Monday, January 10, 2011

2010 - சில நினைவுகள்

வணக்கம்!! அன்பு நண்பர் கணேஷ் அன்போடு கேட்டு கொண்டதாலும், இவன் எழுதி கிழிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பான் என்று இம்சை பாபு அவர்கள் மிக பாசத்தோடு சொன்னதாலும். அன்பு மச்சான் அருண் நான் காலில் விழுந்து கேட்டு கொண்டதால் என் பெயரை பதிவில் சேர்த்து தொடர்பதிவு எழுத அழைத்ததாலும் நான் (லைட்டா) 2010 ஐ திரும்பி பார்க்கிறேன் (என்ன ஒரு மண்ணும் தெரியலை).

சொந்த வாழ்க்கையை பொருத்தவரை கடந்த வருடம் அதிகம் பாதிப்பை கொடுத்த ஒரு வருடம் என்று எதிர்மறையாக எடுக்காமல். அதிகம் கற்று கொடுத்த வருடம் என்று மகிழ்ச்சி கொள்கிறேன். எதிரியின் கையில் மின்னும் வாளில் முகம் பார்த்து ரசிக்க கற்றால் போர்களமும் புன்னகை தேசம்தான். அதை பத்தி சொன்னா உங்களுக்கு ஒரு மண்ணும் புரியாது. அதனால நாம் நேர ப்ளாக் பக்கம் போலாம்.

போன வருஷம் நான் செஞ்ச ஒரே உருப்படியான உருப்படாத விஷயம். இந்த ப்ளாகர் ஐ.டி கிரியேட் பண்ணது. நாட்ட விட்டு ஓடி போடா நாயே சொல்லி துரத்தி அடிச்சதும் முழு நேர நண்பனா இருந்தது லாப்டாப் தான். ஆனா இப்போ சொல்லி முடிக்கிறதுக்குள்ள செஞ்சி முடிக்க தம்பிகள் செல்வா, எஸ்.கே, பிரசாத், சௌந்தர். என்ன பிரச்சனை வந்தாலும் கூட நின்னு தோள் கொடுக்க மச்சன் அருண், மாப்ஸ் தேவா (ரொம்ப நல்லவரு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்து கூட்டி போய் அவரு செலவுல சாப்படு வாங்கி தருவாரு). என்கிட்ட திட்டு வாங்கவே பொறந்து இருக்க மானம் கெட்ட ஜென்மங்கள் (க்ளோஸ் ப்ரட்ஸ்பா...) பன்னிகுட்டி, ரமேஷ், நரி, வெறும்பய. அட்வைஸ் பண்ணி வழி காட்ட அன்பு அண்ணன் ஜெய்குமார், தல வெங்கட், மங்கு & இம்சையரன் பாபு.

நம்ம பாபு பத்தி சொல்லியே ஆகனும். பாவம் அவரு ரொம்ப நல்லவரு, அன்பானவர். பிக்க முடியாதது எல்லாம் பீசா அப்படினு நம்பி சாப்பிடரவரு. நான் பபுள்கம் வாங்கினா கூட அதுக்குள்ள பாம் இருக்குமா பார்த்து சாப்பிடறவன். என்கூட நட்ப மெயிண்டேன் பண்ண அவருபடற பாடு இருக்கே..... :) . அப்புறம் உடன் பிறவா சகோதரிகள் திருமதி தேவா, திருமதி அருண், திருமதி வெங்கட். நானும் நானும் சொல்லி சொல்ற பேச்ச கேக்காம திறியற தங்கச்சி சுபத்ரா. ஆடு அருக்கர அப்போ ஏன் மச்சி என்னை கூப்பிடல சொல்லி என்னை அருக்க வர பட்டாபட்டி. அடேங்கப்பா பெரிய குடும்பம்பா...

இது இல்லாம நம்ம வேண்டபட்ட விரோதிங்க அனு, ரசிகன், பெ.சொ.வி,  கார்த்தி. நண்பர்கள் மாதவன், சமீர், நாகராஜசோழன், மாலுமி , ஷாலினி, அக்‌ஷயா (தேவா மகள்), ஹரினி (பாபு மகள்) இவங்க எல்லாருக்கும் நன்றி! முக்கியமா எனக்கு நல்ல பொழுது போக காரணமா இருந்த நானும் ரவுடி நானும் ரவுடி சொல்லி எதாவது வம்பு பண்ற பிரபலங்களுக்கும் நன்றி!!

இப்போ ஏன் இதை எல்லாம் சொல்லி எங்க உயிர எடுக்கர கேக்காதிங்க. நான் போன வருஷம் சாதிச்ச ஒரே நல்லா காரியம் இவ்வளவு நண்பர்கள் கிடைச்சது தான். இன்னும் பல பேரு இருக்காங்க ஆனா அவங்க பேரை எல்லம் இங்க சொன்னா இங்க இடம் பத்தாது (அட பாலிடிக்ஸ் வரும்ங்க.. சொன்னா புரிஞ்சிக்க மாட்டிங்களே)

சந்தோஷமான விஷயம் சொன்னா போரம் ஆரம்பிச்சி எங்களுக்குள்ளே அடிச்சிகிறது. சோகமான விஷயம் சொன்னா அடிச்சிகிட்டு இன்னும் எல்லா பயலும் உயிரோட இருக்கது. இந்த தொடர்பதிவின் வழியாக நான் போன வருடம் புண்ணியமா ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று எனக்கு உணர்த்திய நண்ப துரோகிகளுக்கு நன்றி சொல்லி. இதை தொடர்ந்து எழுத

மானம், ரோஷம், சூடு சொரனை எதுவும் இல்லாத தில்லு முல்லு மற்றும் ப்ளாக் பிஸ்தா பட்டாபட்டி (கொய்யால எதாவது திட்டி பதிவு போட்ட அந்த ஆடு அருக்கர அப்போ உன்னை கூட்டி போக மாட்டேன்) அழைக்கிறேன்.

.

78 comments:

எஸ்.கே said...

நட்பெனும் ஊஞ்சலில் நீங்கள் ஆட நாங்கள் தாலாட்டுவோம்!

dheva said...

அடியும் உதையும் சேத்து வச்சா.....விடிய விடிய விருந்து வச்சா........போக்கிரி பொங்கல்.......!

ஏன் மாப்ஸ்.......முரட்டுத்தனமான நினைவாவுல இருக்கு .......ஆமா வீணாவையும் ராகவையும் விட்டுட்ட.........அப்புறம் அக்சு கூட சண்டைக்கு வர ரெடியா இருக்கா உன்கிட்ட........ஹா ஹா ஹா .......லவ்லி மாப்ஸ்...! இண்ட்ரஸ்டிங் டு ரீட்.!

வெளங்காதவன் said...

அப்பு...
நானும் வந்துட்டு போயிருக்கேன்...
கணக்குல வச்சுக்கப்பு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமை... தொடருங்கள்.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்கல்.... தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி.....!

சுபத்ரா said...

அண்ணா.. என் பெயரை எல்லாம் சேர்த்திருக்கீங்க.. அழுகாச்சியா வருது ;’(

பன்னிக்குட்டி ராம்சாமி said...

:-)

சுபத்ரா said...

2011 தங்களுக்கு இனிமையாக அமைய கடவுளை வேண்டுகிறேன் அண்ணா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

_ _
/0\/0\
\/
<>

ஜீவன்பென்னி said...

மாப்ஸ் நீ ஒரு மாஸ்.

Chitra said...

இந்த தொடர்பதிவின் வழியாக நான் போன வருடம் புண்ணியமா ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று எனக்கு உணர்த்திய நண்ப துரோகிகளுக்கு நன்றி சொல்லி. .....

.........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... நேர்மை.... நேர்மை.... ஹா,ஹா,ஹா....

வினோ said...

நல்ல நட்புகள் என்றும் உங்களுடன் வரும்... :)

பட்டாபட்டி.... said...

எடுத்தமா.. வெட்டினமா.. சமைச்சமா.. சாப்பிட்டமா.. அடுத்து போனமானு(?).. இருந்த என்னை , இப்ப எதுக்கு கோத்துவிட்டேனு காரமடை ஜோசியனுக்குத்தான் வெளிச்சம்..

கடைசியா பார்த்தா.. 2010 உனக்கு நல்லா இருந்துச்சு.. ஆனா 2011 எனக்கு இப்படி ஆகிப்போச்சே..

:-)

( ங்கொய்யா.. கடைசிவரைக்கும் தொடர் பதிவு எழுதுவனானு சொல்லாமலே போறேன் பாரு,..... அங்க நிற்க்கிறாண்டா பட்டாபட்டி..ஹி..ஹி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டேய் எல்லோரும் இங்க வாங்கடா தேரர் பிளாக்கை எவனோ திருடி ஒரு பதிவு போட்டிருக்கான்டா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த மானம் கேட்ட புழப்புக்கு நீ ஒட்டகத்துக்கு பல்லே விளக்கிட்டு இருந்திருக்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் சிறுத்தை பட திரை விமர்சனம் மிகவும் அருமை...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ஒரு மண்ணும் தெரியலை///

எலேய் விளக்கெண்ணை உன் தலைல பாரு தலை முழுவதும் மண்ணுதான

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புண்ணகை தேசம்தான்.//

புன்னகை தேசம்தான். எங்களுக்கெல்லாம் கூகுல் ஒழுங்க டிரான்சலேட் பண்ணுது உனக்கு ஏன் இப்படி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அட்வைஸ் பண்ணி வழி காட்ட வெங்கட், மங்கு & இம்சையரன் பாபு. ///

கண்ணும் அவுட்டா. உனக்கு வழி காட்டா ஆள் தேவை படுதா? அதென்ன பாபு. அவனுக்கே பகல்ல பசு மாடு தெரியாது. ராத்திரில எருமை மாடா தெரியும்

ரசிகன் said...

2010ன் சந்தோஷ சமயங்கள்னு கணக்கெடுத்தால் , அதுல உங்களோட வார்த்தை வாதம் செஞ்சுகிட்டிருந்த வம்பு நிமிடங்கள் நிறைய இருக்கும். 2011ல் நீங்க அடிக்க, உங்க கிட்ட அடிவாங்க, அடிக்கும் போதும், அடி வாங்கி அழும் போதும் தோள்கொடுக்க, உள்ள நண்பர்கள் நிலைக்கவும் ,பல‌ நல்ல நண்பர்கள் கிடைக்கவும் இந்த அன்புள்ள எதிரியின் வாழ்த்துக்கள். Wishing U more Hits & Wits in Ur Personal , Official and amusement world in this Brand New 2011

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிக்க முடியாதது எல்லாம் பீசா அப்படினு நம்பி சாப்பிடரவரு. ///

பிக்க முடிஞ்சத என்னன்னு நினைச்சு சாப்பிடுவாரு?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் நானும் சொல்லி சொல்ற பேச்ச கேக்காம திறியற தங்கச்சி சுபத்ரா. ///

யாருமே உன்னை மனுசனா மதிக்களைன்னு ஒல்லு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடேங்கப்பா பெரிய குடும்பம்பா...//

ஆமா அது பிரபு படம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சோகமான விஷயம் சொன்னா அடிச்சிகிட்டு இன்னும் எல்லா பயலும் உயிரோட இருக்கது. ///

எப்படி சாவுரதுன்னு செஞ்சு காட்டு மச்சி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மானம், ரோஷம், சூடு சொரனை எதுவும் இல்லாத தில்லு முல்லு //

அது எங்க சரக்கடிச்சு வாந்தி எடுத்துக்கிட்டு இருக்கோ..

நான் அனானி said...

என்னை விட்டுட்டியே மச்சி.... :(

பட்டாபட்டி.... said...

பதிவ பொட்டாச்சு.. மகனே.. இனிமேல தொடர், இடர், மடர், மலர்-னு வந்தே.. அருவா இங்கிட்டு திரும்பும்...

அப்பால ரமேஸ யார் வந்தாலும் காப்பாற்றமுடியாது.. ( லோக்கலா.. இல்லை பாரினா.. கவலையேயில்ல...)

:-)

இம்சைஅரசன் பாபு.. said...

எல்லா பயல்களும் என்னை ரொம்ப புகழுறாங்க மக்கா ....எனக்கு வெக்கம் வெக்கமா இருக்கு .....நான் பயங்கரமான ஆள் ன்னு சொல்ல வேண்டியது தானே .....அங்க ரமேஷ் ,சௌந்தர் சொல்லி இருக்காங்க .....இப்போ நீ .....

இம்சைஅரசன் பாபு.. said...

அப்புறம் என் பொண்ணு ரொம்ப கோவ படுறா ...ஏன் பேரு ஏன் போடலைன்னு ......

இம்சைஅரசன் பாபு.. said...

வாத்தியாருக்கு மகன் ன்னு நிருபிச்சிட்ட ரமேஷ் ...தமிழ் தாண்டவம் ஆடுது .....ஹி ஹி

இம்சைஅரசன் பாபு.. said...

//அட்வைஸ் பண்ணி வழி காட்ட வெங்கட், மங்கு & இம்சையரன் பாபு. ///

கண்ணும் அவுட்டா. உனக்கு வழி காட்டா ஆள் தேவை படுதா? அதென்ன பாபு. அவனுக்கே பகல்ல பசு மாடு தெரியாது. ராத்திரில எருமை மாடா தெரியும்//

இதுக்கு தான் மாடு மேய்கிற பசங்க கிட்ட சகவசாம் வேண்டாம் ன்னு சொன்ன கேக்குறீய ..

கணேஷ் said...

terror ஜி உங்க வியக்க வைக்கும் எழுத்து நடையை படிக்க காத்து இருக்கும் பல பேர்களின் ஆசை நிறைவேற்ற என்னால் முடிந்த சிறு முயற்சி..)))

இந்த பதிவை வச்சி ஆறு மாசம ஒப்பேத்தாமல் நடந்கும் உள்ள ரசிகர்களுக்காக எழுதுங்கள்))))

நன்றிங்க..

karthikkumar said...

எதிரியின் கையில் மின்னும் வாளில் முகம் பார்த்து ரசிக்க கற்றால் போர்களமும் புண்ணகை தேசம்தான். அதை பத்தி சொன்னா உங்களுக்கு ஒரு மண்ணும் புரியாது///
மச்சி இந்த வரிகள் யார் சொன்னது? கண்டிப்பா உங்களோடது இல்லைல :)

சௌந்தர் said...

இப்போ சொல்லி முடிக்கிறதுக்குள்ள செஞ்சி முடிக்க தம்பிகள் செல்வா, எஸ்.கே, பிரசாத், சௌந்தர். என்ன பிரச்சனை வந்தாலும் கூட நின்னு தோள் கொடுக்க மச்சன் அருண், மாப்ஸ் தேவா (ரொம்ப நல்லவரு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்து கூட்டி போய் அவரு செலவுல சாப்படு வாங்கி தருவாரு). என்கிட்ட திட்டு வாங்கவே பொறந்து இருக்க மானம் கெட்ட ஜென்மங்கள் (க்ளோஸ் ப்ரட்ஸ்பா...) பன்னிகுட்டி, ரமேஷ், நரி, வெறும்பய. அட்வைஸ் பண்ணி வழி காட்ட அன்பு அண்ணன் ஜெய்குமார், தல வெங்கட், மங்கு & இம்சையரன் பாபு.////

இன்னுமா எங்களை நம்புறீங்க யாரவது சொல்லுங்க.....

karthikkumar said...

சந்தோஷமான விஷயம் சொன்னா போரம் ஆரம்பிச்சி எங்களுக்குள்ளே அடிச்சிகிறது///
அந்த போரம் லிங்க் கொடுங்க மச்சி...

சௌந்தர் said...

கணேஷ் கூறியது...
terror ஜி உங்க வியக்க வைக்கும் எழுத்து நடையை படிக்க காத்து இருக்கும் பல பேர்களின் ஆசை நிறைவேற்ற என்னால் முடிந்த சிறு முயற்சி..)))

இந்த பதிவை வச்சி ஆறு மாசம ஒப்பேத்தாமல் நடந்கும் உள்ள ரசிகர்களுக்காக எழுதுங்கள்))))

நன்றிங்க.////

மிக்க நன்றி....

கணேஷ் said...

சௌந்தர் கூறியது...//

எதுக்கு நீ நன்றி சொல்றேன்னு தெளிவா சொல்லு))))

சௌந்தர் said...

கணேஷ் சொன்னது… 37
சௌந்தர் கூறியது...//

எதுக்கு நீ நன்றி சொல்றேன்னு தெளிவா சொல்லு))))///

நீ எங்கயும் கமெண்ட் போட மாட்டே சரியானா சோம்பேறி கமெண்ட் போட்டே இல்லையா அதுக்கு தான் நன்றி

கணேஷ் said...

சௌந்தர் கூறியது...//

இதுக்கு நான் கேட்காமலே இருந்து இருக்கலாம்..எல்லாம் என் நேரம்)))

அனு said...

இவ்வ்வ்வ்வ்ளொ சின்ன லிஸ்ட்ல என் பேரையும் சேர்த்ததற்கு நன்றி.. உங்கள் அறிமுகம் எங்களுக்கும் மகிழ்ச்சியே!!!

2011 உங்களுக்கு இன்னும் நிறைய நண்பர்களை அள்ளி தரவும், சீக்கிரமே செட்டில் ஆகவும் வாழ்த்துக்கள்!!!

Arun Prasath said...

கிள்ளி பாத்தேன், உண்மை தான் டெரர் பதிவு போட்டு இருக்காரு... ஹி ஹி

மங்குனி அமைச்சர் said...

உன் இளகிய மனம் கண்டு இன்பச்செரிவுற்றேன் நண்பனே (இன்கொய்யாலே இந்த லைனுக்கு எவனாவது அர்த்தம் கேட்டிங்க ?) ............

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

_ _
/0\/0\
\/
<>///


ரிப்பீட்டு

மங்குனி அமைச்சர் said...

உன் நட்பின் ஆழத்தை கண்டு எனது கண்கள் பனிக்கின்றன , இதயம் கனக்கின்றன , வயிறு கலக்குகின்றன ..................... உனது நட்பு கிடைக்க நான் போன பிறவியில் என்ன பாவம் சே.சே.... தவம் பண்ணினேனோ ............... கடவுளே இந்த யுகத்தில் இவனது நட்பை பெற்றுத்தந்ததர்க்கு உன்னக்கு எனது ஆயிரம் கோடி நன்றிகள் (மிஸ்டர் கடவுள் , தக்காளி நீ மட்டும் என்னைக்காவது என் முன்னாடி வா ..அப்புறம் இருக்கு உனக்கு )

Jey said...

என்னங்கடா நடக்குது இங்கே????!!!!!!!

வெங்கட் said...

ரொமவே நல்லா திரும்பி
பாத்துட்டீங்க..

// சந்தோஷமான விஷயம் சொன்னா
போரம் ஆரம்பிச்சி எங்களுக்குள்ளே
அடிச்சிகிறது. //

அது Training..!!

// சோகமான விஷயம் சொன்னா
அடிச்சிகிட்டு இன்னும் எல்லா
பயலும் உயிரோட இருக்கது. //

இது நிஜமாலுமே சோகமான விஷயம் தான்..
சிரிப்பு போலீஸ்.. ( or ) மங்கு
முதல்ல யாரை போட்டு தள்ளலாம்..?!!

Jey said...

////மங்குனி அமைச்சர் கூறியது...

உன் நட்பின் ஆழத்தை கண்டு எனது கண்கள் பனிக்கின்றன , இதயம் கனக்கின்றன , வயிறு கலக்குகின்றன ..................... உனது நட்பு கிடைக்க நான் போன பிறவியில் என்ன பாவம் சே.சே.... தவம் பண்ணினேனோ ............... கடவுளே இந்த யுகத்தில் இவனது நட்பை பெற்றுத்தந்ததர்க்கு உன்னக்கு எனது ஆயிரம் கோடி நன்றிகள்///

மாமேதை மங்குனியே, கொஞ்ச நாள் இந்த பக்கம் வரலை உன்னோட மொழியே புரியலையேப்பா!!

மங்குனி அமைச்சர் said...

அட்வைஸ் பண்ணி வழி காட்ட அன்பு அண்ணன் ஜெய்குமார், தல வெங்கட், மங்கு & இம்சையரன் பாபு. ///

என்னது அட்வைஸா????? அடப்பாவி அவ்ளோ கேவலமான இடத்திலையா என்னைய வச்சிருக்க ..........

மங்குனி அமைச்சர் said...

வெங்கட் கூறியது...

ரொமவே நல்லா திரும்பி
பாத்துட்டீங்க..இது நிஜமாலுமே சோகமான விஷயம் தான்..
சிரிப்பு போலீஸ்.. ( or ) மங்கு
முதல்ல யாரை போட்டு தள்ளலாம்..?!!////


பாவம் இங்கே ஒரு ஆடு தற்குலைக்கு முயல்கிறது .......... வாழ்த்துக்கள் வெங்கட்

மங்குனி அமைச்சர் said...

me 50

மங்குனி அமைச்சர் said...

Jey கூறியது...

என்னங்கடா நடக்குது இங்கே????!!!!!!!///


அடடே ...........வாப்பா , வாப்பா ........நல்லா இருக்கியா ???

அருண் பிரசாத் said...

மச்சி.... நீ தொடர்பதிவு எழுதிட்டியா...... அதுல ஜெய் கமெண்ட் வேற.......

2011 நல்லா தான் தொடங்கை இருக்கு

அருண் பிரசாத் said...

சரி எல்லா பயலுகளும் நம்பிட்டாங்க...அவங்கல நீ புகழ்ந்து இருக்கனு சொல்லி.... வா அடுத்த பதிவு போட்டு எல்லாரையும் கலாய்கலாம்

TERROR-PANDIYAN(VAS) said...

வந்து பேசிக்கிறேன் எல்லாரையும்.. :)


மேனேஜர் எமாந்த ஒரு நிமிடத்தில் கமெண்ட் போட்டு கடமை செய்யும் வீரர்கள் சங்கம்.. :))

Madhavan Srinivasagopalan said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 5

கலக்கல்.... தொடரட்டும் தங்கள் பொண்ணான பணி.....! //

என்னாது, அடுத்த வருஷத்துக்கு இப்பவே சொல்லுறீங்களா ?

கோமாளி செல்வா said...

// எதிரியின் கையில் மின்னும் வாளில் முகம் பார்த்து ரசிக்க கற்றால் போர்களமும் புன்னகை தேசம்தான்/

என்னே உங்கள் தத்துவம் , நீங்க ஒரு தத்துவச் செம்மல் !

கோமாளி செல்வா said...

//மாப்ஸ் தேவா (ரொம்ப நல்லவரு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்து கூட்டி போய் அவரு செலவுல சாப்படு வாங்கி தருவாரு)//

தினமும் சாப்பாடு வாங்கி தருவதாக இருந்தால் நானும் அங்கே வருகிறேன் !

பட்டாபட்டி.... said...

கோமாளி செல்வா சொன்னது… 57

//மாப்ஸ் தேவா (ரொம்ப நல்லவரு கார் எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்து கூட்டி போய் அவரு செலவுல சாப்படு வாங்கி தருவாரு)//

தினமும் சாப்பாடு வாங்கி தருவதாக இருந்தால் நானும் அங்கே வருகிறேன் !

//

அட கோமாளி..கோமாளி.. சாப்பாடு வாங்கித்தந்ததை மட்டும்தான் இங்கு எழுத முடியும்..

அது தெரியாமா, நானும் அங்க போறேனு துடிச்சா... உம்.. பன்னியே வந்தாலும் உம்மை காப்பாற்ற முடியாது...

அங்க ’உச்சா’ போனா வெட்டிடுவாங்க தெரியுமில்ல....

@டெரர்..
ஒரு பயலை பேசிக்கீசி, தமிழநாட்டிலேயே இருக்க வெச்சுட்டேன். பேசின தொகைய அனுப்பிடு...
அன்புடன் வெளியூர்காரன்

கோமாளி செல்வா said...

வெளியூர்க்கரானைப் பற்றி எதுவும் சொல்லாதது ஏன் ?!
அவரை மறந்த உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் !

Madhavan Srinivasagopalan said...

எலேய்.. நீ அம்புட்டு பாசக்காரனா ? இவ்ளோ பயலுவ ஒனக்கு பக்க பலமா இருக்கானுகளா ?

அப்ப எதுக்கு 'டெரர்' -- இனிமே ஒம்பேரு, 'பாசக்கார பாண்டி', ஓக்கேவா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள், எப்படி சார் இப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அருமை நண்பா... கலக்குறீங்க.... தொடருங்கள்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எதிரியின் கையில் மின்னும் வாளில் முகம் பார்த்து ரசிக்க கற்றால் போர்களமும் புன்னகை தேசம்தான்//
சாகித்ய அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆகா.. சூப்பர்.. வாழ்த்துக்கள்..!

சி.பி.செந்தில்குமார் said...

mr PANDIAN , I ASKED ONLY ONE QUESTION . PLS ANSWER ME.. PANDIAN IS YR NAME.. WAT IS TERROR..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் கூறியது...
mr PANDIAN , I ASKED ONLY ONE QUESTION . PLS ANSWER ME.. PANDIAN IS YR NAME.. WAT IS TERROR..?/////

நோ... டெர்ரர் தான் பேரு, பாண்டியன்கறது, சேர, சோழ, பாண்டியன்ல வருதே அது....!

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////சி.பி.செந்தில்குமார் கூறியது...
mr PANDIAN , I ASKED ONLY ONE QUESTION . PLS ANSWER ME.. PANDIAN IS YR NAME.. WAT IS TERROR..?/////

நோ... டெர்ரர் தான் பேரு, பாண்டியன்கறது, சேர, சோழ, பாண்டியன்ல வருதே அது.////

அவர் இங்கிலிஷ்ல கேள்வி கேட்குறாரு நீங்க தமிழ்ல பதில் சொல்றீங்க... சரி நான் ஒரு கேள்வி கேட்குறேன்
" שאלה אחת "

எங்கே பதில் சொல்லுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்குங்க நண்பா..... வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////சி.பி.செந்தில்குமார் கூறியது...
mr PANDIAN , I ASKED ONLY ONE QUESTION . PLS ANSWER ME.. PANDIAN IS YR NAME.. WAT IS TERROR..?/////

நோ... டெர்ரர் தான் பேரு, பாண்டியன்கறது, சேர, சோழ, பாண்டியன்ல வருதே அது.////

அவர் இங்கிலிஷ்ல கேள்வி கேட்குறாரு நீங்க தமிழ்ல பதில் சொல்றீங்க... சரி நான் ஒரு கேள்வி கேட்குறேன்
" שאלה אחת "

எங்கே பதில் சொல்லுங்க//////////


@#$@#$@@#!$@$@@#@&&*&*&*(& )

karthikkumar said...

@ பன்னிகுட்டி
@#$@#$@@#!$@$@@#@&&*&*&*(& )///
கவிதை அருமை சகோ.. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்....

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

ஆஹா சும்மா சொல்லக் கூடாது நண்பா மிரட்டும் அனுபவங்களாக இருக்கிறது பதிவு அருமை . பகிர்வுக்கு நன்றி

நாகராஜசோழன் MA said...

மச்சி கலக்கிட்டே!!

நாகராஜசோழன் MA said...

மச்சி கொன்னுட்டே!!

Shalini(Me The First) said...

@டெரர்
//சொந்த வாழ்க்கையை பொருத்தவரை கடந்த வருடம் அதிகம் பாதிப்பை கொடுத்த ஒரு வருடம் என்று எதிர்மறையாக எடுக்காமல். அதிகம் கற்று கொடுத்த வருடம் என்று மகிழ்ச்சி கொள்கிறேன்.//
இந்த வருடம் தங்களுக்கு நேர்மறையாகவும் சந்தோசமாகவும் அமைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் சீனியர்!(பின்ன என்னோட பேர போட்ருக்கீங்களே அதான் இந்த ஐஸ் ;))

// எதிரியின் கையில் மின்னும் வாளில் முகம் பார்த்து ரசிக்க கற்றால் போர்களமும் புன்னகை தேசம்தான்.//
அப்ப நம்ம கைல இருக்ற வாள்ல முகம் பார்த்தா காதல் தேசமா?#டவுட்டு

vinu said...

naaan velinadappu seyurean ennoda peru ingittu illai

vinu said...

iiiiiiiiiiiya vanthathukku 75vathu vadaiyaavathu kidaichutheaa


vartaaaaaaaaaaaaa

vinu said...

http://thiruttusavi.blogspot.com/2011/01/blog-post_12.html


ennai paathithathu ungalidam pagirgiren;

Murali.R said...

Good post!