Monday, October 04, 2010

பிரபல பதிவர கண்டு பிடிச்சிட்டேன்...

முஸ்கி : மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு. நாம அடுத்த பதிவுல ஜாலியா கும்மி அடிக்கலாம்.

மக்கா ஒரு சந்தோஷமான விஷயம்... நான் பிரபல பதிவர்னா (அதிர்வு... பயபடாதிங்க பயபடாதிங்க அந்த வார்த்தை சொன்னாலே சும்மா அதிரும் இல்ல...) யார்னு கண்டு பிடிச்சிட்டேன்.  நம்புங்கபா உண்மையாதான். பிரபல பதிவர்னா யாரு தெரியுமா?? 100 மேற்பட்டோர் பின் தொடரனும். குறைந்தது 50 பதிவு எழுதி இருக்கனும். எது எழுதினாலும் ஓட்டு போட ஆள் இருக்கனும். டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க. நல்ல தரமான பதிவுக்கு மட்டும் ஓட்டு, கமெண்ட் போடுவாங்க. எப்படி தரமான பதிவுனு கண்டு பிடிக்கறதா? அது எனக்கு தெரியாது.. ஏன்ன நான் பிரபல பதிவர் இல்லிங்கோ...ல்லிங்கோ...ங்கோ..கோ.

இப்பொ ஒரு பிரபல பதிவர்கிட்ட எப்படி நடந்துகணும் சொல்லுகிறேன் கேளுங்க. நீங்க புதுசா எழுத வந்தவரா இருந்தா அவர் எது சொன்னாலும் ஆமாம், ஆமாம் ஆமாம், நீங்க சொன்னா சரிதான், அருமையான கருத்து இப்படி சொல்லனும். எதாவாது எதிர்த்து கூறு கெட்ட தனமா கோள்வி கேட்டிங்க.... "டாய் சைலன்ஸ்... பேசிக்கிட்டு இருக்கோம் இல்லை!!" அப்படினு இளைய தளபதி மாதிரி கோவ படுவாங்க. பயமா இருக்கு இல்ல? பயமா இருக்கு இல்ல? அப்பொ அவங்க கிட்ட கேள்வி கேக்காத. எழுதி இருக்கது புரியலனாவா?? உனக்கு புரிஞ்சா என்ன புரியாட்டி என்ன வாய மூடிட்டு படிச்சிட்டு வா பங்காளி.

என்னாது நீங்களும் பிரபல பதிவரா?? அப்பொ சரி நீங்க என்ன சொன்னாலும் கருத்துதான். உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன் இல்லைன வரவேற்கிறேன் அப்படினு சொல்லுவாங்க. தைரியமா உள்ள போங்க. அவ்வளோ ஏன் நீங்க நக்கல் அடிச்சாலும் பிரச்சனை இல்லை because நீங்க இரண்டு பேரும் பிரபல பதிவர்ஸ் பாஸ். உங்களுக்குனு பதிவுலகத்துல ஒரு இது இருக்கு... அதான்பா பிரிஸ்டீஜி... நேத்து வந்தவன் எல்லாம் கேள்வி கேட்டா அந்த அது... இதுவாகிடாது??

ஐயோ!! முன்னாடியே சொல்லனும் நெனச்சேன் மறந்துடேன். சார் / மேடம் இது யார பத்தியும் எழுதின புனைவு இல்லிங்கோ ஒரு வேலை நீங்க பிரபல பதிவரா இருந்து எதாவது சில விஷயம் உங்க கூட ஒத்து போச்சினா அது ஒரு தற்செயலான நிகழ்வு. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் உங்கள் மனதை இந்த பதிவு புண்படுத்தி இருந்தால் நான் ரொம்ப வருத்தபடரேன் பிரபல பதிவர் அவர்களே. உங்களால இந்த நக்கல ரசிச்சி சிரிக்க முடிஞ்சா சிரிங்க. முடியலையா அடுத்த பதிவுக்கு வாங்க. ஆனா கண்டிப்பா வரணும். ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ...


எலேய் மக்கா!! மறுபடியும் சொல்றேன் ஓட்டு, கமெண்ட் போட்டு மாட்டிக்காத. யாராவது பிரபல பதிவர் கோபபட்டு என்னை கிழி கிழினு கிழிச்சா ஜாலியா ப்ளாக் மூடிட்டு புது பேர்ல புது ப்ளாக் ஆரம்பிச்சி நக்கல் அடிப்பேன்... என் கைல இருந்து கம்பியூட்டர பிடுங்கி கடல்ல போடர வரை நக்கல் அடிப்போன். அட பிடுங்கி போட்டாலும் கவலை இல்லிங்க... ஏன்னா இது ஆபிஸ் கம்பியூட்டர் நீங்க பாத்து சூதானமா இருந்துகோங்க..... :)))

டிஸ்கி : பிரபல பதிவர்.... அட்ரா அட்ரா சொல்லி பாத்தாலே ஒரு கெத்தா இருக்கு. எப்படியாவது ஒரு பிரபல பதிவர் ஆகிடனும்.
.

141 comments:

வெங்கட் said...

Me the First

அனு said...

Me the second!!! (both in comment & vote)

அன்பரசன் said...

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..
(மாட்டிக்கிட்டீங்களா)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பிரபல பதிவர் அப்படி என்றால் என்னா !????????????????????????????????????

Gayathri said...

ஆஹா கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போலிருக்கே...இதெல்லாம் வச்சு மட்டும் பிரபல பதிவர்ராகிட முடியுமா??
என்னமோ நடக்குது ஒண்ணுமே புரியல...
அபிராமி அபிராமி
அபிராமி அபிராமி
அபிராமி அபிராமி
அபிராமி அபிராமி
அபிராமி அபிராமி

பிம்பிளிக்கி பிளாபி

GSV said...

heheheheh me 6 th ....

GSV said...

heheheheh me 6 th ....

GSV said...

ஒரே ரத ஆற ஓடுதே !!! யாருப்பா அது ?

பனங்காட்டு நரி said...

itho varaen

பனங்காட்டு நரி said...

//// மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு.////

நான் கம்மென்ட் போடுவேன் ...,வோட்டு போடுவேன் ...,யாராவது வராங்கள பார்க்கலாம்

பனங்காட்டு நரி said...

/// பிரபல பதிவர்னா யாரு தெரியுமா?? 100 மேற்பட்டோர் பின் தொடரனும். குறைந்தது 50 பதிவு எழுதி இருக்கனும். எது எழுதினாலும் ஓட்டு போட ஆள் இருக்கனும். ///

நீ மன்குனிய சொல்றியா டெர்ரர் ? :)

பனங்காட்டு நரி said...

/// டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க.///

அப்போ மங்குனி இல்ல ! வேற யாரு ?

பனங்காட்டு நரி said...

/// டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க.///

டாய் விளக்கெண்ணெய் ...,புனைவு ,புனைவு எழுதனும்டா ...,அப்புறம் அதில மானே தேனே பொன்மானே மாதிரி நிறைய மேட்டர் இருக்கு ...,அப்புறம் நிறைய அவார்டெல்லாம் கொடுக்கணும் ..,நீ நிறைய கத்துக்கணும் மச்சி

பனங்காட்டு நரி said...

/// நல்ல தரமான பதிவுக்கு மட்டும் ஓட்டு, கமெண்ட் போடுவாங்க.///
எது தரம் ? ஹி ஹி ஹி ...,என்னக்கு தெரிஞ்சு விரல வுட்டு எண்ணிடலாம் மாமா பதிவுலகத்துல ...,எல்லாமே அடாசு கேசு ..,

என்னது நானு யாரா? said...

எல்லோரும் ஓர் விலை
எல்லோரும் ஓர் நிகர்,
எல்லோரும் இன்னாட்டு மன்னர்
ஆம் எல்லோரும் இன்னாட்டு மன்னர்

எல்லோருமே பிரபலப் பதிவர் தான் டெரர் பங்காளி! நீங்க பிரபலம் இல்லைன்னு சொன்னா நாங்க விட்டுடுவோமா என்ன?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நடு ராத்திரி இப்பிடி பேய் மாதிரி பதிவு போடுறானுங்களே, போங்கடா....போயி கட்டிங் எதுவும் மிச்சம் இருந்தா எடுத்து அடிச்சிட்டு படுங்கடா...படுவா.....
தானும் தூங்கமாட்டானுங்க தூங்கப் போறவனுங்களையும் வுட மாட்டானுங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டேய்ய்ய்ய்ய்ய்.......! பேசிக்கிட்டு இருக்கோம்ல ...! சைலன்ஸ்.....!

(அப்பாடா நாமலும் பிரபல பதிவர் ஆகியாச்சு!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

You are trying to suppress and oppress the voice of a tamilian. How can you say that?
சைலன்ஸ்.......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க. நல்ல தரமான பதிவுக்கு மட்டும் ஓட்டு, கமெண்ட் போடுவாங்க. ///

யார்ரா அவன் நாதாரி...! ஒத்தைக்கி ஒத்தை வரச்சொல்லுடா....பாத்துடுவோம்டா? நான் யாருன்னு தெரியுமாடா? நான் மாட்டும் கோதாவுல குதிச்சேன்......! (சவுண்டு ஜாஸ்தி கொடுத்தா தான் வொர்க் அவுட் ஆகும்!) அய்யய்யோ என்னது இது சம்பந்தமில்லாம என்னென்னமோ பேசிட்டோம்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன ஒரு பக்கியவும் காணோம்! நெனச்சே அப்பவே, இந்தப் பன்னாட டாஸ்மாக்குல உக்காந்துதான் பதிவே போட்டிருக்கும்னு! சரி நாம மிச்சமிருக்குறதையும் முடிச்சிட்டு படுப்போம்!

siva said...

no no

naanthan firstu......

:))))

siva said...

no no

naanthan firstu......

:))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எலேய் டெய்லி எங்கயாவது போய் தர்ம அடி வாங்க வேண்டியது. அப்புறம் இங்க வந்து பதிவு போட வேண்டியது., இதெல்லாம் ஒரு பொழப்பா? மச்சி கோவப்படு. நீ பிரபல பதிவர் இல்லை. நான் உன்னை கேவலமா திட்டுறேன். பொங்கி எழு. என்னை திட்டு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னி சார் பாருங்க நீங்க போட்ட டாக்டர் பதிவு பாத்துட்டு இந்த பயபுள்ள என்னமோ ஆயிடுச்சு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//முஸ்கி : மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு. நாம அடுத்த பதிவுல ஜாலியா கும்மி அடிக்கலாம்.//

ஐயோ கமென்ட் போட்டுட்டேனே. இதுக்கு ஏதாச்சும் பரிகாரம் உண்டா மச்சி..

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா நேத்து சரக்க மாத்தி மாத்தி அடிக்கும்போதே சொன்னேன் வாந்தி வரும் மக்கா வேண்டாம்னு சொன்னேன் கேட்டேயா ?இப்படி வந்தி எடுத்துட்டியே மக்கா ...........

சௌந்தர் said...

அப்பாடா இதுல இருக்கும் எதுவும் பொருந்தலை நான் பிரபல பதிவர் இல்லை

இம்சைஅரசன் பாபு.. said...

பிரபலம் .............பிரபலம் ன்னு சொல்லுறாங்க அப்படி ன என்னது .......
ஒண்ணுமே புரிய மாட்டுது மக்கா ...........வர வர நீ ரொம்ப மோசம் ............யாருக்கும் புரியாத மாதிரியே பதிவு எழுத உன்கிட்டே டியூஷன் நான் வரேன் மக்கா

சௌந்தர் said...
This comment has been removed by the author.
சௌந்தர் said...

நீங்க புதுசா எழுத வந்தவரா இருந்தா அவர் எது சொன்னாலும் ஆமாம், ஆமாம் ஆமாம், நீங்க சொன்னா சரிதான், அருமையான கருத்து இப்படி சொல்லனும்///

ஆமா ஆமா terror நீங்க சொல்ற கருது அருமையான கருத்து

இம்சைஅரசன் பாபு.. said...

நீங்க நல்லவரா?....கெட்டவரா?.........சாரி மாத்தி கேட்டு புட்டேன் .....நான் பிரபலமா?.....பிரபலம் இல்லையா ?.....
இத கமெண்ட்ஸ் போடுறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கணுமோ .............
ச்சே .....இப்ப கமெண்ட்ஸ் வேற போட்டு தொலைச்சுட்டேன் ...........என்ன பண்ணுறது .....

மக்கா ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்து மக்கா ...........

சௌந்தர் said...

முஸ்கி : மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு. நாம அடுத்த பதிவுல ஜாலியா கும்மி அடிக்கலாம்///

அடா டா இப்படி போட்டு இருக்கா நான் எப்போதும் போல படிக்கமா comment போட்டுட்டேன்

வெறும்பய said...

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..

சௌந்தர் said...

பிரபல பதிவர்.... அட்ரா அட்ரா சொல்லி பாத்தாலே ஒரு கெத்தா இருக்கு. எப்படியாவது ஒரு பிரபல பதிவர் ஆகிடனும்////

மக்கா நீ தான் பிரபல பதிவர்

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
நீங்க நல்லவரா?....கெட்டவரா?.........சாரி மாத்தி கேட்டு புட்டேன் .....நான் பிரபலமா?.....பிரபலம் இல்லையா ?.....
இத கமெண்ட்ஸ் போடுறதுக்கு முன்னாடி கேட்டு இருக்கணுமோ .............
ச்சே .....இப்ப கமெண்ட்ஸ் வேற போட்டு தொலைச்சுட்டேன் ...........என்ன பண்ணுறது .....

மக்கா ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்து மக்கா ...........////

@@@இம்சைஅரசன் பாபு

இப்படி கைல அருவா வைத்து இருந்தா நீயும் தான் மக்கா பிரபல பதிவர்

இம்சைஅரசன் பாபு.. said...

பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் ஒழிக.........பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் ஒழிக.........
பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் ஒழிக..
பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் ஒழிக..........பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் ஒழிக........

வெறும்பய தப்பா நினைக்காதீங்க ....இப்படி பிரபல பதிவர கலாய்ச்சா தான் பிரபல பதிவர் ஆகமுடியும் ன்னு மரத்தடி சித்தர் சொல்லி இருக்காரு அதான்.....நீங்க பிரபல பதிவர் தானுங்க ............

வெறும்பய said...

நாம பிரபலமாக பத்து பேர சண்டைக்கு கூப்பிட்டா தப்பில்ல...

TERROR-PANDIYAN(VAS) said...

@ALL

பொது மக்களே சொல்றத கேளுங்க. இதை படிச்சி எந்த எந்த பிரபல பதிவர் டென்ஷன ஆகி என்னை போட்டு தள்ள போறாங்க தெரியாது. அதனால சத்தம் இல்லாம ஓடி போய் புள்ள குட்டியை படிக்க வைங்க, பெத்தவங்களுக்கு சோறு போடுங்க. இல்லைனா பொதுவா எதாவது கமெண்ட் போடு, முடியாட்டு எப்பவும் போல என்னை கலாய்ச்சி கமெண்ட் போடு. வெட்டிய வாய கொடுத்து மாட்டிக்காதிங்க... :)))

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி

//என்ன ஒரு பக்கியவும் காணோம்! நெனச்சே அப்பவே, இந்தப் பன்னாட டாஸ்மாக்குல உக்காந்துதான் பதிவே போட்டிருக்கும்னு! சரி நாம மிச்சமிருக்குறதையும் முடிச்சிட்டு படுப்போம்!//

நீங்க ஒருத்தர் தான் சார் கப்புனு மேட்டர கண்டு பிடிக்கிறிங்க. இப்பொ ஒரு ஒரு ஆளா வந்து யார சொன்ன யார சொன்ன கேள்வி கேப்பாங்க. நீங்க தான் சார் பிரபல பதிவர்!! என்ன மரியாதை தூக்கலா இருக்கு பாக்கறிங்களா?? அதை அடுத்த கமெண்ட்ல சொல்றேன்....

(தொடரும்...)

மங்குனி அமைசர் said...

குட் , இரு படிச்சிட்டு வர்றேன்

மங்குனி அமைசர் said...

இரு நானும் ஒரு போஸ்ட் போட்டுக்கிட்டு இருக்கேன் அத பப்ளிஸ் பண்ணிட்டு வந்துடுறேன்

அருண் பிரசாத் said...

Present Sir

சேலம் தேவா said...

பிரபல பதிவர் ஆவறது எப்படி? பிரபல கமெண்ட் போடறவர் ஆவறது எப்படி? அல்வா கிண்டறது எப்படி?இப்டி எல்லாம் எழுதியே ஒரு பதிவ தேத்திர்றாங்க..!! நமக்குதான் இந்த மாதிரி எதுவும் தோணமாட்டேங்குது..!!

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டு

(போன கமெண்ட் தொடர்ச்சி...)

Because.. இன்னைக்கு என் ப்ளாக் வரவங்க எல்லாறும் பிரபல பதிவர் என்று அன்போடு அழைக்க படுவார்... உங்களுக்கு ப்ளாக் இல்லையா? வெறும் கமெண்ட் மட்டும் போடுவிங்களா? பரவாயில்லை..... நீங்களும் இன்னைக்கு பிரபலம்தான்...

மங்குனி அமைசர் said...

அவ்வளோ ஏன் நீங்க நக்கல் அடிச்சாலும் பிரச்சனை இல்லை because நீங்க இரண்டு பேரும் பிரபல பதிவர்ஸ் பாஸ். உங்களுக்குனு பதிவுலகத்துல ஒரு இது இருக்கு... அதான்பா பிரிஸ்டீஜி...////

யோவ் டெர்ரர் கடந்த ரெண்டு பதிவா ஒரு பூடகம் போடுற, உன்னைய கூப்ட்டு போயி மந்திரிச்சு விட்டாத்தான் சரியா வருவா போல

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//Present Sir//

ரைட்டு!! பிரபல பதிவர் மச்சி.... :)))

அட்டண்டன்ஸ் போட்டவங்க எல்லாம் போய்கிட்டே இருங்க... இன்னும் பல பிரபல பதிவர் வரனும்.... :)))

dheva said...

என் இனிய மாப்ஸ்...டெரர்....


இயேசு கிறிஸ்துவிற்கு பிறகு யார் சீடர்களை வழி நடத்துவது என்று வந்த கேள்விக்கு... இயேசு கிறிஸ்து பதிலளிக்கிறார்....

1) " உங்களில் யார் அனைவருக்கும் ஊழியம் செய்யும் கடை நிலையில் இருக்கிறீர்களோ அவரே வழி நடத்துவார் " என்று... மேலும்....

2) " தன்னைத் தாழ்த்திக் கொள்பவன், உயர்த்தப்படுவான்...."

3) " பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலேயே அழிவான்"

உலகை உய்விக்க வந்த ஞான சொரூபியின் ஞான வார்த்தைகள்...ஆட்டுக்குட்டிகள் என்னதான் கத்தினாலும் சிங்கம் போல கர்ஜிக்க முடியாது மாப்ஸ்....! சிங்கமோ... அமைதியாய் காத்திருக்கிறது தனது அடுத்த இரைக்காக..பசிக்கும் போது வெறி கொண்டு தாக்கி .. தன் இரை எடுக்கும்.....

அமைதியில் எப்போதும் ஆக்ரோஷம் மறைந்தே இருக்கிறது.

300 பேரை கெஞ்சி கூத்தாடி சேர்த்தவன் பிரபலமென்றால்...அன்பால்...கோடி பேரை சேர்த்தவர்கள் எல்லாம் யார்?????

பதிவுலகில் பல பேர்கள் ...வந்தார்கள்...போய் விட்டார்கள்...இன்னும் வருவார்கள் போவார்கள்...

ஆனால் நம்முடைய தனித்தன்மை நம் கூடவே வருவது......!

மாப்ஸ் முதல்ல்ல டீ கேட்டேன்ல கேன்சல் பண்ணிட்டு.... ஒரு ஜோடா சொல்லு மாப்ஸ்.....! மார்னிங் ரோடு புல்லா செம ஃபோக்..... ட்ராபிக் வேற...அதான் லேட்டு....

அப்போ வர்ட்டா......!

ப.செல்வக்குமார் said...

// மக்கா இங்க வந்து ஓட்டு, கமெண்ட் போட்டு வம்புல மாட்டிக்காத. படிச்சிட்டு அப்படியே ஓடி போய்டு. நாம அடுத்த பதிவுல ஜாலியா கும்மி அடிக்கலாம்.
/

அதெல்லாம் முடியாது .
இந்த பதிவுலையே கும்மி அடிப்பேன் ..!!

ப.செல்வக்குமார் said...

///நீங்க புதுசா எழுத வந்தவரா இருந்தா அவர் எது சொன்னாலும் ஆமாம், ஆமாம் ஆமாம், நீங்க சொன்னா சரிதான், அருமையான கருத்து இப்படி சொல்லனும். //

ஓஹோ , இப்படியெல்லாம் இருக்குதோ ..?

மங்குனி அமைசர் said...

50

ப.செல்வக்குமார் said...

///இந்த பதிவு புண்படுத்தி இருந்தால் நான் ரொம்ப வருத்தபடரேன் பிரபல பதிவர் அவர்களே. உங்களால இந்த நக்கல ரசிச்சி சிரிக்க முடிஞ்சா சிரிங்க. முடியலையா அடுத்த பதிவுக்கு வாங்க. //

அட ச்சே , இப்படியெல்லாம் எழுதின கோவம் வராம என்ன வரும் ..!!?

மங்குனி அமைசர் said...

போட்டாம் பாரு 50

ப.செல்வக்குமார் said...

///என்னை கிழி கிழினு கிழிச்சா ஜாலியா ப்ளாக் மூடிட்டு புது பேர்ல புது ப்ளாக் ஆரம்பிச்சி நக்கல் அடிப்பேன்... என் கைல இருந்து கம்பியூட்டர பிடுங்கி கடல்ல போடர வரை நக்கல் அடிப்போன். //

என்னையும் இதுல சேர்த்துக்கனும் ..!! நாம ரண்டுபேரும் சேர்ந்து சீக்கிரமா பிரபல பதிவர் ஆகியே தீரனும் ..!

ப.செல்வக்குமார் said...

/// மங்குனி அமைசர் கூறியது...
போட்டாம் பாரு 50

//

இங்க வந்து விளையாடிக்கிட்டு ..

ப.செல்வக்குமார் said...

//300 பேரை கெஞ்சி கூத்தாடி சேர்த்தவன் பிரபலமென்றால்...அன்பால்...கோடி பேரை சேர்த்தவர்கள் எல்லாம் யார்?????
//
இப்படியா போட்டு ஒரே அடியா வெட்டுறது ..? கொஞ்சம் பொறுக்ககூடாதா ..?
இந்த தேவா அண்ணனுக்கு எப்பவுமே இப்படித்தான் .. பொசுக்குனு போட்டுதள்ளிடறது ..!!

இம்சைஅரசன் பாபு.. said...

@செல்வா
தனி அள இருந்து இங்கு என்ன செய்ற செல்வா .
இரும்பு அடிக்கிற எடத்துல ஈ க்கு என்ன வேலை .............

ப.செல்வக்குமார் said...

///@செல்வா
தனி அள இருந்து இங்கு என்ன செய்ற செல்வா .
இரும்பு அடிக்கிற எடத்துல ஈ க்கு என்ன வேலை .............//

நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலையே ..?
அதனால தனி ஆள இருக்கேன் .. ஹி ஹி ஹி ..

ப.செல்வக்குமார் said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எலேய் டெய்லி எங்கயாவது போய் தர்ம அடி வாங்க வேண்டியது. அப்புறம் இங்க வந்து பதிவு போட வேண்டியது., இதெல்லாம் ஒரு பொழப்பா? மச்சி கோவப்படு. நீ பிரபல பதிவர் இல்லை. நான் உன்னை கேவலமா திட்டுறேன். பொங்கி எழு. என்னை திட்டு..

///
ஐயோ சாமி , புனைவு எழுதறது அப்படின்னு ஒரு பாய்ன்ட் சொல்லோருக்கருள்ள அது உங்களைத்தான் .. இது கூட தெரியலையா ..? அப்புறம் நீங்க என்ன பிரபல பதிவர் ..

எஸ்.கே said...

நீங்க சொன்னா சரிதான்!:-)

தனி காட்டு ராஜா said...

//பிரபல பதிவர கண்டு பிடிச்சிட்டேன்...//
என்னது ...எந்த பிரபல பதிவர் காணாம போனது ......? இல்ல ...ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளையாடுறீங்களா ?

TERROR-PANDIYAN(VAS) said...

@ தனி காட்டு ராஜா சொன்னது…

//என்னது ...எந்த பிரபல பதிவர் காணாம போனது ......? இல்ல ...ஒளிஞ்சு ஒளிஞ்சு வெளையாடுறீங்களா ?//

இல்லபா. இவ்வளவு நாள பிரபல பதிவர் யாருனே தெரியாம இருந்தேன்... இன்னும் பல பேருக்கு தெரியலிங்க பங்காளி... அதான் இது மக்கள் புரிஞ்சிக்க எழுதின பதிவு....

TERROR-PANDIYAN(VAS) said...

கமெண்ட் போடாதிங்க சொல்லியும் அடங்க மாட்டராங்க பாரு.... போங்க போங்க பிரபல பதிவர் எல்லம் சேர்ந்து உங்களையும் பதிவு, எதிர் பதிவு எல்லாம் போட்டு கிழிக்க போறாங்க...

ப.செல்வக்குமார் said...

///கமெண்ட் போடாதிங்க சொல்லியும் அடங்க மாட்டராங்க பாரு.... போங்க போங்க பிரபல பதிவர் எல்லம் சேர்ந்து உங்களையும் பதிவு, எதிர் பதிவு எல்லாம் போட்டு கிழிக்க போறாங்க...
//
இதுக்கெல்லாம் பயந்துக்கரக்கு நாங்க என்ன பிரபல பதிவரா ..?
அவுங்க தான் கொஞ்சம் அதட்டினாலே அழுவறாங்க ..!!
நான் பொதுவா தான் சொன்னேன் ..

TERROR-PANDIYAN(VAS) said...
This comment has been removed by the author.
ப.செல்வக்குமார் said...

//கருத்துரை நீக்கப்பட்டது
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.

//
ஒரு உண்மைய சொல்ல கூட விடமாட்டேங்குறாங்க .!!
யாருப்பா அது .??

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//தப்பா எல்லாம் பேசலைங்க ., இப்படி உண்மையா சொன்னா கூட அது தப்பா ..!!
அப்படின்னா நீங்களும் பிரபல பதிவர் ஆகிட்ட மாதிரி தெரியுது .. //

ஆமாம் திரு செல்வா(பி.ப)... ஒரு நாள் ஆபர். இன்னைக்கு நானும் பி.ப. வேனும்னா... நீங்களும் சைலன்ஸ் சொல்லலாம்.... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்//

டாய் டெரர்!! ஏன் செத்து செத்து விள்ளாடர.... படாவா ராஸ்கள்!!! இந்த நேரத்துல போய் நாலு நல்ல பதிவு படிச்சி ஓட்டு போடு போடா...

ப.செல்வக்குமார் said...

//இந்த நேரத்துல போய் நாலு நல்ல பதிவு படிச்சி ஓட்டு போடு போடா...
//

ஹி ஹி ஹி .. நீங்களும் திருந்திட்டீங்களா ..? அப்ப நான் கிளம்ம்புறேன்

yeskha said...

யப்பா, யப்பா என்னையும் சேத்துக்கோங்கப்பா....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஹே..என்ன நடக்குது இங்க...பிரபல பதிவருக்கு கும்மாங்குத்தா..அ..நானும் ஆட்டத்துக்கு வர்றேன்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம மேட்டரா இருக்கே..ஆடு சிக்கிகிச்சா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தலைவரே,,பிரபல பதிவர்னா 100 ஃபாலோயரா, ரொம்ப சீப்பா இருக்கே சில பேர் 1000 தாண்டிகிட்டு இருக்காய்ங்களே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

50 வந்தாலே பிரபல பதிவர்னு என் பங்காளி சொல்றாரு அவருக்கு 48 பேர் தான் இருக்காய்ங்களாம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எது எழுதினாலும் ஓட்டு போட ஆள் இருக்கனும். டைம் கிடைக்கற அப்பொ எல்லாம் கதை, கவிதை, கட்டுரை, அனுபவம்னு எழுதி தள்ளிட்டே இருப்பாங்க//
இவன் என்ன மனுசனா..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ//
தப்புண்ணே ,,,உன்னை சுத்தி ஆயிரம் பேர் இருக்கோம்..எப்பூடின்னு கேட்க்க கூடாது..ஏன்னா எனக்கு தெரியாது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ//
தப்புண்ணே ,,,உன்னை சுத்தி ஆயிரம் பேர் இருக்கோம்..எப்பூடின்னு கேட்க்க கூடாது..ஏன்னா எனக்கு தெரியாது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ//
தப்புண்ணே ,,,உன்னை சுத்தி ஆயிரம் பேர் இருக்கோம்..எப்பூடின்னு கேட்க்க கூடாது..ஏன்னா எனக்கு தெரியாது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன்னா எனக்கு நாலு நண்பர்கள் வேணும். ஏன்னா நான் இன்னும் பிரபல பதிவர் ஆகலிங்கோ//
தப்புண்ணே ,,,உன்னை சுத்தி ஆயிரம் பேர் இருக்கோம்..எப்பூடின்னு கேட்க்க கூடாது..ஏன்னா எனக்கு தெரியாது

கமல் said...

அருமை நண்பரே

Shameer said...

கைய புடிச்சி இழுத்தியா!!!! என்ன கைய புடிச்சி இழுத்தியா!!!!!!! கைய புடிச்சி இழுத்தியா!!!!!!!! என்ன கைய புடிச்சி இழுத்தியா!!!!!!!!!டேய் நான் சரியாத்தான கேக்குறேன். டெர்ரரரு நீ சரியாத்தான்யா கேட்டிருக்க.

Shameer said...

சமீர் அலைஸ் ஜீவன்பென்னி.

TERROR-PANDIYAN(VAS) said...

@வெங்கட்

//Me the First//

என்ன இது?? ஒரு பிரபல பதிவர் போடர கமெண்டா இது.... :))) இந்த ஷாலினி வந்தாலும் வந்தாங்க Me the First world Famous ஆகிடுத்து....

TERROR-PANDIYAN(VAS) said...

@அனு

//Me the second!!! (both in comment & vote)//

இவங்கள பாரு! அதுக்கு மோல!! VAS தலைவர் எங்க போனாலும் எதிர் கட்சி தலைவி சொல்லி வந்து போட்டி போடறது..... :))) வாங்க பிரபல பதிவர் அனு அவர்களே...

TERROR-PANDIYAN(VAS) said...

அன்பரசன்

//பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..
(மாட்டிக்கிட்டீங்களா)//

பிரபல பதிவர்களின் தளபதி அன்பு வாழ்க.
(மாட்டி விட்டனா??)

TERROR-PANDIYAN(VAS) said...

அன்பரசன்

//பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..
(மாட்டிக்கிட்டீங்களா)//

பிரபல பதிவர்களின் தளபதி அன்பு வாழ்க.
(மாட்டி விட்டனா??)

TERROR-PANDIYAN(VAS) said...

@பனித்துளி சங்கர்

//பிரபல பதிவர் அப்படி என்றால் என்னா !????????????????????????????????????//

வாங்க பிரபல பதிவர்!! ஆது ஒரு அற்புதமான விஷயம். அது கிடைத்து விட்டால் நீங்கள் வேல்டு பேமஸ்...

TERROR-PANDIYAN(VAS) said...

@Gayathri
//ஆஹா கொஞ்சம் லேட்டா வந்துட்டேன் போலிருக்கே...இதெல்லாம் வச்சு மட்டும் பிரபல பதிவர்ராகிட முடியுமா??//

இது அடிப்படை..... இன்னும் பல விஷயம் இருக்கு பிரபல பதிவர் சகோ..

TERROR-PANDIYAN(VAS) said...

@GSV

//ஒரே ரத ஆற ஓடுதே !!! யாருப்பா அது ?//

யுத்த பூமில ரத்தம் ஓடரத ஆச்சரியமா பாக்கறிங்களே பிரபல பதிவர்.

TERROR-PANDIYAN(VAS) said...

@பனங்காட்டு நரி

//நான் கம்மென்ட் போடுவேன் ...,வோட்டு போடுவேன் ...,யாராவது வராங்கள பார்க்கலாம்//

நீ எப்பொடா என் பேச்ச கேட்டு இருக்க??

//நீ மன்குனிய சொல்றியா டெர்ரர் ? :)//

ரைட்டு கோக்கரான்

//அப்போ மங்குனி இல்ல ! வேற யாரு ?//

கண்டுபிடிக்கிற மாதிரியே யோசிக்கிறான் பாரு!!

//டாய் விளக்கெண்ணெய் ...,புனைவு ,புனைவு எழுதனும்டா ...,அப்புறம் அதில மானே தேனே பொன்மானே மாதிரி நிறைய மேட்டர் இருக்கு ...,அப்புறம் நிறைய அவார்டெல்லாம் கொடுக்கணும் ..,நீ நிறைய கத்துக்கணும் மச்சி//

ஹா..ஹா..ஹா.. கடுப்பாகிட்டான்....

//எது தரம் ? ஹி ஹி ஹி ...,என்னக்கு தெரிஞ்சு விரல வுட்டு எண்ணிடலாம் மாமா பதிவுலகத்துல ...,எல்லாமே அடாசு கேசு ..,//

நீங்க இப்படி எல்லாம் பேச கூட்டாது பிரபல பதிவர் நரி அவர்களே. எவ்வளவோ நல்ல பதிவர் ஆதரவு இல்லாம இருக்காங்க.

TERROR-PANDIYAN(VAS) said...

@என்னது நானு யாரா?

//எல்லோருமே பிரபலப் பதிவர் தான் டெரர் பங்காளி! நீங்க பிரபலம் இல்லைன்னு சொன்னா நாங்க விட்டுடுவோமா என்ன?//

வாங்க பிரபல பங்காளி. எனக்கு பிரபல வேண்டாம். நான் ஜாலியா கும்மி அடிக்க ஆசை படரேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிக்குட்டி

//நடு ராத்திரி இப்பிடி பேய் மாதிரி பதிவு போடுறானுங்களே, போங்கடா....போயி கட்டிங் எதுவும் மிச்சம் இருந்தா எடுத்து அடிச்சிட்டு படுங்கடா...படுவா....//

என்னாது பேய் பதிவு போடுதா?? அப்பொ பேய் பதிவுலகம் ஒன்னு இருக்க?? அங்கையும் பிரபலம் இருக்காங்களா?

//டேய்ய்ய்ய்ய்ய்.......! பேசிக்கிட்டு இருக்கோம்ல ...! சைலன்ஸ்.....!//

பிரபல பதிவர் பன்னி குட்டி வாழ்க.

//You are trying to suppress and oppress the voice of a tamilian. How can you say that?//

ஹா.. ஹா.. அது கலக்கல் வீடியோ மச்சி.

// அய்யய்யோ என்னது இது சம்பந்தமில்லாம என்னென்னமோ பேசிட்டோம்!//

அதான் பிரபல பதிவர்.

//என்ன ஒரு பக்கியவும் காணோம்! நெனச்சே அப்பவே, இந்தப் பன்னாட டாஸ்மாக்குல உக்காந்துதான் பதிவே போட்டிருக்கும்னு! சரி நாம மிச்சமிருக்குறதையும் முடிச்சிட்டு படுப்போம்!//

போ!! முடிச்சிட்டு நாளைக்கு வந்து உன் ப்ளாக்ல வந்தி எடு..... :))))

TERROR-PANDIYAN(VAS) said...

@siva

//no no

naanthan firstu......

:))))//

அடம் பிடிக்காத ராஜா... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அட்ஜஸ் பண்ணிக்கோ...

TERROR-PANDIYAN(VAS) said...

ரமேஷ்

//எலேய் டெய்லி எங்கயாவது போய் தர்ம அடி வாங்க வேண்டியது. அப்புறம் இங்க வந்து பதிவு போட வேண்டியது., இதெல்லாம் ஒரு பொழப்பா?//

சபாஷ் பிரபல பதிவர் ரமேஷ். நல்ல கேள்வி!! யாராவது ஒருத்தர் கேக்க மாட்டாங்களானு என் மனச உருத்திகிட்டு இருந்த கேள்வி. சவுக்கால அடிச்ச மாதிரி கேட்டிங்க.... பதில் சொல்றது என் கடமை... சொல்றேன் : ஆமாம்டா வென்னை இதான் பொழப்பு....

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஐயோ கமென்ட் போட்டுட்டேனே. இதுக்கு ஏதாச்சும் பரிகாரம் உண்டா மச்சி..//

உண்டு. உன் காசுல என்ன எந்திரன் படம் கூட்டிட்டு போ.. அப்படியே பிரியானி வாங்கி கொடுக்கணும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//ஐயோ கமென்ட் போட்டுட்டேனே. இதுக்கு ஏதாச்சும் பரிகாரம் உண்டா மச்சி..//

உண்டு. உன் காசுல என்ன எந்திரன் படம் கூட்டிட்டு போ.. அப்படியே பிரியானி வாங்கி கொடுக்கணும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைஅரசன் பாபு

//மக்கா நேத்து சரக்க மாத்தி மாத்தி அடிக்கும்போதே சொன்னேன் வாந்தி வரும் மக்கா வேண்டாம்னு சொன்னேன் கேட்டேயா ?இப்படி வந்தி எடுத்துட்டியே மக்கா ...........//

பிரபல பதிவர் இம்சை நீங்க இப்படி சொல்லலாமா?? இதை ஒரு வேள்வி மாதிரி நான் எழுதி இருக்கேன்....

(Internet Slow... வந்து ரிப்ளை பண்றேன்..)

அன்பரசன் said...

//100 மேற்பட்டோர் பின் தொடரனும். குறைந்தது 50 பதிவு எழுதி இருக்கனும்.//

மேல ஒரு 52ம், கீழ ஒரு 37ம் குறையுது.
இருந்தாலும் பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..
(ஹே ஹே)

பனங்காட்டு நரி said...

98

பனங்காட்டு நரி said...

99

பனங்காட்டு நரி said...

100

siva said...

AM THE 101.............STILL NOT OUT....

நாகராஜசோழன் MA said...

dheva சொன்னது…

ஆட்டுக்குட்டிகள் என்னதான் கத்தினாலும் சிங்கம் போல கர்ஜிக்க முடியாது மாப்ஸ்....! சிங்கமோ... அமைதியாய் காத்திருக்கிறது தனது அடுத்த இரைக்காக..பசிக்கும் போது வெறி கொண்டு தாக்கி .. தன் இரை எடுக்கும்.....
///

terror , நீங்க சிங்கமா இல்ல ஆட்டுக்குட்டியா?

TERROR-PANDIYAN(VAS) said...

@நாகராஜசோழன் MA

//terror , நீங்க சிங்கமா இல்ல ஆட்டுக்குட்டியா//

நான் ஆட்டுக்குட்டி சாமி!!! தோ பாருங்க... மே.. மே.. மே..

SENTHIL said...

pativa vida commaent super

கமல் said...

அருமை நண்பரே

Anonymous said...

பிரபல பதிவர் டெரர் வாழ்க..

TERROR-PANDIYAN(VAS) said...

@பொது மக்கள்

என் ப்ளாக் வந்து போன பொது மக்களே... உங்க கமெண்ட்ஸ் பார்மாலிட்டி பண்ண மறந்து போய்ட்டேன்... அவ்வளோ ஏன்.. எனக்கு ஒரு ப்ளாக் இருக்க விஷயத்தே மறந்து போய்ட்டேன்... இதோ இப்பொ பார்மாலிட்டி பன்ணிடலாம்... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//அப்பாடா இதுல இருக்கும் எதுவும் பொருந்தலை நான் பிரபல பதிவர் இல்லை//

பிரபல பதிவர் சௌந்தர் அவர்களே பொய் சொல்ல கூடாது. அப்புறம் உங்கள அணக்கோண்டா குட்டி ஏட்டி உதைக்கும்...

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைஅரசன்

//வர வர நீ ரொம்ப மோசம் ............யாருக்கும் புரியாத மாதிரியே பதிவு எழுத உன்கிட்டே டியூஷன் நான் வரேன் மக்கா//

புரியலயா?? சாமி சத்தியமா?? அப்பொ வாங்க இரண்டு பேரும் போய் யாராவது விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட கேக்கலாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//ஆமா ஆமா terror நீங்க சொல்ற கருது அருமையான கருத்து//

இப்படியே சொல்லிகிட்டே இரண்டு கண்ண நல்லா மூடிட்டு... சுனாமி வர சமயத்துல கடல் கரைல போய் நில்லு.. நீ பிரபல பதிவர் ஆகிடலாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சைஅரசன்

//நான் பிரபலமா?.....பிரபலம் இல்லையா ?.....//

வாங்க பிரபல பதிவர்!!

//மக்கா ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்து மக்கா ..........//

ஒன்னும் பயப்பட வேண்டாம்.. நல்லா பாறாங்கல்லா எடுத்து நைலான் கயிரு போட்டு இருக்கி கட்டிகிட்டு கடல்ல ஜம்ப் பண்ணிடுங்க... எவனும் கண்டு பிடிக்க முடியாது...

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//அடா டா இப்படி போட்டு இருக்கா நான் எப்போதும் போல படிக்கமா comment போட்டுட்டேன்//

பரவாயில்லை. நீங்க படிச்சி இருந்தா தான் நான் ஷாக் ஆகி இருப்பேன்... :)

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//பிரபல பதிவர் டெர்ரர் பாண்டியன் வாழ்க..//

ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு! ஸேம் டு யு!


(நம்மள போட்டு தள்ள குரூப் குருப்பா அலையரானுங்க... :) )

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

//மக்கா நீ தான் பிரபல பதிவர்//

பிரிச்சி பேசத அப்பு... நாம சொல்லூ

(அடி வாங்கும்போது துனைக்கு ஆள் ரெடி)

TERROR-PANDIYAN(VAS) said...

இம்சைஅரசன் பாபு

//வெறும்பய தப்பா நினைக்காதீங்க ....இப்படி பிரபல பதிவர கலாய்ச்சா தான் பிரபல பதிவர் ஆகமுடியும் ன்னு மரத்தடி சித்தர் சொல்லி இருக்காரு அதான்.....நீங்க பிரபல பதிவர் தானுங்க ........//

ஏலேய்!!! அதுக்கு பிரபல பதிவர் யாருனு பாத்து அங்க போய் கத்து... நாங்க எல்லாம் ப்ராப்ள பதிவர்...

TERROR-PANDIYAN(VAS) said...

@வெறும்பய

//நாம பிரபலமாக பத்து பேர சண்டைக்கு கூப்பிட்டா தப்பில்ல..//

அதுக்கு எண்டா பத்து பேரும் வந்து என்னை சண்டைக்கு கூப்பிடறிங்க!!!

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

//குட் , இரு படிச்சிட்டு வர்றேன்//

ஆமாம் இங்க வரவங்க எல்லாம் படிச்சிட்டாங்க. இப்பொ இவரு படிச்சி IAS ஆக போராரு.. லொல்ல பாரு..

//இரு நானும் ஒரு போஸ்ட் போட்டுக்கிட்டு இருக்கேன் அத பப்ளிஸ் பண்ணிட்டு வந்துடுறேன்//

ஏன் அதை பண்ணிட்டு அப்புறம் இங்க வரலாம் இல்லா?? இங்க என்ன சுண்டல தறாங்க தீர்ந்துடும் சொல்லி ஓடி வந்த??

(ரொம்ப படுத்தரானுங்க...)

TERROR-PANDIYAN(VAS) said...

@சேலம் தேவா

//பிரபல பதிவர் ஆவறது எப்படி? பிரபல கமெண்ட் போடறவர் ஆவறது எப்படி? அல்வா கிண்டறது எப்படி?இப்டி எல்லாம் எழுதியே ஒரு பதிவ தேத்திர்றாங்க..!! நமக்குதான் இந்த மாதிரி எதுவும் தோணமாட்டேங்குது..!!//

அப்பு நீங்க புதுசு!! இது எல்லாம் உங்களுக்கு புரியாது... இராஜ தந்திரங்களில் இன்னு பயிற்ச்சி தேவை... :))

(யார் மேலையாவது கோவம் வந்தா இப்படி தான் போட்டு தள்ளனும்... ரைட்டா?? )

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி அமைசர்

//யோவ் டெர்ரர் கடந்த ரெண்டு பதிவா ஒரு பூடகம் போடுற, உன்னைய கூப்ட்டு போயி மந்திரிச்சு விட்டாத்தான் சரியா வருவா போல//

நான் உன்கூட வரமாட்டேன். போன வாட்டி மந்திரிச்சி விடறேன் சொல்லி நீ என்னை நமீதா வீட்டுக்கு கூட்டி போய் கார் கழுவ விட்டு நீ மட்டும் நமீதாகூட ஜாலியா காப்பி குடிச்ச...

TERROR-PANDIYAN(VAS) said...

@தேவா

//மாப்ஸ் முதல்ல்ல டீ கேட்டேன்ல கேன்சல் பண்ணிட்டு.... ஒரு ஜோடா சொல்லு மாப்ஸ்.....! மார்னிங் ரோடு புல்லா செம ஃபோக்..... ட்ராபிக் வேற...அதான் லேட்டு....//

ஏய் கேட்ட இல்ல கேட்ட இல்ல என் மாப்ஸ் பிரபல பதிவரா இருந்தாலூம் வேட்டியை மடிச்சி கட்டினா அவரும் பிரபல ரவுடி. இனி ஒரு பய இங்க பேச கூடாது... என்னா பார்வை?? நாங்க எல்லாம் பார்த்தா தீ கூட பத்தி எரியும்... கிளம்பு கிளம்பு!!

யார்டா அங்க!! எனக்கு மாப்ஸ்க்கும் இரண்டு பண்ணிர் சோடா!!!

(என்ன கடைக்காரன் அசைய கூட மாட்டரான்... அப்பொ கொடுத்த சவுண்ட் எல்லாம் வேஸ்டா??... அவ்வ்வ்வ்... யோ!! அட்லிஸ்ட் மாப்ஸ் மட்டும் ஒரு சோடா கொடுயா ப்ளீஸ்ஸ்ஸ்)

TERROR-PANDIYAN(VAS) said...

@ப.செல்வக்குமார்

//அதெல்லாம் முடியாது .
இந்த பதிவுலையே கும்மி அடிப்பேன் ..!!//

சரி அடி. எங்க போனாலும் கூட வந்து அடி வாங்கர உனக்கு இல்லாத உரிமையா... :)

//ஓஹோ , இப்படியெல்லாம் இருக்குதோ ..?//

தெரியாத மாதிரியே கேக்கறான் பாரு...

TERROR-PANDIYAN(VAS) said...

@ப.செல்வக்குமார்

//அட ச்சே , இப்படியெல்லாம் எழுதின கோவம் வராம என்ன வரும் ..!!?//

இதுல ஏதோ உள்குத்து இருக்கு!! உன்னை நம்ப மாட்டேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்குனி

//போட்டாம் பாரு 50//

நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷன்...

(என் ப்ளாக்ல கூட என்னை 50 போட விட மாட்டரனுங்க.. அவ்வ்வ்)

TERROR-PANDIYAN(VAS) said...

@ப.செல்வக்குமார்

//என்னையும் இதுல சேர்த்துக்கனும் ..!! நாம ரண்டுபேரும் சேர்ந்து சீக்கிரமா பிரபல பதிவர் ஆகியே தீரனும் ..!//

சரி வா... செத்து செத்து விள்ளாடளாம்....

TERROR-PANDIYAN(VAS) said...

@எஸ்.கே

//நீங்க சொன்னா சரிதான்!:-)//

ரைட்டு... சீச்சிரம் ட்ரைனிங்ள ஜாயின் பண்ணுங்க அப்பு...

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//இதுக்கெல்லாம் பயந்துக்கரக்கு நாங்க என்ன பிரபல பதிவரா ..?
அவுங்க தான் கொஞ்சம் அதட்டினாலே அழுவறாங்க ..!!
நான் பொதுவா தான் சொன்னேன் ..//

நீ மறுபடியும் மறுபடியும் சண்டைக்கு போற... சீ சண்டைக்கு வர....

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//ஒரு உண்மைய சொல்ல கூட விடமாட்டேங்குறாங்க .!!
யாருப்பா அது .??//

நீ ஆணியே புடுங்க வேண்டாம்...

TERROR-PANDIYAN(VAS) said...

@yeskha

//யப்பா, யப்பா என்னையும் சேத்துக்கோங்கப்பா....//

யாரு சாமி அது புதுசா இருக்கு?? சரி நம்ம கூட சேரனும் ஆசபட்டிங்க.... செல்வா சார் கையில ஆயுதம் கொடு....

TERROR-PANDIYAN(VAS) said...

ஆர்.கே.சதீஷ்குமார்

//ஹே..என்ன நடக்குது இங்க...பிரபல பதிவருக்கு கும்மாங்குத்தா..அ..நானும் ஆட்டத்துக்கு வர்றேன்//

வந்து கும்முங்க!!

//செம மேட்டரா இருக்கே..ஆடு சிக்கிகிச்சா//

ஆமாம். ஆட அறுத்தாச்சி!!

//தலைவரே,,பிரபல பதிவர்னா 100 ஃபாலோயரா, ரொம்ப சீப்பா இருக்கே சில பேர் 1000 தாண்டிகிட்டு இருக்காய்ங்களே//

அவங்க எல்லாம் நமக்கு டார்கட் இல்ல பங்காளி...

//50 வந்தாலே பிரபல பதிவர்னு என் பங்காளி சொல்றாரு அவருக்கு 48 பேர் தான் இருக்காய்ங்களாம்//

சாமி நான் சொன்னது 50 பதிவு...


//இவன் என்ன மனுசனா..//

மனுசன் இல்லை பாஸ் பிரபல பதிவர். தெய்வ பிறவி

//தப்புண்ணே ,,,உன்னை சுத்தி ஆயிரம் பேர் இருக்கோம்..எப்பூடின்னு கேட்க்க கூடாது..ஏன்னா எனக்கு தெரியாது//

ஆயிரமா??? அவ்வளோ பேர் அடிச்ச நான் தாங்க மாட்டேன்ப்பு....

TERROR-PANDIYAN(VAS) said...

@கமல்

//அருமை நண்பரே//

நன்றி நண்பரே!!

TERROR-PANDIYAN(VAS) said...

@Shameer

//கைய புடிச்சி இழுத்தியா!!!! என்ன கைய புடிச்சி இழுத்தியா!!!!!!! கைய புடிச்சி இழுத்தியா!!!!!!!! என்ன கைய புடிச்சி இழுத்தியா!!!!!!!!!டேய் நான் சரியாத்தான கேக்குறேன். டெர்ரரரு நீ சரியாத்தான்யா கேட்டிருக்க.//

சாமி நான் கைய பிடிக்கவே இல்லை... அதுக்குள்ளே பஞ்சாயத்த கூட்டிடாங்க...

//சமீர் அலைஸ் ஜீவன்பென்னி.//

வந்து பேர் சொல்லிட்டு போற உங்க வீரம் எனக்கு பிடிச்சி இருக்கு...

TERROR-PANDIYAN(VAS) said...

@SENTHIL

//pativa vida commaent super//

பாருடா!! நாம்மள நாளு பேர் மிதிச்சா சார் சந்தோஷ படராரு... :))

TERROR-PANDIYAN(VAS) said...

@இந்திரா

//பிரபல பதிவர் டெரர் வாழ்க..//

ஹலோ!!! இது யுத்த பூமி சத்தம் போட கூடாது பிரபல பதிவர் அவர்களே...

yeskha said...

//TERROR SAID - யாரு சாமி அது புதுசா இருக்கு?? சரி நம்ம கூட சேரனும் ஆசபட்டிங்க.... செல்வா சார் கையில ஆயுதம் கொடு.... //

நானும் பிரபல பதிவர் ஆகணும்.. இந்த குரூப்புல சேந்தா பிரபல பதிவர் ஆகலாம்ணு சொன்னாய்ங்க.. அதான் வந்தேன்... செல்வா... இருக்குறதுலயே பெரிய ஆயுதமா குடுங்கப்பா...

vinu said...

engapaa konja naalaaaa aalai kaanoooooooooooooom

vinu said...

ippo naan podapporathu 136 avathu commenttu so 1+3+6 =10 "o" kku value illay appudeena naan "me the firsttu " pottukkalaamaa

rockzsrajesh said...

முறை செய்ய வந்து இருக்கேன். அதன் சார் புதுசா வலைபூ எழுத தொடங்கி இருக்கேன் . எல்லாரும் நம்ப வலைபூவ வந்து படிகன்னும்ன ஏதோ முறை செய்யுற பண்பாடு , கலாச்சாரம் இருக்காமே . பெரியவங்க நெறைய பேரு வலைபூ படிக்கும் போதும் , நெறைய பின்னூட்டங்கள் படிக்கும் போதும் தெரிஞ்சுகிட்டேன் . அதன் முறை செய்ய வந்து இருக்கேன் .

அண்ணாச்சி உங்க பதிவு ரொம்ப சூப்பர் , கலக்கி புட்டிங்க , படிக்கும் போதே செம நகைசுவைய இருக்கு . ரொம்ப நன்றி.
(சரியாய் பண்ணிட்டேன? தெரிலப்பு .. . . )


அன்புடன்

ராக்ஸ் . . . . ( புதுசா ப்ளாக் எழுத வந்து இருக்கேன் )

http://rockzsrajesh.blogspot.com/

தமிழ் செல்வன் said...

நானும் புதுசு தானுங்கோ

GSV said...

பங்காளி உங்க பதிவ படிக்காம எனக்கு தூக்கமே வரமாட்டேன்கிறது ... எதுவுமே ஐடியா இல்லன மீள் பதிவு போடுங்க...

தேவா said...

டெரர் உங்க வரிகள் எண்ணங்கள் எல்லாம் ராயலா இருக்கு.எப்படி உங்களால் மட்டும் இப்படி சிந்திக்கமுடிகிறது. என்னமோ போங்க இன்னிக்குத்தான் உங்க வலைபூவிற்கு வந்தேன் வெளிய போகமுடியல. நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் ஆணி அடித்தாற்போல் நெஞ்சில் பதிகிறது.

என்ன பாஸ் ஒண்ணுமே புரியலையா? நீங்கதான சொன்னீங்க பிரபல பதிவர் என்னசொன்னாலும் தலை ஆட்டணும்னு. அதான் ஏன்னா நீங்க தான் பிரபல பதிவர் ஆச்சே.

(ஹைய்யா மாட்டிவிட்டுடேனா. இன்னிக்கு நைட் எனக்கு நல்ல தூக்கம் வரும்)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தீபாவளி வாழ்த்துக்கள் MACHI