Tuesday, August 02, 2011

மூன்று முகம்


எழுத மேட்டர் இல்லாம வெட்டியா இருக்க விஷயத்த தெரிஞ்சிகிட்டு என்னை தொடர் பதிவுக்கு அழைத்த மாணம் கெட்ட வெறும்பயலை காறி துப்பிட்டு பதிவுக்கு போலாம் வாங்க. இன்னும் துப்பாதவங்க எல்லாம் போய் துப்பிட்டு வாங்க ஒன்னும் அவசரமில்லை. ஆனா அங்க போய் ஓட்டு போடாதிங்க அப்புறம் அது வேற பிரபலமாகி அதை படிச்சி நாலு பேரு நாண்டுகிட்டு சாவான். அந்த பாவம் உங்களுக்கு ஏன்.


1. விரும்பும் 3 விஷயங்கள்

அ. தொடர் பதிவை ஒழிக்கனும்.
ஆ. டெரர்கும்மி குரூப்ல ஒருத்தவனாவது உருப்படனும்.
இ.  இதையும் படிக்க வந்த உங்களுக்கு கோவில் கட்டனும்.

2. விரும்பாத 3 விஷயங்கள்

அ.  நான் கேக்காம அட்வைஸ் பண்றது.
ஆ. அடுத்தவன் பிரைவசியில் எட்டி பார்ப்பது.
இ.  இப்போ எனக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது கேட்டு அதை நீங்க செய்ய போறிங்களா? இல்லை தான.. அப்போ உங்க கிட்ட இதை எல்லாம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை.

3. பயப்படும் 3 விஷயங்கள்

அ. பல நாக்கு மனிதர்கள்.
ஆ.செல்வாவின் கதைகள். 
இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ

4. புரியாத 3 விஷயங்கள்

அ.  இருபது வருடம் வளர்த்த பெற்றோரை விட இன்று பார்த்த யாரோ ஒருவன் / ஒருவள் அதிக நெருக்கமா மாறிவிடுவது
ஆ. இன்னும் பன்னிகுட்டி ராம்சாமி உயிரோட இருப்பது.   
இ. பிரபஞ்ச இரகசியம்.

5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 * 2 பொருட்கள்

அ.  டேபிள் தெரியாத அளவு பேப்பர்ஸ்.
ஆ. மொபைல், பர்ஸ், விசிட்டிங் கார்ட் பாக்ஸ். 
இ.  சிடி, காண்ட்ராக்ட் கோப்புகள். 

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்

அ. சந்தானம் காமடிஸ். 
ஆ. என் புகைப்படம். 
இ. புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளு சில பதிவுலக பூனைகள்.

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்

அ. இதுக்கு நக்கலா என்ன பதில் போடலாம்னு ரோசிக்கிறேன். 
ஆ. ஒன்னும் தோனாம தலைய சொறியறேன்.
  
இ. இப்போ காத சொறியரேன். (3 போதுமா?)


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்

அ. கேட்ட கேள்விக்கு சீரியஸாக பதில் சொல்ல 
ஆ. கப்பல் ஓட்டுவதற்க்கு.
இ. பிளைட் ஓட்டுவதற்க்கு. 

11. பிடித்த 3 உணவு விஷயங்கள்

அ. சூடான தோசையுடன் மிளகாய் சட்னி அல்லது தக்காளி சட்னி
ஆ. பருப்பு சாம்பாருடன் வருத்த கோழி கறி / சுருள வருத்த பாகற்காய் 
இ. சாப்பிட கூடைய அனைத்து உணவு வகைகள். 

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்

அ. மச்சி! நீ வேலை செய்யாம பளாக் பக்கம் சுத்திகிட்டு இருந்தன்னு உன்னை வேலைவிட்டு தூக்கிடாங்கடா. 

ஆ. பனங்காட்டு நரி புதுசா பதிவு போட்டு இருக்கான். 

இ.  (ஒன்னும் தோனவில்லை.... கொஸ்டின் பாஸ்)


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்

அ. சத்தம் இல்லாத தனிமை வேண்டும்...
ஆ. ஒவ்வொறு பூக்களுமே
இ. ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து போனாளே


14. பிடித்த 3 படங்கள்

அ. ஜெயம்கொண்டான் 
ஆ. ரஜினி படம்.
இ. புதையல் தேடும் படம்.


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்

அ. உயிர் 
ஆ. நக்கல் 
இ. உங்க அன்பு 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்

அ. யாருமில்லை
ஆ. யாருமில்லை
 
இ. யாருமில்லை 

82 comments:

mohan said...

வணக்கம் நண்பா. உங்கள் பதுவு அருமை ..

என்னுடைய பக்கமும் வாருங்கள்..
http://desiyamdivyam.blogspot.com/

பட்டாபட்டி.... said...

உங்கள் பதிவு சூப்பரோ சூப்பர்...இதுபோல இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்துக்காத்திருக்கும்...

அன்பு நண்பன் பட்டாபாட்டி

ஹி..ஹி..முடிஞ்சா... என்னுடைய பக்கமும் வாருங்கள்..
”xxx.blogspot.com”

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ//

வாழ்க வளமுடன்...தூ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டி.... கூறியது...

உங்கள் பதிவு சூப்பரோ சூப்பர்...இதுபோல இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்துக்காத்திருக்கும்...

அன்பு நண்பன் பட்டாபாட்டி

ஹி..ஹி..முடிஞ்சா... என்னுடைய பக்கமும் வாருங்கள்..
”xxx.blogspot.com”///

அதுக்கு வந்தா ஏதாச்சும் கிரடிட் கார்டை தேக்க சொல்லுவீகளா பாஸ்?

Anonymous said...

ஆஹா அருமை ,,ஆஹா அருமை ...,இதை தொடரவும்

Anonymous said...

அப்படியே காட்சிகளை கண் முன் விரிகிறது ..,டெர்ரர் அவர்களே

கோமாளி செல்வா said...

//. பயப்படும் 3 விஷயங்கள்அ. பல நாக்கு மனிதர்கள்.ஆ.செல்வாவின் கதைகள். இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ//

என்னோட கதைக்கு நீங்களுமா பயப்படுறீங்க? நீங்க தைரியசாலினு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியுரேனே :)

கோமாளி செல்வா said...

// பனங்காட்டு நரி கூறியது...
அப்படியே காட்சிகளை கண் முன் விரிகிறது ..,டெர்ரர் அவர்களே
//

அப்படியே ஒரு திரை கட்டி டிக்கட் வாங்கிட்டு எல்லோரையும் படம்பார்க்க அனுப்பிருங்களேன் :)

கோமாளி செல்வா said...

//ஆ. டெரர்கும்மி குரூப்ல ஒருத்தவனாவது உருப்படனும்.//

இது நடக்குமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பதிவு மிக அருமை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பட்டாபட்டி.... கூறியது...

உங்கள் பதிவு சூப்பரோ சூப்பர்...இதுபோல இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்துக்காத்திருக்கும்...

அன்பு நண்பன் பட்டாபாட்டி

ஹி..ஹி..முடிஞ்சா... என்னுடைய பக்கமும் வாருங்கள்..
”xxx.blogspot.com”///

அதுக்கு வந்தா ஏதாச்சும் கிரடிட் கார்டை தேக்க சொல்லுவீகளா பாஸ்?
////////

ஃப்ரீ சர்வீஸ் கொடுத்தாத்தான் ஆட்டைய போட்டுடுறீங்களேடா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///1. விரும்பும் 3 விஷயங்கள்அ. தொடர் பதிவை ஒழிக்கனும்.//////

மொதல்ல உன் ப்ளாக்கர் போயி, டெலிட் தி போஸ்ட் கொடு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இ. இதையும் படிக்க வந்த உங்களுக்கு கோவில் கட்டனும்./////

ம்ம் வேளைய ஆரம்பிச்சிடு... ஐயாம் ரெடி...!

இம்சைஅரசன் பாபு.. said...

//ஹி..ஹி..முடிஞ்சா... என்னுடைய பக்கமும் வாருங்கள்..
”xxx.blogspot.com”///

அதுக்கு வந்தா ஏதாச்சும் கிரடிட் கார்டை தேக்க சொல்லுவீகளா பாஸ்?//

ஏற்கனவே தேச்சு தேயுச்சு ..தானே ..தேஞ்சி போய் இருக்க நாதாரி ...கேக்குறான் பாரு கேள்வி ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பனங்காட்டு நரி கூறியது...
அப்படியே காட்சிகளை கண் முன் விரிகிறது ..,டெர்ரர் அவர்களே
//////

காட்சிகள் கண்ணுக்கு முன்னாடி விரியாம காதுக்கு முன்னாடியா விரியும்.. நரி அவர்களே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//ஹி..ஹி..முடிஞ்சா... என்னுடைய பக்கமும் வாருங்கள்..
”xxx.blogspot.com”///

அதுக்கு வந்தா ஏதாச்சும் கிரடிட் கார்டை தேக்க சொல்லுவீகளா பாஸ்?//

ஏற்கனவே தேச்சு தேயுச்சு ..தானே ..தேஞ்சி போய் இருக்க நாதாரி ...கேக்குறான் பாரு கேள்வி ..////////

தேய்ச்சது கிரெடிட் கார்டையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆ. அடுத்தவன் பிரைவசியில் எட்டி பார்ப்பது.//////

அப்போ ரஞ்சி-நித்தியா வீடியோ பார்க்கலியா நீ? பாக்கலேன்னு மட்டும் சொல்லு ராஸ்கல்....

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....கலக்கல்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா கூறியது...
//. பயப்படும் 3 விஷயங்கள்அ. பல நாக்கு மனிதர்கள்.ஆ.செல்வாவின் கதைகள். இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ//

என்னோட கதைக்கு நீங்களுமா பயப்படுறீங்க? நீங்க தைரியசாலினு ஊருக்குள்ள சொல்லிட்டு திரியுரேனே :)
//////////

பில்டிங் ஸ்ட்ராங்குதான் ஆனா பேஸ்மெண்ட்டுதான் லைட்டா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ//////

அந்தக் கவலையே வேணாம், அதை பாபு பாத்துக்குவார்.......

வைகை said...

உங்கள் உழைப்பு இந்த பதிவில் தெரிகிறது :))

இம்சைஅரசன் பாபு.. said...

///இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ//////

அந்தக் கவலையே வேணாம், அதை பாபு பாத்துக்குவார்.......//

பன்னி உணமைலேயே ...ரமேஷுக்கு முன்னாடி நடக்கும் பாரேன் ..100% நான் அசுரன்ஸ் தாரேன் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆ. இன்னும் பன்னிகுட்டி ராம்சாமி உயிரோட இருப்பது. ///////

பாலிடால் குடிச்ச நரியே உசுரோட இருக்கு...., ரமேசே அவன் ப்ளாக்க படிச்சிட்டு உசுரோட இருக்கான்......

வைகை said...

அரிய கருத்துக்களை அடங்கிய அற்ப்புதமான பதிவு... கலைஞரின் கவிதையை எடுத்துவிட்டு சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இதை பாடமாக வைக்கவேண்டும் பிள்ளைகளுக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// இம்சைஅரசன் பாபு.. கூறியது...
///இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ//////

அந்தக் கவலையே வேணாம், அதை பாபு பாத்துக்குவார்.......//

பன்னி உணமைலேயே ...ரமேஷுக்கு முன்னாடி நடக்கும் பாரேன் ..100% நான் அசுரன்ஸ் தாரேன் ...
/////////

நான் 200% தாரேன்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை கூறியது...
உங்கள் உழைப்பு இந்த பதிவில் தெரிகிறது :))
//////

ஏன் இதுக்காக லாரில விடிய விடிய மூட்ட ஏத்துனாரா?

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
///இ. எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ//////

அந்தக் கவலையே வேணாம், அதை பாபு பாத்துக்குவார்.......//

பன்னி உணமைலேயே ...ரமேஷுக்கு முன்னாடி நடக்கும் பாரேன் ..100% நான் அசுரன்ஸ் தாரேன் ...//

மக்கா எல்லோருக்கும் முன்னாடிதானே? அட.. நம்ம கண் முன்னாடிதானே?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////வைகை கூறியது...
உங்கள் உழைப்பு இந்த பதிவில் தெரிகிறது :))
//////

ஏன் இதுக்காக லாரில விடிய விடிய மூட்ட ஏத்துனாரா?//


அப்ப ஒட்டகம் போட்டதைஎல்லாம் வீட்லையா வைக்க விடுவான் சேட்டு? :))

வைகை said...

பனங்காட்டு நரி கூறியது...
அப்படியே காட்சிகளை கண் முன் விரிகிறது ..,டெர்ரர் அவர்களே//


எங்க டவுசர் கிழியுது நரி அவர்களே :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// 6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள் ஆ. என் புகைப்படம்.///////

கொஞ்சம் எங்களையும் சிரிக்க வெக்கலாமில்ல?

வைகை said...

இ. இதையும் படிக்க வந்த உங்களுக்கு கோவில் கட்டனும்./////

மச்சி.. கட்ரதுதான் கட்டுற... குஷ்பூ கோவிலுக்கு பக்கத்துல கட்டு.. ஹி..ஹி..சுரங்கபாதைய நாங்களே வச்சிக்கிறோம் :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
இ. புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளு சில பதிவுலக பூனைகள்.///////

இதுல என்னமோ உள்குத்து இருக்கே... ஆனா யாருன்னுதான் வெளங்கல.....

வைகை said...

இ. புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளு சில பதிவுலக பூனைகள்.//

இது யாருன்னு தெரிஞ்சு போச்சு :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்அ. இதுக்கு நக்கலா என்ன பதில் போடலாம்னு ரோசிக்கிறேன். ஆ. ஒன்னும் தோனாம தலைய சொறியறேன். இ. இப்போ காத சொறியரேன். (3 போதுமா?)//////

நல்ல வேள மூணுதான் எழுத சொன்னாங்க....

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
இ. புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளு சில பதிவுலக பூனைகள்.///////

இதுல என்னமோ உள்குத்து இருக்கே... ஆனா யாருன்னுதான் வெளங்கல.....//

மச்சி..இன்னுமா தெரியல? அவனேதான்.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வைகை கூறியது...
இ. புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளு சில பதிவுலக பூனைகள்.//

இது யாருன்னு தெரிஞ்சு போச்சு :))
///////

அடங்கொன்னியா யாருலே அது?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்அ. இதுக்கு நக்கலா என்ன பதில் போடலாம்னு ரோசிக்கிறேன். ஆ. ஒன்னும் தோனாம தலைய சொறியறேன். இ. இப்போ காத சொறியரேன். (3 போதுமா?)//////

நல்ல வேள மூணுதான் எழுத சொன்னாங்க....//

இல்லை மச்சி.. கணக்குப்படி எட்டுவரையும் பிரச்னை இல்லை :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
ஆ. கப்பல் ஓட்டுவதற்க்கு.இ. பிளைட் ஓட்டுவதற்க்கு.//////

மச்சி இதெல்லாம் நீ ஓட்ட வேண்டியதில்ல, ஏறி உக்காந்தா அதுவே ஓடும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
இ. புலியை பார்த்து சூடு போட்டு கொள்ளு சில பதிவுலக பூனைகள்.///////

இதுல என்னமோ உள்குத்து இருக்கே... ஆனா யாருன்னுதான் வெளங்கல.....//

மச்சி..இன்னுமா தெரியல? அவனேதான்.. :))
//////////

அப்படின்னா அவனே சூடு போட்டுக்கிட்டானா?

வைகை said...

. சூடான தோசையுடன் மிளகாய் சட்னி அல்லது தக்காளி சட்னி//

தோசைக்கு தேங்கா சட்னிதான் பெஸ்ட்.. (ம்ம்.. அவனவனுக்கு என்ன வருமோ அதானே சொல்லுவான் )

மாணவன் said...

//ஆ. டெரர்கும்மி குரூப்ல ஒருத்தவனாவது உருப்படனும்.//

ஆல்ரெடி நான் உருப்பட்டுதானே இருக்கேன் பாஸ்... :))

இம்சைஅரசன் பாபு.. said...

//தோசைக்கு தேங்கா சட்னிதான் பெஸ்ட்.. (ம்ம்.. அவனவனுக்கு என்ன வருமோ அதானே சொல்லுவான் )//

நோ அவனுக்கு தக்காளி சட்னி தான் ....

மாணவன் said...

//சாப்பிட கூடைய அனைத்து உணவு வகைகள்///

என்னாது சாப்பாடு கூடையில சாப்டுவீங்களா? ம்ம்...வெளங்கிருச்சு :))

மாலுமி said...

/// 4. புரியாத 3 விஷயங்கள்
அ. இருபது வருடம் வளர்த்த பெற்றோரை விட இன்று பார்த்த யாரோ ஒருவன் / ஒருவள் அதிக நெருக்கமா மாறிவிடுவத ///

மச்சி யாரு அந்த ஒருவன் ?????
ஷேக்கா???

மாலுமி said...

//ஆ. டெரர்கும்மி குரூப்ல ஒருத்தவனாவது உருப்படனும்.//

அப்போ..........எஸ்.கே

மாணவன் said...

//13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்அ. சத்தம் இல்லாத தனிமை வேண்டும்...ஆ. ஒவ்வொறு பூக்களுமேஇ. ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து போனாளே////

//அ. சத்தம் இல்லாத தனிமை வேண்டும்...///

அது சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்....

//இ. ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து போனாளே////

இது ஒத்த சொல்லாலே என் உசிரெடுத்து வச்சுகிட்டா....

யார ஏமாத்தப் பார்க்குறீங்க... :))

மாணவன் said...

////ஆ. டெரர்கும்மி குரூப்ல ஒருத்தவனாவது உருப்படனும்.//

அப்போ..........எஸ்.கே//

ஆமாம் மாம்ஸ் நானும் எஸ்.கேவும்தான் உருப்படியானவங்க...மத்தவங்கல்லாம் உலகமகா கேடிங்க.... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//தோசைக்கு தேங்கா சட்னிதான் பெஸ்ட்.. (ம்ம்.. அவனவனுக்கு என்ன வருமோ அதானே சொல்லுவான் )//

நோ அவனுக்கு தக்காளி சட்னி தான் ....
/////////

கரெக்டா சொல்றாரே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஆ. பருப்பு சாம்பாருடன் வருத்த கோழி கறி / சுருள வருத்த பாகற்காய் ////////

ஆமா அந்த கோழி வருத்தமாத்தான் இருக்கும்... ராஸ்கல்.. அது வருத்த இல்ல வறுத்த......

மாணவன் said...

50

மாணவன் said...

//ஆமா அந்த கோழி வருத்தமாத்தான் இருக்கும்... ராஸ்கல்.. அது வருத்த இல்ல வறுத்த......//

ராம்ஸ் இப்படியெலாம் எழுத்துப்பிழை கண்டுபுடிச்சீங்கன்னா டெரர் பதிவே எழுத முடியாதே!! ஹிஹி...

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆமா அந்த கோழி வருத்தமாத்தான் இருக்கும்... ராஸ்கல்.. //

ha ha ha.. panni rocks.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்அ. மச்சி! நீ வேலை செய்யாம பளாக் பக்கம் சுத்திகிட்டு இருந்தன்னு உன்னை வேலைவிட்டு தூக்கிடாங்கடா. ////////

ஓ இதுக்காகத்தான் ராப்பகலா பிசியா வேல செய்யற மாதிரியே நடிக்கிறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//ஆமா அந்த கோழி வருத்தமாத்தான் இருக்கும்... ராஸ்கல்.. //

ha ha ha.. panni rocks.. :))
///////

பாத்தியா இவன் எல்லாத்தையும் ஒளிஞ்சி உக்காந்து படிச்சிட்டு இருக்கறத....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////14. பிடித்த 3 படங்கள்அ. ஜெயம்கொண்டான் ///////

இதுல என்னமோ புரியற மாதிரி இருக்கே.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இ. புதையல் தேடும் படம்.///////

அந்தப் படத்து பேரும் புதையல்தாண்டா நாதாரி.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////.15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
இ. உங்க அன்பு///////

என்ன பாலிடால் ஏதாவது வாங்கி வேணுமா?

வைகை said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//ஆமா அந்த கோழி வருத்தமாத்தான் இருக்கும்... ராஸ்கல்.. //

ha ha ha.. panni rocks.. :))//


ங்கொய்யால... தப்பு கண்டுபிடிச்சதும் ராக்சுனு சொல்லி கால்ல விழுகுரியா? மச்சி மயங்கிராத.. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
/////இ. இதையும் படிக்க வந்த உங்களுக்கு கோவில் கட்டனும்./////

ம்ம் வேளைய ஆரம்பிச்சிடு... ஐயாம் ரெடி...!//

ஆனா பன்னிக்கு மட்டும் சமாதி கட்டணும்னு இல்ல சொல்லியிருந்தான், டெரர்!

-கோத்து விடுவோர் சங்கம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்அ. யாருமில்லைஆ. யாருமில்லை இ. யாருமில்லை ///////

யாருமில்லைன்னுமா பேரு வெச்சிருக்காங்க, அதுவும் மூணு பேரு...?

பெசொவி said...

அன்புள்ள டெரருக்கு,
தங்கள் தொடர்பதிவு மிகவும் அருமை!

அதிலும்
//விரும்பும் 3 விஷயங்கள்
அ. தொடர் பதிவை ஒழிக்கனும்//

இது மிகவும் அருமை. பாராட்டுகள்.

இந்தக் கமெண்டைத் தொடர நான் அழைக்க விரும்பும் நபர்கள்:
அ. எவனோ ஒருத்தன்
ஆ.எவளோ ஒருத்தி
இ.ஏதோ ஒன்னு

பெசொவி said...

@ terror
//இருபது வருடம் வளர்த்த பெற்றோரை விட இன்று பார்த்த யாரோ ஒருவன் / ஒருவள் அதிக நெருக்கமா மாறிவிடுவது//

ஒருவள் என்பது பிழையான சொல், ஒருத்தி என்பதே சரி

-தனக்கு மட்டுமே தமிழ் தெரியும் என்று தம்பட்டம் அடித்துக் கொள்(ல்)வோர் சங்கம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு முன்னாடி ரமேஷ்க்கு கல்யாணமாகிடுமோ////

ஆமா இவரு பதினெட்டு பட்டி நாட்டாமை. இவரு முன்னாடி இவரு தாலி எடுத்து குடுத்துதான் கல்யாணம் ஆகணும். போடாங்

நாகராஜசோழன் MA said...

டெர்ரர், இந்த பொழப்புக்கு ரமேஷ் பிளாக்கைப் படிச்சிட்டு சாகலாமே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாகராஜசோழன் MA கூறியது...

டெர்ரர், இந்த பொழப்புக்கு ரமேஷ் பிளாக்கைப் படிச்சிட்டு சாகலாமே?//

ஏன் சாகுறதுக்கு முன்னாடி புண்ணியம் கிடைக்கும்ன்னா?

Amutha Krishna said...

டெர்ர்ர்ர்ரா இருக்கே..

Mohamed Faaique said...

///
அப்போ ரஞ்சி-நித்தியா வீடியோ பார்க்கலியா நீ? பாக்கலேன்னு மட்டும் சொல்லு ராஸ்கல்.... ///

பப்லிக்..பப்லிக்...

வெறும்பய said...

மச்சி ஒரு வழியா எழுதிட்டியே..

எஸ்.கே said...

Nice Article.

NAAI-NAKKS said...

யோவ்....யோவ்....
டாய்....டாய்....டாய்....
யாருடா அது...ஆபீஸ் டைம்ன்னு--ஒன்னு இருக்குஇல்லே...
என்னது இது........
ஆணி புடுங்கற வேலையே இல்லையா
எல்லாம் ஆபீஸ் டையதிலேய்யா

NAAI-NAKKS said...

///////ஆ. பருப்பு சாம்பாருடன் வருத்த கோழி கறி / சுருள வருத்த பாகற்காய் ////////

ஆமா அந்த கோழி வருத்தமாத்தான் இருக்கும்... ராஸ்கல்.. அது வருத்த இல்ல வறுத்த......//////

ஆமா..ஆமா வறுத்தமா சாப்பிட்டோமான்னு இல்லாம இது என்ன ஆராய்ச்சி???
கோழி கோச்சிக்காது????

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்இ. (ஒன்னும் தோனவில்லை.... கொஸ்டின் பாஸ்)

ரமேஷ் தேனிலவை சுவிஸ்ல் கொண்டாட போகிறார்...

Jey said...

அருமையான பதில்கள்.

தினம் ஒரு பதிவு எழுதி பதிவுலக வாசகர்களுக்கு சேவை செய்யுமாறு தங்களை தாழ்மையுன வேண்டிக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
பட்டாபட்டி&பன்னிகுட்டி ரசிகர் மன்றம்

Jey said...

//வெறும்பய கூறியது...
மச்சி ஒரு வழியா எழுதிட்டியே..//

ங்கொய்யாலே உன்னோட வேலையா இது..., உன்னை முதல்ல டிப்பு டிப்பு பூச்சி மருந்து குடுத்து கொல்லனும்டா....

TERROR-PANDIYAN(VAS) said...

75

Jey said...

// பட்டாபட்டி.... கூறியது...
உங்கள் பதிவு சூப்பரோ சூப்பர்...இதுபோல இன்னும் பல பதிவுகளை எதிர்பார்த்துக்காத்திருக்கும்...

அன்பு நண்பன் பட்டாபாட்டி

ஹி..ஹி..முடிஞ்சா... என்னுடைய பக்கமும் வாருங்கள்..
”xxx.blogspot.com”//

பன்னிகுட்டி, கலாக்காகிட்ட ஃபிரீயா கெமிஸ்ட்ரி ட்ரைனிங் அனுப்புறேனு சொல்றான்..., அது எப்படி இருக்கும்னு ஏதும் ஐடியா இருக்கா பட்டா???

TERROR-PANDIYAN(VAS) said...

மெயில் வழியாக எப்படி கமெண்ட் ரிப்ளை செய்வது என்றூ எந்த கம்மனாட்டியாவது சொல்லி கொடுத்தால் எல்லருக்கும் ரிப்ளை செய்யபடும்... :)

Jey said...

//பனங்காட்டு நரி கூறியது...
ஆஹா அருமை ,,ஆஹா அருமை ...,இதை தொடரவும்///

ரிப்பீட்டூடூடூ.....

TERROR-PANDIYAN(VAS) said...

@ஜெய்

//பன்னிகுட்டி, கலாக்காகிட்ட ஃபிரீயா கெமிஸ்ட்ரி ட்ரைனிங் அனுப்புறேனு சொல்றான்..., அது எப்படி இருக்கும்னு ஏதும் ஐடியா இருக்கா பட்டா???//

அது எல்லாம் இருக்கட்டும் நீங்க ஏன் இப்படி புள்ளை கட்டி தொங்கவிட்டு இருக்கிங்க.. :)

Jey said...

//பனங்காட்டு நரி கூறியது...
அப்படியே காட்சிகளை கண் முன் விரிகிறது ..,டெர்ரர் அவர்களே//

இது பத்தாது இன்னும் நல்லா...விடாத நரி இதுமாதிரி போடுற கமெண்ட்ல டெர்ரர்பய பிலாக் பக்கமே வரக்க்கூடாது...

TERROR-PANDIYAN(VAS) said...

@பனங்காட்டு நரி

//அப்படியே காட்சிகளை கண் முன் விரிகிறது ..,டெர்ரர் அவர்களே//

நன்றி நரி அவர்களே!! இந்த மாதிரி கமெண்ட்ஸ் தான் என்னை மீண்டும் மீண்டும் ப்ளாக் வர வைக்கும் உற்சாக பானம்.. :)))

இராஜராஜேஸ்வரி said...

டெர்ரர் டெர்ரர் டெர்ரர்