Sunday, August 15, 2010

நானும் பதிவுலகில் இருக்கனாம்....

முஸ்கி : செல்வா

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?

எனக்கு ஒர் அளவு எழுத தெரியும் ஆன படிக்க தெரியது.. நீங்க கொஞ்சம் படிச்சி சொல்லுங்கலேன்...

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?

நீங்க இன்னும் படிச்சி சொல்லவே இல்லயே....

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ..?


அது ஒரு கேவலமான கதை... வேலை நேரத்துல செய்ய வேலை இல்லாம என்ன பன்னலாம் யோசிச்ட்டு இருந்த நேரத்துல என் உயிர் நண்பன் முஷாஹிதின்... நீயும் என்ன மாதிரியே உருப்படம போ சொல்லி தமிலிஷ் லிங்க் கொடுத்தான். நானும் டாக்டர் பட்டம் வாங்கர அளவு அதை அலசி ஆரய்ந்தேன்... அப்பொ நம்ப கோகுலதில் சூரியன் ப்ளாக்ல இந்த VKS பசங்க அடிக்கர கும்மி பாத்து நம்ம வெங்கட் ஆதரவா கும்மி அடிக்க ப்ளாக் ஆரம்பித்தேன். இப்பொ கட்சி வளர்ச்சிக்கு  இராபகலா பாடுபடரேன்.  நீதி : இதை கேக்கனும் உங்க தலையெழுத்து.....
 
4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?


இது வலைப்பதிவு இருக்கவங்கல கேக்கனும்...  அடுத்த கேள்வி...
 
5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
 
கண்டிப்பாக. நீங்கள் கேட்ட 3வது கேள்விக்கான பதில் என் சொந்த விஷயம். இன்னும் இதுபோல் பல பயனுள்ள சொந்த விஷயம் சொல்லுவேன். விளைவு இனி நீங்க இந்த பக்கம் வரமாட்டிங்க.
 
6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 
நிச்சயமாக பொழுதுபோக்கு அல்ல. நான் கமெண்ட், பதிவு எழுதுவது அலுவலக நேரத்தில். அதற்க்கு மாதா மாதம் என் அலுவலகத்தில் சம்பளம் தருகிரார்கள்.
 
7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?


நான் சோட குடிக்க போறன். அதுக்குல்ல நீங்க இங்க போய் 7வது கேள்விக்கு சிகப்பு மைல எழுதி என்ன பதில் இருக்கோ அதை படிச்சிகோங்க.
 
8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?


ஜாதி, மதம், இனம், கடவுள், நாடு இப்படி எல்லம் விஷயதுகும் குரூப் குரூப்பா பிரிந்து சண்டை போடரதை பாத்த பொறாமைய இருக்கு. என்ன ஆட்டைல சேத்துகல கோவம் கோவம வருது...
 
9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?


அது ஜய் அப்படினு ஒரு அப்பாவி பட்டிக்காட்டான்.... நம்பிக்கை இல்லன இங்க பேய் பாருங்க...
 
10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?


என்னை பற்றி தேர்தல்ல நான் நிற்க்கும்போது சொல்ரேன்.  (கருத்து சொல்லபோறன் இஷ்டம் இல்லாதவங்க கிளம்பளாம்) இப்பொ உங்க வீட்டு ஜென்னல் வெளியே எட்டி பாருங்க அங்க ஒரு உலகம் தெரியுதா? ஆங்ங்.... அந்த உலகத்துக்கு உன்னால முடிந்த நல்லது செய்.... உன்னபத்தி ஊர் பதிவு எழுதும்.
 
டிஸ்கி : ஓட்டு எல்லம் போட்டு பதிவுலக அசிங்க படுத்தாதிங்க... வேற.... ஒன்னும் இல்ல கிளம்புங்க தலை..

81 comments:

வெங்கட் said...

வழக்கம் போல்...
டெரர் கலக்கல்..!!

அருண் பிரசாத் said...

வடை போச்சு! பரவாயில்லை படிச்சிட்டு வரேன்

அருண் பிரசாத் said...

எலேய்... பதிவை எப்படி தமிலிஷ்ல இனைக்கிறதுனு தெரியாதுனு சொல்லு.

உனக்கு ஓட்டு பட்டன் சேர்கிறது எப்படினு சொல்லி குடுத்த என்னை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாத்தால், அதை கண்டித்து உன் பதிவை தமிலிஷில் இனைக்கிறேன்

கொய்யால.... எல்லாரும் சாவட்டும்....

Jey said...

//ஓட்டு எல்லம் போட்டு பதிவுலக அசிங்க படுத்தாதிங்க.//

ங்கொய்யாலே கெஞ்சி கேக்குரே போனாப்போகுதுன்னு ஓட்டு போடுரேன்...

அருண் பிரசாத் said...

தானே வந்து தலையை கொடுக்கும் தானை தலைவன் டெரர் வாழ்க வாழ்க

Jey said...

//எனக்கு ஒர் அளவு எழுத தெரியும் ஆன படிக்க தெரியது.. நீங்க கொஞ்சம் படிச்சி சொல்லுங்கலேன்...//

மொதல்ல அக்கவுண்ட்ல பணத்தப்போடு பக்கி, ஓசில சொல்லமுடியாது...

அருண் பிரசாத் said...

7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,20,21,22,23,24,25,26,27,28,29,30,31,32,33,34,35,36,37,38,39,40,41,42,43,44,45,46,47,48,4950 கமெண்ட்ஸ் போட்டாச்சு Terror.

கணக்கு சரியா போச்சு.

Jey said...

//நம்ம வெங்கட் ஆதரவா கும்மி அடிக்க ப்ளாக் ஆரம்பித்தேன்.//

தனக்குத்தானே தலையில மஞ்சத்தண்ணி ஊத்திகிட்டு வந்து, தலையை வேற குலுக்கிட்டு நின்னுருக்கே....

Jey said...

//விளைவு இனி நீங்க இந்த பக்கம் வரமாட்டிங்க. //
அதெப்படி ராசா... தலையை குல்லுக்கிகிட்டு விட்டுரதுக்கு வாகா நிக்கிற ஆடு நீரு, அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியுமா...

Jey said...

//நான் சோட குடிக்க போறன். அதுக்குல்ல நீங்க இங்க போய் 7வது கேள்விக்கு சிகப்பு மைல எழுதி என்ன பதில் இருக்கோ அதை படிச்சிகோங்க. ///

பயபுள்ள ஓசில பிஆர் ஓ வேலை பாக்குரானே..., ஒரு வேலை நல்லவனோ நாமதான் தப்பப் புரிஞ்சிகிட்டொமோ...

அருண் பிரசாத் said...

@ ஜெய்

ஒரு ரகசியம் சொல்லவா? முதல்ல தலைவர் பேரு அடிமை-பாண்டி, அது திடீர்னு டெரர் பாண்டியாச்சு.


ஆனா, நமக்கு எப்பவும் இவரு டவுசர் பாண்டி தான்

அருண் பிரசாத் said...

எலேய் ஜெய், விளம்பரம் பண்ணுரான்னு கும்முரத நிறுத்துன உன் அடுத்த பதிவுல வந்து கரகாட்டம் ஆடிடும் அது. ஜாக்கிரதை

Jey said...

///ஜதி, மதம், இனம், கடவுள், நாடு இப்படி எல்லம் விஷயதுகும் குரூப் குரூப்பா பிரிந்து சண்டை போடரதை பாத்த பொறாமைய இருக்கு. என்ன ஆட்டைல சேத்துகல கோவம் கோவம வருது...///

ஆட்டத்துல சேக்கா மட்டேங்குராங்களா...., அவங்கவங்க ஆள் கிடைக்கலைனு அலையுராங்க...போய் மாட்டிக்காத பாண்டி, அப்புரம் சட்டைய கிழிச்சிகிட்டுதான் அலயனும்....

Jey said...

//அது ஜய் அப்படினு ஒரு அப்பாவி பட்டிக்காட்டான்....//

மக்களே கேட்டுக்குங்க.. நான் அப்பாவி...அப்பாவி...அப்பாவி...

TERROR-PANDIYAN(VAS) said...

@venkat
//வழக்கம் போல்...
டெரர் கலக்கல்..!! //

உங்கலுக்காக ஆர்ம்பிச்ச ப்ளாக்.. எல்லம் உங்க ஆசிர்வாதம்....

அருண் பிரசாத் said...

எல்லாம் சரி, வெளியூர்காரன் பிளாக்ல போய் வாங்கி கட்டிகிட்டதய் ஏன் சொல்லல

http://veliyoorkaran.blogspot.com/2010/07/blog-post_29.html

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//உனக்கு ஓட்டு பட்டன் சேர்கிறது எப்படினு சொல்லி குடுத்த என்னை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாத்தால்//

உன்ன பத்தி போன பதிவு கமண்டல பெருமைய சொல்லி இருக்கேன் மாப்ஸ்... (மொத்த பதிவுலகத்துக்கும் நீ பண்ண பெரிய துரோகம் அதன்...)

அருண் பிரசாத் said...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எப்ப எழுத போற

Jey said...

//இப்பொ உங்க வீட்டு ஜென்னல் வெளியே எட்டி பாருங்க அங்க ஒரு உலகம் தெரியுதா? ஆங்ங்.... அந்த உலகத்துக்கு உன்னால முடிந்த நல்லது செய்.... உன்னபத்தி ஊர் பதிவு எழுதும். ///

பன்னாடை, பரதேசி, லூசு பக்கி என் வீட்டு ஜன்னல் வழியாபாத்தா கீழே பசங்க கிரிக்கெட் விளையாடிட்டு இருக்காங்க....போய் பந்து பொறுக்கி போடச்சொல்றியா...., அப்புறம் ஊர் என்னப்பத்தி பதிவெழுதாது...வூட்டம்மனியோட பூரிக்கட்டைதான் முதுகுல பதியும்..., சொல்லவந்துட்டான் பட்டி( மலையாளத்துல திட்டினேன்)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//ங்கொய்யாலே கெஞ்சி கேக்குரே போனாப்போகுதுன்னு ஓட்டு போடுரேன்... //

வேணாம் வேணாம் போடதிங்க...

அருண் பிரசாத் said...

இந்த சின்ன புள்ள தனமா Google Translate use பண்ணுறதை எப்ப நிறுத்த போற

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//தானே வந்து தலையை கொடுக்கும் தானை தலைவன் டெரர் வாழ்க வாழ்க//

எப்போ ராசா அடுத்த பதிவு போடற??

அருண் பிரசாத் said...

//உன்னபத்தி ஊர் பதிவு எழுதும். //

உனக்கு பத்திரிக்கை எழுத ஊரே காத்துட்டு இருக்கு, பாத்து வெளிய போ

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@venkat
//வழக்கம் போல்...
டெரர் கலக்கல்..!! //

உங்கலுக்காக ஆர்ம்பிச்ச ப்ளாக்.. எல்லம் உங்க ஆசிர்வாதம்....///

கும்மு வாங்குறதுக்கு எல்லாம் ஆசீர்வாதம் வாங்குர ஒரே ஆள் நீதான்ய்யா..., சரி சரி வலிக்காம வெட்டமுடியுமான்னு பாக்குரோம்

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//மொதல்ல அக்கவுண்ட்ல பணத்தப்போடு பக்கி, ஓசில சொல்லமுடியாது... //

என்னது பணமா?? நான் வந்ததே இங்க சம்பாதிக்க... நீங்க போய் கீரிபுள்ள வச்சி வித்த காட்டி பொழச்சிகோங்க ....

அருண் பிரசாத் said...

//என்னை பற்றி தேர்தல்ல நான் நிற்க்கும்போது சொல்ரேன்.//

தேர்தல்ல தான் சீட்டு கொடுக்கறாங்களே, அப்புறம் ஏன் நிக்கற

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//50 கமெண்ட்ஸ் போட்டாச்சு Terror.

கணக்கு சரியா போச்சு.//

கள்ள ஆட்டம் ஆடறதே பொழப்பா போச்சி...

அருண் பிரசாத் said...

//மொத்த பதிவுலகத்துக்கும் நீ பண்ண பெரிய துரோகம் அதன்...//

எத்தனை நாள்தான் நீயே எல்லா பிளாக் போய் கமெண்ட் போடுவ, மத்தவ்ங்க பழிதீத்துக்க வேனாமா

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//தனக்குத்தானே தலையில மஞ்சத்தண்ணி ஊத்திகிட்டு வந்து, தலையை வேற குலுக்கிட்டு நின்னுருக்கே.... //

தல நல்ல கண்ணாடி போட்டு பாருங்க... அது மஞ்சள் இல்ல சிகப்பு நிறம்... எல்லாம் VKS பசங்க ரத்தம்....

அருண் பிரசாத் said...

//எப்போ ராசா அடுத்த பதிவு போடற??//

நாங்க தினமும் அடிவாங்கிறவங்க, நீதான் இன்னைக்கு சிக்கி இருக்க. விட முடியாது

நாளைக்கு புது பதிவு போடலாமுனு இருந்தேன், நீ சிக்கிடயில்ல ஒரு வாரத்துக்கு லீவு. நீதான் வாரம் பூரா பிரியானி

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//அதெப்படி ராசா... தலையை குல்லுக்கிகிட்டு விட்டுரதுக்கு வாகா நிக்கிற ஆடு நீரு, அப்படியெல்லாம் விட்டுட்டு போக முடியுமா... //

ஏதோ பச்சைபுள்ளை அப்படின்னு பாசமா சொன்ன கேக்க மாட்டரிங்க... சரி வாங்க... விதி யார விட்டது...

அருண் பிரசாத் said...

//கள்ள ஆட்டம் ஆடறதே பொழப்பா போச்சி... //

உன்னை கள்ள ஓட்டு போட்டாவது பிரபல பதிவர் ஆக்கி, வெட்டு வாங்க வைக்காம விடுறது இல்லையா

அருண் பிரசாத் said...

//தல நல்ல கண்ணாடி போட்டு பாருங்க... அது மஞ்சள் இல்ல சிகப்பு நிறம்... எல்லாம் VKS பசங்க ரத்தம்....//

சண்ட போட்ட கைபுள்ளைக்கே இவ்வளோ அடின்னா, அடிவாங்குனவன் உயிரோட இருப்பானு நினைக்கிற நீ.

கைபுள்ள நீங்க தான?

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//பயபுள்ள ஓசில பிஆர் ஓ வேலை பாக்குரானே..., ஒரு வேலை நல்லவனோ நாமதான் தப்பப் புரிஞ்சிகிட்டொமோ... //

தல இந்த அருண் நம்பி மோசம் போகதிங்க.. இப்பவும் டைம் இருக்கு... வாங்க அருண் எழுதின முதல் போஸ்ட்ல இருந்து கும்மாளம்...

அருண் பிரசாத் said...

//ஏதோ பச்சைபுள்ளை அப்படின்னு பாசமா சொன்ன கேக்க மாட்டரிங்க... சரி வாங்க... விதி யார விட்டது...//

வெட்டு வாங்கனு தெரிஞ்சும் கூப்பிடுற பாரு, நீ ரொம்ப நல்லவன் யா

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//ஒரு ரகசியம் சொல்லவா? முதல்ல தலைவர் பேரு அடிமை-பாண்டி, அது திடீர்னு டெரர் பாண்டியாச்சு//

புலி (________ புலியா என்று கேக்க தடை) உள்ள வரும்போது பதுங்கிதான்லே வரும்...

//ஆனா, நமக்கு எப்பவும் இவரு டவுசர் பாண்டி தான் //

பிரபல பதிவர் பட்டாபட்டி ஐயா அவர்களை மறைமுகமாக தாக்குவதை கண்டிக்கிறேன்... (கோத்து விட்டேன் இல்ல..)

அருண் பிரசாத் said...

36 comments தானா, இன்னும் 14 போட முடியாது.

பாண்டி நீயே அனானி பேருல போட்டுக்க

சௌந்தர் said...

: ஓட்டு எல்லம் போட்டு பதிவுலக அசிங்க படுத்தாதிங்க... வேற.... ஒன்னும் இல்ல கிளம்புங்க தலை.///

தெரியமா ஓட்டு போட்டு விட்டேன் இரு unlike பண்ணிட்டு வரேன்.....

பனங்காட்டு நரி said...

என்ன பாண்டி பிரபல பதிவர் ஆயிட்டே !!!! நைட் வச்சிகிறேன் கச்சேரி

ப.செல்வக்குமார் said...

//விளைவு இனி நீங்க இந்த பக்கம் வரமாட்டிங்க. ///
நான் வருவேன் ..!!

ப.செல்வக்குமார் said...

//டிஸ்கி : ஓட்டு எல்லம் போட்டு பதிவுலக அசிங்க படுத்தாதிங்க... வேற.... ஒன்னும் இல்ல கிளம்புங்க தலை//
நான் அப்படித்தான் பண்ணுவேன் ..!!

siva said...

நிச்சயமாக பொழுதுபோக்கு அல்ல. நான் கமெண்ட், பதிவு எழுதுவது அலுவலக நேரத்தில். அதற்க்கு மாதா மாதம் என் அலுவலகத்தில் சம்பளம் தருகிரார்கள்--

unga neramai enaku pidichu erukku mams..

i like it..

siva said...

43,

siva said...

44

siva said...

45...........

siva said...

nama komalai anneythan enga vara chonaga..

46...ada inum 4 comments podanumma..

siva said...

47 பட்டிக்காட்டான்--enta anney web open agamatuhu..permison valangathan enga office nirvagam oliga...

siva said...

48...nanum வருவேன் ..!! inum 2comenst podanumula..

siva said...

49.........hey inum oneyonuthan..

siva said...

நானும் பதிவுலகில் இருக்கனாம்.... am the 50.....sive helmati kalati thanthu arai sadhati poorthi sithar....

valga anney kalakunga..

thirumbvaum varuven..
tata..

:neenga chonathupola 50comments potuviten..markama choclate parcelpanidunga sariya."

siva said...

51* nan innum out agalai...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆனா, நமக்கு எப்பவும் இவரு டவுசர் பாண்டி தான் ///

உருவிடலாமா?

டெரர் பதிவு ஓகே. ஆனா தமிழ்ல எழுதிருக்கலாமே!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//கைபுள்ள நீங்க தான?//

எப்பவும் VKS ஞபகம்தன்.... நல்ல பாருலே நிக்கரது கட்டதுரை....

TERROR-PANDIYAN(VAS) said...

@jai
//ஆட்டத்துல சேக்கா மட்டேங்குராங்களா...., அவங்கவங்க ஆள் கிடைக்கலைனு அலையுராங்க...போய் மாட்டிக்காத பாண்டி, அப்புரம் சட்டைய கிழிச்சிகிட்டுதான் அலயனும்.... //

நீங்க சொல்ரிங்க விடரன்....

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜய்
//மக்களே கேட்டுக்குங்க.. நான் அப்பாவி...அப்பாவி...அப்பாவி... //

ஆம இவரு அப்ப அப்ப பாவி....

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//எல்லாம் சரி, வெளியூர்காரன் பிளாக்ல போய் வாங்கி கட்டிகிட்டதய் ஏன் சொல்லல//

தப்பா பேசதலா... அது ஒரு இரணுவ பய்ற்சி நி்லையம்...புதுச வரவங்க அங்க போய் ஆடு வெட்டு வங்கின எங்க வேனும்ன பேய் சண்டை போடலாம்... யோ ப்ரபலள பதிவர் பட்டாபட்டி அவர்களை ஊர வச்சி அடிச்ச இடம்... அவரே சொன்னரு.... World Famous Veliyoor வாழ்க...

(யேலெய் கேத்து விட்டுடாத... அப்புரம் அந்த முக்காடு இன்னும் ஒரு முக்காட கூட்டிடு வரும்... இதுக்கு மேல சொல்லனுமா? இப்பவும் உடம்பு வலிக்குது...)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எப்ப எழுத போற //
நான் டமிலன்....

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//வூட்டம்மனியோட பூரிக்கட்டைதான் முதுகுல பதியும்..., சொல்லவந்துட்டான் பட்டி( மலையாளத்துல திட்டினேன்) //

எந்தா சேட்டா!! அது நிங்கள் வீட்டில் ஸ்திரம் பரிபாடி அல்லே..

(கொய்யால யார் கிட்ட....)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//இந்த சின்ன புள்ள தனமா Google Translate use பண்ணுறதை எப்ப நிறுத்த போற //

ஜெய் பதிவு சின்னதா போடா சொல்லு நான் நிறுத்தறேன், ரமேஷ் லீவ் போடாம வர சொல்லு நான் நிறுத்தறேன்... உங்க தலைவி பதிவு எழுத சொல்லு நான் நிறுத்தறேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//உனக்கு பத்திரிக்கை எழுத ஊரே காத்துட்டு இருக்கு, பாத்து வெளிய போ//

ஹிந்து, தினமலர்.... இந்த நிருபர் எல்லாம் வந்து இருக்காங்களா?

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//கும்மு வாங்குறதுக்கு எல்லாம் ஆசீர்வாதம் வாங்குர ஒரே ஆள் நீதான்ய்யா..., சரி சரி வலிக்காம வெட்டமுடியுமான்னு பாக்குரோம்//

வ்வு... டூ ப்ருடஸ்....

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//தேர்தல்ல தான் சீட்டு கொடுக்கறாங்களே, அப்புறம் ஏன் நிக்கற //

அது நீ நினைக்கிற சீட் இல்ல... ஒரு துண்டு சீட்ல... வெளிய போடா நாயே... அப்படின்னு கவர்ன்மென்ட் செலவுல எழுதி தருவாங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//எத்தனை நாள்தான் நீயே எல்லா பிளாக் போய் கமெண்ட் போடுவ, மத்தவ்ங்க பழிதீத்துக்க வேனாமா//

ரொம்ப நல்லவன் நீ...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//நாளைக்கு புது பதிவு போடலாமுனு இருந்தேன், நீ சிக்கிடயில்ல ஒரு வாரத்துக்கு லீவு. நீதான் வாரம் பூரா பிரியானி //

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா.... ஊறவச்சி அடிப்பான் போல இருக்கே...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//உன்னை கள்ள ஓட்டு போட்டாவது பிரபல பதிவர் ஆக்கி, வெட்டு வாங்க வைக்காம விடுறது இல்லையா //

என் இந்த கொலை வெறி....

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//36 comments தானா, இன்னும் 14 போட முடியாது.

பாண்டி நீயே அனானி பேருல போட்டுக்க//

அட நாதரி பயலே...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//தெரியமா ஓட்டு போட்டு விட்டேன் இரு unlike பண்ணிட்டு வரேன்..... //

இது நல்லவனுக்கு அழகு... ஒரு டீ பார்சல்...

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//என்ன பாண்டி பிரபல பதிவர் ஆயிட்டே !!!! நைட் வச்சிகிறேன் கச்சேரி //

அடுத்து இவன் வேற வரானா???

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//நான் வருவேன் ..!! //
//நான் அப்படித்தான் பண்ணுவேன் ..!! //

டேய் கூட கூட பேசாதடா.... போய் ரேடியோ கேளு... போ...

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா
//unga neramai enaku pidichu erukku mams..//

தேங்க்ஸ்!! சும்மா வாய்ல பாராட்டாம ஒரு அமௌன்ட் கொடுதிங்கான...

//choclate parcelpanidunga sariya.//

என்னது??? சாக்கலேட்டா??? அவனாடா நீ?

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//டெரர் பதிவு ஓகே. ஆனா தமிழ்ல எழுதிருக்கலாமே!!! //

போலே போய் புள்ள குட்டிய படிக்க வைலே.... இப்பவே எல்லாம் அப்பானு கூப்பிடுது...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல் பின்னூட்டமே உங்க தலைவர்தான் போட்டிருக்காரு, வாழ்த்துகள்!

நீங்க எதிர் அணியில இருக்கிற ஒரே காரணத்தால உங்க சொல்லை மீறி இன்ட்லில வோட்டு போட்டுட்டேன்.

மத்தபடி பலப் பல பதிவு எழுதி இந்தியாவ திருத்த என்னோட ஆசிகள்!

அனு said...

@டெரர்

மொத்தம் போட்டிருக்கிறது ஒரே ஒரு பதிவு.. அதுக்குள்ள 'பதிவுலகில் நான்'ஆ?? இந்த கொடுமைய இந்த உலகம் தாங்குமா?? யப்பா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா..

எல்லோரும் அவங்க வேலை முடிஞ்ச உடனே இன்னொருத்தரை கோர்த்து விடுவாங்களே.. நீங்க அந்த வேலை பண்ணலயா??

நீங்க சொல்லி நாங்க கேட்டதா சரித்திரம் இருக்கா?? அதான் வோட்டு போட்டுட்டேன்...

அனு said...

@அருண்

//அருண் பிரசாத் சொன்னது…
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எப்ப எழுத போற//

//இந்த சின்ன புள்ள தனமா Google Translate use //

ஹாஹாஹா.. அப்படியே வாழ்க்கை சக்கரத்துல ஒரு ரெண்டு மூணு மாசம் ரீவைண்ட் பண்ணி பாருங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@பெ.சொ.வி
//முதல் பின்னூட்டமே உங்க தலைவர்தான் போட்டிருக்காரு, வாழ்த்துகள்!//

அப்பொ வெங்கட் கேத்து உங்களுக்கு புரியுது...


//நீங்க எதிர் அணியில இருக்கிற ஒரே காரணத்தால உங்க சொல்லை மீறி இன்ட்லில வோட்டு போட்டுட்டேன்.//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

//மத்தபடி பலப் பல பதிவு எழுதி இந்தியாவ திருத்த என்னோட ஆசிகள்!//

நன்றி சொல்ல உனக்கு.... வார்த்தை இல்லை எனக்கு....

TERROR-PANDIYAN(VAS) said...

@அணு
//மொத்தம் போட்டிருக்கிறது ஒரே ஒரு பதிவு.. அதுக்குள்ள 'பதிவுலகில் நான்'ஆ?? இந்த கொடுமைய இந்த உலகம் தாங்குமா?? யப்பா, இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பா..//

தலைப்ப சரியா பாருங்க அம்மனி... மேல முஸ்கி போட்டு இருக்கேன் பாருங்க... அவன போய் கும்முங்க....

//எல்லோரும் அவங்க வேலை முடிஞ்ச உடனே இன்னொருத்தரை கோர்த்து விடுவாங்களே.. நீங்க அந்த வேலை பண்ணலயா??//

இப்படி தொடர் பதிவு எழுதரத்த பத்தி ஒரு அறிங்ஞர் இங்க பெருமைய சொல்லி இருக்கரு.. அதனால் கூப்பிடல..

நீங்க சொல்லி நாங்க கேட்டதா சரித்திரம் இருக்கா?? அதான் வோட்டு போட்டுட்டேன்...

நல்லது சொன்ன கேக்க மாட்டிங்கலே... அது சரி உங்க சேர்க்கை அப்படி...

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு
//ஹாஹாஹா.. அப்படியே வாழ்க்கை சக்கரத்துல ஒரு ரெண்டு மூணு மாசம் ரீவைண்ட் பண்ணி பாருங்க.//

சரிரிரி சரிரிரி... புள்ளய பப்ளிக்ல திட்டாதிங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//போலே போய் புள்ள குட்டிய படிக்க வைலே.... இப்பவே எல்லாம் அப்பானு கூப்பிடுது... ///

poraamai

harini said...

ரமேஷுக்கு எப்பவுமே risk எடுக்கறது rusk சாப்டறது மாதிரி

GSV said...

//4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?


இது வலைப்பதிவு இருக்கவங்கல கேக்கனும்... அடுத்த கேள்வி...//

Ithu super....

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV கூறியது...
//4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?


இது வலைப்பதிவு இருக்கவங்கல கேக்கனும்... அடுத்த கேள்வி...

Ithu super....//

ஹி ஹி ஹி.... டாங்கிஸ்ஸ்ஸ்ப

(நாமளே காரிதுப்பிட்டா சனங்க என்னா சந்தோஷபடுது...)