Tuesday, March 29, 2011

ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!

வணக்கம் மக்களே! இன்னைக்கு நம்ம கிட்ட சிக்கி இருக்கது பொண்டாட்டி கூட வாக்கிங் போறாவங்க. அதுவும் முக்கியம ப்ளட்பார்ம் மேல போறவங்க.

ஏண்டா வெண்னைகளா!! உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு நீ வாக்கிங் போ. ஆனா வழியவிட்டு போ. எதுக்குடா எங்க வழிய அடச்சிகிட்டு போறிங்க? எதோ உங்க விட்டு எஸ்டேட்ல நடக்கர மாதிரி. அதுவும் கொஞ்சம் ஓரமா போய் தொலையலாமில்ல? நாடு ப்ளட்பார்ம்ல நடப்பாரு. இவரு பாதி வழி அடச்சிபாரு. இவரு பொண்டாட்டி மீதி அடச்சிக்கும்.

இரண்டு பேரும் ஜோடியா பக்கத்து வீட்டு தாத்த எதிர்த்த விட்டு பாட்டிய கூட்டிகிட்டு ஓடி போனத பத்தி ரொம்ப சீரியஸா பேசிகிட்டு போவிங்க. நாங்க எல்லாம் எதோ பாதுகாப்பு படை மாதிரி உங்க பின்னாடியே எப்போடா அய்யா வழி விடுவாரு சொல்லி வரனும்.

சரி இந்த எருமை மாடுங்க வழிவிடாது சொல்லி தப்பி தவறி எக்ஸ்கியூஸ் மீ சொல்லிட கூடாது. ஏதோ அவரு பெட்ரூம்ல வந்து எக்ஸ்கியூஸ் மீ சொன்ன மாதிரி கேவலமா ஒரு லுக் விட்டு அப்புறம் இவரு வழிவிடுவாரு. உங்களுக்கு பின்னடி ரொம்ப பக்கத்துல செருப்பு சத்தம் கேட்ட கொஞ்சம் திரும்பி பாருங்க. யாராவது தொண்டைய செருமும் சப்தம் கேட்ட வழி விடுடா நாயே சொல்றாங்க புரிஞ்சிகிட்டு வழிய விட்டு தொலைங்க.

கேக்கனும் நினைச்சேன்... அது என்னடா குடிக்காமலே தோள் மேல கைய போட்டுகிட்டு ஆடி ஆடி நடக்கறிங்க?  என்னாது அது? அதான் லவ்வா? இல்லை இரண்டு பேரும் குடும்பத்தோட போய் குடிச்சிட்டு வறிங்களா? லெப்டல கொஞ்சம் வழி இருக்கே நாம ஓவர் டேக் பண்ணி போலாம் பார்த்தா அப்போ தான் இவரு லெப்ட்ல ஆடுவாரு. சரி.. ஏழரை லெப்ட்ல போய்டுத்தே சொல்லி நாம ரைட் எடுத்தா அப்போதான் இவரு ரைட்ல வருவாரு. 

இந்த பொழப்புக்கு ரமேஷ் மாதிரி மூனு பாட்டு லிங்க் போட்டு இதுவும் பதிவு நானும் பதிவரு சொல்லி காலத்த ஓட்டலாம். ஏன்னா உங்களை எல்லாம் கேரளாவுல கூட அடிமாட சேர்த்துக்க மாட்டாங்க.

.

50 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன எழவுடா இது..........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்தப் பன்னாட சொல்றதெல்லாம் கேட்டு நீ ஏன் இப்படி தம் கட்டுற...?

கருடன் said...

@பன்னிகுட்டி

நடக்க வழிவிட மாட்டரானுங்க மச்சி.. நல்ல திருவாரூர் தேரு மதிரி ஆடி அசைஞ்சி நடக்காரனுங்க.... :)

மாலுமி said...

உனக்கு கல்யாணம் ஆயுடுச்சா?????????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இவரு பாதி வழி அடச்சிபாரு. இவரு பொண்டாட்டி மீதி அடச்சிக்கும்.///////

அதான் ரெண்டு பேரும் மொத்த வழியவும் அடைச்சுக்கிறாங்களே, அப்புறம் எப்படிரா வழி விடுவாங்க.....ங்கொய்யால கொஞ்சமாவது யோசிக்க வேணாம்..... ராஸ்கல்......!

சௌந்தர் said...

இதை படிச்சா உங்களுக்கு வழி(லி) விடுவாங்களா..?????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

நடக்க வழிவிட மாட்டரானுங்க மச்சி.. நல்ல திருவாரூர் தேரு மதிரி ஆடி அசைஞ்சி நடக்காரனுங்க.... :)
////////

ங்கொக்காமக்கா.... அவனுங்க வழிவிடலேன்னா ரோட கிராஸ் பண்ணி ஆப்போசிட்ல போயி நடக்க வேண்டியதுதானே?

சௌந்தர் said...

+++ மாலுமி +++ கூறியது...
உனக்கு கல்யாணம் ஆயுடுச்சா?????????////

இது என்ன கேள்வி 3 தவடவை ஆகிருச்சி

கருடன் said...

@பன்னிகுட்டி

//ங்கொக்காமக்கா.... அவனுங்க வழிவிடலேன்னா ரோட கிராஸ் பண்ணி ஆப்போசிட்ல போயி நடக்க வேண்டியதுதானே? //

ஹா..ஹா..பன்னிகுட்டி ராக்ஸ்...:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தப்பி தவறி எக்ஸ்கியூஸ் மீ சொல்லிட கூடாது. ஏதோ அவரு பெட்ரூம்ல வந்து எக்ஸ்கியூஸ் மீ சொன்ன மாதிரி கேவலமா ஒரு லுக் விட்டு அப்புறம் இவரு வழிவிடுவாரு.////////

அந்த கேவலமான லுக்கு வேற எதுக்காவது இருக்கும் மச்சி, நல்லா யோசிச்சு பாரு, அன்னிக்கு ஜிப்பு போடாம இருந்திருப்பே....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//ங்கொக்காமக்கா.... அவனுங்க வழிவிடலேன்னா ரோட கிராஸ் பண்ணி ஆப்போசிட்ல போயி நடக்க வேண்டியதுதானே? //

ஹா..ஹா..பன்னிகுட்டி ராக்ஸ்...:))
//////////

இதப் படிச்சதுக்கு கல்லு வேற உடைக்கனுமா........?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இன்னிக்குத்தான் மொத தடவையா வந்திருக்கேன்!! நடிகைகள் படம் ஒன்னும் போடலியா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மச்சி.. கொஞ்சநாள் முன்னாடி ‘செம்மொழி’ மாநாடு-னு
கனிமொழியெல்லாம் கலந்துக்கிட்டு ஒரு விழா, கோவையில நடந்தது.

அதுக்கு மட்டும் நீ கண்டி போயிருந்தே.. மகனே.. நீ மருமகனாகியிருக்கலாம்..

ஹி..ஹி


ப்ளட்பார்ம் - ப்ளாட்பார்ம்
ஆனா வழியவிட்டு போ - வழியைவிட்டு
எதிர்த்த விட்டு பாட்டிய - வீடு
கு பின்னடி ரொ - பின்னாடி
நாடு ப்ளட்பார்ம்ல நடப்பாரு - நடு
வறிங்களா? - வரீங்களா?

ஆமா..நீயும் ரமேஸும் ஒரே வாத்திகிட்ட படிச்ச பயலுகளா?

கணேஷ் said...

பட்டாஜி "பிரபல" பதிவரெல்லாம் இப்படித்தான் பிழையோடு எழுதுவாங்க நாம்தான் சரியா புரிஞ்சு படிச்சிக்கணும்))

terror sir எழுதறதே வருசத்துக்கு ஒரு பதிவு அதையும் தப்பு இல்லாமா எழுத முயற்சி செய்யுங்க)))

வைகை said...

வணக்கம் மக்களே!//

ஆமா..இவரு அப்பிடியே தேர்தல்ல நிக்கிறாரு?...வணக்கம்..நொணக்கம்னு... மேட்ருக்கு வாய்யா...

Madhavan Srinivasagopalan said...

கரீட்டு தலைவா..
இந்தப் பதிவ பாதுகாப்பா வைக்கணும்..
டெரர், தாத்தாவாகி பாட்டியோட பிளாட்பாரத்த அடைச்சிக் கிட்டு நடக்குறப்ப.. இந்தப் பதிவ ஒன்ஸ் மோர் பிரசுரம் பண்ணனும்..

வைகை said...

இன்னைக்கு நம்ம கிட்ட சிக்கி இருக்கது பொண்டாட்டி கூட வாக்கிங் போறாவங்க.//

ஏன்யா.. அவன் பொன்ட்டாட்டிகூட அவன் வாக்கிங் போறான் உனக்கு ஏன்யா காண்டு?

வைகை said...

ஆனா வழியவிட்டு போ. எதுக்குடா எங்க வழிய அடச்சிகிட்டு போறிங்க? //

ஆமா.. இவருக்கு வழிய விட்டாலும்.. முன்னாடி ஓடிபோயி உலக சமாதானம் பேசபோராறு?.. போறது ஆபிஸ்ல அடிமாட்டுக்கு..இதுல என்ன அவசரம்?

வைகை said...

பக்கத்து வீட்டு தாத்த எதிர்த்த விட்டு பாட்டிய கூட்டிகிட்டு ஓடி போனத பத்தி//


என்னய்யா தமிழு இது? தாத்த... விட்டு பாட்டி.... த்தூ.... இதுக்கு பேசாம நான் ரமேஷ் பிளாக்கே படிச்சிருவேன்!

வைகை said...

ஏதோ அவரு பெட்ரூம்ல வந்து எக்ஸ்கியூஸ் மீ சொன்ன மாதிரி //

அதவேற செய்வியா நீ?

வைகை said...

அது என்னடா குடிக்காமலே தோள் மேல கைய போட்டுகிட்டு ஆடி ஆடி நடக்கறிங்க? //

அப்ப நீ குடிச்சிட்டா அப்பிடித்தான் நடப்பியா மச்சி?

வைகை said...

ஏழரை லெப்ட்ல போய்டுத்தே சொல்லி நாம ரைட் எடுத்தா அப்போதான் இவரு ரைட்ல வருவாரு//

லெப்ட்..ரைட்டெல்லாம் சொல்ற? படிச்ச பயலா நீ?

வைகை said...

இந்த பொழப்புக்கு ரமேஷ் மாதிரி மூனு பாட்டு லிங்க் போட்டு இதுவும் பதிவு நானும் பதிவரு சொல்லி காலத்த ஓட்டலாம்.//

ஏன்..? ஓட்டித்தான் பாரேன்..

வைகை said...

என்னாது அது? அதான் லவ்வா? //

உனக்கு வயசாயிருச்சுன்னு தெரியும் மச்சி..ஆனா இவ்வளவு வயசாயிருச்சுன்னு இப்பதான் தெரியும்! ஹி ஹி

வைகை said...

யாராவது தொண்டைய செருமும் சப்தம் கேட்ட வழி விடுடா நாயே சொல்றாங்க //

பன்னாடைங்க...சிகரெட்ட குடிச்சிட்டு நாள் பூராம் செருமிகிட்டேதான் திரியுதுங்க... இதுக்கெல்லாம் திரும்ப முடியுமா?

சி.பி.செந்தில்குமார் said...

பாண்டியன் வாக்கிங்க் போறார்டோய்

சி.பி.செந்தில்குமார் said...

>>பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன எழவுடா இது..........?


ஆஹா.. மங்களகரமான கமெண்ட்.. அதுவும் ஓப்பனிங்க்லயே.. ஹா ஹா

பெசொவி said...

நல்ல கருத்தாழமிக்க விழிப்புணர்வுள்ள பதிவு.

(ஸ்பெல்லிங் மிஸ்டேக் மற்றும் இலக்கணப் பிழைகளோடு எழுதுவது எப்படி என்று சொல்லித் தருகின்ற பதிவும் கூட!)

இம்சைஅரசன் பாபு.. said...

பய புள்ள எதோ படம் பார்த்துட்டு பதிவு எழுதி இருக்கு ...
நீ பேசமா இங்கிலீஷ் ல பதிவு எழுத்து மக்கா ...பட்டா பாரு மூஞ்சி மேலேயே ஒன்னுக்கு போறாரு ..

இம்சைஅரசன் பாபு.. said...

மௌனம பேசியதே படம் பார்த்தீயா மக்கா ...

நீ ஏண்டா அவங்க வாக்கிங் போகும் போது போற ...வயித்து எரிச்சல் புடிச்ச பயலா இருகீயே

இம்சைஅரசன் பாபு.. said...

//எதோ உங்க விட்டு எஸ்டேட்ல நடக்கர மாதிரி.//

அது எவண்டா வீட்டுல எஸ்டேட் வச்சிருக்குறவன் ...து .தூ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எல்லோரும் உன்னை காரி துப்பிட்டாங்க. இப்ப நான் என்ன செய்ய(தம்பி மாதவன் ஸ்டைல்ல படி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!//

யார் பொண்டாட்டி கூட மச்சி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகி இதே மாதிரி போய் நாலு பேர் உன்னை காறி துப்ப வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏண்டா நீ எந்திக்கிறது பதினோரு மணி. அப்பவா உங்க ஊர்ல வாக்கிங் போவாங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

▼ 2011 (4)

▼ March (1)
ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!

► February (1)

► January (2)//

நீ பதிவரா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூ

Unknown said...

எங்கள் அண்ணன் டெறோர் பாண்டியன் வாழ்க
எங்கள் அண்ணன் டெறோர் பாண்டியன் வாழ்க
எங்கள் அண்ணன் டெறோர் பாண்டியன் வாழ்க ...

Jey said...

தக்காளி, எங்கயோ வழிகேட்டு செமத்தியா வாங்கிகட்டியிருக்கு , அதச் சொல்லி ஆறுதல் தேட இடமில்லாம இங்க வந்து வாந்தியெடுத்திருக்கு பன்னாட....

சரி சரி கல்யாணம் பன்னி ஜோடியா இதே மாதிரி வாக்கிங் போய் பழி தீத்துக்க பாண்டி.
( ஆமா வாக்கிங் எல்லாம் போறியா, சொல்லவே இல்லை...)

Jey said...

//அது என்னடா குடிக்காமலே தோள் மேல கைய போட்டுகிட்டு ஆடி ஆடி நடக்கறிங்க? என்னாது அது? அதான் லவ்வா? //
இந்துதான் பயபுள்ளைய ரொம்ப கோவப் படுத்திருக்கு, கல்யான வயசத் தாண்டியும்(டேமேஜர் சிப்பு இந்த லிஸ்ட் கிடையாது, அவர் சித்தப்பா லிஸ்ட் இனிமே டைரக்டா அறுபதாம் கல்யாணம்தான்) ஒத்தையா இருக்கிற பயபுள்ளக முன்னாஇ இப்படி டோள்மேலே கை போட்டு நடந்து உசுப்பேத்தலாமா...., பயபுள்ள கோவத்துலயும் ஒரு ஞாயம் இருக்கத்தான் செய்யுது....

Jey said...

@பன்னிகுட்டி

//ங்கொக்காமக்கா.... அவனுங்க வழிவிடலேன்னா ரோட கிராஸ் பண்ணி ஆப்போசிட்ல போயி நடக்க வேண்டியதுதானே? //

இல்ல பன்னி அங்கயும் ரெண்டு ஒட்டி உரசி நடந்து போயிட்டிருந்திருக்கும், அதான் பயபுள்ள டென்ஷனாயிட்டான்..., ஒரு கால் கட்டு போட்டுட்டா பயபுள்ள தானா அடங்கிரும்...

karthikkumar said...

@ டெரர் .. அப்படி வாக்கிங் போகணும்னு அவசியமா என்ன?... இழுத்து போத்திட்டு பதினோரு மணி வரைக்கும் தூங்குவீங்களா அத விட்டுட்டு...:))

செல்வா said...

அண்ணன் அழறார்ல.. கொஞ்சம் சைடு விட்டுப் போங்களேன்... ஹி ஹி .. பாவம் :-)

செல்வா said...

//terror sir எழுதறதே வருசத்துக்கு ஒரு பதிவு அதையும் தப்பு இல்லாமா எழுத முயற்சி செய்யுங்க)))
/

தப்பு இருக்குதுன்னு பாக்காதீங்க . உங்களுக்கு அவர் டெஸ்ட் வைக்கிறார் . அவர் தப்பா எழுதினாலும் நீங்க சரியா புரிஞ்சிக்கணும் :-)

செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகி இதே மாதிரி போய் நாலு பேர் உன்னை காறி துப்ப வாழ்த்துக்கள்

/

இதே வாழ்த்து போலீசிற்கும் வழங்கப்படுகிறது...

♔ℜockzs ℜajesℌ♔™ said...

ஹி ஹி ஹி
கமெண்ட்ஸ் ல இப்படி வருதேடுக்குறாங்க , மச்சி terror நீயா ஏன் ஒளறி கொட்டி வாங்கி கட்டிக்கிற , ப்ளாட்பார்ம் ல வாங்கினமா , சுத்தி முத்தி பார்த்துட்டு , அப்பாடி யாரும் பார்கலை டா சாமி , அப்படின்னு சைலென்ட்டா விட வேண்டிய மேட்டர் , இப்படி பப்ளிக்குட்டி பண்ணி புட்டியே . . .

"ப்ளாட்பார்ம்மில் வாங்கியது , ப்ளாட்பார்ம்மோடு போகட்டும் "
- என்ற அவையார் சொல் படி நடந்துக்கோ மச்சி

இனிமேவாவது பார்த்து சூதானமா நடந்துக்கோ மச்சி ....

ILLUMINATI said...

மச்சி,புரட்சி பதிவர்யா நீயு.
அடுத்து, கக்கா போகும்போது கரண்டு போனது குறித்து பதிவு போடுவனு எதிர்பார்கிறேன்.ஆனா தயவு செய்து அதுக்கு மேல போய்டாத. ;)

Unknown said...

மாப்ள எங்க எங்க ஹிஹி!

சேலம் தேவா said...

ட்ரெட்மில் வாங்க வசதியில்லாமல் ப்ளாட்பார்மில் வாக்கிங் போகிறவர்களையும் விடாமல் கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். :)

tamilvaasi said...

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: வெள்ளியில் என்ன சரம்?

சாமக்கோடங்கி said...

என்ன மச்சி.. இங்க உள்ளேயே வர முடியல.. எல்லாரும் இப்படி துப்பி வெச்சு இருக்காங்க..

ஏன்யா வாக்கிங் போனது ஒரு குத்தமா...

உனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோணுது...

மேனேஜர் திட்டுனா காண்டாகுற.. யாராவது ரோட்டுல நடந்தா காண்டாகுற.. உனக்கு டெரர் பாண்டியன் என்கிற பெற விட "காண்டு பாண்டி" என்கிற பெயர் தான் இனி பொருத்தமாக இருக்கும்..