Wednesday, September 08, 2010

சிரிப்பு போலீஸ்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....


முஸ்கி : இது நான் சுய நினைவு இல்லாமல் எழுதிய பதிவு

பதிவுலகி எனக்கு அறிமுகமான அழகிய மனம் கொண்ட சிலரில் சிரிப்பு போலீஸ் @ ரமேஷ் மிக முக்கியமானவர். VKS vs VAS என்று கோகுலத்தில் சூரியனில் மோதி கொண்டாலும், கமெண்ட்ல் கட்டி புரண்டு சண்டை இட்டாலும், பதிவுகளிள் பல்பு கொடுக்கல் வாங்கல் இருந்தாலும் திரைக்கு பின்னால் எப்பொழுதும் ஒரு புன்னகையுடன் வரவேற்று படைப்புகளை பாராட்டவும் தவறுகளை சுட்டிகாட்டவும் தவறாதவர் (பன்னாடை இதுக்கே ஒன்னும் தெரியாது). 

காலையில் கண்ட திரைபடத்தை மாலையில் மறந்துவிடும் நமக்யிடையில் என்றே கண்ட (கண்ட) திரைப்படத்தில் இருந்து புதிர் போட்டுஅசத்துவார். அவரை எவ்வளவு நையாண்டி செய்தாலும் நகைச்சுவையாக எடுத்து கொள்வார் (சூடு, சொரனை, மானம், ரோஷம் ஒன்னும் கிடையாது...).

தினமும் ” தி ஹிந்து “ நாளிதழ் படிப்பதை வாடிக்கையாக கொண்டு இருத்தாலும் ஆங்கிலம் தெரியாது என்று தன்னை தனே நையாண்டி செய்து நம்மை சிரிக்க வைப்பவர்.ஒரு மென்பொருள் அலுவலகத்தில் ஜனரல் மேனேஜராக இருந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட்டாலும் தன்னை பதிவுலகில் டேமேஜர் என்று அழைப்பதை அன்போடு அனுமதிப்பவர்.

சிறிதும் ஈகே இல்லாத மனிதர்.  அவரைபற்றி பேசினால் இன்று முழுவதும் பேசலாம் (ஆனால் கேட்க ஆள் இல்ல). இத்தனை சிறந்த பண்புகள் மிக்க நமது ரமேஷ் மண்ணில் தோன்றிய நன்னாள் இது. அவர்..

ஆன்டிகளின் அண்னனாக (சாரி)
பெண்களின் கண்னணாக!
நமது மனதில் ஒரு மன்னனாக!
பதிவுலகில் ஒரு பவளமாக!
மண்ணில் ஒரு மாணிக்கமாக!
பாரில் ஒரு பகலவனாக...

நற்பெயரும், புகழும் பெற்று நலமுடனும் வளமுடனும் நீடுடி வாழ முழு மனதுடன் இறைவனை பிராத்திகிறேன்....

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரமேசு....

கலை நிகழ்ச்சி:

வெடி சிரிப்பு வெங்கட் வாழ்த்து ஐடியா.
நக்கல் நாயகன் அருண்பிரசாத் நையாண்டி.
இளம் புயல் இம்சை அரசன் பாபு கவிதை.
.

35 comments:

சௌந்தர் said...

சிறுத்தையை அடக்கும் சிரிப்பு போலீஸ் சிரிப்பு ச்சே சிறப்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சௌந்தர் said...

சிறுத்தையை அடக்கும் சிரிப்பு போலீஸ் சிரிப்பு ச்சே சிறப்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im going to temple. vanthu vachukiren

இம்சைஅரசன் பாபு.. said...

//தினமும் ” தி ஹிந்து “ நாளிதழ் படிப்பதை வாடிக்கையாக கொண்டு இருத்தாலும் ஆங்கிலம் தெரியாது என்று தன்னை தனே நையாண்டி செய்து நம்மை சிரிக்க வைப்பவர்//
இது superuuuuuuuuuuu ..........

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//im going to temple. vanthu vachukiren//

யார வச்சிக்க போற? இனிய பிறந்தநாள் வாழ்த்துக்ள் ரமேஷ்...

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்
//im going to temple. vanthu vachukiren //

இன்னைக்காவது குளிச்சிங்களா?

மங்குனி அமைசர் said...

அருண் பிரசாத் கூறியது...

@ ரமெஷ்
//im going to temple. vanthu vachukiren //

இன்னைக்காவது குளிச்சிங்களா?////

பாத்தியா ?? ரமேச நாலுபேருக்கு முன்னாடி பப்ளிக்குல வச்சு அசிங்கபடுத்திட்ட , யாரப்பாத்து ஏன்னா கேள்வி கேட்டுட்ட ? அவுங்க பரம்பரைக்கே இழுக்கு , ரமேஸ் பொறுத்தது போதும் பொங்கி எழு

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி
//ரமேஸ் பொறுத்தது போதும் பொங்கி எழு//

மொதல்ல தூங்கி எந்திறிக்க சொல்லுங்க...

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@மங்குனி
//ரமேஸ் பொறுத்தது போதும் பொங்கி எழு//

மொதல்ல தூங்கி எந்திறிக்க சொல்லுங்க...////

அட விடுப்பா அப்படியாவது பீர் வாங்கித்தருவான்னு பாக்குறேன் , அதையும் நீ கெடுத்துடுவ போல இருக்கே

TERROR-PANDIYAN(VAS) said...

//அட விடுப்பா அப்படியாவது பீர் வாங்கித்தருவான்னு பாக்குறேன் , அதையும் நீ கெடுத்துடுவ போல இருக்கே //

அதுவே எச்ச குடிக்கு கைகட்டி நிக்கிற ஆளு....

மங்குனி அமைசர் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//அட விடுப்பா அப்படியாவது பீர் வாங்கித்தருவான்னு பாக்குறேன் , அதையும் நீ கெடுத்துடுவ போல இருக்கே //

அதுவே எச்ச குடிக்கு கைகட்டி நிக்கிற ஆளு....///

நாம கல்லுளையும் நார் உரிப்பமுல , கால மாட்டு கொம்புளையும் பால் கரப்பம்ல , இரு , இரு நைசா பேசி ஆட வெட்டுவோம்

TERROR-PANDIYAN(VAS) said...

//நாம கல்லுளையும் நார் உரிப்பமுல , கால மாட்டு கொம்புளையும் பால் கரப்பம்ல , இரு , இரு நைசா பேசி ஆட வெட்டுவோம்//

இருயா..அவனே இப்பொதான் கோயிலுக்கு பிச்சை எடுக்க போய் இருக்கான்... வந்து முட்டாய் வாங்கி தருவான்....

வெங்கட் said...

Happy Birthday 2 Ramesh..

Chitra said...

HAPPY BIRTHDAY, Ramesh!

இம்சைஅரசன் பாபு.. said...

//இளம் புயல் இம்சை அரசன் பாபு


என்ன கொடுமை terror இது

ப.செல்வக்குமார் said...

ரமேஷ் அண்ணாவுக்கு இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவரது இலட்சியங்களும் கனவுகளும் நிறைவேற இந்த நல்லநாளில் இறைவனை வேண்டுகிறேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

//பெண்களின் கண்னணாக!//


இதை நான் ஒத்து கொள்ள முடியவே முடியாது .இது செல்லாது ...........செல்லாது..............

dheva said...

டெரரு.....


பட்டைய கிளப்பிட்டீரு மாப்ள..... அமீரக சிரிப்பு போலிஸ் சங்கம் சார்பா நீ இன்னைக்கு ஆபிஸ்ல லீவு கேட்டதும் உன்னை டேமஜர் திட்டியதும் அடிக்காத குறையா வெரட்டியதும் வெளிவராத செய்திகள்....

சிறுத்தை கூட நிக்கிறானா தம்பி....என்ன தைகிரியம்...பய புள்ள அசராம போட்டோ அனுப்பி இருக்கு பாரு....!

உன் பிளாக் ஒரு கவிதை...

சிரிப்பா சிரிக்குது...போலிசு...
இளிப்பா இளிக்கிது டெரரு ஆபீசு....
சும்மா எல்லாம் டைம் பாசு.....
ஆனா எங்க வாழ்த்து எல்லாம் இல்லை தமாசு....

இன்னைக்காச்சும் குளிச்சு தொலைட தம்பின்னு வேண்டி விரும்பி சிரிப்பு போலிசா வாழ்த்துகிறேன்...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் வந்துட்டேன். முதல்ல வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எவனாவது குளிக்கிறத பத்தி பேசுனீங்க பிச்சுபுடுவேன்.

ப.செல்வக்குமார் said...

கோவிலில் நானும் ஐயரும்
செல்வா : வணக்கம்க , ரமேஷ் அண்ணா பேருல ஒரு அர்ச்சனை பண்ணனும்.
ஐயர் : எந்த ரமேஷ் ..?
செல்வா : என்ன இப்படி கேட்டுடிருக்கீங்க , உங்களுக்கு எத்தன ரமேஷ் தெரியும்..?
ஐயர் : எனக்கு நிறைய ரமேஷ் தெரியும் , குறிப்பா சொல்லனும்னா நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷ் தெரியும்.
செல்வா : அவரே தான் .. அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள். அதுக்கு வாழ்த்து சொல்லணும்.
ஐயர் : எனக்குத் தெரியும் அவருக்கு இன்னிக்கு பிறந்தநாள் அப்படின்னு. அதான் காலைல போன் போட்டு வாழ்த்தலாம்னு கூப்பிட்டேன். அதுக்கு அவர் " பிறந்தநாளன எல்லோரும் குளிக்கசொல்லி மிரட்டுவாங்க. அதனால நான் அடுத்தவருசம் பிறந்தநாள் வச்சுக்கிறேன் அப்படினாரே.
செல்வா : அதெல்லாம் நாங்க கம்பெல் பன்னி இந்த வருசமே கொண்டாட வச்சிட்டோம். நீங்க அவரு பேருக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்க.
ஐயர் : இந்ந்த வருஷம் முதல் அவர் சினிமா புதிர் போடாமல் இருக்கவேண்டுமாய நமக.!
செல்வா : அதெல்லாம் வேண்டாம், அவரு அதைய நிறுத்தமாட்டார். வேற சொல்லுங்க.
ஐயர் : இந்த வருடம் முதல் அவர் அண்ணன் மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்று பல்பு வாங்காமல் இருக்கேவேண்டுமாய நமக.!
செல்வா : ஐயோ , அதைய அவரு எப்படி விடுவாரு..? வேற சொல்லுங்க .
ஐயர் : இந்த வருடம் முதல் அவருக்கு இங்கிலீஸ் பேசி பழக வேண்டுமாய நமக .!
செல்வா : ஏன் நாங்க நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா ..?
ஐயர் : இந்த வருடம் அவருக்கு கல்யாணம் ஆக வேடுமாய நமக .!
செல்வா : அப்பாடா , இப்பத்தான் ஒரு நல்ல வாழ்த்து சொல்லிருக்கீங்க ..!!
அப்படியே நடக்கட்டும் ..!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

VKS--ன் விடிவெள்ளி, எதற்கும் யாருக்கும் அஞ்சாத நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

Anonymous said...

அந்த “நல்ல நாள்“ இன்னைக்கு தானா???
சிரிப்பு போலீசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வெறும்பய said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் சொன்னது… சிறுத்தையை அடக்கும் சிரிப்பு போலீஸ் சிரிப்பு ச்சே சிறப்பு பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

எனக்கு இந்த விளம்பரம் பிடிக்காது..

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… //தினமும் ” தி ஹிந்து “ நாளிதழ் படிப்பதை வாடிக்கையாக கொண்டு இருத்தாலும் ஆங்கிலம் தெரியாது என்று தன்னை தனே நையாண்டி செய்து நம்மை சிரிக்க வைப்பவர்//
இது superuuuuuuuuuuu ..........//

நல்ல வேளை இது உண்மைன்னு ஒரு பயலும் கண்டு பிடிக்கலை..

//மங்குனி அமைசர் சொன்னது… TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@மங்குனி
//ரமேஸ் பொறுத்தது போதும் பொங்கி எழு//

மொதல்ல தூங்கி எந்திறிக்க சொல்லுங்க...////

அட விடுப்பா அப்படியாவது பீர் வாங்கித்தருவான்னு பாக்குறேன் , அதையும் நீ கெடுத்துடுவ போல இருக்கே//

பீரா அப்டினா?

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… //அட விடுப்பா அப்படியாவது பீர் வாங்கித்தருவான்னு பாக்குறேன் , அதையும் நீ கெடுத்துடுவ போல இருக்கே //

அதுவே எச்ச குடிக்கு கைகட்டி நிக்கிற ஆளு....//

Terror கூட நின்ன ஆளு..

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது… //நாம கல்லுளையும் நார் உரிப்பமுல , கால மாட்டு கொம்புளையும் பால் கரப்பம்ல , இரு , இரு நைசா பேசி ஆட வெட்டுவோம்//

இருயா..அவனே இப்பொதான் கோயிலுக்கு பிச்சை எடுக்க போய் இருக்கான்... வந்து முட்டாய் வாங்கி தருவான்....//

வர்றவனெல்லாம் உன்னை விட பெரிய பிச்சைக்காரனா இருக்கான்.

//Chitra சொன்னது… HAPPY BIRTHDAY, Ramesh!/

தேங்க்ஸ் சித்ரா!!

//வெங்கட் சொன்னது… Happy Birthday 2 Ramesh..//

நன்றி வெங்கட்

//உன் பிளாக் ஒரு கவிதை...

சிரிப்பா சிரிக்குது...போலிசு...
இளிப்பா இளிக்கிது டெரரு ஆபீசு....
சும்மா எல்லாம் டைம் பாசு.....
ஆனா எங்க வாழ்த்து எல்லாம் இல்லை தமாசு....
இன்னைக்காச்சும் குளிச்சு தொலைட தம்பின்னு வேண்டி விரும்பி சிரிப்பு போலிசா வாழ்த்துகிறேன்...!///

குளிச்சிட்டு ஏன் தொலையனும். அப்படி தொலைஞ்சா யார் கண்டு பிடிச்சு தருவா?

//பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது… VKS--ன் விடிவெள்ளி, எதற்கும் யாருக்கும் அஞ்சாத நம்ம சிரிப்பு போலீஸ் ரமேஷுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!//

நன்றிங்க.

//இந்திரா சொன்னது… அந்த “நல்ல நாள்“ இன்னைக்கு தானா???
சிரிப்பு போலீசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

நன்றி இந்திரா..

//வெறும்பய சொன்னது… சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்//
தேங்க்ஸ். அப்பாட ஒன்னும் சொல்லலை...

vinu said...

naanum presenttu i too wishinguuuuuuuuu

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சிரிப்பு போலிசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

brandMARIO said...

Hey... I'm taking part in the My Demand Contest. Ever thought of

converting your "Pee to Petrol"??
http://www.indiblogger.in/indipost.php?post=30610
Please do vote for this. I bet you'll like it ;-) And do share it with

others if possible.
Thank you :-)

brandMARIO said...

you will have to click on the "PROMOTE" button twice!

thanks :-)

அனு said...

அட..இன்னைக்கு தமிழ் ப்ளாக் உலகமே ரமேஷ் பிறந்த நாளை தான் கொண்டாடிட்டு இருக்குது போல..

சிறுத்தைக் கூட நின்னு போஸ் கொடுக்கும் எங்கள் கட்சி சிங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அனு சொன்னது…
அட..இன்னைக்கு தமிழ் ப்ளாக் உலகமே ரமேஷ் பிறந்த நாளை தான் கொண்டாடிட்டு இருக்குது போல..

சிறுத்தைக் கூட நின்னு போஸ் கொடுக்கும் எங்கள் கட்சி சிங்கத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
//

thanks anu

GSV said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி !!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வழக்கம்போல லேட்டா வந்துட்டேன்யா...நம்ம சிப்பு போலீசுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்பா (ஆமா நம்ம டேமேஜர் பக்கத்துல நிஜ சிறுத்த நிக்க பயப்படுதுன்னுதானே பொம்மைய வெச்சி போட்டோ எடுத்திருக்கீங்க?)