Tuesday, August 17, 2010

வாங்க கோடிஸ்வரர் ஆகலாம்...


முஸ்கி : MLM என்று அழைக்கும் மல்டி லெவல் மார்க்கட்டிங் செய்பவர்கள் சிந்திக்க...

ஐயா தெய்வங்களே வணக்கம்!!  உங்களிள் சிலர் கொடுக்கர ரவுசு தாங்கலபா... வெறும் ரு.9999.99 கொடுத்து ஒரு பொருள் வாங்கிட்டு, வெறும் இரண்டுபேரை நீங்க சேர்த்து விட்டுட்டா போதும்... ஒரே மாதத்தில் நீங்கள் கோடிஸ்வரர் இப்படி சொல்லி மார்க்கட்டிங் பன்ராங்க....

ஐயா சாமி நான் அடுத்த வேலை சோறு திங்கவே காசு இல்லாத பரதேசி என்ன விட்டுவிடுபா சொன்னா... அப்படியா!!! நீதான் சரியான ஆள். உன்கிட்டதான் முன்னேறனும் வெறி இருக்கும்... சொல்லி மனுசன வெறியெத்தறது.

(சரி கழட்டி விடலாம் சொல்லி) இங்க என்ன நம்பி 10 பைஸா தரவே ஆள் இல்ல. இதுல இரண்டு ஆள் அதும் 10000 ருபாய்.. விடுங்க பாஸ் வேலைக்கு ஆகது அப்படினு சொன்னா. அப்போ நீங்க இவ்வளோ நாள் வழ்ந்ததே வீன் சொல்லி உசுப்பேத்த வேண்டியது.

(நம்மலும் மான ரோசத்த விட்டு) ஆம ஸார்! இது சரி வராது நான் கிளம்பரேன் சொன்ன!!!! இருங்க ஸார். உங்களுக்கு ஆள்தான பிரச்சனை. என்கிட்ட 10 ஆள் இருக்காங்க அதுல 2 தரேன். நீங்கலும் என்னோட சேர்ந்து வளருங்க சொல்லி ஆசை காட்டரது.

நம்மலும் மனசுமாரி, நமக்காக இவ்வளோ தியகம் செய்யர நண்பர் இந்த உதவி செய்ய மாட்டாரா நினைத்து. மெதுவ... ரொம்ப மெதுவ.. ஸார் ஒரு 10000 ஆயிரம் கடண் கொடுத்து என்ன இதுல சேர்த்து விடுங்க. முதல் கமிஷன் வந்ததும் திருப்பி கொடுத்துடரேன் சொன்னதும்... என்ன ஸார் நோகாம நோம்பு கும்பிட பாக்கரிங்க அப்படினு மனுசன் ஆவரு பாருங்க டென்ஷ்ன்....

ஐயா நீங்க கோடிஸ்வரர் ஆகுங்க வேண்டாம் என்று சொல்லவில்லை! எங்கலுக்கு உதவ நினைக்கிர உங்க பெரிய மனசு புரியுது. ஆனா எங்கள் துரை வேறு சரி வராது சொன்னா விட்டுவிடுங்கள். கட்டாய பாடுத்த வேண்டம். நாளை உங்களை கண்டாளே ஓட வேண்டிய நிலை உருவாக்காதிர்.

டிஸ்கி : நண்பர்களை புண்படுத்த எழுதவில்லை எங்கள் உணர்வுகளை வெளிபடுத்த எழுதியது. படிக்கிர மக்கா நாளை உனக்கும் இந்த நிலை வரலாம் அதனல் மரியாதைய சொல்ரேன் இதுக்கு ஓட்டு போடு... ஒரு ஆள் மாறினாலும் சந்தோஷ்ம்.

41 comments:

Jey said...

1st

அருண் பிரசாத் said...

ஓட்டு போட்டாச்சு, எங்க ஸ்கீம்ல வந்து சேர்ந்துகோங்க. 2 பேரை சேர்க்க வேணாம், ஒரு ஆடு.... சாரி ஒரு ஆளை சேர்த்தா போதும்

TERROR-PANDIYAN(VAS) said...

ஜய் தல வடையா? இல்ல ஈரலா? மேனேஜர் கிட்ட சொல்லிட்டு போங்க... பார்சல் அனுப்பிடலாம்...

Jey said...

//ஐயா நீங்க கோடிஸ்வரர் ஆகுங்க வேண்டாம் என்று சொல்லவில்லை! எங்கலுக்கு உதவ நினைக்கிர உங்க பெரிய மனசு புரியுது. ஆனா எங்கள் துரை வேறு சரி வராது சொன்னா விட்டுவிடுங்கள். கட்டாய பாடுத்த வேண்டம். நாளை உங்களை கண்டாளே ஓட வேண்டிய நிலை உருவாக்காதிர்.//

டெர்ரரயே டெர்ரர் ஆக்குன அந்த பயபுள்ள யாருப்பா...

Jeyamaran said...

*/டிஸ்கி : நண்பர்களை புண்படுத்த எழுதவில்லை எங்கள் உணர்வுகளை வெளிபடுத்த எழுதியது. படிக்கிர மக்கா நாளை உனக்கும் இந்த நிலை வரலாம் அதனல் மரியாதைய சொல்ரேன் இதுக்கு ஓட்டு போடு... ஒரு ஆள் மாறினாலும் சந்தோஷ்ம்./*

Pottachu boss superu...............

Jey said...

இன்னிக்கி அல்ரெட்ய் ஒரு ஈரல் ருசி பாத்தாச்சி...., கிட்னி இருந்தா அனுப்பு

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜய்
//டெர்ரரயே டெர்ரர் ஆக்குன அந்த பயபுள்ள யாருப்பா... //

தல உங்ககிட்ட சொல்லிடுதான பேனன்.. ரொம்ப நாளா ஒரு நண்பர் படுத்தராரு. போய் கதை முடிச்சிட்டு வரேன்.. அது இதான்..

TERROR-PANDIYAN(VAS) said...

@Jeymaran
//Pottachu boss superu...............//

நன்றி!!! மதுரையா? அப்போ நக்கல் அதிகமா இருக்குமே....

பனங்காட்டு நரி said...

///// நண்பர்களை புண்படுத்த எழுதவில்லை எங்கள் உணர்வுகளை வெளிபடுத்த எழுதியது./////

இதோ பாரு மச்சி..,இப்படி எல்லாம் எழுதுறத நிறுத்து ....தக்காளி அவனுங்களை அடிச்சு தொங்க போடு .....,

TERROR-PANDIYAN(VAS) said...

//ஓட்டு போட்டாச்சு, எங்க ஸ்கீம்ல வந்து சேர்ந்துகோங்க. 2 பேரை சேர்க்க வேணாம், ஒரு ஆடு.... சாரி ஒரு ஆளை சேர்த்தா போதும்//

இருயா இரு... ஆடு வரும்!!!

பனங்காட்டு நரி said...

///// இங்க என்ன நம்பி 10 பைஸா தரவே ஆள் இல்ல.////

தக்காளி அதான் ஊருக்கே தெரியுமிலே

பனங்காட்டு நரி said...

உலகத்தில உள்ள பத்து பணகாரங்கள்ள MLM மூலமா தான் சம்பாரிச்சங்க சொல்லுவாங்க திண்ணை தூங்கி பசங்க

Jey said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@ஜய்
//டெர்ரரயே டெர்ரர் ஆக்குன அந்த பயபுள்ள யாருப்பா... //

தல உங்ககிட்ட சொல்லிடுதான பேனன்.. ரொம்ப நாளா ஒரு நண்பர் படுத்தராரு. போய் கதை முடிச்சிட்டு வரேன்.. அது இதான்..//


ஓ அந்த பீசா....

TERROR-PANDIYAN(VAS) said...

//இதோ பாரு மச்சி..,இப்படி எல்லாம் எழுதுறத நிறுத்து ....தக்காளி அவனுங்களை அடிச்சு தொங்க போடு ....., //

தொங்கவிட ரொம்ப நேரம் ஆகது... நமக்கு தெரிஞ்ச புள்ளா எதவது படிச்சி வருததபட வேண்டாம் சொல்லி ஒரு நல்ல என்னம்.

(நாதரி நரி!! முதல்ல அன்பா சொல்லுவேம்... அடங்கல... அப்புறம் அடிப்போம்.)

பனங்காட்டு நரி said...

//// ஐயா நீங்க கோடிஸ்வரர் ஆகுங்க வேண்டாம் என்று சொல்லவில்லை! எங்கலுக்கு உதவ நினைக்கிர உங்க பெரிய மனசு புரியுது./////

தக்காளி !!! இங்க தான் கவுப்பானுவே ....என்னக்கு நிறைய பேர் வந்தானுங்க ...சேரரன் சொல்லியே அவனுங்க காசை கரைச்சிடேன் ஹி ஹி ஹி ...

பனங்காட்டு நரி said...

புல்லா பிராடுதனம் இந்த MLM
....,என்னக்கு தெரிஞ்சு நிறைய பேர் சிரழிந்து போயிருகனுங்க

பனங்காட்டு நரி said...

தல உங்ககிட்ட சொல்லிடுதான பேனன்.. ரொம்ப நாளா ஒரு நண்பர் படுத்தராரு. போய் கதை முடிச்சிட்டு வரேன்.. அது இதான்////////

machi yaru athu ????? link pls

TERROR-PANDIYAN(VAS) said...

சரி எல்லம் ஆசை தீர வெட்டுங்க... நான் போய் என் MLM Team லிடார் பாத்து அடுத்து யார கராக்ட் பன்னலாம் கேட்டு வரேன்.... ஹி ஹி ஹி

(லைட்டா ஆணி வந்துடரேன்)

Jeyamaran said...

அருமையான பதிவு நண்பரே
தங்களுடைய பதிவுகளை http://kigg.in என்ற தலத்தில் இணைப்பதன் மூலம் உங்களுடைய டிராபிக்கை அதிகரிக்கலாம்

வெங்கட் said...

MLM -ன்னு யாராவது வந்தா
நான் ஓடியே போயிடுவேன்..

கொஞ்சம் நுணுக்கமா பார்த்தா
இதுல மாட்றவங்க எல்லாம்
நோகாம நோம்பு கும்மிட
ஆசாமிகளா தான் இருப்பாங்க..

Without Pain..,
There is no Gain..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//தக்காளி அதான் ஊருக்கே தெரியுமிலே //

பப்ளிக் பப்ளிக்...

//என்னக்கு நிறைய பேர் வந்தானுங்க ...சேரரன் சொல்லியே அவனுங்க காசை கரைச்சிடேன் ஹி ஹி ஹி ... //

நீ யாரு.... நரி ஆச்சே....

//machi yaru athu ????? link pls //

என்? என்? என் இந்த கொலைவெறி?

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//கொஞ்சம் நுணுக்கமா பார்த்தா
இதுல மாட்றவங்க எல்லாம்
நோகாம நோம்பு கும்மிட
ஆசாமிகளா தான் இருப்பாங்க..//

100% உண்மை. எளிய வழியில் பணம் சம்பாதிக்க நினைத்து.. உள்ளதையும் தொலைத்து நிற்பவர் பலர்.

//Without Pain..,
There is no Gain..!! //

தல வந்து பஞ்ச் டைலாக் வராம போகுமா.. நன்றி தல.

Anonymous said...

vote போட்டுட்டேன் இனிமே என்னே இந்த ஸ்கீம் லே சேர சொல்ல மாட்டிங்க அப்பிடி தானே ?

TERROR-PANDIYAN(VAS) said...

@Sandhya
//vote போட்டுட்டேன் இனிமே என்னே இந்த ஸ்கீம் லே சேர சொல்ல மாட்டிங்க அப்பிடி தானே ?//

ஹி ஹி ஹி... நான் அந்த குரூப் இல்ல... தைரியமா வந்து போங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

MLM மாதிரி தொடர் பதிவுக்கு கூபிடுரவன்களை என்ன செய்யுறது தல?

ப.செல்வக்குமார் said...

ஐயோ. இவுங்க தொல்லை தாங்க முடியலைங்க. நாம என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு கேள்வி கேப்பாங்க . அப்புறம் நாம எப்படிஎல்லாம் மறுக்க நினைக்கிறோமோ அதுகெல்லாம் ஒரு காரணம் கண்டுபிடிச்சு சொல்லுவாங்க. நீங்க எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே நானே பார்த்துக்கிறேன் அப்படின்னு வாங்க. அப்படி இப்படி ஆசை காட்டி அப்புறம் அதுல குறை இதுல குறை அப்படின்னு சொல்லிட்டுப் போய்டுவாங்க.

ப.செல்வக்குமார் said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
MLM மாதிரி தொடர் பதிவுக்கு கூபிடுரவன்களை என்ன செய்யுறது தல?
///
சிரிப்புப் போலீசுகிட்ட புடிச்சு கொடுத்திடலாம்..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//MLM மாதிரி தொடர் பதிவுக்கு கூபிடுரவன்களை என்ன செய்யுறது தல?//

ஒரு தொடர் பதிவு எழுத இவ்வளோ அமொண்ட் பிக்ஸ் பன்னிடலாம். எவனும் கூப்பிட மாட்டான்

(என்ன எழுதரது தெரியாம முழிச்சிட்டு இருக்கவன் பொழப்பு ஓடரது உனக்கு பிடிக்கலை... ரைட்...)

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//அப்படி இப்படி ஆசை காட்டி அப்புறம் அதுல குறை இதுல குறை அப்படின்னு சொல்லிட்டுப் போய்டுவாங்க//

ரொம்ப பாதிக்கபட்டான் போல.... நீயும் என்ன மாதிரியே அழர செல்வா....

மார்கண்டேயன் said...

பாண்டியரே, உங்ககிட்ட பாலோயர் விட்ஜெட் கேட்டேன், கண்டுக்கவே மாட்டேங்கிறீங்களே

siva said...

template super...

terror..

siva said...

32,

siva said...

anney ungalai polla nanum romba kasttapatueuken...:((((

siva said...

சிரிப்புப் போலீசுகிட்ட புடிச்சு கொடுத்திடலாம்--no
no nama terariey alla vachavanga ...siripu
policai ellam easy emathipuduvanga....
athnala mookai selvakita kudutha avaru pathiluku mookai potey anupiduvaru...

siva said...

appadium ellaiya..

enaku therincha oru sila blogs erukku..
athila en blogum adakkam..athai padikka cholluvom..

marupadium
namakita yarachum MLMNU chollikittu varuvanga????eppudi namma idea..

TERROR-PANDIYAN(VAS) said...

மார்கண்டேயன்
//பாண்டியரே, உங்ககிட்ட பாலோயர் விட்ஜெட் கேட்டேன், கண்டுக்கவே மாட்டேங்கிறீங்களே //

ஐய சாமி... உங்க இ-மெயில் id கேட்டு ரொம்ப நாள் அச்சி.... போய் நீங்க போட்ட பழய கமெண்ட் என் reply பாருங்க....

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//டிஸ்கி : நண்பர்களை புண்படுத்த எழுதவில்லை எங்கள் உணர்வுகளை வெளிபடுத்த எழுதியது. படிக்கிர மக்கா நாளை உனக்கும் இந்த நிலை வரலாம் அதனல் மரியாதைய சொல்ரேன் இதுக்கு ஓட்டு போடு... ஒரு ஆள் மாறினாலும் சந்தோஷ்ம்.//

எதிர்ப்புத் தெரிவிக்கும்போதும் நாகரிகம் தப்பாது, மென்மையாகக் கண்டிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.. நீங்கள் சொன்னதில் யார் மனதும் புண்படாது.. எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் என்று தெரிந்து கொள்ளும்போது பயமாக உள்ளது.. நான் கொஞ்ச காலம் முன் இது பற்றிய ஒரு இடுகை இட்டிருந்தேன்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

http://saamakodangi.blogspot.com/2010/01/blog-post_20.html

இது என்னுடைய பழைய இடுகை.. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்..

TERROR-PANDIYAN(VAS) said...

@பிரகாஷ்
//இது என்னுடைய பழைய இடுகை.. நேரம் கிடைக்கும்போது பாருங்கள்..//

வாங்க பிரகாஷ். கண்டிப்பா உங்க வீட்டுகு வரேன்.

Mohamed Faaique said...

///ஐயோ. இவுங்க தொல்லை தாங்க முடியலைங்க. நாம என்ன சொன்னாலும் அதுக்கு ஒரு கேள்வி கேப்பாங்க . அப்புறம் நாம எப்படிஎல்லாம் மறுக்க நினைக்கிறோமோ அதுகெல்லாம் ஒரு காரணம் கண்டுபிடிச்சு சொல்லுவாங்க. நீங்க எதுவுமே செய்ய வேண்டாம். எல்லாமே நானே பார்த்துக்கிறேன் அப்படின்னு வாங்க. அப்படி இப்படி ஆசை காட்டி அப்புறம் அதுல குறை இதுல குறை அப்படின்னு சொல்லிட்டுப் போய்டுவாங்க.///

உண்மைதான்

பாரதசாரி said...

நல்ல பதிவு. பற்றி என் அனுபவம் இங்கே உள்ளது

http://paadhasaary.blogspot.com/2010_07_26_archive.html