண்டாம??

வெறும்பய said...

கூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூகூ.......

நான் என்னோட பங்குக்கு கத்திட்டேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@Soundar
//யம்ப்பா நீ அடி வாங்கியதை எல்லா இடத்திலும் பிட் நோட்டிஸ் அடிச்சி ஓட்டுறே//

அப்போ நான் பிரபல பதிவராக வேண்டாம??

என்னது நானு யாரா? said...

//இல்லை பங்காளி பிரச்சனை இருக்க இடத்துல இருந்து போறாடரவன்தான் வீரன்... அதனால நாம கல்யாணம் பண்ணிட்டு போராடலாம். சரியா?//

என்னமோப்பா! நான் இந்த வீர விளையாட்டுக்கு வரலை. நீங்க செத்து செத்து விளையாட தைரியம் இருந்தா நல்லபடியா விளையாடுங்க..

நான் உங்களை தடுக்க மாட்டேன்..

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@Soundar
//யம்ப்பா நீ அடி வாங்கியதை எல்லா இடத்திலும் பிட் நோட்டிஸ் அடிச்சி ஓட்டுறே//

அப்போ நான் பிரபல பதிவராக வேண்டாம??


//

அப்படி போடு மாமு...
பத்து இடத்தில அடி வாங்குனா தான் வீரன்.... அடி வாங்கினது 100 பேருக்கு தெரிஞ்ச தான் பிரபலம்...

வெறும்பய said...

என்னமோப்பா! நான் இந்த வீர விளையாட்டுக்கு வரலை. நீங்க செத்து செத்து விளையாட தைரியம் இருந்தா நல்லபடியா விளையாடுங்க..

நான் உங்களை தடுக்க மாட்டேன்..


//


என்னையா விளையாடுறீங்க... பொண்ணு குடுக்காத மாமனார் லிஸ்ட் கூட ரெடி நான் பண்ணிட்டேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்படி போடு மாமு...
பத்து இடத்தில அடி வாங்குனா தான் வீரன்.... அடி வாங்கினது 100 பேருக்கு தெரிஞ்ச தான் பிரபலம்..//

100?? அதன் ஊருக்கே சொல்லி நாற அடிச்சிட்டியே பாவி....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//ங் கொய்யால எத்தனாவது கண்ணாலம்...
//

ரமேசு... இப்படி எல்லாம் போசினா உனக்கு அடுத்த ஜன்மத்துலகூட பெண் கிடைக்காது... இது சென்னை மவுண்ட் ரோடு மேல சாத்தியம்....

பாரதசாரி said...

ரொம்ப ரொம்ப கரெக்ட்...நம்ம அடிமைச்சங்கிலியிலிருந்து விடுதலை அடைய போராடுவோம் போராடுவோம் இறுதி(சடங்கு)வரை போராடுவோம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//ங் கொய்யால எத்தனாவது கண்ணாலம்...
//

ரமேசு... இப்படி எல்லாம் போசினா உனக்கு அடுத்த ஜன்மத்துலகூட பெண் கிடைக்காது... இது சென்னை மவுண்ட் ரோடு மேல சாத்தியம்....

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

100?? அதன் ஊருக்கே சொல்லி நாற அடிச்சிட்டியே பாவி....


//

இது வரைக்கும் யாருக்கும் தெரியாதா.. நானா தான் ஒளரீட்டனா..

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்
//ங் கொய்யால எத்தனாவது கண்ணாலம்...
//

ரமேசு... இப்படி எல்லாம் போசினா உனக்கு அடுத்த ஜன்மத்துலகூட பெண் கிடைக்காது... இது சென்னை மவுண்ட் ரோடு மேல சாத்தியம்....

//


ஸ்பென்சர் பிளாசா மேல சத்தியம்... கிடைக்கவே கிடைக்காது...

TERROR-PANDIYAN(VAS) said...

@பாரதசாரி
//ரொம்ப ரொம்ப கரெக்ட்...நம்ம அடிமைச்சங்கிலியிலிருந்து விடுதலை அடைய போராடுவோம் போராடுவோம் இறுதி(சடங்கு)வரை போராடுவோம்//

கல்யாணம் ஆகிட்டாலே இறுதி சடங்குதான்...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய
எங்க டாக்டர் பங்காளி காணோம்?? ஒரு வேலை பெண்ணு கிடைச்சி இருக்குமே??

சௌந்தர் said...

கல்யாணம் ஆகிட்டாலே இறுதி சடங்குதான்...////

@@@@ஆல் terrorக்கு இரண்டு தடவை கல்யாணம் ஆகி விட்டது

வெறும்பய said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@வெறும்பய
எங்க டாக்டர் பங்காளி காணோம்?? ஒரு வேலை பெண்ணு கிடைச்சி இருக்குமே??

//

வாய்ப்பில்லை... அப்படியே கிடைத்தாலும் அதுக்கு நம்ம சங்கம் அனுமத்திக்க கூடாது...

சௌந்தர் said...

ERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வெறும்பய
எங்க டாக்டர் பங்காளி காணோம்?? ஒரு வேலை பெண்ணு கிடைச்சி இருக்குமே?////

ERROR-PANDIYAN(VAS) இருங்கப்பா அவர் மூலிகை கசாயம் போட போய் இருக்கார் வருவார்

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆல் terrorக்கு இரண்டு தடவை கல்யாணம் ஆகி விட்டது//

வாயா... உனக்கு கண்யாகுமாரில இருக்க திருவள்ளுவர் சிலை மேல சத்தியமா பெண்ணு கிடைக்காது...

என்னது நானு யாரா? said...

கல்யாணம் ஆகிட்டாலே இறுதி சடங்குதான்...////

அதை தெரிஞ்சும் நம்பளை மாட்டிவிட பாக்குறாங்களே இந்த பெருசுங்க! அவங்களை என்ன சொல்றது

வெறும்பய said...

சௌந்தர் கூறியது...

@@@@ஆல் terrorக்கு இரண்டு தடவை கல்யாணம் ஆகி விட்டது

//

நண்பா இந்த மாதிரி ரகசியமெல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும்...பப்ளிக்..பப்ளிக்..

வெறும்பய said...

சௌந்தர் கூறியது...

@@@@ஆல் terrorக்கு இரண்டு தடவை கல்யாணம் ஆகி விட்டது

//

நண்பா இந்த மாதிரி ரகசியமெல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும்...பப்ளிக்..பப்ளிக்..

என்னது நானு யாரா? said...

//மூலிகை கசாயம் போட போய் இருக்கார் வருவார்//

அதையும் பாக்கணும் இல்ல?

TERROR-PANDIYAN(VAS) said...

//அதை தெரிஞ்சும் நம்பளை மாட்டிவிட பாக்குறாங்களே இந்த பெருசுங்க! அவங்களை என்ன சொல்றது//

அவங்க அமைதி போராட்டத்துல நம்மள கலந்துக்க சொல்றாங்க... வேற ஒன்னும் இல்லை....

சௌந்தர் said...

எங்க இந்த பதிவுக்கு சம்மதம் பட்ட அருண் காணோம்

TERROR-PANDIYAN(VAS) said...

//அதையும் பாக்கணும் இல்ல?//

ஆம பங்காளி மனுஷன காண்டாமிருகமா மாத்தர ஒரு மூலிகை கண்டு பிடிங்க... அதை நாம இந்த சௌந்தர் மேல பரிசோதிக்கிறோம்....

என்னது நானு யாரா? said...

//ஆம பங்காளி மனுஷன காண்டாமிருகமா மாத்தர ஒரு மூலிகை கண்டு பிடிங்க... அதை நாம இந்த சௌந்தர் மேல பரிசோதிக்கிறோம்...//

பாவம் அவரு புள்ளகுட்டி காரரு!

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
எலெய் இந்த கமெண்ட் பாரு... அதனால ஜெய், அருண், வெங்கட் எல்லாம் கூப்பிடாத....முக்கியமா தேவா... என்னா இது அவர பத்திய பதிவு இல்லை....

//மச்சி இங்க கல்யாணமான பதிவர் யாரும் வரமாட்டாங்க & வரவும் வேண்டாம்... அவங்களுக்கு வரிவிலக்கு... வந்த அடுத்த வேலை சோறு கிடைக்காது... அதனால நாமதான் போரடனும்...//

என்னது நானு யாரா? said...

//அதை தெரிஞ்சும் நம்பளை மாட்டிவிட பாக்குறாங்களே இந்த பெருசுங்க! அவங்களை என்ன சொல்றது//

அவங்க அமைதி போராட்டத்துல நம்மள கலந்துக்க சொல்றாங்க... வேற ஒன்னும் இல்லை....

எங்கே அமைதி போராட்டம். ஒரே சரணாகதி தான் நடக்குது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ERROR-PANDIYAN(VAS) கூறியது...
@வெறும்பய
எங்க டாக்டர் பங்காளி காணோம்?? ஒரு வேலை பெண்ணு கிடைச்சி இருக்குமே?////

ERROR-PANDIYAN(VAS) இருங்கப்பா அவர் மூலிகை கசாயம் போட போய் இருக்கார் வருவார்//

Terror நாலே error அப்டின்னு முடிவு பண்ணிடீங்களா? Terror பாண்டி error பாண்டி ஆயிட்டாரே!!!

என்னது நானு யாரா? said...

Terror நாலே error அப்டின்னு முடிவு பண்ணிடீங்களா? Terror பாண்டி error பாண்டி ஆயிட்டாரே!!!//

இது சூப்பரு...

TERROR-PANDIYAN(VAS) said...

//எங்கே அமைதி போராட்டம். ஒரே சரணாகதி தான் நடக்குது.. //

ஆம பங்காளி. இப்பொ எல்லாம் எந்த கடைக்கு போனாலும்.. நம்ம பசங்கதான் பைய தூக்கிட்டு வந்து நிக்கறாங்க.... வீட்டுக்கு தூக்க முடியாம தூக்கிட்டு போறாங்க... பாவம்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் கூறியது...

எங்க இந்த பதிவுக்கு சம்மதம் பட்ட அருண் காணோம்//

அருண் இப்பதான் கொழுக்கட்டை செஞ்சிகிட்டு இருக்கார். விரைவில் துணியும் துவைத்துவிட்டு முடிந்தால் வீடு கிளீன் பண்ணிவிட்டு, அப்புறம் மேலிடத்தில் உத்தரவு கிடைத்தால் வருவார்..

என்னது நானு யாரா? said...

//ஆம பங்காளி. இப்பொ எல்லாம் எந்த கடைக்கு போனாலும்.. நம்ம பசங்கதான் பைய தூக்கிட்டு வந்து நிக்கறாங்க.... வீட்டுக்கு தூக்க முடியாம தூக்கிட்டு போறாங்க... பாவம்....//

அதுக்கு தான் ஒவ்வொரு கடை முன்னாடியும் நின்னு நம்ப கட்சியை பத்தி எடுத்து சொல்லி Canvass செய்றோம்.

2016ல நாம ஆட்சியை பிடிக்கிறோம். சரிதானே பங்காளி?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//Terror நாலே error அப்டின்னு முடிவு பண்ணிடீங்களா? Terror பாண்டி error பாண்டி ஆயிட்டாரே!!! //

அது அப்படி இல்ல ரமேசு... தப்பு எங்க நடந்தாலும் அங்க டெரர் வருவான்... ERROR இல்லைனா TERROR வரமாட்டான்...

என்னது நானு யாரா? said...

//தப்பு எங்க நடந்தாலும் அங்க டெரர் வருவான்... ERROR இல்லைனா TERROR வரமாட்டான்...//

அந்நியன் உங்களுக்கு என்ன உறவு பங்காளி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ரமேஷ்
//Terror நாலே error அப்டின்னு முடிவு பண்ணிடீங்களா? Terror பாண்டி error பாண்டி ஆயிட்டாரே!!! //

அது அப்படி இல்ல ரமேசு... தப்பு எங்க நடந்தாலும் அங்க டெரர் வருவான்... ERROR இல்லைனா TERROR வரமாட்டான்...///

அதான் வெங்கட் போஸ்ட் போட்டதும் முத ஆளா வாரீரோ?

என்னது நானு யாரா? said...

//அதான் வெங்கட் போஸ்ட் போட்டதும் முத ஆளா வாரீரோ?//

அவரை ஏன் இழுக்கறீங்க. அவரு எந்த முஸ்லீம் பிரண்ட் வீட்டிலயோ பிரியாணி சாப்பிட்டு நிம்மதியா தூங்கிட்டு இருப்பாரு!

என்னது நானு யாரா? said...

//அருண் இப்பதான் கொழுக்கட்டை செஞ்சிகிட்டு இருக்கார். விரைவில் துணியும் துவைத்துவிட்டு முடிந்தால் வீடு கிளீன் பண்ணிவிட்டு, அப்புறம் மேலிடத்தில் உத்தரவு கிடைத்தால் வருவார்..//

வீட்டு இரகசியத்தை வெளியில சொன்னா அது நம்ப ஆண்வர்கத்துக்கு தானே கேவலம்... என்ன ரமேஷ் நான் சொல்றது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// என்னது நானு யாரா? கூறியது...

//அதான் வெங்கட் போஸ்ட் போட்டதும் முத ஆளா வாரீரோ?//

அவரை ஏன் இழுக்கறீங்க. அவரு எந்த முஸ்லீம் பிரண்ட் வீட்டிலயோ பிரியாணி சாப்பிட்டு நிம்மதியா தூங்கிட்டு இருப்பாரு!///


இன்னுமா...

TERROR-PANDIYAN(VAS) said...

//அதுக்கு தான் ஒவ்வொரு கடை முன்னாடியும் நின்னு நம்ப கட்சியை பத்தி எடுத்து சொல்லி Canvass செய்றோம்.

2016ல நாம ஆட்சியை பிடிக்கிறோம். சரிதானே பங்காளி?//

ஆம. மான, ரோசம் பாக்காம எல்லார் கால்லயும் நான் விழறேன்...

என்னது நானு யாரா? said...

//அதான் வெங்கட் போஸ்ட் போட்டதும் முத ஆளா வாரீரோ?//

அவரை ஏன் இழுக்கறீங்க. அவரு எந்த முஸ்லீம் பிரண்ட் வீட்டிலயோ பிரியாணி சாப்பிட்டு நிம்மதியா தூங்கிட்டு இருப்பாரு!///


இன்னுமா...

குரட்டை சத்தம் கேட்கலையா...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//அதான் வெங்கட் போஸ்ட் போட்டதும் முத ஆளா வாரீரோ?//

ஆம. அங்கதான VKS அப்படின்ற ERROR கூட்டமே சுத்தும்... குருப்ப போட்டு தள்ளலாம்...

என்னது நானு யாரா? said...

//ஆம. மான, ரோசம் பாக்காம எல்லார் கால்லயும் நான் விழறேன்...//

மானம் ரோசம் பாத்தா எப்படி கட்சி நடத்துறது. அப்புறம் எப்படி ஆட்சியை பிடிக்கிறது?

அதெல்லாம் விட்டத்தான் கட்சின்னு பேச்சே எடுக்கணும் பங்காளி!

TERROR-PANDIYAN(VAS) said...

//அந்நியன் உங்களுக்கு என்ன உறவு பங்காளி? //

ஒரு வகைல மாமனார் வேணும்...

TERROR-PANDIYAN(VAS) said...

//அந்நியன் உங்களுக்கு என்ன உறவு பங்காளி? //

ஒரு வகைல மாமனார் வேணும்...

என்னது நானு யாரா? said...

//ஒரு வகைல மாமனார் வேணும்..//
அதை எதுக்கு ரெண்டு தடவை சொல்றீங்க? ஒரு தடவை சொன்னாலே எனக்கு காது நல்லா கேக்கும்..

TERROR-PANDIYAN(VAS) said...

//அதை எதுக்கு ரெண்டு தடவை சொல்றீங்க? ஒரு தடவை சொன்னாலே எனக்கு காது நல்லா கேக்கும்.. //

உங்க இரண்டு காதுல கேக்கட்டும் சொல்லிதான்...

(பங்காளி வாங்க இந்த ரமேசு, அருண் பதிவு கும்மளாம்... என் பதிவு.. எப்பொ வேனும்னா நீங்க வந்து கும்மி அடிங்க..)

என்னது நானு யாரா? said...

(பங்காளி வாங்க இந்த ரமேசு, அருண் பதிவு கும்மளாம்... என் பதிவு.. எப்பொ வேனும்னா நீங்க வந்து கும்மி அடிங்க..)

இல்ல பங்காளி! நான் கிளம்பறேன். சாப்பிடற டைம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@என்னது நானு யாரா?
//(பங்காளி வாங்க இந்த ரமேசு, அருண் பதிவு கும்மளாம்... என் பதிவு.. எப்பொ வேனும்னா நீங்க வந்து கும்மி அடிங்க..)

இல்ல பங்காளி! நான் கிளம்பறேன். சாப்பிடற டைம்//

ரைட்டு பங்காளி!!

(உங்க பதிவு எல்லாம் நல்லா இருக்கு. அதனால கும்மி அடிக்க மாட்டேன்... நல்லா இருக்கு அப்படினு எல்லாறும் சொல்லி இருப்பாங்க. அதை என் திருப்பி சொல்லிட்டு... அதான் ஓட்டு போட்டு வந்துடுவேன்... :)) )

சௌந்தர் said...

(உங்க பதிவு எல்லாம் நல்லா இருக்கு. அதனால கும்மி அடிக்க மாட்டேன்... நல்லா இருக்கு அப்படினு எல்லாறும் சொல்லி இருப்பாங்க. அதை என் திருப்பி சொல்லிட்டு... அதான் ஓட்டு போட்டு வந்துடுவேன்... :)) )/////

@@@ TERROR-PANDIAN (VAS)
ஆமா நாங்களும் உங்க பதிவை படிக்கவே மாட்டோம்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

யாருப்பா சொன்னது, கல்யாணம் ஆனா பொண்டாட்டிக்கு அடங்கி நடக்கனும்னு? அதெல்லாம் கிடையாது, நான் பொண்டாட்டிக்கு பயப்படவே மாட்டேன், தெரிஞ்சுக்குங்க! சொல்லப் போனா இப்படி ஒரு கமெண்ட் போடப் போறேன்னு என் மனைவிகிட்ட சொல்லிட்டுத் தான் போடறேன்! அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க, தெரியுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை
//யாருப்பா சொன்னது, கல்யாணம் ஆனா பொண்டாட்டிக்கு அடங்கி நடக்கனும்னு? அதெல்லாம் கிடையாது, நான் பொண்டாட்டிக்கு பயப்படவே மாட்டேன், தெரிஞ்சுக்குங்க! சொல்லப் போனா இப்படி ஒரு கமெண்ட் போடப் போறேன்னு என் மனைவிகிட்ட சொல்லிட்டுத் தான் போடறேன்! அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க, தெரியுமா//

இந்த நிலை மாறனும்... உங்க அடிமை விலங்கை நான் உடைக்கிறேன்.... பெண் பதிவர் எல்லாம் சேர்ந்து என் கை, கால் உடைக்காம நீங்க பாத்துக்கோங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் பாண்டி நீ எழுதியிருக்கறாதப் பாத்தா பலவருசம் அடிவாங்குன மாதிரியில்ல இருக்கு ராஜா! நீ கண்டிப்பா பழுத்த பழமாத்தாம்லே இருப்பே! அந்த அனுபவத்த வெச்சி ஒரு தொடர் பதிவு போட்டேன்னா சின்னப் பசங்களுக்கு உபயோகமா இருக்கும்ல? பின்னாடி எவனாவது இளிச்சவாயன் சிக்குனா புக்கா கூட போட்ரலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
யாருப்பா சொன்னது, கல்யாணம் ஆனா பொண்டாட்டிக்கு அடங்கி நடக்கனும்னு? அதெல்லாம் கிடையாது, நான் பொண்டாட்டிக்கு பயப்படவே மாட்டேன், தெரிஞ்சுக்குங்க! சொல்லப் போனா இப்படி ஒரு கமெண்ட் போடப் போறேன்னு என் மனைவிகிட்ட சொல்லிட்டுத் தான் போடறேன்! அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க, தெரியுமா?///

என்னா நெஞ்சழுத்தம்யா உனக்கு? பதிவர்கள் வயித்தெரிச்சல ஏன்யா வீணா கொட்டிக்கிற?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி ராம்சாமி
//அந்த அனுபவத்த வெச்சி ஒரு தொடர் பதிவு போட்டேன்னா சின்னப் பசங்களுக்கு உபயோகமா இருக்கும்ல? பின்னாடி எவனாவது இளிச்சவாயன் சிக்குனா புக்கா கூட போட்ரலாம்!//

அது எப்படி ராஜா வீட்டுல அடிவாங்கத மாதிரியே பேசர?? உன்ன மாதிரி கல்யாணம் ஆன அப்பாவி ஆண்கள் விடுதலைக்குதான் நான் போறடறேன். புக் பேரு “பன்னிகுட்டியின் பரிதாப வாழ்க்கை” சூப்பரா??

Murali.R said...

வணக்கம் டெரர்!! உங்களுக்கு எதிர்பதிவு. வாங்க :)

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html

வெங்கட் said...

கொஞ்சம் Wait பண்ணுங்க..
என் Wife வெளியே போயிருக்காங்க..
வந்ததும்.., என்ன Comment போடறதுன்னு
ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்..

வெங்கட் said...

ஆஹா எதிர்பதிவு போடறாங்கன்னா..
நீங்க பிரபல பதிவர் ஆயிட்டீங்கன்னு
அர்த்தம்..!!

மங்குனி அமைசர் said...

கும்மி நேத்தே முடிச்சா ???

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி
//வணக்கம் டெரர்!! உங்களுக்கு எதிர்பதிவு. வாங்க :)

http://idhunammaviidu.blogspot.com/2010/09/blog-post.html//

போங்க முரளி சார்!! வந்ததும் காமடி பண்ணிட்டு...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட் கூறியது...
//கொஞ்சம் Wait பண்ணுங்க..
என் Wife வெளியே போயிருக்காங்க..
வந்ததும்.., என்ன Comment போடறதுன்னு
ஒரு வார்த்தை கேட்டுக்கறேன்..//

தல பப்ளிக் பப்ளிக்!! வீட்டுக்குள்ள அடிவாங்கினாலும். வெளிய கெத்த மெய்ண்டேன் பண்ணுங்க... நம்ம PSV மாதிரி....

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி அமைசர்
//கும்மி நேத்தே முடிச்சா ???//

எலேய் மங்குனி! கல்யாணம் ஆன பெரியமனுஷன் மாதிரியா பேசரீர்? இது ஒரு உரிமை போராட்டம்... கும்மியாம் இல்ல கும்மி....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோ பாண்டி, நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் வாய்யா!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி
//யோ பாண்டி, நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் வாய்யா! //

அங்கதான்யா இருக்கேன்...

என்னது நானு யாரா? said...

நீங்க ரெண்டு பேரும் கிளம்பி நம்ப வீட்டுக்கு வாங்க!

அங்க ஆச்சி ரொம்ப கவலையா உட்கார்ந்து இருக்காங்க. அவங்களுக்கு ஆறுதலா கொஞ்சம் ஏதாவது சொல்லிட்டு வாங்க

dheva said...

//அப்பாவி திருமணமாகிய ஆண் மக்களே உங்களுக்குதான் எத்தனை எத்தனை பிரச்சனை. காலையில் எழுந்து மனைவிக்கு காப்பி போடனும். ///

யோவ் மாப்ஸ் யாருய்யா சொன்னா காபி போடணும்னு...அது இடத்துக்கு ஏத்த மாறி மாறூம்... நாங்க எல்லாம் டீ தான் போடுவோம்....


பின் குறிப்பி: பொண்ணு வச்சு இருக்க யாரும் இதை படிச்சுட்டு என் மாப்ஸுக்கு பொண்ணு தர மாட்டேனு சொல்லிடாதீங்க...!

Jey said...

ங்கொய்யாலே...என் இனம்டா...., 2 நாள்ல வறேன்...

mkr said...

இப்படி எல்லாம் நடக்குதா....(மனத்துக்குள் இது மட்டும் தான் நடக்குதா...)

mkr said...

இப்படி எல்லாம் நடக்குதா....(மனத்துக்குள் இது மட்டும் தான் நடக்குதா...)

mkr said...

இப்படி எல்லாம் நடக்குதா....(மனத்துக்குள் இது மட்டும் தான் நடக்குதா...)

siva said...

:)))

Anonymous said...

ஓஓஓஓ..

இது தான் உரிமைக்காகப் போராட்றதா???

நல்ல கற்பனை.. (ஹிஹிஹி)

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா
//யோவ் மாப்ஸ் யாருய்யா சொன்னா காபி போடணும்னு...அது இடத்துக்கு ஏத்த மாறி மாறூம்... நாங்க எல்லாம் டீ தான் போடுவோம்....//

மாப்ஸ்!! நீ சொன்ன சோக கதை அப்படியே போட்டா வீட்டுல மாட்டிக்க மாட்டியா? அதான் கொஞ்சம் மாத்தி போட்டேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//ங்கொய்யாலே...என் இனம்டா...., 2 நாள்ல வறேன்..//

சீக்கிறம் வாங்க. நிறைய போட்டு தள்ள வேண்டி இருக்கு...

TERROR-PANDIYAN(VAS) said...

@mkr
//இப்படி எல்லாம் நடக்குதா....(மனத்துக்குள் இது மட்டும் தான் நடக்குதா...)//

ஆம mkr. இதை நாம (முடிஞ்சா) தட்டி கேக்கனும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@mkr
//இப்படி எல்லாம் நடக்குதா....(மனத்துக்குள் இது மட்டும் தான் நடக்குதா...)//

ஆம mkr. இதை நாம (முடிஞ்சா) தட்டி கேக்கனும்.

TERROR-PANDIYAN(VAS) said...

இந்திரா
//ஓஓஓஓ..

இது தான் உரிமைக்காகப் போராட்றதா???

நல்ல கற்பனை.. (ஹிஹிஹி)//

என்னாது கற்பனையா?? இதனால பாதிக்கபட்ட பன்னிகுட்டி ராமசாமி நாளைக்கு நடிகை நமீதா வீட்டு முன்னாடி தீ குளிக்கிறார். அப்பொ வந்து பாருங்க உண்மை தெரியும்...