Wednesday, August 04, 2010

சோப்பு கிடைத்த ரகசியம்...


பதிவுலக மக்களுக்கு வணக்கம்!! நான் எழுதுவதற்கு தூண்டுகோலாய் இருந்த.... இப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். எங்க நான் எழுதிட போறேன் சொல்லி பலபேரு பயத்தோட இருக்காங்க. இருந்தாலும் திருமதி.காயத்ரி அவர்கள் நம்ப மொக்கை பத்தி தெரியாம தொடர்பதிவு  காண்டாமிருகமும் பேபி சோப்பும் அப்படின்னு சொல்லி சொந்த காசுல சூனியம் வச்சிகிட்டாங்க.

ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம் அது பெயர் ரெமோ (காண்டாமிருகம் டைப்பண்ண கடுப்பா இருக்கு) அதுக்கு ரொம்ப நாள பேபி சோப்பு போட்டு குளிக்கணும் ஆசையாம். ஆனா காட்டுல கடையே இல்லையம். அப்போ அங்க ஒரு குரங்கு வந்துச்சாம். ரெமோ அந்த குரங்குகிட்ட தன் ஆசையா சொல்லுச்சாம்.

அத கேட்ட குரங்கு இவ்வளோதான உன் ஆசை சொல்லி ரெமோ காதுல ஏதோ சொல்லுச்சாம். அதை கேட்ட ரெமோ ரொம்ப சந்தோசம் ஆகிடுத்து.

அடுத்த நாள் ரெமோ சந்தோசமா பேபி சோப்பு போட்டு குளிச்சிட்டு இருந்ததாம். அங்க வந்த யானை உனக்கு எப்படி பேபி சோப்பு கிடச்சுது சொல்லி கேட்டுதாம். அதுக்கு யானை காதுல ரெமோ அந்த ரகசியத்த சொல்லுச்சாம்.

குரங்கு ரெமோ கிட்ட என்ன ரகசியம் சொல்லுச்சி? ரெமோ யானை கிட்ட என்ன சொல்லுச்சி? அட.... உங்கள மாதிரிதான் நானும் ஒட்டு கேக்க முயற்சி பண்ணேன். அதுங்க ரொம்ப மெதுவா பேசினதுல ஒன்னும் கேக்கல. அதனால் குரங்கு, ரெமோ மற்றும் யானை ஆகிய மூன்று விலங்குகளையும் இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்.... அவர்கள் எழுதும்போது சோப்பு கிடைத்த ரகசியத்தை தெரிந்துகொள்ளவும். இப்போ நீங்க உங்க வீட்டுக்கு (ப்ளாக்) போலாம்...


டிஸ்கி :  இதுக்கு மேல தொடர் பதிவுக்கு யாரவது கூப்பிடுவிங்க?

79 comments:

Jey said...

நீ டெர்ரர்னு அழுத்தம புரூஃப் பன்ணிட்ட பாண்ணடி...:)

Jey said...

ஹஹஹா , பண்டி உனக்கு முதல் பின்னூட்டம் போட்டு உக்கப்படிதினது நாந்தான்னு நெனப்புள வச்சிகிட்டு, ரொம்ப பெரிய பிரபலபதிராகுரப்ப சொல்லிருய்யா. பார்ரா உனக்கு முதல் ஃபாலோவரே கலக்கல் பதிவு போடுர அம்மணி!!!!!

கத சூப்பர் பாண்டி, இதுவரை இதுமாதிரியான சஸ்பன்ஸ் கதையே கேட்டது இல்லை, ப்டிச்சதும் இல்லை...கலக்குயா..:)

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்
//நீ டெர்ரர்னு அழுத்தம புரூஃப் பன்ணிட்ட//

நன்றி தல. ஈரல் உங்களுக்குத்தான் (இங்க வடை கிடையாது) இது அடுத்த ஆடு வெட்டற இடம்... மொதல் மொதலா நம்ப விட்டுக்கு வந்து இருக்கீங்க.. இருந்து ஒரு டம்ளர் ரத்தம் சாப்பிட்டுதான் போகணும்...

sweatha said...

I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

அருண் பிரசாத் said...

குரங்கு பாஷை உங்களுக்கே புரியலைனா, மனிஷங்க எங்களுக்கு எப்படி புரியும்?


மகனே! இப்படியே பதிவுபோட்டு கண்டினியு பண்ணல, துபாய் வந்து வெட்டுவேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//குரங்கு பாஷை உங்களுக்கே புரியலைனா, மனிஷங்க எங்களுக்கு எப்படி புரியும்?//

என்ன மாப்பி இப்படி பட்டுன்னு பிரிச்சி பேசறிங்க? நம்ப இரண்டுபேரும் ஒரே மரத்துல தாவி விளையாடினதை மறந்துட்டிங்களா?

//துபாய் வந்து வெட்டுவேன்.//

எழுதின ஓடவிட்டு ஆடு வெட்டுவிங்க... எழுதலன ஓடி வந்து வெட்டுவிங்கள...

பனங்காட்டு நரி said...

வந்துட்டேன் !!!!!!!

பனங்காட்டு நரி said...

யோவ்
follower விட்ஜெடேல்லாம் வச்சிட்டியே ..எப்படியா நான் add பண்ணும் போது experimental னு காமிக்குது ....,இந்த நொன்ன பதிவர்களெல்லாம் கண்ட விஷயத்துக்கு சண்டை போடுவார்கள் ..ஒரு ப்ளாக் எப்படி ஆரம்பிகிராதுன்னு பதிவு போடா மாட்டங்க:((((கண்ணு முழியெல்லாம் பிதுங்குது யா

பனங்காட்டு நரி said...

யோவ் இங்க BSNL காரன் என்னோவோ பண்றான் யா நெட்டு ரொம்ப ஸ்லொவ் ...

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
follower விட்ஜெடேல்லாம் வச்சிட்டியே

//அது ரொம்ப சிம்பிள் மச்சி... // மெயில் id கொடு நான் html code அனுப்பறேன்...

பனங்காட்டு நரி said...

panangattunari@gmail.com

யோவ் அதை எங்க பேஸ்ட் பண்ணனும் சொல்லுயா ..காலேஜ்ல கம்ப்யூட்டர் sciencela நாலு தடவை அரியர் வெச்சு பாஸ் பண்ணனவன்

பனங்காட்டு நரி said...

வெற்றி வெற்றி வெற்றி ....,TERROR பாண்டி புண்ணியதல follower விட்ஜெட்டை சேர்த்திட்டேன்....நன்றி

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//வெற்றி வெற்றி வெற்றி ....,//

ஹ ஹ ஹ நான்தான் நரிக்கு முதல் follower....

பனங்காட்டு நரி said...

மக்கா ,

ஒரு சின்ன வேலை ..முடிச்சிட்டு வாரேன்

பனங்காட்டு நரி said...

யோவ் ,

TERRORU இட்லி சீய் இன்டலி கருவி பட்டையை சேர்த்திட்டேன் யா !!!!!!!! நம்ம அருண் பிரசாத் தல சொல்லிகுடுதாறு

பனங்காட்டு நரி said...

http://ta.indli.com/static/add-indli-voting-widget-blogger-tamil

இது தான்யா லிங்க் .......,இருயா அப்போதிலருந்து ஒரு தம் போடலாம் பார்த்தா இருயா அடிச்சிட்டு வரேன் ...,அதுக்குளே சிலை வைச்சு மாலை மரியாதை பண்ணி காரியம் பண்ணிடாதீங்க ராசா :))

TERROR-PANDIYAN(VAS) said...

@nari
//TERRORU இட்லி சீய் இன்டலி கருவி பட்டையை சேர்த்திட்டேன் யா !!!!!!!! நம்ம அருண் பிரசாத் தல சொல்லிகுடுதாறு //

enakkum avarudhan solli kodutharu... thala arun vazhga...

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//அதுக்குளே சிலை வைச்சு மாலை மரியாதை பண்ணி காரியம் பண்ணிடாதீங்க ராசா//

கொய்யல போய் உன் மெயில் செக் பண்ணு.. நான் உனக்கு அந்த லிங்க் அனுப்பி இருக்கேன்... சொல்லி கொடுத்தது அருண்.... உனக்கு மலை மரியாதை....? திரும்பி வா... மலை போட்டு மஞ்ச தண்ணி ஊத்தறேன்...

அருண் பிரசாத் said...

தம்பி நரி நீ இன்னும் நம்ம follower ஆகலை.

Terror தம்பிக்கு சொல்லி குடு

அருண் பிரசாத் said...

ஆகா வடை போச்சே, நீ இப்படி பிலாக் ஆரம்பிப்பனு தெரிஞ்சிருந்தா நானே உனக்கு மாலை போட்டு மஞ்ச தண்ணி ஊத்தி இருப்பனே

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்
//ஆகா வடை போச்சே, நீ இப்படி பிலாக் ஆரம்பிப்பனு தெரிஞ்சிருந்தா நானே உனக்கு மாலை போட்டு மஞ்ச தண்ணி ஊத்தி இருப்பனே//

யார சொல்றிங்க? என்னைய இல்ல நரி?

TERROR-PANDIYAN(VAS) said...

நோ நோ இப்படி எல்லாம் உணர்ச்சிவசப்பட கூடாது... அதுக்கு நம்ப ஜெய் வருவாரு... மஞ்ச தண்ணி அவரே ஊத்திட்டு வருவாரு...

அருண் பிரசாத் said...

Terror ஐ தான் சொன்னேன்

Gayathri said...

ஹலோ சூப்பர்..மிக மிக சந்தோஷம்..நானும் இரகசியத்தை எப்படியாவது தெருஞ்சுக்கலாம்ன்னு ஆசையா இருந்தேன் கவுதுட்டீங்க்களே...அருமை...பெயரை போல கதையும் டெரர்ரா இருக்கு ப்ரோ..நன்றி...வாழ்த்துக்கள்..

சௌந்தர் said...

நானும் அந்த தொடர் பதிவில் இருக்கிறேன் இதை வைத்து எப்படியோ ஒடிடலாம் தல இனி அந்த காயத்ரி ப்ளாக் பக்கம் போக கூடாது இன்னும் எதாவது தொடர் சொல்லி மாட்டி விட்டுவாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

TERROR-PANDIYAN(VAS) said...

@காயத்ரி
//ஹலோ சூப்பர்..மிக மிக சந்தோஷம்..நானும் இரகசியத்தை எப்படியாவது தெருஞ்சுக்கலாம்ன்னு ஆசையா இருந்தேன் கவுதுட்டீங்க்களே...அருமை...பெயரை போல கதையும் டெரர்ரா இருக்கு ப்ரோ..நன்றி...வாழ்த்துக்கள்..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ. பல்பு வாங்கினாலு அழாம பேசற உங்க நேர்மை எனக்கு பிடிச்சி இருக்கு.

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//நானும் அந்த தொடர் பதிவில் இருக்கிறேன் இதை வைத்து எப்படியோ ஒடிடலாம் தல இனி அந்த காயத்ரி ப்ளாக் பக்கம் போக கூடாது//

ஒரு MBA ப.ம.க மெம்பெர் இப்படி பேசலாமா? நீங்க எழுதற மொக்கைல காயத்ரி சொல்லணும்... " இந்த கோட்ட தண்டி நீயும் வரகூடாது நானும் வர மாட்டேன்னு "

பனங்காட்டு நரி said...

http://www.youtube.com/watch#!v=AqiBoQHHi2o&feature=related

yow itha paruya thlaivaru kalakuraru

பனங்காட்டு நரி said...

http://www.youtube.com/watch?v=erlDRxaj-gA

யோவ்
இதையும் பாருயா கண்ணுல நீர் வந்துடுச்சிய ..., இன்னும் கொஞ்ச நாள்ள பாருய பதிவுலகம் பத்திக்குனு எரியபோகுது ..,
இந்த சினிமாவ சினிமாவா பார்க்காம ,விலை வாசி உயர்வுக்கு காரணம் எந்திரன், wiki-leaks ல ராணுவன ரகசியம் வெளியனதுக்கு காரணம் எந்திரன் ,பெட்ரோல் விலை உயர்வுக்கு எந்திரன் தான் காரணம் எத்தன பதிவு வரபோகுது பாருயா ..

ஒரு நாள் குடும்பத்தோட சினிமாவுக்கு போற சந்தோஷத்தை கெடுக்க போறாங்க பாருயா

பனங்காட்டு நரி said...

தலைவாஆஆஆஆஆஆஅ உன் பெருந்தன்மைக்கு கடலும் கடலும் கை தட்டும் ,உன் பெருமை நிலவு நிலவு வரை எட்டும்

பனங்காட்டு நரி said...

Irumbile or iruthayam mulaikuthey
muthalmurai kathal azhaikutho
poojiyam ondrodu
poovasam indrodu

minmeengal vinnodu
minnalgal kannodu
google-kal kanadha
thedalgal ennodu
kaalangal kaana kathal
pen poove unnodu
iRobo un kathil
I love you sollatta?

I am a super girl
un kathal rapper girl
ennulle ennellam
neethane neethane
un neela kannoram
minsaram paripen
en neela pallale
unnodu siripen
en engine nenjodu
un nenjai anaipen
nee thoongum nerathil
naan ennai anaipen
ennaalum eppodhum
un kayil bommaiyaven

watch me robo shake it
i know you want to break it
thottu pesum podhum
shock adikka koodum kathal seiyum neram
motor vegam koodum
iravil naduvil battery than theerum
memoryil kumariyai
thani sirai pidithen
shutdown-ne seiyyamal
iravinil ellam theya theya
naalum unnai padithen
unnale thane – en

vithikalai maranthen
echil illa endhan mutham
sarchai indrik kolvaya?
rattham illa kathal endru
otthi poga solvaya?
uyiriyal mozhikalil endhiran thanadi
ulaviyil mozhikalil indhiran naanadi
sathal illa saabam vaangi
manmele vandhene
theimaname illa
kathal kondu vandhene

Hey… Robo… mayakathey…
you wanna come and get it boy
Oh are you just a robo toy
I don’t want to break you
even if it takes to
kind of like a break through
you don’t even need a clue
you be my man’s back up
i think you need a checkup
i can melt your heart down
may be if you got one
we doing that for ages
since in time of sages
muttadhey orampo
nee en kaalaisutthum paambo
kathal seiyum robo
nee thevaiyillai po po

பனங்காட்டு நரி said...

Puthiya manitha

boomiku vaa!

Ehkai vaarthu
silicon serthu
vayarooti uyirooti
hardiskil ninaivooti
azhiyatha udalodu
vadiyatha uyirodu
aaram arivai araithu ootri
ezhan arivai ezhuppum muyarchi

maatram kondu vaa
manithanai menmai sei
unathu aatralal
ulagai maatru
ella uyirkkum
nanmayairu

entha nilayilum
unmaiyai iru

Endhiraa.. Endhiraa..
en endhiraa

Naan kandathu aararivu
nee kondathu perarivu
naan kaatru aarumozhi
nee petrathu nooru mozhi
eeral kanayam thunbamillai
idhaya kolarethumillai
thanthira manithan vaazhvathillai
enthiran veezhvathillai

karuvil pirantha ella marikum
arivil piranthu
maripathe illai

idho
en endhiran
ivan amaran

naan innoru naanmukane
nee enbavan – magane
aan petravan aan magane
aam un peyar endhirane
Naan enbathu arivu mozhi
yen enbathu enathu vazhi
vaan pondrathu enathu veli
naan nalaya gnana oli

nee kondathu udal vadivam
naan kondathu
porul vadivam
nee kandathu oru piravi
naan kaanpathu pala piravi

robo robo panmozhikal katralum
en thanthai mozhi
tamizh allavaa!

robo robo
pala kandam vendralum
en karthaavukku
adimai allava!

பனங்காட்டு நரி said...

Kadhal Anukal

udambil etthanai?
neutron electron – un
neelakannil mottham etthanai?
unnai ninaithal
thisukkal thorum aasai sindhanai
haiyoo

sanaa! sanaa!
ore vina
azhakin otham neeya?
nee
newton newtonin vithiya?
undhan
nesam nesam ethivinaya?
nee
aayiram vinmeen thirattiya punnagayaa
azhagin mottham neeya?

nee
mutrum ariviyal pitthan
aanal mutham ketpathil jitthan

unnal
dheem thom manathil sattham
then then then idhazhil yuttham
roja poovil rattham

hokku baby ho baby
senthenil ossaappi
hokku baby ho baby
megathil pootha gulabi

pattampoochi pattampoochi
kaalgal konduthan rusiyarium
kathal kollum manithapoochi
kangalai konduthan rusiyarium

odigira thanniyil thanniyil
oxygen miga adhigame!
paadugira manasukkul manasukkul
aasaikal miga adhigam!

Aasaiye vaa
aayiram kadhalai aindhe
nodiyil seivom penne vaa vaa

kadhalkara!
nesam valarka oru
neram odhukku endhan
nenjil veengi vidathey!

kadhalkari!
undhan idaiyai pla
endhan pizhaipil kooda
kadhalin neramum ilaithuvittathey!

kathal anukkam
udambil etthanai?
neutron electron – un
kaandhakannil motham etthanai?

பனங்காட்டு நரி said...

Ivan perai sonnathum
perumai sonnathum
kadalum kadalum kai thattum;!
ivan ulagam thandiya
uyaram kondathil
nilavu nilavu thalai muttum!
adi azhage! ulakazhake!
intha
endhiran enbavar padaippin uccham!

Arima arima – naano
aayiram arima – unpol
ponmaan kidaithal – yamma
summa viduma?

rajathi – ulogathil
aasaithee – mooluthadi
naan
atlantikkai oottri parthen
akkini anaiyalaye!

un
pachai thenai ootru
en
icchai theeyai aatru

adi
kachai kaniye panthi nadathu
kattil ilai pottu…

sitrinba narambu…
semiha irumbil
sattendru mogam pongitre!
ratchasan vendaam
rasigan vendum
pennullam unnai kenjitre

naan manithan alla
aghrinayin arasan naan
kaamutra kanini naan
sinna sirusin idhayam thinnum
silicon singam naan…

endhira…! endhira…!

megathai uduthum
minnalthan naanendru
isukke isai vaikathey!

vayarellam osai
uyirellam aasai
robovai popovennathe!

ye yezham arive!
ulmoolai thirudukirai
uyirodu unnukirai! nee
undu muditha miccham ethuvo
athuthan naanendrai…

பனங்காட்டு நரி said...

Kilimanjaro – malai
kanimanjaro – kannak
kuzhimanjaro
yaro yaro

aaha… aaha…

meganjadharo – unnil
nozhanjatharo payya
kozhanjatharo yaro yaro

aaha… aaha…

kaattuvasi kaattuvasi
pachaiyaga katipaya
muthaththale vega vechu
singapallil uripaya

aaha… aaha…

malaipambu pola vandhu
maankuttiya pudiyya
sukkumilagu thatti yenna
sooppu vacchu kudiyya

evaalukku
thangachiye yengudathan
irukka

aaluyara olive pazham
appadiye ennaka?

akkakko – adi
kinnikozhi
appappo – yenna
pinnikodi
ippappo – mutham
ennikodi!
akkakko – naan kiinikozhi
appappo – enna
pinniko nee
ippappo – mutham
ennikko nee

kodi pachaiye elumichaye
unmel unmel uyir ichhaiye

nooru kodi thasai – ovvondrilum
undhan pero isai!

inisakkere adichakare
manasa renda madichukire

naan oora vaitha
kani – ennai mella
aara vaithu kadi!

vervarai nuzhaiyum
veyillum naan – nee
illathirai yen ittali?

uthataiyum uthataiyum
pootti kondu – oru
yugam mudithu thira anbai!

sunaivaasiye sugavasiye
tholkaruvi enaivasiye

tholkuttha pala – rekkaikatti
kaalkondadum nila

marathegam naan marangotthi nee
vanadesam naan athilvasam nee

nooru grammathan idai – unakku ini
yaru naanthan udai!

aindhadi valarndha aattusedi – ennai
meindhuvidu mottham

pachi pasumpul pasumpul neeyanal
puli pul thinnume enna kutthum?

பனங்காட்டு நரி said...

Boom boom robo-da robo-da robo-da

zoom zoom robo-da robo-da robo-da

isac asimovim velaiyo robo

isac newtonin leelaiyo robo

albert einstein moolaiyo robo

hey robo.. yo robo..
hey inba nanba com-on lets go

robo nee aghrinaiyo…
city nee uyarthinaiyo…

minsaram udalil rattham
naveena ulagathil ariviyal adhisayam

vaayundu aanal vayitrillai
pechundu moochillai
naadi undu iruthayam illai
powerthan undu thimire illai

sikki mukki agni vazhi vazhiye
oruvnin kathalil piranthavano

ye… eghkinile..
poothavano…
engalin kathalai serthavano

thirumathi thirunaal theriyum munne
nee
engal pillaiyo

city city robo – ye
chutti chutti robo
patti thotti ellam – nee
pattu kuutiyo

kutti kutti pattanil vaai moodum
kathali ithupol
kidaiyatho?

ye solvathellam
kettuvidum
kathalan ithupol
amaiyatho?

thavamindri varangal
tharuvathanal
kannano?

auto autokaaraa – ye
automatic kara
kootam kootam paru – un
autograph kkaa

பனங்காட்டு நரி said...

எந்திரன் rocks ஆல் ஓவர் வேர்ல்ட் மக்கா

பனங்காட்டு நரி said...

http://www.youtube.com/watch?v=7BIPReZj3Sw

தூங்கறதுக்கு முன்னாடி இதையும் பார்த்துடு மக்கா

பனங்காட்டு நரி said...

ஒ ! எந்திரா
எங்களை மகிழ்விக்க வந்த மந்திரா!!!!!

ஸ்டைலில் உள்ளது
உன் தந்திரம் - என் மனதில்
எழுந்தந்து உனது மந்திரம்

ஐயகோ ! நீ - இருபதாம் நூற்றாண்டின்
கலியுக மார்கண்டேயனோ

எந்திரா!எந்திரா !!
வா வா எந்திரா

-பனங்காட்டு நரி

குறிப்பு :என் அனுமதியில்லாமல் இக்கவிதையை வேறு பதிவுகளில் பயன்படுத்த அனுமதி மறுக்கபடுகிறது
@copy right reserved

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
endiran பற்றி பல அறிய விஷயங்களை இங்கு வெளியிட்ட நரி அவர்களுக்கு நன்றி நன்றி.....

TERROR-PANDIYAN(VAS) said...

ஏன்டா வீனா போனவனே நரி ... இவ்வளோ கமெண்ட் போட்டியே ஒரு ஓட்டு பொட்டிய நீ?

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
//குறிப்பு :என் அனுமதியில்லாமல் இக்கவிதையை வேறு பதிவுகளில் பயன்படுத்த அனுமதி மறுக்கபடுகிறது//

இந்த கவிதை நீங்க இன்று காலை கழிவுஅறையில் அமர்ந்து இருந்த சமயம் கன நேரத்தில் உங்கள் கருத்தில் உதித்த?

பனங்காட்டு நரி said...

yow g talkuku vaya

பனங்காட்டு நரி said...

////ஏன்டா வீனா போனவனே நரி ... இவ்வளோ கமெண்ட் போட்டியே ஒரு ஓட்டு பொட்டிய நீ?////
அந்த கருமத்தை தான் தேடிகிட்டு இருக்கேன் போட்றேன் மக்கா

அருண் பிரசாத் said...

ஏன்டா வீனா போனவனே நரி ... இவ்வளோ கமெண்ட் போட்டியே ஒரு ஓட்டு பொட்டிய //

super

TERROR-PANDIYAN(VAS) said...

ஒரு நாளைக்கு வாங்க அருண் இந்த நரி பிடிச்சி சூப் வைக்கலாம்...

சௌந்தர் said...

ஒரு MBA ப.ம.க மெம்பெர் இப்படி பேசலாமா?//

அட நான் தான் தலைவர் அது கூட தெரியமால் ஓரு உறுப்பினர்......

http://rasikan-soundarapandian.blogspot.com/2010/07/blog-post_14.html
இங்க போய் பாருங்கோ.....

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்
//அட நான் தான் தலைவர் அது கூட தெரியமால் ஓரு உறுப்பினர்......//

சாரிப்ப நான் ஊருக்கு புதுசு...

Poopoova said...

இதுவரை இதுமாதிரியான சஸ்பன்ஸ் கதைய கேட்டது இல்ல படிச்சதும் இல்லை...

TERROR-PANDIYAN(VAS) said...

@poopoova
//இதுவரை இதுமாதிரியான சஸ்பன்ஸ் கதைய கேட்டது இல்ல படிச்சதும் இல்லை... //

நன்றி சகோ. அட தமிழ்கூட எழுத படிக்க வருமா உங்களுக்கு??

பனங்காட்டு நரி said...

50

TERROR-PANDIYAN(VAS) said...

@நரி
// 50 //

யோ நரி!!!! கரெக்டா பாரு பன்னாட... நீ 50 இல்ல 51 . நான்தான் 50 . நாங்க எல்லாம் சொந்த விட்டுலே திருடி திங்கற பசங்க.... இருந்தாலும் உன் ஆர்வத்த பாராட்டி உனக்கு ஈரல் ப்ரை உண்டு. மவனே நீ இன்னும் ஓட்டு போடல...

வெங்கட் said...

எங்கள் தங்கம்.,
தன்மான சிங்கம்.,
என் போர் வாள்..,
டெரர் பாண்டியனின் Blog
மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

கொஞ்சம Busy-pa
பையனுக்கு Speech ரெடி
பண்ணிட்டு இருந்தேன்..
Late-ஆ வந்ததுக்கு மன்னிச்சு...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//எங்கள் தங்கம்.,
தன்மான சிங்கம்.,
என் போர் வாள்..,
டெரர் பாண்டியனின் Blog
மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..//

நன்றி தல. இது உங்கள் ஆட்சிக்குஉட்பட்ட நம்ப ப்ளாக்... கோகுலத்தில் சூரியன் அருகில் VKS நெருங்கினால் இங்கு போர் முரசு கொட்டும்..

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்
//கொஞ்சம Busy-pa
பையனுக்கு Speech ரெடி
பண்ணிட்டு இருந்தேன்..
Late-ஆ வந்ததுக்கு மன்னிச்சு..//

என்ன தல பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு.... சின்ன சிங்கம் ஸ்கூல் ஒரு கலக்கு கலக்க என் வாழ்த்துக்கள்.

பனங்காட்டு நரி said...

yow pannada appavae potutaen ya

TERROR-PANDIYAN(VAS) said...

@Nari
எலேய் பொய் சொன்ன கொன்னுடுவேன்... Ejile, Arun, soundar, Suryakanna, Jai, Senthil, Terror..... இதன் ஓட்டு போட்ட லிஸ்ட்... இதுல உன் பேரு வரவே இல்ல.... கள்ள ஓட்டு போடறிய நீ?? (பயபுள்ள என்ன மிரட்டினாலும் ஓட்டு போடா மாட்டுது...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த ஆள யாருப்பா தொடர் பதிவுக்கு கூப்பிட்டது. காயத்திரி அக்கா நீங்க தமிழை தப்பு தப்பா எழுதினப்ப கூட மன்னிச்சிட்டோம். ஆனா டெர்ரர் தொடர் பதிவுக்கு கூப்பிட்ட உங்களை என்ன செய்றது. ஐ..ஐயோ முடியல..

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//இந்த ஆள யாருப்பா தொடர் பதிவுக்கு கூப்பிட்டது. //

கோவபடாதிங்க பாஸ்... சிக்கிரம் உங்கள பத்தி பதிவு போட்டுடலாம்...

Rajakanna (Software Engineer) said...

अन्ने , दयावु सिदु एज्हुदादिंगो


அண்ணே , தயவு செய்து எழுதுங்கோ

TERROR-PANDIYAN(VAS) said...

@Rajakannan
//अन्ने , दयावु सिदु एज्हुदादिंगो


அண்ணே , தயவு செய்து எழுதுங்கோ//

வாங்க ரஜா... காப்பி, டீ எதவாது...?? உங்க தலைஎழுத்து கண்டிப்பா எழுதாரேன். நன்றி!!

siva said...

இப்படியே பதிவுபோட்டு கண்டினியு பண்ணல, துபாய் வந்து வெட்டுவேன். ..hilo athu eppdi vetuvenganu nanum pakanum..

nanga erukumpothu eppadi vetalam..
neenga kavalpadthegna pandiyan nangalam ungalkum pakapalama erukkkom..dont worry

be happy..

siva said...

கோவபடாதிங்க பாஸ்... சிக்கிரம் உங்கள பத்தி பதிவு போட்டுடலாம்---APDINA ENNA PATIUM PODANUM...ELATI COMMENT PODAMATEN..

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா
//hilo athu eppdi vetuvenganu nanum pakanum..//

அட கோபப்படாதிங்க சிவா.... அது பாசகார புள்ள..

TERROR-PANDIYAN(VAS) said...

@siva
//APDINA ENNA PATIUM PODANUM...ELATI COMMENT PODAMATEN.. //

ரைட்.... ஒரு பதிவு போதுமா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஆஹா...............தொடர்பதிவு எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானே என்னோட (சுய விளம்பரம்) பதிவைத் தொடர கூப்பிட்டிருப்பேனே............வட போச்சே! (நான் எப்பவும் வெஜிடேரியன்தான் ..........ஈரல் ஒத்துக்காது)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

முதல் பதிவுக்கு வாழ்த்துகள்!

TERROR-PANDIYAN(VAS) said...

@PSV
//ஆஹா...............தொடர்பதிவு எழுதுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானே என்னோட (சுய விளம்பரம்) பதிவைத் தொடர கூப்பிட்டிருப்பேனே............வட போச்சே! (நான் எப்பவும் வெஜிடேரியன்தான் ..........ஈரல் ஒத்துக்காது)//

நல்லவேளை நான் தப்பிச்சேன்... நமக்கும் ஈரல் வாய்ல வச்சாலே வாந்தி வரும்... இந்த பயலுங்க... நம்ப மேல ரத்த வாட அடிக்கலான தொரத்தி தொரத்தி வெட்டரானுங்க.... அதனால ஒரு பில்ட்அப்

TERROR-PANDIYAN(VAS) said...

@PSV
//முதல் பதிவுக்கு வாழ்த்துகள்! //

நன்றி தல!!

ப.செல்வக்குமார் said...

///டிஸ்கி : இதுக்கு மேல தொடர் பதிவுக்கு யாரவது கூப்பிடுவிங்க?///
நான் கூப்பிடுவேன் ..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா
//நான் கூப்பிடுவேன் ..!! //

அட பாவி... ஓடி போய் இப்போதன் உன் ப்ளாக் பாத்துட்டு வரேன்... ரசங்கள (மன்னர்கள்) பத்தி எழுத சொல்லி இருக்கியோ ஒரு நிமிஷத்துல அடி வயறு கலக்கிடுத்து..... நல்ல வேலை.... ஓட்டு போட்டேன்....

பனங்காட்டு நரி said...

யோவ் புதுசா ஒரு இடுகையை போடிருகேன் வந்து பாருமையா

பனங்காட்டு நரி said...

yow namma pathivai parthiya illaiya

மார்கண்டேயன் said...

எனக்கும் பாலோயர் விட்ஜெட் அனுப்ப முடியுமா ?, சும்மா தான், அப்டியாவது யாராவது பாலா பண்றாங்களா ன்னு பாப்போமே !!!!

TERROR-PANDIYAN(VAS) said...

மார்கண்டேயன் சொன்னது…
// எனக்கும் பாலோயர் விட்ஜெட் அனுப்ப முடியுமா ?, சும்மா தான், அப்டியாவது யாராவது பாலா பண்றாங்களா ன்னு பாப்போமே !!!! //

Mail id கொடுங்க ஜி... கண்டிப்பா அனுப்பரேன்.

ரெட்டைச்சுழி said...

//சும்மா சொல்ல கூடது மக்கா மதியம் சோறு எல்லாம் போட்டாங்க. நாம சும்மாவே கொடுக்கர காசுக்கு மேல கூவுவோம் இதுல சோறு வேற போட்டாங்கல///

சோத்துக்கு ஏம்லே இப்படி அலையுதே...
போலீஸ்கார மாமாக குச்சி விட்டு ஆட்டுனத சேத்து எழுதுலே...

TERROR-PANDIYAN(VAS) said...

//சோத்துக்கு ஏம்லே இப்படி அலையுதே...
போலீஸ்கார மாமாக குச்சி விட்டு ஆட்டுனத சேத்து எழுதுலே...//

என்ன ரெட்ட மப்பா?? 4வது பதிவு கமெண்ட் 1வது பதிவுல எழுதற...

Madhavan Srinivasagopalan said...

//अन्ने , दयावु सिदु एज्हुदादिंगो


அண்ணே , தயவு செய்து எழுதுங்கோ//

In hindi it was written as அண்ணே , தயவு செய்து எழுதாதிங்கோ ?

செழியன் said...

வணக்கம்
தங்கள் வலைப்பதிவு மிக அருமை
என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
வாசிக்க இங்கே சொடுக்கவும்
http://kavithai7.blogspot.in/
புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
என்றும் அன்புடன்
செழியன்.....