Thursday, January 13, 2011

உண்மை சம்பவம்... :(

ராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன். அப்போ இந்த பன்னிகுட்டி சொல்லுச்சி சரி சரி போயி, தூங்கு, காலைல சிக்கிரம் எந்திரிச்சு ஆபிசு போக வேணாமா? நாளைக்காவது டைமுக்கு வரலேன்னா செருப்பால அடிப்பேன்னு பாசு இன்னிக்கு திட்டுனத மறந்துட்டியா? அப்படினு. அட நாமதான் தினம் அரை மணி நேரம் முன்னாடி ஆபீஸ் போய்டுவமே அதுவும் இல்லாம நல்ல வாய்ல சொன்னாலே பலிக்காது. இந்த பன்னிகுட்டி பல்லு விளக்கி 6 மாசமாச்சி இவன் சொல்லி எங்க பலிக்க போகுது  நினைச்சி தூங்கிட்டேன். ஆன பாருங்க இந்த பன்னிகுட்டி ஒரு கற்புகரசன் போல (நாய் சூனியம் வச்சிடான்).

காலயில கடமை தவறாம 5.20 அலாரம் அடிச்சிது. நான் தான் அது தலையில் தட்டிட்டு சும்மா கண்ண மூடினேன். திரும்ப கண்ண திறந்து பார்த்தா 5.50...அவ்வ்வ்வ் ஆபீஸ் வேன் சரியா 6.01 போய்டும் (அந்த டிரைவர் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல). பஸ் ஸ்டாப்  என் வீட்டுல இருந்து நடந்து போனா 15 நிமிஷம் ஓடுனா 10 நிமிஷம். பெட்ல இருந்து எழுந்து ட்ரெஸ் மாத்தி, ஷூ போட்டு, லிப்ட் வெய்ட் பண்ணி கிரவுன்ட் ப்ளோர் வர 5 நிமிஷம் (என்னாது குளிக்களையாவா.... யோ!! பல்லு விளக்கவே டைம் இல்லை). எப்படி பார்த்தாலும் 15 நிமிஷம் வேணும்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பா வேலை ஆகாது. சரி பஸ்ல போலாம் முடிவு பண்ணேன். பஸ் எத்தனை மனிக்கு... 6.40. சரினு போய் ஹீட்டர் ஆன் பண்ணிட்டு வந்து மறுபடி படுத்தேன் (அட தண்ணி சூடாக 30 மினிட்ஸாகும்).... 6.20 அலாரம் வச்சிட்டுதான் படுத்தேன்.

என்ணடா ரொம்ப நேரமாகியும் அலாரம் அடிக்கில டவுட்ல டைம் பார்த்தா 6.30. அலாரம் எடுத்து பார்த்தா 6.20 வைக்கிறேன் சொல்லி 5.20 வச்சி இருக்கேன்... மறுபடியும் ரன்னிங் 2 மினிட்ஸ்ல குளிச்சி, 1 மினிட்ல பல்லு விளக்கிட்டு நேத்து போட்டு இருந்த ட்ரெஸ் எடுத்து மாட்டிட்டு ஷூ கூட போடாம ஓடி வந்து லிப்ட்க்கு வெயிட் பண்ணா அந்த லிப்ட் அப்போதான் எதோ கல்யாணமான புது பொண்ணு மாதிரி ஆடி அசஞ்சி வருது. ஒரு வழியா கீழ வந்து பார்த்தா நம்ம நல்ல நேரம் ஒரு டாக்ஸி வந்தது. உயிர் போனாலும் பரவாயில்லை சொல்லி டாக்ஸி குறுக்குல பாஞ்சி அவனை நிறுத்தி பஸ் ஸ்டேண்ட் சொன்னேன்.

அவன் ரொம்ப நல்லவன் போல நம்ம அவசரத்தை புரிஞ்சிட்டு வேகமா போக முயற்சி பண்ணினான். ஆனா நம்ம கெரகம் ட்ராபிக் ஜாம்.... மறுபடியும் சத்திய சோதனை. வேற ரூட் எடுக்க சொல்லி போன அங்க சிக்னல் போட்டான் (என்னால முடியலை). சிக்னல் க்ராஸ் பண்ணி பஸ் ஸ்டேன் வந்தா சரியா 6.40. டிக்கட் கவுண்டர் போகாம நேர பஸ் நிக்கற இடத்துக்கு போய் பஸ்ல ஏறி ஒரு 2 மின்ட்ஸ் ப்ளீஸ் சொல்லிட்டு வேகமா டிக்கட் கவுண்டர் வந்த இன்னைக்கு பார்த்து பெரிய வருசை. ஒரு வழியா டிக்கட் எடுத்து வந்து பார்த்தா பஸ் போய்டுத்து (இவனும் டிஜிட்டல் க்ளாக்கு பொறந்து இருப்பான் போல.. ராஸ்கல்).

அடுத்த பஸ் எப்போ கேட்டா 8 மணிக்கு சொல்றானுங்க. ஒன்னே கால் மணி நேரம் இருக்கு சரி லைட்டா சாப்பிடலாம் சொல்லி ஹோட்டல் போனேன். ஒரு ஸண்ட்விச் & டீ சொன்னேன். அவரு எதோ  திருப்பி திருப்பி கேக்கராரு டென்ஷன்ல ஒரு மண்ணும் புரியலை நானும் எனக்கு தெரிஞ்ச எல்லா ஹிந்தி வார்த்தை யோசிச்சி பார்த்துடேன். அவரு நாலாவது வாட்டி கேட்ட அப்புறம் தான் புரியுது என்ன சண்ட்விச் வேனும் சொல்லி மலையாலத்துல கேட்டு இருக்காரு… இன்ஸல்ட்… ஒரு சிக்கன் சண்ட்விச் சொல்லி வாங்கிட்டு (டீய மறக்கல). வெளிய  வந்து ஸண்ட்விச் வாயில வச்சா ரமேஷ் பதிவ படிச்ச மாதிரி வாந்தி வருது. பிலிப்பினோ சண்ட்விச்சா மாத்தி கொடுத்து இருக்கான். வேகாத சிக்கன் எவன் திங்கறது…. தூக்கி குப்பைல போடு. டீய கையில எடுத்தேன், ஒரே முச்சில குடிச்சி முடிச்சேன் (அடிக்கிற குளிர்ல அது ஆரிபோய் ஐந்து நிழிஷமாச்சி)

எடுத்தேன் லேப்டாப்ப பஸ் ஸ்டண்ட்ல உக்காந்து என் சோக கதைய பதிவ எழுத ஆரம்பிச்சேன். சோகத்தை எல்லாம் சொல்லிட்டே டைம் பார்த்தா 7.45.. பஸ் நிக்கிற இடத்துக்கு போக 5 நிமிஷம் வேனும் இந்த பஸ்ஸும் போனா சங்கு தான். அதனால அப்படியே அடிச்சவரை ஸேவ் பண்ணிட்டு… மீ ஏஸ்கேப்.

பஸ்ஸுல ஏறி உக்காந்தா அந்த டிரைவர் அடிக்கிற குளிர்ல ஏசிய போட்டு விட்டான் (பனி கரடிக்கு பொறந்து இருப்பான் போல).  ஒன்றை மணி நேரம் குளிர்ல பயணம் பண்னி ஒரு வழியா 8 மணி ஆபீஸ்க்கு 9.30 வந்து சேர்ந்தாச்சி.

டிஸ்கி : யோ பட்டா!! என் சோக கதை இது. மவனே இங்க வந்து நீ பாத்ரூம் போன கதை எல்லாம் எதுக்குடா சொல்ற அப்படினு கேவலமா திட்டின. அப்புறம் நாளக்கு ஹோட்டல் சீக்கிரம் சாத்தி அதனால நான் சாப்பாட்டுக்கு பட்ட கஷ்டத்த பதிவா போடுவேன்... முடியலை மச்சி... :)

.

263 comments:

«Oldest   ‹Older   201 – 263 of 263
TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//என்னது மெரட்டிட்டானுங்களா? நம்ம இருக்கும் போது அது யாரு இந்த வேலைய பாத்தது?//

மிரட்டினது நம்ம பசங்கதான்.. ஹா..ஹா.. அவரு ப்ளாக் போய் கமெண்ட்ஸ் பாரு.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீ எருமைய மேய்ப்பியோ மாட்ட மேய்ப்பியோ, ஒழுங்கா பல்ல வெளக்கிட்டு மேய்யி (உனக்கில்ல, அதுக்கு....)

Murali.R said...

@பன்னி
//தலைவரே உங்க ப்ரொபைலே கோக்குமாக்கா இருக்கே? உங்க பேரு என்ன? உங்க ப்ளாக் அட்ரஸ் என்ன? யாரு உங்களை மெரட்டுனவன்//
நம்மள மிரட்ட இனி ஒருத்தன் வானத்துலருந்து குதிச்சாதான் ஆச்சு

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//வந்த வேலை இனிதெ முடிந்தது.. வடையை எடுத்துட்டு கிளம்புறேன்... //

இது எல்லாம் ஒரு பொழப்பு... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//என்னது மெரட்டிட்டானுங்களா? நம்ம இருக்கும் போது அது யாரு இந்த வேலைய பாத்தது?//

மிரட்டினது நம்ம பசங்கதான்.. ஹா..ஹா.. அவரு ப்ளாக் போய் கமெண்ட்ஸ் பாரு.. :)////

ங்கொய்யா தான் ப்ரொபைலே ஓப்பன் ஆக மாட்டேங்கிதே?

Murali.R said...

@டெரர்
// மிரட்டினது நம்ம பசங்கதான்.. ஹா..ஹா.. அவரு ப்ளாக் போய் கமெண்ட்ஸ் பாரு.. :)
//
நல்லா பாருங்க மிரண்டு கை கட்டி வாய் பொத்தி யார் நிக்கிறான்னு

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//நம்மள மிரட்ட இனி ஒருத்தன் வானத்துலருந்து குதிச்சாதான் ஆச்சு //

பன்னிகுட்டி சாரை கூட்டி போய் அந்த ரயில்வே ட்ரக்ல உக்கார வச்சிட்டு வா.. சார் சார் நீங்க அப்படியே மேல பாத்துகிட்டே இருங்க ஒருத்தன் மேல இருந்து குதிச்சி வருவான்.. :))

Murali.R said...

@அனு
////வந்த வேலை இனிதெ முடிந்தது.. வடையை எடுத்துட்டு கிளம்புறேன்... //

என்னங்க வேலை போட்டுதர்ரேன்னுட்டு இப்பூடி ஜகா வாங்குறீங்க

அனு said...

@டெரர்

//இது எல்லாம் ஒரு பொழப்பு..//

நீங்க பதிவு போடுற பொழப்ப விடவா?

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//நீங்க பதிவு போடுற பொழப்ப விடவா?//

நான் எங்க பதிவு போடறேன். என் ப்ளாக் ஹாக் பண்ணி எவனாவது போட்டு போய்டறான்.. :))

அனு said...

@Murali

//என்னங்க வேலை போட்டுதர்ரேன்னுட்டு இப்பூடி ஜகா வாங்குறீங்க//

அதுக்கு ஒரு பெரிய செலக்சன் ப்ராஸஸ் இருக்குது.. அப்புறம் சொல்றேன்.. இப்போதைக்கு என்னை நித்திராதேவி அழைக்கிறாள்.. போய்டு வரேன்..

Murali.R said...

@பன்னி
//ங்கொய்யா தான் ப்ரொபைலே ஓப்பன் ஆக மாட்டேங்கிதே?//
இத ட்ரை பண்ணு மக்கா
http://idhunammaviidu.blogspot.com/

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//ங்கொய்யா தான் ப்ரொபைலே ஓப்பன் ஆக மாட்டேங்கிதே?//

அட ப்ளாக் அட்ரஸ் தான் கொடுங்களே சார்.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@அனு

//நீங்க பதிவு போடுற பொழப்ப விடவா?//

நான் எங்க பதிவு போடறேன். என் ப்ளாக் ஹாக் பண்ணி எவனாவது போட்டு போய்டறான்.. :))/////

அப்போ கமெண்ட்டுக்கு ரிப்ளை மட்டும் நீ வந்து போடுறே? இதுக்கு நீ எவனுக்காவது அல்லக்கையா போயிடலாம்......!

Murali.R said...

@அனு
//அதுக்கு ஒரு பெரிய செலக்சன் ப்ராஸஸ் இருக்குது.. அப்புறம் சொல்றேன்.. இப்போதைக்கு என்னை நித்திராதேவி அழைக்கிறாள்.. போய்டு வரேன்..
//
வெயிட் வெயிட் அவங்கள கொஞ்சம் இங்க வர சொல்லுங்களேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அப்போ கமெண்ட்டுக்கு ரிப்ளை மட்டும் நீ வந்து போடுறே? இதுக்கு நீ எவனுக்காவது அல்லக்கையா போயிடலாம்......! //

நான் எங்கடா வந்தேன்... ரமேஷ் எப்படி திட்டி இருக்கான் பாரு... அதான் வந்தேன்... :))

Murali.R said...

@டெரர்
//அட ப்ளாக் அட்ரஸ் தான் கொடுங்களே சார்.. :)//
யோவ் கண்ண் தொறந்து மேல பாரு

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//வெயிட் வெயிட் அவங்கள கொஞ்சம் இங்க வர சொல்லுங்களேன் //

சார்!! நித்திரை தேவினா நீங்க நினைக்கிற மாதிரி கஞ்சா, அபின் விக்கறவங்க இல்லை... :)

Murali.R said...

@டெரர்
//நான் எங்கடா வந்தேன்... ரமேஷ் எப்படி திட்டி இருக்கான் பாரு... அதான் வந்தேன்... :))//
அட சாருக்கு ரோஷமெல்லம் வருது போல இது நல்லதுக்கில்லியே என்ன பன்னி பார்த்துட்டு இருக்கிய?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Murali.R கூறியது...
@பன்னி
//ங்கொய்யா தான் ப்ரொபைலே ஓப்பன் ஆக மாட்டேங்கிதே?//
இத ட்ரை பண்ணு மக்கா
http://idhunammaviidu.blogspot.com///////

ஆமா இதையும் ஒரு ப்ளாக்குன்னு வெச்சுக்கிட்டு இருக்கீங்களே? இதுக்கு பேசாம %^*&%^ #$$#$...

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//யோவ் கண்ண் தொறந்து மேல பாரு //

மேல பேன் தான் சுத்திகிட்டு இருக்கு... :))

Murali.R said...

@ டெரர்
//சார்!! நித்திரை தேவினா நீங்க நினைக்கிற மாதிரி கஞ்சா, அபின் விக்கறவங்க இல்லை... :)//
அப்பாலிக்க, பல்லுபொடி விக்கிறவுகளா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Murali.R கூறியது...
@டெரர்
//நான் எங்கடா வந்தேன்... ரமேஷ் எப்படி திட்டி இருக்கான் பாரு... அதான் வந்தேன்... :))//
அட சாருக்கு ரோஷமெல்லம் வருது போல இது நல்லதுக்கில்லியே என்ன பன்னி பார்த்துட்டு இருக்கிய?/////

ஆடு கொஞ்சம் கொழுத்துடுச்சுல்ல அதான் துள்ளுது..... இப்ப அருவாளத் தீட்டுனோம்னா போதும் அப்பிடியே பம்மிடும்.......!

Murali.R said...

@ பன்னி
//ஆமா இதையும் ஒரு ப்ளாக்குன்னு வெச்சுக்கிட்டு இருக்கீங்களே? இதுக்கு பேசாம %^*&%^ #$$#$..//
அதான்ய இங்க வந்துருக்கேன்

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆமா இதையும் ஒரு ப்ளாக்குன்னு வெச்சுக்கிட்டு இருக்கீங்களே? இதுக்கு பேசாம %^*&%^ #$$#$... //

ஏன் ஏன் ஏன் வீட்டுக்கு வந்த விருந்தாடிய கடிக்க பாக்கர... :)) என்னானு தெரியலை மச்சி! முன்னாடி பிரபாகர் சார் இப்போ முரளி சார்.. எல்லாரும் நட்ப விரும்பி வராங்களோ.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//ஆமா இதையும் ஒரு ப்ளாக்குன்னு வெச்சுக்கிட்டு இருக்கீங்களே? இதுக்கு பேசாம %^*&%^ #$$#$... //

ஏன் ஏன் ஏன் வீட்டுக்கு வந்த விருந்தாடிய கடிக்க பாக்கர... :)) என்னானு தெரியலை மச்சி! முன்னாடி பிரபாகர் சார் இப்போ முரளி சார்.. எல்லாரும் நட்ப விரும்பி வராங்களோ.. :))//////

இல்லையா பின்ன, நாமதான் சைவமாயிட்டோம்ல....!

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//அப்பாலிக்க, பல்லுபொடி விக்கிறவுகளா? //

இல்லை சார்! சைக்கிளுக்கு பெட்ரோல் போடறவங்க.. :))

Murali.R said...

@டெரர்
//மேல பேன் தான் சுத்திகிட்டு இருக்கு... :))
//
அடச்சீ போ போய் கொறத்திட்ட பேஞ்சீப்பு வாங்கி ரெண்டு இழு இழு

Murali.R said...

@டெரர்
// எல்லாரும் நட்ப விரும்பி வராங்களோ.. //
ஆம இவுரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய பிசிராந்தையாரு நட்ப்ப விரும்பி வர்ராவுவோ

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//அடச்சீ போ போய் கொறத்திட்ட பேஞ்சீப்பு வாங்கி ரெண்டு இழு இழு //

சாரிங்க சார். நீங்க இருக்க ஏரியாவுலை கொறத்தி கூட தைரியமா நாடமாட முடியாதம் இல்ல..

Murali.R said...

@பன்னி
//இல்லையா பின்ன, நாமதான் சைவமாயிட்டோம்ல....!
//
எருமைய மேய்ச்ச பாசம் பயபுள்ளைக்கு

Murali.R said...

@டெரர்
//சாரிங்க சார். நீங்க இருக்க ஏரியாவுலை கொறத்தி கூட தைரியமா நாடமாட முடியாதம் இல்ல.//
ஆமாம் அதான் நீ வந்துட்டில மச்சி அப்புறம் எப்புடி?

Murali.R said...

என்னாங்கடா இது ஒருத்தரையும் கானோம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Murali.R கூறியது...
@பன்னி
//இல்லையா பின்ன, நாமதான் சைவமாயிட்டோம்ல....!
//
எருமைய மேய்ச்ச பாசம் பயபுள்ளைக்கு////

அது எரும மேய்ச்ச பாசம் இல்லப்பு, கெடா வெட்டுன பாசம்.....

Murali.R said...

சரி சரி பொழச்சு போங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

மச்சி! மணியாச்ச இல்லை உனக்கு இன்னும் டைம் இருக்கா? :)) ஒரு ஆடு ஒன்னு சுத்தர மாதிரி இருக்கு.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான் தூங்கற டைம்தான், ஆனா ஆடு துள்ளறத பார்த்தா இன்னிக்கு ஓவர்டைம் டூட்டி தான் போல இருக்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடாடா.... ஆடு தப்பிச்சுடுச்சே.... சே....... !

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//நான் தூங்கற டைம்தான், ஆனா ஆடு துள்ளறத பார்த்தா இன்னிக்கு ஓவர்டைம் டூட்டி தான் போல இருக்கே?//

சரி மச்சி! எனக்கும் டைமாச்சி நானும் கிளம்பரேன்... இல்லைனா நாளைக்கு மறுபடியும் பஸ் தான்... குட் நைட் மச்சி...

(ஆடு ஓடி போச்சி போல... மேப்ல ஆளை கானோம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓகே குட் நைட்... மறக்காம ஹீட்ட்ர போட்டுட்டு படு........!

Murali.R said...

Present sir!
is there anybody?

Murali.R said...

பின்னங்கால் பொடதீல அடிக்க தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடிட்டாய்ங்க

TERROR-PANDIYAN(VAS) said...

@முரளி

//பின்னங்கால் பொடதீல அடிக்க தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடிட்டாய்ங்க//

ஆமாம ஆமாம். இவரு தான் கடைசி கமெண்ட் போட்டாரு நாங்க ஓடி போய்ட்டோம். அடிக்க மாட்டோம் தெரிஞ்சிகிட்டு ஓவர அலபரை பண்ணாத மச்சி! இந்த கண்ணாபூச்சி ஆடுறாது எல்லாம் இங்க வேண்டாம் அது எல்லாம் வேற எடத்துல வச்சிகோ... அதான் ஒரு ப்ப்ப்ப்ப்ளக் வச்சி இருக்கியே அங்க எழுதி உன் வீரத்த காட்டு... சும்மா ஆள் இல்லாத வீட்டுல வந்து சவுண்டு விட்டு.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

@ முரளி
அங்க போஸ்டுக்கு கமென்ட் போடவே வழி இல்லாம பண்ணிபுட்டு இங்க வந்து அலப்பறை கொடுக்கறது நல்லாவா இருக்கு?

Murali.R said...

@பெயர் சொல்ல விருப்பம் இல்லை
//அங்க போஸ்டுக்கு கமென்ட் போடவே வழி இல்லாம பண்ணிபுட்டு இங்க வந்து அலப்பறை கொடுக்கறது நல்லாவா இருக்கு?
//
அதான் கும்மி அடிக்கன்னே எழுவத்திரண்டு ப்ளாக் ஓபன் பண்ணி வச்சுருக்காகளே அப்புறம் எதுக்கு நம்ம வீட்ட வேற குப்பையாக்கனும்னுதான்

Murali.R said...

@டெரர்
// சும்மா ஆள் இல்லாத வீட்டுல வந்து சவுண்டு விட்டு.//
அடச்சே என்னமோ நீங்க பெரிய்ய்ய ஆள்னு சொல்லிக்கிட்டாங்களேன்னு வந்தா

vinu said...

vootula yaaraavathu irrukeengalaaa

Murali.R said...

1
2
3
mike testing
hello
1
2
3

Anonymous said...

அய் அய் ...,ஜாலி ஜாலி இங்கன ஒரு பீஸ் மாட்டியிருக்கு ...,பேரு முரளி ...,தக்காளி இந்த பேர வச்சிருகவன் குடலை அறுத்து நிறைய மசாலா போட்டு ,கொஞ்சம் வெங்காயத்தை மேல பூ போல தூவி ..,மென்னு சாபிட்டா ..,நெகம் பெருசா வளரும்மாம்லே ...,டெர்ரர் ,பன்னி ,ட்ரை பண்ணிங்களா ?

Anonymous said...

////// 1
2
3
mike testing
hello
1
2
௩ ////////


யோவ் அகராதி பிடிச்சவனே ...,அது மைக் ஆ !!!!! ...,தூரத்துல இருந்து பார்த்தா வேற எதுவோ மாதிரி தெரியுது ..,சரி விடு ..,கூபிடே இல்ல நான் இருக்கேன் வா மாமு வா ..,

Anonymous said...

/////// Murali.R கூறியது...
Present sir!
is there anybody? /////////

I am is here .....,pls come உங்க குல தெய்வத்தை வேண்டிக்கிட்டு இங்க வந்து உக்காருங்க ..,( யோவ் பன்னி ..,சரியாய் பிடியா ..,தக்காளி சிலும்புது பாரு ..,ஆ ..ஆ ..,அந்த பக்கம் பிடி ..,டேய் டெர்ரர் இங்கன வாட மச்சி ..,கல்லீரல் கேட்டலே ? இந்தா அந்த பக்கமா உக்காரு ..,அறுத்து எடுத்து தாரேன் ..,ரத்தத்தோடு சாப்பிடனும் ஆமா சொல்லிபிடேன் !!!! உடம்புக்கு ரொம்ப நல்லது )

Anonymous said...

////// Murali.R கூறியது...
@டெரர்
//மேல பேன் தான் சுத்திகிட்டு இருக்கு... :))
//
அடச்சீ போ போய் கொறத்திட்ட பேஞ்சீப்பு வாங்கி ரெண்டு இழு இழு

/////////


டேய் ...,டெர்ரர் ...,மச்சம்யா உன்னக்கு ..,தக்காளி உன்னகுனு ஒரு ஆடு மாட்டுது பாரு ..,சரி சரி ..,பேச்சை குறை ...,ஏலே பன்னி ..,அருவாளே நல்லா தீட்டுலே ..,ரெண்டு பல்லு எகிறி போயிருந்தது பாரு அத மட்டும் நல்லா தீட்டு ..,அறுத்தொம்ன ..,சங்கை சத்தம் இல்லமா அறுகொனும் ..,போன தடவை உன்னால தான் சத்தம் வந்து கெட்டு போயிடுச்சி .....,

Anonymous said...

////// Murali.R கூறியது...
பின்னங்கால் பொடதீல அடிக்க தப்பிச்சோம் பொழச்சோம்னு ஓடிட்டாய்ங்க //////////ஆஆஹா ..ஆஹா ..,இது சும்மா டும்மி பீஸ் னு நினைச்சேன் ...,ஆனா இது ஒரிய மொழியில பேசியிருகுது பாரு ....,பின்னாடி அறுத்து சூப்பு வைச்சி குடிச்சா ..,தப்பிகிரதுக்கு ரொம்ப சுலபமா இருக்கும் னு ஒரிய மொழியல சொல்லியிருக்கு பாரு ...,தக்காளி டெர்ரர் ..,இநத பீசை விட்டதற்கு என் கடுமையான ,ஆழமான கண்டங்கள் .....,

Anonymous said...

Murali.R கூறியது...
@டெரர்
// சும்மா ஆள் இல்லாத வீட்டுல வந்து சவுண்டு விட்டு.//
அடச்சே என்னமோ நீங்க பெரிய்ய்ய ஆள்னு சொல்லிக்கிட்டாங்களேன்னு வந்தா /////////

யோவ் இது பல மொழியில பேசும் பிசுனு நினைகிறேன் ..,அத எப்படி அருக்கனும்னு அதுவே ..,சமஸ்கிரிததுல சொல்லியிருக்குது பாரு ..,( யோவ் அதுவே அறுகரதுக்கு சொல்லியிருக்கு ..,நீங்க டைம் வேஸ்ட் பண்ணியிருக்கீங்க )

Anonymous said...

தக்காளி ..,மச்சி டெர்ரர் ..,என மனசுல நீ நின்னுட்டா யா ..,நீ ..,BUZZ ல என் தலைவனோட போட்டோ வ போட்டு ..,இணையத்துல என் தலைவனோட புகழ நூத்தில ஒரு மில்லிமீட்டர்
மீட்டர் ..,பங்கு சேர்துடே ..,வாழ டெர்ரர் ..

Anonymous said...

Murali.R கூறியது...
@டெரர்
// சும்மா ஆள் இல்லாத வீட்டுல வந்து சவுண்டு விட்டு.//
அடச்சே என்னமோ நீங்க பெரிய்ய்ய ஆள்னு சொல்லிக்கிட்டாங்களேன்னு வந்தா

///////


யோவ் ...,நீ தூரத்தில இருந்து பார்த்தா தெரியாது ..,( சத்தியாமா இது டபுள் மீனிங் இல்ல ..,சிங்கள் மீனிங் தான் )

Jey said...

///ராத்திரி 12.30 நான் சிவனேனு அருண் ப்ளாக்ல கமெண்ட் போட்டு விள்ளாடிட்டு இருந்தேன்.///

12.390 க்கு அருண் blog2ல கமெண்ட் போட்டூகிட்டு இருந்ததுக்கே உன்னை கன்னாமாபேட்டை சுடுகாட்ல வோல்டேஜ்ல(ஆற்காடு வீராசாமி குடுக்குறது அவ்வளவுதானே)எரிக்கலாம்டா,அதுக்கும் மேலே இந்த பதிவுக்கு 256( கொய்யாலே நீ 257வது கமெண்ச்டீ)கமென்ஸா போட்ட கம்மனாட்டிகல ஹை ஓல்டேஜ் சுடுகாட்ல தாண்டா எரிக்கானும்.

பாரதசாரி said...

//Terror - @பாரதசாரி

//ரகளை ரகளை :-)//

எங்க ரொம்ப நாள எழுதலை போல... :))
//

ஆமாம் தல, ஆணி கூடிப்போச்சு.... ஒரு ரெண்டு மாசம் தான்...வெயிட்டீஸ்

TERROR-PANDIYAN(VAS) said...

@Jey

//12.390 க்கு அருண் blog2ல கமெண்ட் போட்டூகிட்டு இருந்ததுக்கே உன்னை கன்னாமாபேட்டை சுடுகாட்ல வோல்டேஜ்ல(ஆற்காடு வீராசாமி குடுக்குறது அவ்வளவுதானே)எரிக்கலாம்டா,அதுக்கும் மேலே இந்த பதிவுக்கு 256( கொய்யாலே நீ 257வது கமெண்ச்டீ)கமென்ஸா போட்ட கம்மனாட்டிகல ஹை ஓல்டேஜ் சுடுகாட்ல தாண்டா எரிக்கானும்.//

தல எப்படி பார்த்தாலும் நீங்க என்ன தான் எரிக்கனும்... 256 கமெண்ட்ல 200 கமெண்ட் நான்தான் போட்டு இருப்பேன்... :)

VAI. GOPALAKRISHNAN said...

நல்லதொரு முழுநீள நகைச்சுவையான பதிவு. மகிழ்ச்சியுடன் பாராட்டுகள்

சி. கருணாகரசு said...

உங்க அலுவலக பயணம் மிக நல்லாயிருக்கு....

அலாரத்தில் தலையில் த்ட்டி விட்டு மீண்டும் தூங்கும் பழக்கம் எல்லாஅத்துக்கும் உண்டுதான் ... ஆணா நீங்க கொஞ்சம்.... அதிகம்.

மாணவன் said...

ஸாரி பாஸ்... தாமதமான வருகைக்கு மன்னிக்கவும் :)))

ரொம்பவும் லேட்டா வந்துட்டேனோ???

Part Time Jobs said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

«Oldest ‹Older   201 – 263 of 263   Newer› Newest»