Sunday, July 10, 2011

கலி முத்தி போச்சி....

உறங்கி கொண்டு இருந்த கணேஷ் திடுகிட்டு விழித்தான். அருவமாக எதோ ஒன்று அவன் படுக்கைக்கு அடுத்து நிற்பதை போல் உணர்ந்தான். எழுந்து விளக்கை போடலாம் என்று நினைத்த போது விளக்கை போட வேண்டாம் என்று யாரோ கூறுவதை போல் உணர்ந்தான். என்ன நடக்கிறது என்று யோசிக்க முயற்சி செய்த நேரத்தில் அவன் தலையை யாரோ வருடுதுவது போல் உணர்ந்தான்.

உடலில் உள்ள ரோமகால் எல்லாம் சில்லிட்டு அடிவயிற்றில் ஒரு பயத்தினை உணர்ந்த வேளையில் அவன் நினைவு தவறியது. கண்விழித்து பார்த்தபொழுது அவன் ஒரு முற்றிலும் புதிய உலகில் இருந்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு உயிரினமும் இல்லை ஆனால் உணர்வுக்கு எட்டிய தூரத்தில் பல அருவங்கள் உலவி கொண்டு இருப்பதை உணர முடிந்தது.

அருகில் உணர்ந்த ஒன்றை கூப்பிட நினைத்தான் அது தானாக அருகில் வந்தது. என்ன வேண்டும் என்ற கேள்வி அது கேட்பது போல கணேஷ் மனதில் தோன்றியது. நீங்கள் யார்? நான் எங்கு இருக்கிறேன் என்று கேட்க்க நினைத்தாதும். நீங்கள் அல்ல நாம் யார் என்று கேள் என்ற பதிலை அது அவன் மனதில் பதிய வைத்தது. அப்போது தான் கணேஷ் கவனித்தான் அவனும் அருவமாக மாறி இருந்தான். இங்கு ஒலிகள் இல்லை எல்லா உரையாடல்களும் நேரடியாக மனதில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது.

அது மேலும் தகவல்களை பறிமாரியது என் அடையாளம் XXBBAC நீ XXYYZZ ஒரு முக்கிய சோதனைக்காக உன்னை பூமிக்கு அனுப்பி வைத்தோம். அங்கு உன் பெயர் கணேஷ். சோதனை முடிந்ததால் இங்கு திரும்ப அழைக்கபட்டாய். நாம் இப்படி தகவல்களை பறிமாறிகொள்ள நமக்கு கனிசமான அளவு எரிபொருள் தேவை படுகிறது. அது பூமியில் உள்ள மனிதர்களின் மூளையில் இருந்து உண்டாகும் மின்சார சக்தியால் மட்டுமே உண்டாக்க முடியும்.

அதற்க்காக நாம் ஒரு குறிபிட்ட இடைவெளியில் பூமியில் ஒரு செல் உயிரிகளை விதைத்து வளர்க்கிறோம். அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதானாகி பின்னர் நானோ மனிதன் என்ற நிலையை அடையும் பொழுது நாம் மொத்தமாக பூமியில் அழிவை உண்டாக்கி அவர்கள் மூளைகளை அறுவடை செய்வோம். செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்று பார்க்க நமது இனத்தை சேர்ந்த ஒருவரை பூமிக்கு அனுப்பி அவார்கள் மூளையில் உள்ள தகவல்கள் சேகரித்து வந்து பரிசோதிக்கிறோம்.

ஆனால் இந்த முறை விதைத்த செல்கள் எல்லாம் வீணாகிவிட்டது. நாம் எத்தனையோ வழிகளை உபயோகித்தும் கோபம், பொறாம், வஞ்சம் இப்படி பல களைகள் அவர்கள் செல்களில் கலந்து இருப்பது தெரிகிறது. அதனால் வேகமாக இந்த பூமியை அழித்துவிட்டு புதிய பூமியை படைக்க வேண்டும் என்று கூறி கொண்டே recycle என்ற பட்டனை தட்டியது ரீசைக்கிள் என்று அழைக்கபட்ட தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் அந்த எந்திரம் பூமியை தன்னை நோக்கி இழுக்க தொடங்கியது.....

.

70 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரு படிச்சிட்டு வந்து துப்புறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கலி முத்தி போச்சி....//

உனக்கும்தான் ஏழு கழுதை வயசாயி முத்துன கத்திரிக்காய் ஆயிட்ட

அனு said...

உண்மை தான்.. கலி நிஜமாவே ரொம்ப முத்தி தான் போச்சு.. (இல்லைனா நீங்க அறிவியல் கதை எழுதுவீங்களா?? :) )

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உனக்கு மூளையில்லேன்னு சொல்றதுக்கு ஏன் இப்படி சுத்தி வளைக்கிறே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////உறங்கி கொண்டு இருந்த கணேஷ் திடுகிட்டு விழித்தான். அருவமாக எதோ ஒன்று அவன் படுக்கைக்கு அடுத்து நிற்பதை போல் உணர்ந்தான். /////

மிக்சிங் ராங்காகிடுச்சுன்னா சமயங்கள்ல இப்படித்தான் இருக்கும் மச்சி, எந்திரிச்சி இன்னொரு கட்டிங் அடிச்சிட்டு படுத்தா சரியாகிடும்.....

கணேஷ் said...

நீங்க அறிவியல் கதை எழுதுவீங்களா?? //

என்னது இது அறிவியல் கதையா)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கணேஷ் கூறியது...
நீங்க அறிவியல் கதை எழுதுவீங்களா?? //

என்னது இது அறிவியல் கதையா)))
///////

வாங்க கணேஷ், நீங்கதானா அது? நைட்டு படுக்கும் போது பேய் படம்லாம் ஏன் பாக்குறீங்க? இப்ப பாருங்க, டெரரே ஒரு கதை எழுதுற அளவுக்கு ஆகிடுச்சு....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கதை இது, ஒரு கிக்கும் இல்ல, ஃபீமேல் அருவம் எதுவும் வரலியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருவமாக//

இதற்க்கு விளக்கம் கூறவும்.

கணேஷ் said...

டெரரே ஒரு கதை எழுதுற அளவுக்கு ஆகிடுச்சு....!//

அதாங்க என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் ))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
அருவமாக//

இதற்க்கு விளக்கம் கூறவும்.
////////

புருவமாகன்னு அவர் தமிழ்ல எழுதி இருக்காரு போல....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அது பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதானாகி பின்னர் நானோ மனிதன்//

நீ மட்டும் ஏன் இன்னும் குரங்காவே இருக்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கணேஷ் கூறியது...
டெரரே ஒரு கதை எழுதுற அளவுக்கு ஆகிடுச்சு....!//

அதாங்க என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் ))///////

இனிமே தூங்கும் போது ரமேஷ் ப்ளாக்கை படிச்சிட்டு படுங்க, எந்த கெட்ட சக்தியும் பக்கத்துல வராது....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது//

Nokia?
Sony Ericcson?
Samsung?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////கணேஷ் கூறியது...
டெரரே ஒரு கதை எழுதுற அளவுக்கு ஆகிடுச்சு....!//

அதாங்க என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் ))///////

இனிமே தூங்கும் போது ரமேஷ் ப்ளாக்கை படிச்சிட்டு படுங்க, எந்த கெட்ட சக்தியும் பக்கத்துல வராது....!//

அப்போ terror ப்ளாக்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///////கணேஷ் கூறியது...
டெரரே ஒரு கதை எழுதுற அளவுக்கு ஆகிடுச்சு....!//

அதாங்க என்ன செய்யலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன் ))///////

இனிமே தூங்கும் போது ரமேஷ் ப்ளாக்கை படிச்சிட்டு படுங்க, எந்த கெட்ட சக்தியும் பக்கத்துல வராது....!//

அப்போ terror ப்ளாக்?
////////

டெரர் ப்ளாக்க படிச்சுத்தான் எல்லாரும் அருவம் ஆகிட்டோமே?

கருடன் said...

@ஆல்

நான் துணி துவைக்க போகிறேன். என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் ஒரு பேச்சிலர் வாழ்க்கை கொடுமைதான்..... :(

அதனால பதில் கமெண்ட் நாளைக்கு போடறேன்...

(எஸ்கேப்ப்ப்ப்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது//

Nokia?
Sony Ericcson?
Samsung?
//////

மச்சி இந்த செல்கள வெச்சி தண்ணி ஊத்துனா வளருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@ஆல்

நான் துணி துவைக்க போகிறேன். என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் ஒரு பேச்சிலர் வாழ்க்கை கொடுமைதான்..... :(

அதனால பதில் கமெண்ட் நாளைக்கு போடறேன்...

(எஸ்கேப்ப்ப்ப்)/////////

துணியவும் ப்ளாக்லேயே வெச்சி துவைக்க முடியாதா? என்ன ஒலகமடா இது...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சைக்கிள் என்று அழைக்கபட்ட தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் அந்த எந்திரம் பூமியை தன்னை நோக்கி இழுக்க தொடங்கியது.....//////

இது வீடியோ கேம்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதன் மூலம் தாங்கள் சொல்லவிரும்பும் நீதி என்னவோ?

கணேஷ் said...

இது வீடியோ கேம்தானே?//

இவளவு விளக்கமா கேளவி கேட்குரிங்க அப்படின்னா கதையை படிசிட்டிங்கள என்ன?

இருங்க நானும் படிச்சிட்டு வரேன்))

கணேஷ் said...

இதன் மூலம் தாங்கள் சொல்லவிரும்பும் நீதி என்னவோ?//

இந்த பூமி வெடிக்க போகுதம் இதைத்தான் நாலு நாளா சொல்லிட்டு இருக்காருங்க என்னாச்சுன்னு தேரில))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கணேஷ் கூறியது...
இதன் மூலம் தாங்கள் சொல்லவிரும்பும் நீதி என்னவோ?//

இந்த பூமி வெடிக்க போகுதம் இதைத்தான் நாலு நாளா சொல்லிட்டு இருக்காருங்க என்னாச்சுன்னு தேரில))
//////

ஏன் பூமிக்குள்ள யாரும் பலூன ஊதி வெச்சிட்டாங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

அருண் பிரசாத் said...

அது நம்மள நோக்கி வந்துட்டு இருக்கு... நிக்காம ஓடுங்க

Mohamed Faaique said...

///அது நம்மள நோக்கி வந்துட்டு இருக்கு... நிக்காம ஓடுங்க ///

ஐ!! நாந்தான் 1ஸ்டு....

எஸ்.கே said...

டெரர் பாண்டியருக்கு ஒரு கேள்வி:-)

மூளையிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமென்றால் மற்ற பாகங்களிலிருந்தும் எடுக்க முடியுமா?

எஸ்.கே said...

இதை படமாக எடுத்தால் யாரை ஹீரோவா போடலாம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////எஸ்.கே கூறியது...
டெரர் பாண்டியருக்கு ஒரு கேள்வி:-)

மூளையிலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமென்றால் மற்ற பாகங்களிலிருந்தும் எடுக்க முடியுமா?///////

இதயத்துல இருந்தும் எடுக்கலாம், எலுமிச்சம் பழத்துல இருந்தும் எடுக்கலாம்!

பெசொவி said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

துணியவும் ப்ளாக்லேயே வெச்சி துவைக்க முடியாதா? என்ன ஒலகமடா இது...?//

ஆனா டெரரை துவைக்கலாம், ஸ்டார்ட் மூசிக்!

பெசொவி said...

@ terror
//கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு உயிரினமும் இல்லை //

இப்படி எல்லாம் கதை(?) வுட்டா, எந்த உயிரினம் பக்கத்தில நிக்கும்?
(பன்னிகுட்டி, ரமேஷ் எல்லாம் உயிரினத்தில் சேர்த்தி இல்லை #ஜெனரல் நாலேஜ்)

பெசொவி said...

@ terror

//செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது என்று பார்க்க நமது இனத்தை சேர்ந்த ஒருவரை பூமிக்கு அனுப்பி அவார்கள் மூளையில் உள்ள தகவல்கள் சேகரித்து வந்து பரிசோதிக்கிறோம்.//

சத்தியமா இந்த டெஸ்ட் உன்னை வச்சு எடுக்கலைதானே?
(அந்த டெஸ்டுக்கு மூளை வேணுமாமே!)

பெசொவி said...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

நான் துணி துவைக்க போகிறேன். என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் ஒரு பேச்சிலர் வாழ்க்கை கொடுமைதான்..... :(
//

யோவ், ரொம்ப அலுத்துக்காத, பேச்சிலர்னா துணி மட்டும்தான் துவைக்கணும், கல்யாணம் ஆயிட்டா...........?
#எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு!)

பெசொவி said...

//recycle என்ற பட்டனை தட்டியது ரீசைக்கிள் என்று அழைக்கபட்ட தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் அந்த எந்திரம் பூமியை தன்னை நோக்கி இழுக்க தொடங்கியது.....
.//

அந்த நேரத்திலும் விடாது ப்ளாக் எழுதிக்கொண்டிருந்த டெரர் வாழ்க/ஒழிக!
(வேண்டாததை அடித்து விடவும்)

பெசொவி said...

//பெசொவி கூறியது...
//recycle என்ற பட்டனை தட்டியது ரீசைக்கிள் என்று அழைக்கபட்ட தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கும் அந்த எந்திரம் பூமியை தன்னை நோக்கி இழுக்க தொடங்கியது.....
.//

அந்த நேரத்திலும் விடாது ப்ளாக் எழுதிக்கொண்டிருந்த டெரர் வாழ்க/ஒழிக!
(வேண்டாததை அடித்து விடவும்)
//

@ துபாயில் இருப்பவர்களுக்கு

நீங்க டெரரையே அடிச்சாலும் ஓகே!

மாணவன் said...

// திடுகிட்டு //

திடுக்கிட்டு

//வருடுதுவது//

வருடுவது

//ரோமகால்//

ரோமங்கள்

//கேட்க்க நினைத்தாதும்///

கேட்க நினைத்ததும்

// பறிமாரியது//

பரிமாறியது

//அவார்கள்//

அவர்கள்

தாங்களின் அறிவியல் புலமைக்கண்டு மெச்சினேன்... க்க்க்ர்ர்தூதூதூதூ :))

மாணவன் said...

இந்தக் கதையின் மூலம் தாங்கள் சொல்ல வரும் கருத்து என்ன???

:))

பெசொவி said...

//நாம் எத்தனையோ வழிகளை உபயோகித்தும் கோபம், பொறாம், வஞ்சம் இப்படி பல களைகள் அவர்கள் செல்களில் கலந்து இருப்பது தெரிகிறது.//

உண்மையை "நச்"சென்று சொல்லிவிட்டீர்கள்

(சீரியஸா கமென்ட் போடுவோர் சங்கம்)

பெசொவி said...

//நாம் எத்தனையோ வழிகளை உபயோகித்தும் கோபம், பொறாம், வஞ்சம் இப்படி பல களைகள் அவர்கள் செல்களில் கலந்து இருப்பது தெரிகிறது.//

அது களையா, நான் "கலை"ன்னு நினைசுகிட்டிருந்தேன்

வைகை said...

என்ன கருமண்டா இது? எத்தன தடவ படிச்சாலும் புரியமாட்டேங்குது?

வைகை said...

ங்கொய்யால.... என்னதான் கல்யாணம் பண்ண பொண்ணு கிடைக்கலைனாலும் இப்பிடியாடா மாறுவீங்க?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
செல்கள் எந்த அளவு வளர்ச்சி அடைந்து உள்ளது//

Nokia?
Sony Ericcson?
Samsung?
//////

மச்சி இந்த செல்கள வெச்சி தண்ணி ஊத்துனா வளருமா?//

தண்ணி ஊத்துனா வளரும்... ஆனா...

வைகை said...

உடலில் உள்ள ரோமகால் எல்லாம் சில்லிட்டு அடிவயிற்றில் ஒரு பயத்தினை உணர்ந்த வேளையில் //

அட பக்கி... ? பேதியானத இவ்ளோ டீசண்டா சொல்றியா?

வைகை said...

தகவல்களை பறிமாரியது என் அடையாளம் XXBBAC நீ XXYYZZ ஒரு //

என்ன செஞ்சாலும் இந்த XX...ஞாபகம் போகலியோ?

NaSo said...

இப்போ நான் எங்கே இருக்கேன்?

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா ..மக்கா ..சைட்ல பர்ர்காத மக்கா ..கீழ பாரு ..கால பிடிச்சு கெஞ்சி கேக்குறேன் மக்கா ..வேண்டாம் இதுக்கு நீ பதிவே எழுதாம இருக்கலாம் ..

படு பாவி பய காலைல வந்த வுடன் இத படிச்சு ...

இம்சைஅரசன் பாபு.. said...

கண்கேஷ் போன் போட்டு அழுகுராண்டா ..அவனுக்கு ஏன் எதிர் பதிவு போட்ட இப்படி ..

Madhavan Srinivasagopalan said...

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது… "படு பாவி பய காலைல வந்த வுடன் இத படிச்சு ..." //

மன்னிக்கவும்.. அது உங்கள் தவறு..
அவர்தான் நேற்று மாலையே பதிவினை வெளியிட்டு விட்டாரே..
(நான்தான் பதிவப் படிக்காம தப்பிச்சிட்டேன்.... கமேண்ட மட்டும்தான் படிச்சேன்)

Madhavan Srinivasagopalan said...

me the 50th ?

தினேஷ்குமார் said...

என்ன கொடுமை மாம்ஸ் இது .........

செல்வா said...

அப்படினா பூமி அழிஞ்சிருமா ?

பெசொவி said...

//கோமாளி செல்வா சொன்னது…
அப்படினா பூமி அழிஞ்சிருமா ?//

பூமிய அழிக்கற அளவுக்கு இன்னும் ரப்பர் கண்டுபிடிக்கலை, செல்வா!

எஸ்.கே said...

//
பூமிய அழிக்கற அளவுக்கு இன்னும் ரப்பர் கண்டுபிடிக்கலை, செல்வா!//

அப்ப பிளேடு வச்சு சுரண்டி அழிச்சிருலாமா?

மங்குனி அமைச்சர் said...

துணி துவைப்பதான் ஏற்படும் நன்மை தீமைகள் என்னென்ன ???

மங்குனி அமைச்சர் said...

நாதாரி டெர்ரர் நாயே ..... நீ சாட்டிங்கள புது பிகர் புடிச்சு அதுக்கு படம் காம்பிக்க இப்படி சுஜாதா ரேஞ்சுக்கு கதை எழுதி அதை பதிவா போட்டு எங்க உயிரை ஏன்டா வாங்குற ........ பேசாம அந்து பொண்ணுக்கு மெயில்லே உன் எழுத்துப் புலமை எல்லாம் தெரியப்படுத்திக்க ..... நாங்க பாவம்

மங்குனி அமைச்சர் said...

மக்களே ..... இப்போ புதுசா நம்ம டெர்ரர் மடக்கி இருக்கும் பொண்ணுக்கு பொதுச்ச விஷயங்கள் அனேகமா இதுகலாதான் இருக்கும்

ரைட்டர் சுஜாதா , சுடிதார் , தலையை வருடும் அப்பா , சண்டை போடும் தம்பி தம்பி , செல்லமாக கோபப்படும் அம்மா முறுகல் தோசை , சத்தம் இல்லாமல் பேசுவது , தூர நின்று ரசிக்கும் மனம், சாரல் மழை , நிலாவை சுற்றி மின்னும் நட்சத்திரங்கள் , காதல் , சமூக சிந்தனை , கொஞ்சம் பாரதி , சுண்டு விரல் பின்னிக்கொண்டு பார்க்கில் வளம் வருவது, இன்னும் பல

அதாவது ஏறக்குறைய பாலகுமாரன் கதைகளில் வரும் நாயகி

karthikkumar said...
This comment has been removed by the author.
karthikkumar said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
கண்கேஷ் போன் போட்டு அழுகுராண்டா ..அவனுக்கு ஏன் எதிர் பதிவு போட்ட இப்படி ..//

கண்கேஷ்

இதுக்கு டெரரே பரவாயில்ல மாம்ஸ் .... :))

karthikkumar said...

@ டெரர்
என்ன மாம்ஸ் இது... ஷேக் பையன் போன துக்கத்துல உங்க நிலைமை இப்படி ஆகிபோச்சே :))

karthikkumar said...

வைகை கூறியது...
என்ன கருமண்டா இது? எத்தன தடவ படிச்சாலும் புரியமாட்டேங்குது?////



காவியாவெல்லாம் ச்சி காவியமெல்லாம் உடனே புரியாது மாம்ஸ் :))

Jey said...

ஊருக்கு வந்ததுல என்னமோ ஆய்டுச்சினு நினைக்கிறேன்..., இந்தப் பய மே மாச கத்திரி வெயில் முடிஞ்சி தானே ஊருக்கு வந்தான்...

டேய் நரி, டேமேஜர், இம்சை கன்யாகுமரிக்கு கூட்டிட்டுப் போயி பயல என்னடாப் பண்ணீங்க... ராஸ்க்கல்ஸ் ஒழுங்கா ஓவ்வொருத்தனா தனிதனிதனியா வாக்குமூலம் குடுத்துட்டு போயிருங்க...

டெர்ரர் கவலைப் படாதே கண்ணா போகப் போக சரியாயிடுன்...

பாரதசாரி said...

//நீங்கள் அல்ல நாம் யார் என்று கேள் என்ற பதிலை அது அவன் மனதில் பதிய வைத்தது. //
அருமை பாஸ்..மிகவும் ரசித்த வரி இது.நானும் கூட ஒண்ணு கிறுக்கினேன், கன்னாபின்னான்னு திட்டு வாங்கினது தான் மிச்சம் தல ;-(

http://paadhasaary.blogspot.com/2011/04/1.html

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

பதிவில் அங்கங்கே நீங்கள் தூவிய நகைச்சுவை கண்டு.. என்னால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை...

யோவ் டெரர்.. நிசமாவே முடியல மச்சீ..!!..
ஏன்?
ஏன்?ஏன்?ஏன்?ஏன்?
ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?
ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?

கருடன் said...

என் புது முயற்சியை பாராட்டாமல் இங்கு கமெண்ட் போட்டு என்னை கடுப்பேத்திய அனைத்து பன்னாடைகளுக்கும் (Except Anu & Baradhasari) என் கடுமையான கண்டனங்கள். இதை கண்டிக்கும் விதத்தில் கூடிய் விரைவில் அடுத்த அறிவியல் கதை எழுதபடும்... சாவுங்கடா..... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

துணி துவைத்து விட்டு பதில் சொல்கிறேன் என்று விட்டு இதுவரை பதில் சொல்லாததை கண்டிக்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதனால் இன்னும் எத்தனை பதிவு எழுதினாலும் அதற்கு உடனே எதிர்பதிவு போடப்படும்..... ஏற்கனவே போட்ட எதிர்பதிவும் ப்ளாக்கில் வெளியிடப்படும்....

கருடன் said...

@பன்னிகுட்டி

//துணி துவைத்து விட்டு பதில் சொல்கிறேன் என்று விட்டு இதுவரை பதில் சொல்லாததை கண்டிக்கிறேன்.//

மீண்டும் துணி துவைக்க போகிறேன் என்று பணிவன்புடன் கூறி விடை பெறுகிறேன்... :))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பன்னிகுட்டி

//துணி துவைத்து விட்டு பதில் சொல்கிறேன் என்று விட்டு இதுவரை பதில் சொல்லாததை கண்டிக்கிறேன்.//

மீண்டும் துணி துவைக்க போகிறேன் என்று பணிவன்புடன் கூறி விடை பெறுகிறேன்... :))
//////

ரகசியமாக லாண்டரி பிசினஸ் செய்து வரும் டெரரை பாராட்டுகிறேன்!

Unknown said...

ME THE FIRSTU..