Friday, May 04, 2012

திறமை வரமா? சாபமா?

குழந்தைகளே சில நேரத்தில் திறமை கூட சாபமா மாறிவிடுகிறது அதை பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போகிரோம்.

ஊருக்குள்ள எத்திக்கல் ஹாக்கர் (Ethical Hacker) அப்படினு ஒரு சில பயபுள்ளைங்க இருக்கு. இவங்க வேலை ஹாக்கிங் தான் ஆனா ஹாக் பண்ணி உள்ளே போய் ஒன்னும் செய்ய மாட்டாங்க. இங்க இங்க எல்லாம் பாதுகாப்பு குறைவா இருக்கு இதை சரி பண்ணுங்கனு சொல்லி உங்களை எச்சரிப்பாங்க. இவங்களை பத்தி சுறுக்கமா சொன்னா நல்ல திருடனுங்க. ஒரு வீட்டில் நுழைந்து திருட முடியுமா பார்ப்பங்க. வெற்றிகரமா உள்ளே போய்ட்டா வீட்டு உரிமையாளரை கூப்பிட்டு பாருங்க இந்த ஜென்னல் உறுதியா இல்லை அது வழியா சுலபமா உள்ளே வந்துட்டேன் இதை மாத்துங்க அப்படினு எச்சரிப்பாங்க.

அமெரிக்க போன்ற நாடுகளிலும் வளரும் கார்பரேட் கம்பனிகளிலும் இவங்களுக்கு நல்ல வரவேற்ப்பு. அந்த நிறுவனங்களின் நெட்வெர்கில் ஏதாவது குறை இருக்கிரதா, டேட்டா பேஸ் செக்கியூரிட்டி, பயர் வால், ஸ்பாம் பாக்ஸ் இப்பாடி எல்லாத்திலும் எங்க ஓட்டை இருக்கு கண்டுபிடிக்க வேலைக்கு வச்சி இருக்காங்க. ஹாக்கர்களில் இரண்டு வகை உண்டு. அமெச்சூர் ஹாக்கர் (குறும்புகார பசங்க), புரபஷ்னல் ஹாக்கர்ஸ் (ஆபத்தான பயபுள்ளைங்க) இதில் எவன் ஹாக் பண்ணாலும் எல்லாரும் இவரு மூஞ்சியை தான் பார்ப்பாங்க இவரு தான் உக்காந்து நோண்டி சரி பண்ணுவாரு. சரி பண்ணதும் எல்லாரும் பாராட்டுவாங்க.

அப்படியே கேமராவை ஆப் பண்ணி ஆன் பண்ணா இவரை பார்த்து பாதி பேருக்கு பயம். இவரு கிட்ட இருந்து மெயில் வந்தா அதை ஓப்பன் பண்ண பயம் ஒரு வேலை ஏதாவது கோடிங் வச்சி நம்ம பாஸ்வேர்டை எடுத்துடுவானோ. ஏதாவது சி.டி, பென் டிரைவ் கொடுத்தா அதை சிஸ்டம்ல போட பயம். இதில் ஏதாவது ஆட்டோ இன்ஸ்டால் புரோகிராம் இருந்து நாம என்ன என்ன சாட் பண்ரோம் எல்லாம் அவருக்கு போகுமோ நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடுமோ. நம்ம பாஸ் இவன் கிட்ட சொல்லி நம்ம சிஸ்டம்ல வேலை செய்யாம என்ன செய்யரோம் பார்க்க சொல்லி இருப்பாரோ. அவ்வளவு ஏன் ஓரே ரூம்ல உக்காந்து அவன் சீரியஸா ஏதாவது பண்ணிட்டு இருப்பான் அந்த மூளையில் உக்காந்து கடலை போடர புண்ணாக்குக்கு டவுட்டு வரும் ஒரு வேளை ஒயர்லெஸ்சை ஹாக் பண்ணி நாம டைப் செய்வதை இவன் பாக்கரானா அப்படினு ஒரு டவுட்டு வரும்.

ஒரு கிரிக்கெட் ப்ளேயர் வெளிய போய் தான் ஒரு பெரிய ப்ளேயர்னு பெருமையா சொல்லிக்கலாம், ஒரு கலைக்டர், டாக்டர், எஞ்ஜினியர், ஆடிட்டர், க்ளார்க், கேஷியர், மாடு மேய்க்கரவன், ஒட்டகம் மேய்க்கரவன் எல்லாரு அவன் செய்யர வேலையை சொல்லிக்கலாம் ஆனா பாவபட்ட எத்திக்கல் ஹாக்கர் மட்டும் நான் ஒரு புரோகிராமர் இல்லைனா நெட்வெர்க்கிங் அப்படினு சொல்லி அதோட முடிச்சிக்குவான். சில அரைகுறை ஹாக்கர்ஸ் இருக்கு இதுங்க லைட்டா விஷயம் தெரிஞ்சதும் அடுத்தவன் அக்கவுண்டை ஹாக் பண்ணி தன் பெருமையை காட்டிக்கும் உடனே ஊரே அவரை பார்த்து பயப்படும் அதில் ஒரு பெருமை. அதுங்க பன்ற அலப்பரையில் சும்மா இருக்கவனையும் சேர்த்து மக்கள் சந்தேகபடும்.


போலீஸ்காரங்களுக்கும் இதே நிலமைதான். அவங்க சும்மா லிப்ட் கேக்க கை காட்டினா கூட போச்சிடா என்னமோ பிரச்சனைன்னு பயப்பட வேண்டியது. இதனால் நான் என்ன சொல்ல வரேன்ன எனக்கு நைட் தூக்கம் வராத காரணத்தால் இந்த மொக்கை பதிவு. மற்றும் டெரர் கும்மியை சேர்ந்த பொறுக்கிகள் எல்லாம் மரியாதையாக பதிவு எழுத தொடங்கவும் இல்லை என்றால் நான் தினம் ஒரு பதிவு எழுதுவேன் என்று கூறி கொள்கிறேன்.

டிஸ்கி : இப்போ தத்துவம் கத்தி வைத்து இருப்பவன் எல்லாம் காவு வாங்கிட மாட்டான் அவன் காவல்காரனா கூட இருக்கலாம்.

.

68 comments:

NAAI-NAKKS said...

Paandikku.....
Kalyaana payam ....
Vanthuduchi.....pola.......

பட்டாபட்டி.... said...

ஒரு இதிகாசத்துக்கு எழுத வேண்டிய மேட்டரை.. முக்கி முக்கி 3 பாராவில எழுதி.. எங்களுக்கு புரியவெச்ச தெய்வமே.. நீ வாழ்க...

மொக்கராசா said...

உங்கள் அனுமதியுடன் M.Tech Computer science பாடத்தில் இந்த பதிவை ஒரு பாடமாக வைக்க ஆசைப்படுகிறார்கள்.....

உங்கள் அனுமதி வேணும்.......

வைகை said...

எனக்கு நைட் தூக்கம் வராத காரணத்தால் இந்த மொக்கை பதிவு. //

தூக்கம் வரலைனா மூடிகிட்டு தூங்குடா நொன்னை :-)

வைகை said...

குழந்தைகளே சில நேரத்தில் திறமை கூட சாபமா மாறிவிடுகிறது அதை பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போகிரோம்.///

சேலத்துல லேகியம் வித்தவன் மாதிரியே பேசுறானே? :-)

வைகை said...

ஒரு கிரிக்கெட் ப்ளேயர் வெளிய போய் தான் ஒரு பெரிய ப்ளேயர்னு பெருமையா சொல்லிக்கலாம்,////


ஏன் உள்ள இருந்து சொல்ல கூடாதா? :-)

வைகை said...

அதுங்க பன்ற அலப்பரையில் சும்மா இருக்கவனையும் சேர்த்து மக்கள் சந்தேகபடும்.//


உன்னை யாரு சந்தேக்கப்பட்டா? அத சொல்லு மொதல்ல :-)

வைகை said...

போலீஸ்காரங்களுக்கும் இதே நிலமைதான். அவங்க சும்மா லிப்ட் கேக்க கை காட்டினா கூட போச்சிடா என்னமோ பிரச்சனைன்னு பயப்பட வேண்டியது//

உன்னைய மாதிரி கள்ளச்சாராயம் விக்குரவங்க பயப்படத்தான் வேணும் :-)

வைகை said...

டெரர் கும்மியை சேர்ந்த பொறுக்கிகள் எல்லாம் மரியாதையாக பதிவு எழுத தொடங்கவும் ///

ஏன்டா.. ஏன்? பதிவுலகம் நல்லா இருக்கது புடிக்கலியா உனக்கு? :-)

வைகை said...

இல்லை என்றால் நான் தினம் ஒரு பதிவு எழுதுவேன் என்று கூறி கொள்கிறேன்.//


கொலைக் கேசுல உள்ள போகப் போற ஆமா.. சொல்லிப்புட்டேன் :-)

வைகை said...

இப்போ தத்துவம் கத்தி வைத்து இருப்பவன் எல்லாம் காவு வாங்கிட மாட்டான் அவன் காவல்காரனா கூட இருக்கலாம்///

ஆமா.. ப்ளாக் வைத்திருக்கவன் எல்லாம் பிளாக்கர் இல்லை.. அவன் உன்னை மாதிரி பன்னாடையா கூட இருக்கலாம் :-)

NAAI-NAKKS said...

@ vaikai...

:)
:)
:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

திறமை வரமா? சாபமா?//

நீ பிறந்ததே சாபம்தானே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அதை பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போகிரோம்.//

பஸ்ல போறமா? ஆட்டோல போறமா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஜென்னல் //

Windows 7 or Windows XP?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு கலைக்டர்

grrrrrrr. thoooooooooooooooo

அருண் பிரசாத் said...

மச்சி நீ நல்லவனா? கெட்டவனா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு நைட் தூக்கம் வராத காரணத்தால்//

ஒரு நூறு தூக்க மாத்திரை சாப்பிட்டு தொலையவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருண் பிரசாத் said...

மச்சி நீ நல்லவனா? கெட்டவனா?//

யாரைக் கேக்குற?

எஸ்.கே said...

//சேலத்துல லேகியம் வித்தவன் மாதிரியே பேசுறானே? :-)//
அப்ப அடிக்கடி நீங்க லேகியம் வாங்குவீங்க?(நண்பருக்கு கொடுக்க):-)

இம்சைஅரசன் பாபு.. said...

ஹாக்கர்ன்ன என்ன மக்கா கிராக்கர் (பட்டாசு )விக்கிறவங்களா ...மூதேவி உச்சா போகாமா ஜட்டில போய் இருக்க பாரு ..அதான் தூக்கம் வரலை

எஸ்.கே said...

//ஏன் உள்ள இருந்து சொல்ல கூடாதா? :-)//
சொல்லலாம்.. டார்ச் லைட்டை துணி போட்டு மூடினாலும் அதன் வெளிச்சம் வெளியே வரும்...

எஸ்.கே said...

//உன்னை யாரு சந்தேக்கப்பட்டா? அத சொல்லு மொதல்ல :-)// நீங்கதான் இப்ப டெரரை சந்தேகப்படுறீங்க!:-)

எஸ்.கே said...

//உன்னைய மாதிரி கள்ளச்சாராயம் விக்குரவங்க பயப்படத்தான் வேணும் :-)// பாலைக் கூட கள்ளாய் எண்ணும் உலகமிது.. அப்பாவி டெரர் மட்டும் விதிவிலக்கா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

SK How r u?

எஸ்.கே said...

//கொலைக் கேசுல உள்ள போகப் போற ஆமா.. சொல்லிப்புட்டேன் :-)//

டெரரின் பொன்மொழி: உன்மீது கற்களை வீசினால் பதிலுக்கு நீ பூக்களை வீசு.. (வாழைப்பூக்களை)

எஸ்.கே said...

I am fine Ramesh. How is your life and job?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Blogger எஸ்.கே said...

I am fine Ramesh. How is your life and job?//

Im fine. Life is going good. How is your girl friend? sorry friends...

எஸ்.கே said...

@ Ramesh

As you are my friend and you are said that you are fine, so one of my girl friend.. sorry friend is fine.. :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@SK

Whar u think about this vuvve post?

எஸ்.கே said...

//Whar u think about this vuvve post?//

This post give me a thought - பிளாக் படிப்பது வரமா? சாபமா?

Better the writer can write books.. So I do not buy them..

TERROR-PANDIYAN(VAS) said...

இதை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம். ஒரு பதிவு போட்டது குத்தமா ராத்திரியோட ராத்திரியா ஹாக்கிங் லிங்க அனுப்பராங்க அண்ணனுங்க... :)

http://mikehillyer.com/wordpress/wp-content/themes/lightword/alternatives/likeit.php?won45.png

TERROR-PANDIYAN(VAS) said...

@NAAI-NAKKS said...

//Paandikku.....
Kalyaana payam ....
Vanthuduchi.....pola...//

உங்களை பார்த்தே பயம் வரவில்லை....

TERROR-PANDIYAN(VAS) said...

@பட்டாபட்டி....

//ஒரு இதிகாசத்துக்கு எழுத வேண்டிய மேட்டரை.. முக்கி முக்கி 3 பாராவில எழுதி.. எங்களுக்கு புரியவெச்ச தெய்வமே.. நீ வாழ்க.//

நன்றி மச்சி! உன் நல்ல மனசு இங்க எவனுக்கு புரியுது. :)

TERROR-PANDIYAN(VAS) said...

@மொக்கராசா

// உங்கள் அனுமதியுடன் M.Tech Computer science பாடத்தில் இந்த பதிவை ஒரு பாடமாக வைக்க ஆசைப்படுகிறார்கள்.....

உங்கள் அனுமதி வேணும்.//

இதை ஏற்கனவே ஒரு அமெரிக்கன் யுனிவர்சிட்டி 87450432342032803 மில்லியனுக்கு கேட்டுகு இருக்காங்களே. சரி ஆசைபட்டு கேட்டிங்க... ஆனா அடுத்த பாகம் எல்லாம் எழுத சொல்லி தொந்தரவு செய்ய கூடாது... :)
ஹும்ம்

TERROR-PANDIYAN(VAS) said...

@வைகை

//தூக்கம் வரலைனா மூடிகிட்டு தூங்குடா நொன்னை :-)//

நீ ஒரு கைநாட்டுன்னு தெரியும். ஆனா கட்டை விரல் கூட இல்லாதவன்னு இப்போ தான் தெரியும்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//சேலத்துல லேகியம் வித்தவன் மாதிரியே பேசுறானே? :-)//

வாங்கினவன் சொல்ரான்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//ஏன் உள்ள இருந்து சொல்ல கூடாதா? :-)//

தாரளமா. தயவு செய்து நீ உள்ள போய்டு.

TERROR-PANDIYAN(VAS) said...

//உன்னை யாரு சந்தேக்கப்பட்டா? அத சொல்லு மொதல்ல :-)//

நான் அந்த அளவு வொர்த் இல்லை மச்சி.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//உன்னைய மாதிரி கள்ளச்சாராயம் விக்குரவங்க பயப்படத்தான் வேணும் :-)//

அப்போ உன்னை மாதிரி திருச்சி டூ சிங்கபூர் சாராயம் கடத்தரவன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//ஏன்டா.. ஏன்? பதிவுலகம் நல்லா இருக்கது புடிக்கலியா உனக்கு? :-)//

இவனுங்களுக்கு இப்படி வேலை கொடுத்துட்டா அடுத்தவனை தொல்லை பண்ண மாட்டானுங்க மச்சி. இப்போ பாரு ஒரு பதிவு போட்டனா நீ இங்கையே குத்த வச்சி உக்காந்துட்டியா இதனால பல ப்ளாக் எஸ்கேப்...

TERROR-PANDIYAN(VAS) said...

//கொலைக் கேசுல உள்ள போகப் போற ஆமா.. சொல்லிப்புட்டேன் :-)//

எப்படியும் இங்க வர போரது கும்மி டீம் மட்டும் தான். உங்களை எல்லாம் போட்டு தள்ளினா பாரத் ரத்னா விருது கிடைக்கும் மச்சி... :)

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமா.. ப்ளாக் வைத்திருக்கவன் எல்லாம் பிளாக்கர் இல்லை.. அவன் உன்னை மாதிரி பன்னாடையா கூட இருக்கலாம் :-)//

பன்னாடை என்பது இங்கு பன் நாட்டு ஆடையை குறிக்கிரது. அண்ணன் டெரர் வெளி நாட்டு உடை போல் அழகாக இருப்பார் என்று வைகை அண்ணன் கூறுகிரார்.

இப்படிக்கு
செல்வா

TERROR-PANDIYAN(VAS) said...

@NAAI-NAKKS

//@ vaikai...

:)
:)
:)//

என்கரேன் பண்ராராமாம்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நீ பிறந்ததே சாபம்தானே//

நாமன்னு சொல்லு

TERROR-PANDIYAN(VAS) said...

//பஸ்ல போறமா? ஆட்டோல போறமா?//

இல்லை உன்னை படுக்க வச்சி மேல லாரி ஏத்திட்டு போறோம்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

// Windows 7 or Windows XP? //


இந்த மாதிரி ஞானசூனியங்கள் இருக்கவரை நான் தான் அறிவாளி.. :)))

TERROR-PANDIYAN(VAS) said...

//grrrrrrr. thoooooooooooooooo//

நன்றி மச்சி!! :))

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//மச்சி நீ நல்லவனா? கெட்டவனா?//

த்து... நாம என்னைக்கு நல்லவங்க தான். இதை பத்தி அடுத்த பதிவில் சொல்ரேன்.. :)

TERROR-PANDIYAN(VAS) said...

//ஒரு நூறு தூக்க மாத்திரை சாப்பிட்டு தொலையவும்//

உனக்கு எல்லாம் கல்யாணமாச்சி பாரு அண்ணக்கே நான் அதை செஞ்சி இருக்கனும்.. :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைஅரசன் பாபு..

// ஹாக்கர்ன்ன என்ன மக்கா கிராக்கர் (பட்டாசு )விக்கிறவங்களா ...மூதேவி உச்சா போகாமா ஜட்டில போய் இருக்க பாரு ..அதான் தூக்கம் வரலை //

பொது சபையில் நாகரீகமாக கமெண்ட் போடவும். இல்லை என்றால் மக்கம் உங்களை பற்றி தவறாக நினைப்பர். நன்றி வணக்கம்.. :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

நீங்க மட்டும் தான் எஸ்.கே சரியா கமெண்ட் போட்டு இருக்கிங்க.. :))

தினேஷ்குமார் said...

எவனோ செமையா டேமேஜர்கிட்ட பின்னடிச்சிருக்கான் அதான் புள்ள புலம்பி தள்ளிருக்கு .... இந்த பயபுள்ளைகளே இப்புடிதான் மாம்ஸ் ....

TERROR-PANDIYAN(VAS) said...

//எவனோ செமையா டேமேஜர்கிட்ட பின்னடிச்சிருக்கான் அதான் புள்ள புலம்பி தள்ளிருக்கு .... இந்த பயபுள்ளைகளே இப்புடிதான் மாம்ஸ் ....//

இந்த பதிவு எவனுக்கும் புரியலைன்னு மட்டும் தெரியுது... :)

Madhavan Srinivasagopalan said...

// இந்த மொக்கை பதிவு. மற்றும் டெரர் கும்மியை சேர்ந்த பொறுக்கிகள் எல்லாம் மரியாதையாக பதிவு எழுத தொடங்கவும் இல்லை என்றால் நான் தினம் ஒரு பதிவு எழுதுவேன் //

I appreciate your move. Please make out blog moving forward.. Please write everyday and publish. :-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய் யார்ரா நீய்யீ.... இங்க என்ன பண்ற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////குழந்தைகளே சில நேரத்தில் திறமை கூட சாபமா மாறிவிடுகிறது அதை பற்றி தான் நாம இன்னைக்கு பார்க்க போகிரோம். //////

எனக்கு அப்பவே டவுட்டுய்யா இவனுக்கு குழந்தைகள் எங்கேயோ இருக்குன்னு..........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அப்படியே கேமராவை ஆப் பண்ணி ஆன் பண்ணா இவரை பார்த்து பாதி பேருக்கு பயம். இவரு கிட்ட இருந்து மெயில் வந்தா அதை ஓப்பன் பண்ண பயம் ///////

உனக்கு பயம்னு சொல்லு.......... கம்ப்யூட்டர்ல கண்ட கண்ட நாறவேல பாத்தா அப்புறம் பயம் வராம என்ன செய்யும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////அமெரிக்க போன்ற நாடுகளிலும் வளரும் கார்பரேட் கம்பனிகளிலும் இவங்களுக்கு நல்ல வரவேற்ப்பு//////////

ஆங்.......... கண்டுபுடிச்சிட்டார்யா ஆமேரிக்காவுல வரவேற்பாமே............. போடா போயி பாசு கம்ப்யூட்டரை தொடச்சி வைய்யி........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஒரு கலைக்டர், டாக்டர், எஞ்ஜினியர், ஆடிட்டர், க்ளார்க், கேஷியர், மாடு மேய்க்கரவன், ஒட்டகம் மேய்க்கரவன் எல்லாரு அவன் செய்யர வேலையை சொல்லிக்கலாம் ////////

பார்ரா.......... எப்படி தந்திரமா அவன் வேலையையும் கடைசில சேத்துக்கிட்டத?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// இதனால் நான் என்ன சொல்ல வரேன்ன எனக்கு நைட் தூக்கம் வராத காரணத்தால் இந்த மொக்கை பதிவு./////////

தூக்கம் வரலைன்னா நீ போ........... அதுதான் வரனுமா எப்பவும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////டெரர் கும்மியை சேர்ந்த பொறுக்கிகள் எல்லாம் மரியாதையாக பதிவு எழுத தொடங்கவும் இல்லை /////////

மரியாதையா பதிவு எழுதனும்னா எப்படி, வாங்க சார் போங்க சார்னு எழுதனுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இல்லை என்றால் நான் தினம் ஒரு பதிவு எழுதுவேன் என்று கூறி கொள்கிறேன். ////////

சார் உங்களுக்கெதுக்கு சார் அந்த கஷ்டம் இத அப்படியே ஒரு கல்வெட்டுல செதுக்கி வெச்சிட்டீங்கன்னா, நாங்களே டெய்லி அத படிச்சிக்கிறோம் சார்,

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கத்தி வைத்து இருப்பவன் எல்லாம் காவு வாங்கிட மாட்டான் அவன் காவல்காரனா கூட இருக்கலாம். ///////

அப்போ காவல்காரன் காவு வாங்க மாட்டானா சார்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) said...
//பஸ்ல போறமா? ஆட்டோல போறமா?//

இல்லை உன்னை படுக்க வச்சி மேல லாரி ஏத்திட்டு போறோம்.. :)/////////

நல்ல டீசண்ட் லாரியா பாத்து ஏத்துங்கப்பா.........

அன்பை தேடி,,அன்பு said...

இன்று முதல் நானும் பாவம் (உங்கள் தலத்தில் இனைதுகொண்டதர்க்கு )

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in