Saturday, February 18, 2012

கள்ள காதல் / காதல் செய்பவர்களுக்கு சில டிப்ஸ் (18+ போடனுமா?)

யு டியூப்ல ஒரு வீடியோ பார்த்தேன் அதை பத்தி பேசலைனா மண்டை வெடிச்சிடும் போல. உங்களுக்கே தெரியும் நான் சத்தியமா நல்லவன் இல்லைனு. அப்போ வேற என்ன வீடியோ பார்த்து இருக்க போரேன்.. பிட்டு படம் தான். சீ பொறுக்கின்னு காறி துப்பரவங்க எல்லாம் இதோட கிளம்பளாம். நாங்க எல்லாம் அந்த பக்கமே போனது இல்லை அப்படினு சொல்ர ஆம்பளை சிங்கங்ளும் கிளம்பளாம்.

அந்த வீடியோவில் பாருங்க ஒரு தமிழ் பேசர பொண்ணு நான் என் வீட்டுகார்கிட்ட கூட இப்படி எல்லாம் நிக்க மாட்டேன் நீ ரொம்ப கொடுமை பன்றடா அப்படினு சொல்லிகிட்டே பார்ட் பார்ட்டா காட்டுது. நம்ம ஹீரோ சார் செல்போன் கேமரா ஆன் பண்ணி வச்சி பிடிச்சி இருப்பாரு போல அது தெரியாம அந்த புள்ளை எல்லாத்தையும் காட்டுது. வீடியோ லிங்க் கேக்காதிங்க அதை ரிப்போர்ட் பண்ணி தூக்கிட்டோம் (பிட்டு பக்கரதுலையும் ஒரு நேர்மை வேணும்).

நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க. அது தெரியாம வெப் கேம்ல காட்டரது,போட்டோ எடுத்து அனுப்பரது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருக்கனுங்க. ஆம்பளை புள்ளை எல்லாம் நமக்கு பிரச்சனையில்லினு சுத்தாதிங்க சார் நீங்க விடர ஜொள்ளு சாட் எல்லாம் சத்தமில்லாம யாருக்காவது பார்வேர்ட் ஆகிட்டுதான் இருக்கும்.

டேட்டிங், ஹனிமூன் போர புண்ணியவான்களே! உங்க பொண்டாட்டி / லவ்வர வித விதமான போஸ்ல போட்டோ எடுக்கரத நிறுத்துங்க. அப்படி இல்லைனா தனி மெம்மரி கார்ட் யுஸ் பண்னுங்க. ஊர் சுத்தர போட்டோ எல்லாம் எடுக்கரது அதோ மெம்மரி கார்டில் அந்தரங்க போட்டோவும் எடுக்கரது. அதுக்கு அப்புறம் அந்தரங்க போட்டோ எல்லாம் கம்பியூட்டருக்கு மாத்திட்டு டெலிட் பண்ணிட்டு பிரிண்டிங் கொடுக்கரது. ஆனா இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட போட்டோஸ் தேடி எடுக்கரதே சிலருக்கு வேலை.  சுலபமா உங்க பர்சனல் லைப் நெட்க்கு போய்டும்.

சில அதிமேதாவிங்க செல்போன்ல மெம்மரி கார்டுக்கு லாக் போட்டு இருக்க தைரியத்தில் எவன் கிட்ட வேன செல்ல கொடுத்துட்டு போரது. அப்புறம் எப்படி வெளிய போச்சினு அழரது.  அதே மாதிரி லாப்டாப்ல இருக்க ப்ரவுசர்ல பாஸ்வேர்ட் எல்லாம் சேவ் பண்ணி வைக்கிரது. அதுக்கு அப்புறம் அந்த லாப்டாப் நண்பர்கள் கிட்ட கொடுக்கரது. அவங்க ப்ரவுஸர் ஓப்பன் பண்ணதும் அது தானா உங்க மெயில் உள்ள போய்டும். உங்க ராணுவ ரகசியமும் போகும். அதனால லாப்டால எப்பவும் இரண்டு அக்கவுன்ட் வச்சி இருங்க. இல்லைனா guest அக்கவுண்ட் ஆன் பண்ணி வைங்க.

டெக்னிக்கல் சிங்கங்கள்கிட்ட Remote Access (அவங்க உங்க கம்பியூட்டர் ஸ்கீரின் பாக்கரது, உங்க கம்பியூட்டரை ஆப்ரேட் பண்ரது) கொடுத்தா வேலை முடிஞ்சதும் அந்த சாப்ட்வேரை (Teamviewer, logmein) தூக்குங்க. அவசர உதவி ஏதாவது தேவைபட்டு உங்க இ-மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து இருந்தா அதையும் மாற்றுங்கள். யாரையும் நம்பாதிங்கன்னு சொல்ல வரவில்லை. உங்க நம்பிக்கை வேற எதிலாவது காட்டுங்க.

டிஸ்கி : இதுக்கு எவ்வளவு காறிதுப்பு வாங்கனுமோ. பொது வாழ்கையில் இது எல்லாம் சகஜம்.. :)

82 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த மனுசனுக்குள்ளையும் ஒரு நல்ல மனசு இருக்கு பாருங்கையா..

எஸ்.கே said...

There are many recovery softwares available now, so one can easily get your personal things in that, even if you format the memory cards or hardrive, etc...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உங்களுக்கே தெரியும் நான் சத்தியமா நல்லவன் இல்லைனு. /////

அப்பாடா நானும் பயந்துட்டேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// நாங்க எல்லாம் அந்த பக்கமே போனது இல்லை அப்படினு சொல்ர ஆம்பளை சிங்கங்ளும் கிளம்பளாம்.////

பார்ரா....?

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்

//இந்த மனுசனுக்குள்ளையும் ஒரு நல்ல மனசு இருக்கு பாருங்கையா..//

நோ! எனக்கு கிடைக்காத வயித்தெரிச்சல்.. :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

அந்த வீடியோவில் பாருங்க ஒரு தமிழ் பேசர பொண்ணு நான் என் வீட்டுகார்கிட்ட கூட இப்படி எல்லாம் நிக்க மாட்டேன் நீ ரொம்ப கொடுமை பன்றடா அப்படினு சொல்லிகிட்டே பார்ட் பார்ட்டா காட்டுது//

நல்ல பொண்ணு.. இந்த பொண்ணுக்கு எங்கே போச்சு புத்தி

ஜெயந்த் கிருஷ்ணா said...

அதை ரிப்போர்ட் பண்ணி தூக்கிட்டோம் (பிட்டு பக்கரதுலையும் ஒரு நேர்மை வேணும்).//

நல்ல நேர்மை.. நான் உன் மேல கொலைவெறியில இருக்கேன்.. கூடவே இன்னும் சிலரும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///அந்த வீடியோவில் பாருங்க ஒரு தமிழ் பேசர பொண்ணு நான் என் வீட்டுகார்கிட்ட கூட இப்படி எல்லாம் நிக்க மாட்டேன் நீ ரொம்ப கொடுமை பன்றடா அப்படினு சொல்லிகிட்டே பார்ட் பார்ட்டா காட்டுது. ////

வெளங்கிரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
அதை ரிப்போர்ட் பண்ணி தூக்கிட்டோம் (பிட்டு பக்கரதுலையும் ஒரு நேர்மை வேணும்).//

நல்ல நேர்மை.. நான் உன் மேல கொலைவெறியில இருக்கேன்.. கூடவே இன்னும் சிலரும்..////

தம்பி அந்த வீடியோ உனக்கு வேணுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"கள்ள காதல் / காதல் செய்பவர்களுகாளுக்கு /////

க்க்க்ர்ர்ர்ர் த்தூ...........

ஜெயந்த் கிருஷ்ணா said...

தம்பி அந்த வீடியோ உனக்கு வேணுமா?//

பொதுவில் பேசுவது நல்லதல்ல.. சேட்டில் வரவும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

/////"கள்ள காதல் / காதல் செய்பவர்களுகாளுக்கு /////

கள்ள காதல் என்றால் என்ன என்பதை கொஞ்சம் விம போடா முடியுமா..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////நம்ம ஹீரோ சார் செல்போன் கேமரா ஆன் பண்ணி வச்சி பிடிச்சி இருப்பாரு போல அது தெரியாம அந்த புள்ளை எல்லாத்தையும் காட்டுது.////

அப்போ செல்போனை வெச்சி வேற என்ன செய்றார்னு நெனச்சிருக்கும் அந்த அம்மிணி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
தம்பி அந்த வீடியோ உனக்கு வேணுமா?//

பொதுவில் பேசுவது நல்லதல்ல.. சேட்டில் வரவும்/////

தேவைன்னா நீ வா..... படுவா... பேச்ச பாரு எகத்தாளத்த பாரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வீடியோ லிங்க் கேக்காதிங்க /////

ஆமாங்கோ கேக்காதீங்கங்கோ......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// (பிட்டு பக்கரதுலையும் ஒரு நேர்மை வேணும்).////

ஆமா எங்ககிட்ட இந்த நேர்மை, கருமை, எருமை எல்லாம் கிடைக்கும்...... வேணும்கிறவங்க வந்து வாரி அள்ளிக்கிட்டு போங்கங்கோ.....

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயா தாங்கள் சிறந்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை இட்டுள்ளீர்கள்.. இதனால் பலர் திருந்திவிட வாய்ப்புகள் உள்ளன..

நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ///

சொல்லிட்டாருய்யா பெரிய கலக்டரு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆம்பளை புள்ளை எல்லாம் நமக்கு பிரச்சனையில்லினு சுத்தாதிங்க சார் நீங்க விடர ஜொள்ளு சாட் எல்லாம் சத்தமில்லாம யாருக்காவது பார்வேர்ட் ஆகிட்டுதான் இருக்கும்.////

அடங்கொன்னியா......

நாய் நக்ஸ் said...

அப்பாடா...
டெரர் போஸ்ட் போட்டுட்டார்...
அதுவும் விழிப்புணர்வு போஸ்ட்...
இனி எல்லாரும் முழிச்சிப்பாங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ஆனா இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட போட்டோஸ் தேடி எடுக்கரதே சிலருக்கு வேலை. ///

ங்கொய்யால இவனுங்க லோலாய் தாங்க முடியலடா, அழிச்சத ரிக்கவர் பண்ணி பார்க்கறதோட விடுறானுங்களா? நாதாரிங்க.... நெட்ல வேற ஏத்திவிட்டுடுறானுங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// NAAI-NAKKS said...
அப்பாடா...
டெரர் போஸ்ட் போட்டுட்டார்...
அதுவும் விழிப்புணர்வு போஸ்ட்...
இனி எல்லாரும் முழிச்சிப்பாங்க...////

ஏண்ணே.... இதிவரை கண்ண மூடி என்ன பண்ணிட்டிருந்தீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
ஐயா தாங்கள் சிறந்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை இட்டுள்ளீர்கள்.. இதனால் பலர் திருந்திவிட வாய்ப்புகள் உள்ளன..

நன்றி/////

ங்கொய்யால மொதல்ல நீ திருந்தி வாழ்ற வழிய பாரு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
/////"கள்ள காதல் / காதல் செய்பவர்களுகாளுக்கு /////

கள்ள காதல் என்றால் என்ன என்பதை கொஞ்சம் விம போடா முடியுமா..////

நீ பண்றது எல்லாமே கள்ளக்காதல்தான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி : இதுக்கு எவ்வளவு காறிதுப்பு வாங்கனுமோ. பொது வாழ்கையில் இது எல்லாம் சகஜம்.. :)/////

பொதுவாழ்க்கை... யாருக்கு.... எதுக்கு?

Madhavan Srinivasagopalan said...

// வீடியோ லிங்க் கேக்காதிங்க அதை ரிப்போர்ட் பண்ணி தூக்கிட்டோம் //

நம்பிக்கையுடன் படித்துக்கொண்டிருந்த நான், இந்த வரிகளை படித்தவுடன் === அபீட்டு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஓனர் வெளியே வராததால் இத்துடன் எனது உரையை முடித்துக் கொண்டு இந்த மாபெரும் சபையில் இருந்து வணங்கி விடைபெறுகிறேன்.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஓனர் வெளியே வராததால் இத்துடன் எனது உரையை முடித்துக் கொண்டு இந்த மாபெரும் சபையில் இருந்து வணங்கி விடைபெறுகிறேன். //

அப்பா போய்ட்டாண்டா.... :)) பதிவில் ஏதாவது ஒரு வரி மிச்சம் வச்சி இருக்கான பாரு.. :)

நாய் நக்ஸ் said...

இனி அணைத்து XXX தளங்களும்...
ஊத்தி முடப்படும்....

இந்த நிலைமைக்கு காரணமான
டெரர் அவர்களை...
அது என்னவோ செய்வங்களே...
மாறு கை....ம்ம்ம்ம்...அதேதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// NAAI-NAKKS said...
இனி அணைத்து XXX தளங்களும்...
ஊத்தி முடப்படும்....

இந்த நிலைமைக்கு காரணமான
டெரர் அவர்களை...
அது என்னவோ செய்வங்களே...
மாறு கை....ம்ம்ம்ம்...அதேதான்.../////

என்ன மாறுகால் மாறுகை வாங்க போறீங்களா?

TERROR-PANDIYAN(VAS) said...

பிள்ளைங்களா அண்ணன் போய் டீ குடிச்சிட்டு வரேன். அது வரை கலகலன்னு பன்னிகுட்டி அண்ணன் கூட விள்ளாடுங்க.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி

//ஓனர் வெளியே வராததால் இத்துடன் எனது உரையை முடித்துக் கொண்டு இந்த மாபெரும் சபையில் இருந்து வணங்கி விடைபெறுகிறேன். //

அப்பா போய்ட்டாண்டா.... :)) பதிவில் ஏதாவது ஒரு வரி மிச்சம் வச்சி இருக்கான பாரு.. :)////////

ஆமா இவரு பெரிய எலக்கியத்த புழிஞ்சு ஊத்திட்டாரு, ஒரு வரிகூட விடாம விமர்சனம் பண்றாங்க......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) said...
பிள்ளைங்களா அண்ணன் போய் டீ குடிச்சிட்டு வரேன். அது வரை கலகலன்னு பன்னிகுட்டி அண்ணன் கூட விள்ளாடுங்க.. :)
/////

ஆமா பெரிய கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிட்டு ரெஸ்ட்டு எடுக்க போறாரு..... போ போ அப்படியே டீயில பாலிடால ஊத்த சொல்றேன்....

Madhavan Srinivasagopalan said...

கேமிராவில் ஒரு போட்டோவை நீக்கினாலும் இன்றளவில் இருக்கும் சாப்ட்வேர் கொண்டு மீட்டு விடலாம்... -- அப்படி இருக்கலாம்..
இருந்தாலும் வேறு ஒரு உபாயம் இருக்கிறது, நீக்கிய டேட்டா/போட்டோவை மீண்டும் கிடைக்காமல் செய்வதற்கு. உதாரணமாக ஒரு மெமரி கார்டில் 1GB இடம் இருக்கிறது எனக் கொள்வோம். அதில் ஏதாவது ஒரு டேட்டா / போட்டோவை நீக்கிய பின்னர், உடனடியாக அந்த மெமரி கார்டை ஏதாவது போட்டோ / டேட்டா கொண்டு முழுமையாக (1GB full again) நிரப்பி விட்டால்.. முதலில் நீக்கப் பட்ட போட்டோ/டேட்டா பர்மணன்டாக அழிக்கப் பட்டு விடும். அந்த மெமரி கார்டில் தேவையற்ற டேட்டாக்களை நீக்கினால் மீண்டும் பயன் படுத்துவதற்கு எதுவாக இருக்கும். -- என்ன டெரர் ஐடியா சரியா வொர்க் அவுட் ஆகுமா ?

MaduraiGovindaraj said...

"கள்ள காதல் / காதல் செய்பவர்களுகாளுக்கு சில டிப்ஸ் (18+ போடனுமா?)"

சும்மா போடுங்க பாஸ்

A.R.Y.GANI said...

அதை ரிப்போர்ட் பண்ணி தூக்கிட்டோம் (பிட்டு பக்கரதுலையும் ஒரு நேர்மை வேணும்).//

உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.(இருந்தாலும் அந்த பிட்டு பார்க்க விருப்ப படறவங்களுக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிருக்கலாம்.ஹி...ஹி..)

தினேஷ்குமார் said...

மாம்ஸ் நல்ல விழிப்புணர்வு பதிவு ....

கண்டதும் காதலாம்
கண்கள் கண்ணனை
தேடுதாம் கண்மணி
வருந்தினால் கள்ளன்
கலங்க வைக்கிறான்
பொய்த் தூவிடும்
வாழ்வு வேண்டாமே
மெய்யானதே நலம் ............

முட்டாப்பையன் said...

வணக்கம் ஜி.
நாமளும் கழுவி கழுவி
ஊத்தறான்ஜி.

முட்டாப்பையன் said...

ஆனா இனி யாரும் தப்பமுடியாதுஜி.
ருத்திர அவதாரம் ஆரம்பம்ஜி.

முட்டாப்பையன் said...

பதிவு உலகை காக்க வந்த கடவுள்கள்
நாங்கள்ஜி.

TERROR-PANDIYAN(VAS) said...

@முட்டாப்பையன்

//பதிவு உலகை காக்க வந்த கடவுள்கள்
நாங்கள்ஜி.//

உங்கள் பொன்னான பணி தொடரட்டும். திருத்தர அப்போ மறக்காம லிங்க் கொடுங்க நாங்களும் வந்து ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாக்கரோம்.

(அட போங்க பாஸ் பல பேரு வந்து போய்ட்டாங்க. பதிவுலகம் திருந்திட்டாலும்....)

வெளங்காதவன்™ said...

Ivan yaarukittaiyo semaiyaa vaangi irukkaan!!!!!!!!!!!!!!

:-P

#Vidu machi..... Arasiyal Vaazhkaila ithellaam sagajam.........

முட்டாப்பையன் said...

Blogger TERROR-PANDIYAN(VAS) said...

@முட்டாப்பையன்

//பதிவு உலகை காக்க வந்த கடவுள்கள்
நாங்கள்ஜி.//

உங்கள் பொன்னான பணி தொடரட்டும். திருத்தர அப்போ மறக்காம லிங்க் கொடுங்க நாங்களும் வந்து ஒரு ஓரமா நின்னு வேடிக்கை பாக்கரோம்.

(அட போங்க பாஸ் பல பேரு வந்து போய்ட்டாங்க. பதிவுலகம் திருந்திட்டாலும்....)///


அங்க வந்தா தெரியும்.அனைத்து கதைகளும்.

முட்டாப்பையன் said...

Blogger வெளங்காதவன் said...

Ivan yaarukittaiyo semaiyaa vaangi irukkaan!!!!!!!!!!!!!!

:-P

#Vidu machi..... Arasiyal Vaazhkaila ithellaam sagajam.........////////

வாங்கியவர்கள் இல்லை கொடுப்பவர்கள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முட்டாப்பையன் said...
Blogger வெளங்காதவன் said...

Ivan yaarukittaiyo semaiyaa vaangi irukkaan!!!!!!!!!!!!!!

:-P

#Vidu machi..... Arasiyal Vaazhkaila ithellaam sagajam.........////////

வாங்கியவர்கள் இல்லை கொடுப்பவர்கள்./////

சாமி.. என்ன கொடுக்கறீங்க... தர்மமா? நல்ல கொடுங்க சாமி, இங்க நிறைய பேருக்கு தேவைப்படுது......

Unknown said...

இது போன்ற கலாச்சார சீரழிவு தினம்தோறும் நடக்கிறது....பெண்கள் கணவனை மட்டுமில்லாது பல ஆணு்களுடனும், ஆண்கள் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது, அதை வீடியோவாக இணையத்தில் விடுவதும் அதிகமாக உள்ளது,நாங்களும் பலதை புகார் கொடுத்து நீக்கியுள்ளோம் இருந்தாலும் புற்றீசல் மாதிரி வந்து கொண்டேயுள்ளது காலம் கெட்டு கிடக்கு இதை தவிர என்ன சொல்ல...!

அருண் பிரசாத் said...

பார்ரா....

வைகை said...

பிட்டு படம் தான். சீ பொறுக்கின்னு காறி துப்பரவங்க எல்லாம் இதோட கிளம்பளாம்.///

ச்சீ..பொறுக்கி... வர்ட்டா... :-)

வைகை said...

சரி..சரி..இந்த கமெண்ட் எல்லாம் மாடரேட் பண்ணு..நாம தனியா பேசலாம் :-))

வைகை said...

அந்த வீடியோவில் பாருங்க ஒரு தமிழ் பேசர பொண்ணு நான் என் வீட்டுகார்கிட்ட கூட இப்படி எல்லாம் நிக்க மாட்டேன் நீ ரொம்ப கொடுமை பன்றடா அப்படினு சொல்லிகிட்டே பார்ட் பார்ட்டா காட்டுது//

பரதேசி..லிங்க் கொடுக்காம பார்ரான்னா? என்னத்த பார்க்கிறது? :-)

வைகை said...

இது ஏதோ யூடியூப் தளத்திற்கு ஹிட் கிடைக்க டெரர் செய்யும் சதி போல உள்ளது... அங்க எவ்வளவு காசு வாங்குனடா? :-)

செல்வா said...

இந்த மனுசனுக்குள்ளையும் ஒரு நல்ல மனசு இருக்கு பாருங்கையா.. (CP )

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//There are many recovery softwares available now, so one can easily get your personal things in that, even if you format the memory cards or hardrive, etc...//

As i am suffering from fever kindly give me only one day leave.

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்

//கள்ள காதல் என்றால் என்ன என்பதை கொஞ்சம் விம போடா முடியுமா..//

நீ கஷ்டபட்டு எழுதர பதிவை நான் காப்பி பேஸ்ட் பண்ரது.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//அப்போ செல்போனை வெச்சி வேற என்ன செய்றார்னு நெனச்சிருக்கும் அந்த அம்மிணி?//

ராஸ்கல் தெரியாம எடுத்து இருக்கான்.

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//ஐயா தாங்கள் சிறந்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை இட்டுள்ளீர்கள்.. இதனால் பலர் திருந்திவிட வாய்ப்புகள் உள்ளன..

நன்றி//

அப்போ நீ இனி பிட்டு படத்தில் நடிக்க மாட்டியா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//சொல்லிட்டாருய்யா பெரிய கலக்டரு....//

ஆமாம் இவரு கலக்டர கேட்டு தான் காதலிப்பாரு..

TERROR-PANDIYAN(VAS) said...

@NAAI-NAKKS

//அப்பாடா...
டெரர் போஸ்ட் போட்டுட்டார்...
அதுவும் விழிப்புணர்வு போஸ்ட்...
இனி எல்லாரும் முழிச்சிப்பாங்க..//

சரி போய் சீக்கிரம் பல்லு விளக்கிட்டு வர சொல்லுங்க. டீ போட்டு தர சொல்ரேன்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ங்கொய்யால இவனுங்க லோலாய் தாங்க முடியலடா, அழிச்சத ரிக்கவர் பண்ணி பார்க்கறதோட விடுறானுங்களா? நாதாரிங்க.... நெட்ல வேற ஏத்திவிட்டுடுறானுங்க......//

பரவாயில்லைடா நான் நினைச்ச மாதிரி நீ ஒன்னும் வெட்டி பையன் இல்லை. கொஞ்சம் புத்தியும் இருக்கு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Madhavan Srinivasagopalan

//நம்பிக்கையுடன் படித்துக்கொண்டிருந்த நான், இந்த வரிகளை படித்தவுடன் === அபீட்டு..//

கவலைபடாதிங்க. அடுத்த வாரம் நம்ம மாணவன் நடிச்ச புது படம் வருது.

TERROR-PANDIYAN(VAS) said...

NAAI-NAKKS

//இனி அணைத்து XXX தளங்களும்...
ஊத்தி முடப்படும்....//

நீங்க இருக்கும் போது அது எப்படி பாஸ் நடக்கும்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆமா இவரு பெரிய எலக்கியத்த புழிஞ்சு ஊத்திட்டாரு, ஒரு வரிகூட விடாம விமர்சனம் பண்றாங்க......//

ஆமாம் நான் புழிஞ்சி ஊத்திட்டேன். நீ எண்ணையில் பொறிச்சி சாப்பிடு. போட டேய் போய் அந்த பக்கத்து வீட்டு புள்ளைகிட்ட புடுங்கின பலூன் மொதல்ல கொடுத்துட்டு வா.

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

//ஆமா பெரிய கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதிட்டு ரெஸ்ட்டு எடுக்க போறாரு..... போ போ அப்படியே டீயில பாலிடால ஊத்த சொல்றேன்....//

அடிங்... அவன் போடர டீயே அப்படிதான் இருக்கும்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@maddy73

//முதலில் நீக்கப் பட்ட போட்டோ/டேட்டா பர்மணன்டாக அழிக்கப் பட்டு விடும். அந்த மெமரி கார்டில் தேவையற்ற டேட்டாக்களை நீக்கினால் மீண்டும் பயன் படுத்துவதற்கு எதுவாக இருக்கும். -- என்ன டெரர் ஐடியா சரியா வொர்க் அவுட் ஆகுமா ?//

லாஜிக்கலா ஐடியா சரிதான். ஆனா 32ஜி.பி மெம்மரி கார்ட் எல்லாம் இப்போ வந்துடுத்து. அழிச்சி மீண்டு புதிய டேட்டா போடரது எல்லாம் பிரக்டிக்கலா கஷ்டம். ஆனா நீங்க சொன்னது சரி.

TERROR-PANDIYAN(VAS) said...

@வா.கோவிந்தராஜ்

// சும்மா போடுங்க பாஸ் //

அதான காசா பணமா. 18+ பார்த்து உள்ள வந்து 18+ மேட்டர் இல்லைனா காறி துப்புவாங்க பாஸ்.. :) :)

TERROR-PANDIYAN(VAS) said...

@samadharmam

//உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.(இருந்தாலும் அந்த பிட்டு பார்க்க விருப்ப படறவங்களுக்கு வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிருக்கலாம்.ஹி...ஹி..)//

அடுத்த வாரம் பரங்கிமலை ஜோதி தியேட்டரை புதுபிச்சி ஸ்பெஷல் காட்சி போடுவோம். படம் முடிஞ்சதும் எல்லாரும் ஒன்னா போலீஸ் ஸ்டேஷன் போலாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@தினேஷ்குமார்

//மாம்ஸ் நல்ல விழிப்புணர்வு பதிவு ....

கண்டதும் காதலாம்
கண்கள் கண்ணனை
தேடுதாம் கண்மணி
வருந்தினால் கள்ளன்
கலங்க வைக்கிறான்
பொய்த் தூவிடும்
வாழ்வு வேண்டாமே
மெய்யானதே நலம் //

உனக்கு பலமுறை சொல்லிட்டேன் கோவம் வந்தா புரியர மாதிரி திட்டுன்னு.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@முட்டாப்பையன்

//வணக்கம் ஜி.
நாமளும் கழுவி கழுவி
ஊத்தறான்ஜி.//

அந்த டெட்டால் சேர்க்க மறக்காதிங்க. நல்ல கிருமி நாசினி.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளங்காதவன்

// Ivan yaarukittaiyo semaiyaa vaangi irukkaan!!!!!!!!!!!!//

ஆமாம் பன்னிகுட்டி கிட்ட இருந்து இரண்டு பிட்டுபட சீ.டி வாங்கினேன். உனக்கு ஒரு காப்பி வேணுமா?

TERROR-PANDIYAN(VAS) said...

@வீடு K.S.சுரேஸ்குமார்

//இது போன்ற கலாச்சார சீரழிவு தினம்தோறும் நடக்கிறது....பெண்கள் கணவனை மட்டுமில்லாது பல ஆணு்களுடனும், ஆண்கள் பல பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது, அதை வீடியோவாக இணையத்தில் விடுவதும் அதிகமாக உள்ளது,நாங்களும் பலதை புகார் கொடுத்து நீக்கியுள்ளோம் இருந்தாலும் புற்றீசல் மாதிரி வந்து கொண்டேயுள்ளது காலம் கெட்டு கிடக்கு இதை தவிர என்ன சொல்ல...//

ஒன்னும் சொல்ல முடியாது.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண் பிரசாத்

// பார்ரா... //

பார்த்தனால தாண்டா இவ்வளவு பிரச்சனை.. :)

எஸ்.கே said...

@TERROR - PANDIAN (VAS)

//As i am suffering from fever kindly give me only one day leave.//

you harassed me!

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//பரதேசி..லிங்க் கொடுக்காம பார்ரான்னா? என்னத்த பார்க்கிறது? :-)//

நீ பாக்காத படம் இனி தான் வெளியிடனும்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//இது ஏதோ யூடியூப் தளத்திற்கு ஹிட் கிடைக்க டெரர் செய்யும் சதி போல உள்ளது... அங்க எவ்வளவு காசு வாங்குனடா? :-)//

ஏன்? நல்ல அமொண்டா இருந்தா நீயும் பண்ணலாம் பாக்கறியா.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ப.செல்வக்குமார்

// இந்த மனுசனுக்குள்ளையும் ஒரு நல்ல மனசு இருக்கு பாருங்கையா.. (CP )//

நோ! எனக்கு கிடைக்காத வயித்தெரிச்சல்.. :) (CP)

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

// you harassed me! //

ஓ.கே இதை எதிர்த்து நீங்க பன்னிகுட்டி ராம்சாமியை சூசைட் பண்ணிடுங்க.. :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ம்ம் பக்குவமா வந்து எல்லா கமெண்ட்டுக்கும் ரிப்ளை பண்றாரே ப்ளாக் ஓனரு.... ஏன்?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி ராம்சாமி

// ம்ம் பக்குவமா வந்து எல்லா கமெண்ட்டுக்கும் ரிப்ளை பண்றாரே ப்ளாக் ஓனரு.... ஏன்?//

இதுக்கு எல்லாமா FBI கூப்பிட முடியும். பாக்க நல்ல பிட்டு படம் எதுவும் கிடைக்கலனு நீயா புரிஞ்சிக்கனும்.

எஸ்.கே said...

Dear sir,

Please explain the punishments will be given by our IPC for these kind of offenses.

Yours,
Public

TERROR-PANDIYAN(VAS) said...

@so called public

//Please explain the punishments will be given by our IPC for these kind of offenses.//

இந்தியன் பீனல் கோட் செக்‌ஷன் 67A & 67B படி முதல் முறை தவறு செய்தால் ஐந்து வருட சிறை தண்டனை மற்றும் 10லட்சம் ரூபாய் அபராதம். இரண்டாம் முறை அல்லது தொடர்ந்து செய்தால் ஏழு வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதமும் விதிக்கபடும்.

Unknown said...

போலீஸ், அரசு நிங்க நினைப்பது போல இல்லை.
பாபு ..நான் கொள்ளை அடிக்கவோ இல்லை கொள்ளை அடிப்பவரை பாதுகாகவோ சொல்லவில்லை.
அதை ஏற்கனவே போலீஸ் செய்யுறாங்க .. நிங்க தன பர்கமட்டேன்கிறீங்க
போலீஸ்நா விஜயகாந்து படம்னு நெனைக்கறீங்க ..
இன்னம் வளரனும் தம்பி..

அடுத்தவன் உழைப்பை திருடுறவன தண்டிக்கணும் தான் அதில் கருத்து வேறுபாடு இல்லை..
பாபு அதே பாங்க்குக்கு நிங்களும் சும்மாபோய் பார்த்து வந்து இருந்தகூட .உங்களையும் சந்தேக பட முடியும்..
உங்கள நிக்க வச்சு விசாரிக்காம சுட்ட ..சரிதானா...
இங்க குற்றம் நிருபணம் ஆகல .. வெறும் சந்தேகம் தான்... விசாரிச்சு தண்டனை கொடுங்கன்னு தான் ஸொல்ல்ருஎந்..

அப்ப ஊழல் நடந்து நிருபணம் ஆகி தான அம்மா உள்ள போனாங்க .. அங்க பண்ணவேண்டியது தானே என்கவுன்டர..
ஊழல் நடந்து நிருபணம் ஆகி தான ராசா உள்ள இருக்கார் லைசன்சு ரத்து ஆகி இருக்கு...கனி உள்ள போனாங்க
அங்க பண்ண வேண்டியது தான என்கவுன்டர ?

இதே போலீஸ் தான் அவங்களுக்கு காவல் இருக்காங்க அதனை கவனீங்க..

ஏன்னு யோசிங்க ...

TERROR-PANDIYAN(VAS) said...

@vinoth Kumar

அண்ணே!! கமண்ட் போடும் உங்கள் ஆர்வத்தை பாராட்டும் ஆதே வேளையில் சரியான பதிவில் சரியான கமெண்ட் போடும்படு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.. :)