Thursday, July 21, 2011

தலைப்பு தெரியாது

சின்ன சின்ன ஆசை : ஆள் நடமாட்டம் இல்லாதா பச்சை பசேல் என்ற காடு. சூரிய ஒளி கூட எட்டி பார்க்காத ஏகாந்தம். பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ரீங்காரம், மிருகங்களின் கர்ஜனையும் மட்டும் எனக்கு துனையாக.

இரவில் வெட்ட வெளியில் பக்கத்தில் பற்ற வைத்த நெருப்பை மட்டும் துனையாக கொண்டு உறங்க வேண்டும். காலையில் சூரியனின் இளம் கதிர்கள் என்னை துயில் எழுப்ப வேண்டும். அருகில் உள்ள அருவியில் உடல் குளிரும் வரை ஆனந்த குளியல். பின்னர் கரை ஏறி சூரியனின் இளம் சூட்டின் கதகதப்பில் உடல் காய வேண்டும்.

அங்கு இங்கு உலாவும் குட்டி விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும். சில நேரம் காட்டு விலங்குகள் என்னை துரத்தவும் வேண்டும் தப்பியோடி தஞ்சம் புக மறைவிடமும் வேண்டும்.

கொட்டும் மழையில் நனைய வேண்டும் உடல் குளிரில் கண்ணில் தெரியும் குகையில் ஒதுங்க வேண்டும். உள்ளே இருந்து பசி இல்லாத சிங்கம் தலை நிமிர்த்தி பார்த்து மீண்டும் துயில் தொடர வேண்டும்.
 
இந்த நரகத்தின் நாகரிகம் மறந்து பதிவுலகின் பாலிடிக்ஸ் துறந்து.
 
மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :)
 
டிஸ்கி : இந்த காட்டில் அரியவகை ஜெந்துக்கள் டெரர் கும்மி குரூப்பும் வசிக்க அனுமதி உண்டு.
 
.

81 comments:

NaSo said...

இதையெல்லாம் செய்ய முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும்.

TERROR-PANDIYAN(VAS) said...

@நாகா

//இதையெல்லாம் செய்ய முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும்.//

காட்டு மனுஷனுக்கு எதுக்குடா கரைக்‌ஷன்... தூ... :)

இம்சைஅரசன் பாபு.. said...

காட்டில் இருக்கும் மனிதனை யாரு நாட்டிற்குள் விட்டது ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கர் .தூ. (எப்படியும் துப்புரமாதிரிதான் இருக்கும். இரு படிச்சிட்டு வரேன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருகில் உள்ள அருவியில் உடல் குளிரும் வரை ஆனந்த குளியல்//

வருசத்துக்கு ஒரு முறைதான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த காட்டில் அரியவகை ஜெந்துக்கள் டெரர் கும்மி குரூப்பும் வசிக்க அனுமதி உண்டு.

இம்சைஅரசன் பாபு.. said...

//சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும்.//

ஆற்று பாறையில் எப்படி உப்பு இருக்கும் @டவுட்டு

NaSo said...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@நாகா

//இதையெல்லாம் செய்ய முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும்.//

காட்டு மனுஷனுக்கு எதுக்குடா கரைக்‌ஷன்... தூ... :)//

அப்புறம் காட்டு மனுஷனுக்கு எதுக்கு பதிவு? அதை டெலீட் பண்ணிடு!

NaSo said...

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும்.//

ஆற்று பாறையில் எப்படி உப்பு இருக்கும் @டவுட்டு//

அப்படி நல்லா கேளுங்க அண்ணே!

இம்சைஅரசன் பாபு.. said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும்.//

ஆற்று பாறையில் எப்படி உப்பு இருக்கும் @டவுட்டு//

யு மீன் யூரின்?

இம்சைஅரசன் பாபு.. said...

//சில நேரம் காட்டு விலங்குகள் என்னை துரத்தவும் வேண்டும் தப்பியோடி தஞ்சம் புக மறைவிடமும் வேண்டும்.//

சில நேரம் காட்டு விலங்குகள் என்னை துரத்தவும் வேண்டும் தப்பியோடி தஞ்சம் புக பெண் மடி வேண்டும் #திருத்தம்

மாலுமி said...

// இந்த நரகத்தின் நாகரிகம் மறந்து பதிவுலகின் பாலிடிக்ஸ் துறந்து.
மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :) ///

நிம்மதியான வாழ்கை......
அடிமை தனம் ஏதும் இல்லை........
ஒவொரு பொழுதும்..........
என்றும் சரக்குடன்

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்படி நல்லா கேளுங்க அண்ணே!//

ஆற்று ஓரத்தில் இருக்க பாறை போய் தொட்டு நக்கி பாரு.. :)

Madhavan Srinivasagopalan said...

//"தலைப்பு தெரியாது"//
ஆதிவாசி.. (தலைப்பு சரியா இருக்கா)

// பச்சை பசேல் என்ற காடு. சூரிய ஒளி கூட எட்டி பார்க்காத ஏகாந்தம். //
&
//காலையில் சூரியனின் இளம் கதிர்கள் என்னை துயில் எழுப்ப வேண்டும். //
&
//பின்னர் கரை ஏறி சூரியனின் இளம் சூட்டின் கதகதப்பில் உடல் காய வேண்டும்.//

Contra-indication !!

சூரிய ஒளி அந்தக் காட்டுக்குள்ள வருமா வராதா?
---------- வரும் ... ஆனா வராது !!

TERROR-PANDIYAN(VAS) said...

@மாதவன்

//Contra-indication !!

சூரிய ஒளி அந்தக் காட்டுக்குள்ள வருமா வராதா?//

அண்ணாச்சி நல்லா பாருங்க தூங்கரது வெட்ட வெளியில்... அங்க சூரியன் வரும்... :)

NaSo said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
இந்த இடுகையை வலைப்பதிவு நிர்வாகி அகற்றிவிட்டார்.
21 ஜூலை, 2011 9:35 am//

பாபு அண்ணே இதை விடக்கூடாது. நண்பனைத் திட்டி நீங்களும் ஒரு போஸ்ட் போடுங்க!

மாலுமி said...

/// மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :) ///

மச்சி அங்கே டிரஸ் போட தேவை இல்லை.....
பல்லு விளக்க தேவை இல்லை
முடி வெட்ட தேவை இல்லை
ஜாலி ஜாலி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சின்ன சின்ன ஆசை : ஆள் நடமாட்டம் இல்லாத பச்சை பசேல் என்ற கஞ்சா காடு. சூரிய ஒளி கூட எட்டி பார்க்காத ஏகாந்தம். பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ரீங்காரம், மிருகங்களின் கர்ஜனையும் ஒழிக்க, கஞ்சாவும் கட்டை பீடியும் மட்டும் எனக்கு துணையாக.
இரவில் வெட்ட வெளியில் கஞ்சாவை நன்றாக இழுத்து அதை மட்டும் துணையாக கொண்டு உறங்க வேண்டும்.

NaSo said...

// மாலுமி கூறியது...
/// மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :) ///

மச்சி அங்கே டிரஸ் போட தேவை இல்லை.....
பல்லு விளக்க தேவை இல்லை
முடி வெட்ட தேவை இல்லை
ஜாலி ஜாலி
//

மச்சி சரக்குக்கு எங்கே போவ?

Madhavan Srinivasagopalan said...

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

அண்ணாச்சி நல்லா பாருங்க தூங்கரது வெட்ட வெளியில்... அங்க சூரியன் வரும்... :) //

(அருணாசலம் வி.கே.ஆர் தோணில படிங்க ) :
இதத்தான் நா அப்பவே சொன்னேன்..
(வரும் - 'வெட்ட வெளியில்' ; ஆனா வராது - 'சூரிய ஒளி கூட எட்டி பார்க்காத' )

இம்சைஅரசன் பாபு.. said...

// மிருகங்களின் கர்ஜனையும் மட்டும் எனக்கு துனையாக.//

அடப்பாவமே மான்,ஒட்டகசிவிங்கி ,... இவை எல்லாம் கர்ஜிக்குமா ? என்னடா கொடுமை இது...

இம்சைஅரசன் பாபு.. said...

////அப்படி நல்லா கேளுங்க அண்ணே!//

ஆற்று ஓரத்தில் இருக்க பாறை போய் தொட்டு நக்கி பாரு.. :)
//

அது நீ முந்தின நாள் அது ஒன்னுக்கு அடிச்சிருப்ப ..அதனால் வந்த உப்பா இருக்கும் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :)//


முதல்ல மனுசனா மாறுங்கடா. அப்புறம் ஆதி மனுஷனாகலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அங்கு இங்கு உலாவும் குட்டி விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டு//

ப்ளூ கிராஸ் எங்கிருந்தாலும் இங்கு வந்து இவனை கும்மவும்

மாலுமி said...

/// நாகராஜசோழன் MA கூறியது...
// மாலுமி கூறியது...
/// மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :) ///
மச்சி அங்கே டிரஸ் போட தேவை இல்லை.....
பல்லு விளக்க தேவை இல்லை
முடி வெட்ட தேவை இல்லை
ஜாலி ஜாலி//
மச்சி சரக்குக்கு எங்கே போவ? ///

நம்ம நரி...
வெறும் கைல கள்ள சாராயம் காச்சுற ஆளு
அவன் இருக்கும் போது நமக்கு எதுக்கு கவலை

Madhavan Srinivasagopalan said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

அங்கு இங்கு உலாவும் குட்டி விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டு//

ப்ளூ கிராஸ் எங்கிருந்தாலும் இங்கு வந்து இவனை கும்மவும் //

ROFL ..

ரெட் லைட் ஏரியா மேட்டருன்னா ரெட் கிராஸ் மெம்பர கூப்புடுவீங்களா ?

Unknown said...

ME THE FISTU..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இது பதிவா?

Unknown said...

WOW

beautiful

wonder full..really enjoyable..

எஸ்.கே said...

இந்த உலக பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இனிமையாக வாழ விரும்புகிறீர்கள்! சரி அடுத்த ஜென்மத்தில் டார்சானாய் பிறக்க வாழ்த்துக்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதையும் படிச்சிட்டுத்தான் கமெண்ட் போடனுமா?

Unknown said...

இது பதிவா?
// no no

this is called terror using kidney and writing..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே கூறியது...
இந்த உலக பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இனிமையாக வாழ விரும்புகிறீர்கள்! சரி அடுத்த ஜென்மத்தில் டார்சானாய் பிறக்க வாழ்த்துக்கள்!////

ஏன் இப்பவே பேண்ட் சட்டைய கழட்டிட்டு, ஜட்டியோட போய் நிக்க வேண்டியதுதானே?

Unknown said...

நோ நோ படிக்காம கூட கமென்ட் போடலாம்

Unknown said...

ப்ளூ கிராஸ் எங்கிருந்தாலும் இங்கு வந்து இவனை கும்மவும்
///

MR.அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி அவர்களே வருக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// siva கூறியது...
இது பதிவா?
// no no

this is called terror using kidney and writing..
///////

அப்போ.....

Unknown said...

டார்சானாய்?????

Unknown said...

எண்ணமும் எங்கள் அண்ணன் டேர்றோர் பாண்டியன் துணி துவைத்து கொண்டு இருக்கிறாரா?
அவருக்கு விரைவில் டும் டும் ஆக வேண்டுகிறேன்

எஸ்.கே said...

/ஏன் இப்பவே பேண்ட் சட்டைய கழட்டிட்டு, ஜட்டியோட போய் நிக்க வேண்டியதுதானே?/

அது ஏன்னா ஜேன் இன்னும் வரல்ல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///siva கூறியது...
ப்ளூ கிராஸ் எங்கிருந்தாலும் இங்கு வந்து இவனை கும்மவும்
///

MR.அண்ணன் பன்னிக்குட்டி ராமசாமி அவர்களே வருக/////

அடங்கொன்னியா....

செல்வா said...

அந்தக் காட்டுக்கு எப்பப் போகப்போறோம்னா ?

செல்வா said...

//இதையெல்லாம் செய்ய முதலில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுத வேண்டும்./

எழுத்துப்பிழை இல்லாம எழுதினா இதே மாதிரி காட்டுக்குப் போலாமா ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///கோமாளி செல்வா கூறியது...
அந்தக் காட்டுக்கு எப்பப் போகப்போறோம்னா ?
////

அவன் கூட போகாத, கடிச்சி வெச்சிடுவான்....

TERROR-PANDIYAN(VAS) said...

@செல்வா

//அந்தக் காட்டுக்கு எப்பப் போகப்போறோம்னா ? //

ப்ளடி ராஸ்கல்ஸ்!! பாருங்கடா சின்ன புள்ளையா இருந்தாலும் எவ்வளவு அறிவா கேள்வி கேக்கரான். உங்க எல்லாரையும் விட்டு போவன்னு எவனும் கனவு காணாதிங்க. அடுத்த வருஷன் நான் ஊருக்கு வந்ததும் நாம போலாம்டா செல்வா. இந்த வருஷம் தான் சத்தியமங்கலம் காட்டுக்கு கூட்டி போறேன் சொல்லிட்டு ஒருத்தன் ஜெர்மனி ஓடிட்டான். கேரளா காடு காட்டரேன் சொல்லி 3 பேரு ஆணைக்கு கூட்டி போய் காட்டி ஏமாத்திட்டாங்க. அதனால நாமளே ப்ளான் பண்ணி போறோம்... :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மனதில் காடு உள்ள மிருகத்தை பழக்க முடியாது....

செல்வா said...

//அதனால நாமளே ப்ளான் பண்ணி போறோம்... :)//

சரி.. புளிச்சாப்பாடு ரெடி பண்ணட்டுமா ?

எஸ்.கே said...

அந்தக் காடு எங்கேயும் இல்லை நம் மனதில்தான் உள்ளது! நம் மனமே சில புற விசயங்களை தொந்தரவாகவும் நம் மனமே சில புற விசயங்களை மகிழ்ச்சியாகவும் நினைக்கின்றது! நம் மனமே எல்லாவற்றையும் ஆட்டுவிக்கின்றது!

செல்வா said...

//அவன் கூட போகாத, கடிச்சி வெச்சிடுவான்....//

நான் மொக்கை போடுவேன்னா!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா கூறியது...

//அதனால நாமளே ப்ளான் பண்ணி போறோம்... :)//

சரி.. புளிச்சாப்பாடு ரெடி பண்ணட்டுமா ?//

அதுல பாலிடால் கலந்து அவனுக்கு குடு..

Jey said...

பதிவு அருமை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தலைப்பு அருமை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பறவைகளின் ஒலியும், வண்டுகளின் ரீங்காரம், மிருகங்களின் கர்ஜனையும் மட்டும் எனக்கு துனையாக. //////

நீ குறட்டை விடுவியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சூரிய ஒளி கூட எட்டி பார்க்காத ஏகாந்தம். /////


///// காலையில் சூரியனின் இளம் கதிர்கள் என்னை துயில் எழுப்ப வேண்டும். ///

உங்கள் கதையில் முரண் உள்ளது நண்பரே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அங்கு இங்கு உலாவும் குட்டி விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும். //////

நெருப்பில் சுடும் முன்பே உப்பை தடவ வேண்டும்...?

இரண்டாவது முரண்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////சில நேரம் காட்டு விலங்குகள் என்னை துரத்தவும் வேண்டும் தப்பியோடி தஞ்சம் புக மறைவிடமும் வேண்டும். ///////

//////குகையில் ஒதுங்க வேண்டும். உள்ளே இருந்து பசி இல்லாத சிங்கம் தலை நிமிர்த்தி பார்த்து மீண்டும் துயில் தொடர வேண்டும்.//////

மூன்றாவது முரண்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இந்த நரகத்தின் நாகரிகம் மறந்து பதிவுலகின் பாலிடிக்ஸ் துறந்து. ////////

பதிவுலகின் பாலிடிக்ஸ் வேணாமா, சிம்பிள் போய் உன் கூகிள் அக்கவுண்டை டெலிட் பண்ணிடு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :) /////////

ஏற்கனவே கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்க.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆக மொத்தம் மூன்று முரண்களுடன், முரண்தொடை இலக்கணத்தில் கதையை அருமையாய் சமைத்திருக்கிறீர்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////டிஸ்கி : இந்த காட்டில் அரியவகை ஜெந்துக்கள் டெரர் கும்மி குரூப்பும் வசிக்க அனுமதி உண்டு. .//////

தனியா போனா சிங்கம் சிதைச்சிடுமே....!

karthikkumar said...

வாழ்த்துகள் அன்பரே... இப்படி ஒரு படைப்பை தந்தமைக்கு :)

karthikkumar said...

உங்கள் கதையில் முரண் உள்ளது நண்பரே...///

இரண்டாவது முரண்....!///

@ பன்னிகுட்டி மாம்ஸ், ஒரு ஆகச்சிறந்த இலக்கிய படைப்பில் முரண்கள் இருப்பது சாத்தியமே... (க்கர்ர்ர்ரர்.. த்த்த்த்த்த்தூ... எனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசுறேன். :)).. )

வைகை said...

பார்ரா....ஒட்டகம் மேக்கிற பயலுக்கு இம்ப்பூட்டு ஆசையா?

வைகை said...

வெளியில் பக்கத்தில் பற்ற வைத்த நெருப்பை மட்டும் துனையாக கொண்டு உறங்க வேண்டும்//

அட பக்கி..சிகரெட் குடிசிகிட்டே தூங்கனும்கிரத எப்பிடி டீசண்டா சொல்லுது பாரு?

வைகை said...

அருகில் உள்ள அருவியில் உடல் குளிரும் வரை ஆனந்த குளியல்//

யார்கூடன்னு சொல்லவே இல்லை?

வைகை said...

அங்கு இங்கு உலாவும் குட்டி விலங்குகளை வேட்டையாடி நெருப்பில் சுட்டு ஆற்று படுகையில் உள்ள பாறயில் படிந்து இருக்கும் உப்பை தடவி அதை சுவைக்க வேண்டும்//

இதுக்கு பேசாம ரமேஷ் மாதிரி பிச்சையெடுத்தே திங்கலாம்! :))

வைகை said...

சில நேரம் காட்டு விலங்குகள் என்னை துரத்தவும் வேண்டும் தப்பியோடி தஞ்சம் புக மறைவிடமும் வேண்டும்.//

உன்னைய ஏன் அதுக துரத்தனும்? உன் கப்பு தாங்காம அதுகதான் ஓடி ஒழியனும் :)

வைகை said...

இந்த காட்டில் அரியவகை ஜெந்துக்கள் டெரர் கும்மி குரூப்பும் வசிக்க அனுமதி உண்டு.//

அந்த காட்ட விட டேஞ்சரான இடம்தான் டெரர் கும்மின்னு தெரியாதா உனக்கு?

TERROR-PANDIYAN(VAS) said...

@பன்னிகுட்டி

முரண்1 : பரதேசி!! போய் மாதவன் சார்க்கு சொல்லி இருக்க பதில படிச்சிகோடா வெண்ணை..

முரண்2 : பாறை மேல படியர தாது உப்பு நீ நினைக்கிற மாதிரி கிலோ கணக்குல இருக்காது. அதை தடவி சுட்டா ஒரு மண்ணும் தெரியாது. அதனால சுட்டு அப்புறம் தடவனும்.. பெஸ்ட்... கையில பாறஒ தொட்டு நக்கிட்டு கறிய கடிச்சி தின்னு.. :)

முரண்3 : சில நேரத்தில் சொல்லி இருக்கேன் பாருடா வென்று.. எப்பவும் தொறத்தினா மனுஷன் எப்படிடா வாழ முடியும்... :))

வெயிட் ப்ளீஸ்... என்னா ஒரு விளக்கம்.. தூ. ஓ.கே நானே துப்பிட்டேன். நீ போலாம்.

TERROR-PANDIYAN(VAS) said...

வைகை

//அந்த காட்ட விட டேஞ்சரான இடம்தான் டெரர் கும்மின்னு தெரியாதா உனக்கு?
//

அதனால தான் உங்களை எல்லாம் போரம் அப்படினு ஒரு ஒதுக்கபட்ட மற்றும் பாதுகாக்கபாட்ட இடத்துல அடச்சி வச்சி இருக்கேன்.. :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

முரண்1 : பரதேசி!! போய் மாதவன் சார்க்கு சொல்லி இருக்க பதில படிச்சிகோடா வெண்ணை..

முரண்2 : பாறை மேல படியர தாது உப்பு நீ நினைக்கிற மாதிரி கிலோ கணக்குல இருக்காது. அதை தடவி சுட்டா ஒரு மண்ணும் தெரியாது. அதனால சுட்டு அப்புறம் தடவனும்.. பெஸ்ட்... கையில பாறஒ தொட்டு நக்கிட்டு கறிய கடிச்சி தின்னு.. :)

முரண்3 : சில நேரத்தில் சொல்லி இருக்கேன் பாருடா வென்று.. எப்பவும் தொறத்தினா மனுஷன் எப்படிடா வாழ முடியும்... :))

வெயிட் ப்ளீஸ்... என்னா ஒரு விளக்கம்.. தூ. ஓ.கே நானே துப்பிட்டேன். நீ போலாம்.
////////

க்க்க்க்க்க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் த்தூ.......... (நானும் துப்பிக்கிறேன், மறந்துட்டேன்...)

rajamelaiyur said...

//
டிஸ்கி : இந்த காட்டில் அரியவகை ஜெந்துக்கள் டெரர் கும்மி குரூப்பும் வசிக்க அனுமதி உண்டு.

//

காடு விளங்கின மாதிரித்தான்

Jey said...

எலேய் பன்னாடை, பரதேசி, பொறம்போக்கு, பன்னிப்பயலே,நாதாரி,வெண்ணை,&*(%^$%#@$#%%%$^&&%^*&*&^%$#$#$@#$#%&^$%#@#@$%#$%$%,

பதிவு அருமை-னு பாராட்டி கமெண்ட் போட்ருந்தேனே அதுக்கு நன்றி சொல்லி பதி சொல்லிருக்கியாடா... ந்க்கொய்யாலே....

Anonymous said...

Mr. TP, Your Blog selected for nomination in Noble Prize-Music Autopsy department. Please send your resume to proceed.

TERROR-PANDIYAN(VAS) said...

//Mr. TP, Your Blog selected for nomination in Noble Prize-Music Autopsy department. Please send your resume to proceed. //

Sorry. I dont like nobel prize.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//Mr. TP, Your Blog selected for nomination in Noble Prize-Music Autopsy department. Please send your resume to proceed. //

Sorry. I dont like nobel prize.
//////

சும்மா ஒண்ணு வாங்கி வெச்சுக்க மச்சி, நான் தான் வாங்கி அனுப்பி வெச்சேன்....!

வெளங்காதவன்™ said...

அருமை.. ஆனந்தம்....
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி....
#யோவ். சொன்னாமாதிரி குவாட்டர் வாங்கிக் கொடு...

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…
மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :) /////////

ஏற்கனவே கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்க.....!
//

டெரரை அப்படி சொல்வதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்
ப்ரொபைல பார்த்தா வேற்று கிரக வாசியாதான் தெரியுது
:)

பெசொவி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
மீண்டும் ஒரு முறை ஆதிமனிதனாய்... :)//


முதல்ல மனுசனா மாறுங்கடா. அப்புறம் ஆதி மனுஷனாகலாம்
//

அட,
ஒரு
"ஆதி"யே
"ஆதி"யை
திட்டுகிறதே
ஆச்சரியக்குறி

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களை தொடர் பதிவு எழுத அளித்துள்ளேன்.. (ஒழுங்கு மரியாதையா எழுது)