Wednesday, July 04, 2012

கொல்கத்தாவில் கொசக்சி...

தன் கனத்த தொப்பையை தூக்கி கொண்டு எப்பொழுதும் போல் அதிகாலை ஓட்டத்தை துவங்கினார் பேனர்ஜி. பத்து நிமிடம் கழிந்த பொழுது ஒரு ஆள் ஆரவாரமற்ற சாலையில் ஓடி கொண்டு இருந்தார். அப்பொழுது இருளின் நிசப்தத்தை கிழித்து கொண்டு கூ.... சிக்புக்.. சிக்புக்... கூ சிக்புக் சிக்புக் என்ற என்ற மனித குரல அவர் காதை கிழித்தது. தூரத்தில் ஒரு பைக் வந்து கொண்டு இருந்தது.

பேனர்ஜியின் பக்கத்தில் வந்து அந்த பைக் நின்றது. அதில் இருந்து ஒரு இளைஞன் இரங்கினான். சிவந்த கண்களும் எண்ணை கானாத தலையும் அவன் தூங்கி, குளித்து பல நாள் ஆனதை சொல்லாமல் சொல்லியது. அடுத்து வந்த அந்த இளைஞன். சார் எங்க போறிங்க இண்டர்வியூவா? வாங்க நான் உங்களை கொண்டு போய் விடரேன் உங்களுக்கு உதவ எப்பொழுதும் காத்து கொண்டு இருக்கிரது இந்தியன் இரயில்வே என்றான்.

அவன் பேச்சும் உருவமும் ஒரு மிரட்சியை கொடுத்த காரணத்தால் பேனர்ஜி தயங்கியபடி. இல்லை நான் இப்படியே போரேன். நீங்க போங்க என்றார். உடனே முகம் மாறிய இளைஞன். உங்க இஷ்டத்துக்கு நீங்க போனா அப்புறம் நாங்க எதுக்கு இவ்வளவு பெரிய இரயில் விட்டு இருக்கோம் என்று தன் பைக்கை காட்டினான். குழம்பி நின்ற பேனர்ஜி.. இல்லை வந்து என்று இழுக்க. தன் முதுகில் மறைத்து வைத்து இருந்த இரும்பு தடியால் பேனர்ஜி தலையில் பலமாக தாக்கினான். மயங்கி விழுந்த பேனர்ஜியை தூக்கி தன் பைக் பெட்ரோல் டேங்க் மேலே போட்டுவிட்டு இந்திய இரயில்வே உங்களை அன்புடன் வரவேற்க்கிரது என்று சொல்லி தலையை குனிந்து வணங்கினான்.

வலியால் முனகியபடி கண்விழித்த பானர்ஜி தான் ஒரு உயரமான கட்டிடத்தின் மேல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவசரமாக எழுந்து சுற்றி பார்த்தார். அந்த இளைஞன் அவரை நோக்கி வந்து கொண்டு இருந்தான். அருகில் வந்து ”சார் தூங்கிட்டிங்களா. நான் தான் உங்களை இங்க தூக்கி வந்தேன். நீங்க இண்டர்வியூ போக வேண்டிய ஆபீஸ் இதான் என்று மொட்டை மாடி விளிம்பை காட்டினான். பயத்தில் வியர்த்து கொட்டிய பேனர்ஜி. “இல்லை இண்டர்வியூ கேன்சல் ஆகிடுத்து” என்று சொல்லி முடிக்கு முன் “உன்னை தான் கூப்பிடராங்க போய்யா” என்று மாடி மேல் இருந்து தள்ளி விட்டான். ஆஆஆ.. என்ற குரல் காற்றை கிழித்த சில வினாடிகளில் சொத் என்று கேட்ட சப்தம் அவர் தரையில் மோதி உயிர் இழந்தார் என்று ஊர்ஜித படுத்தியது.

கீழே எட்டி பார்த்த இளைஞன் இந்தியன் ரயில்வே உங்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்க்கும். எங்கள் சேவையை பயன்படுத்தியமைக்கு நன்றி!! என்று சொல்லி விட்டு தன் போனை எடுத்து ஹலோ!! என்னது திவ்யா பிரசவ வலியால் துடிக்கிராங்களா? இதோ வருகிறது இந்தியன் ரயில்வே என்று கூறிவிட்டு... திவ்யா திவ்யா அழாதடா... நான் வந்துட்டேண்டா என்று சொல்லி கொண்டே... கூ சிக்புக் கூ சிக்புக் என்று ஓட தொடங்கினான்... (அடுத்து யாரை கொல்ல போரானோ)

டிஸ்கி : இந்தியன் ரயில்வேயில் வேலைக்காக பல முறை முயற்சி செய்து பாடர் மார்க் கூட எடுத்து பாஸ் செய்ய முடியாமல் மனநிலை பாதிக்கபட்ட கொசக்சி பசபுகழ் கதை இது... :)

.

29 comments:

மாலுமி said...

வணக்கம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நன்றி!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கர்ர்ர்ர்.........தூஊஊஊ...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இரங்கினான்.//

இரக்க குணம் ஜாஸ்தியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கர்ர்ர்ர்.........தூஊஊஊ...........///////

நீ இப்ப இந்த ப்ளாக் ஓனர திட்டுறிய இல்ல அந்த கொட்டைகசக்கி ச்சே.... கொசக்சி பசப்புகழை திட்டுறியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கதை அருமை. அடுத்து ஒட்டகம் மேய்க்கும் வாய்ப்பு கிடைக்காமல் கோமாவுடன் ச்சீ கோமாவில் இருந்த டெரர் கதை வருமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// அப்புறம் நாங்க எதுக்கு இவ்வளவு பெரிய இரயில் விட்டு இருக்கோம் என்று தன் பைக்கை காட்டினான். ///////

டேய் அவன் காட்டுனது பைக்க இல்லடா........!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கர்ர்ர்ர்.........தூஊஊஊ...........///////

நீ இப்ப இந்த ப்ளாக் ஓனர திட்டுறிய இல்ல அந்த கொட்டைகசக்கி ச்சே.... கொசக்சி பசப்புகழை திட்டுறியா?//

ரெண்டு நாதாரிகளையும் தான்

வைகை said...

நாட்டுல ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதன் அறிகுறிதான் இது :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

PNR நம்பர் படிதான் கொசக்சி போட்டு தள்ளுவாராமே? உண்மையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தன் முதுகில் மறைத்து வைத்து இருந்த இரும்பு தடியால் பேனர்ஜி தலையில் பலமாக தாக்கினான். //////

முதுகுலையா மறைச்சு வெச்சான்..... அவ்ளோ பெரிய தடியா அது......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வைகை said...
நாட்டுல ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போவதன் அறிகுறிதான் இது :-)///////

மாயன் காலண்டர்ல இதுலாம் சொல்லு இருப்பாங்களோ...?

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////தன் முதுகில் மறைத்து வைத்து இருந்த இரும்பு தடியால் பேனர்ஜி தலையில் பலமாக தாக்கினான். //////

முதுகுலையா மறைச்சு வெச்சான்..... அவ்ளோ பெரிய தடியா அது......?
//...///

முதுகுல சுத்திவச்சு கட்டியிருப்பான் போல? :-)

NaSo said...

யாருக்கு வியாதின்னு சொல்லவே இல்லை?

வைகை said...

அதில் இருந்து ஒரு இளைஞன் இரங்கினான். சிவந்த கண்களும் எண்ணை கானாத தலையும் அவன் தூங்கி, குளித்து பல நாள் ஆனதை சொல்லாமல் சொல்லியது. அடுத்து வந்த அந்த இளைஞன்///

சார்.. இதுல இளைஞன் இளைஞன்னு சொல்றீங்களே? அது யாரு சார்? :-))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said...

அதில் இருந்து ஒரு இளைஞன் இரங்கினான். சிவந்த கண்களும் எண்ணை கானாத தலையும் அவன் தூங்கி, குளித்து பல நாள் ஆனதை சொல்லாமல் சொல்லியது. அடுத்து வந்த அந்த இளைஞன்///

சார்.. இதுல இளைஞன் இளைஞன்னு சொல்றீங்களே? அது யாரு சார்? :-))///

Kavignar Vijay

வைகை said...

திவ்யா திவ்யா அழாதடா... நான் வந்துட்டேண்டா என்று சொல்லி கொண்டே... கூ சிக்புக் கூ சிக்புக் என்று ஓட தொடங்கினான்... (அடுத்து யாரை கொல்ல போரானோ)
///

பின்னாடி திரும்பி பார்ரா வெண்ண... அவன்தான் நிக்கிறான் :-))

rajamelaiyur said...

கடவுளே எங்களை காப்பாத்த யாரும் இல்லையா ?

vinu said...

machchi athu yaarudaa puthusaakkeethu divyaa??? sollavey illey....

mmm
nadakattum nadakattum!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////vinu said...
machchi athu yaarudaa puthusaakkeethu divyaa??? sollavey illey....

mmm
nadakattum nadakattum!!!//////

திரிஷா இல்லேன்னா திவ்யான்னு அவங்க தலைவர் சொல்லி இருக்கறதால, திவ்யா திவ்யான்னு தேடிட்டு இருக்கார்.....

எஸ்.கே said...

Good fiction.

வெளங்காதவன்™ said...

தங்கள் அறிவைக்கண்டு லகலகன்னு நிக்காம போகுது சார்!!!

#யாராச்சும் வந்து, அவனைச் சொன்னா, இவனுக்கு என் வலிக்குதுன்னு நோண்டுனீங்ங்க... கொலை பண்ணிடுவேன்...

:-)

நாய் நக்ஸ் said...

எச்சி குஸ் மீ....

இங்க ஏதும் சிறை நிரப்பும் போராட்டம் நடக்குதா....????

இப்பதான் தெரியுது...நாட்டுல ஏன் இவ்வளவு கொலைகள் நடக்குதுன்னு....

பெசொவி said...

இந்த புனைவு, புனைவுன்னு சொல்றாங்களே, அது இதுதானா?

கொசக்சி பசபுகழ் said...

enna kaumam daa ..,ithu

பட்டிகாட்டான் Jey said...

ஸ்டுபிட் தெ எருமை மாடாஃப் த நான்சென்ஸ்...,

பண்டாரப் பரதேசிகளா... ஏண்ண்டா இப்படி கொல்றீங்க சனியன் புடிச்சவங்களா...

பட்டிகாட்டான் Jey said...

பன்னிப் பய பிளாக்குக்கு போயிட்டு அரை உசுரோட தப்பி வந்தா, இங்க இழுத்துப் பிடிச்சி ஒரே போடா போட்டுத்த தள்ளிட்டயே பரட்ட....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

-> ஈ என இரத்தல் இழிந்தன்னறு, அதன் எதிர்

-> ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று, அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று.

ஆக்காங்.....

பாவாட சாமி said...

ஜேம்ஸ்பாண்ட் யாருன்னு தெரிந்து விட்டது..பார்க்கணுமா....எடக்கு மடக்கு, வவ்வால் தளத்துக்கு வாங்க.