Thursday, January 13, 2011

உண்மை சம்பவம்... :(

ராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன். அப்போ இந்த பன்னிகுட்டி சொல்லுச்சி சரி சரி போயி, தூங்கு, காலைல சிக்கிரம் எந்திரிச்சு ஆபிசு போக வேணாமா? நாளைக்காவது டைமுக்கு வரலேன்னா செருப்பால அடிப்பேன்னு பாசு இன்னிக்கு திட்டுனத மறந்துட்டியா? அப்படினு. அட நாமதான் தினம் அரை மணி நேரம் முன்னாடி ஆபீஸ் போய்டுவமே அதுவும் இல்லாம நல்ல வாய்ல சொன்னாலே பலிக்காது. இந்த பன்னிகுட்டி பல்லு விளக்கி 6 மாசமாச்சி இவன் சொல்லி எங்க பலிக்க போகுது  நினைச்சி தூங்கிட்டேன். ஆன பாருங்க இந்த பன்னிகுட்டி ஒரு கற்புகரசன் போல (நாய் சூனியம் வச்சிடான்).

காலயில கடமை தவறாம 5.20 அலாரம் அடிச்சிது. நான் தான் அது தலையில் தட்டிட்டு சும்மா கண்ண மூடினேன். திரும்ப கண்ண திறந்து பார்த்தா 5.50...அவ்வ்வ்வ் ஆபீஸ் வேன் சரியா 6.01 போய்டும் (அந்த டிரைவர் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல). பஸ் ஸ்டாப்  என் வீட்டுல இருந்து நடந்து போனா 15 நிமிஷம் ஓடுனா 10 நிமிஷம். பெட்ல இருந்து எழுந்து ட்ரெஸ் மாத்தி, ஷூ போட்டு, லிப்ட் வெய்ட் பண்ணி கிரவுன்ட் ப்ளோர் வர 5 நிமிஷம் (என்னாது குளிக்களையாவா.... யோ!! பல்லு விளக்கவே டைம் இல்லை). எப்படி பார்த்தாலும் 15 நிமிஷம் வேணும்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா வேலை ஆகாது. சரி பஸ்ல போலாம் முடிவு பண்ணேன். பஸ் எத்தனை மனிக்கு... 6.40. சரினு போய் ஹீட்டர் ஆன் பண்ணிட்டு வந்து மறுபடி படுத்தேன் (அட தண்ணி சூடாக 30 மினிட்ஸாகும்).... 6.20 அலாரம் வச்சிட்டுதான் படுத்தேன்.

என்ணடா ரொம்ப நேரமாகியும் அலாரம் அடிக்கில டவுட்ல டைம் பார்த்தா 6.30. அலாரம் எடுத்து பார்த்தா 6.20 வைக்கிறேன் சொல்லி 5.20 வச்சி இருக்கேன்... மறுபடியும் ரன்னிங் 2 மினிட்ஸ்ல குளிச்சி, 1 மினிட்ல பல்லு விளக்கிட்டு நேத்து போட்டு இருந்த ட்ரெஸ் எடுத்து மாட்டிட்டு ஷூ கூட போடாம ஓடி வந்து லிப்ட்க்கு வெயிட் பண்ணா அந்த லிப்ட் அப்போதான் எதோ கல்யாணமான புது பொண்ணு மாதிரி ஆடி அசஞ்சி வருது. ஒரு வழியா கீழ வந்து பார்த்தா நம்ம நல்ல நேரம் ஒரு டாக்ஸி வந்தது. உயிர் போனாலும் பரவாயில்லை சொல்லி டாக்ஸி குறுக்குல பாஞ்சி அவனை நிறுத்தி பஸ் ஸ்டேண்ட் சொன்னேன்.

அவன் ரொம்ப நல்லவன் போல நம்ம அவசரத்தை புரிஞ்சிட்டு வேகமா போக முயற்சி பண்ணினான். ஆனா நம்ம கெரகம் ட்ராபிக் ஜாம்.... மறுபடியும் சத்திய சோதனை. வேற ரூட் எடுக்க சொல்லி போன அங்க சிக்னல் போட்டான் (என்னால முடியலை). சிக்னல் க்ராஸ் பண்ணி பஸ் ஸ்டேன் வந்தா சரியா 6.40. டிக்கட் கவுண்டர் போகாம நேர பஸ் நிக்கற இடத்துக்கு போய் பஸ்ல ஏறி ஒரு 2 மின்ட்ஸ் ப்ளீஸ் சொல்லிட்டு வேகமா டிக்கட் கவுண்டர் வந்த இன்னைக்கு பார்த்து பெரிய வருசை. ஒரு வழியா டிக்கட் எடுத்து வந்து பார்த்தா பஸ் போய்டுத்து (இவனும் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல.. ராஸ்கல்).

அடுத்த பஸ் எப்போ கேட்டா 8 மணிக்கு சொல்றானுங்க. ஒன்னே கால் மணி நேரம் இருக்கு சரி லைட்டா சாப்பிடலாம் சொல்லி ஹோட்டல் போனேன். ஒரு ஸண்ட்விச் & டீ சொன்னேன். அவரு எதோ  திருப்பி திருப்பி கேக்கராரு டென்ஷன்ல ஒரு மண்ணும் புரியலை நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தை யோசிச்சி பார்த்துடேன். அவரு நாலாவது வாட்டி கேட்ட அப்புறம் தான் புரியுது என்ன சண்ட்விச் வேனும் சொல்லி மலையாலத்துல கேட்டு இருக்காரு… இன்ஸல்ட்… ஒரு சிக்கன் சண்ட்விச் சொல்லி வாங்கிட்டு (டீய மறக்கல). வெளிய  வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது. பிலிப்பினோ சண்ட்விச்சா மாத்தி கொடுத்து இருக்கான். வேகாத சிக்கன் எவன் திங்கறது…. தூக்கி குப்பைல போடு. டீய கையில எடுத்தேன், ஒரே முச்சில குடிச்சி முடிச்சேன் (அடிக்கிற குளிர்ல அது ஆரிபோய் ஐந்து நிழிஷமாச்சி)

எடுத்தேன் லேப்டாப்ப பஸ் ஸ்டண்ட்ல உக்காந்து என் சோக கதைய பதிவ எழுத ஆரம்பிச்சேன். சோகத்தை எல்லாம் சொல்லிட்டே டைம் பார்த்தா 7.45.. பஸ் நிக்கிற இடத்துக்கு போக 5 நிமிஷம் வேனும் இந்த பஸ்ஸும் போனா சங்கு தான். அதனால அப்படியே அடிச்சவரை ஸேவ் பண்ணிட்டு… மீ ஏஸ்கேப்.

பஸ்ஸுல ஏறி உக்காந்தா அந்த டிரைவர் அடிக்கிற குளிர்ல ஏசிய போட்டு விட்டான் (பனி கரடிக்கு பொறந்து இருப்பான் போல).  ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி.

டிஸ்கி : யோ பட்டா!! என் சோக கதை இது. மவனே இங்க வந்து நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற அப்படினு கேவலமா திட்டின. அப்புறம் நாளக்கு ஹோட்டல் சீக்கிரம் சாத்தி அதனால நான் சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டத்த பதிவா போடுவேன்... முடியலை மச்சி... :)

.

263 comments:

1 – 200 of 263   Newer›   Newest»
karthikkumar said...

வடை

இம்சைஅரசன் பாபு.. said...

கா கா ...போ ...என் நண்பன்டா ....சொன்னதும் போஸ்ட் போட்டுட்டான்....இரு படிச்சிட்டு வரேன்

செல்வா said...

// இந்த பன்னிகுட்டி பல்லு விளக்கி 6 மாசமாச்சி இவன் சொல்லி எங்க பலிக்க போகுது நினைச்சி தூங்கிட்டேன். ஆன பாருங்க இந்த பன்னிகுட்டி ஒரு கற்புகரசன் போல (நாய் சூனியம் வச்சிடான்).///

பல்லுவிலக்கி ஆறு மாசம் ஆச்சா ? அட கொடுமையே !!

செல்வா said...

//(அட தண்ணி சூடாக 30 மினிட்ஸாகும்).... 6.20 அலாரம் வச்சிட்டுதான் படுத்தேன்./

நீங்க ரொம்ப திறமை சாலி !!

karthikkumar said...

இந்த பஸ்ஸும் போனா சங்கு தான். அதனால அப்படியே அடிச்சவரை ஸேவ் பண்ணிட்டு///
சேவிங் செட்டு கொண்டு போனீங்களா

karthikkumar said...

நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தை யோசிச்சி பார்த்துடேன். அவரு நாலாவது வாட்டி கேட்ட அப்புறம் தான் புரியுது////
ஏக் கவ்மே ஏக் கிஸார் ரகதாதா
இப்படி கேட்டீங்களா...

செல்வா said...

/எனக்கு தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தை யோசிச்சி பார்த்துடேன். அவரு நாலாவது வாட்டி கேட்ட அப்புறம் தான் புரியுது என்ன சண்ட்விச் வேனும் சொல்லி மலையாலத்துல கேட்டு இருக்காரு//

உங்களுக்கு இந்தி கூட தெரியுமா ?

செல்வா said...

//பஸ்ஸுல ஏறி உக்காந்தா அந்த டிரைவர் அடிக்கிற குளிர்ல ஏசிய போட்டு விட்டான் (பனி கரடிக்கு பொறந்து இருப்பான் போல). ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி./

ஹி ஹி , விடுங்க விடுங்க !!

செல்வா said...

//சேவிங் செட்டு கொண்டு போனீங்களா
/

நல்ல கனி நல்ல கனி .. அடச்சே நல்ல கேள்வி !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆகா அருமை தொடருங்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

இரு மச்சி போய் தண்ணி குடிச்சிட்டு வந்து துப்பறேன்... :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

போன பதிவுக்கு கமென்ட் போட்டவங்களுக்கு ரிப்ளை பண்ணினயா நாயே அப்புறம் என்ன ம$%^$%^%$^ க்கு அடுத்த பதிவு? கமெண்ட் போட்டவன் எல்லாம் கேனையனா?

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
போன பதிவுக்கு கமென்ட் போட்டவங்களுக்கு ரிப்ளை பண்ணினயா நாயே அப்புறம் என்ன ம$%^$%^%$^ க்கு அடுத்த பதிவு? கமெண்ட் போட்டவன் எல்லாம் கேனையனா?///

ஆமா ரமேஷ் கூட போன பதிவுக்கு கமென்ட் போட்டாரு...

அருண் பிரசாத் said...

மவனே இங்க வந்து நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற

karthikkumar said...

@ செல்வா
நல்ல கனி நல்ல கனி ..//
u mean கனிமொழி?

Madhavan Srinivasagopalan said...

நீங்க ஆபீசுக்கு ரெண்டு மணி ரேரம் லேட்டா போனது எனக்கு கஷ்டமாயில்லை..
10 நிமிஷம் (வாடர் ஹீட்டர்) கரண்ட வேஸ்டு பண்ணினதுதான் வருத்தமா இருக்கு.. படிச்ச புல்லை, பொறுப்பா டயத்துக்கு ஹீட்டர ஆஃ ப் பண்ண வேணாம்..

அருண் பிரசாத் said...

விடு மச்சி இதெல்லாம் வெளிநாட்டு சதி... நீ எங்க வேலை செஞ்சி பொருளாதாரத்தை உயர்த்திடுவியோனு ஒபாமா சதி பண்ணுறான்....


து...சோம்பேறி பயலே... அலாரத்தை ஆப் பண்ணிட்டு தூங்கிட்டு பேசற பேச்சை பாரு......

கருடன் said...

@ரமேஷ்

//போன பதிவுக்கு கமென்ட் போட்டவங்களுக்கு ரிப்ளை பண்ணினயா நாயே அப்புறம் என்ன ம$%^$%^%$^ க்கு அடுத்த பதிவு? கமெண்ட் போட்டவன் எல்லாம் கேனையனா? //

அங்க் நேத்து நீ போட்ட பதிவுல இன்னும் 68 கமெண்ட் ரிப்ளை போடலை. போ நாயே அதை மொதல்ல போடு... :)

(என்னாடா இவ்வளவு கேவலமா துப்பிட்ட... :)))) . டைம் இல்ல மச்சி. வீட்டுக்கு போய் இரண்டு பதிவுக்கும் சேர்த்து பதில் போடறேன்.)

Madhavan Srinivasagopalan said...

நல்லா காமெடியா எழுதி இருக்கீங்க..
வாழ்த்துக்கள்
பின்குறிப்பு : உள்குத்து இல்லை, இல்லவே இல்லை.. சத்தியமா இல்லை..

சௌந்தர் said...

தினம் நீங்க பாத்துரூம் போன கதையை பதிவா போடுங்க நாளை தரித்திரம் ச்சே சரித்திரம் உங்கள் பெயரை சொல்லும்

மங்குனி அமைச்சர் said...

மச்சி நீ டெயிலி ஆபீசுக்கெல்லாம் போறியா ????

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

கா கா ...போ ...என் நண்பன்டா ....சொன்னதும் போஸ்ட் போட்டுட்டான்....இரு படிச்சிட்டு வரேன்///


அடப்பாவி அந்த துரோகி நீதானா ????

Arun Prasath said...

ஐயோ அப்போ இனி அடிக்கடி பதிவு போடுவீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

24

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...@ரமேஷ்

//போன பதிவுக்கு கமென்ட் போட்டவங்களுக்கு ரிப்ளை பண்ணினயா நாயே அப்புறம் என்ன ம$%^$%^%$^ க்கு அடுத்த பதிவு? கமெண்ட் போட்டவன் எல்லாம் கேனையனா? //

அங்க் நேத்து நீ போட்ட பதிவுல இன்னும் 68 கமெண்ட் ரிப்ளை போடலை. போ நாயே அதை மொதல்ல போடு... :)///

அட பாவி இவ்ளோ நேரம் இதையா எண்ணிகிட்டு இருந்த

Ram said...

நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற

Ram said...

//அட பாவி இவ்ளோ நேரம் இதையா எண்ணிகிட்டு இருந்த
//

பதில் கமெண்ட் ஏன் போடலன்னு கேட்டா சும்மா சில்லி தனமா பேசுறீங்க.??? போங்க சார் போங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடச்சே...நீ மனுஷனா?...

தூக்கம் வந்தா தூங்கிட்டு, மதியமா ஆபீஸ்க்கு போன் பண்ணி, பாட்டிக்கு உடம்பு சரியில்லை..( இல்லே) மாடு கன்னு போட்டிருக்குனு போன் வந்துச்சு..

மனசு கஷ்டமாயிடுச்சு..
நாளைக்கு வரேனு சொல்லீட்டு லீவு போட்டுட்டு போவியா..அத விட்டுட்டு...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

தெரியலேனா, ’வெண்ணிற ராவுகள்’னு ஒரு பீஸ் இருக்கு..

அதை கேளு,...( கேள்வி கேட்டா, பாட்டிக்கு உடம்பு சரியில்லேனு ஓடிப்போயிடும்...)

Ram said...

// கேள்வி கேட்டா, பாட்டிக்கு உடம்பு சரியில்லேனு ஓடிப்போயிடும்...) //

என்ன ஒரு திறமையான செயல்பாடு..!!!

THOPPITHOPPI said...

ஆரம்பிச்சாச்சா ..................

Unknown said...

வெளிய வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது//
ஹஹா ஹை ஜாலி அவமானப்பட்டாரு ரமேசு

Madhavan Srinivasagopalan said...

// ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

வெளிய வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது//
ஹஹா ஹை ஜாலி அவமானப்பட்டாரு ரமேசு //

இவ்ளோ மரியாதையாலாம் சொல்லப்டாது..
இப்படி சொல்லிப் பாருங்க "அசிங்கப் பட்டான் போலீசு !"
சூப்பரா இல்லை ?

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆன பாருங்க இந்த பன்னிகுட்டி ஒரு கற்புகரசன் போல (நாய் சூனியம் வச்சிடான்)//
இந்த சூனியத்த எடுக்க பன்னிக்கு சூனியம் வைக்கணும் ....இவ்ளோ நேரம் எப்படி எடுக்கனும்னு கேக்க பொய் இருந்தேன் வேற வழியே இல்ல ....நல்ல காய்ஞ்ச மிளகாய் ரெண்டு எடுத்து பின்னாடி சொருகனுமாம் உனக்கு இல்லை .....பன்னிக்கு (பின் முதுகுலப்பா தப்பவே நினைக்காதீங்க )

இம்சைஅரசன் பாபு.. said...

// (அந்த டிரைவர் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல//
அந்த டிரைவர் கிட்ட ஒரு clock இருக்கும் மக்கா .........ஒரு பெரிய பெண்டுலம் தொங்கும் ....அதை பிடிச்சி நீ ஒரு நாள் தொங்கு சரியாக போய்டும் ...(டபுள் meaaning இல்ல மக்க )

இம்சைஅரசன் பாபு.. said...

//வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது//
ரமேஷ் ப்ளாக் படிச்சா உனக்காவது வாந்தி மட்டும் வருது ........எனக்கு வயிறும் கலக்கி..கலக்கி ....போகும் ..........

Anonymous said...

நீங்க கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பதிவு போட்ருக்கலாம்.
விடாம பேசிகிட்டே இருக்கீங்களே..
முடியல..

சுபத்ரா said...

//ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி//

அப்புறம் என்ன ஆச்சு அண்ணா?
(அது அடுத்த பதிவா...)

இம்சைஅரசன் பாபு.. said...

//
//ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி//

அப்புறம் என்ன ஆச்சு அண்ணா?
(அது அடுத்த பதிவா...)//

என்ன ஒரு வில்லத்தனம் ....ஏன் டெர்ரர் மக்கா உன்னை கிண்டல் பண்ணுறாங்களோ ....நீ பதிவே எழுத மாட்டன்னு ........பொருத்தது போதும் பொங்கி எழு மக்கா ......

dheva said...

அட மொக்கை மாப்ஸ்..........கொஞ்சமாச்சும்....ரோசிச்சு....எனக்கு ஒரு போன போட்டியா....நான்.. 7 மணி வரைக்கும் வீட்லதான் இருந்த்தேன்.. உன்னைய தூக்கிட்டு வந்து நல்லா பஸ்ஸா ஏத்திவிட்டு நான் ஆபிஸ் போயிருப்பேன்ல....

இருந்தாலும் அந்த சாண்ட்விட்ச ஏன் தூக்கிப்போட்ட...பின்னாலாய வந்து பச்சை எவனாச்சும் எடுத்துட்டு போயிருப்பான்.....

உன் சோகக்கதைய எல்லாம் போட்டியே....அண்ன பூர்ணா ஹோட்டல்ல நீ (நீ மட்டும்தானா நான் டீசண்டாதானே இருந்த்தேன்..) பண்ணின அட்டூழியத்துல அந்த ஓனர் சோகமானானே அவன் கதைய எப்ப போடுவா....

பட்டா சொல்ற மாதிரி லீவப்போடாம ஒரு பதிவு போடுறதுக்குன்னே ஆபீஸ் போன உன் கடமை உணர்ச்சிய......அவ்வ்வ்வ்வ்வ் நாளைக்கு வெளில லஞ்ச்சுக்குப் போய் தீத்துக்கலாம் மாப்ஸ்.....!

அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்டா....!

சௌந்தர் said...

இந்திரா சொன்னது… 39
நீங்க கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பதிவு போட்ருக்கலாம்.
விடாம பேசிகிட்டே இருக்கீங்களே..
முடியல..///

சரி சரி நீங்க போய் தண்ணி குடிங்க

எஸ்.கே said...

வாழ்க்கையில சோகம் வரலாம்! வாழ்க்கையே சோகமானா???

எஸ்.கே said...

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!

எஸ்.கே said...

அப்புறம் ஆபிசில் என்ன ஆச்சு? ஒன்னரை மணி நேரம் லேட்டாச்சே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்றோடு டெர்ரர்ஜீ வாங்கிய செருப்படிகள் 1000 ஆவதை ஒட்டி, ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் அப்படின்னு ஒரு பட்டத்தை வழங்கி சிறப்பிக்கிறோம்.

”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....!

”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்த பன்னிகுட்டி பல்லு விளக்கி 6 மாசமாச்சி இவன் சொல்லி எங்க பலிக்க போகுது நினைச்சி தூங்கிட்டேன். ஆன பாருங்க இந்த பன்னிகுட்டி ஒரு கற்புகரசன் போல (நாய் சூனியம் வச்சிடான்).///////

இப்போவாவது புரியுதா, பல்லு வெளக்கறது எம்புட்டு முக்கியம்னு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பரவால்ல மூச்சுவிடாம எழுதியிருக்க..... பெரிய ஆளா வருவ, எதுக்கும் சினிமாவுல பாட்டு பாட ட்ரை பண்ணேன், எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாடி சாதனை கீதனை பண்ணலாம்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்தப் பன்னாடை பரதேசி டெய்லி ஆபிசுக்குப் போறதே இந்த மாதிரிதான், நான் தெரியாத்தனமா கலாய்க்கறதா நெனச்சிக்கிட்டு ஒரு கமெண்ட் போடவும், அத வெச்சே ஒரு பதிவ தேத்திடுச்சு..... த்தூ.....! இதுல லேப்டாப்ப வெச்சு பஸ்ஸ்டாண்டுல உக்காந்து வேற பதிவ எழுதியிருக்காரு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
கா கா ...போ ...என் நண்பன்டா ....சொன்னதும் போஸ்ட் போட்டுட்டான்....இரு படிச்சிட்டு வரேன்//////

ஆமா பெரிய போஸ்ட்டு மாஸ்டரு போஸ்ட்டு போட்டுட்டாரு, படுவா இப்பிடியே உசுப்பேத்துங்கடா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ நீ ஹீட்டர் ஆஃப் பண்ணவே இல்ல, சீக்கிரம் ஆபீசுல பெர்மிசன் போட்டுட்டுப் போயி பாரு, இல்லேன்னா பத்தி எரிஞ்சுடப் போவுது......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

55

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அய்யய்யோ நீ ஹீட்டர் ஆஃப் பண்ணவே இல்ல, சீக்கிரம் ஆபீசுல பெர்மிசன் போட்டுட்டுப் போயி பாரு, இல்லேன்னா பத்தி எரிஞ்சுடப் போவுது......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//////இம்சைஅரசன் பாபு.. கூறியது...
கா கா ...போ ...என் நண்பன்டா ....சொன்னதும் போஸ்ட் போட்டுட்டான்....இரு படிச்சிட்டு வரேன்//////

ஆமா பெரிய போஸ்ட்டு மாஸ்டரு போஸ்ட்டு போட்டுட்டாரு, படுவா இப்பிடியே உசுப்பேத்துங்கடா.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பரவால்ல மூச்சுவிடாம எழுதியிருக்க..... பெரிய ஆளா வருவ, எதுக்கும் சினிமாவுல பாட்டு பாட ட்ரை பண்ணேன், எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாடி சாதனை கீதனை பண்ணலாம்....!

எஸ்.கே said...

டெரரின் இந்த சோகத்தை மறக்க என்ன செய்யலாம்???

எஸ்.கே said...

ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார் ??
பூக்கள் தானே யாசித்தோம்
கூழாங் கற்களை எறிந்தது யார் ??

எஸ்.கே said...

தூக்கம்,சக்தியின் ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே தேவி மஹாத்மியம் அவளை “யா தேவி ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:”என்று போற்றுகிறது.

எஸ்.கே said...

இதையே “The spirit is willing but the flesh is weak" என்று பைபி்ள் சொல்கிறது.

எஸ்.கே said...

பாதி இரவில் எழுந்தருளிப்
பாவியேனை எழுப்பி யருட்
சோதி அளித்து என் உள்ளகத்தே
சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப
நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது;என் போல் இவ்
உலகம் பெறுதல் வேண்டுவனே!

எஸ்.கே said...

இதையே தாயுமானவர் கூறுவார்:

"தூங்கிவிழித் தென்னபலன்
தூங்காமல் தூங்கி நிற்கும்
பாங்கு கண்டா லன்றோ
பலன் காண்பேன் பைங்கிளியே.."
பலன் காண்பேன் பைங்கிளியே.."

பன்னிக்குட்டி ராம்சாமி said...

”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....!

கருடன் said...

@பன்னிகுட்டி

//”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....! //

கொய்யால! வீட்டுக்கு வந்து உன்னை பேசிக்கிறேன்.. :))

(பொழுது போகலைனா என்னை செருப்பல அடிக்கிறானுங்க.. இப்பொ பட்டம் வேற..)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆஹா..... ஒர்க் அவுட் ஆகிடுச்சு, போறதுக்கு முன்னாடி இன்னொரு வாட்டி கூவிட்டு போவோம்!

”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....!

அனு said...

வேற எதுக்காக இல்லாட்டியும், நடுராத்திரி 5.30 மணிக்கே எழுந்து ஆபிஸுக்கு கிளம்பனும்னு சொன்ன ஒரே காரணத்துக்காக என்னோட கருணை ஓட்டு உங்களுக்கு கிடைச்சிருச்சு..

- இப்படிக்கு சூரிய உதயத்தை டீவியில் மட்டுமே பார்த்திருப்போர் சங்கம்

Madhavan Srinivasagopalan said...

@ anu //இப்படிக்கு சூரிய உதயத்தை டீவியில் மட்டுமே பார்த்திருப்போர் சங்கம் //

'டோட்டட் டொடட டோய்' னு சவுண்டோட சூரியன் வர்ரத காட்டுவாங்களே அந்த டி.வி. சானலுக்கு பாக்குறவங்களுக்கு சங்கம் வேற இருக்குதா ?

கருடன் said...

@Karthi

//வடை//

ஸ்ஸ்ஸ்பா... ரைட்டு எடுத்துகோ... :)

கருடன் said...

@இம்சை

//கா கா ...போ ...என் நண்பன்டா ....சொன்னதும் போஸ்ட் போட்டுட்டான்....இரு படிச்சிட்டு வரேன் //

அடுத்த 6 மாசத்துக்கு பதிவு கேக்காதிங்க.. :)

கருடன் said...

@செல்வா

//பல்லுவிலக்கி ஆறு மாசம் ஆச்சா ? அட கொடுமையே !!//

குளிச்சி ஒரு வருஷமாச்சி!!

//நீங்க ரொம்ப திறமை சாலி !!//

உன்னை மாதிரியே!

கருடன் said...

@கார்த்தி

//சேவிங் செட்டு கொண்டு போனீங்களா //

இல்லை மச்சி! பக்கத்துல இருந்த பஸ்கிட்ட வாங்கினேன்... :)

கருடன் said...

@கார்த்தி

//ஏக் கவ்மே ஏக் கிஸார் ரகதாதா
இப்படி கேட்டீங்களா... //

என்னாது தாத்தா கவுன் போட்டாரா? :)

கருடன் said...

@செல்வா

//உங்களுக்கு இந்தி கூட தெரியுமா ?/

இப்படிதான் பல பேர் நினைக்கிறாங்கடா...

//ஹி ஹி , விடுங்க விடுங்க !!//

விட்டேன்.

கருடன் said...

@ரமேஷ்

//க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ... க்க்க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதுதூ...

இரு மச்சி போய் தண்ணி குடிச்சிட்டு வந்து துப்பறேன்... :)) //

சரி அப்படியே உன் மூஞ்சியில இருக்க எச்சி எல்லாம் தொடச்சிட்டுவா.. :))

கருடன் said...

@ரமேஷ்

//போன பதிவுக்கு கமென்ட் போட்டவங்களுக்கு ரிப்ளை பண்ணினயா நாயே அப்புறம் என்ன ம$%^$%^%$^ க்கு அடுத்த பதிவு? கமெண்ட் போட்டவன் எல்லாம் கேனையனா?//

கமெண்ட் போட்டவன் எல்லாம் கேனையா தெரியாது. ஆனா நீ கேனை தான்... :))

கருடன் said...

@அருண்

//மவனே இங்க வந்து நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற//

இது பஸ் ஸ்டேண்ட் போன கதைடா வெண்ணை... :))

கருடன் said...

@மாதவன்

//10 நிமிஷம் (வாடர் ஹீட்டர்) கரண்ட வேஸ்டு பண்ணினதுதான் வருத்தமா இருக்கு.. படிச்ச புல்லை, பொறுப்பா டயத்துக்கு ஹீட்டர ஆஃ ப் பண்ண வேணாம்..//

படிச்சி இருந்தா நான் ஏன் இங்க ஒட்டகம் மேய்க்க போறேன்.. :)

கருடன் said...

@அருண்

//து...சோம்பேறி பயலே... அலாரத்தை ஆப் பண்ணிட்டு தூங்கிட்டு பேசற பேச்சை பாரு..//

சட்ல வாடா சொன்னா வந்துட்டு போறேன். இப்படி பப்ளிக்க துப்பாத மச்சி.. இமேஜ் டெமேஜ் ஆகுது இல்லை. நான் என்ன ரமேஷ் மாதிரி மானம் ரோஷம் இல்லாதவனா... :))

கருடன் said...

@மாதவன்

//பின்குறிப்பு : உள்குத்து இல்லை, இல்லவே இல்லை.. சத்தியமா இல்லை//

நம்பிட்டேன்... நம்னிட்டேன்.. நம்பிட்டேன்.. :))

கருடன் said...

@சௌந்தர்

//தினம் நீங்க பாத்துரூம் போன கதையை பதிவா போடுங்க நாளை தரித்திரம் ச்சே சரித்திரம் உங்கள் பெயரை சொல்லும் //

அப்போ நாளை மறுநாள் சொல்லாத.. :(

கருடன் said...

@மங்கு

//மச்சி நீ டெயிலி ஆபீசுக்கெல்லாம் போறியா ???? //

இல்லை மச்சி! பஸ் பஸ்சா போய் பிச்சை எடுத்துட்டு வருவேன்... :)

அனு said...

@Madhavan

//டோட்டட் டொடட டோய்' னு சவுண்டோட சூரியன் வர்ரத காட்டுவாங்களே அந்த டி.வி. சானலுக்கு பாக்குறவங்களுக்கு சங்கம் வேற இருக்குதா //

அந்த சானலை பாக்குறதுக்கு பதிலா என்னை டெரருடைய பதிவை இன்னொரு முறை படிக்க சொல்லுங்க.. நான் சந்தொஷமா போய் சேருவேன்...

கருடன் said...

@ஆல்

போங்கட எங்க்கு டயர்டா இருக்கு. மத்தவங்களுக்கு எல்லாம் நாளைக்கு ரிப்ளை பண்றேன். நான் தூங்க போறேன்.. :(

கருடன் said...

@அனு

//என்னை டெரருடைய பதிவை இன்னொரு முறை படிக்க சொல்லுங்க.. நான் சந்தொஷமா போய் சேருவேன்... //

உயிர் போறதுக்கு முன்னாடி சிவாய நம! சொல்ற மாதிரி நம்ம பதிவ நினைக்கிறாங்க போல. கேட்டுக்கட பன்னிகுட்டி டாக். பட்டம கொடுக்கற நீ... :))

அனு said...

//உயிர் போறதுக்கு முன்னாடி சிவாய நம! சொல்ற மாதிரி நம்ம பதிவ நினைக்கிறாங்க போல. கேட்டுக்கட பன்னிகுட்டி டாக். பட்டம கொடுக்கற நீ... :))//

கொஞ்சம் கொஞ்சமா கஷ்டப்பட்டு போகாம உடனடியா போறது பெட்டர்ன்னு சொன்னா டெரருக்கு நெனைப்ப பாரேன்..

ப.கு சார்.. பட்டத்தோட மாஞ்சா கயிறும் சேர்த்து குடுங்க..

Philosophy Prabhakaran said...

// வெளிய வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது //

உங்க பிளாக்கை படிக்கும்போது கூட எனக்கு அதே பீலிங் தான் :)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Philosophy Prabhakaran சொன்னது… 88

// வெளிய வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது //

உங்க பிளாக்கை படிக்கும்போது கூட எனக்கு அதே பீலிங் தான் :)))

//

ஊகூம்.. உமக்கு நாக்குல சனி இருக்கும் போல..

எல்லாம் கை விட்டுப்போயாச்சு..

ரமேஸு...
வலிக்காம அறு...

:-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பாவம் .. பதிவுலகில் இவருதான் ஜீனியர்னு அறிக்கை விட்ட பச்சமண்ணு..


உம்.. அடுத்த போருக்கு அடிக்கல் நாட்டிய, அண்ணன்(?) பிரபாகர் வாழ்க..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிளாகர் TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@ஆல்

போங்கட எங்க்கு டயர்டா இருக்கு. மத்தவங்களுக்கு எல்லாம் நாளைக்கு ரிப்ளை பண்றேன். நான் தூங்க போறேன்.. :(
//

ஆமா... வெட்டி முடிச்சவனாட்டம் வீறாப்ப பாரு,,

ங்கொய்யா..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பிரபாகர்
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

”ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....!

//

காப்பி பேஸ்ட் பண்ணிய ரமேஸ் பதிவ படிவ படிச்சா வாந்திதான் வரும்போல...

:-)


//

இதுக்கு முன்னாடி நான் போட்ட் இரண்டு கமென்ஸும் கேன்ஷல்..

பிரபாகர் அண்ணாச்சி... இப்ப நீங்க ரமேஸ போட்டு தள்ளலாம்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@பன்னி..

நிசமாவேவேலை அதிகமா.. இல்லை வேலை செய்யறமாறி நடிக்கிறீயா?..

டவுட்..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சுபத்ரா கூறியது...

//ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி//

அப்புறம் என்ன ஆச்சு அண்ணா?
(அது அடுத்த பதிவா...)
//

ஆம் அண்ணா... கேட்க ஆவலாக உள்ளோம்..

தயைகூர்ந்து சொல்வீர்களா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பிளாகர் இந்திரா கூறியது...

நீங்க கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பதிவு போட்ருக்கலாம்.
விடாம பேசிகிட்டே இருக்கீங்களே..
முடியல..
//

அக்கோவ்..
தண்ணிகுடிச்சுட்டு பேசுனதாலதான் இந்த பதிவ போட்டிருக்கான் டெரர் பண்டி..( spelling mistake இல்லை..)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

100ஆவ்து வடைக்கு போட்டி போடுவோர் சங்கமம்..
( ஸ்பான்ஷர் by கனிமொழி கழகம்)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட யாரையும் காணோம்..?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரமேஸுக்கு முன் , உமக்கு கல்யாணம் ஆக வாழ்த்துக்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரி..விடுய்யா.. 100ஆவது வடைய, யாராவது எடுத்துக்கட்டும்...

ஹி..ஹி

( என்னுடைய அடுத்த பதிவில், 100ஆவது வடையை எடுப்பவரின் சுயரூபம், துகுலுரிக்கப்படும்..)

ஹி..ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//
பட்டாபட்டி.... சொன்னது…99
சரி..விடுய்யா.. 100ஆவது வடைய, யாராவது எடுத்துக்கட்டும்...

ஹி..ஹி

( என்னுடைய அடுத்த பதிவில், 100ஆவது வடையை எடுப்பவரின் சுயரூபம், துகுலுரிக்கப்படும்..)

ஹி..ஹி//பட்டா வலிய வந்து தலை கொடுப்போர் சங்கம் ........100 வடை எனக்கு .....துகில் உரிக்கும் முன் ஜட்டி போட்டு இருக்கியா என்று என்னிடம் ஒரு வார்த்தை கேட்டு கொள்ளவும் மக்கா ..ஏன் என்றால் உன்னை தான் நான் மானம்கெட்ட ச்சே ..து ...மானசீக குருவா சொல்லி இருக்கேன் ....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பட்டா வலிய வந்து தலை கொடுப்போர் சங்கம் ........100 வடை எனக்கு .....துகில் உரிக்கும் முன் ஜட்டி போட்டு இருக்கியா என்று என்னிடம் ஒரு வார்த்தை கேட்டு கொள்ளவும் மக்கா ..ஏன் என்றால் உன்னை தான் நான் மானம்கெட்ட ச்சே ..து ...மானசீக குருவா சொல்லி இருக்கேன்
//

அடப்பாவீ.. இப்படி வந்து வகையா மாட்டிக்கிட்டியே...

சரி.. விடு... ’பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலா’னு பெரிசுக சொல்லியிருக்கு..

அதனால....
ரமேஸ போட்டுருவோம்..ஹி..ஹி

ஆர்வா said...

உங்க சோக கதைய கேட்டதுல இருந்து சாப்பிடலங்கன்ணா...

vinu said...

நீங்க பேண்ட்டு [pant] போட்ட பகுதி இந்த பதிவில் பதிப்பிக்க படவில்லை என்பதை தாழ்மையுடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்

nandri

Unknown said...

ஹாப்பி பொங்கல்
ஹாப்பி மாட்டுப்பொங்கல்
ஹாப்பி கண்னும் பொங்கல்

பாரதசாரி said...

//இவனும் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல.. ராஸ்கல்).//

ரகளை ரகளை :-)

Prabu Krishna said...

//அந்த டிரைவர் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல//

Ha ha ha

TERROR-PANDIYAN(VAS) said...

@பிரசாத்

//ஐயோ அப்போ இனி அடிக்கடி பதிவு போடுவீங்களா?//

நான் எப்போடா அப்படி சொன்னேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//அட பாவி இவ்ளோ நேரம் இதையா எண்ணிகிட்டு இருந்த //

உன்னை என்னி என்னி மகிழ்தேன் மச்சி... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@தம்பி கூர்மதியன்

//நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற//

யார்டா அது! கூர்மதியன் பேரு வச்சிகிட்டு கூறுகெட்டதனமா.. நான் எங்க அங்க பாத்ரூம் போன கதை சொல்லி இருக்கோன்... இது பஸ் ஸ்டேண்ட் போன கதை.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//மனசு கஷ்டமாயிடுச்சு..
நாளைக்கு வரேனு சொல்லீட்டு லீவு போட்டுட்டு போவியா..அத விட்டுட்டு... //

அட போன வாரம் அதான் மச்சி பண்ணேன்.. வார வாராம் வேலைக்கு ஆகாது.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//அதை கேளு,...( கேள்வி கேட்டா, பாட்டிக்கு உடம்பு சரியில்லேனு ஓடிப்போயிடும்...)//

த..ச்சீ.. கத்திய கீழ போடு. எப்போ பார்த்தாலும் எவனையாவது இழுத்து போட்டு வெட்ட வேண்டியது... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@தொப்பிதொப்பி

//ஆரம்பிச்சாச்சா ..................//

இல்லை அண்ணே. முடிஞ்சி போச்சி... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@சதீஷ்

//ஹஹா ஹை ஜாலி அவமானப்பட்டாரு ரமேசு//

வாங்க சதீஷ். என்னை பத்தி அவன் கேவலமா பேசறாதும். அவனை பத்தி நான் ரொம்ப கேவலமா பேசறதும் இன்னைக்கா நடக்குது... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@மாதவன்

//இவ்ளோ மரியாதையாலாம் சொல்லப்டாது..
இப்படி சொல்லிப் பாருங்க "அசிங்கப் பட்டான் போலீசு !"
சூப்பரா இல்லை ?//

உயிர் நண்பணுக்கு மரியாதை என்ன வேண்டி இருக்கு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//இந்த சூனியத்த எடுக்க பன்னிக்கு சூனியம் வைக்கணும் ....இவ்ளோ நேரம் எப்படி எடுக்கனும்னு கேக்க பொய் இருந்தேன்//

நீங்க ஆனியே புடுங்க வேண்டாம்.. எற்கனவே அவன் நாலு சூனியம் வச்ச மாதிரிதான் இருக்கான்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//...(டபுள் meaaning இல்ல மக்க )//

கொய்யால!! வச்சி இருக்க ப்ளாக் தகுந்த மாதிரி கமெண்ட் போடுங்க. நாங்க எல்லா பொறுக்கி பசங்க. ஆனா நீங்க ஒரு சமுக ப்ளாக்கர். உங்க ப்ளாக் பாருங்க நிறைய லேடிஸ் எல்லாம் வராங்க. உங்க எதிரிங்க இதை அவங்ககிட்ட காட்டி உங்க இமேஜ் டேமேஜ் ஆகாவா?? :) இன்னும் ஒரு வாட்டி எங்கையாது டபுள், ட்ரிபிள் கமெண்ட் பார்த்தேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//ரமேஷ் ப்ளாக் படிச்சா உனக்காவது வாந்தி மட்டும் வருது ........எனக்கு வயிறும் கலக்கி..கலக்கி ....போகும் ..........//

நிறைய பேரு ரமேஷால பாதிக்க பட்டு இருக்கிங்க போல.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இந்திரா

//நீங்க கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு பதிவு போட்ருக்கலாம்.
விடாம பேசிகிட்டே இருக்கீங்களே..
முடியல..//

அதான் டீ குடிச்சிடேனே..

TERROR-PANDIYAN(VAS) said...

@சுபத்ரா

//அப்புறம் என்ன ஆச்சு அண்ணா?
(அது அடுத்த பதிவா...)//

ஆமாம். இங்க எழுதி கிழிச்சி இருக்கது ஆரண்ய காண்டம் அடுத்து பட்டாபிஷேகம் வரும்... எதை சொன்னாலும் வாய்ல ஈ போறது கூட தெரியாம கதை கேளு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

// ........பொருத்தது போதும் பொங்கி எழு மக்கா ......
//

ஹும்ம்.. எழுந்து? திரும்பி முங்கி போகவா?? ஆக்சுவலி உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//உன் சோகக்கதைய எல்லாம் போட்டியே....அண்ன பூர்ணா ஹோட்டல்ல நீ (நீ மட்டும்தானா நான் டீசண்டாதானே இருந்த்தேன்..) பண்ணின அட்டூழியத்துல அந்த ஓனர் சோகமானானே அவன் கதைய எப்ப போடுவா....//

ஆமாம் ஆமாம் நீ ரொம்ப டீசண்ட்தான்.. நானாவது கை கழுவர வரைதான் சாப்பிடேன். நீ கைய கழுவிட்டு வந்து அட இந்த மோர மறந்துடேன் பாரு சொல்லி எடுத்து குடிச்சவந்தான... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//வாழ்க்கையில சோகம் வரலாம்! வாழ்க்கையே சோகமானா??? //

கூட இருக்கவன ஏண்டா என்னை சந்தோஷமா வச்சிக்கல சொல்லி கொன்னுடனும்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே!//

துங்கிதான் இவ்வளவு பிரச்சனை.. :(

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//அப்புறம் ஆபிசில் என்ன ஆச்சு? ஒன்னரை மணி நேரம் லேட்டாச்சே!//

நாம மானம் கெட்ட கேள்வி வாங்கனத தெரிஞ்சிக்க ஒரு குரூப்பே வரிசை நிக்கிது... :(

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இன்றோடு டெர்ரர்ஜீ வாங்கிய செருப்படிகள் 1000 ஆவதை ஒட்டி, ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் அப்படின்னு ஒரு பட்டத்தை வழங்கி சிறப்பிக்கிறோம்.//

நீ என்கிட்ட வாங்கினது மட்டுமே 5000 தாண்டுமே. அதனால வா பட்டத்த பிரிச்சி எடுத்துகளாம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இப்போவாவது புரியுதா, பல்லு வெளக்கறது எம்புட்டு முக்கியம்னு?//

நீ இதுக்காக கேரள போய் எனக்கு சூனியம் வச்சத அருண் சொல்லிடான். சூனியம் செஞ்ச குட்டிசாத்தான் செத்து போச்சாமில்லை.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//பரவால்ல மூச்சுவிடாம எழுதியிருக்க..... பெரிய ஆளா வருவ, எதுக்கும் சினிமாவுல பாட்டு பாட ட்ரை பண்ணேன், எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாடி சாதனை கீதனை பண்ணலாம்....!//

நல்லா படிடா வெண்ணை மூச்சி விட்டு இருக்கேன் பாரு... “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா வேலை ஆகாது. சரி பஸ்ல போலாம் முடிவு பண்ணேன்.” ப்ளடி ராஸ்கல்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஆயிரம் செருப்படி வாங்கிய அபூர்வ அனிமல் டெர்ரர்ஜீ” வாழ்க.....! //

ஆமாம்டா அப்படியே ஒரு கூண்டுல போட்டு பொருட்காட்சில வச்சி பிச்சை எடுத்து பொழச்சிகோ... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//இந்தப் பன்னாடை பரதேசி டெய்லி ஆபிசுக்குப் போறதே இந்த மாதிரிதான்,//

அடிங்கொ... நான் தினமும் அரை மணி நேரம் முன்னாடி ஆபிஸ் போவேன்..

//இதுல லேப்டாப்ப வெச்சு பஸ்ஸ்டாண்டுல உக்காந்து வேற பதிவ எழுதியிருக்காரு....!//

அப்புறம் பஸ் வரவரை நான் என்னாடா பண்றது? இங்க பிச்சை எடுக்க தடை சொல்லி உனக்கு தெரியாதா...?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆமா பெரிய போஸ்ட்டு மாஸ்டரு போஸ்ட்டு போட்டுட்டாரு, படுவா இப்பிடியே உசுப்பேத்துங்கடா..... //

கொஞ்சம் விட்டா நீங்க போஸ்ட் மாஸ்டர கூட நிறுத்தி வச்சி கும்மி அடிப்பிங்கடா... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அய்யய்யோ நீ ஹீட்டர் ஆஃப் பண்ணவே இல்ல, சீக்கிரம் ஆபீசுல பெர்மிசன் போட்டுட்டுப் போயி பாரு, இல்லேன்னா பத்தி எரிஞ்சுடப் போவுது......! //

என்னாமா நோட் பண்ணி இருக்கான்யா.. இப்படி நோட் பண்ணி பண்ணி தான் நீ இப்படி பன்னி ஆகிட்ட்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//டெரரின் இந்த சோகத்தை மறக்க என்ன செய்யலாம்???//

சின்ன அருணை சிப்ஸ் போட்டு கொண்டு வாங்க.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்
ஓ மனமே ஓ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன் மழையைத்தானே யாசித்தோம்
கண்ணீர்த் துளிகளைத் தந்தது யார் ??//

சூப்பர் சாங். எனக்கு லவ் ஊத்திகிட்ட அப்போ இதான் பாடினேன். ஆனா அவ எப்போ அபிஷேக்க கட்டிக்க சம்மதிச்சாலோ அப்பவே அவளை என் மனச விட்டு தூக்கி எறிஞ்சிடேன்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//தூக்கம்,சக்தியின் ஒரு அம்சமாகவே கருதப்படுகிறது. அதனாலேயே தேவி மஹாத்மியம் அவளை “யா தேவி ஸர்வ பூதேஷு நித்ரா ரூபேண ஸம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:”என்று போற்றுகிறது. //

கொய்யால... அப்புறம்..? அந்த அருவ எடுங்கடா... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//இதையே “The spirit is willing but the flesh is weak" என்று பைபி்ள் சொல்கிறது.//

அட பாவி!! இதுக்கு எல்லாம் வேற அர்த்தம்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//பாதி இரவில் எழுந்தருளிப்
பாவியேனை எழுப்பி யருட்
சோதி அளித்து//

யாரோ ஒரு கொவாட்டர் வாங்கி கொடுத்து இருப்பான் போல.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//இதையே தாயுமானவர் கூறுவார்:
//

நான் இப்போ உன்னை நாலு கூரு போடறேன் பாரு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆஹா..... ஒர்க் அவுட் ஆகிடுச்சு, போறதுக்கு முன்னாடி இன்னொரு வாட்டி கூவிட்டு போவோம்!//

கூவரது தான் கூவர அந்த மெரினா பீச் பக்கமா நின்னு கூவு. கப்பல்ல போறாவங்க கரை கண்டு பிடிக்க ஈஸியா இருக்கும்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//வேற எதுக்காக இல்லாட்டியும், நடுராத்திரி 5.30 மணிக்கே எழுந்து ஆபிஸுக்கு கிளம்பனும்னு சொன்ன ஒரே காரணத்துக்காக என்னோட கருணை ஓட்டு உங்களுக்கு கிடைச்சிருச்சு..//

ஹலோ... 5.30 ஆபீஸ் போன காலம் எல்லாம் இருக்கு... இப்போ தான் கொஞ்சம் ட்ராபிக் குறஞ்சி இருக்கு. அதான் 6 மணிக்கு போறேன்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ப.கு சார்.. பட்டத்தோட மாஞ்சா கயிறும் சேர்த்து குடுங்க.. //

மனுஷனுக்கு சுகந்திரத்த பறிக்கிறது மஞ்ச கயிறு, பட்டத்துக்கு மாஞ்சா கயிறு. வேனும்னா உங்க வூட்டுகாட் கேட்டு பாருங்க.. பாவம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Philosophy Prabhakaran

//உங்க பிளாக்கை படிக்கும்போது கூட எனக்கு அதே பீலிங் தான் :)))//

அட வாந்தி வந்தா எடுங்க அண்ணே.. எவ்வளவு நேரம் தான் உங்க ப்ளாக்லே எடுப்பிங்க.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதில் சொல்றாராம்.....!

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//ஊகூம்.. உமக்கு நாக்குல சனி இருக்கும் போல..

எல்லாம் கை விட்டுப்போயாச்சு..

ரமேஸு...
வலிக்காம அறு...

:-)//

அட அண்ணன் ஆசையா விள்ளாடறாங்க... நீ ஏன் சீரியஸாகர... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@அனு

//ப.கு சார்.. பட்டத்தோட மாஞ்சா கயிறும் சேர்த்து குடுங்க.. //

மனுஷனுக்கு சுகந்திரத்த பறிக்கிறது மஞ்ச கயிறு, பட்டத்துக்கு மாஞ்சா கயிறு. வேனும்னா உங்க வூட்டுகாட் கேட்டு பாருங்க.. பாவம்... :)//////

அவங்க தப்பா சொல்லிட்டாங்க மச்சி, உனக்கு போட வேண்டியது கயிறே இல்ல, வெலங்கு....... வெளங்குதா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//ஆஹா..... ஒர்க் அவுட் ஆகிடுச்சு, போறதுக்கு முன்னாடி இன்னொரு வாட்டி கூவிட்டு போவோம்!//

கூவரது தான் கூவர அந்த மெரினா பீச் பக்கமா நின்னு கூவு. கப்பல்ல போறாவங்க கரை கண்டு பிடிக்க ஈஸியா இருக்கும்... :))//////

ஓஹோ இந்த வேலதான் பாக்குறியா?

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//பாவம் .. பதிவுலகில் இவருதான் ஜீனியர்னு அறிக்கை விட்ட பச்சமண்ணு..


உம்.. அடுத்த போருக்கு அடிக்கல் நாட்டிய, அண்ணன்(?) பிரபாகர் வாழ்க.. //

ஸ்ஸ்ஸ்ஸ்பா மறுபடி கத்தி எடுத்துடானே.... பட்டாபட்டியும் ஒரு பாசமலர் தான் அப்படினு பொது மக்கள் முன்னாடி நிறுபிக்க விட மாட்ட போல இருக்கே... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//ஆமா... வெட்டி முடிச்சவனாட்டம் வீறாப்ப பாரு,,

ங்கொய்யா..
//

அட பாவி!! இப்படி பட்டுனு அருவாவ என் பக்கம் திருப்பிட்ட... :))

அனு said...

//ஹலோ... 5.30 ஆபீஸ் போன காலம் எல்லாம் இருக்கு... இப்போ தான் கொஞ்சம் ட்ராபிக் குறஞ்சி இருக்கு. அதான் 6 மணிக்கு போறேன்.. //

இதுக்கே சொல்றிங்க.. 5.30, 6 எல்லாம் எந்த மூலைக்கு.. என்னுடைய போன ஆபிஸ்க்கு நான் 5 மணிக்கே போயிருக்கேன்..

(ஒரு தடவை நான் வந்த ட்ரெயின் 12 hrs லேட் ஆனதால சாயங்காலம் 5 மணிக்கு போய் ஸைன் மட்டும் போட்டுட்டு வந்தேன் ;-) )

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//நிசமாவேவேலை அதிகமா.. இல்லை வேலை செய்யறமாறி நடிக்கிறீயா?..//

அது சீசன் பொறுத்து பட்டா... ஒட்டகம் குட்டி போடற சீசன் வந்தா அவனுக்கு வேலை அதிகம்... குட்டிக்கு எல்லாம் பல்லு விளக்கி விடனும் பாரு.. :))

அனு said...

//மனுஷனுக்கு சுகந்திரத்த பறிக்கிறது மஞ்ச கயிறு, பட்டத்துக்கு மாஞ்சா கயிறு. வேனும்னா உங்க வூட்டுகாட் கேட்டு பாருங்க..//

பட்டத்தை உயர வைப்பது மாஞ்சா கயிறு..
மனிதனை உயர வைப்பது மஞ்ச கயிறு..

அப்படின்னு எங்க வீட்டுக்கார் சொல்ல சொன்னார்ன்னு நானே சொல்லிக்கறேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அனு கூறியது...
//ஹலோ... 5.30 ஆபீஸ் போன காலம் எல்லாம் இருக்கு... இப்போ தான் கொஞ்சம் ட்ராபிக் குறஞ்சி இருக்கு. அதான் 6 மணிக்கு போறேன்.. //

இதுக்கே சொல்றிங்க.. 5.30, 6 எல்லாம் எந்த மூலைக்கு.. என்னுடைய போன ஆபிஸ்க்கு நான் 5 மணிக்கே போயிருக்கேன்..

(ஒரு தடவை நான் வந்த ட்ரெயின் 12 hrs லேட் ஆனதால சாயங்காலம் 5 மணிக்கு போய் ஸைன் மட்டும் போட்டுட்டு வந்தேன் ;-) )///////

சே.... ட்ரெயினு 24 மணி நேரம் லேட்டாகாம போயிடுச்சே....?

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//ஆம் அண்ணா... கேட்க ஆவலாக உள்ளோம்..

தயைகூர்ந்து சொல்வீர்களா? //


கேளடா என் செல்வாமே சொல்கிறேன் அந்த சோக கதையை... :))

அனு said...

@ப.கு
//சே.... ட்ரெயினு 24 மணி நேரம் லேட்டாகாம போயிடுச்சே....?//

ஆனா என்ன?? அதான் ப்ராக்ஸி போட ஆள் வச்சிருந்தோம்ல.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

டாய் ராஸ்கள்!! நீ எப்போடா உள்ள வந்த? என்னடா 149 அப்புறம் 152 வருதே பார்த்தா நடுவுல நீ குச்சி விட்டு ஆட்டிகிட்டு இருக்க.... :))

@அனு

நிங்களுமா...

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//அக்கோவ்..
தண்ணிகுடிச்சுட்டு பேசுனதாலதான் இந்த பதிவ போட்டிருக்கான் டெரர் பண்டி..( spelling mistake இல்லை..) //

என்னது டெரர் பண்டியா?? அடுத்து டெரர் பட்டி, பண்ணாடை எல்லாம் நீயே சொல்லி கொடுப்ப போல... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//100ஆவ்து வடைக்கு போட்டி போடுவோர் சங்கமம்..
( ஸ்பான்ஷர் by கனிமொழி கழகம்)//

செல்வா இல்லை போல.. :)

அனு said...

//@அனு

நிங்களுமா..//

நீங்க வேற.. சில பேரு, ஒரு வருஷத்துக்கு முன்னாடி வந்த ஆளில்லாத சோதா பதிவுல எல்லாம் போய் கும்மி அடிக்குறாங்க... நான் ரெண்டு நாள் ஆன பழைய பதிவுல தானே கமெண்ட் போடுறேன்.. இது குத்தமா??? ;) ;)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//அட யாரையும் காணோம்..? //

காக்கா தூக்கி போச்சி... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அனு கூறியது...
@ப.கு
//சே.... ட்ரெயினு 24 மணி நேரம் லேட்டாகாம போயிடுச்சே....?//

ஆனா என்ன?? அதான் ப்ராக்ஸி போட ஆள் வச்சிருந்தோம்ல.. :)/////

வெளங்கிரும்.... அது என்ன ஆபீசா இல்ல ஏதாவது மடமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//நீங்க வேற.. சில பேரு, ஒரு வருஷத்துக்கு முன்னாடி வந்த ஆளில்லாத சோதா பதிவுல எல்லாம் போய் கும்மி அடிக்குறாங்க... நான் ரெண்டு நாள் ஆன பழைய பதிவுல தானே கமெண்ட் போடுறேன்.. இது குத்தமா??? ;) ;)//

தானே வாயை கொடுக்கும் தானை தலைவி அனு வாழ்க... ஆமாம் அதுக்கு மேல ஏன் எழுதலை? அடிச்சி தொறத்திடாங்களா? :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

டாய் ராஸ்கள்!! நீ எப்போடா உள்ள வந்த? என்னடா 149 அப்புறம் 152 வருதே பார்த்தா நடுவுல நீ குச்சி விட்டு ஆட்டிகிட்டு இருக்க.... :))////

அதாவது உன் கடைல நீயே வடை திங்கலாம்னு பாத்திருக்கே படுவா.....!

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

//ரமேஸுக்கு முன் , உமக்கு கல்யாணம் ஆக வாழ்த்துக்கள்... //

ரமேசூக்கு கல்யாணமே ஆக கூடாது வாழ்த்து... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அதாவது உன் கடைல நீயே வடை திங்கலாம்னு பாத்திருக்கே படுவா.....!//

கொஞ்ம்தாடா.... நான் உனக்கு கமர்கட் தறேன்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பட்டா

//ரமேஸுக்கு முன் , உமக்கு கல்யாணம் ஆக வாழ்த்துக்கள்... //

ரமேசூக்கு கல்யாணமே ஆக கூடாது வாழ்த்து... :))//////

இருக்கவே இருக்கு லிவிங் டுகெதர்..... (ஏற்கனவே அப்படித்தான்னு கேள்வி....!)

அனு said...

@ப.கு
// அது என்ன ஆபீசா இல்ல ஏதாவது மடமா?//

அதை ஏன் கேக்குறீங்க.. அது ஒரு கனாக்காலம்... அந்த சொர்க்கலோகத்தை விட்டுட்டு இப்போ இங்க வந்து மாட்டிகிட்டேன்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டா

// என்னுடைய அடுத்த பதிவில், 100ஆவது வடையை எடுப்பவரின் சுயரூபம், துகுலுரிக்கப்படும்.//

பன்னிகுட்டி தான் எடுத்தான்... நான் இல்லை... :)

அனு said...

//ஆமாம் அதுக்கு மேல ஏன் எழுதலை? அடிச்சி தொறத்திடாங்களா? :))//

சேச்சே... அவங்க கத்தி எடுக்க போறாங்கன்னு தெரிஞ்ச உடனே நான் என்னோட மான் கராத்தேவ use பண்ணிட்டேன்ல... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////அனு கூறியது...
@ப.கு
// அது என்ன ஆபீசா இல்ல ஏதாவது மடமா?//

அதை ஏன் கேக்குறீங்க.. அது ஒரு கனாக்காலம்... அந்த சொர்க்கலோகத்தை விட்டுட்டு இப்போ இங்க வந்து மாட்டிகிட்டேன்.. :)////

ஓ இப்பப் புரியுது, அது டுட்டோரியல் காலேஜுதானே?

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//அதை ஏன் கேக்குறீங்க.. //

டாய் ராஸ்கல் பன்னிகுட்டி! என்ன பழக்கம் அது? நீ ஏன் அதை கேக்கர? அவங்க ஊர்ல எல்லாம் ஒட்டகம் இல்லை. நான் இங்கையே ஜாலியா இருக்கலாம்.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பட்டா

// என்னுடைய அடுத்த பதிவில், 100ஆவது வடையை எடுப்பவரின் சுயரூபம், துகுலுரிக்கப்படும்.//

பன்னிகுட்டி தான் எடுத்தான்... நான் இல்லை... :)////

நான் ரெடி..... ஹைய்யா ஃப்ரியா வெளம்பரம் போடப் போறாங்க, இனி பிரபலபதிவர் ஆயிடலாம்...!

TERROR-PANDIYAN(VAS) said...

@கவிதை காதலன்

//உங்க சோக கதைய கேட்டதுல இருந்து சாப்பிடலங்கன்ணா... //

சரி அந்த சாப்பட இங்க தள்ளி விடுங்க. நான் சாப்பிடறேன்... :))

அனு said...

@ப.கு
//ஓ இப்பப் புரியுது, அது டுட்டோரியல் காலேஜுதானே//

என்னாது காலெஜா?? அது எப்படி இருக்கும்??

@டெரர்

//அவங்க ஊர்ல எல்லாம் ஒட்டகம் இல்லை. நான் இங்கையே ஜாலியா இருக்கலாம்.//

ஏன் இல்ல... இங்கயும் Gum கிடைக்குதே..

TERROR-PANDIYAN(VAS) said...

@vinu

//நீங்க பேண்ட்டு [pant] போட்ட பகுதி இந்த பதிவில் பதிப்பிக்க படவில்லை என்பதை தாழ்மையுடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்//

சாட்ல வா சொல்றேன்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவா

//ஹாப்பி பொங்கல்
ஹாப்பி மாட்டுப்பொங்கல்
ஹாப்பி கண்னும் பொங்கல்//

சரி
சரி
சரி

TERROR-PANDIYAN(VAS) said...

@பாரதசாரி

//ரகளை ரகளை :-)//

எங்க ரொம்ப நாள எழுதலை போல... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பலே பிரபு

//Ha ha ha //

பலே பிரபு!! நல்ல சிரிச்சிங்க.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//ஏன் இல்ல... இங்கயும் Gum கிடைக்குதே..//

இப்படி எல்லாம் பேசினா உண்மையா உங்களை ஒட்டகத்துக்கு பல்லு விளக்க அனுப்பிடுவோம்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@அனு

//ஏன் இல்ல... இங்கயும் Gum கிடைக்குதே..//

இப்படி எல்லாம் பேசினா உண்மையா உங்களை ஒட்டகத்துக்கு பல்லு விளக்க அனுப்பிடுவோம்... :)/////

அடப்பாவி இருக்கற வேலையவும் விட்டுட்டு என்ன பண்ண போற?

அனு said...

///அடப்பாவி இருக்கற வேலையவும் விட்டுட்டு என்ன பண்ண போற//

ஹிஹி.. நானும் இதையே தான் சொல்ல வந்தேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//ஆமாம் தெய்வ குத்தம் லேட்டா வந்து கும்மி அடிக்கிறதால தலை கீழ கமெண்ட் போடனும் //

எங்க சார் ரொம்ப நாள ஆளை கானோம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி & அனு

//அடப்பாவி இருக்கற வேலையவும் விட்டுட்டு என்ன பண்ண போற?//

டீசண்டா மாடு மேச்சி பொழச்சிபேன்... :))

அனு said...

@Murali
//ஆமாம் தெய்வ குத்தம் லேட்டா வந்து கும்மி அடிக்கிறதால தலை கீழ கமெண்ட் போடனும்//

˙˙nɥɔɐʇʇod

@டெரர்

இது யாரு டெரர்.. புதுசா??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி & அனு

//அடப்பாவி இருக்கற வேலையவும் விட்டுட்டு என்ன பண்ண போற?//

டீசண்டா மாடு மேச்சி பொழச்சிபேன்... :))///////

மாடு மேப்பே சரி, அது என்ன டீசண்டு? ஏன் இந்த வெளம்பரம்?

அனு said...

//டீசண்டா மாடு மேச்சி பொழச்சிபேன்..//

நீங்க போழச்சுப்பீங்க.. ஆனா, நீங்க மேய்க்குற மாடு பொழைக்குமா?

கருடன் said...

@அனு

//இது யாரு டெரர்.. புதுசா?? //

அவரு போட்டது ஒரு பதிவு.. அதுவும் எனக்கு எதிர்பதிவு... :))

கருடன் said...

@பன்னிகுட்டி

//மாடு மேப்பே சரி, அது என்ன டீசண்டு? ஏன் இந்த வெளம்பரம்?//

கோட் சூட் எல்லாம் போட்டு மேய்ப்பேண்டா கொய்யா... :))

அனு said...

//அவரு போட்டது ஒரு பதிவு.. அதுவும் எனக்கு எதிர்பதிவு.//

எதிரிக்கு எதிரி நண்பன்னாச்சே.. அப்போ, அவர் எங்க கட்சிக்கு வரக்கூடிய ஒரு prospective memberனு சொல்லுங்க..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//மாடு மேப்பே சரி, அது என்ன டீசண்டு? ஏன் இந்த வெளம்பரம்?//

கோட் சூட் எல்லாம் போட்டு மேய்ப்பேண்டா கொய்யா... :))////

அப்படின்னா எரும மேய்யி, அதான் உன் கோட்டு சூட்டுக்கு மேச் ஆகும்....!

கருடன் said...

@அனு

//நீங்க போழச்சுப்பீங்க.. ஆனா, நீங்க மேய்க்குற மாடு பொழைக்குமா?
//

அது எப்படி பொழைக்கும்? நான் மேய்க்கரதே கறிக்கு அருக்கர மாடுதான... :). என்ன்ன்ன்ன்ன.. அந்த மாட்டுக்கு வச்சி இருக்க புண்ணாக்கு எல்லாம் இந்த பன்னிகுட்டி தின்னுட்டு போய்டரான். என் மொதலாலி என்னை டவுட் படறாரு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய் ராஸ்கல், அந்தக் கமெண்ட்ட ஏன் டெலீட் பண்ணே? கமான் டெல் மி த ரீசன்.....?

கருடன் said...

@அனு

//எதிரிக்கு எதிரி நண்பன்னாச்சே.. அப்போ, அவர் எங்க கட்சிக்கு வரக்கூடிய ஒரு prospective memberனு சொல்லுங்க..//

ஒரே பதிவுல மிரட்டி விட்டானுங்க.. எதோ Profileல நோண்டிகிட்டு இருக்காரு... திரும்ப வருவாரு... :)

புதியஜீவன் said...

@ அனு
//எதிரிக்கு எதிரி நண்பன்னாச்சே.. அப்போ, அவர் எங்க கட்சிக்கு வரக்கூடிய ஒரு prospective memberனு சொல்லுங்க.//
prospective memberனா எவ்ளோ சம்பளம் தருவீங்க?

கருடன் said...

@பன்னிகுட்டி

//அப்படின்னா எரும மேய்யி, அதான் உன் கோட்டு சூட்டுக்கு மேச் ஆகும்....! //

நான் எண்டா உன்னை மேய்க்கனும்... நீயா மேஞ்சிகோ... ஐ ஒன்லி பசு... யு எருமை நோ... :)

புதியஜீவன் said...

@ பன்னி
//டேய்ய் ராஸ்கல், அந்தக் கமெண்ட்ட ஏன் டெலீட் பண்ணே? கமான் டெல் மி த ரீசன்.....?
//

மாப்ஸ் என்ன பார்த்து யாரும் கண்ணு வச்சுட கூடதுல்ல அதான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@அனு

//எதிரிக்கு எதிரி நண்பன்னாச்சே.. அப்போ, அவர் எங்க கட்சிக்கு வரக்கூடிய ஒரு prospective memberனு சொல்லுங்க..//

ஒரே பதிவுல மிரட்டி விட்டானுங்க.. எதோ Profileல நோண்டிகிட்டு இருக்காரு... திரும்ப வருவாரு... :)/////

என்னது மெரட்டிட்டானுங்களா? நம்ம இருக்கும் போது அது யாரு இந்த வேலைய பாத்தது?

புதியஜீவன் said...

@டெரர்
//நான் எண்டா உன்னை மேய்க்கனும்... நீயா மேஞ்சிகோ... ஐ ஒன்லி பசு... யு எருமை நோ... :)//

பன்னி எப்பூடி எருமைய மேய்க்கும்?!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Murali.R கூறியது...
@ பன்னி
//டேய்ய் ராஸ்கல், அந்தக் கமெண்ட்ட ஏன் டெலீட் பண்ணே? கமான் டெல் மி த ரீசன்.....?
//

மாப்ஸ் என்ன பார்த்து யாரும் கண்ணு வச்சுட கூடதுல்ல அதான்////

தலைவரே உங்க ப்ரொபைலே கோக்குமாக்கா இருக்கே? உங்க பேரு என்ன? உங்க ப்ளாக் அட்ரஸ் என்ன? யாரு உங்களை மெரட்டுனவன்?

கருடன் said...

@பன்னிகுட்டி

//டேய்ய் ராஸ்கல், அந்தக் கமெண்ட்ட ஏன் டெலீட் பண்ணே? கமான் டெல் மி த ரீசன்.....?//

அவரு தாண்ட மொதல்ல கலைச்சரு. நான் அந்த Trace தாண்டா கலைச்சேன்... அங்க பாரு டீ க்ளாஸ கழுவி வைக்க உன் மொதலாலி கூப்பிடராரு.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//அப்படின்னா எரும மேய்யி, அதான் உன் கோட்டு சூட்டுக்கு மேச் ஆகும்....! //

நான் எண்டா உன்னை மேய்க்கனும்... நீயா மேஞ்சிகோ... ஐ ஒன்லி பசு... யு எருமை நோ... :)/////

த்தூ... இதுல டபுள் மீனிங் வேற படுவா.....!

அனு said...

வந்த வேலை இனிதெ முடிந்தது.. வடையை எடுத்துட்டு கிளம்புறேன்...

«Oldest ‹Older   1 – 200 of 263   Newer› Newest»