Sunday, August 22, 2010

பாவம் போலீஸ்...

அது நான் ஒரு பிரபள தனியார் நிருவணத்தில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம் (நம்புங்க மக்கா... நான் உண்மையா வேலை செய்தேன்). அந்த நிருவனத்தின் புதிய கிளை திறப்பு விழா பக்கத்து நகரத்தில் நடக்கவிருந்தது. அதற்க்கு நானும் அழைக்கபட்டேன் (நம்ப மாட்டிங்களே). சரி அங்க வேலை செய்ய ஆள் இல்லை சொல்லி தலையில் மஞ்சள் தண்ணி தெளிச்சி கூட்டிட்டு பேனாங்க.

சும்மா சொல்ல கூடது மக்கா மதியம் சோறு எல்லாம் போட்டாங்க. நாம சும்மாவே கொடுக்கர காசுக்கு மேல கூவுவோம் இதுல சோறு வேற போட்டாங்கலே. ராத்திரி 12 மணிவரை வேலை செய்துவிட்டு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன். அந்த ஊரில் இருந்து இடையில் நிக்காம வர பேரூந்து இரவு 10 மணிக்கே சென்றுவிட்டது.

அதனால் பக்கத்ல இருக்க சின்ன ஊருக்கு போய் அங்க இருந்து பஸ் மாறி போய்விடலாம் நானே சொந்தமா சிந்திச்சி (என்ன சிரிப்பு?) பஸ் பிடிச்சி போய் சேர்ந்தே. அப்பொழுதுதான் தெரிந்த்து அந்த ஊர்ல அடுத்த பஸ் காலை 3 மணிக்கு (சத்திய சோதனை). சரின்னு பக்கதில் இருந்த கடை வாசலில் அமர்த்தேன்.

காக்க காக்க மாதிரி ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. ஒரு நாலு அதிகரி இரங்கினாங்க... டேய்ய்ய் இங்க வாங்கடா!! அப்படினு ஒரு அதட்டால். என் பக்கத்துல லுங்கி கட்டிடு இருந்த 4 அப்பவிங்க எழுந்து போனங்க. அடுத்து ஒரு அதட்டல் உன்ன மட்டும் தனியா கூப்பிடனுமா?  (என்னாதுது... நானா?? )  சொல்லுங்க சார்... எந்த ஊர்டா? சொன்னேன். இங்க என்ன செய்ற? Bagல என்ன? உன் ஐ.டி கர்டு எடு.. இப்படி பல கேள்வி கேட்டு ஜீப்ல ஏத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க.

ஸ்டேஷன் போனதும் அங்க ஏற்க்கனவே ஒரு ஆறு பேர் பிடிச்சி வச்சி இருந்தாங்க. எல்லார் கிட்டாயும் அப்பா பெயார், அம்மா பெயார், வீட்டு விலாசம் எல்லாம் வாங்கினாங்க. கைரேகை எல்லாம் எடுத்தாங்க மக்கா... அப்போ அங்க இருந்த ரேடியோல அவங்க உயர் அதிகாரி ஒரு கேள்வி கேக்கராரு.... எத்தனை சந்தேக கேஸ் பிடிச்சிங்க?... இவரு சொல்ராரு.. 11 அச்சி ஸார்... (அட பாவிகளா... எத வச்சியா என்ன சந்தேக பட்டிங்க..). நானும் ரொம்ப அடக்கமா... என் ஸார் என்ன சந்தேக பட்டிங்க கேட்டேன்..

அவரு சொல்ராரு. சந்தேகம் எல்லாம் ஒன்னும் இல்ல தம்பி.. ஒரு நாளைக்கு 10 கேஸ் பிடிக்கனும் டார்கட். அதான் அள்ளி போட்டு வந்தோம். நீங்க கிளம்பளாம். (ஜீப்ல கூட்டி போய் விடமாட்டிங்களா கேக்கலாம் நினைத்தேன்... கைல நீட்டு குச்சி வச்சி இருந்தாரு..). சரினு நடந்தே பழயா இடத்துகு வந்தேன். அடுத்த 10 நிமிசம் இன்னும் ஒரு போலீஸ் ஜீப். அதே வசனம்... (இவிங்க வேற ஸ்டேஷனாம். ஸார் இப்போதான் அந்த கோவில் கிட்ட இருக்க ஸ்டேஷன் போய்ட்டு வரேன் கைல கரி (கைரேகை எடுக்க பூசின மை..) பாருங்க காட்டினேன். அட அவங்க முந்திடாங்கள அப்படினு சிரிச்சிட்டு விட்டு போய்ட்டாரு.

டிஸ்கி : போலீ|ஸ் உயர் அதிகாரிகளே குற்றம் அதிகரிக்காமல் இருக்க நீங்க உங்க கீழ உள்ள அதிகாரிகளூக்கு டார்கட் கொடுக்கரிங்க.. அவங்க பாவம் ஆள் கிடைக்காம கைல கிடைக்கர அல்ல கை எல்லம் சந்தேக படராங்க...நாளைக்கு எங்காவது தப்பு நடந்த. முதலில் சந்தேக கேஸ்ல பிடிச்சவங்கள கும்முவிங்க... எங்க உட்ம்பு அடி தாங்கது ஸார்..... பாத்து செய்ங்க...

78 comments:

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!

நான் கூட நம்ம சிரிப்பு போலீஸ்
பத்தி தான் எழுதி இருக்கீங்களோன்னு
நினைச்சேன்..

// Bagல என்ன..? உன் ஐ.டி கார்டு எடு..
இப்படி பல கேள்வி கேட்டு ஜீப்ல
ஏத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க. //

ஐ.டி கார்டு காட்டியுமா கூட்டிட்டு
போயிட்டாங்க..? Very Bad..

ஆமா நீங்க எந்த ஐ.டி.கார்டு
காட்டுனீங்க..?
வேலை செய்யுற கம்பெனி
ஐ.டி.கார்டா..??

தப்பு பண்ணிட்டீங்களே..

நீங்க நம்ம VAS ஐ.டி.கார்டு
எடுத்து காட்டி இருக்கணும்..

அப்ப போலீஸ்
ஒரு சல்யூட் போட்டு..,
உங்க வீட்ல கொண்டு போயி
இறக்கி விட்டு இருப்பாங்கல்ல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

im coming

எஸ்.கே said...

//ஒரு நாளைக்கு 10 கேஸ் பிடிக்கனும் டார்கட். //
போலீஸ்க்கும் டார்கெட்டா!

Jey said...

ஒரு படிச்சிட்டு வந்து பாராட்டுரதா...இல்லை வெட்டுரதான்னு முடிவு பண்ரேன்:)

Jey said...

//அது நான் ஒரு பிரபள தனியார் நிருவணத்தில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம்//

பாவம் இது அவங்க கெட்ட நேரம்....

TERROR-PANDIYAN(VAS) said...

சண்டே ஸ்பெஷல் எல்லாம் நல்ல வெட்டி பிரியாணி போட்டு வைங்க... நான் ஆணி பாத்துட்டு வரேன்...

Mohamed Faaique said...

நீங்க பின்னூட்டம் மட்டும்தான் இடுவீங்க என்று நினைத்தேன்.. பதிவும் நல்லாத்தான் எழுதுறீங்க... வாழ்த்துக்கள்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ Venkat
//நீங்க நம்ம VAS ஐ.டி.கார்டு
எடுத்து காட்டி இருக்கணும்.. //

VAS-ன்னா வெறுப்பை அதிகரிப்போர் சங்கம் தானே?
அப்போ இன்னும் கும்மிட்டுத் தான் விடுவாங்க.

அருண் பிரசாத் said...

உங்க முழிய பாத்தவுடனே சந்தேகம் வந்திருக்கும்யா... போலிஸை சொல்லி தப்பில்லை...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
வாங்க தல!!
//நான் கூட நம்ம சிரிப்பு போலீஸ்
பத்தி தான் எழுதி இருக்கீங்களோன்னு
நினைச்சேன்..//

கவலைபடாதிங்க தல கூடிய சிக்கிரம் இந்த அருண் & சிரிப்பு போலீஸ் (பதிவு) போட்டு தள்ளிடலாம்..

//நீங்க நம்ம VAS ஐ.டி.கார்டு
எடுத்து காட்டி இருக்கணும்.. //

அப்போ நான் VAS join பன்னால இல்லன முதலில் VAS கார்டுதான் காட்டி இருப்பேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

எஸ்.கே சொன்னது…
//போலீஸ்க்கும் டார்கெட்டா!//

வாங்க எஸ்.கே!! நல்ல கேளுங்க!! அப்போதான் உங்களையும் பிடிப்பாங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

// im coming //

you coming my blog or me coming your blog... then ur blog full blood...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//பாவம் இது அவங்க கெட்ட நேரம்...//

ஹி ஹி ஹி... அது எனக்கு நல்ல நேரம்.

TERROR-PANDIYAN(VAS) said...

Mohamed Faaique சொன்னது…

// நீங்க பின்னூட்டம் மட்டும்தான் இடுவீங்க என்று நினைத்தேன்.. பதிவும் நல்லாத்தான் எழுதுறீங்க... வாழ்த்துக்கள் //


நன்றி தல!!

(அங்கதான் கொடுமை பண்ற பாத்த... இங்கயுமா?? அப்படின்னு கேக்கற மாதிரி இருக்கு... )

TERROR-PANDIYAN(VAS) said...

@PSV
//VAS-ன்னா வெறுப்பை அதிகரிப்போர் சங்கம் தானே?
அப்போ இன்னும் கும்மிட்டுத் தான் விடுவாங்க//

வாங்க பாஸ்!! VAS - (காசு) வாரி அளிப்போர் சங்கம்... ஆமா VKS - வெறுப்பை கிளப்புவோர் சங்கம் சொல்றாங்க உண்மையா?

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//உங்க முழிய பாத்தவுடனே சந்தேகம் வந்திருக்கும்யா... போலிஸை சொல்லி தப்பில்லை..//

வா அப்பு!! சண்டே நல்ல தூக்கமா? என் முழில என்ன வீரப்பன் படமும், பின்லேடன் படமுமா போட்டு இருக்கு.. ஒரு வேலை அப்பவே என் முகத்துல ஒரு டெரர் லுக் இருந்ததோ?

என்னது நானு யாரா? said...

என்னமோன்னு இல்ல நினைச்சோம்! "சிங்கமில இந்த சூனா பானா" ரேஞ்ச் தானா நீங்க?

நாங்க கூட உங்க பேரு TERROR-PANDIYAN -ன்னு பாத்து, நமக்கு, ஏதாச்சும் அவசரம் ஆபத்து வரும் போது கூப்பிடலாம்னு பாத்தா, வெறும் வெத்து வேட்டு ஆசாமியா!

அட கடவுளே! உங்களை நம்பி இப்படி மோசம் போயிட்டோமே!

TERROR-PANDIYAN(VAS) said...

@ என்னது நானு யாரா?

//அட கடவுளே! உங்களை நம்பி இப்படி மோசம் போயிட்டோமே! //

என்ன அப்பு இப்படி பொட்டுன்னு கோவா பட்டுடிங்க?? எம்புட்டு தெகிரியமா போலீஸ் பண்ற லொள்ள எழுதி இருக்கேன்... நீங்க எதாவது பிரச்சனை வந்தா என்னை கூப்பிடுங்க... எப்படி ஓடறேன் மட்டும் பாருங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

நம்ப ப்ளாக்ல ஒரு வரி எழுதினாலே ஒரு வாரம் வச்சி கும்முவானுங்க... இன்னைக்கு எல்லாம் அடக்கி வாசிக்குது. போலீஸ் சொன்னதும் பயந்துடன்களோ?

Jey said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
நம்ப ப்ளாக்ல ஒரு வரி எழுதினாலே ஒரு வாரம் வச்சி கும்முவானுங்க... இன்னைக்கு எல்லாம் அடக்கி வாசிக்குது. போலீஸ் சொன்னதும் பயந்துடன்களோ?///

சண்டே யாரும் வலைபக்கத்துக்கு வரமாட்டங்க...கும்மமாட்டாங்கன்னு....பிளான் பண்ணி பதிவ போட்டுட்டு..., லுல்லா...இருக்குடி நாளைக்கு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீங்க நம்ம VAS ஐ.டி.கார்டு
எடுத்து காட்டி இருக்கணும்..

அப்ப போலீஸ்
ஒரு சல்யூட் போட்டு..,
உங்க வீட்ல கொண்டு போயி
இறக்கி விட்டு இருப்பாங்கல்ல.. //

ஆமா VAS ல உள்ளவன்னா மொக்காவ் போட்டே கொன்னுடுவான்னு பயந்து வீட்லயே வந்து விட்டிருப்பானுக...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தல அடுத்த பதிவுல போலீஸ் ஸ்டேஷன் ல முட்டிக்கு முட்டி அடி வாங்கினது ஜட்டியோட நின்னதேல்லாம் எழுதுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//போலீஸ்க்கும் டார்கெட்டா! //

டெரர் மாதிரி தீவிரவாதியை பிடிச்சா O.T (Over time allowance) உண்டாமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சரினு நடந்தே பழயா இடத்துகு வந்தேன். அடுத்த 10 நிமிசம் இன்னும் ஒரு போலீஸ் ஜீப். அதே வசனம்... (இவிங்க வேற ஸ்டேஷனாம். ஸார் இப்போதான் அந்த கோவில் கிட்ட இருக்க ஸ்டேஷன் போய்ட்டு வரேன் கைல கரி (கைரேகை எடுக்க பூசின மை..) பாருங்க காட்டினேன். அட அவங்க முந்திடாங்கள அப்படினு சிரிச்சிட்டு விட்டு போய்ட்டாரு.//

இத படிங்க...

http://sirippupolice.blogspot.com/2009/07/blog-post_10.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சிரிப்பு போலீஸிடம் திருடியது...//

போலீஸ் கிட்டயே திருட்டா? இருடி வரேன்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் ஒட்டு போட முடியலை எதாச்சும் செய்வினையா?

முத்து said...

என்ன ஒரு கொலை வெறி

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

யோவ் ஒட்டு போட முடியலை எதாச்சும் செய்வினையா?


அது ஒன்னும் இல்லை நீ பூ குழி இறங்குரன்னு வேண்டிக்கோ சரியாகிடும்

TERROR-PANDIYAN(VAS) said...

//அது ஒன்னும் இல்லை நீ பூ குழி இறங்குரன்னு வேண்டிக்கோ சரியாகிடு//

அதுக்குதான் ஜய் இருக்கரே....

Jey said...

முத்து ..வரிக்கு வரு இந்த டவுசர ப்ரிச்சி மேய்ஞ்சி கீட்டு இரு...10 நிமிட்ல வரேன்..

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

தல அடுத்த பதிவுல போலீஸ் ஸ்டேஷன் ல முட்டிக்கு முட்டி அடி வாங்கினது ஜட்டியோட நின்னதேல்லாம் எழுதுவீங்களா? //////////


வீடியோ லிங்க் என்னிடம் இருக்கு யாருக்கு வேண்டுமோ சொல்லுங்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

//முத்து ..வரிக்கு வரு இந்த டவுசர ப்ரிச்சி மேய்ஞ்சி கீட்டு இரு...10 நிமிட்ல வரேன்..//

ஆடு எஸ் ஆகுது....

TERROR-PANDIYAN(VAS) said...

//வீடியோ லிங்க் என்னிடம் இருக்கு யாருக்கு வேண்டுமோ சொல்லுங்கள்//

அப்போ நீ திருட்டு சி.டி விற்க்கர பயலா??

முத்து said...

Mohamed Faaique சொன்னது…

// நீங்க பின்னூட்டம் மட்டும்தான் இடுவீங்க என்று நினைத்தேன்.. பதிவும் நல்லாத்தான் எழுதுறீங்க... வாழ்த்துக்கள் ///////


நானும் அப்படி தான் நினைச்சேன் பாரேன் இந்த பயபுள்ளை கிட்டயும் ஏதோ இருக்கு

TERROR-PANDIYAN(VAS) said...

யோ முத்து... சிப்பு கூப்பிடுது....
http://sirippupolice.blogspot.com/2010/08/blog-post_22.html

வா அறுக்கலாம்..

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//வீடியோ லிங்க் என்னிடம் இருக்கு யாருக்கு வேண்டுமோ சொல்லுங்கள்//

அப்போ நீ திருட்டு சி.டி விற்க்கர பயலா?? //////


யாரு சொன்னது மாஸ்டர் பிரிண்ட் பாஸ்,அதுவும் உன் பச்சை கலர் பட்டாப்பட்டி தெளிவா தெரியுது

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

யோ முத்து... சிப்பு கூப்பிடுது....
http://sirippupolice.blogspot.com/2010/08/blog-post_22.html

வா அறுக்கலாம்.. ///////////

ஆடே கூப்பிடுது வா போகலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//// நீங்க பின்னூட்டம் மட்டும்தான் இடுவீங்க என்று நினைத்தேன்.. பதிவும் நல்லாத்தான் எழுதுறீங்க... வாழ்த்துக்கள் //////////

அடப்பாவிகளா இதுக்கு முன்னாடி மூணு பதிவு போட்டாரே. அதை ஒரு பதிவாக் கூட மதிக்கலையா. டெரர் இத என்னன்னு கேளுய்யா(அப்பாட கோர்த்து விட்டாச்சு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வீடியோ லிங்க் என்னிடம் இருக்கு யாருக்கு வேண்டுமோ சொல்லுங்கள் //

எவன் பாக்குறது?

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து
//நானும் அப்படி தான் நினைச்சேன் பாரேன் இந்த பயபுள்ளை கிட்டயும் ஏதோ இருக்கு //

எது போலீஸ் ஸ்டேஷ்ன் போன கதையா?. தெளிவா பேசு மக்கா....

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வீடியோ லிங்க் என்னிடம் இருக்கு யாருக்கு வேண்டுமோ சொல்லுங்கள் //

எவன் பாக்குறது? /////////////


யோவ் சிப்பு போலிசு உன் கடைக்கு போனால் அசிங்கமா திட்டுது என்னனு பாரு

முத்து said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@முத்து
//நானும் அப்படி தான் நினைச்சேன் பாரேன் இந்த பயபுள்ளை கிட்டயும் ஏதோ இருக்கு //

எது போலீஸ் ஸ்டேஷ்ன் போன கதையா?. தெளிவா பேசு மக்கா.... //////////////

க.க.போ.தெளிவா புரிஞ்சுகிட்ட சீக்கிரம் நீ ட்ரைனிங் வரலாம்

முத்து said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அடப்பாவிகளா இதுக்கு முன்னாடி மூணு பதிவு போட்டாரே. அதை ஒரு பதிவாக் கூட மதிக்கலையா. டெரர் இத என்னன்னு கேளுய்யா(அப்பாட கோர்த்து விட்டாச்சு) ////


யாருகிட்ட என்னையே கோத்து விட பார்க்குறியா ரெடி ஜூட்

TERROR-PANDIYAN(VAS) said...

//க.க.போ.தெளிவா புரிஞ்சுகிட்ட சீக்கிரம் நீ ட்ரைனிங் வரலாம்//

சரி சரி வா போலீஸ் ஸ்டேஷ்ன் தொரந்து கிடக்கு... உள்ள பூந்து வெட்டாலாம்..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//டெரர் மாதிரி தீவிரவாதியை பிடிச்சா O.T (Over time allowance) உண்டாமே?//

என்ன allowance கொடுத்தாலும் நீ என்ன பிடிக்க போறது இல்ல... கடைசிவரை நீ சிரிப்பு போலீஸ்

TERROR-PANDIYAN(VAS) said...

ரமேஷ்
//இத படிங்க...//

என் வாத்தியார், அம்மா, அப்பா சொல்லியே நான் படிக்கல.. போயா...

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜய்
//ப்ரிச்சி மேய்ஞ்சி கீட்டு இரு...10 நிமிட்ல வரேன்..//

இந்த எருமை மாடு மேய்க்கர புத்தி போகுதா பாரு...

TERROR-PANDIYAN(VAS) said...

முத்து
//யாரு சொன்னது மாஸ்டர் பிரிண்ட் பாஸ்,அதுவும் உன் பச்சை கலர் பட்டாப்பட்டி தெளிவா தெரியுது//

பச்சை கலரா?? அது நம்ப பன்னிகுட்டி ராமசாமி.. அதுதான் ஒரு வருசம ஒரே பட்டாபட்டி போட்டு சுத்துது...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//எவன் பாக்குறது?//

ஏன்? நீதான் எப்பவும் போல பத்துட்டு சினிமா புதிர் போடேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//அடப்பாவிகளா இதுக்கு முன்னாடி மூணு பதிவு போட்டாரே. அதை ஒரு பதிவாக் கூட மதிக்கலையா. டெரர் இத என்னன்னு கேளுய்யா//

அதான... அப்போ அதை படிச்சி கமெண்ட், ஓட்டு போட்ட ரமேசு லுசா?? யார்டா அவன் ஆம சொன்னது? அருணா? பிச்சிடுவேன் பிச்சி...

Jey said...

51 ... (கும்மி அடிச்சி முடிச்சிருக்கானுக வேறென்ன பன்ன...)

ப.செல்வக்குமார் said...

///பாருங்க காட்டினேன். அட அவங்க முந்திடாங்கள அப்படினு சிரிச்சிட்டு விட்டு போய்ட்டாரு.
//
நல்ல வேளை அவுங்க டார்கெட்டுக்கு வேணும் அப்படின்னு மறுபடியும் கூப்பிடாம விட்டாங்களே ..?!?

ப.செல்வக்குமார் said...

@ Jey
/// ஒரு படிச்சிட்டு வந்து பாராட்டுரதா...இல்லை வெட்டுரதான்னு முடிவு பண்ரேன்:) //
வெட்டுறதா .. யாரப்பாத்து இந்த கேள்வி கேட்டீங்க ..??!

பனங்காட்டு நரி said...

இதோ பரு TERRARU ...,இந்த மாதிரி கழிச்சடை வேலையெல்லாம் விட்டுடு ...,நான் உனக்கு தரேன் award மச்சி ,, நீ வச்சிக்கோ ..,,இந்த திருடுற வேலைய ellam vaichukathae

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//நல்ல வேளை அவுங்க டார்கெட்டுக்கு வேணும் அப்படின்னு மறுபடியும் கூப்பிடாம விட்டாங்களே//

நல்ல என்னம்டா உனக்கு....சீக்கிரம் வீட்டுகு போ ஆத்தா வையும்....

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//வெட்டுரதான்னு முடிவு பண்ரேன்:) //
வெட்டுறதா .. யாரப்பாத்து இந்த கேள்வி கேட்டீங்க ..//

விட்றா விட்றா!!! நம்ப அண்னன்... நீ வர வர பட்ஷா மாதிரி கோவபடர

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//இதோ பரு TERRARU ...,இந்த மாதிரி கழிச்சடை வேலையெல்லாம் விட்டுடு ...,நான் உனக்கு தரேன் award மச்சி ,, நீ வச்சிக்கோ ..,,இந்த திருடுற வேலைய ellam vaichukathae//

நீயே வடை திருடி தின்னவன்... அது நம்ம போலீஸ் மச்சி ஒன்னும் சொல்லாது... அதும் இல்லாம அடுத்தவங்க கிட்ட கை நீட்டி வாங்கரது எனக்கு பிடிக்கது மச்சி....

Chitra said...

அதே வசனம்... (இவிங்க வேற ஸ்டேஷனாம். ஸார் இப்போதான் அந்த கோவில் கிட்ட இருக்க ஸ்டேஷன் போய்ட்டு வரேன் கைல கரி (கைரேகை எடுக்க பூசின மை..) பாருங்க காட்டினேன். அட அவங்க முந்திடாங்கள அப்படினு சிரிச்சிட்டு விட்டு போய்ட்டாரு.


....... என்ன அநியாயம் இது? சினிமா காமெடி சீன் தோத்து போச்சுங்க..... இப்படியா, மக்கள் வாழ்க்கையில விளையாடுறது?

TERROR-PANDIYAN(VAS) said...

@Chitra
//....... என்ன அநியாயம் இது? சினிமா காமெடி சீன் தோத்து போச்சுங்க..... இப்படியா, மக்கள் வாழ்க்கையில விளையாடுறது?//

வாங்க சித்ரா மேடம்... உயர் அதிகாரி கொடுக்கற பிரஷர்ல இவங்க இப்படி பண்றாங்க. திட்டம் வகுக்கும் உயர் அதிகாரி அது சரியாய் செயல்படுத அப்படின்னு கவனிக்காததால் வர குறைபாடு. கருத்துக்கு நன்றி!!!

(டாய் மேடம் first டைம் வந்து இருக்காங்க டீ சொல்லு.... பசங்க யாரவது வந்த ஜெய் ஆட்டுகால் சூப் கொடு... சிரிப்பு போலீஸ் பிரியாணி கூட இருக்கு பாரு... )

Anonymous said...

நன்றாக உள்ளது பாண்டியன்.
சிறு சிறு எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பு.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

முத்து said...

இந்திரா சொன்னது…

நன்றாக உள்ளது பாண்டியன்.
சிறு சிறு எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பு.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.//////

பயபுள்ள வைச்சுகிட்டா வஞ்சனை பண்ணுது.இந்த பதிவே 600 முறை அகராதியை பார்த்து சரி பண்ணி போட்டது,இல்லைனால் யோசித்து பாருங்கள்

TERROR-PANDIYAN(VAS) said...

இந்திரா சொன்னது…

//நன்றாக உள்ளது பாண்டியன்.
சிறு சிறு எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் இன்னும் சிறப்பு.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்//

நன்றி இந்திரா அவர்களே! எழுத்துப் பிழைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திகொள்கிறேன். வரவுக்கு நன்றி!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@முத்து..
//பயபுள்ள வைச்சுகிட்டா வஞ்சனை பண்ணுது.இந்த பதிவே 600 முறை அகராதியை பார்த்து சரி பண்ணி போட்டது,இல்லைனால் யோசித்து பாருங்கள்//

டேய் அகராதி பிடிச்சவனே... என்ன டைமிங்ல ரைமிங்க சொவுண்டு விடற.... பப்ளிக்ள பட்டுனு உண்மை சொல்லிட்ட....

பனங்காட்டு நரி said...

ஓகே ரைட்

பனங்காட்டு நரி said...

///அது நான் ஒரு பிரபள தனியார் நிருவணத்தில் வேலை செய்து கொண்டு இருந்த நேரம்///

இப்போ என்ன I A S ஆபீசரா வ இருக்க ..,

பனங்காட்டு நரி said...

//// அந்த நிருவனத்தின் புதிய கிளை திறப்பு விழா பக்கத்து நகரத்தில் நடக்கவிருந்தது. அதற்க்கு நானும் அழைக்கபட்டேன் /////

தக்காளி,'''' அழைக்கபட்டேன் '''' நமீதா வந்து திறந்திருக்கும் நானும் வரேன் கேட்டிருபே ..

பனங்காட்டு நரி said...

//// சரி அங்க வேலை செய்ய ஆள் இல்லை சொல்லி தலையில் மஞ்சள் தண்ணி தெளிச்சி கூட்டிட்டு பேனாங்க./////

எது காபி ,டீ வங்கி வரவா ? :))

பனங்காட்டு நரி said...

//// சும்மா சொல்ல கூடது மக்கா மதியம் சோறு எல்லாம் போட்டாங்க. நாம சும்மாவே கொடுக்கர காசுக்கு மேல கூவுவோம் இதுல சோறு வேற போட்டாங்கலே /////

அதானே தக்காளி ,சோறு னா நாம கையாலயம் கூட போவம்லே ..

பனங்காட்டு நரி said...

///// ராத்திரி 12 மணிவரை வேலை செய்துவிட்டு பேருந்து நிலையம் வந்து சேர்ந்தேன்.////////

இதுல எதுனா டபுள் மீனிங் இருக்குதா டெர்ரர் ????? :))

பனங்காட்டு நரி said...

/////// அந்த ஊரில் இருந்து இடையில் நிக்காம வர பேரூந்து இரவு 10 மணிக்கே சென்றுவிட்டது.////

மச்சி அவ்ளோ நெளிவா இருந்துதா ....,புரிஞ்சிருபே :))

பனங்காட்டு நரி said...

//// எந்த ஊர்டா? சொன்னேன். இங்க என்ன செய்ற? Bagல என்ன? உன் ஐ.டி கர்டு எடு.. இப்படி பல கேள்வி கேட்டு ஜீப்ல ஏத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க..///

பாண்டி செக் போஸ்டல இப்படி தான் கேப்பாங்க :)))

பனங்காட்டு நரி said...

///// எத்தனை சந்தேக கேஸ் பிடிச்சிங்க?... இவரு சொல்ராரு.. 11 அச்சி ஸார்... (அட பாவிகளா... எத வச்சியா என்ன சந்தேக பட்டிங்க..). நானும் ரொம்ப அடக்கமா... என் ஸார் என்ன சந்தேக பட்டிங்க கேட்டேன்..////

மச்சி ,அஞ்சு தாலி அறுப்பு ,ரெண்டு கொலை பண்ணின முகர கட்டை அப்படி ,ஒன்னியும் சொல்ல முடியாது

பனங்காட்டு நரி said...

//// (ஜீப்ல கூட்டி போய் விடமாட்டிங்களா கேக்கலாம் நினைத்தேன்... கைல நீட்டு குச்சி வச்சி இருந்தாரு..).////

நீ ஏதோ சொல்ல வர !!!!!! புரியுது

பனங்காட்டு நரி said...

//// அவங்க பாவம் ஆள் கிடைக்காம கைல கிடைக்கர அல்ல கை எல்லம் சந்தேக படராங்க..////////

இது தான் ஒய் உன்கிட்ட புடிச்சது ...நீயே அல்ல கை னு ஒத்துக்கிட பாரு :)

TERROR-PANDIYAN(VAS) said...

75

TERROR-PANDIYAN(VAS) said...

யேலேய் நரி.... என்னா ஆள் இல்லாத வீட்டுல சலம்பல்?? எண்டா வீனபோனவனே இத்தனை நாள் எங்க போன? இப்போ வந்து கும்மர? அதும் இன்னைக்கு வந்து...

TERROR-PANDIYAN(VAS) said...

ஆள் வந்த ஓடி போய்டுவியே... சரி சரி.. நான் இன்னைகு ஒரு பதிவு போட போறேன்... அதுக்கும் நமக்கும் எந்த சம்பந்தம் இல்ல.... வந்து படி...

பனங்காட்டு நரி said...

இல்ல மச்சி ,ஒரு மெயில் அனுபியிருன்தேன் பார்த்தியா ? இன்னைக்கு தான் ப்ரீ ஆனேன் :)