Friday, September 23, 2011

காதல் பதிவர்கள் - புரியாத புதிர்

முஸ்கி : உண்மையாவே சந்தேகம். அதான் ப்ளாக்க தூசி தட்டிட்டேன். இது அதிகபிரசங்கிதனம் தான் இருந்தாலும் சந்தேகம்னு வந்தா கேட்டுடனும். நான் மட்டும் தான் இப்படி எல்லாம் எழுதரேன் அதனால என்னை தான் சொல்லி இருக்க அப்படினு குதிக்காதிங்க செல்லம்ஸ். உங்களை மாதிரி நிறைய பேரு இருக்காங்க. ஓவர் டூ டாப்பிக்.

லிவ்விங் டூகெதர்ல ஒரு பொண்ணும் பையனும் பிடிச்சி ஒன்னா இருந்தா தப்பு அப்படினு நாம எல்லாம் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டோம். ஆனா நம்மள சேர்ந்த பல பேரு கலை, கவிதை, ரசனை, இலக்கியம் சொல்லி அதைவிட மோசமா எழுதலாமா. அவங்க வீட்டுகுள்ள செய்யரத எல்லாம் நாம கடை போட்டு விக்கரோம்.

கவிதைன்னு சொல்லி காமத்த கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தரிங்க. என்னனனன.. வார்த்தையில் வர்ணம்பூசி அதோட வக்கரத்தை குறைத்து காட்டறிங்க. பொண்ணு எழுதினா பையனும் பையன் எழுதினா பொண்ணுங்களும் ஆஹா.. அருமை அப்படின்னு வெக்கபட்டுகரிங்க. என்ன சார்? காமம் வாழ்வில் ஒரு பாகம் அதை ஏன் மறைக்கனும் அப்படினு கேக்கரிங்களா? அப்போ நாளைக்கு எல்லாரும் டெய்லி நைட் வீட்டுல நடக்கரத வீடியோ பிடிச்சி பாருங்க நான் காதலை எப்படி பொழியரேன்னு கடை வைப்பிங்களா? உங்களுக்குன்னு சில விஷயங்கள பர்சனலா வச்சிக்க மாட்டிங்களா?

கோபத்தின் உச்சியில் இருந்த என் காதலியின் இதழ்களை தடவி பின்னர் அவள் கழுத்தில் விரல்களால் கோலம் வரைந்து அங்கிருந்து கீழ் நோக்கி....... இப்படின்னு புள்ளி வச்சி நிறுத்தரிங்களே அப்படினா படிக்கரவங்களும் அதோட கற்பனை நிறுத்திபாங்களா இல்லை அதுக்கு மேல அவங்க யோசிக்கனும் அப்படினு தான் நீங்க எல்லாம் எழுதரிங்களா? பசங்க எழுதரதுகூட பரவாயில்லை போல சில பொண்ணு கவிதையா பேசரேன் சொல்லி முகம் சுளிக்கிர மாதிரி எழுதரது இருக்கே.. அப்பா சாமி... அதிலும் சில பொண்ணு, பையன் கோவமா எழுதர அப்போ தான் அவங்க மனசுல எவ்வளவு வக்கரம் இருக்குனு தெரியும். என்னாங்க சார்/மேடம் நீ மட்டும் என்ன எழுதி கிழிக்கிறியா? நான் ஒன்னும் நல்லவன், நல்லவள் அப்படினு போர்வை போத்திட்டு எழுதலையே சார் / மேடம். 

பிடிச்சா படி இல்லைனா மூடிகிட்டு போ அப்படினு ஒரு மொக்கையா பதில் சொல்லாதிங்க. நீங்க நல்லா எழுதறிங்க அப்படினு நம்பிதான உங்களை பின் தொடர்கிறோம். ஆனா நீங்க அப்போ அப்போ இது மாதிரி பண்ணா எப்படிங்க? ஆண் பதிவர்களே உங்களை பின்தொடரும் பெண் பதிவர்களை மட்டும் மனசுல வச்சி எழுதாதிங்க. பெண் பதிவர்களே உங்களை பின்தொடரும் ஆண் பதிவர்களுக்கா மட்டும் எழுதாதிங்க. சில பேரு குறிபிட்ட சிலருக்காக ப்ளாக் எழுதராங்க அவங்களை விட்டுடலாம்.

இந்த பதிவு போட்டதால காதல் கவிஞர்கள் (இருபாலரும்) செயற்குழு கூட்டி என்னை கிழி கிழின்னு கிழிப்பிங்க. பரவாயில்லைங்க, ஆனா கொஞ்சம் டீசண்டா கிழிங்க. இதே பதிவை நடை மாத்தி எழுத ரொம்ப நேரமாகாது. உன்கூட இருக்கவனும் தான் அப்படி எல்லாம் எழுதரான் சொல்லுவிங்க. இது அவனுங்களுக்கும் சேர்த்துதான்... :)

டிஸ்கி : இதை உங்களோட ஒரு நேர்மையான ரசிகனின் அதங்கமா எடுத்துக்கரதும் இல்லை உங்களை எல்லாம் வம்பு இழுக்கரதா நினைச்சி பொங்கி எழரதும் உங்கள் விருப்பம். நன்றி!!

.

68 comments:

கோமாளி செல்வா said...

நன்றி வணாக்கம் :)

எஸ்.கே said...

இருந்தாலும் நீங்க இப்படி செஞ்சிருக்கக்கூடாது........செல்வா!! வணக்கம் ஸ்பெல்லிங் தப்பு!

மாணவன் said...

Thala Rocks.... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைப்பை காம பதிவர்கள்னு மாத்திடு மச்சி..... ஒருத்தருக்காகன்னா காதல் பதிவர்னு சொல்லலாம், அதுக்கும் மேலேன்னா காம பதிவர்கள்னு சொல்றதுதானே சரி?

விக்கியுலகம் said...

மாப்ள week end அதனால இப்படியா!

எஸ்.கே said...

/Thala Rocks.... :)
//

அபிநயாவும் மாணவனும் எழுதினது நீங்கதானே?:-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்கள் விருப்பம். நன்றி!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் வலையில்

ஒண்ணுமே எழுதலியே.
இப்ப என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ

கோமாளி செல்வா said...

//ஒண்ணுமே எழுதலியே.
இப்ப என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ//

பாறைகள் :))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெள்ளி, 23 செப்டெம்ப்ர், 2011//

உங்கள் பிளாக் படித்த பிறகுதான் இன்று வெள்ளி, 23 செப்டெம்ப்ர், 2011 என அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஓவர் டூ டாப்பிக். /////

டாப்பிக் ஓவரா..... அதுக்குள்ளயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்று என் வலையில்...

இனிமேத்தான் எழுதப்போறேன்.. அதுனால அப்புறமா வெளம்பரம் போடுறேன்.....

வெளங்காதவன் said...

விடு மச்சி....

பொண்ணு பாத்துடலாம்....

#ங்கோயாலே, அவனவனுக்கு இருக்கு(லவ்வருய்யா).... உனக்கு ஏன் காண்டு மச்சி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
வெள்ளி, 23 செப்டெம்ப்ர், 2011//

உங்கள் பிளாக் படித்த பிறகுதான் இன்று வெள்ளி, 23 செப்டெம்ப்ர், 2011 என அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி/////

அப்போ இன்று வெள்ளி, 23 செப்டம்பர் 1981-ன்னு நெனச்சிட்டு இருந்தியா?

வெளங்காதவன் said...

///இந்த பதிவு போட்டதால காதல் கவிஞர்கள் (இருபாலரும்) செயற்குழு கூட்டி என்னை கிழி கிழின்னு கிழிப்பிங்க. ////

ஏன் மச்சி?

#தெரியுதில்ல..... அப்புறம் என்ன @##%^&**( க்கு இதப் போட்ட?

(நல்லவேளை, நான் இதே பேர்ல காதல் கவிதைகள் எழுதறது இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்)

கோமாளி செல்வா said...

//செஞ்சிருக்கக்கூடாது........செல்வா!! வணக்கம் ஸ்பெல்லிங் தப்பு!//

ஐயோ ... அத பாக்காம விட்டுட்டேனே :((

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////லிவ்விங் டூகெதர்ல ஒரு பொண்ணும் பையனும் பிடிச்சி ஒன்னா இருந்தா தப்பு அப்படினு நாம எல்லாம் பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டோம். /////

நான் சண்ட போடலையே.... போடலையே.....

மாணவன் said...

//எஸ்.கே சொன்னது…
/Thala Rocks.... :)
//

அபிநயாவும் மாணவனும் எழுதினது நீங்கதானே?:-)///

அய்யயோ...கடைசியில எஸ்.கே நம்மள புடிச்சிட்டாரே!! அப்ப இததான் தல டெரர் எங்கூட இருக்குறவனும் எழுதறான்னு சொல்லியிருக்காரோ!!

ஃபட் இருந்தாலும் தல டெரர் சொல்லியிருக்குற மாதிரிலாம் எழுதல.... :))

Mohamed Faaique said...

///முஸ்கி : உண்மையாவே சந்தேகம். அதான் ப்ளாக்க தூசி தட்டிட்டேன். ///

மொத்த பதிவையே "முஸ்கி" போட்டு எழதிய ஒரே ஆளு நீங்கதான் பாஸ்

Mohamed Faaique said...

//நம்மள சேர்ந்த பல பேரு கலை, கவிதை, ரசனை, இலக்கியம் சொல்லி அதைவிட மோசமா எழுதலாமா. அவங்க வீட்டுகுள்ள செய்யரத எல்லாம் நாம கடை போட்டு விக்கரோம்///

இப்டியெல்லாம் எழுதலன்னா யாருமே வர மாட்டான்'குற ஆதங்கம்தான் பாஸ்.

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளங்காதவன்

//#ங்கோயாலே, அவனவனுக்கு இருக்கு(லவ்வருய்யா).... உனக்கு ஏன் காண்டு மச்சி?//

ஓ!! இருக்கவங்க எல்லாம் இப்படி தான் இருப்பாங்களா?? சாரி சார் எனக்கு தெரியாது... :))

அப்போ 18+ புழியரவங்க.. மஜா மல்லிகா எழுதரவங்க மட்டும்தான் உண்மையான காதலர்கள். ரைட்டா?

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளங்காதவன்

//#தெரியுதில்ல..... அப்புறம் என்ன @##%^&**( க்கு இதப் போட்ட?//

கொஞ்சம் பயமாதான் மச்சி இருக்கு. எதுக்கு துணைக்கு இரு மச்சி... :)

வெளங்காதவன் said...

//
கொஞ்சம் பயமாதான் மச்சி இருக்கு. எதுக்கு துணைக்கு இரு மச்சி... :) ////

ரைட்டு ரைட்டு....

Mohamed Faaique said...

///பசங்க எழுதரதுகூட பரவாயில்லை போல சில பொண்ணு கவிதையா பேசரேன் சொல்லி முகம் சுளிக்கிர மாதிரி எழுதரது இருக்கே.. அப்பா சாமி... ///

உங்க கண்ணனுக்கு மட்டும் எப்பிடி பாஸ் இதெல்லாம் மாட்டுது. நானும்தான் இருக்கேன்.. ச்சே...

வெளங்காதவன் said...

///அப்போ 18+ புழியரவங்க.. மஜா மல்லிகா எழுதரவங்க மட்டும்தான் உண்மையான காதலர்கள். ரைட்டா?///

:)

# யப்போய்... இன்னைக்கு வெள்ளிக்கிழமங்ரத மறந்துட்டேன்....

ச்சியர்ஸ்..

Mohamed Faaique said...

///நீங்க நல்லா எழுதறிங்க அப்படினு நம்பிதான உங்களை பின் தொடர்கிறோம். ஆனா நீங்க அப்போ அப்போ இது மாதிரி பண்ணா எப்படிங்க? ////

இதுக்கு என் கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு.... அதாவது .... என்னைய போல ரொம்ம்மம்ம்ப நல்ல பசங்கள follow பண்ணலாமே....

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed

//உங்க கண்ணனுக்கு மட்டும் எப்பிடி பாஸ் இதெல்லாம் மாட்டுது. நானும்தான் இருக்கேன்.. ச்சே...//

உடனே இருக்க லிங்க் எல்லாம் எடுத்து தருவேன் என்னை போட்டு கொடுத்து நீ அங்க போய் நல்ல பேர் எடுக்க பாக்கர... தரமாட்டனே.... :))

(காதல் ரசம், சாம்பார் சொட்டும் கவிதைகளும் கற்பனையை தூண்டும் படங்களும் கிடைக்காத நீங்க அபாக்கியவான்)

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohamed

//இதுக்கு என் கிட்ட ஒரு நல்ல ஐடியா இருக்கு.... அதாவது .... என்னைய போல ரொம்ம்மம்ம்ப நல்ல பசங்கள follow பண்ணலாமே.... //

:)))) உங்க ப்ளாக் கூட படிச்சி இருக்கேன். அங்க கொடுத்து இருக்க துபாய் நம்பர் உண்மைன்னு நம்பி கால் பண்ணி எப்பவும் சுவிட்ச் ஆப்ல இருக்கும்.. :) இன்ஷாஹ் அல்லாஹ்! வாய்ப்பு கிடைச்சா உங்க அழகான ஊரை பாக்கரேன்.. :)

எஸ்.கே said...

காதல் பற்றியே எழுதக்கூடான்னு சொல்றீங்களா?..இல்ல எதுனா எல்லைக்கோடு இருக்கா?

TERROR-PANDIYAN(VAS) said...

சரி மச்சிகளா கடைய பார்த்துகோங்க. நான் போய் ஊர் பொறுக்கிட்டு வரேன்.. ச்சீ... இந்த துபாய் அழகியின் அழகை கண்களால் அள்ளி பருகிட்டு வரேன்.. :))

karthikkumar said...

Thala Rocks.... :)

karthikkumar said...

உடனே இருக்க லிங்க் எல்லாம் எடுத்து தருவேன் என்னை போட்டு கொடுத்து நீ அங்க போய் நல்ல பேர் எடுக்க பாக்கர... தரமாட்டனே.... :))///

மாம்ஸ் லிங்க் குடுங்க மாம்ஸ்.. சண்டை வந்தா பொழுது போகும்ல .. :))

வெளங்காதவன் said...

///சரி மச்சிகளா கடைய பார்த்துகோங்க.////

ரெண்டே முக்கா ரூவா....
ஒரு தரம்....

Mohamed Faaique said...

பதிவு சூப்பர். lete 'ஆ சொன்னாலும் லேட்டஸ்ட்'ஆ மட்டுமில்ல graetest 'ஆவும் சொன்னீங்க...
"ஓ" (உங்களுக்கு ஒரு ஓ போட்டேன் )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எப்படியோ காதல் பதிவர்களை சேர்த்து வைக்க டெரர் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு தலைவணங்குகிறேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

வைகை said...

என்ன எழவுடா இது? :))

வைகை said...

நேர்மையான ரசிகனின் அதங்கமா ///

நாய்க்கு பேரு வச்சியே? அதுக்கு சோறு வச்சியா? எழுதுனியே...அத தப்பில்லாம எழுதினியா? அது ஆதங்கம்.... சொல்லு :))

வைகை said...

உன்கூட இருக்கவனும் தான் அப்படி எல்லாம் எழுதரான் சொல்லுவிங்க. இது அவனுங்களுக்கும் சேர்த்துதான்... :) //

பொறாம புடிச்ச பய சார் இந்த டெரர் :))

வைகை said...

காமம் வாழ்வில் ஒரு பாகம் அதை ஏன் மறைக்கனும் அப்படினு கேக்கரிங்களா? //

திருமணத்திற்கு முன் காமம் எங்கிருந்து வந்தது? :))

வைகை said...

கீழ் நோக்கி....... இப்படின்னு புள்ளி வச்சி நிறுத்தரிங்களே அப்படினா படிக்கரவங்களும் அதோட கற்பனை நிறுத்திபாங்களா இல்லை அதுக்கு மேல அவங்க யோசிக்கனும் அப்படினு தான் நீங்க எல்லாம் எழுதரிங்களா? ///

அது..அவங்கவங்க கற்பனா சக்திய பொருத்து :))

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
அதான் ப்ளாக்க தூசி தட்டிட்டேன்

//

அதான் ஒரே தும்மலா இருக்கு

நாகராஜசோழன் MA said...

தங்களின் பொன்னான பணி தொடரட்டும்.

இம்சைஅரசன் பாபு.. said...

மனுஷன் ஒரு நாள் பவர் ஷட் டவுன் ன்னு இல்லாம போனா இப்படியா பதிவு எழுதிறது ...டேய் அப்புறம் நானும் எழுதுவேன் சொல்லிபோட்டேன்

பட்டாபட்டி.... said...

வாழைப்பழத்தை.. விளக்கெண்ணையில் தொட்டுச்சாப்பிட்டா.... எல்லாம் போயிந்தீ...

ஆமா.. கவித-ன இன்னாய்யா?

Veliyoorkaran said...

@Pattapatti/// கைய நெட்டுக்குத்தா தூக்கி கம்மன்கொட்ட சொரிஞ்சுகிட்டே வாய கோணிகிட்டு ஒரு கொட்டாவிய விடு...அப்டியே ஒரு பேனாவ எடுத்து என்ன தோணுதோ எழுத்து...அதான் பட்டாப்பட்டி கவிதை...! எழுதிட்டு கம்மன்கொட்ட சொரிஞ்ச கைய மோந்து பாரு..அது ஹைக்கூ.!:)

Veliyoorkaran said...

@@@வைகை கூறியது...
திருமணத்திற்கு முன் காமம் எங்கிருந்து வந்தது? :))///

பயபுள்ள மஜா மல்லிகாவ படிக்கறதில்ல போலருக்கு இந்த பீசு...! யோவ்..போய்யா போய் அத படிச்சு புண்ணியம் தேடிக்கையா...? - டீலக்ஸ் உறுப்பினர் :)

Veliyoorkaran said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நான் சண்ட போடலையே.... போடலையே.....//

ஏன் நீ சண்டைக்கு வந்துதான் பாரேன்...!

(டேய் டெரர் பாண்டி..இவனுக்கு போன் போட்டு உடனே சண்டைக்கு வர சொல்றா...! நான் ஆன்லைன்ல இருக்கேன்...!) :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Veliyoorkaran கூறியது...
@@@பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நான் சண்ட போடலையே.... போடலையே.....//

ஏன் நீ சண்டைக்கு வந்துதான் பாரேன்...!

(டேய் டெரர் பாண்டி..இவனுக்கு போன் போட்டு உடனே சண்டைக்கு வர சொல்றா...! நான் ஆன்லைன்ல இருக்கேன்...!) :)//////

நான் ரெடி, மொதல்ல நீ போய் சண்டைல கிழியாத சட்ட போட்டுட்டு வா செல்லம்....

Veliyoorkaran said...

@@@பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நான் ரெடி, மொதல்ல நீ போய் சண்டைல கிழியாத சட்ட போட்டுட்டு வா செல்லம்....///

எலேய் பன்னி பலே..இப்பதானடா கம்மென்ட்ட போட்டேன்..உடனே எப்டிரா ரிப்ளை பண்ற...! எப்ப பார்த்தாலும் இங்கேதான் இருக்கியா நீ...? அயோக்ய வடுவா...! :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Veliyoorkaran கூறியது...
@@@பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நான் ரெடி, மொதல்ல நீ போய் சண்டைல கிழியாத சட்ட போட்டுட்டு வா செல்லம்....///

எலேய் பன்னி பலே..இப்பதானடா கம்மென்ட்ட போட்டேன்..உடனே எப்டிரா ரிப்ளை பண்ற...! எப்ப பார்த்தாலும் இங்கேதான் இருக்கியா நீ...? அயோக்ய வடுவா...! :)///////

பார்ரா....? இந்த மாதிரி கழிசடை ப்ளாக்குக்கு கமெண்ட்ஸ் ஈமெயில் சப்ஸ்கிரிப்சன் பண்ணி வெச்சிருப்போம்....... ஏதாவது ஆடு மாட்டுதான்னு பார்க்க.....

நாகராஜசோழன் MA said...

51..

நாகராஜசோழன் MA said...

//இந்த மாதிரி கழிசடை ப்ளாக்குக்கு//

இப்படி சொல்லி கழிசடையை கேவலப்படுத்திய பன்னிக்குட்டியை தீக் குளிக்கச் சொல்லி டெர்ரர் பாண்டியன் நீரில் குளித்துப் போராட்டம் நடத்துவார்.

Veliyoorkaran said...

@@@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இந்த மாதிரி கழிசடை ப்ளாக்குக்கு கமெண்ட்ஸ் ஈமெயில் சப்ஸ்கிரிப்சன் பண்ணி வெச்சிருப்போம்.ஏதாவது ஆடு மாட்டுதான்னு பார்க்க.....///

பாருங்களேன்..ஒரு காலத்துல ஆடா இருந்தது இப்போ இன்னொரு ஆட்டுக்காக வெயிட் பண்ற கொடுமைய...!

சரி..இப்பவவாது திருந்திருக்கியா இல்ல இன்னும் முன்னாடி மாதிரி ஒரு கேள்விக்கு முப்பத்தாறு கமெண்ட்ல மொக்க போட்டு பதில் சொல்லி சுத்தி இருக்கவன கொண்டு கொலை அறுக்குறியா..? :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Veliyoorkaran கூறியது...
@@@ பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இந்த மாதிரி கழிசடை ப்ளாக்குக்கு கமெண்ட்ஸ் ஈமெயில் சப்ஸ்கிரிப்சன் பண்ணி வெச்சிருப்போம்.ஏதாவது ஆடு மாட்டுதான்னு பார்க்க.....///

பாருங்களேன்..ஒரு காலத்துல ஆடா இருந்தது இப்போ இன்னொரு ஆட்டுக்காக வெயிட் பண்ற கொடுமைய...!

சரி..இப்பவவாது திருந்திருக்கியா இல்ல இன்னும் முன்னாடி மாதிரி ஒரு கேள்விக்கு முப்பத்தாறு கமெண்ட்ல மொக்க போட்டு பதில் சொல்லி சுத்தி இருக்கவன கொண்டு கொலை அறுக்குறியா..? :)////////

நாங்கள்லாம் திருந்திட்டா அப்புறம் பதிவுலகத்த காப்பாத்துறது யாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாகராஜசோழன் MA கூறியது...
//இந்த மாதிரி கழிசடை ப்ளாக்குக்கு//

இப்படி சொல்லி கழிசடையை கேவலப்படுத்திய பன்னிக்குட்டியை தீக் குளிக்கச் சொல்லி டெர்ரர் பாண்டியன் நீரில் குளித்துப் போராட்டம் நடத்துவார்.////////

அவனை ரெண்டு ரவுண்டு உள்ள விட்டுக்க சொல்லு......

TERROR-PANDIYAN(VAS) said...

@வெளியூர்காரன் & பன்னிகுட்டி

இந்தாடா... எப்போதான் அடிச்சிபிங்க? சண்டை பார்க்க நானும் எவ்வளவு நேரமா ஒளிஞ்சிட்டு இருக்கேன்... :)

பெசொவி said...

ஒரு அற்புதமான பதிவு, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
//உன்கூட இருக்கவனும் தான் அப்படி எல்லாம் எழுதரான் சொல்லுவிங்க. இது அவனுங்களுக்கும் சேர்த்துதான்... :) //

இது என்னைப் பத்தி சொன்னது இல்லையே?

Rettaival's Blog said...

சண்டைன்னு வந்தா ரத்தத்தையே காணோம்

Rettaival's Blog said...

பன்னிக்குட்டி ரத்தம் பார்த்து ரொம்ப நாளாச்சு..!

வைகை said...

Veliyoorkaran கூறியது...
@@@வைகை கூறியது...
திருமணத்திற்கு முன் காமம் எங்கிருந்து வந்தது? :))///

பயபுள்ள மஜா மல்லிகாவ படிக்கறதில்ல போலருக்கு இந்த பீசு...! யோவ்..போய்யா போய் அத படிச்சு புண்ணியம் தேடிக்கையா...? - டீலக்ஸ் உறுப்பினர் :)///

மச்சி... படிக்கிறதும் பார்க்கிறதும் மட்டும்தான் காமம்னா.... அத அஞ்சு வயசுலே எங்க ஊர் கோபுரத்துல உள்ள சிலைகள பார்க்கவே கோவிலுக்கு போன ஆளுங்க நாங்க - பிஞ்சிலே வெம்பியதுகள் :)

வைகை said...

யோவ்.. சண்ட வருமா வராதாயா? :)

TERROR-PANDIYAN(VAS) said...

@Rettaival, Veliyoor, Patta

//பன்னிக்குட்டி ரத்தம் பார்த்து ரொம்ப நாளாச்சு..! //

யோ!! நீங்க மூனு பேரும் ஒன்னா வந்து இருக்கத பார்த்தா பன்னிகுட்டியை தேடி வந்த மாதிரி தெரியவில்லை... எதோ ஆட்டுகுட்டியை தேடி வந்த மாதிரி இருக்கு... :)

TERROR-PANDIYAN(VAS) said...

பெசொவி கூறியது...

//என்னைப் பத்தி சொன்னது இல்லையே?//

ஏன் இப்படி.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//யோவ்.. சண்ட வருமா வராதாயா? :) //

அட இருடா!! நானே நேத்துல இருந்து எவனாவது அடிச்சிபானா பாக்கரேன் எல்லா பயலும் சவுண்டுவிட்டு போய்டரான்.. :)

சந்தானம் as பார்த்தா said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

vinu said...

இப்போ நான் என்ன சொல்லணும்

veedu said...

வைகை@
//யோவ்.. சண்ட வருமா வராதாயா? :)//
முஸ்கி மட்டும்தான் இருக்கு பதிவு எங்கிங்க? இதோ சண்டை ஸ்டார்ட் ஹிஹி

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in