tag:blogger.com,1999:blog-138253578517183988.post2859435805105328822..comments2023-04-16T15:05:26.861+04:00Comments on TERROR - PANDIAN (VAS): ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!TERROR-PANDIYAN(VAS)http://www.blogger.com/profile/07333452872993437023noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-138253578517183988.post-39714795084274431062011-04-18T23:35:46.015+04:002011-04-18T23:35:46.015+04:00என்ன மச்சி.. இங்க உள்ளேயே வர முடியல.. எல்லாரும் இப...என்ன மச்சி.. இங்க உள்ளேயே வர முடியல.. எல்லாரும் இப்படி துப்பி வெச்சு இருக்காங்க..

ஏன்யா வாக்கிங் போனது ஒரு குத்தமா...

உனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் தோணுது...

மேனேஜர் திட்டுனா காண்டாகுற.. யாராவது ரோட்டுல நடந்தா காண்டாகுற.. உனக்கு டெரர் பாண்டியன் என்கிற பெற விட "காண்டு பாண்டி" என்கிற பெயர் தான் இனி பொருத்தமாக இருக்கும்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-43669611664235140552011-04-16T18:56:51.438+04:002011-04-16T18:56:51.438+04:00உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறி...உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: வெள்ளியில் என்ன சரம்?தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-19688586856654690972011-04-16T04:01:05.238+04:002011-04-16T04:01:05.238+04:00ட்ரெட்மில் வாங்க வசதியில்லாமல் ப்ளாட்பார்மில் வாக்...ட்ரெட்மில் வாங்க வசதியில்லாமல் ப்ளாட்பார்மில் வாக்கிங் போகிறவர்களையும் விடாமல் கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். :)சேலம் தேவாhttps://www.blogger.com/profile/17575176212241604182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-46313455901391713832011-03-31T07:52:51.307+04:002011-03-31T07:52:51.307+04:00மாப்ள எங்க எங்க ஹிஹி!மாப்ள எங்க எங்க ஹிஹி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-55430471734948980662011-03-30T15:28:34.667+04:002011-03-30T15:28:34.667+04:00மச்சி,புரட்சி பதிவர்யா நீயு.
அடுத்து, கக்கா போகும்...மச்சி,புரட்சி பதிவர்யா நீயு.
அடுத்து, கக்கா போகும்போது கரண்டு போனது குறித்து பதிவு போடுவனு எதிர்பார்கிறேன்.ஆனா தயவு செய்து அதுக்கு மேல போய்டாத. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-56825652486372809682011-03-30T11:02:45.535+04:002011-03-30T11:02:45.535+04:00ஹி ஹி ஹி
கமெண்ட்ஸ் ல இப்படி வருதேடுக்குறாங்க , மச்...ஹி ஹி ஹி
கமெண்ட்ஸ் ல இப்படி வருதேடுக்குறாங்க , மச்சி terror நீயா ஏன் ஒளறி கொட்டி வாங்கி கட்டிக்கிற , ப்ளாட்பார்ம் ல வாங்கினமா , சுத்தி முத்தி பார்த்துட்டு , அப்பாடி யாரும் பார்கலை டா சாமி , அப்படின்னு சைலென்ட்டா விட வேண்டிய மேட்டர் , இப்படி பப்ளிக்குட்டி பண்ணி புட்டியே . . .

"ப்ளாட்பார்ம்மில் வாங்கியது , ப்ளாட்பார்ம்மோடு போகட்டும் "
- என்ற அவையார் சொல் படி ♔ℜockzs ℜajesℌ♔™https://www.blogger.com/profile/07894197847288369228noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-87215832310830329002011-03-30T10:22:52.754+04:002011-03-30T10:22:52.754+04:00// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
சீக்க...// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகி இதே மாதிரி போய் நாலு பேர் உன்னை காறி துப்ப வாழ்த்துக்கள்

இதே வாழ்த்து போலீசிற்கும் வழங்கப்படுகிறது...செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-59764877989044680842011-03-30T10:21:24.928+04:002011-03-30T10:21:24.928+04:00//terror sir எழுதறதே வருசத்துக்கு ஒரு பதிவு அதையும...//terror sir எழுதறதே வருசத்துக்கு ஒரு பதிவு அதையும் தப்பு இல்லாமா எழுத முயற்சி செய்யுங்க)))

தப்பு இருக்குதுன்னு பாக்காதீங்க . உங்களுக்கு அவர் டெஸ்ட் வைக்கிறார் . அவர் தப்பா எழுதினாலும் நீங்க சரியா புரிஞ்சிக்கணும் :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-20026250468968095642011-03-30T10:19:03.412+04:002011-03-30T10:19:03.412+04:00அண்ணன் அழறார்ல.. கொஞ்சம் சைடு விட்டுப் போங்களேன்.....அண்ணன் அழறார்ல.. கொஞ்சம் சைடு விட்டுப் போங்களேன்... ஹி ஹி .. பாவம் :-)செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-56906347836421032072011-03-30T09:01:58.502+04:002011-03-30T09:01:58.502+04:00@ டெரர் .. அப்படி வாக்கிங் போகணும்னு அவசியமா என்ன?...@ டெரர் .. அப்படி வாக்கிங் போகணும்னு அவசியமா என்ன?... இழுத்து போத்திட்டு பதினோரு மணி வரைக்கும் தூங்குவீங்களா அத விட்டுட்டு...:))karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-61103819228970492162011-03-30T08:56:31.682+04:002011-03-30T08:56:31.682+04:00@பன்னிகுட்டி
//ங்கொக்காமக்கா.... அவனுங்க வழிவிடலே...@பன்னிகுட்டி

//ங்கொக்காமக்கா.... அவனுங்க வழிவிடலேன்னா ரோட கிராஸ் பண்ணி ஆப்போசிட்ல போயி நடக்க வேண்டியதுதானே? //

இல்ல பன்னி அங்கயும் ரெண்டு ஒட்டி உரசி நடந்து போயிட்டிருந்திருக்கும், அதான் பயபுள்ள டென்ஷனாயிட்டான்..., ஒரு கால் கட்டு போட்டுட்டா பயபுள்ள தானா அடங்கிரும்...Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-88170402355469766892011-03-30T08:52:11.067+04:002011-03-30T08:52:11.067+04:00//அது என்னடா குடிக்காமலே தோள் மேல கைய போட்டுகிட்டு...//அது என்னடா குடிக்காமலே தோள் மேல கைய போட்டுகிட்டு ஆடி ஆடி நடக்கறிங்க? என்னாது அது? அதான் லவ்வா? //
இந்துதான் பயபுள்ளைய ரொம்ப கோவப் படுத்திருக்கு, கல்யான வயசத் தாண்டியும்(டேமேஜர் சிப்பு இந்த லிஸ்ட் கிடையாது, அவர் சித்தப்பா லிஸ்ட் இனிமே டைரக்டா அறுபதாம் கல்யாணம்தான்) ஒத்தையா இருக்கிற பயபுள்ளக முன்னாஇ இப்படி டோள்மேலே கை போட்டு நடந்து உசுப்பேத்தலாமா...., பயபுள்ள கோவத்துலயும் ஒரு ஞாயம் Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-3258377229409687842011-03-30T08:45:54.572+04:002011-03-30T08:45:54.572+04:00தக்காளி, எங்கயோ வழிகேட்டு செமத்தியா வாங்கிகட்டியிர...தக்காளி, எங்கயோ வழிகேட்டு செமத்தியா வாங்கிகட்டியிருக்கு , அதச் சொல்லி ஆறுதல் தேட இடமில்லாம இங்க வந்து வாந்தியெடுத்திருக்கு பன்னாட....

சரி சரி கல்யாணம் பன்னி ஜோடியா இதே மாதிரி வாக்கிங் போய் பழி தீத்துக்க பாண்டி.
( ஆமா வாக்கிங் எல்லாம் போறியா, சொல்லவே இல்லை...)Jeyhttps://www.blogger.com/profile/00407231600516347068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-58856195496806689672011-03-30T07:48:55.806+04:002011-03-30T07:48:55.806+04:00எங்கள் அண்ணன் டெறோர் பாண்டியன் வாழ்க
எங்கள் அண்ணன...எங்கள் அண்ணன் டெறோர் பாண்டியன் வாழ்க
எங்கள் அண்ணன் டெறோர் பாண்டியன் வாழ்க
எங்கள் அண்ணன் டெறோர் பாண்டியன் வாழ்க ...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-37796103542365200482011-03-30T07:33:14.289+04:002011-03-30T07:33:14.289+04:00▼ 2011 (4)
▼ March (1)
ஹலோ பொண்டாட்...▼ 2011 (4)

▼ March (1)
ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!

► February (1)

► January (2)//

நீ பதிவரா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். தூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூதூரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-87037679686037873322011-03-30T07:32:32.591+04:002011-03-30T07:32:32.591+04:00ஏண்டா நீ எந்திக்கிறது பதினோரு மணி. அப்பவா உங்க ஊர்...ஏண்டா நீ எந்திக்கிறது பதினோரு மணி. அப்பவா உங்க ஊர்ல வாக்கிங் போவாங்க?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-84582562990661918202011-03-30T07:31:19.718+04:002011-03-30T07:31:19.718+04:00சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகி இதே மாதிரி போய் நாலு...சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகி இதே மாதிரி போய் நாலு பேர் உன்னை காறி துப்ப வாழ்த்துக்கள்ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-71122959637917581042011-03-30T07:30:29.894+04:002011-03-30T07:30:29.894+04:00ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!//
யார் பொண...ஹலோ பொண்டாட்டி கூட வாக்கிங் போறவரே..!!//

யார் பொண்டாட்டி கூட மச்சி?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-63352829291928992612011-03-30T07:30:01.070+04:002011-03-30T07:30:01.070+04:00எல்லோரும் உன்னை காரி துப்பிட்டாங்க. இப்ப நான் என்ன...எல்லோரும் உன்னை காரி துப்பிட்டாங்க. இப்ப நான் என்ன செய்ய(தம்பி மாதவன் ஸ்டைல்ல படி)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-7207293748745951132011-03-30T07:06:15.097+04:002011-03-30T07:06:15.097+04:00//எதோ உங்க விட்டு எஸ்டேட்ல நடக்கர மாதிரி.//
அது எ...//எதோ உங்க விட்டு எஸ்டேட்ல நடக்கர மாதிரி.//

அது எவண்டா வீட்டுல எஸ்டேட் வச்சிருக்குறவன் ...து .தூஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-31503048013123829702011-03-30T07:04:12.337+04:002011-03-30T07:04:12.337+04:00மௌனம பேசியதே படம் பார்த்தீயா மக்கா ...
நீ ஏண்டா அ...மௌனம பேசியதே படம் பார்த்தீயா மக்கா ...

நீ ஏண்டா அவங்க வாக்கிங் போகும் போது போற ...வயித்து எரிச்சல் புடிச்ச பயலா இருகீயேஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-73945945119417355152011-03-30T07:02:56.562+04:002011-03-30T07:02:56.562+04:00பய புள்ள எதோ படம் பார்த்துட்டு பதிவு எழுதி இருக்கு...பய புள்ள எதோ படம் பார்த்துட்டு பதிவு எழுதி இருக்கு ...
நீ பேசமா இங்கிலீஷ் ல பதிவு எழுத்து மக்கா ...பட்டா பாரு மூஞ்சி மேலேயே ஒன்னுக்கு போறாரு ..இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-35455124051469967702011-03-30T06:59:05.832+04:002011-03-30T06:59:05.832+04:00நல்ல கருத்தாழமிக்க விழிப்புணர்வுள்ள பதிவு.
(ஸ்பெல...நல்ல கருத்தாழமிக்க விழிப்புணர்வுள்ள பதிவு.

(ஸ்பெல்லிங் மிஸ்டேக் மற்றும் இலக்கணப் பிழைகளோடு எழுதுவது எப்படி என்று சொல்லித் தருகின்ற பதிவும் கூட!)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-29259104397404494832011-03-30T06:51:54.075+04:002011-03-30T06:51:54.075+04:00>>பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
என்...>>பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

என்ன எழவுடா இது..........?

ஆஹா.. மங்களகரமான கமெண்ட்.. அதுவும் ஓப்பனிங்க்லயே.. ஹா ஹாசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-138253578517183988.post-72815674695040222052011-03-30T06:51:12.680+04:002011-03-30T06:51:12.680+04:00பாண்டியன் வாக்கிங்க் போறார்டோய்பாண்டியன் வாக்கிங்க் போறார்டோய்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com