Sunday, August 29, 2010

வாழ்த்துக்கள்

முஸ்கி : சிரிப்பு போலீஸ் வாழ்த்துக்களின் தொடர்ச்சி

நிருபர்: கடைசில ஒண்ணு கூட தேறலியே. உலகத்திலையே ஒழுங்கா அழகா அறிவா வாழ்த்து சொல்றவர் நம்ம சிரிப்பு போலீஸ் தான். நான் அவர் கிட்டயே கேட்டுகிறேன்..வர்ர்ட்டா...

(அந்த அழகான பெண் நிருபர் சிரிப்பு போலீஸ் காண போலீஸ் ஸ்டேஷன் செல்கிறர்)

ஏட்டு : யாருமா நீ?

நிருபர் : இங்க அழகா, அறிவா ரமேஷ்னு ஒருத்தர்....

ஏட்டு : அப்படி யாரும் இங்க இல்லமா.

நிருபர் : இல்ல சார் இந்த ஸ்டேஷ்ன்தான் சொன்னாங்க.

ஏட்டு : ரமேஷ்னு ஒருத்தர் இருக்காரு ஆன நீ அழகா இருப்பாரு சொல்றியே, அதுலயும் அறிவு ரொம்ப ரொம்ப கஷ்டம்.

நிருபர் : தப்பா தகவல் சொல்லி இருக்காங்க போல. அவர பாக்கலாமா?

ஏட்டு : லாக்கப் உள்ள விசாரனை நடக்குது போய் பாருங்க.

நிருபர் : ஓ!! என்ன விசாரனை?

எட்டு : மார்க்கட்ல வாங்கின மாமூல் சரியா பிரிச்சி கொடுக்கல சொல்லி கைதி எல்லாம் சேர்ந்து அவர அடிச்சிட்டு இருக்காங்க.

(நிருபர் வருவதை கண்டு ரமேஷ் கைதிகளிடம் கெஞ்சி வெளியில் வருகிறார். லாக்கப் பார்த்து...... பிச்சிடுவேன் பிச்சி!!! கைதி கொடுரமாக முறைக்க. கண்ணாலே அவன் காலில் விழுகிறார்)

ரமேஷ் : (பல் எல்லாம் காட்டி) சொல்லுங்க!!!

நிருபர் : (என்ன இப்படி இளிக்குது... இதான் சிரிப்பு போலீஸா) Good Morning!!

ரமேஷ் : (பெருமையுடன்) My name is Ramesh.

நிருபர் : But, நான் உங்க பெயர் கேக்கவில்லை. வணக்கம் சொன்னேன்.

ரமேஷ் : ஹி..ஹி..ஹி... எனக்கு இங்லிஷ் வராது. தமிழ்லா....

நிருபர் : சரி. சரி. விநாயகர் சதுர்த்தி வருது.. நீங்க வாழ்த்து சொல்லனும்.

ரமேஷ் : அதுக்கு முன்னாடி நான் ஒரு கேள்வி கேக்கனும்.

நிருபர் : சினிமா சம்மந்தம் இல்லாம கேளூங்க.

ரமேஷ் : (பிகர் ரெம்பா உஷார இருக்கே. நமக்கு வேற ஒன்னும் தெரியாதே)நீங்க ரொம்ப அழக இருக்கிங்க. உங்க பெயர் என்ன?

நிருபர் : குஷ்பு டாடி...

ரமேஷ் : என்னாது டாடியா?

நிருபர் : ஆம டாடி.  நான் உங்க அண்ணன் பொண்னுக்கு தோழி. அவதான் உங்க விலாசம் கொடுத்தா...

ரமேஷ் : ஆஹா!! வடை போச்சே (வாழ்த்து சொல்லாமல். சோகத்துடன் லாக்கப் நோக்கி செல்கிறார்)

நிருபர் : இது சிரிப்பு போலீஸ் இல்ல லூஸு போலீஸ்.. இதுக்கு அவங்க எவ்வளோ தேவலாம்..

டிஸ்கி : ரமேசுசுசு... இனி என்ன கலாய்ப்ப?

.

37 comments:

வெங்கட் said...

super. ippa time night 3 mani aguthu. so detail comment morning.

என்னது நானு யாரா? said...

என்ன தல! யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுகுது!

உங்களை நீங்களே களாச்சால் எப்படி? மனசு தாங்கல! மத்தவங்களை களாக்கிறது எப்படின்னு அருண் கிட்ட ட்யூஷன் போங்க தல!

harini said...

நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்பார்கள் ரமேஷ் அரபிச்சுவசிட்ட .........முடிச்சி வை வந்து

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படியோ உங்களுக்கு பதிவு எழுதவும் நாங்க உங்களை கும்முரதுக்கும் ஒரு பதிவு கிடைச்சதே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரமேஷ் : (பெருமையுடன்) My name is Ramesh.

நிருபர் : But, நான் உங்க பெயர் கேக்கவில்லை. வணக்கம் சொன்னேன்.

ரமேஷ் : ஹி..ஹி..ஹி... எனக்கு இங்லிஷ் வராது. தமிழ்லா....//

ஓஹோ "My name is Ramesh." இது தமிழா எனக்கு தெரியாம போச்சு போங்க..

//அண்ணன் பொண்னுக்கு தேழி//

தேழி என்றால் என்ன சிறு குறிப்பு வரைக!!!

// உங்க பெயார் என்ன//

அந்த பொண்ணு பேய் மாதிரி இருக்குங்குரதுக்காக உங்க பெயார் என்னனா கேக்க முடியும்?

வெங்கட் said...

@ டெரர்.,

// ரமேஷ் : ஆஹா!! வடை போச்சே
(வாழ்த்து சொல்லாமல். சோகத்துடன்
லாக்கப் நோக்கி செல்கிறார்) //

எதுக்கு..? மறுபடியும் அடி வாங்கறதுக்கா..?
இவரு " கைபுள்ளயை " மிஞ்சிடுவாரு
போல இருக்கே..?!!


@ ரமேஷ்.,

// ஓஹோ "My name is Ramesh." இது தமிழா
எனக்கு தெரியாம போச்சு போங்க.. //

ஓஹோ.., இது ஒண்ணு மட்டும்
தெரிஞ்சா இங்கிலீஸ் தெரியும்னு
அர்த்தமா..??!

" My Name is Gokul " -ன்னு
என் Pre-KG படிக்கிற பையன்
கூடத்தான் சொல்றான்..

Mohamed Faaique said...

என்னப்பா போலீஸ்...
சொந்த செலவுல சூனியம் வெச்சிக் கொண்டீங்க போலிருக்கே....
better luck next time....
மன்னிக்கவும்..
இங்கிலீஷ் தெரியாதுல்ல...
அடுத்த முறையாவது வெற்றி பெற வாத்துக்கள்... சாரி வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி - யோகேஷ் said...
This comment has been removed by the author.
Jey said...

என்னப்பா டேமேஜர் , டோட்டல் டேமேஜ் பண்ணிட்டான் போல...

சரி சரி இடையும் உன் பிளாக் விளம்பரமா நினைச்சி மனச தேத்திக்கோ..., என்ன பண்ரது...

Jey said...

//மார்க்கட்ல வாங்கின மாமூல் சரியா பிரிச்சி கொடுக்கல சொல்லி கைதி எல்லாம் சேர்ந்து அவர அடிச்சிட்டு இருக்காங்க.//

உனக்கு சப்போர்ட் பண்ண முடியாம உனக்கெதிரா FIR ஸ்ட்ராங்கா போட்ருக்கானே..., இரு எதாவது ஓட்டி இருக்கானு பாக்குறேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//super. ippa time night 3 mani aguthu. so detail comment morning.//

உங்க அன்புக்கு மிக்க நன்றி தல!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@என்னது நானு யாரா? சொன்னது…

//என்ன தல! யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுகுது!//


மண் குளியல் நல்லது நீங்கதான பங்காளி சொன்னிங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@harini கூறியது...

//நாரதர் கலக்கம் நன்மையில் முடியும் என்பார்கள் ரமேஷ் அரபிச்சுவசிட்ட .........முடிச்சி வை வந்து//

வா மக்கா.. இந்த ரமேஷ் கலாய்க்க யாரும் கம்பெனி கொடுக்கல அதன் நானே பதிவு போட்டேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//எப்படியோ உங்களுக்கு பதிவு எழுதவும் நாங்க உங்களை கும்முரதுக்கும் ஒரு பதிவு கிடைச்சதே..//

நீ உண்மைலே நல்லவன் ரமேஷு... எவ்வளோ அடிச்சாலும் தாங்கற...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஓஹோ "My name is Ramesh." இது தமிழா எனக்கு தெரியாம போச்சு போங்க..//

இங்கிலிஷ்ல என்ன சொன்னாலும் நீ பதிலுக்கு இதான சொல்லுவா...

//தேழி என்றால் என்ன சிறு குறிப்பு வரைக!!!//

உன்ன பாக்க ஆர்வமா ஓடி வந்தாங்கள அப்போ கால் ஒடஞ்சி தோழி தேழி ஆகிட்டாங்க...

//அந்த பொண்ணு பேய் மாதிரி இருக்குங்குரதுக்காக உங்க பெயார் என்னனா கேக்க முடியும்?//

பேச்சை மாத்தாத நீ ஜொள்ளு விட்டிய இல்லையா?

(படுபாவி தேடி தேடி mistake கண்டுபிடிக்கிரானே!! எழுத்து பிழைகளை சுட்டிகாட்டியதற்கு மிக்க மிக்க நன்றி!! :)) )

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//" My Name is Gokul " -ன்னு
என் Pre-KG படிக்கிற பையன்
கூடத்தான் சொல்றான்.//

சூப்பர் தல. ரமேசு பல்ப...

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed Faaique கூறியது...
//என்னப்பா போலீஸ்...
சொந்த செலவுல சூனியம் வெச்சிக் கொண்டீங்க //

வருகைக்கும் முக்கியமா ரமேஷை நக்கல் செஞ்சதுக்கு நன்றி! நன்றி!!

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜில்லு
//இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.//

எதுக்கு வந்த? என்ன சொன்ன? அதை என் நீயே அழிச்ச?

TERROR-PANDIYAN(VAS) said...

@Jey
//சரி சரி இடையும் உன் பிளாக் விளம்பரமா நினைச்சி மனச தேத்திக்கோ..., என்ன பண்ரது..//


நம்ப ரமேஷ்கு நாம விளம்பரம் பண்ணாம வேற யார் பண்ணுவ...

TERROR-PANDIYAN(VAS) said...

@Jey
//
உனக்கு சப்போர்ட் பண்ண முடியாம உனக்கெதிரா FIR ஸ்ட்ராங்கா போட்ருக்கானே..., இரு எதாவது ஓட்டி இருக்கானு பாக்குறேன்..//


தல அடுத்து இதுல பார்ட் - 1 , பார்ட் - 2 , எல்லாம் வருது..

அருண் பிரசாத் said...

//டிஸ்கி : ரமேசுசுசு... இனி என்ன கலாய்ப்ப?//

ரிப்பீடேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

// எதுக்கு வந்த? என்ன சொன்ன? அதை என் நீயே அழிச்ச? //

ஒன்னுமில்ல இதான்

யோவ் டெர்ரரு முதல்ல டீச்சர்கிட்ட தமிழ் கத்துகிட்டு வாயா :)

இங்க வந்து தேழி,கீழின்னு எழவெடுக்குற :)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@என்னது நானு யாரா? சொன்னது…

//என்ன தல! யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுகுது!//


மண் குளியல் நல்லது நீங்கதான பங்காளி சொன்னிங்க. //

சூப்பர்! ரசித்து சிரித்தேன், கலக்கல்!
(நல்லா பாத்துக்குங்க, கமென்டைத் தான் பாராட்டியிருக்கேன், பதிவைப் பாராட்டலை, அப்புறம் VKS-ல விரிசல், கிழிசல்னு யாரும்சொல்லிடாதீங்க!

ப.செல்வக்குமார் said...

// மார்க்கட்ல வாங்கின மாமூல் சரியா பிரிச்சி கொடுக்கல சொல்லி கைதி எல்லாம் சேர்ந்து அவர அடிச்சிட்டு இருக்காங்க.//
அட நீங்க வேற .. அவருக்கே கணக்கு வராது .. அப்புறம் எப்படி சரியா பிரிச்சு கொடுப்பாரு ..

ப.செல்வக்குமார் said...

@ ரமேஷ்
///எப்படியோ உங்களுக்கு பதிவு எழுதவும் நாங்க உங்களை கும்முரதுக்கும் ஒரு பதிவு கிடைச்சதே..///
ஹய்யோ ஹய்யோ .. அப்படி நெனைச்சாவது சந்தோசப்படுங்க ..!!

ப.செல்வக்குமார் said...

தேழி என்றால் என்ன சிறு குறிப்பு வரைக..?

பதில் : தேழி என்பது தோழி என்ற சொல்லின் நவீனப் பெயராகும்.
இது சில அறிஞர்கள் தற்பொழுது பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சிலர் இது என்ன என்று வினவுவது பாராட்டத்தக்கது. ஆயினும் எங்களைப் போன்ற அறிஞர்கள் இது போன்ற புத்தம் புது சொற்களை உருவாக்கி வழக்கத்தில் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//புத்தம் புது சொற்களை உருவாக்கி வழக்கத்தில் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம்.//

ரேடியோ ல வேலை பாக்குறேன்னு சொன்ன,. இப்ப என்னடான்னா ஊக்கு விக்கிரோம்னு சொல்ற...

ப.செல்வக்குமார் said...

///ரேடியோ ல வேலை பாக்குறேன்னு சொன்ன,. இப்ப என்னடான்னா ஊக்கு விக்கிரோம்னு சொல்ற...
///
அட ச்சே .. உங்களுக்கு இங்கிலீஷ் தான் தெரியாதுன்னு நினைச்சேன் ..
தமிழும் தெரியாது அப்படின்னு ப்ரூப் பண்ணிட்டீங்க ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அட ச்சே .. உங்களுக்கு இங்கிலீஷ் தான் தெரியாதுன்னு நினைச்சேன் ..
தமிழும் தெரியாது அப்படின்னு ப்ரூப் பண்ணிட்டீங்க ..//

பார்டா வந்துட்டாரு வள்ளுவரோட பேரன் . க் ங் வரிசையா எழுத தெரியுமா உனக்கு?

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜில்லு
//யோவ் டெர்ரரு முதல்ல டீச்சர்கிட்ட தமிழ் கத்துகிட்டு வாயா :) //

அவ்வ்வ்வ்வ்..... ஜில்லு... திரும்ப நீயே கமெண்ட் அழிச்சிடு ராசா....

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//ரிப்பீடேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ..//

என்னது இது??? ரமேச கொன்னு குழித்தோண்டி புதைப்ப பாத்தா...

TERROR-PANDIYAN(VAS) said...

பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...
//பதிவைப் பாராட்டலை, அப்புறம் VKS-ல விரிசல், கிழிசல்னு யாரும்சொல்லிடாதீங்க//

ஹா...ஹா..ஹா... எதிர் கட்சியா இருந்தாலும் வீட்டுக்கு வந்து பாரட்டுகின்ற உங்க பண்புக்கு வணக்கம்...

(பாருயா ரமேசு... நீயும்தான் இருக்கியே...)

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா & ரமேசு

வீட்டுக்கு வந்ததுக்கு நன்றி!! நீங்க இரண்டு பேரும் VKS & VAS பகை மறக்காம அடிச்சிகிட்டதுக்கு ரொம்ப சந்தேஷம்...

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... எப்படிங்க.. லாக்அப்ல உக்காந்து யோசிபீங்களோ?

TERROR-PANDIYAN(VAS) said...

@அப்பாவி தங்கமணி கூறியது...
//ஹா ஹா ஹா... எப்படிங்க.. லாக்அப்ல உக்காந்து யோசிபீங்களோ?//

ஆமங்க. அந்த கொடுரமா ரமேஷ முறைத்து பார்த்த கைதி நான்தான். தங்கள் முதல் வருகைக்கு நன்றி!!

siva said...

ullen iyya..

siva said...

எங்களைப் போன்ற அறிஞர்கள் இது போன்ற புத்தம் புது சொற்களை உருவாக்கி வழக்கத்தில் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம்---
ada pavaingala...

naasama pooga....